வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5793 topics in this forum
-
தியாக தீபம் திலீபனின் நினைவை கொச்சைப்படுத்தும் தீய சக்திகளின் சதிகளை முறியடிப்போம் . Posted on July 14, 2023 by சமர்வீரன் 503 0 தமிழீழத் தேசிய நினைவெழுச்சி நாட்களை மடைமாற்றி, நீர்த்துப்போகச் செய்யும் நிகழ்வுகளில் தென்னிந்திய திரை நட்சத்திரங்களின் கலை நிகழ்ச்சிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அந்த வகையில் அண்மைக்காலமாக, தமிழ் இளையோர்களை இலக்கு வைத்து அவர்களின் தாயகம் நோக்கிய பயணத்தின் சிந்தனைகளை சிதறடிக்க இந்நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. இதன் நீட்சியாக ஒரு படி மேலே சென்று , தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் காலத்தில் ,(23/09/2023) ஜேர்மனியில், திரு AR ரகுமான் அவர்களின் இசைநிகழ்ச்சி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. எனவே இவை தொடர்பான…
-
- 0 replies
- 355 views
-
-
பிரித்தானியாவில் பிரம்மாண்டமாக இடம்பெற்ற தமிழர் விளையாட்டு விழா! பிரித்தானியாவில் நோர்தம்ரன் பகுதியில் நோர்தம்ரன் தமிழ் விளையாட்டு கழகம் மற்றும் நோர்தம்ரன் தமிழ் கல்விக்கூடம் இணைந்து நடத்திய விளையாட்டு விழா கடந்த 29 ஆம் திகதி Caroline chisolm பாடசாலையில் காலை 9 மணிக்கு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக நோர்தம்டன் மேஜர் கலந்து சிறப்பித்தித்துடன் ஐக்கிய இராச்சிய தேசிய கொடியையும் ஏற்றி வைத்தார். நிகழ்வில் சிறுவர்களுக்கான விளையாட்டுக்கள், கரப்பந்தாட்டம் மற்றும் பெரியவர்களுக்கான கிராமிய விளையாட்டுகளும் நடை பெற்றதோடு சுவையான தாயக உணவுகளும் வழங்கப்பட்டது. அத்துடன் விளையாட்டில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் பணப் பரிச…
-
- 0 replies
- 522 views
-
-
பிரான்ஸ் அரசியலும் , தமிழர்களும் தமிழர்களின் வரலாற்றுச் சுவடுகள் பிரான்ஸ் நாட்டில் ஆழமாய் வேரூன்றியிருக்கின்றன என்பதை சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தல் வெளிப்படுத்தியிருக்கிறது. தமிழுக்கும் பிரஞ்சுக்கும் இடையேயான பந்தத்திற்கு நீண்ட நெடிய வரலாறு உண்டு. 1664ல் மேற்கு இந்தியக் கம்பெனியை பிரான்ஸ் நிறுவதிலிருந்தே இந்த தொடர்பு இழையோடுகிறது. தனது காலனி ஆதிக்கத்தை நிலைநிறுத்த விரும்பிய ஐரோப்பியர்களுக்கும் பிரஞ்சும், தரங்கப்பாடியும் அதிகார மையங்களாக இருந்ததை வரலாறு பதிவு செய்திருக்கிறது. பிரான்ஸ் நாட்டுடன் ஏற்பட்ட இத்தகைய தொடர்பு தமிழர்களை பிரான்ஸ் ஆதிக்கம் செலுத்திய இடங்களுக்கெல்லாம் அழைத்துச் சென்றது எனலாம். பாண்டிச்சேரியிலிருந்து ஏராளமான தமிழர்க…
-
- 0 replies
- 1.2k views
-
-
[ திங்கட்கிழமை, 01 யூலை 2013, 06:31 GMT ] [ கனடா செய்தியாளர் ] வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையும் கனடியத் தமிழர் பேரவையும் இணைந்து வழங்கும் 26வது தமிழ் விழா எதிர்வரும் யூலை 5ம் நாள் முதல் 7ம் நாள் வரை ரொறன்ரோ சொனி நடுவத்தில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந் நிகழ்வின் வெள்ளி மாலை நிகழ்வில் சனல் 4 தொலைக்காட்சியின் 'போர் தவிர்ப்பு வலையம்' [NO FIRE ZONE] ஆவணத்திரைப்படம் காண்பிக்கப்படுவதோடு இயக்குனர் திரு கலம் மக்றே அவர்களும் நேரடியாகப் பங்கேற்று உரையாற்றவுள்ளார். ஈழத்தில் சிறிலங்கா அரசினால் 2009ல் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைகளை ஆவணப்படுத்துவதோடு அதை உலகுக்கு ஆதாரங்களோடு எடுத்துரைக்கும் ஆவணப்படமே போர் தவிர்ப்பு வலையம் ஆகும். பல உலகநா…
-
- 0 replies
- 593 views
-
-
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது ஆளுகைக் காலத்திற்கான நிர்வாகக் கட்டமைப்பினை பிரதமர் வி.உருத்திரகுமாரன் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். பிரதமர் செயலகத்தினை வலுப்படுத்தும் நோக்கில் தலைமைச் செயலர், அமைச்சரவை, துறைசார் நிறுவனங்கள் என பல்வேறு நிர்வாக கட்டமைப்புக்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப் புதிய கட்டமைப்பு கடந்த மூன்றாண்டு காலப்பட்டறிவினை அடிப்படையாகக் கொண்டும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது அரசவையின் உறுப்பினர்களுடன் மேற்கொள்ளப்பட்ட செயலமர்வு மற்றும் அவர்களது நேரடிக் கருத்துக்கள் என்பவற்றை உள்வாங்கியும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தைத் தமது தோள்களில் தாங்கி நிற்கும் எமது மக்கள் மற்றும் துறைசார் அறிஞர்களின் ஆலோசனைகளைக் கவனத்திற் கொண்டும் வடிவமைக்கப்…
-
- 0 replies
- 598 views
-
-
பேராசிரியர் பிரான்சிஸ் பாயில் அமெரிக்காவின் மிகப் பிரபல மான சட்ட மேதை. சிகாகோவில் உள்ள இல்லினாய் பல்கலைக்கழகத்தின் சட்டத் துறை பேராசிரியர். மனித உரிமைகள் மற்றும் சர்வதேச தனிமனித உரிமை, அரசியலமைப்பு சட்டங்களில் கீர்த்தி வாய்ந்தவர். இஸ்ரேலுக்கு எதிராக 60 ஆண்டுகளாகப் போராடிவரும் பாலஸ்தீன அரசின் சட்ட ஆலோசகரான பாயில், அதன் அரசியலமைப்பு மற்றும் அரசியல் சட்டம் போன்ற அயல் நாட்டு உறவுகளுக்கு ஆலோசனை தருகிறார். சில ஆண்டுகளாக ஈழத்தமிழர் பிரச் னைகளில் முழுமூச்சாக ஈடுபட்டு, சர்வதேச நீதிமன்றத்தில் ராஜபக்ஷே அரசின் மனித உரிமை மீறல்களுக்கு தண்டனை பெற்றுத்தரப் பாடுபடுபவர். நாடு கடந்த தமிழீழ அரசு அமைய ருத்திரகுமாரனுக்கு ஆலோசனை கூறி வருகிறார். சமீபத்தில், நடைபெற்ற நாடு கடந…
-
- 0 replies
- 500 views
-
-
இந்தியாவிலும் நாடுகடந்த தமிழீழ அரசுக்கான தேர்தல் - உருத்திரகுமாரன் அறிவிப்பு ! ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 14, 2010, 17:55[iST] மதுரை : இந்தியாவிலும் நாடுகடந்த தமிழீழ அரசுக்கான தேர்தல்கள் நடைபெற உள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசு பிரதமர் உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழும் ஒவ்வொரு நாடுகளிலும் நாடுகடந்த தமிழீழ அரசுக்கான தேர்தல்கள் நடைபெற்று பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டு வருகின்றனர். அது போல, இந்தியாவிலும் அதற்கான பணிகள் முன்னெடுக்கப்படும் என நாடுகடந்த தமிழீழ அரசு பிரதமர் விஸ்வநாதன் உருத்திரகுமாரன் தெரிவித்தார். ஆஸ்திரேலியாவின் இன்பத்தமிழ் வானொலிக்கு வழங்கிய பிரத்தியேகப் நேர்காணலின் போது, இந்தியாவுக்கான நாடுகடந்த தமிழீ…
-
- 0 replies
- 567 views
-
-
பிரான்சில் சட்டவிரோதமாக குடியேறுபவர்கள் மீது புதிய சட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த விடயம் தொடர்பில் தனது முதற்கட்ட அறிவிப்பை அந்நாட்டு அரச ஊடக பேச்சாளர் மாட் பிரஜென்(Maud Bregeon) வெளியிட்டுள்ளார். புதிய குடியேற்றச் சட்டம் அதன்படி, குறிப்பிட்ட எண்ணிக்கையிலான விதிகளை மாற்றியமைக்க புதிய குடியேற்றச் சட்டம் தேவைப்படும் என அவர்தெரிவித்துள்ளார். இதேவேளை, சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழையும் அகதிகளை நிர்வாக தடுப்பு மையங்களில் ( centres de rétention administrative) தடுத்து வைக்கும் காலம் 90 நாட்களில் இருந்து 210 நாட்களாக அதிகரிக்கும் திட்டம் தொடர்பிலேயே ஆராயப்பட்டு வருகிறது. இத…
-
- 0 replies
- 376 views
- 1 follower
-
-
நீங்கள் கொண்டுள்ளது காதலா? Infractuation எனப்படும் இனக்கவர்ச்சியா? அறிய வேண்டுமா...? மேலே படியுங்கள்... உலகம் முழுவதும் பரவி இருக்கிற உன்னதமான உணர்வு எதுன்னா? அது காதல் தான். காதலிக்கிறவங்களுடைய குணநலன்கள்ல வித்தியாசங்களும் வேறுபாடுகளும் நிறைய இருக்கறது சகஜமான ஒண்ணு தான். ஆனா, காதல்ல வித்தியாசம் இருக்கலாமா? இருக்க கூடாதுல்ல... அதனால காதலுக்கும் Infractuationனு சொல்லப்பட்ற இனக்கவர்ச்சிக்கும் இருக்கிற வித்தியாசங்களை பத்தி கொஞ்சம் தெரிஞ்சுக்குங்களேன். இனக்கவர்ச்சி தற்காலிகமாக ஒருவர் மீது ஏற்படும் விருப்பம் பாதுகாப்பற்ற குற்ற உணர்வை ஏற்படுத்துவது. சேர்ந்து இருப்பது போன்ற மாய உணர்வை ஏற்படுத்தி கனவுகளை அழித்து விடும். நம்பிக்கையில்லாத தற்காலிக …
-
- 0 replies
- 1k views
-
-
அலைகள் தொழில்நுட்ப ஆசிரியர் ரவிசங்கரின் கார் கடந்த சனிக்கிழமை இரவு இனந்தெரியாத நபரினால் அல்லது நபர்களினால் குத்திக்கிழிக்கப்பட்டது. கேர்னிங் நகரத்தில் தமிழர் வாழ்வின் ஜனநாயக சுதந்திரத் தன்மைகளை சீரழிப்பதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நன்கு திட்டமிட்ட தாக்குதலாக இது அமைந்துள்ளது. காரின் நான்கு டயர்களும் குத்திக் கிழிக்கப்பட்டு பஞ்சராக்கப்பட்டுள்ளன, அத்தோடு கதவின் மீது ஆங்கில எழுத்து ஏ அடையாளம் போன்ற ஓர் அடையாளம் கத்தியால் கீறி இழுக்கப்பட்டுள்ளது. கலைஞர்கள் பேராயத்தின் நிர்வாக சபைக்கூட்டத்தில் பங்கேற்று வீடு திரும்பிய பின்னர் விடிகாலை நேரம் இந்தத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. ஜனநாயக வாழ்வு, டேனிஸ் அரசின் இணைவாக்க செயற்பாடுகளை ஆதரிப்போரை முடக்கும் முறையில் மேற்கொள்ளப்பட்டு…
-
- 0 replies
- 537 views
-
-
உன்னை நீ அறிவாய் ஐரோப்பிய பல்கலைக்கழகங்களில் பொதுவாகவே நீங்கள் கலைப்பிரிவிலோ அல்லது விஞ்ஞானப் பிரிவிலோ கல்வியை தொடர்ந்தாலும் முதலில் நீங்கள் இந்த கிரேக்க தத்துவவியளாளர்களின் தத்துவ சிந்தனைகளை கட்டாய பாடமாக படிக்க வேண்டும். இந்த பாடத்தில் சித்தி அடைந்தால் மாத்திரமே நீங்கள் தொடர்ந்து ஏனைய பாடங்களை படிக்க முடியும். இவை எமக்கு ஒன்றை தெளிவாக சொல்லி இருக்கிறது நீ எதை கற்றாலும் ஆழ்ந்த அறிவோடும் தேடலோடும் அதை கற்றுக்கொள்ளுவது மட்டும் இன்றி உன்னை நீ அறிய வேண்டும். இந்த வகையில் சோக்கிரட்டீஸ்,பிளாட்டோ,அடிஸ்டோட்டில் என்னும் தத்துவவியளாளர்கள் முக்கியமானவர்கள். எனக்குத் தெரிந்ததெல்லாம் எனக்கு ஒன்றுமே தெரியாதது மட்டும் தான் என்று சொன்ன யார் இந்தக் கிழவன் சோக்கிரடீஸ் எல்லோரும் மனித…
-
- 0 replies
- 798 views
-
-
இங்கேயும் உங்கள் வாக்குகளை ஆம் "YES" என்று பதிவு செய்யுங்கள் - நாடு கடந்த தமிழீழம் சாத்தியப்படுமா? http://www.yarlmann.lk/ http://www.virakesari.lk/cinema/poll/vote.asp?sql=yarl http://www.lankasri.eu/ta/link.php?3od4m2SeC80632cbC3Xc மிகப்பெரும் வாக்கு விகிதத்தை ஏற்படுத்துங்கள் முத்தமிழ்வேந்தன் சென்னை
-
- 0 replies
- 560 views
-
-
ஐ.நாவின் வாயிலில் முள்ளிவாய்க்கால் கஞ்சி ! ‘இன்னமும் தமிழர்கள் நிற்கின்றார்கள் தமிழினப்படுகொலையினை தடுக்கத்தவறிய ஐ.நா பொதுமன்றின் வாயிலில் முள்ளிவாய்க்கால் வாரத்தின் நினைவேந்தல் கஞ்சி பரிமாறப்பட்டது. மே18 தமிழின அழிப்பினை நினைவேந்தும் தமீழத் தேசிய துக்க நாளினை மையப்படுத்தி, நினைவேந்தல் வார நிகழ்வுகள் தமிழர் தாயகத்தில் உணர்வபூர்வமாக தொடங்கியிருந்ததோடு, அமெரிக்கா நியூ யோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வாயிலில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டது. போரைத்தடுத்து, உயிர்களை காப்பாற்ற ஐ.நா தவறியது என ஐ.நாவின் உள்ளக அறிக்கையே தெளிவாக குறிப்பிட்டுள்ள நிலையில், இனப்படுகொலைக்கு உள்ளான தமிழர்களுக்கு ப…
-
- 0 replies
- 553 views
-
-
டென்மார்க் விவகாரங்களின் பின்னணி! டென்மார்க்கில் உள்ள தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பணியகம் டென்மார்க் காவல்துறையினரால் சோதனை இடப்பட்டதாக சில நாட்களுக்கு முன்பு தேசியத்திற்கு எதிரான வானொலிகளிலும், இணையத்தளங்களிலும் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன. ஆழிப் பேரலைக்கு சேர்க்கப்பட்ட நிதியில் மோசடி நடந்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டே இந்த சோதனை நடவடிக்கை இடம்பெற்றதாக அந்தச் செய்திகள் தெரிவித்தன. ஆனால் புனர்வாழ்வுக் கழகத்தின் பணிமனையில் அவ்வாறு எவ்விதமான சோதனை நடவடிக்கை எதுவும் இடம்பெறவில்லை என்பதே உண்மை. அப்படியென்றால் உண்மையில் என்னதான் நடந்தது? டென்மார்க்கில் வாழுகின்ற குமாரதுரையை ரிபிசி வானொலியை கேட்பவர்கள் அறிந்திருப்பார்கள். இவருக்கு பல பிள்ளைகள் பிறந்து, அவர்கள…
-
- 0 replies
- 1.1k views
-
-
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… – 06.03.2023, திங்கள்-சுவிஸ். Posted on December 28, 2022 by சமர்வீரன் # தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… – 06.03.2023, திங்கள்-சுவிஸ். – குறியீடு (kuriyeedu.com)
-
- 0 replies
- 738 views
-
-
பிரான்சில் நடந்த நாடு கடந்த தமிழீழ அரசின் இறுதி நாள் மாநாடு இந்த மாநாட்டின் இறுதி நாளான நேற்று ஞாயிறு (07/12/2014) சென்றிருந்தேன். தமிழீழம் சம்பந்தமாக சர்வசன வாக்கெடுப்பு ஒன்றை கோருவது சம்பந்தமாக அறிக்கை ஒன்றை வெளியிடுவது சம்பந்தமாக ஆராய்ந்து ஆளாளுக்கு திருத்தங்களையும் வசனமாற்றங்களையும் கொள்கை மாற்றங்களையும் செய்து கொண்டிருந்தார்கள்... நேரம் போய்க்கொண்டிருந்தது வாக்கெடுப்புக்கு விடுவதாக சொல்லிக்கொண்டிருந்தார்கள் நேரம் போனதாலும் எனக்கு வேறு ஒரு சந்திப்பு இருந்ததாலும் இடையில் எழுந்து வந்துவிட்டேன்... ஒரு விடயத்தை வெளியிட்டு பலரிடமும்ஆலோசனை கேட்டு திருத்தங்களை செய்வது மிக நல்லது தான்.. ஆனால் பேசிக்கொண்டே இருந்தால்....? சலிப்பு வந்துவிடும்...…
-
- 0 replies
- 628 views
-
-
CELEBRITY BACKED ONLINE APPEAL TO THE HUMAN RIGHTS COUNCIL TAKE ACTION TODAY Since the war has ended in May 2009 a mountain of evidence of war crimes has grown against the Sri Lankan government. Even before the end of Sri Lanka's Civil War international observers began suggesting that War Crimes were being committed. Evidence of the indiscriminate bombardment of civilians, despite Government denials, was irrefutable as the ICRC were evacuating hundreds of civilians every day with serious injuries during the final stages of the war. Unfortunately because the media were barred and all INGO's had been removed from the area it was difficult to obtain indepe…
-
- 0 replies
- 792 views
-
-
சுவிஸ் – கொழும்புக்கு எடெல்வைஸ் சிறப்பு விமான சேவை! சுவிஸர்லாந்தைச் சேர்ந்த எடெல்வைஸ் விமான சேவைகள் நிறுவனம் மாத இறுதியில் இருந்து கொழும்புக்கு சிறப்பு விமான சேவையை நடத்த உள்ளது. சுவிஸ் இன்டர்நெஷனல் எயார்லைன்சிற்குச் சொந்தமான இந்த நிறுவனம், சூரிச் விமான நிலையத்தில் உள்ள அதன் தளத்திலிருந்து ஐரோப்பிய மற்றும் சர்வதேச இடங்களுக்கு விமான சேவைகளை வழங்கி வருகின்றது. இந்நிலையில் முதன்முறையாக இலங்கை நோக்கிய தனது சேவையை விரிவு படுத்தியுள்ளது. மேலும் தற்போது இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் நலன்கருதி, எதிர்வரும் ஜனவரி மாதம் வரை விசேட சேவைகளை நடத்தப் போவதாக எடெல் வைஸ் நிறுவனத்தின் இலங்கையைச் சேர்ந்த ஒரு அதிகாரி தெரிவித்துள்ளார். http://at…
-
- 0 replies
- 2.4k views
-
-
பிரித்தானியாவில் இருந்து ஈழத்தமிழ் அகதிகளை இலங்கைக்கு திருப்பி அனுப்புவதை நிறுத்தக்கோரி, பிரித்தானிய அரசை வேண்டி வரும் வெள்ளி, சனி தினங்களில் பிரித்தானிய உள்துறை அமைச்சரான திருமதி Jacqui Smith இன் தொகுதியான Redditch இல் பிரித்தானிய தமிழ் கவுன்ஸிலர்களின் தலைவரான திரு தயா இடைக்காடர் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது. இடம்: Redditch Town Hall, Alcaster Street, B98 8AH காலம்: 03/08/07 வெள்ளி முற்பகல் 12.00 மணி தொடக்கம் 04/08/07 சனி பிற்பகல் 16.00 மணி வரை மேலதிக விபரங்கள் .....
-
- 0 replies
- 1k views
-
-
வேலை கிடைக்காத விரக்தியில் திருடனாக மாறி சென்னை கல்லூரியில் நள்ளிரவில் புகுந்து கத்தியுடன் கலாட்டா செய்த என்ஜினீயர் கைது செய்யப்பட்டார். நள்ளிரவில் கலாட்டா சென்னை கடற்கரையில் உள்ள பிரசிடென்சி கல்லூரி ரசாயன ஆய்வுக்கூடத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவில் வாலிபர் ஒருவர் பூட்டை உடைத்து உள்ளே நுழைய முயற்சி செய்து கொண்டு இருந்தார். கருங்கல்லால் அவர் பூட்டை உடைக்க முயற்சித்த போது எழுந்த சத்தம் கேட்டு, கல்லூரி காவலாளி விரைந்து சென்று அவரை பிடிக்க முற்பட்டார். உடனே அந்த வாலிபர் தன் சட்டைப்பையில் மறைத்து வைத்து இருந்த கத்தியைக் காட்டி மிரட்டினார். "நான் முதல் வகுப்பில் என்ஜினீயரிங் பட்டப்படிப்பு படித்து உள்ளேன். எனக்கு வேலை இல்லை. என்னை விட குறைந்த மதிப்பெண் வாங்கியவன் மா…
-
- 0 replies
- 900 views
-
-
போர் என்றார்கள். சமாதானம் என்றார்கள். புரிந்துணர்வு ஒப்பந்தம் என்றார்கள்.அப்புறம் சமாதானத்திற்கான போர் என்றார்கள். சமாதானமும், போரும் நேர்முரணான சொற்பதங்கள் இரவையும் பகலையும் போல. துர்தேவதையின் பார்வை சுட்டெரித்ததில் வெண்புறாக்கள் வெந்து மடிந்தன புனைவுகள் உண்மையை வீழ்த்துவதைப் போல. உலோகப் பறவையின் எச்சங்கள் வீழ்ந்த வனங்களும், நகரங்களும் பற்றி எரிந்தன. சாவகச்சேரி சாவுகளின் கச்சேரியானது. யாழ் பாழானது. கிளிநொச்சியும், முல்லைத்தீவும் ஆக்கிரமிப்பாளனின் வசமாயின. உலகின் மிகப்பெரும் இடப்பெயர்வு அப்போது தான் நிகழ்ந்தது. வன்னித் தாய் குழந்தைகளை வாரி அணைத்துக் கொண்டாள் பருந்திடமிருந்து கோழி குஞ்சுகளைக் காப்பது போல. தமிழகத்திற்கு வெண்மணியும் தமிழீழத்திற்கு செம்மணியும் ஒடுக்குமுறையின்…
-
- 0 replies
- 503 views
-
-
சனிக்கிழமை , பெப்ரவரி 12, 2011 மாத இறுதியில் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவை அமர்வில் கலந்துகொள்ளும் அரசாங்க தூதுக்குழு ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளையை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளது. நவநீதம் பிள்ளையுடனான சந்திப்பின்போது இலங்கையில் மனித உரிமைகளை ஊக்குவிப்பதற்காக தயாரிக்கப்பட்டுவருகின்ற தேசிய செயற்பாட்டு வேலைத்திட்டம் தொடர்பில் விரிவாக கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் அமர்வில் இலங்கையின் சார்பில் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க, சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் உள்ளிட்ட தூதுக்குழுவினர் கலந்துகொள்ளவுள்ளனர். இந்நிலையில் இந்த விடயம் தொட…
-
- 0 replies
- 527 views
-
-
அவுஸ்திரேலிய காட்டுத்தீயில் தீயணைப்பு வீரர்கள் இருவர் பலி! அவுஸ்திரேலியாவில் சிட்னி காட்டுத்தீயை (bushfires) அணைக்க போராடி வரும் இரண்டு தீயணைப்பு வீரர்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியா கிழக்கு பகுதிகளில் பல வாரங்களாக காட்டுத்தீயை எதிர்த்துப் போராடி வருகிறது, இதனால் இதுவரை எட்டு பேர் உயிரிழந்துள்ளார்கள், மற்றும் 700 க்கும் மேற்பட்ட வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன, கிட்டத்தட்ட 1.2 மில்லியன் ஹெக்டேர் நிலம் (3 மில்லியன் ஏக்கர்) அழிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அதிக மக்கள் தொகை கொண்ட நகரமான சிட்னியில் காட்டுத்தீ விபத்து ஏற்பட்டபோது, தீயணைப்பு வீரர்களின் லொரி ஒரு மரத்தின் மீது மோத…
-
- 0 replies
- 1.1k views
-
-
முள்ளிவாய்க்கால் நினைவு தினம்: பிரித்தானியவில் ஆர்ப்பாட்டம்! முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தினை நினைவு கூர்ந்து பிரித்தானியாவில் அமைந்துள்ள நாடாளுமன்ற சதுக்கத்தில் (Parliament Square ) நேற்றைய தினம் (18) அமைதியான முறையில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் இறுதி யுத்ததில் உயிர் நீத்த தமிழ் உறவுகளுக்கு நீதி கோரி பல்வேறு கோஷங்களை எழுப்பியிருந்தனர். குறித்த ஆர்ப்பாட்டத்தினை பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, தமிழ் இளையோர் அமைப்பு மற்றும் ஐக்கிய இராச்சியம் என்பன ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1432250
-
- 0 replies
- 240 views
-
-
நாளை சிட்னி கோம்புஸ்ஸில் அவுஸ்திரெலியாப் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை நாடுவது பற்றிய அரசியல் கலந்துரையாடல் நடைபெறவுள்ளது. தற்பொழுது மிகவும் நெருக்கடியான காலத்தில் ஈழத்தில் எம்மவர்களும் படும் இன்னல்களை உள்ளூர் அரசியல்வாதிகளிடமும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வெளிப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் நாளை மாலை 2 மணிக்கு பின்வரும் விலாசத்தில் நடைபெறுகிறது. Iron Bark Room, Strathfield Council Library, Rochester St, Homebush 15th Nov 2008 தொலைபேசி -02 95804545 மின்னஞ்சல் -info@atel.org.au www.atel.org.au
-
- 0 replies
- 614 views
-