வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5792 topics in this forum
-
ஈழத்து இளம் கலைஞன் பிரேம்கோபால் அவர்களுக்கு பிரான்ஸ் தலைநகர் பரிசில் பாராட்டு விழா. இன்று மாலை 3:00 மணியளவில்124 Rue de Bagnolet - 75020 Paris, (Métro: Porte de Bagnolet) ல் நடைபெறவுள்ள பாராட்டுவிழா நிகழ்வுக்கு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். [size=3][size=3][size=3] [/size][/size][/size] நடனக்கலைஞனாக மட்டுமல்லாது நடிகனாகவும், நல்ல படைப்பாளியாகவும் எம்மவர்களால் அறியப்பட்டவர் பிரேம்கோபால், இவருடைய நடனங்கள் உலக அளவில அறியப்பட்டிருந்தாலும் இந்தியாவின் ஸ்டார் குழுமத்தின் விஜய் தொலைக்காட்சியில் அறிமுகமாகி உலகம்பூராகவும் உள்ள தமிழர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்தவர். நடனத்தின்மூலம் சமூக அவலங்களை திறமையாக வெளிக்கொண்டு வந்து மக்கள்மத்தியில் பிரபல…
-
- 0 replies
- 711 views
-
-
யாழ். மற்றும் கிழக்குப் போன்று தமிழர் தாயகப் பகுதிகள் முழுவதிலும் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள் இனி தீவிரமடையும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் அறிவித்துள்ளார். அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானொலிக்கு நேற்று செவ்வாய்க்கிழமை (17.06.08) அவர் அளித்த நேர்காணல;' கேள்வி: புலம்பெயர் வாழ் தமிழ் மக்கள் எனும் போது சிறிய ஒரு எண்ணிக்கையிலானோர் இத்தகைய போராட்ட நிகழ்வுகளில் இருந்து ஒதுங்கி இருக்கின்றனர். தமிழ் மக்களின் விடுதலை என்று வரும் போது இப்படி ஒதுங்கி இருப்பவர்களும் ஒன்றிணைய வேண்டியதன் அவசியம் குறித்து என்ன கருதுகின்றீர்கள்? பதில்: தனது உடலில் தமிழ் இரத்தம் ஓடுகின்ற ஒவ்வொரு தமிழனும் தன்னை தமிழன் எ…
-
- 0 replies
- 641 views
-
-
தமிழைப் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டுமென அவுஸ்திரேலிய பாராளுமன்ற உறுப்பினர் கோரிக்கை அவுஸ்திரேலியாவில் தமிழர்கள் செரிந்து வாழும் பகுதியான வெட்வோர்த்வில்லேயில் இருந்து பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டவர் ஹக் மெக்டர்மோட். அவுஸ்திரேலியரான இவர், தமிழ் மொழியை அவுஸ்திரேலியப் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை அந்நாட்டு கல்வி அமைச்சரிடம் எழுத்து மூலம் முன்வைத்துள்ளார். சர்வதேசத்தில் சுமார் 70 மில்லியன் மக்களால் பேசப்பட்டு வரும் உலகின் தொன்மையான தமிழ் மொழியை பாடத்திட்டத்தில் சேர்ப்பதன் மூலம், தமிழர்களின் நீண்ட பெரும் பண்பாட்டையும் கலாசாரத்தையும் அனுபவிக்க முடியும் என சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் வெறும் மொழி மட்…
-
- 0 replies
- 545 views
-
-
சுவிஸ் லுட்சேர்ன் மாநிலத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களைச் சந்தித்து அவர்களோடு கலந்துரையாடவுள்ளனர். லுட்சேர்ன் துர்க்கை அம்மன் ஆலய ஆதரவில் தமிழ் கூட்டமைப்பு உறுப்பினர்கள் சுவிஸ் வாழ் தமிழ் மக்களை 7.03.2013 லுட்சேர்ன் தமிழ் மன்றத்தில் சந்தித்து அவர்களோடு கலந்துரையாடவுள்ளனர். 07.03.2013 வியாழக்கிழமை மாலை 6:00 மணியளவில் இச்சந்திப்பு நடைபெறவிருக்கின்றது என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இக் கலந்துரையாடலில் பா.உறுப்பினர்களான சீனித்தம்பி யோகேஸ்வரன்இ செல்வம் அடைக்கலநாதன் சிவஞானம் சிறிதரன்இ பா.அரியநேந்திரன்இ மாவை.சேனாதிராஜா ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளனர் எனவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். அனைத்து தமிழ் உறவுகள…
-
- 0 replies
- 375 views
-
-
எம் தமிழக உறவுகளின் தொப்புள்கொடி உறவாகஇ தமிழீழ வடுதலையை தாங்கி நிற்கும் தூண்களாக தாய்தமிழகத்தில் உள்ள தமிழின உணர்வாளர்களில் அமரர் மணிவண்ணன் அவர்களும் ஒருவர். அவருடைய இத் திடீர் மறைவுஇ தமிழகத்து மக்களுடன் தமிழீழ மக்களையும் மிகவும் பாதித்திருக்கின்றது. சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் பேர்ண்மாநிலத்தில் உள்ள தமிழர் இல்லத்தில் தமிழின உணர்வாளர் மணிவண்ணன் அவர்களின் வணக்க நிகழ்வு நேற்று (17.06.2013) நடைபெற்றது. மிகவும் உணர்வு பூர்வமாக நடைபெற்ற இந் நிகழ்வுஇ அகவணக்கத்துடன் ஆரம்பித்தது. தமிழின உணர்வாளர் மணிவண்ணனின் திரு உருவப் படத்திற்கு திரு. சிவநேசராசா மலர்மாலை அணிவிக்கஇ அஞ்சலிச் சுடரினை திரு. உதயபாரதிலிங்கம் ஏற்றி வைத்தார். மலர் அஞ்சலியை திரு. இராஜன் ஆரம்பித்த…
-
- 0 replies
- 651 views
-
-
யேர்மனி டோட்முன்ட் , கம்பேர்க், நகரில் நடைபெற்ற கேணல் கிட்டு உட்பட்ட 10 மாவீரர்களின் வணக்க நிகழ்வு. Posted on January 17, 2022 by சமர்வீரன் 123 0 யேர்மனி டோட்முன்ட் நகரில் கேணல் கிட்டு உட்பட்ட பத்து மாவீரர்களின் 29 ஆவது நினைவெழுச்சி நிகழ்வு இன்றைய கொரோனா விதிமுறைகளுக்கு அமைவாக அனுமதிக்கப்பட்ட மக்கள் தொகையுடன் சிறப்பாக நடைபெற்றது.இந் நிகழ்வில் வருகைதந்திருந்த மக்கள் கேணல் கிட்டு உட்பட்ட பத்து மாவீரர்களுக்கும் தீபம் ஏற்றி, மலர்தூவி வீர வணக்கத்தைச் செலுத்தினர். மற்றும் நடனாஞ்சலி, கவிதாஞ்சலி, சிறுவர்களின் எழுச்சிப்பாடல்கள் என்பனவும் நடைபெற்றது. இறுதியில் நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்னும் நம்பிக்கைப் பாடலுடன் நிகழ்வு நிறைவுபெற்றது. …
-
- 0 replies
- 348 views
-
-
“உரிமைக்காக எழுதமிழா” கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு யேர்மனியிலிருந்து வலுச்சேர்ப்போம். 27.06.2022 Posted on June 4, 2022 by சமர்வீரன் 266 0 “உரிமைக்காக எழுதமிழா” கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு யேர்மனியிலிருந்து வலுச்சேர்ப்போம். 27.06.2022 – குறியீடு (kuriyeedu.com)
-
- 0 replies
- 279 views
-
-
இலங்கையின் சிறுபான்மையினருக்கு எதிரான ஒடுக்கு முறைகளை சர்வதேசத்துக்கு வெளிப்படுத்தும் ஓவியக்கண்காட்சி! லண்டன் மாநகரின் புகழ்மிக்க வில்லியம்சன் கலைக்கூடத்தில் சர்வதேச அகதிகள் தினத்தை முன்னிட்டு தனி ஆற்றுகையானது இலங்கையின் சிறுபான்மையோருக்கு எதிரான ஒடுக்கு முறைகளை சர்வதேசத்துக்கு வெளிப்படுத்தும் முகமாக ஓவியக்கண்காட்சி நடாத்தப்பட்டுள்ளது. 2016ம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இராமநாதன் நுண்கலை பீடத்தில் சித்திரமும் வடிவமைப்பும் பாடத்தில் சிறப்புப் பட்டதாரியான இவர். பல்கலைக்கழக காலம் தொடக்கம் இன்று வரை இலங்கையில் மட்டுமல்லாது ஆசிய ஐரோப்பிய நாடுகளிலும் தனியாகவும் குழுவாகவும் திறந்த வெளிகளிலும் கண்காட்சி கூடங்களிலும் தனது படைப்பாக்கங்…
-
- 0 replies
- 1.1k views
-
-
கனடாவில் 40 ஆவது ரொறன்றோ அனைத்துலக திரைப்பட விழா ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.எதிர்வரும் 11 நாட்களில் சுமார் 400 திரைப்படங்கள் இந்த விழாவில் திரையிடப்பதவுள்ளன. ஃபிறாண்ஸ் செல்லும் இலங்கைத் தமிழ் அகதிகளை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட தீபன் என்ற ஃபிறெஞ்சு மொழித் திரைப்படம் இந்தத் திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது.நேற்றும், சனிக்கிழமை காலை எட்டு முப்பதுக்கும் அந்தத் திரைப்படம் திரையிடப்படும். திரைப்பட விழாவை முன்னிட்டு ரொறன்றோவின் கிங் வீதியின் ஒரு பகுதியில் வாகனப் போக்குவரத்து எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். - See more at: http://www.canadamirror.com/canada/48934.html#sthash.pHYGcwlY.dpuf தீபன் படம் திரையரங்குகளுக்கு வந…
-
- 0 replies
- 401 views
-
-
-
- 0 replies
- 1k views
-
-
கொரோனா வைரஸ்: கனடாவில் ஒரேநாளில் 173பேர் உயிரிழப்பு! by : Anojkiyan உலகில் மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு, கனடாவில் ஒரேநாளில் 173பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை, 2147ஆக உயர்ந்துள்ளது. இதுதவிர, நேற்று (வியாழக்கிழமை) மட்டும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 1920பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனடிப்படையில் கனடாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 42,110ஆக உயர்வடைந்துள்ளது. இதுவரை 14761பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதோடு, 557பேரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளது. மேலும். 25202பேர் சிகிச்சை …
-
- 0 replies
- 635 views
-
-
04/04/2009, 07:50 [ நெதர்லாந்து செய்தியாளர்] நெதர்லாந்திலும் “வணங்கா மண்” கப்பலுக்கான உணவுப் பொருள்கள் சேகரிப்பு தாயகத்தில் சிறீலங்கா படையினரது தாக்குதல்கள், மற்றும் பொருண்மியத் தடையினரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிப் பொருள்களை எடுத்துச் செல்லவுள்ள “வணங்கா மண்” கப்பலுக்கான உணவுப் பொருள்கள், மற்றும் நிதி என்பன யேர்மனி, பிரான்ஸ், நோர்வே போன்ற நாடுகளுடன் நெதர்லாந்திலும் சேகரிக்கப்படவுள்ளன. இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) இந்த பொருள் மற்றும் நிதி சேகரிப்பு நெதர்லாந்தின் பல இடங்களில் நடைபெற இருப்பதால், உங்கள் பகுதியிலுள்ள பணியாளர்களுடன் தொடர்பு கொள்ளுமாறு மக்கள் கேட்கப்பட்டுள்ளீர்கள். சேகரிப்புக்கான மத்திய நிலையம் Lage Weg 27,…
-
- 0 replies
- 574 views
-
-
இலங்கை அரசின் புலனாய்வுத்துறையால் கூலிக்கு அமர்த்தப்பட்டிருக்கும் தேனீ ஆசிரியர் ஜெமினி. Wednesday, 29 March 2006 யேர்மனி நாட்டின் ஸ்ருட்காட் நகரத்தில் வசிக்கும் இவர் ஆரம்பகாலத்தில் ஈரோஸ் அமைப்பின் ஸ்ருட்காட் நகர அமைப்பாளராக இருந்தவர். ஈரோஸ் அமைப்பின் சிதைவுக்குப் பின் இவரின் நடவடிக்கைகள் காரனமாக மக்களால் வெறுக்கப்பட்டுத் தனிமைப் படுத்தப்பட்டிருந்தார். இவரின் திருமணம் கூட ஏமாற்று வித்தைகள் கூடிய அடவடித்தனங்களுடன் தான் நடந்தது. இவருடைய மனைவி அமுதா ஒரு விடுதலைப் போராளியாக இருந்தவர். கரும்புலிப் போராளியாக இருந்தவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. தமிழ் நாட்டுக்கு வந்திருந்த போது இவருடைய அண்ணனின் வற்புறுத்தலினால் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து விலகி அண்ணன்கூ…
-
- 0 replies
- 1.2k views
-
-
நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் இடம்பெற்ற மே தின எழுச்சிப் பேரணியில், 1500 க்கும் அதிகமான தமிழ் மக்கள் கலந்து கொண்டு தமிழீழ மக்களின் உரிமைக் குரலாய் ஒலித்தனர்.
-
- 0 replies
- 955 views
-
-
-
லாகூர்நெவ்வில் கொடூர வன்முறையில் உயிர்தப்பிய கண்ணதாசன் - வைத்தியசாலையில் வழங்கிய செவ்வி March 16, 2011, 2:30 pm[views: 687] கட்டிலில் கிடந்தபடி வலிகளோடு முனகியபடி தனது ஞாபகங்களை சிரமப்பட்டு மீட்டுக் கொண்டிருந்தார் 24 வயதுடைய கண்ணதாசன் எனும் இளைஞன். 7ம்திகதி மார்ச் மாதம் நள்ளிரவு தாண்டி வாட்களாலும் Base-Ball தடிகளாலும் லாகூர்நெவ்வில் 6 முகம் தெரியாத நபர்களால் மரணத் தாக்குதலுக்குள்ளாகியிருந்த சிறீலங்காவைச் சேர்ந்த தமிழ் இளைஞனே இந்த கண்ணதாசன். இதே வேளை இன்னொரு தமிழ் இளைஞன் இவர் அருகிலேயே வைத்து கைகள் துண்டிக்கப்பட்டுத் தலை பிளக்கப்பட்டு அவ்விடத்திலேயே மரணமடைந்தார். இந்தக் கொலையும் கொலை முயற்சியும் இரு வீதிக்குழுக்களுக்குள்ளே நடந்த பழி வாங்கலாகவே கருதப்படுகின…
-
- 0 replies
- 858 views
-
-
யேர்மன் பிராங்போட் நகரிலுள்ள இந்தியத் தூதுவராலயத்திற்கு முன்பாக ஒன்று கூடுவோம். இவர்களைக் காத்திட இணைவோம் வாரீர். ராஜீவ்காந்தி கொலைவழக்கில் குற்றம்சுமத்தப்பட்டுத் தமது வாழ்வை சிறைகளுக்குள் தொலைத்துவிட்டு இன்று இந்தியக் காங்கிரசின் ஆட்சியிலே கொலைக்களத்திற்கு அனுப்புமாறு உத்தரவிடப்பட்டுள்ள மூவரையும் விடுவிக்குமாறு கோரிக் கவனயீர்ப்பு நிகழ்கொன்றை தமிழுணர்வாளர்கள் முன்னெடுத்துள்ளார்கள். தமிழ் உறவுகள் அனைவரும் கலந்துகொண்டு குரல்கொடுக்க வேண்டியது இன்றை கடமையாகும். இடம்: Friedrich Ebert Anlage 26, 60325 FRANKFURT/M காலம்: 01.09.2011 வியாழக்கிழமை 13.00 முதல் 17.00 வரை
-
- 0 replies
- 654 views
-
-
"சர்வதேசம் எங்கும் பேசப்படும் கனடா “ஈழம் சாவடி” [Friday 2015-07-10 19:00] உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் பேசும் பெருமக்களுக்கு பெருமை தேடித்தரும் ‘ஈழம் சாவடி’ மீண்டும் மூன்றாவது முறையாக கனடாவில் களம் காண்கிறது. கனடா-ஒன்ராரியோவில் மிக வேகமான பொருண்மிய வளர்ச்சி கண்டு வரும் பிரம்டன் நகரில் வருடாவருடம் இடம்பெறும் ‘கர-பிறாம்’ என்றழைக்கப்படும் பல்லின பல்கலாச்சார பன்னாட்டுத் திருவிழா இம்மாதம் 10ம் திகதி முதல் மூன்று நாட்களுக்கு நடைபெறவிருக்கிறது. பல்வகைச் சாவடிகளும் மக்களைக் கவரும் வகையில் அமைக்கப்பட்டு அந்தந்த நாட்டினரின் பாரம்பரியம் வரலாறு கலை பண்பாடு மற்றும் விழுமியங்களை எடுத்தியம்பும் வகையில் முத்தமிழ் நிகழ்வுகளும் உணவு உடை உட்பட மலிவு விலையில் ஏராளம் வர்த்தகச் சாவடிகளுமெ…
-
- 0 replies
- 742 views
-
-
அவுஸ்திரேலியாவில் ஆபத்தில் சிக்கிய இலங்கை தமிழ் தம்பதியினருக்கு தீர்வு அவுஸ்ரேலியாவில் நடைபெறவுள்ள தேர்தலில் தொழிற்கட்சி வெற்றியடைந்தால், இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ள தமிழ் தம்பதியினர் அந்நாட்டிலேயே தங்குவதற்கான வாய்ப்பு கிட்டுமென அக்கட்சி ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். கடவுச்சீட்டு காலம் முடிவடைந்த நிலையில் அந்நாட்டில் தங்கிருந்த இலங்கையைச் சேர்ந்த பிரியா, நடேசலிங்கம் மற்றும் அவரது இரண்டு பிள்ளைகளையும் கடந்த வருடம் கைது செய்த அதிகாரிகள், அவர்களை இன்னும் தடுப்பு காவலலில் வைத்துள்ளனர். ஆனாலும் அவர்களை அவுஸ்திரேலியாவிலேயே தங்க அனுமதிக்க வேண்டுமென கூறி 18000க்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டு மனுவொன்றை அந்நாட்டு அரசாங்கத்திடம் கையளித்துள்ளனர். இந்நிலையிலேயே…
-
- 0 replies
- 972 views
-
-
மே 2009 இல் சிறி லங்காவில் கொன்றொழிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழ்ப் பொதுமக்களுக்கு நீதி கோருமுகமாகவும் வகை கூறு முகமாகவும் உலகெங்கும் குரலெழுப்பப்பட்டு வரும் இவ்வேளையில், நியூ யோர்க் வாழ் அமெரிக்கத் தமிழ் வாழ்வின் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய மக்கள் குழுவொன்று தமது பங்கையும் செலுத்துமுகமாகப் பேருந்தொன்றில் குவிந்துவந்து வாஷிங்டன் நகரில் இராஜாங்கத் திணைக்களத்தின் முன்னால் ஒரு பேரணியாகத் திரண்டு, பதாகைகளையும் தாங்கி நின்று ஆர்வத்துடன் ஒரே குரலில் அமெரிக்க அரசின் கவனத்தைக் கோரி நின்றனர். அவர்கள் கூறி நின்ற சேதி, அம்மையார் கிளின்டனிடம் அப்படியே போய்ச் சேர்ந்திருக்கிறது என்பதில் மட்டும் ஐயத்துக்கிடமில்லை. இன்னும் சில நாட்களிலேயே இடம்பெறவிருக்கும் ஐ.ந…
-
- 0 replies
- 377 views
-
-
The Sri lankan authorities in UK tried hard to stop this program organised by young Tamils youths in UK. But failed to stop it. A youngster invoved in the organisation said that he was not interested in politics but was annoyed of being accused by Sri Lanka authorities. ''If they are going to treat us like this, than how will they be treating the Tamil youths in Sri Lanka?'' . ''We must unite and work together, we must all attend this program and show the Sri Lankan authorities that they cannot bully us like this in UK''. http://www.uktamilnews.com/
-
- 0 replies
- 1.1k views
-
-
சுவிற்சர்லாந்தின் பேர்ண் மாநிலத்தில் லண்டன் ஐபிசி தமிழ் 5 ஆவது ஆண்டாக நடத்தும் "இன்னிசைக்குரல் - 2008" பாடல் போட்டி நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 905 views
-
-
கனடாவுக்கு படையெடுக்கும் இந்திய மாணவர்கள் ! எழுதியது இக்பால் செல்வன் கனடாவை ஆளும் பழமைக் கட்சி அரசாங்கம் குடியேற்றக் கொள்கைகளில் அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றது. இது வரைக் காலமும் அகதிகளை பெருமளவில் ஏற்று வந்த கனடா அரசு இனி வருங்காலங்களில் கல்விமான்களை அதிகம் குடியேற்ற விரும்புகின்றது. கடந்த சில ஆண்டுகளில் கனடாவை நோக்கி ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் வருகைத் தர ஆரம்பித்துள்ளார்கள். கனடா என்றுமே அயலவர்களை ஏற்றுக்கொள்வதில் முனைப்புக் காடு ஒரு தேசமாகும். அத்தோடு உலக நாடுகளை ஒப்பிடும் போது குறைந்த கல்விக் கட்டணம், வாழ்க்கை செலவு, விரைவான நிரந்தர வதிவுரிமை விசாக்கள், வேலை வாய்ப்பு போன்றக் காரணங்களால் இந்தியா போன்ற நாடுகளில் இருந்து பலர் வருகை தர ஆரம்பித்துள்ளன…
-
- 0 replies
- 784 views
-
-
ரொறன்ரோவில் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் அணியாத ஆசிரியருக்கு அபராதம்! http://athavannews.com/wp-content/uploads/2020/10/toronto-school-3-720x450.jpg தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் அணியாத ரொறன்ரோ பாடசாலை ஆசிரியரொருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியவில்லை என்பதற்காக தொழில்சார் சுகாதார மற்றும் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் குறித்த புனித சார்லஸ் கத்தோலிக்கப் பாடசாலை ஆசிரியர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அனைத்து ஊழியர்கள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை சபை தீவிரமாக எடுத்துக்கொள்கிறது. இது இந்த விடயத்தில் விசாரணையை நடத்தி வருகிறது என்று ரொறன்ரோ கத்தோலிக்க மாவட்டப் பாடசாலை சபை கூறியுள்ளது. குற்றம…
-
- 0 replies
- 876 views
-
-
03/04/2009, 23:29 [ யேர்மனிச் செய்தியாளர் ] யேர்மனியிலும் '' வணங்கா மண் '' கப்பலுக்கான உலர் உணவுகள் மற்றும் மருந்துப் பொருட்கள் சேகரிப்பு தாயகத்தில் போர் முன்னெடுப்புகளினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து அவலப்படும் எமது உறவுகளுக்காக யேர்மனியில் உலர் உணவுகள் சேகரிக்கப்படவுள்ளது. நாளை சனிக்கிழமையும் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமையும் ஓபகவுசன் நகரில் சேகரிப்பு நிலையம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை உணவு சேகரிப்ப நிலையத்தில் திறக்கப்படும். எனவே அனைத்து யேர்மனி வாழ் தமிழர்களும் உலர் உணவுகளை அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். ALLES STR. 1 46049 OBERHAUSEN GERMANY தொடர்புகளுக்கு: தொலை…
-
- 0 replies
- 893 views
-