வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5814 topics in this forum
-
நேற்று கோலாலம்பூரில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு நாள் 2009 ஆம் ஆண்டு மே மாதம் முள்ளிவாய்க்காலில் சிறீலங்கா இனவெறி அரசின் கொடிய இன அழிப்பில் படுகொலைசெய்யப்பட்ட ஒரு இலட்சத்திற்கும் அதிகமான தமிழர்களையும், தாயக விடுதலைக்காக தம்மையே அர்ப்பணித்து போராடி வீரகாவியமாகிய மாவீரர்களையும் நினைவு கூர்வும் நிகழ்வு நேற்று கோலாலம்பூர் சாரணியர் மண்டபத்தில் நடைபெற்றது. இரவு மணி 8 அளவில் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கத்தோடு ஆரம்பமான முள்ளிவாய்க்கால் நினைவு நாள் நிகழ்வில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தொடர்பான விளக்கப்படமும் திரையிடப்பட்டது. அதன் பிறகு சிறப்பு பிரமுகர்களின் எழுச்சி உரை இடம்பெற்றதுடன், தமிழீழ பாடல்களுக்கு அம்பிகா பரதநாலயம் குழுவினரின் நடனம் மற்றும் வில்லுப்ப…
-
- 1 reply
- 895 views
-
-
CELEBRITY BACKED ONLINE APPEAL TO THE HUMAN RIGHTS COUNCIL TAKE ACTION TODAY Since the war has ended in May 2009 a mountain of evidence of war crimes has grown against the Sri Lankan government. Even before the end of Sri Lanka's Civil War international observers began suggesting that War Crimes were being committed. Evidence of the indiscriminate bombardment of civilians, despite Government denials, was irrefutable as the ICRC were evacuating hundreds of civilians every day with serious injuries during the final stages of the war. Unfortunately because the media were barred and all INGO's had been removed from the area it was difficult to obtain indepe…
-
- 0 replies
- 800 views
-
-
முள்ளிவாய்க்கால் பிரச்சாரம்: புது யுகம். 19 மே 2011, 13:45 க்கு பூநகரி நல்லூர் மகா வித்தியாலயம்ஆல் . வயர்லெஸ்சில் முள்ளிவாய்க்கால் பிரச்சாரம்: புது யுகம் ! 18 May, 2011 by admin அநேகமாக எல்லாத் தமிழ் வீடுகளிலும் கணணியும் அதனுடன் கூடைய இன்டர்நெட் வசதியும் உள்ளது. உங்கள் இன்டர்நெட் வழங்குனர் நிச்சயமாக உங்களுக்கு ஒரு வயர்லெஸ் ரூட்டரை தந்திருப்பார்கள். அதற்கு SSID என்று தனிக் குறியீடு இருக்கும். உங்கள் வீதியில் வசிக்கும் பல வேற்றின மக்கள், தமது மடிக் கணணியை(Laptop) உபயோகிக்கும் போது, உங்கள் ரூட்டரின் பெயரையும் பார்ப்பார்கள். அதில் நீங்கள் எதை எழுதினாலும் அவர்களுக்கும் அது காட்டும். எனவே முள்ளிவாய்க்கால் இன அழிப்பு தொடர்பான வாசகங்கள…
-
- 0 replies
- 614 views
-
-
Mullivaikal Remembrance Day 2011 DATE: Wednesday, 18 May 2011 VENUE: Trafalgar Square (Nearest Tube: Charing Cross) The release of the UN Panel Report on Sri Lanka estimates that tens of thousands of civilians were killed during the final stages of the conflict between Sri Lankan forces and the LTTE in 2009. The three-member panel found credible allegations that comprise five core categories of potential serious violations committed by the Government in the final stages of the conflict, including killing of civilians through widespread shelling and the denial of humanitarian assistance. Navi Pillay, the UN High Commissioner for Human …
-
- 3 replies
- 955 views
-
-
தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜெயலலிதா ஜெயராமிற்கு பிரித்தானிய தமிழர் பேரவை வாழ்த்து தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று மூன்றாவது தடவையாகவும் தமிழ்நாடு முதல்வராக பதவியேற்கவுள்ள செல்வி ஜெயலலிதா ஜெயராமிற்கு பிரித்தானிய தமிழர் பேரவை வாழ்த்துத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பிரித்தானிய தமிழர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கை: செல்வி ஜெயலலிதா ஜெயராம் அவர்களுக்கான வாழ்த்து தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ள தங்களுக்கு இரண்டரை இலட்சத்திற்கு மேற்பட்ட பிரித்தானிய தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரித்தானிய தமிழர் பேரவை சார்பாக உளமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்ளுகின்றோம். ஈழத்தில் இடம்பெற்ற உரிமைப்போரில் இத…
-
- 6 replies
- 1.2k views
-
-
-
பரமேஸ்வரன் ஆவணப்படம் மே-17 - பி.பி.சி! பரமேஸ்வரன் பிரித்தானியாவின் முன்னனி பத்திரிக்கைகளான சண் மற்றும் டெய்லி மெயிலுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை பி.பி.சி நிறுவனம் ஆவணப்படமாக பதிவு செய்யது. தற்போது அந்த ஆவணப்படத்தை பி.பி.சி தனது தொலைக்காட்சியிலும் அதையடுத்து இணையத்திலும் வெளியிடப்போவதாக உத்தியோகப்பூர்வமாக தனது இணையத்தில் வெளியிட்டுள்ளது. 17.05.2011 அன்று இரவு 10.35 மணிக்கு இலண்டனிலும் 11.05 மணிக்கு நோதர்ன் அயர்லாந் [ Northern Ireland ] மற்றும் வேல்ஸ்லும் [ Wales ] பி.பி.சி ஒன் [bBC.ONE] தொலைக்காட்சியில் வெளியிடப்போவதாக அறிவித்துள்ளது. http://www.bbc.co.uk/programmes/b011dl62 Episode 6 WATCH: NEXT ON: Tomorrow, 22:35 on BBC One (except Norther…
-
- 0 replies
- 1.1k views
-
-
TYO-Canada launches ‘G for genocide’ campaign http://www.facebook.com/#!/TYOCanada Tamil activists in Toronto marked the second anniversary of Sri Lanka’s mass killings of Tamil civilians by launching an awareness raising street campaign titled ‘G for Genocide’. Initiated by the Tamil Youth Organisation (TYO-Canada) on Friday, the campaign included engaging with members of the public in symbolic locations across the Toronto downtown core, as well as collecting signatures for a petition to the International Criminal Court to investigate Sri Lanka. “We are encouraged that the international community has finally begun to open its eyes to [sri Lanka’s] at…
-
- 0 replies
- 575 views
-
-
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களுக்கு கனடியத் தமிழர் தேசிய அவையின் வாழ்த்துச்செய்தி கடந்த ஏப்பிரல் மாதம் 13ம் திகதி 2011ல் இந்தியா தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அண்ணா திராவிடர் முன்னேற்றக் கழகம் போட்டியிட்டு அதிகூடிய வெற்றிகளைப்பெற்றுள்ளது. அண்ணா திராவிடர் முன்னேற்றக் கழகத்தில் போட்டியிட்டு மே மாதம் 15ம் திகதி 2011 இல் தமிழக முதலமைச்சராகவுள்ள தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களுக்கு கனடியத் தமிழர் தேசிய அவை தனது பாராட்டுக்களையும்; வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறது. வெற்றிபெற்ற முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் ஊடகங்களுக்கு அளித்த முதற்செவ்வியில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சாவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த நடவடிக்கை எடுப்பேன் என்றும் இலங்கை மீதான …
-
- 3 replies
- 833 views
-
-
-
- 6 replies
- 1.4k views
-
-
இன்று பிரித்தானியாவில் சிறீலங்கா கிறிக்கற் அணிக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம்! - தமிழ் இளையோர் அமைப்பு Saturday, 14 May 2011 சிறீலங்கா கிறிக்கற் அணிக்கு எதிராகவும், சிறீலங்கா அரசபயங்கரவாதம் மேற்கொண்ட தமிழின அழிப்பை வெளிக்கொணரும் முகமாகவும் இன்று பிரித்தானியாவில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை பிரித்தானியத் தமிழ் இளையோர் அமைப்பினர் ஏற்பாடு செய்துள்ளனர். பிரித்தானியாவில் நடைபெறவுள்ள துடுப்பாட்டப் போட்டியில் பங்குபற்ற வந்திருக்கும் சிறீலங்கா துடுப்பாட்ட அணிக்கு எதிராகவே இந்த ஆர்ப்பாட்டம் இன்று இடம்பெறவுள்ளது. Gatting Way ( off Park Road), UB8 1NR எனும் முகவரியில் அமைந்துள்ள Uxbridge Cricket Ground மைதானத்தில் இன்று காலை 10 மணி முதல் நடைபெறவுள்ள …
-
- 0 replies
- 746 views
-
-
மேலதிக படங்களுக்கு http://gallery.britishtamils.com
-
- 0 replies
- 683 views
-
-
அன்புக்குரிய முதல் அமைச்சர் ஜெயலலிதா அவர்களுக்கு, முதற்கண் ஓபாமாவிற்கான தமிழர் அமைப்பான நாம், வட அமெரிக்கா தமிழர்கள் சார்பாக உங்கள் வெற்றிக்கு மனப்பூர்வமான வாழத்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம். தமிழக மக்கள் மிக சிறந்த முடிவை சரியான நேரத்தில் எடுத்துள்ளார்கள் என்றே நாம் கருதுகின்றோம். கடந்த காலங்களில் நீங்கள் எடுத்த துணிச்சலான நடவடிக்கைகளுக்கு எமது பாராட்டுக்களையும், அன்பையும் தெரிவித்துக்கொள்ளுகின்றோம். தமிழீழ மக்களை சிறிலங்கா அரசு படுகொலை செய்து கொண்டிருந்த வேளையில் நீங்கள் இந்திய அரசை தலையிட்டு தமிழ் மக்களை காப்பாற்றும் படி வேண்டுகோள் விடுத்திருந்தீர்கள். அத்துடன் நீங்கள் பட்டினியாலும், நோய்களாலும் தவிர்த்துக்கொண்டிருந்த தமிழர்களுக்கு உணவும், மருந்தும் அனுப்ப…
-
- 4 replies
- 633 views
-
-
நெதர்லாந்தில் மூளைப்புற்று நோய்க்கு பலியான தமிழ்ச் சிறுவனின் சோகக் கதை! வியாழன், 12 மே 2011 17:14 E-mail அச்சிடுக PDF இலங்கையிலிருந்து நெதர்லாந்திற்கு புகலிடம் கோரிச் சென்ற சிறுவனொருவன் மூளைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நேற்றுமுன்தினம் மரணமடைந்துள்ளான். இலங்கையைச் சேர்ந்த தாயும் மகனும் நெதர்லாந்தில் புகலிடம் கோரியிருந்தனர். இவர்கள் கடந்த 7 வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் போர் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது நெதர்லாந்திற்கு குடியேறியுள்ளனர். நெதர்லாந்தின் கிழக்குப் பகுதியி்ல் உள்ள நகரான அல்மெலோவில் உள்ள ஹெட் பெலட் என்ற ஆரம்ப பாடசாலையில் கல்வி பயின்ற அபிராம் என்ற 8 வயது மாணவனே மூளைப்புற்று நோயால் இறந்துள்ளான். தனது தாயின் தோளிலேயே அபிராம் உயிரை விட்ட…
-
- 1 reply
- 928 views
-
-
லண்டனில் இளவயது கும்பல் ஒன்றின் துப்பாக்கிச் சண்டையின் போது சூடுபட்டு காயமடைந்த ஐந்து வயதுச் சிறுமியான துஷா கமலேஸ்வரனால் இனிமேல் நடக்கவே முடியாது. அவரது உடலில் இடுப்பின் கீழ் பகுதி செயல் இழந்துள்ளது என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். மார்ச் மாதம் 29ம் திகதி நடந்த இந்தச் சம்பவத்தில் துஷாவின் மார்பில் துப்பாக்கிச் சன்னம் பாய்ந்தது. தென் லண்டனில் ஒரு பொருள் கொள்வனவு நிலையத்துக்கு துஷா தனது பெற்றோர் சகிதம் சென்றிருந்த போதே இந்த அனர்த்தம் இடம்பெற்றது. ஒரு கும்பல் இன்னொரு கும்பலைத் தேடி வந்து இந்தக் கடைக்குள் துப்பாக்கிப் பிரயோகம் செய்தபோதே துஷா பாதிக்கப்பட்டார். துஷாவின் உடம்பில் பாய்ந்த குண்டு அவரின் முதுகெலும்புத் தொகுதியை வன்மையாகப் பாதித்துள்ளது. ஆபத…
-
- 13 replies
- 1.6k views
-
-
புலம் பெயர் நாடுகளில் பலவகையான லொத்தர் முறைகள் நடைமுறையில் உள்ளன 6/49,லொட்டோ மக்ஸ், ஸ்போட்ஸ் பூல்,அதைவிட பல ஸ்கிறச் டிக்கெட்டுகள்,கசினோ போன்றவை.எனது நண்பர்கள் பலர் வாராவாரம் குறிப்பிட்டதொகையை அதற்காக செலவழிக்கின்றார்கள்.சிலர் இவை எல்லாம் ஒருவகை மோசடி என்று விளையாடுவதே இல்லை. கனடாவில் லக்கிராஜா என்பவர் 12 மில்லியன் வென்றார்.எனக்கு தெரிந்த ஒரு வயோதிபர் ஸ்கிறச்சில் 1 மில்லியன் வென்றார். நானும் சில வருடங்களுக்கு முன் ஒரு குறிப்பிட்டதொகை வென்றேன்.நீங்கள் யாராவது ஏதாவது லொத்தர் விளையாடுபவர்களா? யாராவது ஏதும் பரிசு வென்றீர்களா?
-
- 29 replies
- 5k views
- 1 follower
-
-
மின்னலில் இருந்து தப்பி பிழைத்த விமானம் லண்டன் ஹீத்ரு விமான நிலையத்தில் தரையிறங்கத் தயாராகிக் கொண்டிருந்த ஏர்பஸ் 380 ரக விமானம் திடீரென மின்னலில் சிக்கி அதிர்ஷ்டவசமாகத் தப்பிப் பிழைத்தது. பறந்து கொண்டிருந்த விமானத்தில் விமானியின் தலைக்கு மேலால் பாய்ந்த மின்னல் விமானத்தின் உடல் பகுதியெங்கும் பரவியது. இது அதி சக்தி மிக்க மின்சாரத்தையும் விமானத்தின் உடல் பகுதி முழுவதும் பாய்ச்சியுள்ளது. துபாயில் இருந்து வந்த எமிரேட்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான இந்த விமானம் இந்த ஆபத்தைக் கடந்து ஹீத்ரு விமான நிலையத்தில் பத்திரமாகத் தரை இறங்கியது. இந்தச் சம்பவம் இடம்பெற்றபோது விமானத்தில் 500 பயணிகளும், விமான ஊழியர்களும் இருந்துள்ளனர். தென்மேற்கு லண்டனைச் சேர்ந்த கிறிஸ் டோஸன…
-
- 0 replies
- 927 views
-
-
.நாங்கள் யேர்மனிக்கு வந்து இன்றுடன் 25 வருடங்கள் நிறைவு பெறுகின்றன. இன்றைய நாளில் அன்றைய நாட்களைப் பற்றிய ஒரு பதிவு (மீள்பதிவு) பொன்னிலும், பளிங்கிலும் ஜேர்மனி பளபளக்கும் என்ற சிறுவயதிலான மேலைநாடுகளைப் பற்றிய கனவு ஐந்து நாட்களுக்கு முன் மொஸ்கோவில் இருந்து திருப்பி அனுப்பப் பட்ட போது கலைந்து போனது. ஏஜென்சியைப் பிழை சொல்லி என்ன பயன். மீண்டுமான முயற்சியில் மீண்டுமாய் பணத்தைக் கொட்டி விட்டு இன்னொரு ஏஜென்சியை நம்புவதுதான் அப்போதைக்குச் செய்யக் கூடிய காரியமாக இருந்தது. பணம் போய் விட்டதையும் விட முதல் தர பயணத்துக்கு காசு கொஞ்சம் குறைகிறது என்ற போது தம்பி செய்து தந்த சங்கிலியை அவசரமாய் ராணிநகை மாளிகையில் விற்ற போதிருந்த கவலை அடிமனதின் ஒரு ஓரத்தில் இன்னு…
-
- 7 replies
- 1.1k views
- 1 follower
-
-
கனடிய பாராளுமன்றத் தேர்தலில் புதிய ஜனநாயகக் கட்சியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ராதிகா சிற்சபேசன் அவர்களுடன் கனடியத் தமிழர் தேசிய அவையின் உறுப்பினர்களுக்கும் மக்களுக்குமான சந்திப்பு ஒன்று கனடியத் தமிழர் தேசிய அவையால் நடாத்தப்பட்டது. கனடியத் தமிழர் தேசிய அவையின் பணிமனையில் மே மாதம் 8ம் திகதி 2011ம் ஆண்டு ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு மேற்படி சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது. இச்சந்திப்பில் கூடுதலான மக்கள் கலந்துகொண்டு அவரை வாழ்த்தியதுடன் தங்கள் கேள்விகளையும் முன்வைத்தனர். அத்தனை கேள்விகளுக்கும் பாராளுமன்ற உறுப்பினரான ராதிகா சிற்சபேசனும் அவரின் ஊடக ஒருங்கிணைப்பாளர் திரு.பீற்றர் அவர்களும் மக்களுக்கு நிறைவான பதிலளித்திருந்தார்கள். பாராளுமன்ற உறுப்பினரான …
-
- 0 replies
- 668 views
-
-
அத்துடன், புதிய ஜனநாயகக் கட்சி இரண்டாமிடத்திற்கு வரும் சாத்தியம் உள்ளதாகக் கணிப்புகள் தெரிவித்தன. பழமை தழுவும் கட்சி சிறுபான்மை ஆட்சியமைக்குமென்று கருத்துக்கள் கூறினாலும், இத்தேர்தலில் தனிப்பெரும் பலத்துடன் வென்றுள்ளது. 1988-ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதல்முறையாக பழமை தழுவும் கட்சி 167 ஆசனங்களைப் பெற்று பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. கருத்துக்கணிப்புகளின்படி, புதிய ஜனநாயகக் கட்சி இரண்டாம் இடத்தில் இருக்கிறது என்று கூறினாலும், 102 ஆசனங்களைப் பெற்று மகத்தான வெற்றியை ஜாக் லேடன் தலைமையிலான இக்கட்சி வெற்றி பெற்றுள்ளது. கனேடிய வரலாற்றிலேயே இதுவே இக்கட்சியின் சாதனை. தாராளவாதக் கட்சி என அழைக்கப்படும் லிபரல் கட்சி 34 ஆசனங்களைப் பெற்று மூ…
-
- 0 replies
- 598 views
-
-
உலகில் உள்ள சைபர் குற்றவாளிகளின் அடைக்கல பூமியாக கனடா மாறிவருவதாக அண்மைக்கால ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. அமெரிக்க இணையத்தள பாதுகாப்பு நிறுவனமான வெப்சென்ஸ் நிறுவனம் நடத்திய ஆய்வின் முடிவுகள் திங்கள் கிழமை வெளியிடப்பட்டன. சட்டத்தை மதிக்கும் நாடு என்ற கீர்த்தியைப் பெற்ற கனடா, இன்று சைபர் குற்றவாளிகளின் முன்னுரிமைத் தளமாக மாறியுள்ளது. சைபர் குற்றங்கள் புரியப்படும் உலக நாடுகளின் வரிசையில் கனடாவுக்கு ஆறாவது இடம் கிடைத்துள்ளது. கடந்தாண்டு கனடா இந்த விடயத்தில் 13வது இடத்தில் இருந்தது. வெப்சென்ஸ்ஸின் சிரேஷ்ட பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் பெட்ரிக் ருனால்ட் இது பற்றி கூறுகையில், சைபர் குற்றங்கள் புரியப்படும் நாடுகள் வரிசையில் அமெரிக்கா தொடர்ந்தும் முதலிடத்தில…
-
- 0 replies
- 661 views
-
-
கனேடிய நாடாளுமன்ற அரசியலில் நமக்கு இது ஒரு ஆரம்பமே! - ராதிகா சிற்சபேசன் தமிழ்ப் பெண்ணான ராதிகா சிற்சபேசன் வெற்றிபெற்று வரலாறு படைத்துள்ளார். கனடாவில் மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்கள் வாழ்கின்றனர். இவர்களது வாக்குகள் தேர்தல் காலங்களில் தமிழ் மக்கள் அல்லாத பலரது வெற்றிகளுக்கு வழிவகுத்துள்ளது. ஆனால் தமிழ்ப் பிரதிநிதித்துவத்திற்கு வழிவகுப்பதாக அமையவில்லை. இம்முறை தேர்தலில் ஸ்காபுறோ ரூஜ் ரிவர் தொகுதியில் வாழ்கின்ற தமிழ் வாக்காளர்கள் அங்கு வாழ்கின்ற ஏனைய சமூகத்தவர்களுடன் இணைந்து வரலாறு படைத்துள்ளனர். கனடா பழைமைவாதக் கட்சியின் கடந்தகால அரசியல் போக்கு குறிப்பாக குடிவரவாளர்களுக்கெதிரான செயற்பாடு மேற்படி தொகுதி மக்களைச் சிந்திக்க வைத்திருக்கலாம். எது எ…
-
- 0 replies
- 589 views
-
-
கனடாவில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடைபெறுகிறது. தயவு செய்து எல்லா தமிழ் மக்களும் இணையத்தில் பதிவு செய்யவும். Please try to select TAMIL as the only language you speak and understand where appropriate. Canadian Tamils, please complete your census questionnaire online at http://census2011.gc.ca/. If you need assistance, call the Census Help Line at 1-877-777-2011. TTY users please call 1-866-753-7083. The help line is a free service. It is available daily from 8:00 a.m. to 8:00 p.m. Canada Census 2011
-
- 2 replies
- 1.1k views
-
-
கனடா பதினைந்து மாணவன் - டீவேஸ் அருள்மணி Teen powers up for showdown There are eight syllables in the first word of the title of Dheevesh Arulmani's science project. The word is "photoelectrochemical." It doesn't get any easier from there. But the 15-year-old Mississauga student patiently explains what his year's worth of research is all about: "Polymer electrolyte membrane fuel cells, known as hydrogen fuel cells, offer commercial and economic feasibility as well as environmental sustainability for electricity production . . . " Say what? Arulmani, who's about to compete against the world's smartest teens in the biggest science fair of its kind on t…
-
- 0 replies
- 716 views
-
-
யேர்மனி DÜSSELDORF நகரத்தில் கண்டனப்பேரணியும்,நினைவுநிகழ்வும்
-
- 1 reply
- 937 views
-