Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. அனைத்துலக மனித உரிமைகள் நாள் நாளை புதன்கிழமை இடம்பெறவுள்ள நிலையில், சிறீலங்கா அரசின் தமிழ் மக்கள் மீதான படுகொலைகளையும், மனித உரிமை மீறல்களையும் கண்டித்து யேர்மனியில் நாளை தீப்பந்த ஊர்வலம் நடைபெறவுள்ளது. எசன் நகரில் (an der martkirche, Essen - innenstadt) நாளை மாலை 5:00 மணிக்கு இந்த தீப்பந்த ஊர்வலம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் இளையோர் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் யேர்மனிவாழ் தமிழ் மக்கள் அனைவரும் கலந்துகொண்டு, சிறீலங்கா அரசின் இனவழிப்பை யேர்மனிய மக்களிற்கு எடுத்துரைக்க வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. http://www.tamilskynews.com/index.php?opti...3&Itemid=56

  2. யேர்மனி DÜSSELDORF நகரத்தில் கண்டனப்பேரணியும்,நினைவுநிகழ்வும்

    • 1 reply
    • 934 views
  3. யேர்மனி எசன் நகரில் இடம்பெற்ற கரும்புலிகள் நினைவு வணக்க நிகழ்வு. Posted on July 5, 2020 by சகானா 116 0 தமிழீழத்தின் உயிராயிதமான கரும்புலிகள் நாள் இன்றாகும். இந்நாளில் யேர்மனி எசன் நகரத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத்தூபிக்கு முன்பாக கூடிய அந் நகரமக்கள் பலவீனமான ஓர் இனத்தின் மிகப்பெரிய பலமாக உருவெடுத்து தமிழீழத்தின் விடுதலை வேட்கையை தமிழ் மக்கள் மனதில் ஆழமாகப் பதித்தவர்களான கரும்புலிகளுக்கு வீரவணக்கம் செலுத்தினர். Video Player 00:00 06:22 …

  4. யேர்மனி கம் நகர் குடிகொண்ட ஸ்ரீ காமாட்சி அம்பாளது இரதோற்சவம் கடந்த 15.06.2008 ஞாயிற்றுக்கிழமை அன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்களுடன் வெகுவிமரிசையாக நடைபெற்றது. அதிலிருந்து சில காட்சிகள்...

  5.  திங்கள் 23-07-2007 00:08 மணி தமிழீழம் [மயூரன்] யேர்மனி கோயில் ஒன்றின் பூசகர் கொழும்பில் கடத்தப்பட்ட பின்னர் விடுதலை யேர்மனிக் கோவில் ஒன்றின் பூசகர் சிறீலங்கா இராணுவத் துணைக்குழு ஒன்றினால் கொழும்பில் வைத்துக் கடத்தப்பட்டுள்ளார். பெரும் தொகைப்பணம் கப்பமாகப் பெறப்பட்ட பின்னர் நடத்துனர் விடுதலை செய்யப்பட்டதாக கொழுபுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் யேர்மனியிலிருந்து சிறீலங்கா சென்றிருந்த வேளை கொழும்பில் உள்ள துணை இராணுவக் குழு ஒன்றினால் கடத்தப்பட்டு இரகசிய இடம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டு பெரும் தொலைப் பணம் கப்பமாகப் பெறப்பட்ட பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கடத்தப்பட்டவர் தற்போது இலங்கையிலிருந்து வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.…

  6. யேர்மனி சார்லான்ட் மாநிலத்தில் உள்ள ஐந்து தமிழாலயங்களின் 30ஆவது அகவை நிறைவு விழா Posted on July 26, 2021 by சமர்வீரன் 587 0 யேர்மனி சார்லான்ட் மாநிலத்தில் உள்ள ஐந்து தமிழாலயங்கள் தமது 30 ஆவது அகவை நிறைவுவிழாவினை 24.7.2021 சனிக்கிழமை மிகச்சிறப்பாக கொண்டாடின. சார்புறுக்கன் தமிழாலயம், டில்லிங்கன் தமிழாலயம், சுல்ஸ்பாக் தமிழாலயம், கொம்பூர்க் தமிழாலயம் ஆகிய நான்கு தமிழாலயங்களும் தமது 30ஆவது அகவை நிறைவு விழாவினையும் கொன்ஸ் தமிழாலயம் தனது 15ஆவது அகவை நிறைவு விழாவினையும் ஒரே மேடையில் நடாத்திய காட்சி அவர்களின் ஒற்றுமையின் பலத்தைப் பறைசாற்றி நின்றது விழாவினை 24.7.2021 சனிக்கிழமை மிகச்சிறப்பாக கொண்டாடின. சார்புறுக்கன் தமிழாலயம், டில்லிங்கன் தமிழ…

    • 0 replies
    • 611 views
  7. யேர்மனியத் தொலைக்காட்சி RTL இல் 2002ம் ஆண்டில் இருந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒரு நிகழ்ச்சி Deutschland sucht den Superstar (யேர்மனி சுப்பர் ஸ்ராரைத் தேடுகிறது). வழமை போல் இந்த வருடமும் தை மாதம் ஆரம்பமான அந்த நிகழ்ச்சியில் Bad Friedrichshall என்ற நகரத்தில் வசிக்கும் டிலானி தெய்வேந்திரன் (24) பங்கு பற்றி அடுத்த கட்டத்துக்குத் தெரிவாகி இருக்கிறார். டிலானி வாழும் நகரத்தில் இருந்து வெளியாகும் Stimme என்ற பத்திரிகை அவரைப் பற்றி ஒரு செய்தி வெளியிட்டிருக்கிறது. https://www.stimme.de/heilbronn/nachrichten/nord/lokales/Dielani-Theivendran-aus-Bad-Friedrichshall-tritt-bei-DSDS-an;art140901,4314453 யேர்மன் மொழி தெரியாதவர்களுக்கு அந்த இணைப்பு https://e…

  8. 02/05/2009, 23:25 [செய்தியாளர் குயிலினி] யேர்மனி டுசில்டோவ் நகரில் காலவரையற்ற பட்டினிப் போராட்டம்: அனைவரையும் ஒன்றுகூடுமாறு அழைப்பு! யேர்மனியில் பட்டினிப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. நாளை ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11 மணிக்கு டுசில்டோவ் பாராளுமன்றத்திற்கு முன்பாக இப்போராட்டம் இடம்பெறவுள்ளது. அனைத்துலக சமூகத்தினால் 1.உடனடிப் போர் நிறுத்தம் 2.வன்னி மக்களுக்கான உணவு மற்றும் மருந்துப் பொருட்களை அனுப்பி வைத்தல் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து இப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. காலவரையற்று நடைபெறவுள்ள இப்போராட்டத்திற்கு வலுச் சேர்க்க அனைத்து தமிழீழ உறவுகளையும் பாராளுமன்றம் முன்பாக ஒன்றுகூடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பதி…

  9. யேர்மனி டுசில்டோர்ப் நகரில் இடம்பெற்ற காணாமல் ஆக்கப்பட்டோர் தின ஒன்றுகூடல் நிகழ்வு. Posted on August 29, 2020 by சகானா 91 0 யேர்மனி,டுசில்டோர்ப் நகரில் TYO,Soft இளையோரால் ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்யப்பட காணாமல் ஆக்கப்பட்டோர் நிகழ்வு வெற்றிகரமாக நடைபெற்றது. இந் நிகழ்வில் சிறிலங்கா இனவாத அரசினால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகளை மீட்டுத் தருவதற்கு அனைத்துலகம் முன்வரவேண்டும் என்னும் கோரிக்கையை முன்வைத்து கண்காட்சி மற்றும் துண்டுப்பிரசுரம் மூலம் தமிழ் இளையோர்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. …

    • 3 replies
    • 641 views
  10. யேர்மனி புறுக்சால் நகரத்தில் இடம்பெற்ற கேணல் கிட்டு உட்பட 10 போராளிகள் மற்றும் நாட்டுபற்றாளர் பரமேஸ்வரன் ஆகியோரின் நிகழ்வுகள்! யேர்மனி புறுக்சால் நகரத்தில் இடம்பெற்ற கேணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகள் மற்றும் நாட்டு பற்றாளரான பரமேஸ்வரன் அவர்களின் எழுச்சி நிகழ்வுகளும் நடைபெற்ற முடிந்தன. தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினருடைய ஒருங்கிணைப்புடனும் தமிழ் இளையோர் அமைப்பினருடைய பங்களிப்புடனும் 24.01.2015 அன்று கேணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகள் மற்றும் நாட்டு பற்றாளரான பரமேஸ்வரன் அவர்களின் நினைவு சுமந்து புறுக்சால் நகரத்தில் எழுச்சி நிகழ்வு இடம்பெற்றுள்ளது. ஈகைச்சுடர், தமிழீழத் தேசியக்கொடி ஏற்றல், நினைவுச்சுடர், மலர்வணக்கம் அகவணக்கம் போன்ற ஆரம்ப நிகழ்வுகளை அடுத்து மதிப்பி…

    • 0 replies
    • 463 views
  11. யேர்மனி பேர்லின் நகரத்தில் இடம்பெற்ற செஞ்சோலைப் படுகொலை நினைவு வணக்க நிகழ்வு. Posted on August 15, 2020 by சிறிரவி 60 0 நினைவுகூருகிறோம் 14 வது ஆண்டு நினைவு நாள் முல்லைத்தீவு வல்லிபுனம் பகுதியில் செஞ்சோலை வளாகத்தில் மாணவர்கள் மீது சிறிலங்கா விமானப்படை நடத்திய கோரத்தாண்டவத்தில் உயிர் நீத்த மாணவிகளின் நினைவேந்தல் எத்தனையோ ஆசைகளை தங்கள் நெஞ்சில் சுமந்தபடி விழி மூடிப்போன எமது தங்கைகளுக்காக சிரமம் தாழ்த்தி அமைதி வணக்கம். செஞ்சோலைப் படுகொலை நினைவுகூறல் பேர்லின் தமிழாலயத்திலும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. நீதி மறுக்கப்படும் தமிழின அழிப்பிற்காக கண்ணீர் சிந்திய பல்லின மக்கள் – பேர்லினில் நடைபெற்ற ச…

    • 0 replies
    • 506 views
  12. யேர்மனி மத்தியமாநிலத் தமிழாலயங்களுக்கான மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2013 (படங்கள் இணைப்பு) யேர்மனியில் நடைபெற்றுவரும் மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகளின் தொடர்ச்சியாக, கடந்த 07.07.2013 அன்று willich நகரில் மத்திய மாநிலத்திற்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. ஆரம்ப நிகழ்வாக யேர்மனியத் தேசியக்கொடியை , தமிழர் கூட்டமைப்பின் பொறுப்பாளர் அவர்கள் ஏற்றிவைத்தார் . அதனைத்தொடர்ந்து தமிழீழத் தேசியக் கொடி , ஒருங்கிணைப்புக் குழுப் பொறுப்பாளர் அவர்களாலும் , தமிழாலயத்தின் கொடி , கல்விப் பொறுப்பாளர் அவர்களாலும் ஏற்றிவைக்கப்பட்டது . பின்னதாக தமிழாலய மாணவர்களின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து போட்டிகள் ஆரம்பமாகின. தனிப்போட்டிகள், குழுப்…

  13. யேர்மனி லண்டவ் நகரத்தில் மேதகு திரைப்படம். ''மேதகு'' திரைப்படம் லண்டவ் நகரத்திரையரங்கிலே திரையிடப்படவுள்ளது. இந்த நகரை அண்மித்திருக்கும் உறவுகள் பார்ப்பதற்கான ஒரு வாய்ப்பு. இதனை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். குறிப்பாகப் முதற் தலைமுறைப் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்குக் கட்டாயம் காண்பிப்பது பொருத்தமானதாக இருக்கும். https://share-your-photo.com/96f7e53905

    • 1 reply
    • 688 views
  14. யேர்மனி லண்டவ் நகரில் இடம்பெற்ற பொங்கல் நிகழ்வுகள் தமிழ் இளையோர் அமைப்பு யேர்மனி மற்றும் தமிழர் கலாசார விளையாட்டுக் கழகம் லண்டவ் இணைந்து தமிழர் புத்தாண்டான தைத் திருநாளை 15.01.2015 அன்று தோரணம் மாவிலை கட்டி முற்றத்தில் அடுப்பு வைத்துத் தமிழீழ வரைப்படத்தை கோலமாகப் போட்டு வெகுசிறப்பாகத் தமிழுறவுகளுடன் இணைந்து மகிழ்வோடு கொண்டாடினர். தமிழர்களுடைய புத்தாண்டைத் தமிழ் உறவுகளுடன் இணைந்து கொண்டாடியது தாயகத்தை நினைவூட்டும் வகையிலே மிகவும் சிறப்பான விடயமாகத் திகழ்கின்றது. தமிழர் புத்தாண்டு நிகழ்வில் பல இளையோர்களும் ஆர்வத்துடன் கலந்துகொண்டு சிறப்பித்தனர். பால் பொங்கி வருகையிலே „பொங்கலோ பொங்கல்' எனக்கூறிப் பெரியோர் முதல் சிறியோர் வரை அரிசியிட்டது குறிப்பிடத்தக்கதாகும். பகலவனுக்க…

    • 1 reply
    • 583 views
  15. 1) உலகெங்கும் முன்னெடுக்கப்பட்டுவரும் கவனயீர்ப்புப் போராட்டங்களின் நிரலில் எதிர்வரும் 13.03.2009 வெள்ளிக் கிழமை பிற்பகல் 14.30 மணிமுதல்மாலை 18.00 மணிவரை Bismarck Platz (Galeria Kaufhof) 69119 Heidelberg நகரிலே கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற உள்ளது. இதிலே அனைத்துத் தமிழுறவுகளும் கலந்து கொண்டு எமது தேசத்தின் அவலத்தை உலகிற்கு உரைக்க அணிதிரள்வோமென Heidelberg வாழ் தமிழீழ தேசபக்தர்கள் அழைக்கிறார்கள். 2) இதே தினத்திலே லண்டவ் (76829 Landau) நகர மையப்பகுதியில் உள்ள Marktstrasse வில் அமைந்துள்ள Stiftskirche முன்றலில் தமிழக மாணவர் கூட்டமைப்பினது அறைகூவலுக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக கவனயீர்ப்புப் போராட்டமொன்று 13.03.2009 வெள்ளிக் கிழமை காலை 10.00 மணிம…

    • 0 replies
    • 1k views
  16. யேர்மனி,பிறேமகாவன் நகரில் TYO,Soft மற்றும் தமிழ்க்குடில் இளையோரால் ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்யப்பட காணாமல் ஆக்கப்பட்டோர் நிகழ்வு. Posted on August 29, 2020 by சகானா 99 0 இன்று 29.08.2020 யேர்மனி பிறேமகாவன் நகரில் TYO,Soft மற்றும் தமிழ்க்குடில் இளையோரால் ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்யப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் நிகழ்வு வெற்றிகரமாக நடைபெற்றது. பிறேமகாவன் நகர மக்கள் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி வேண்டி தன்னெழுச்சியாக கையொப்பமிட்டு தம் உணர்வை பதிவுசெய்தனர். இக் கையொப்பப் படிவங்கள் ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையத்திற்கும் பிறேமன் மாகாணசபைக்கும் அனுப்பிவைக்கப்படுமென இளையோர் நம்பிக்கையுடன் தெரிவித்தனர். …

  17. யேர்மனிய பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு இடம்பெறுகின்ற கையொப்ப வேட்டை அன்பான தமிழ் உறவுகளே! நீண்டகாலமாக சிங்கள பேரினவாதம் தமிழீழ மக்கள் மீது திட்டமிட்ட வகையில் பாரிய இனவழிப்பை நடாத்தி வருகின்றது. சிங்கள பேரினவாதம் நடாத்திய இனவழிப்பின் உச்சக்கட்டமே பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் வைகாசி 2009ம் ஆண்டு நடாத்தப்பட்ட தமிழினவழிப்பாகும். தமிழினவழிப்பை தடுத்து நிறுத்தாமல் மௌனம் காத்த சர்வதேச சமுதாயத்தினரே இன்று எமக்கு நீதியை பெற்று தரவேண்டியது காலத்தின் கட்டாயமாகும். ஆகையால் இந்த வருடம் யேர்மனிய பாராளுமன்ற தேர்தல் 22.09.2013 ஆரம்பமாகவுள்ளதை முன்னிட்டு ’Deine Stimme gegen Völkermord' என்ற பெயரில் கையொப்ப வேட்டையை தமிழ் இளையோர்கள் ஆரம்பித்துள்ளார்கள். இவ் தலைப்பின் கர…

  18. யேர்மனியின் தலைநகர் பெர்லின் வாழ் தமிழ்மக்களுக்கு ஓர் அவசர அழைப்பு. „146 679 தமிழர்களுக்கும் என்ன நடந்தது? மன்னார் பிஸ்சொப்„ கவனயீர்ப்பு நிகழ்வு. ஐ.நா செயலாளர் நாயகத்தின் நிபுணர்குழு அறிக்கையும்,2010 ஜனவரியில் கூடிய டப்ளின் தீர்ப்பாயமும் சிங்கள அரசின் போர்க்குற்றங்களை எடுத்து நிருபித்துள்ளதால் தற்போது உலகம் ஒருவித அனுதாபக் கண்ணோடு ஈழத்தமிழ் மக்களை நோக்குகின்றது.இவ் வேளையில் சர்வதேச ஊடகம் சனல் 4 சிங்கள இனவெறி அரசால் ஈழத்தமிழர்கள் மேல் மேற்கொள்ளப்பட்ட கண்மூடித்தனமான மானிட சக்தியால் நினைக்க முடியாத கொடூரங்களை ஆவணப்படுத்தி வெளியிட்டு வருகிறது. அவ்வகையில் நாமும் இங்கு யேர்மனியில் உள்ள அனைத்து ஊடகங்களுக்கும் எம் உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற உண்மையை எடுத்து…

    • 0 replies
    • 593 views
  19. யேர்மனியின் தலைநகர் பேர்லினனில் நடைபெற்ற யாழ் நூலக எரிப்பின் 41 ஆவது ஆண்டு நினைவேந்தல் கண்காட்சி. 149 0 யேர்மனியின் தலைநகர் பேர்லினனில் நடைபெற்ற யாழ் நூலக எரிப்பின் 41 ஆவது ஆண்டு நினைவேந்தல் கண்காட்சி. Video Player 00:00 04:37 …

    • 1 reply
    • 672 views
  20. வீழ்ந்தபோதும் நிமிர்ந்தோம். மீண்டும் நிமிர்வோம் என்பது தமிழினத்தினது ஒற்றுமையிலும் போராட்டத்திலுமே தங்கியுள்ளது. அந்த வகையிலே யேர்மனியின் தலைநகர் பேர்லினுட்பட மூன்று மாநிலத் தலைநகரங்களான டுசுல்டோப், மைன்ஸ், சாபுறுக்கன்(Berlin,Düsseldorf,Mainz,Saarbrücken) ஆகிய நகரங்களில் தமிழினத்தினது மனதிலே ஆறாத வடுவாகப் பதிந்து எம்மை எழுச்சி பெறவைக்கும் நாளாக அமைந்துவிட்ட " கறுப்பு யூலை " நாளான 23 யூலையன்று அனைவரும் அணிதிரண்டு எமது மக்களது உரிமைக்காகக் குரல்கொடுக்க ஒன்றிணைவோம் வாரீர். மேலதிக விபரங்களுக்காக.......... http://www.tamilkathir.com/calendar/80/289--.aspx

    • 0 replies
    • 1.2k views
  21. யேர்மனியின் முக்கிய நகரங்களில் ஒன்றான பிராங்போட் மாநகரிலும் சிறிலங்கா அரசால் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் இனப்படுகொலையைக் கண்டித்து எதிர்வரும் 17.04.2009 அன்று ஆர்ப்பாட்ட ஒன்றுகூடல் நடைபெற உள்ளது. உறவுகளே அணிதிரள்வீர். உரிமைக்காய் குரல் கொடுப்பீர். எங்கும் எழுவோம் எம் தேசம் காப்போம் தங்கும் வீடொன்றும் தாய் வீடல்லவே ! http://tnggermany.wordpress.com/

    • 2 replies
    • 909 views
  22. 03/04/2009, 23:29 [ யேர்மனிச் செய்தியாளர் ] யேர்மனியிலும் '' வணங்கா மண் '' கப்பலுக்கான உலர் உணவுகள் மற்றும் மருந்துப் பொருட்கள் சேகரிப்பு தாயகத்தில் போர் முன்னெடுப்புகளினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து அவலப்படும் எமது உறவுகளுக்காக யேர்மனியில் உலர் உணவுகள் சேகரிக்கப்படவுள்ளது. நாளை சனிக்கிழமையும் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமையும் ஓபகவுசன் நகரில் சேகரிப்பு நிலையம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை உணவு சேகரிப்ப நிலையத்தில் திறக்கப்படும். எனவே அனைத்து யேர்மனி வாழ் தமிழர்களும் உலர் உணவுகளை அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். ALLES STR. 1 46049 OBERHAUSEN GERMANY தொடர்புகளுக்கு: தொலை…

  23. 07/04/2009, 21:11 [ யேர்மனிச் செய்தியாளர்] யேர்மனியிலும் தொடர் போராட்டங்கள் ஆரம்பம்: நாளை பேர்லின், பாடன் பூட்டன்பேர்க், கெசன் மாநிலங்களிலும் ஆர்ப்பாட்டம் சிறீலங்கா அரசின் தமிழினப் படுகொலையைக் கண்டித்து யேர்மனி டுசில்டோவ் நகரிலும் ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் ஒன்றுகூடி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு டுசில்டோவ் மாநிலத்தில் அமைந்துள்ள மாநில பாராளுமன்றத்திற்கு அருகில் உள்ள மேம்பாலத்திற்கு கீழே காவல்துறையின் முன் அனுமதியின்றி ஒன்றுகூடினர். பின்னர் அங்கிருந்தவாறு பாராளுமன்றம் முன்பாக அணிதிரண்டு சிறீலங்கா அரசின் தமிழிழப் படுகொலையை யேர்மனி தடுத்து நிறுத்தக்கோரி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்…

  24. யேர்மனியிலும் நாடாளுமன்ற முன்றலில் உண்ணாநிலைப் போராட்டம் ! தமிழகம் உட்பட உலகெங்கும் தமிழர்கள் வாழும் நாடுகள் தோறும் தமிழினம், சிறிலங்கா அரசபயங்கரவாதத்தால் தமது உறவுகள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்தும், உடனடியாகப் போர்நிறுத்தமொன்றைக் கொண்டு வருவதோடு அரசியல் ரீதியாக தமிழினத்தினது இனப்பிரச்சினைக்கான தீர்வுகாணப்பட வேண்டுமென வலியுறுத்தியும், தமிழரது தலைமையான தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் கோரியும், தென்துருவம் முதல் வடதுருவம் வரை வரலாற்றுப் பயணமாக, வரலாற்றுப் பணியாக தமிழினத்தின் விடுதலை வேட்கையும் உரிமைக்குரலும் ஓங்கிவரும் வேளையில், அதன் தொடர் எழுச்சியாக, யேர்மனியிலும் டுசுல்டோவ், ஸ்ருட்காட், விஸ்பாடன், சாபுறுக்கன், எனத் தொடராகப் பல நகரங்களில் முன்ன…

    • 1 reply
    • 957 views
  25. யேர்மனியிலே நடைபெறும் மாவீரர்தின நிகழ்வின் நேரடி ஒளிபரப்பை உலகில் எங்கிருந்தும் உறவுகள் பார்க்கலாம். நன்றி https://tech.zecast.com/maver27germany/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.