வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5825 topics in this forum
-
“உரிமைக்காக எழுதமிழா” கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு யேர்மனியிலிருந்து வலுச்சேர்ப்போம். 27.06.2022 Posted on June 4, 2022 by சமர்வீரன் 266 0 “உரிமைக்காக எழுதமிழா” கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு யேர்மனியிலிருந்து வலுச்சேர்ப்போம். 27.06.2022 – குறியீடு (kuriyeedu.com)
-
- 0 replies
- 294 views
-
-
Published By: RAJEEBAN 15 MAY, 2025 | 02:12 PM பிரிட்டிஸ் நாடாளுமன்றத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.. இலங்கையின் ஆயுதமோதலின் இறுதி தருணங்களில் கொல்லப்பட்ட பொதுமக்களிற்கான மௌன அஞ்சலியுடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பமாகின. https://www.virakesari.lk/article/214798
-
- 2 replies
- 294 views
- 1 follower
-
-
ஐ.நா அறிக்கை தொடர்பில் ஆய்வு செய்ய சட்டவாளர் குழு நியமனம் : ஜெனீவாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவிப்பு !Posted By Santhira On September 16th, 2015சிறிலங்கா தொடர்பில் ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளர் அலுவலகம் மேற்கொண்டிருந்த விசாரணை அறிக்கை தொடர்பில் ஆய்வினை மேற்கொள்ள சட்டவாளர் குழுவொன்றினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நியமதித்துள்ளது.அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திலோ அல்லது அதக்கு ஒத்த அனைத்துலக நீதிவிசாரணை மன்றத்திலோ சிறிலங்காவை ஐ.நா பாரப்படுத்த வேண்டுமென மில்லியன் கையெழுத்து இயக்கம் ஊடாகவும், அரசவை தீர்மானம் ஊடாகவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வலியுறுத்தியிருந்தது. இந்நிலையில் சிறிலங்கா விவாகரத்தில் கலப்பு சிறப்பு நீதிமன்றமொன்றினை அமைக்க ஐ.நா ஆiணாயாளர் பரிந்துரைத்துள…
-
- 0 replies
- 293 views
-
-
18 MAY, 2025 | 08:08 PM பொறுப்புக் கூறலுக்கும் உண்மை, நீதி ஆகியவற்றை அடைவதற்கும் எடுக்கப்படும் சுதந்திரமான சர்வதேச முயற்சிகளை கனடா தொடர்ந்தும் ஆதரிக்கிறது என அந்நாட்டின் பிரதமர் மார்க் கார்ணி தெரிவித்துள்ளார். தமிழ் இனப்படுகொலை நினைவேந்தலை முன்னிட்டு கனேடியப் பிரதமர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். குறித்த ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலங்கையில் ஆயுதப்போர் முடிவடைந்து இன்றுடன் 16 வருடங்கள் ஆகிவிட்டன. 26 வருடங்களுக்கும் அதிகமாக நீடித்த இந்தப் போரில் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இந்த தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் நாளில், இழந்த உயிர்களையும் சிதறிப்போன குடும்பங்களையும் பேரழிவடைந்த சமூகங்களையும் இன்றுவரை காணாமல் ஆக்கப்பட்டவர்கள…
-
- 2 replies
- 292 views
- 1 follower
-
-
வீரவணக்க நிகழ்வு 31.5.2025 யேர்மனி ஸ்ருட்காட் Posted on May 14, 2025 by சமர்வீரன் 112 0 https://www.kuriyeedu.com/?p=672395
-
- 0 replies
- 292 views
-
-
09 Sep, 2025 | 09:23 PM (நா.தனுஜா) செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் தமது கரிசனையை வெளிப்படுத்தியிருக்கும் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள், தமிழர்களின் நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான வலியுறுத்தலை தாம் ஆதரிப்பதாகத் தெரிவித்துள்ளனர். செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ராஜா கிருஷ்ணமூர்த்தி, இலங்கையில் எலும்புக்கூடுகள், சிறுவர்களின் உடைகள் மற்றும் குழந்தைகளின் பால் போத்தல் உள்ளிட்ட பொருட்களுடன் அடையாளம் காணப்பட்ட மனிதப்புதைகுழியானது யுத்தகாலத்தில் இடம்பெற்ற அட்டூழியங்களை நினைவுறுத்தும் வகையில் அமைந்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு பாதிக்கப்பட்ட தரப்பினருக்கான நீதி நிலைநாட்டப்படுவதுடன்…
-
- 0 replies
- 292 views
- 1 follower
-
-
இறுதிப் போரின் போது இடம்பெற்ற துயரத் சம்பவங்கள் தொடர்பாக சோகச்சுமையுடன் கனடியத் தமிழர்கள் தெருக்களில் போராட்டங்களை நடத்திய போது தமிழர்களைக் கைது செய்யுமாறு ஏனைய துறையினர் வேண்டுகோள் விடுத்த போது அதனை அப்போதைய காவல்துறை அதிபர் செய்வதற்கு மறுத்திருந்தார். தமிழர்கள் வைத்திருந்த பதாதைகள் அனுமதிக்க வேண்டாமெனக் கோரியிருந்த போதும் அதனை நிறைவேற்ற மறுத்த மேற்படி காவல்துறை அதிபரை தமிழர்கள் என்றும் நன்றியோடு வைத்திருப்பார்கள் என அவர் போட்டியிடும் தேர்தல் தொகுதியில் அவருக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்ட தொண்டர்கள் நிகழ்வில் கலந்து கொண்ட தமிழர்கள் தெரிவித்தனர். முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் தமிழ் சமூகத்தில் அக்கறை கொண்ட சட்டஞ்சார் பதவிகளை வகிக்கும் தமிழ் இளைஞர்கள் பலரும் கட்சி பேதமற…
-
- 0 replies
- 291 views
-
-
கறுப்பு ஜூலை : பிரித்தானியாவில் கவனயீர்ப்பு போராட்டம் கறுப்பு ஜூலை நினைவு தினத்தை முன்னிட்டு பிரித்தானியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கறுப்பு ஜூலை படுகொலையில் கொல்லப்பட்டவர்களுக்கு நீதிகோரி நேற்று டவ்னிங் ஸ்ட்ரீட்டில் குறித்த போராட்டம் இடம்பெற்றது. கறுப்பு ஜூலை தமிழினப் படுகொலை நாள் என்றும் இன அழிப்புக்கு நீதி வேண்டும் என பல்வேறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தொடர்ச்சியாக இன்றும் தமிழர் தாயக பகுதிகளில் இடம்பெற்றுவரும் திட்டமிட்ட இனவழிப்பு தொடர்பாகவும் அவர்கள் அதிருப்தி வெளியிட்டனர். இதேவேளை தமிழின அழிப்புக்கான நீதி விசாரணைகளின் அவசியத்தையும் அவர்கள் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. …
-
- 0 replies
- 291 views
-
-
146 இலங்கையர்கள் சுவிசில் அடைக்கலம்! 146 இலங்கையர்கள் சுவிசில் அடைக்கலம்! 146 இலங்கையர்கள் சுவிசில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளதாக சிங்கள ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. 146 இலங்கையர்களும் இந்த ஆண்டு சுவிற்சர்லாந்துக்குச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எவ்வித உயிர் அச்சுறுத்தல்களும் இல்லாத நிலையில் சுவிற்சர்லாந்தில் அரசியல் பாதுகாப்பு கோரப்பட்டுள்ளதாகவும், குறித்த இலங்கையர்கள் போலி உயிர் அச்சுத்தல்களைக் காட்டி அரசியல் பாதுகாப்பு கோரியுள்ளதாகவும் சிங்கள ஊடகம் தனது செய்தியில்…
-
- 1 reply
- 290 views
-
-
ஈழத் தமிழர் போராட்டத்தை தீர்க்கப்படாத காலனித்துவ நீக்க பிரச்சினையாக அங்கீகரிக்க கோரிக்கை 20 August 2025 ஈழத் தமிழர் போராட்டத்தை தீர்க்கப்பட்டாத காலனித்துவ நீக்க பிரச்சினையாக அங்கீகரிக்குமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையை தமிழ் அமெரிக்க அமைப்புகள் கோரியுள்ளன. பல வருட தாமதம் காரணமாக இனப்படுகொலை குற்றவாளிகளைப் பாதுகாக்கப்பட்டு, உயிர் பிழைத்தவர்களுக்கு நீதி மறுக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்புகள் தெரிவிக்கின்றன. உலகளாவிய தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்பு (FGTO), வட அமெரிக்க தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு (FeTNA), இலங்கை தமிழ் சங்கம், தமிழ் அமெரிக்கர்கள் ஐக்கிய அரசியல் நடவடிக்கைக் குழு மற்றும் உலகத் தமிழ் அமைப்பு உள்ளிட்ட ஐந்து முன்னணி தமிழ் அமெரிக்க குழுக்கள், எழுதிய கூட்டு…
-
- 0 replies
- 289 views
-
-
Published By: RAJEEBAN 17 MAY, 2025 | 08:54 AM இலங்கையில் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளிற்கு உள்ளான தனிநபர்களிற்கு எதிராக பிரிட்டன் சமீபத்தில் இலக்குவைக்கப்பட்ட தடைகளை விதித்துள்ளமை குறித்து திருப்தியடைகின்றேன் என பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மெர் தெரிவித்துள்ளார் அறிக்கையொன்றில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இலங்கையில் யுத்தத்தில் கொல்லப்பட்டவர்கள் மற்றும் பரந்துபட்ட மனித உரிமை மீறல்களை அனுபவித்தவர்களை நினைவுகூருவதற்காக இலங்கையிலும் உலகம் எங்கிலும் உள்ள தமிழர்கள் ஒன்றுதிரள்கின்றனர். பாதிக்கப்பட்ட அனைத்து தமிழர்களையும், நினைவுகூருவதில் நான் உங்களுடன் இணைந்துகொள்கின்றேன், அந்த அநீதிகளின் கொடுமைகளின் பாதிப்புகள் நினைவுகளுடன் வாழும் உயிர் பிழைத்தவர்கள் அன்புக்குர…
-
- 1 reply
- 288 views
- 1 follower
-
-
யாழில் கனடிய உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவுவதற்கு ஹார்ப்பர் தலைமையிலான கொன்சவ்வேட்டிவ் கட்சி விருப்பம் சிறீலங்காவில் கனடிய வெளிநாட்டுப் பிரதிநிதித்துவத்தை விரிவுபடுத்தும் நோக்குடன், கனடிய உயர்ஸ்தானிகராலயம் ஒன்றை யாழ்ப்பாணத்தில் அமைப்பதற்கு, புதிதாகத் தெரிவாகும் கொன்சவ்வேட்டிவ் அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமென ஜேசன் கெனி இன்று அறிவித்தார். சிறீலங்காவில் சமாதானம் மற்றும் சமரச புரிந்துணர்வை உறுதி செய்யும் நோக்குடன், புதிதாகத் தெரிவாகும் கொன்சவ்வேட்டிவ் அரசாங்கம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயலாற்றும் என்றும் தெரிவித்த ஜேசன் கெனி அவர்கள், யாழ்ப்பாணத்திற்கு கனடிய இராஜாங்கத் தொடர்புகளை உருவாக்குவது, சிறீலங்காவில் ஜனநாயகம் மற்றும் சமூக வளர்ச்சிக்கான கனடாவின் உறுதிப்பாட்டை…
-
- 0 replies
- 288 views
-
-
தமிழர் தாயகம் அமைதியாகக் கைப்பற்றப்படும் வேளையில் நமது நாடாளுமன்ற உறுப்பினர்களும் சிவில் சமூக அமைப்புகளும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? ஏன் இவ்வளவு தேவையற்ற மௌனம்? - பிரித்தானிய தமிழர் பேரவை Published By: RAJEEBAN 12 AUG, 2025 | 02:20 PM தமிழர் தாயகம் அமைதியாகக் கைப்பற்றப்படும் வேளையில் நமது நாடாளுமன்ற உறுப்பினர்களும் சிவில் சமூக அமைப்புகளும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? நமது உரிமைகளையும் நமது அடையாளத்தையும் பாதுகாக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டவர்களிடமிருந்து ஏன் இவ்வளவு தேவையற்ற மௌனம் நிலவுகிறது? என பிரித்தானிய தமிழர் பேரவை கேள்வி எழுப்பியுள்ளது. தமிழ் மக்களின் நிலமான மணலாற்றின் தற்போதைய நிலை குறித்த அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ள பிரித்தானிய தமிழர் பேரவை ம…
-
- 1 reply
- 287 views
- 1 follower
-
-
தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்ட உலகளாவிய தமிழ்த் தேசிய அரசியல் பேரியக்கம் காலத்தின் தேவை : .உருத்திரகுமாரனின் மாவீரர் நாள் செய்தி தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்ட உலகளாவிய தமிழ்த் தேசிய அரசியல் பேரியக்கம் காலத்தின் தேவை என தனது மாவீரர் நாள் செய்தியில் தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன், தற்போதைய பல்துருவ உலக ஒழுங்கினை தமிழர்கள் எதிர்கொள்ளுதல், இந்தியாவினதும் ஈழத்தமிழர்களதும் நலன்கள் என பல்வேறு சமகால விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளார். சிறிலங்கா அரசினது தமிழினவழிப்பு முயற்சியினைத் தடுத்து நிறுத்த, தமிழீழ மக்களின் தன்னாட்சி உரிமைக்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல தாயகத் தமிழ் மக்கள், புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள், தம…
-
- 0 replies
- 285 views
-
-
தமிழீழம் குறித்து சர்வஜனவாக்கெடுப்பு - இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தில் பாரப்படுத்தவேண்டும் - புதிய தீர்மானத்தை சமர்ப்பித்தனர் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் Published By: Rajeeban 19 May, 2023 | 06:39 AM தமிழீழம் குறித்து சர்வஜனவாக்கெடுப்பை நடத்தவேண்டும் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தவேண்டும் என கோரும் தீர்மானமொன்றை அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் சனப்பிரதிநிதிகள் சபையில் சமர்ப்பித்துள்ளனர். அமெரிக்க காங்கிரசின் டெபராரொஸ் பில் ஜோன்சன் இருவரும் இணைந்து ஈழத்தமிழர்கள் ஜனநாயகரீதியாகவும் சமத்துவமாகவும் பிரதிநிதித்துவம் செய்யப்படவேண்டும…
-
- 0 replies
- 283 views
-
-
தியாக தீபம் லெப்.கேணல் திலீபனவர்களின் நினைவெழுச்சிநாள் - யேர்மனி யேர்மனியிலெ நடைபெறவுள்ள தியாக தீபம் லெப்.கேணல் திலீபனவர்களின் நினைவெழுச்சிநாள் நிகழ்வுகளின் அழைப்பிதழ்களை ஒரே திரியில் இணைத்துள்ளேன். நன்றி தியாகதீபம் லெப்.கேணல் திலீபனின் 36ஆம் ஆண்டு நினைவெழுச்சி நிகழ்வு.Nettetel 30.09.2023 Posted on August 23, 2023 by சமர்வீரன் தியாகதீபம் லெப்.கேணல் திலீபனின் 36ஆம் ஆண்டு நினைவெழுச்சி நிகழ்வு.Nettetel 30.09.2023 – குறியீடு (kuriyeedu.com) தியாகதீபம் லெப்.கேணல் திலீபனின் 36ஆம் ஆண்டு நினைவெழுச்சி நிகழ்வு. Stuttrart. 01.10.2023 Posted on August 23, 2023 by சமர்வீரன் …
-
- 0 replies
- 278 views
-
-
யேர்மன் தலைநகரில் நடைபெற்ற செஞ்சோலை படுகொலையின் 17 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு Posted on August 15, 2023 by சமர்வீரன் 66 0 முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுமிகள் இல்லத்தின் மீது, கடந்த 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14ஆம் திகதி சிங்கள பேரினவாத அரசின் விமானப்படையினர் நடத்திய குண்டுத் தாக்குதலில், 53 அப்பாவி சிறுமிகள் கொல்லப்பட்டதோடு, 129 பேர் படுகாயமடைந்தனர்.குறித்த தாக்குதலில் காயமடைந்த பலர் தமது அவயவங்களை இழந்த நிலையில் வாழ்க்கையில் இன்றும் போராடிக்கொண்டிருக்கின்றனர். செஞ்சோலை படுகொலையின் 17 ஆம் ஆண்டு நினைவு நாளான இன்றைய தினம் யேர்மனி தலைநகரம் பேர்லினில் கவனயீர்ப்பு நிகழ்வு இடம்பெற்றது. …
-
- 1 reply
- 278 views
-
-
இனவழிப்பின் ஊடாக தமிழர் தேசத்தினை மகிந்த அரசு ஆக்கிரமித்ததன் இராணுவ வெற்றியினை, அரசியல் வெற்றியாக்க மைத்திரி தலைமையிலான சிறிலங்காவின் புதிய அரசாங்கம் முனைவதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார். தொழில்நுட்ப பரிவர்த்தனையூடாக இடம்பெறும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாதாந்த அரசவைக் கூட்டத்திலேயே இக்கருத்தினை பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் முன்வைத்துள்ளார். அனைத்துலக அரங்கில் சிறிலங்காவின் பெயருக்கு ஏற்பட்ட களங்கத்தினையும் துடைப்பதற்கும், அனைத்துலக அரங்கில் சிறிலங்கா தனிமைப்படுத்தப்படுவதில் இருந்து சிறிலங்காவை காப்பாற்றிக் கொள்வதற்கும், தேர்தல்களை மூலோபாயமாக கையாண்டு தேசிய அரசாங்கத்தினை சிங்கள அரச கொள்கை வகுப்பாளர்கள…
-
- 0 replies
- 278 views
-
-
Published By: Vishnu 02 Dec, 2025 | 04:12 AM (நா.தனுஜா) வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவின் காரணமாக மிகமோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் இலங்கைக்கு உடனடியாக உதவுமாறு கனேடியத் தமிழர் பேரவை அந்நாட்டு அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கனேடியத் தமிழர் பேரவையினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவின் காரணமாக மிகமோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் இலங்கைக்கு உடனடியாக உதவுமாறு கனேடிய அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம். இவ்வனர்த்தத்தில் பெருமளவானோர் உயிரிழந்திருப்பதுடன் மேலும் பலர் தமது இருப்பிடங்களைவிட்டு தற்காலிக தங்குமிடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். இதுவரையான காலத்தில் இலங்கை முகங்கொடுத்திருக்கும் மிகமோசமான வெள்ள…
-
- 1 reply
- 276 views
- 1 follower
-
-
அனைத்துலக விசாரணையை வலியுறுத்தி தமிழ்நாட்டில் கையெழுத்து பரப்புரை MAY 08, 2015by நித்தியபாரதிin செய்திகள் ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக அனைத்துலக குற்றவியல் நீதிமன்றால் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும், கையெழுத்துப் பரப்புரை ஒன்றை, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் கடந்த புதன்கிழமை இணையவழி (skype) மூலம் ஆரம்பித்து வைத்துள்ளார். ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்காக அனைத்துலக சமூகத்தின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்கு தமிழ்நாட்டு மக்களின் முனைப்பான பங்களிப்பு மிகவும் அவசியமானது என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தனது இணையவழி உரையில் தெரிவித்திருந்தார். ஈழத்தமிழ் மக்கள் இனப்…
-
- 0 replies
- 276 views
-
-
பிரித்தானியாவில் இருந்து நாடுகடத்தப்படவுள்ள இலங்கை தமிழ் இளைஞன்! இலங்கையை சேர்ந்த 29 வயதான நவரத்தினம் புதிர்வேந்தன் என்ற இளைஞன் எதிர்வரும் ஜனவரி மாதம் மூன்றாம் திகதி இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ளார். எனினும் நாடு கடத்தப்பட்டால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் என கூறி நாடுகடத்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில் புதிர்வேந்தன் இலங்கையில் மோசமான நிலையில் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அவர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டால் கைது செய்யப்படலாம் எனவும் அவரது குடியேற்றம் தொடர்பான சட்டத்தரணி தெரிவித்துள்ளார். தனது தரப்பு வாதியின் பாதுகாப்பு பற்ற…
-
- 1 reply
- 275 views
-
-
ஐநா நோக்கிய நீதிக்கான நடைப்பயணம் 29.01.2014 அன்று மதியம் 12 மணிக்கு நெதர்லாண்ட் நாட்டில் டென் ஹாக் நகரில் (Maanweg 174 Den Haag )அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்கு முன்பாக தியாகி முத்துக்குமார் அவர்களின் வணக்க நிகழ்வோடு உணர்வுபூர்வமாக ஆரம்பிக்கப்பட இருக்கின்றது. ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட சூழலில் திறந்துள்ள அரசியற் செயற்பாட்டு வெளியுள் பிரவேசித்துள்ள தமிழினத்தின் உரிமைப்போராட்டமானது சிறீலங்கா மற்றும் பிராந்திய எல்லைகளைக் கடந்து அனைத்துலகப்பரப்பில் காத்திரமாகத் தடம்பதித்துள்ளதை தமிழினம் மனம்கொள்ளவேண்டியது அவசியமாகும். பல்லாயிரக்கணக்கான போராளிகளும் தமிழ்மக்களும் தமது உடல் பொருள் ஆவியை அர்பணித்து எட்டப்பட்ட இந்தக் களத்தை மேலும் வலுவுள்ளதாக்கிக் காத்திரமாக நகர்த்திச் செல…
-
- 0 replies
- 272 views
-
-
முள்ளிவாய்க்காலில் துன்புற்ற அனைவருக்குமாக நாங்கள் தொடர்ந்தும் நீதிக்காக, அமைதிக்காக, பொறுப்புக் கூறலிற்காக போராடுவோம் என பிரித்தானியாவின் நாடாளுமன்ற உறுப்பினர் உமாகுமரன் (Uma Kumaran) தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை நினைவு செய்தியில் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ”இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தின் போது நாங்கள் இலங்கையின் யுத்தத்தின் இறுதி தருணங்களில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களின் நினைவுகளை கௌரவிக்கின்றோம். 16 வருடங்கள் கடந்துள்ள போதிலும் இன்னமும் நீதி நிலைநாட்டப்படவில்லை. காயமும் மன அதிர்ச்சியும் எங்களின் கூட்டு நினைவுகளில் ஆழமாக உணரப்படுகின்றது, குடும்பங்கள் இன்னமும் நீதியை கோரிநிற்கின்றன, உயிர…
-
- 1 reply
- 272 views
- 1 follower
-
-
27 MAR, 2025 | 02:57 PM பிரிட்டனில் கொண்டுவரப்பட்ட தடைகள் மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சியை மதிக்கும் பலநாடுகள் அவ்வாறான தடைகளை விதிப்பதற்கு ஊக்குவிக்கும் குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளை ஊக்குவிக்கும் என பிரித்தானிய தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. அறிக்கையொன்றில் பிரித்தானிய தமிழர் பேரவை மேலும் தெரிவித்துள்ளது. மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நான்கு இலங்கையர்கள் மீது பிரித்தானிய அரசாங்கத்தின் தடை நடவடிக்கையினை பிரித்தானிய தமிழர் பேரவை வரவேற்கிறது இலங்கை உள்நாட்டுப் போரின் போது நீதிக்குப் புறம்பான கொலைகள் சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறைகள் உட்பட கடுமையான மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பான நான்கு நபர்கள் மீது சொத்து முடக்கம் மற்றும் பயண தட…
-
- 0 replies
- 271 views
- 1 follower
-
-
டியாகோ கார்சியா தீவில் இலங்கை தமிழர்கள் தடுத்து வைக்கப்பட்டமை சட்டவிரோதம் - பிரித்தானிய நீதிமன்றம் மீண்டும் அதிரடி! 18 December 2025 இந்திய பெருங்கடலின் டியாகோ கார்சியா (Diego Garcia) தீவில் இலங்கைத் தமிழர்களை இங்கிலாந்து, சில ஆண்டுகளுக்கு முன்னர் சட்டவிரோதமாக தடுத்து வைத்தமை தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த ஆண்டு பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பை ஆட்சேபித்து, பிரிட்டிஷ் இந்தியப் பெருங்கடல் பிராந்திய ஆணையாளரால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீடு, லண்டன் நீதிபதிகளால் நிராகரிக்கப்பட்டது. இந்த நிலையில், ஆணையாளரின் மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டத்தை வரவேற்பதாக பாதிக்கப்பட்டோர் தரப்பு சட்டத்தரணிகள் வரவேற்றுள்ளனர். குறித்த தீவில் தமிழர்கள் சட…
-
- 0 replies
- 271 views
-