உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26857 topics in this forum
-
கட்டாய மரண தண்டனையை... இரத்து செய்வதாக, மலேசியா அறிவிப்பு! கட்டாய மரண தண்டனையை இரத்து செய்ய ஒப்புக்கொண்டதாக மலேசிய அரசாங்கம் அறிவித்துள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடான மலேசியாவில், கொலை மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல குற்றங்களுக்கு மரண தண்டனை கட்டாயமாக உள்ளது. 2018ஆம் ஆண்டு ஆட்சியைப் பிடித்த ஒரு சீர்திருத்தக் கூட்டணி மரண தண்டனையை முற்றிலுமாக ரத்து செய்வதாக அறிவித்தது, ஆனால் அரசியல் போட்டியாளர்கள் மற்றும் கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பங்களின் எதிர்ப்பால் திட்டம் ஸ்தம்பித்தது. அப்போதிருந்து, மரண தண்டனை கட்டாயமாக இருக்கும் சந்தர்ப்பங்களில் மட்டுமே அதை குறைக்க வேண்டும் என்ற நீர்த்துப்போன திட்டம் முன்வைக்கப்பட்டது. ஆனால், தற்போது கட்ட…
-
- 0 replies
- 227 views
-
-
காசாவில் பஞ்சம்: 5 லட்சம் பேர் பரிதவிப்பு August 23, 2025 7:43 am மேற்கு ஆசியாவிலேயே முதல்முறையாக பாலஸ்தீனத்தின் காசாவில் கடும் உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளது என ஐ.நா அறிவித்துள்ளது. சுமார் 5 லட்சம் பேர் அங்கு உணவு தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ளதாக ஐ.நா அமைப்பின் வல்லுநர்கள் கூறியுள்ளனர். ” காசாவில் நிலவும் உணவு பஞ்சம் நிச்சயம் தடுக்கக்கூடிய ஒன்றுதான். இஸ்ரேலின் தடை உத்தரவு காரணமாக பாலஸ்தீனத்தின் அந்த பகுதிக்கு உணவு கொண்ட செல்ல முடியாத சூழல் நிலவுகிறது.” என்று ஐ.நா நிவாரண உதவி பிரிவின் தலைமை பொறுப்பில் உள்ள தாமஸ் தெரிவித்துள்ளார். இதை இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. மேலும், காசாவில் உணவு பஞ்சம் எதுவும் இல்லை என்று கூறியுள்ளது. காசாவில் பஞ்சம் என்பது ஹமாஸ்…
-
- 3 replies
- 227 views
- 1 follower
-
-
ஒட்டாவா- கொன்சவேட்டிவ் அரசாங்கம் கனடாவின் பயங்கரவாத எதிர்ப்புச்சட்டங்களில் மாற்றங்களை கொண்டுவர பரிசீலனை செய்கின்றது. இந்த மாற்றம் சந்தேகத்திற்குரிய பயங்கரவாதி ஒருவரை குற்றச்சாட்டுக்கள் ஏதுமின்றி நீண்ட காலத்திற்கு தடுத்து வைக்க பொலிசாருக்கு அனுமதி வழங்கும். இந்த மாற்றம் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படுமென எதிர்பார்க்கப் படுகின்றது. தற்போது எவராவது பயங்கரவாத செயல்பாட்டிற்கு திட்டமிடுகின்றார் என பொலிசார் நம்பும் பட்சத்தில் அந்நபரை பொலிசார் குற்றச்சாட்டு இல்லாமல் கைது செய்யலாம். பின்னர் 72 மணித்தியாலங்களிற்குள் பொலிசார் போதுமான ஆதாரங்கள் கொண்டுவராவிடில் சந்தேக நபர் விடுதலை செய்யப் படவேண்டும். பரிசீலனையில் இருக்கும் புதிய சட்டம் பொலிசார் ஒரு நீதிபதி முன் தோன்றி இரண்டு மேலதிக 4…
-
- 0 replies
- 227 views
-
-
படக்குறிப்பு,நடுக்கடலில் பற்றி எரியும் கப்பல்கள் 10 மார்ச் 2025 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் வட கடல் பகுதியில் திங்கட் கிழமை காலையில் இரண்டு கப்பல்கள் நடுக்கடலில் மோதிக் கொண்டன. இரண்டு கப்பல்களும் கிழக்கு யார்க்ஷர் கடற்கரையில், பிரிட்டனில் உள்ள கிரிம்ஸ்பீ பகுதிக்கு அருகே மோதிக் கொண்டன. ஸ்டெனா இம்மாகுலேட் கப்பல் ஜெட் எரிபொருளை எடுத்துச் சென்ற போது, வட கடலில் சோலாங் சரக்கு கப்பலால் மோதி விபத்துக்கு விபத்துக்குள்ளானது. எண்ணெய் எடுத்துச்சென்ற கப்பல் மற்றும், வேதிப்பொருட்களுடன் சென்ற சோலாங் என இரண்டிலும் ஏற்பட்ட தீ இரண்டாவது நாளாக எரிந்து கொண்டிருக்கிறது. பிபிசி வெரிஃபை ஆய்வு செய்த தரவுகளின்படி, அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட ஸ்டெனா இம்மாகுலேட் என்ற டேங்கர் …
-
- 1 reply
- 227 views
- 1 follower
-
-
கண்டம் விட்டு கண்டம் பாயும்... ஏவுகணைகளை, செலுத்தவல்ல சைலோ தளங்களை நிறுவும் சீனா! கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை செலுத்தவல்ல சைலோ எனப்படும் தளங்களை தன் பாலைவனப் பகுதியில் சீனா நிறுவி வருவதாக வொஷிங்டன் போஸ்ட் உள்ளிட்ட நாளேடுகள் செய்தி வெளியிட்டுள்ளன. செலுத்துவதற்காக பேலிஸ்டிக் ஏவுகணைகள் போன்றவை தயாராக வைக்கப்படும் குழி போன்ற தளங்களான 119 சைலோக்களை, சீனா, கன்சு மாகாணத்தில் இருக்கும் பாலைவனப் பகுதிகளில் நிறுவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தால், சீனாவின் அணு ஆயுத கொள்கையில் வரலாறு காணாத மாறுதல்கள் ஏற்படலாம் என கூறப்படுகின்றது. இந்த சைலோக்களில் சீனாவின் DF41 ஏவுகனைகள் வைக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. ஆனால், சீனாவின்…
-
- 0 replies
- 227 views
-
-
வட கொரியா உடனான எல்லையிலிருந்து சுமார் 24 கி.மீ தூரத்தில் தென் கொரிய மற்றும் அமெரிக்க படைகள் இணைந்து நடத்திய கூட்டு ராணுவப்பயிற்சியின் சாகச காணொளி. BBC
-
- 0 replies
- 227 views
-
-
விவசாயம் செய்யவா? ,கற்பிக்கவா போகிறீர்கள்? : டேவிட் கமெரோனிடம் வினவிய 6 வயது சிறுமிகள் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமெரோன் பதவி விலகுவதற்கு முன்னர் இறுதியாக கடந்த செவ்வாய்க்கிழமை மேற்கு லண்டனிலுள்ள பாடசாலையொன்றுக்குள் விஜயம் செய்து அங்கிருந்த மாணவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். இதன்போது அவரைச் சூழ்ந்து கொண்ட 6 வயதுடைய சிறுமியர் குழுவொன்று அவர் பிரதமர் பதவியிலிருந்து விலகியதும் அவர் என்ன செய்யப் போகிறார் என்பதை அறிந்து கொள்ளும் முகமாக அவரிடம் 'விவசாயம் செய்யவா அல்லது கற்பித்தலில் ஈடுபடவா விரும்புகிறீர்கள்?' என வினவினர். அதற்குப் பதிலளித்த டேவிட் கமெரோன், “விவசாயிகள் முக்கிய தொழிலை மேற்கொள்கிறார்கள் எனக் கருதுகிறேன். ஆனால் 3 பிள்ளைகளுக்க…
-
- 0 replies
- 227 views
-
-
பிரித்தானியாவிற்குள் சட்டவிரோதமாக ஆட்களை கடத்தும் 11 பேர் கைது பிரித்தானியாவிற்குள் ஆட்களை சட்டவிரோதமாக கடத்துவதில் ஈடுபட்ட 11 பேரை குடிவரவு துறை அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். சர்வதேச அளவில் இடம்பெற்ற விசாரணைகளின் ஓரு பகுதியாகவே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். லண்டன் பேர்மிங்காம் மற்றும் கேட்ஸ்ஹெட் பகுதியில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வாகனங்களிற்குள் இரகசியமாக மறைத்து வைத்து ஆட்களை கடத்துவதில் ஈடுபட்டுவந்த நபர்களையே அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். ஹலிபக்ஸ் என பெயரிடப்பட்ட இந்த நடவடிக்கையில் உள்துறை அமைச்சை சேர்ந்த 200 அதிகாரிகள் ஈடுபட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். ஆப்கானிஸ்தான் உட்பட ஆசிய நாடுகளைசேர்ந்தவர்களையே இவர்கள் ப…
-
- 0 replies
- 227 views
-
-
S.Renuka / 2025 டிசெம்பர் 04 , பி.ப. 03:03 - 0 - 58 மக்கள் தொகையில் உலகிலேயே முதல் இடத்தில் இந்தியா உள்ளது. அடுத்த இடத்தில சீனா உள்ளது. தொடர்ந்து இந்தியாவின் மக்கள் தொகை உயர்ந்து வரும் நிலையில், சீனா மக்கள் தொகை சரிவை சந்தித்து வருகிறது. 1980ஆம் ஆண்டு, ஒரு குழந்தை மட்டும் பெற்றுக்கொள்ளும் கொள்கையை சீனா அறிவித்தவுடன், ஆண் குழந்தை பெற்றுக்கொள்வதில் பெண்கள் ஆர்வம் காட்டினர். இதனையடுத்து, ஆண்களுக்கு திருமணத்துக்கு பெண் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுகிறது. சிறு குடும்ப முறைக்கு மக்கள் பழகி விட்டதும், வாழ்க்கை செலவு அதிகரித்ததும், திருமண வயது அதிகரித்ததால், குழந்தை பிறப்பு தள்ளிப்போனதும், குழந்தை பெற்றுக்கொள்ளும் வயது பெண்கள் குறைவாக இருப்பதும் சீனாவின் மக்கள்தொகை சர…
-
- 1 reply
- 227 views
-
-
ஐ.எஸ்.பயங்கரவாத இயக்கத்தின் பெண்கள் படைக்காக 100 பெண்களுக்கு இராணுவப் பயிற்சியளித்த அமெரிக்கப் பெண் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் பெண்கள் படைப்பிரிவு ஒன்றுக்கு தலைமை தாங்கியதாக குற்றம் சுமத்தப்பட்ட அமெரிக்கப் பெண்ணொருவர், தான் குற்றவாளி என நேற்று (07) ஒப்புக்கொண்டுள்ளார். நூற்றுக்கும் அதிகமான பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் இராணுவப் பயிற்சி அளித்ததாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அலிசன் புளூக் எக்ரென் எனும் இப்பெண்ணே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டவர். தலைநகர் வொஷிங்டன் டிசிக்கு அருகிலுள்ள வடக்கு வேர்ஜீனியாவிலுள்ள நீதிமன்றமொன்றில் நேற்று, தன் மீதான குற்றச்சாட்டை எக்ரென் நேற்று (07) ஒப்புக்கொண்டுள்ளார் என அமெரிக்க நீதித்துறை திணைக்களம் தெரிவ…
-
- 0 replies
- 227 views
-
-
ரஷ்யாவுடனான மோதலில்... இதுவரையில் 1,300 படையினர், கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி அறிவிப்பு! ரஷ்யாவுடனான மோதலில் இதுவரையில் 1,300 படையினர் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஷெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் சுமார் 600 ரஷ்ய படையினர் உக்ரைனிடம் சரணடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் உக்ரனின் கியிவ் பகுதியிலுள்ள இராணுவ விமான நிலையத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இவ்வாறான பின்னணியில் சுமார் 13 ஆயிரம் பேர் நேற்று மனிதாபிமான அடிப்படையில் வெளியேற்றப்பட்டதாக உக்ரைன் துணை பிரதமர் அறிவித்துள்ளார். இதேவேளை, உக்ரைன் வான் பரப்பில் விமானங்கள் பறப்பதற்கு தடைவிதிக்க நேட்டோ நடவடிக்கை எ…
-
- 0 replies
- 227 views
-
-
சீனாவுடனான அதிகாரப்போட்டிக்கு மத்தியில் பசுபிக் நாடுகளின் மாநாட்டை நடத்துகின்றார் பைடன் By RAJEEBAN 06 SEP, 2022 | 05:01 PM வோசிங்டனுடன் நீண்டகாலமாக நெருக்கமான உறவுகளைகொண்டுள்ள பசுபிக்கில் சீனா தன்னை விஸ்தரித்துவரும் நிலையில் செப்டம்பரில் அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் பசுபிக் நாடுகளின் மாநாட்டை நடத்தவுள்ளார். செப்டம்பர் 28 29ம் திகதிகளில் பசுபிக் நாடுகளின் மாநாடு வெள்ளை மாளிகையில் இடம்பெறவுள்ளது. வெள்ளை மாளிகையில் இடம்பெறவுள்ள முதலாவது பசுபிக் மாநாடு சுதந்திரமான வெளிப்படையான இந்தோ பசுபிக்கை முன்னோக்கி நகர்த்தும் என வெள்ளை மாளிகை அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. பசுபிக் தீவுகள் எதிர்கொண்டுள்ள முக்கிய பிரச்சினை…
-
- 0 replies
- 227 views
- 1 follower
-
-
இஸ்ரேலிய ஆகாயப்படை நடத்திய தாக்குதலில் 146 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு! காஸா பகுதியில் இஸ்ரேலிய ஆகாயப்படை நடத்திய தாக்குதலில் குறைந்தது 146 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 15ஆம் திகதியில் இருந்து இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள் மிகவும் கடுமையானவை என கூறப்படுகின்றது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் , இரண்டு நாள்களுக்கு முன்னர் தமது மத்திய கிழக்கு பயணத்தை நிறைவேற்றியதை அடுத்து இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தத் தாக்குதலில் மேலும் 58 பேர் கொல்லபட்டதாகவும் மேலும் பலர் கட்டட இடிபாடுகளுக்கிடையே புதையுண்டு கிடப்பதாகவும் வடக்கு காஸாவிலுள்ள இந்தோனீசிய மருத்துவமனையின் இயக்குநர் தெரிவித்துள்ளதாக அந்…
-
- 1 reply
- 226 views
- 1 follower
-
-
மில்லியன் கணக்கான ஊழியர்களுக்கு ட்ரம்பின் விசேட இராஜினாமா திட்டம்! கூட்டாட்சி பணியாளர்களின் அளவை கணிசமாகக் குறைக்கும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாகம், அலுவலகத்தில் பணிக்குத் திரும்ப விரும்பாத அனைத்து ஊழியர்களுக்குமான விசேட இராஜினாமா திட்டத்தை வெளியிட்டது. அமெரிக்க பணியாளர் மேலாண்மை அலுவலகம் செவ்வாய்க்கிழமை (28) இது குறித்து மில்லியன் கணக்கான ஊழியர்களுக்கு அனுப்பிய ஒரு மின்னஞ்சலில் இந்த சலுகையை அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது. இந்த அறிவிப்பின்படி, கூட்டாட்சித் தொழிலாளர்கள் பெப்ரவரி 6 ஆம் திகதிக்குள் இராஜினாமா செய்தால், அவர்கள் செப்டம்பர் வரை எட்டு மாத ஊதியம் மற்றும் பலன்களைப் பெறுவார்கள். அதேநேரம், இதில் பங்கேற்பதா என்பதை முடிவு செய்ய மத்திய அ…
-
- 0 replies
- 226 views
-
-
மேற்குலக நாடுகளில் அதியுச்ச மனித அழிவு- கொரோனாவின் அடுத்த இலக்கான அமெரிக்கா! உலகம் முழுவதும் தீவிரமாகப் பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்று மேற்குலக நாடுகளில் அதியுச்ச மனித அழிவை ஏற்படுத்தி வருகிறது. அதிகரித்துவரும் ரைவஸ் பரவலால் உலக நாடுகளில் நேற்று ஒரேநாளில் மட்டும் 73 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8 இலட்சத்து 58 ஆயிரத்து 892 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் இதுவரை இல்லாத அளவுக்கு அமெரிக்காவில் அதிக உயிரிழப்பு பதிவாகியதுடன் நேற்று மட்டும் பல்வேறு நாடுகளிலும் 4 ஆயிரத்து 378 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மொத்த உயிரிழப்பு 42ஆயிரத்து 158 ஆக நேற்றுப் பதிவான நிலையில் நேற்றுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை ஒரு இலட்ச…
-
- 0 replies
- 226 views
-
-
உலகப் பார்வை: சுவீடனில் 1500 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த படுகொலைகள் கண்டுபிடிப்பு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். 1500 ஆண்டுகளுக்கு முன்பு சுவீடனில் நடந்த படுகொலைகள் கண்டுபிடிப்பு படத்தின் காப்புரிமைDANIEL LINDSKOG கி.பி ஐந்தாம் நூற்றாண்டில் சுவீடனில் பெரிய அளவிலான …
-
- 0 replies
- 226 views
-
-
Published By: DIGITAL DESK 3 24 JUL, 2024 | 11:33 AM எத்தியோப்பியாவில் ஏற்பட்ட இரண்டு மண்சரிவுகளில் சிக்கி 229 பேர் உயிரிழந்துள்ளதோடு, அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. பலத்த மழையினால் எத்தியோப்பியாவில் கோஃபா மண்டலத்தின் தொலைதூர மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை மற்றும் திங்கட்கிழமை காலை மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், மண்சரிவுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடை பெற்று வருகின்றன. 10 பேர் உயிருடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவ இடத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் தேடுதல் பணியில் ஈடுப்பட்டுவருகின்றனர். கோஃபா என்பது தெற்கு எத்தியோப்பியா என்று…
-
- 1 reply
- 226 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 29 MAY, 2024 | 04:10 PM அமெரிக்காவின் ஒகாயோ பகுதியைச் சேர்ந்த கோடீஸ்வரரான லேரி கானர் (Larry Connor), கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலை பார்க்க புதிய நீர்மூழ்கி ஒன்றை வடிவமைத்து வருகிறார். இதன்படி, எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு கடலுக்கு அடியில் அவர் செல்ல திட்டமிட்டுள்ளார். 74 வயதான சாகச பிரியர் லேரி டைட்டானிக் கப்பலை பார்ப்பதற்காக ட்ரைடன் சப்மரைன்ஸ் என்ற நிறுவனத்தை அவர் அணுகியுள்ளார். அவருக்காக வடிவமைக்கப்பட்டு வரும் இந்த நீர்மூழ்கியில் இரண்டு பேர் பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலில் சுமார் 12,500 அடி ஆழத்தில் செல்லும் இந்த நீர்மூழ்கி பயணத்தில் அறிவியல் பூர்வமான…
-
- 0 replies
- 226 views
- 1 follower
-
-
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறும் மசோதாவுக்கு ஆதரவாக அந்நாட்டு எம்பிக்கள் பெரும்பாலானோர் வாக்களித்தனர். இந்த மசோதாவுக்கு ஆதரவாக 290 எம்பிக்கள் வாக்களித்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேற வலியுறுத்தி கடந்த ஆண்டு ஜூன் மாதம் பொதுமக்கள் அதிகம் பேர் வாக்களித்தனர். ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்போதைய பிரதமர் டேவிட் கேமரூன் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறும் முடிவு தொடர்பான மசோதா மீதான வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்றது. இதில் மொத்தமுள்ள 326 எம்பிக்களில் 290 பேர் இந்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறும் ம…
-
- 0 replies
- 226 views
-
-
புதுடெல்லி, காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதி பர்கான் வானி சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து வன்முறை வெடித்தபோது போராட்டக்காரர்கள் பாதுகாப்பு படையினரின் ஆயுதங்களை பறித்தனர் என்று தெரியவந்து உள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்னர் குல்காமில் தாம்கால் காஞ்ச் போராவில் உள்ள போலீஸ் நிலையத்தில் போராட்டக்காரர்கள் புகுந்து வன்முறையில் ஈடுபட்ட போது தானியங்கி துப்பாக்கிகள் உள்பட 70 துப்பாக்கிகளை எடுத்து சென்றுவிட்டனர் என்று தகவல்கள் தெரிவித்து உள்ளதாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டு உள்ளது. செவ்வாய்கிழமை, பாதுகாப்பு படையினரிடம் இருந்து துப்பாக்கியை பறிக்கும் செயலில் இரண்டு பிரிவினைவாதிகள் ம…
-
- 0 replies
- 226 views
-
-
புதுடில்லி: "பகுஜன் சமாஜ் கட்சி தலைவர், மாயாவதிக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கை, சி.பி.ஐ., மீண்டும் விசாரிக்கலாம்' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.பகுஜன் சமாஜ் கட்சி தலைவர், மாயாவதி மீது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த, சுப்ரீம் கோர்ட், கடந்தாண்டு ஜூலையில், மாயாவதிக்கு எதிரான விசாரணையை ரத்து செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து, உ.பி.,யைச் சேர்ந்த, கமலேஷ் மேத்தா என்பவர், சுப்ரீம் கோர்ட்டில், மறு ஆய்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதிகள், பி.சதாசிவம், தீபக் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய, "பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:தாஜ் வணிக வளாகம் தொடர்பான வழக்கை மனதில் வைத்த…
-
- 0 replies
- 226 views
-
-
கென்யாவில் பயங்கர விபத்து; 48 பேர் உயிரிழப்பு மேற்கு கென்யாவில் லண்டியானி என்ற பகுதியில் நேற்றைய தினம் (30) வேகக் கட்டுப்பாட்டை இழந்த லொறியொன்று வீதியில் சென்றுகொண்டிருந்த வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் மீது மோதியதில் 48 பேர் உயிரிழந்துள்ளனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இக்கொடூர விபத்தில் 30 பேர் படுகாயமடைந்துள்ளனர் எனவும் இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இக்கொடூர விபத்து குறித்து அந்நாட்டு ஜனாதிபதி வில்லியம் ரூட்டோ உட்பட பல தலைவர்களும் தமது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். கென்யாவில் வீதி விபத்துக்களினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்த…
-
- 0 replies
- 226 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், கெய்வன் ஹொசைனி பதவி, பிபிசி பாரசீகம் 7 ஜூலை 2024 50 நாட்களில் இரானில் எல்லாமே மாறிவிட்டது. ஒரு கடுமையான, மேற்கத்திய எதிர்ப்பு ஆட்சி மாறி, ஒரு சீர்திருத்தவாதியின் ஆட்சி அமையப்போகிறது. இப்படி நடக்கும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. சனிக்கிழமையன்று இரானின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மசூத் பெசெஷ்கியன் 19 ஆண்டுகளுக்கு முன்பு இரானின் கடைசி சீர்திருத்தவாத அதிபரின் ஆட்சியின் போது சுகாதார அமைச்சராக இருந்தார். அப்போதிருந்து, சீர்திருத்தவாதிகள் அதிபர் தேர்தல் போட்டிகளில் கட்டுப்பாடுகளை எதிர்கொண்டனர். அவர்களது செல்வாக்கை ஒப்பிடுகையில் …
-
- 0 replies
- 226 views
- 1 follower
-
-
பதக்கங்களுக்காக மனிதநேயத்தை விற்கும் சீனா : பிஞ்சு தளிர்களை சாதனையாளர்களாக மாற்ற கொடூர பயிற்சி - வீடியோ ஒலிம்பிக் உள்ளிட்ட உலகின் அதிமுக்கிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கப் பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும் ஆசையில் குழந்தைகளை கொடூரமான முறையில் சித்ரவதைப்படுத்திவரும் சீன தடகள பயிற்சியாளர்களின் கோரமுகம் தற்போது வீடியோ வடிவில் வெளியாகியுள்ளது. சீனா இத்தகைய மனிதநேயமற்ற மனித உரிமை மீறல்களின் மூலம் பதக்கங்களையும் விருதுகளையும் வாங்கிக் குவித்து வருகிறமை குறிப்பிடத்தக்கது. (இதுபோன்ற வீடியோக்கள் பல தொகுதிகளாக வெளியாகியுள்ளது, குறிப்பிடத்தக்கது.) http://www.virakesari.lk/article/8602
-
- 0 replies
- 226 views
-
-
கொரோனா வைரஸ்: மீண்டும் ஐரோப்பாவில் மையம் கொள்ளும் கோவிட் - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை, நான்காவது அலையா இது? 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஊசி செலுத்திக் கொள்ளும் பெண் ஐரோப்பாவில் பரவலாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அக்கண்டம் மீண்டும் கொரோனாவின் மையமாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. ஐரோப்பா கண்டம், வரும் பிப்ரவரி மாதத்துக்குள் மேலும் ஐந்து லட்சம் மரணங்களைச் சந்திக்கலாம் என ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார் ஐரோப்பாவுக்கான உலக சுகாதார அமைப்பின் தலைவர் ஹான்ஸ் க்ளூக். கொரோனா தொ…
-
- 0 replies
- 226 views
- 1 follower
-