Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. மக்கள் படுகொலைக்கு எதிராக கூட்டம் இன்று இரவுமுழுவதும் m° : INVALIDES no : 13 தயவுசெய்து வாருங்கள இந்த செய்தியை கேள்விப்பட்ட நண்பர்கள் உள்நாட்டோ வெளிநாட்டு நண்பர்களோ இதை பாரிஸ் உங்கள் நண்பர்களுக்கு தெரிவித்து அவர்களை இக்கூட்டத்தில் பங்கு பெற செய்யுங்கள் உங்கள் கால்களில் விழுந்து வணங்கி கேட்கிறேன் தயவு செய்து மட்டுனத்தர்களும் யாழ்கள உறவுகளும் இதற்க்கு உதவி செய்யுங்கள்.... நான் கூட்டத்துக்கு போகிறேன் நன்றி

    • 8 replies
    • 2.2k views
  2. பாராளுமன்ற ஆர்ப்பாட்டம் மறியல்போராட்டமாக மாறியது, உடனடி யுத்தநிறுத்தம் கோரிமக்கள் வீதிகளில் அமர்ந்தனர். லண்டன் VAUXHALL பாலத்தில் அமர்ந்து தமிழ் மக்கள் இன்னமும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் நகரம் முற்றுமுழுதாக ஸ்தம்பிக்கும் நிலை தொன்றியுள்ளதாக அறியப்படுகிறது உடனே போர் நிறுத்தம் வேண்டும் என்பதை வலியுறுத்தி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கலந்து கொள்ளாத மக்களை உடனே வந்து கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். இந்த கவனயீர்ப்பு போராட்டம் நீண்டநேரம் நடைபெற உள்ளதால் ,தாமதமாக செல்கிறோம் என்ற உணர்வை விடுத்து பிரித்தானிய வாழ் அனைத்து தமிழர்களையும் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர் Voice Coverage from London from TamilNational.com …

    • 25 replies
    • 2.8k views
  3. http://www.tamilsforobama.com/sign/letter.html

  4. உங்கள் கருத்துக்களை ஏழதுங்கள் http://www.tvo.org/cfmx/tvoorg/theagenda/i...FTOKEN=91768727

    • 2 replies
    • 891 views
  5. பிரான்சில் சி...... மீது தாக்குதலாம் உண்மை நிலை என்ன என்பதை யாராவது சொல்லமுடியுமா?

    • 8 replies
    • 3.2k views
  6. சிங்களத்தின் இனவழிப்பு உச்சநிலையை அடைந்திருக்கும் இந்நேரத்தில், வரும்நாட்களில் பாரிய இனவழிப்பிற்கு சிங்களம் தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதை தடுத்து நிறுத்துவதற்கான பொறுப்பும், சர்வதேசத்தின் மனசாட்சிகளை திறக்கும்படி செய்ய வேண்டிய பொறுப்பும் புலம்பெயர் மக்களாகிய எங்கள் கைகளிலேயே உள்ளது. நாம் தவறும் ஒவ்வொரு நிமிடமும் நூற்றுக்கணக்கான எம்மக்கள் இலங்கை/இந்திய படைகளினால் படுகொலை செய்யப்பட்டுக் கொண்டும், பாரிய காயங்களுக்கும் உட்பட்டுக் கொண்டும் உள்ளார்கள். இந்நிலையில் சர்வதேச நாடுகளின் தலைநகரங்கள் முழுக்க பாரிய போராட்டங்கள் நாளை முதல் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் ஒருபடியாக பிரித்தானிய பாராளுமன்றை முற்றுகைப் போராட்டம் தொடர்ச்சியாக நடைபெற உள்ள…

  7. மினஞ்சலில் வந்த கவனஈர்ப்பு செய்தி Hey everyone this is urgent.... The Srilankan Government intensifies attacks on Safe Zone, this is unnaceptable... People are dying each day, even today the SLA has stepped up attacks on civilians inside the safety zone from 8:30 p.m. At least 71 civilians were killed and 143 sustained injuries.. Guys if we let this continue there will be no more Tamil's there, they are all being slowly killed even within the safe zone by the SLA.. We are at a critical time, where our brothers and sisters are living on the verge between life and death... This is why we have organised an URGENT PROTEST tommorrow at Parliament Squar…

    • 0 replies
    • 1.1k views
  8. http://img13.imageshack.us/my.php?image=boycot11.jpg பிரித்தானிய வர்த்தகர்களுக்கு தமிழ் இளையோர்கள் விடுக்கும் அவசர அழைப்பு அன்பான வர்த்தகப் பெருந்தகைகளே, இனவெறிச் சிங்கள அரசு தினம் தினம் கொடிய தாக்குதல்கள் செய்து எமது உறவுகளைக் கொன்று குவித்த வண்ணம் உள்ளது. தமிழர்களாகிய நாம் இலங்கையிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்களைப் பாவிப்பதன் மூலம் எமது உறவுகளின் படுகொலைகளுக்குத் துணை போகும் குற்றவாளிகளாகி நிற்கின்றோம். எமது கைகளில் இருக்கும் இரத்தக் கறைகளைத் துடைப்பதற்கு நாம் விரைந்து செயற்படவேண்டிய காலம் இதுவே என்று உறுதி பூண்டு, இ;லங்கைப் பொருட்களைப் புறக்கணிப்பதன் முலம் எம் உறவுகளின் பாதுகாப்பிற்கு வழி கோலுவோம். கடந்த வாரங்களில் மக்களிடையே விழிப்…

    • 0 replies
    • 1.2k views
  9. மெல்பேர்ணில் விமானம் மூலம் வானத்தில் கவனயீர்ப்பு திகதி: 05.04.2009 // தமிழீழம் // [பாண்டியன்] அவுஸ்திரேலிய மெல்பேர்ணில் நேற்று நடைபெற்ற "சுதந்திரத்துக்கான ஊர்திகளின் அணிவகுப்புக்கு" ஆதரவாக வானத்திலும் பதாகையொன்று பறக்கவிடப்பட்டுள்ளது. இந்த விமானம் மூலமான கவனயீர்ப்பு நிழந்து கொண்டிருக்கையில்,மெல்பேர்ண் நகர மையப்பகுதியில் சிறிலங்கா பேரினவாதத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றும் நடந்து கொண்டிருந்தது. "சிறிலங்காவே தமிழர்களை கொல்வதை நிறுத்து -SRILANKA STOP KILLINGS TAMIL CIVILIANS" எனும் வாசகத்தை தாங்கி மெல்பேர்ண் நகரின் முக்கிய பகுதிகள் ஊடாக சுமார் 2 மணித்தியாலங்களுக்கு மேலாக வானத்திலே தனியார் விமானம் ஒன்று பறப்பிலே ஈடுபட்டது. இதை மெல்பே…

  10. சர்வதேசம் எங்கும் வாழும் தமிழர்களே உங்களுக்கு ஓர் அன்பான தயவுகூர்ந்த வேண்டுகோள். எமது மக்கள் பல சொல்லொணாத் துன்பச் சுமைகளோடு தாங்கமுடியாத் துன்பங்களோடு, தினமும் உண்ண உணவின்றி, குடிக்க நீரின்றி உடல் மெலிந்து பட்டினிச் சாவையும் தினம் வீழும் குண்டுகளின் முன்னே தமது உயிர்களையும் இழந்தவண்ணம் உள்ளனர். நேற்றுக் கூடிய சரத் பொன்சேகா தலமையிலான குழுவினால் எடுக்கப்பட்ட தீர்மானம். அழிப்பது ஒன்றே முற்றாக அழி என்று உறுதி மொழி எடுத்திருக்கின்றார்கள். கடைசியாக தம்மிடம் உள்ள அனைத்து வளங்களையும், அனைத்து ஆட்லெறிக் குண்டுகளையும், விமானத் தாக்குதல்களையும் அதிகரித்து மக்கள் பாதுகாப்பு வலயம் மீது முகவும் மூர்க்கத்தனமான தாக்குதல் ஒன்றினைத் தொடுப்பதற்கான அனைத்து வேலைகளும் மிகவும் மும்முரமாக…

  11. 05/04/2009, 07:20 [ செய்தியாளர் தாயகன்] வன்னி மக்களிற்காக கிளிமஞ்சாரோ மலை ஏறும் பிரித்தானியத் தமிழ் இளைஞன் வன்னி மக்களிற்காக ஆபிரிக்கக் கண்டத்தில் உள்ள கிளிமஞ்சாரோ (Kilimanjaro) மலையேறி கவனயீர்ப்பில் ஈடுபடவும், நிதி சேகரிப்பில் ஈடுபடுவதற்கும் பிரித்தானியாவில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் இளைஞன் ஒருவர் முன்வந்துள்ளார். கீரன் அரசரட்னம் என்ற குறிப்பிட்ட இளைஞன் சிறு பராயம் முதல் பிரித்தானியாவில் வாழ்ந்துவந்த போதிலும், வன்னி மக்களின் அவலம்கண்டு இந்த நடவடிக்கையில் இறங்கியிருக்கின்றார். 5,891.8 மீற்றர் (19,330 அடி) உயரம் கொண்ட இந்த மலை ஆபிரிக்காவின் ரன்சானியா நாட்டில் உள்ளது. தற்பொழுது அங்கு சென்றுள்ள கீரன், இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் அதில் ஏறும்…

    • 12 replies
    • 1.8k views
  12. ஐ. நா பாதுகாப்புச் சபையில் ஏப்ரல் 2 இம் திகதி நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் இம் மாதத்திற்கான அதன் தலைவர் இலங்கையைப் பற்றி விளக்கமளிக்கையில், சில நாடுகள் இலங்கையில் உள்ளது மனிதாபிமானப் பிரச்சினை , அது அரசியல் பிரச்சினையல்ல அதனால் இலங்கையைப் பொதுப் பாதுகாப்புச் சபையில் விவாதிக்க முடியாதெனக் கூறியுள்ளனர். நாம் பாதுகாப்புச் சபைத் தலைவரிற்கு தமிழர் அரசியல் பிரச்சினைகளைப் பற்றியும் சுய நிர்ணய உரிமையின் தேவையைப் பற்றியும் விளக்கமாக எடுத்துரைத்து இலங்கையை பாதுகாப்புச் சபைக்கு கொண்டு செல்ல முயற்சிப்போம். இதற்கு நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள்? ஐ. நா சபைக்கு எழுதுவதற்கு உதவும் உங்களது கருத்துகளையும் அக் கூற்றை பலப்படுத்துவதற்கான ஆவணங்கள் இருப்பின் அவற…

  13. தினம் தினம் செய்திகளை அலங்கரிக்க மக்களின் சாவுச் செய்திகளை காவிக்கொண்டு தம் ஊடகத்தின் பெயரை பிரபல்யப்படுத்வதை மட்டுமே ரி.வி.ஐ சீ.எம்.ஆர் நிறுவனங்கள் செய்தனவோ என்றும் என்னும் அளவுக்கு இன்று அவர்களது செயற்ப்பாடுகள் கோடிட்டு நிற்கின்றன. தமிழ் மக்களின் அவலம், தமிழ் மக்களின் வலியும் வேதனையும் கலந்து இன்று முழு உலகமுமே எம்மை நோக்கி திரும்பியிருக்கின்றது. அதே வேளையில் தான் இவர்களும் தம் பணப் பைகளை நிரப்ப முயல்கின்றனர். இனமானமும் இன்றி தன்மானமும் இன்றி இருக்கும் இவ்வாறனவர்களின் தவறான வழிநடத்தல்கள் அனைத்தும் தமிழ்த் தேசியத்தின் பெயரில் இடம் பெறுவது முற்று முழுதாக வரவேற்க்கத்தக்க விடயம் அல்ல. கொண்டாட்டம் நிகழ்ச்சியை நடாத்தியே ஆக வேண்டும் என்று தமக்குள் பேச தாமே …

  14. 03/04/2009, 23:29 [ யேர்மனிச் செய்தியாளர் ] யேர்மனியிலும் '' வணங்கா மண் '' கப்பலுக்கான உலர் உணவுகள் மற்றும் மருந்துப் பொருட்கள் சேகரிப்பு தாயகத்தில் போர் முன்னெடுப்புகளினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து அவலப்படும் எமது உறவுகளுக்காக யேர்மனியில் உலர் உணவுகள் சேகரிக்கப்படவுள்ளது. நாளை சனிக்கிழமையும் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமையும் ஓபகவுசன் நகரில் சேகரிப்பு நிலையம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை உணவு சேகரிப்ப நிலையத்தில் திறக்கப்படும். எனவே அனைத்து யேர்மனி வாழ் தமிழர்களும் உலர் உணவுகளை அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். ALLES STR. 1 46049 OBERHAUSEN GERMANY தொடர்புகளுக்கு: தொலை…

  15. 04/04/2009, 07:50 [ நெதர்லாந்து செய்தியாளர்] நெதர்லாந்திலும் “வணங்கா மண்” கப்பலுக்கான உணவுப் பொருள்கள் சேகரிப்பு தாயகத்தில் சிறீலங்கா படையினரது தாக்குதல்கள், மற்றும் பொருண்மியத் தடையினரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிப் பொருள்களை எடுத்துச் செல்லவுள்ள “வணங்கா மண்” கப்பலுக்கான உணவுப் பொருள்கள், மற்றும் நிதி என்பன யேர்மனி, பிரான்ஸ், நோர்வே போன்ற நாடுகளுடன் நெதர்லாந்திலும் சேகரிக்கப்படவுள்ளன. இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) இந்த பொருள் மற்றும் நிதி சேகரிப்பு நெதர்லாந்தின் பல இடங்களில் நடைபெற இருப்பதால், உங்கள் பகுதியிலுள்ள பணியாளர்களுடன் தொடர்பு கொள்ளுமாறு மக்கள் கேட்கப்பட்டுள்ளீர்கள். சேகரிப்புக்கான மத்திய நிலையம் Lage Weg 27,…

  16. அன்பான தமிழ் மக்களே(துரோகிகள் தவிர்ந்த) எமது மக்களின் நிலை தொடர்பான இரண்டு வீடியோ இணைப்புகள் வாசகர்களால் இணைக்கப்பட்டுள்ளன. தங்களின் காத்திரமான பின்னூட்டல்கள் தேவை http://www.ireport.com/docs/DOC-239245 http://www.ireport.com/docs/DOC-239246

  17. வணக்கம், நேற்று கனடா தமிழ்விசன் தொலைக்காட்சியில் பலரும் அறிந்த கொண்டாட்டம் நிகழ்வை இம்முறையும் செய்வதா அல்லது இல்லையா என்று நம்மவர்களின் கருத்துக்களை கேட்கும் ஓர் நேரடி நிகழ்ச்சி சுமார் இரண்டு மணித்தியாலங்கள் நடைபெற்றது. வரும் ஞாயிற்றுக்கிழமை ஓர் கருத்துக்கணிப்பும் நடாத்தப்படவுள்ளதாக கூறப்பட்டு உள்ளது. எவரும் எப்படியான தமது கருத்துக்களையும் இவ்விடயத்தில் ஒளிவு மறைவு இன்றி கூறலாம் என்றும், சொல்லப்படும் கருத்துக்களின் அடிப்படையிலேயே இறுதி முடிவு - அதாவது வழமையான இந்த கொண்டாட்டத்தை இம்முறை ஓர் எழுச்சி நிகழ்வாக நடாத்துவதா அல்லது இல்லையா என்று இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கொண்டாட்டம் சம்மந்தமாக கடந்த பல வாரங்களுக்கு முன்னரே பலர் மத்த…

  18. டென்மார்க் நாட்டில் வன்னி மக்களுக்கு அவசர உணவு சேகரிப்பு திகதி: 03.04.2009 // தமிழீழம் // [பாண்டியன்] ஐரோப்பாவிலிருந்து வணங்காமண் புறப்படுவதற்கு தயாராக உள்ள நிலையில். டென்மார்க் வாழ் தமிழழீழ உறவுகளிடமிருந்தும் உலர் உணவுகள் மற்றும் நிதி உதவி என்பன எதிர்பாரு.க்கப்படுகின்றன. நீங்கள் இவற்றினை வீடு தேடிவரும் எமது தொண்டர்களிடமோ அல்லது இதற்கென எம்மால் ஒழுங்கமைக்கப்பட்ட இடத்திலோ ஒப்படைத்துக் கொள்ளலாம். 04-04-2009 சனி, 05-04-2009 ஞாயிறு ஆகிய இரு நாட்களிலும் உலர் உணவு மற்றும் நிதி சேகரிப்பு இடம் பெறும் என்பதனை அறியத்தருகின்றோம். தொடர்புகளுக்கு. 0045 31 85 10 40 0045 20 87 18 28 உலர் உணவு பெறுவதற்கு ஒழுங்கமைக்கப்பட்டுள்ள இடங்களின் முகவ…

  19. 03/04/2009, 19:23 [ நிருபர் கயல்விழி] பிரான்சில் "வணங்கா மண்" பயணத்திற்கான பொருட்கள் சேகரிப்பு. "வணங்கா மண்" நடவடிக்கைகாக பிரான்சிலும் பொருட்கள் சேகரிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. பிரான்சின் அனைத்து பிராந்தியங்களிலும் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வன்னியில் உள்ள உறவுகளுக்கு உதவி செய்ய விரும்புவர்கள் உங்கள் உதவிகளை பொருளாகவோ பணமாகவோ வெகு விரைவாக வழங்குங்கள். 03.04.2009 வெள்ளிக்கிழமை முதல் - 08.04.2009 புதன்கிழமை வரை காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை வழங்கவேண்டிய இடங்கள் 1. சிப்பி மண்டபம் Chippy 12 Av Jules Ferry 93140 Bondy 2. அருள்மிகு முத்துமாரி அம்மன் ஆலயம் 26 Rue de Departement 75010 Paris உங்கள் ப…

    • 2 replies
    • 951 views
  20. இவ்வாறன பூஜைகளை நாம் அனைவரும் செய்வோமாக. தேவாலயங்களிலும் பிரார்த்தனைகள் ஒழுங்கு செய்வோமாக. அவரவர் தத்தம் இறைவனை வழிபட்டு அல்லலுறும் எம்மக்களுக்கு நல்ல தொரு சுபீட்ச்ச வாழ்வு கிடைக்க வேண்டுவோம்.

  21. "உரிமைக்குரல்" மாபெரும் பேரணி! http://www.tamilnaatham.com/audio/2009/apr/special/norway_ad_20090403.m3u தமிழர்களின் விடியலுக்கான போராட்டம், சுயநிர்ணய உரிமை போன்றவற்றை வலியுறுத்தி, ஸ்கண்டினேவிய நாடுகளில் வாழும் அனைத்து தமிழர்களும் ஒன்றிணைந்த முன்னெடுக்கும் மாபெரும் போராட்டம், "உரிமைக்குரல்" இம்மாதம் 17ஆம் திகதி நடைபெறவிருக்கும் இம்மாபெரும் உரிமைக்கான பேரணியில், நோர்வேயின் ஏனைய பகுதிகளிலிருந்தும் கலந்துகொள்ளவிருப்பவர்கள், அதற்கான பேரூந்து மற்றும் போக்குவரத்து சேவைகளை உடனடியாக ஏற்பாடும் செய்யுமாறு கேட்கப்படுகிறார்கள். இது தொடர்பான மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்வதற்கு தொலைபேசி இலக்கங்கள்: 97 19 23 14. எமது வாழ்வுரிமைக்கான இறுதிக்கட்ட போராட்டத்தினை செற…

  22. சிறிலங்கா பயங்கரவாத அரசின் இன அழிப்பு வன்போரினால், வன்னியில் சொல்லொணா மனித அவலங்களுக்கு முகம் கொடுக்கும் எங்கள் தொப்புள் கொடி உறவுகளுக்கான உலர் உணவு அனுப்பும் செயற்பாடு புலம்பெயர் தமிழர்களால் முன்னெடுக்கப்படுகின்றமை அனைவரும் அறிந்ததே. நோர்வே தழுவிய ரீதியில் உலர் உணவு சேகரிப்பு நாளை சனிக்கிழமை (04.04.09) மட்டுமே இந்த அவசர செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றது. அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூட வளாகங்களில் நாளை காலை 09.00 மணியிலிருந்து உலர் உணவு வகைகள் சேகரிக்கப்படவுள்ளன. மரணத்துள் வாழும், மனித அவலத்திற்குள் வாழும் எங்கள் உறவுகளை பட்டினிச் சாவிலிருந்து மீட்பதற்கும், காப்பதற்கும் நாம் அவசரமாக செயற்பட வேண்டிய அவசியத்தை உணர்ந்து, இத்திட்டத்திற்கான உங்கள் பங்களிப்பை வழங்க…

    • 0 replies
    • 562 views
  23. Get Flash to see this player. நன்றி http://www.vakthaa.tv/v/3533/kolathur-mani-speech

    • 7 replies
    • 1.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.