Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. நாய்க்கு 60 கோடிரூபாய் சொத்தை எழுதிவைத்த கோடீசுவரர். அமெரிக்காவைச்சேர்ந்த கோடீசுவரப்பெண் லியோனா ஹெல்ம்ஸ்லி. இவர் ரியல் எஸ்டேட் தொழில்செய்து கோடிகோடியாக சம்பாதித்தார். இவர் தன் 87வயதில் கடந்த 20-ந்தேதி மரணம் அடைந்தார்.இவர் சாவதற்கு முன்பு 14 பக்கத்துக்கு உயில் எழுதி வைத்தார். அதில் அவர் தன் சொத்தில் ரூ.60கோடியை தான் வளர்த்த நாய் டிரபுளுக்கு எழுதிவைத்து இருக்கிறார். அதை கனிவாக கவனித்துக்கொள்ளும் தன் தம்பி ஆல்வின்ரோசென்தால்க்கு ரூ.50 கோடியை எழுதிவைத்து இருக்கிறார். அவருக்கு மொத்தம் 4பேரன்பேத்திகள் இருக்கிறார்கள். அவர்களில் ஒரு பேரனுக்கும்இ ஒரு பேத்திக்கும் அவர் தன்சொத்தில் ஒரு ரூபாய் கூட எழுதி வைக்கவில்லை. டேவிட்இ வால்ட்டேர் என்ற 2 பேரன்களுக்கு மட்டும் தலா 25…

  2. சித்து வேலைகளால், பக்தர்களிடம் திருவிளையாடல் நடத்தும் சாமியார்கள்: நாக்கில் `ஓம்' என்று எழுதினால் `பேஷண்ட்' பேசி விடுகிறார் இந்த `கம்ப்ïட்டர் கிராபிக்ஸ்' காலத்திலும், சாமியார்களின் மாயா ஜாலங்களுக்கு ஒன்றும் குறைச்சலில்லை! உலகிலேயே சித்து விளையாட்டுக்களில் மெய்சிலிர்க்க வைப்பவர்கள் நமது இந்தியச் சாமியார்கள்தான்!. இன்றைய தேதியில் இந்தியா முழுக்க சுமார் 5 லட்சம் சாமியார்கள் இருக்கிறார்கள். இதில் இமயமலை, ரிஷிகேஷம் பகுதியில் இருக்கும் 5 ஆயிரம் சாமியார்கள், இதர 3 லட்சம் சாமியார்கள் தவிர பாக்கி உள்ளவர்கள் போலியாக இருக்கலாம் என்கிறது போலீஸ் துறை புள்ளி விவரம். கடந்த 2 மாதத்தில், மும்பையில் மட்டும் 25 போலிச் சாமியார்கள் பிடிபட்டு கம்பி எண்ணுகிறா…

    • 7 replies
    • 2.6k views
  3. அமெரிக்க ஜனாதிபதி வரைந்த வியட்நாம் - ஈராக் சமாந்தரம் அமெரிக்கா அதன் சரித்திரத்திலேயே வியட்நாம் போரில்தான் படுமோசமான தோல்வியைச் சந்தித்தது. அதற்குப் பிறகு அமெரிக்கா சம்பந்தப்படுகின்ற இராணுவ நெருக்கடிகளில் எல்லாம் வியட்நாம் அதிர்ச்சி அனுபவம் அமெரிக்கர்களையும் வெள்ளை மாளிகையையும் இடையறாது உறுத்திக் கொண்டே வந்திருக்கிறது. நாலரை வருடங்களுக்கு முன்னர் அமெரிக்க ஆக்கிரமிப்புக்குள்ளான ஈராக்கில் தீவிரமடைந்திருக்கும் கிளர்ச்சியை வியட்நாம் போருடன் ஒப்பிட்டுச் செய்யப்பட்ட விமர்சனங்களை ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ.புஷ் இதுவரை ஒருபோதுமே ஏற்றுக் கொண்டதில்லை. இரு நெருக்கடிகளுமே முற்றிலும் வேறுபட்டவை என்பதே அவரது வாதமாக இருந்து வந்தது. ஆனால், முதற்தடவையாக புஷ் கடந்த வாரம் வியட்நாம்…

  4. ஜெர்மனியில் இந்தியர்கள் மீது இனவெறித் தாக்குதல் ஆகஸ்ட் 21, 2007 மியூஜெலின்: ஜெர்மனியில் இந்தியர்கள் மீது இனவெறித் தாக்குதல் நடந்துள்ளது. கடந்த சனிக்கிழமை கிழக்கு ஜெர்மனியின் மயூஜெலின் நகரில் இச் சம்பவம் நடந்தது. இந்திய வாலிபர்கள் ஒன்று கூடி இந்திய விழாவை நடத்திக் கொண்டிருந்த நிலையில் நள்ளிரவில் சுமார் 50 ஜெர்மனியர்கள் அங்கு வந்து வாக்குவாதத்தில் இறங்கினர். பின்னர் இந்தியர்களை கடுமையாகத் தாக்கினர். இதையடுத்து இந்தியர்கள் கலைந்து ஓட அவர்களை விரட்டி விரட்டி அந்தக் கும்பல் தாக்கியது. இதைத் தொடர்ந்து தங்களை காத்துக் கொள்ள அப் பகுதியில் உள்ள இந்தியருக்குச் சொந்தமான உணவு விடுதியில் இந்திய வாலிபர்கள் புகுந்தனர். அவர்களை காப்பதற்காக விடுதி…

  5. இந்தியாவின் வளர்ச்சி என்னும் மாயையும் மனுதர்மத்தின் தற்கால நகர்வும்! ஆக்கம்: மலரவன் - கனடா இன்றய காலகட்டத்தில் மேற்கு நாடுகளுடன் போட்டி போடும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் வல்லரசு நிலையை எட்டியிருக்கும் இராணுவ வலுநிலை என்பனவற்றால் இந்திய தேசியம் வலுப்பெற்றதாக மேட்டுக்குடி இந்தியர்கள் சிலர் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்தியா அணுகுண்டை வெடித்தால் என்ன, தொழில்நுட்பத்தில் வளர்ந்தால் என்ன, பல ஆயிரம் ஆண்டுகளாக கட்டப்பட்ட மனுதர்ம அடக்குமுறைக்கும், வறுமைக்கும் உட்பட்ட நாடு இந்தியா என்பதை உலகம் தெரிந்து வைத்திருக்கிறது. இவ்வாறான சூழ்நிலையை மேன்மையடைந்த இந்;திய மக்கள் நம்பாதவர்களாக காணப்படுகின்றனர். தாம் மேற்குலகத்தினருக்கு சமாந்தரமானவர்கள் என்ற தோற்…

  6. புஷ் நிருவாகத்தின் பார்வையில் பயங்கரவாதிகளாகும் ஈரானிய அரசபடைகள் [24 - August - 2007] [Font Size - A - A - A] * தெஹ்ரானுக்கு எதிராக புதிய ஆத்திர மூட்டும் செயல்கள் - பீற்றர் சைமன்ட்ஸ் - நியூயோர்க் டைம்ஸ் மற்றும் வாஷிங்டன் போஸ்ட்டில் அண்மையில் வந்துள்ள கட்டுரைகளின்படி ஈரானிய புரட்சி காவலர் படைகள் (Iranian Revolutionary Guard Corps - IRGC) முழுவதையுமே "குறிப்பாக அழைக்கப்படவுள்ள உலகந் தழுவிய பயங்கரவாத அமைப்பு" என்று அதன் உட்குறிப்புகள் முழுவதும் அடங்கிய வகையில், புஷ் நிர்வாகம் முத்திரையிட தீர்மானித்துள்ளதாக தெரிகிறது. இவ்வாறு செய்கையில் செப்டம்பர் 11,2001 தாக்குதல்களுக்கு பின்னர் அவர் கையெழுத்திடப்பட்ட ஜனாதிபதி ஆணை ஒன்றின் கீழ் தன்னுடைய அதிகாரத்தை…

    • 0 replies
    • 662 views
  7. Öலக்காடு மாவட்டம் வடக்கஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணதாஸ் மற்றும் போலீசார் நேற்று மாலை அங்குள்ள ராயல் சந்திப்பு பகுதியில் ரோந்து வந்தனர். அப்போது 17 வயது மதிக்கத்தக்க இளம் பெண் திருதிருவென விழித்துக் கொண்டு நிற்பதைப் பார்த் தனர் இன்ஸ்பெக்டர் கிருஷ்ண தாஸ் அந்த பெண்ணிடம் நீ யார் எதற்காக இங்கு நின்று கொண்டிருக்கிறாய் என்று கேட்டார். அதற்கு அந்தப் பெண் எனது காதலன்தான் இந்த இடத்துக்கு வரச் சொன்னார். அவருடைய வருகைய எதிர்பார்த்துதான் இங்கு காத்து நிற்கிறேன் என்று கூறினார். காதலன் பெயர் என்ன, எந்த ஊர் என்று கேட்டபோது அந்த விவரங்கள் எல்லாம எனக்குத் தெரியாது. செல் போனில் பேசியே காதலர்கள் ஆனோம். அவர் பேச்சை நம்பித்தான் இங்கு வந்தேன் என்றார். அறிவுரை இப்படி மு…

    • 15 replies
    • 2k views
  8. 'பிளஸ் ஒன் டாக்டர்' பார்த்த பிரசவம்: சிக்கலில் டாக்டர் தம்பதியின் மகன் ஜூன் 21, 2007 திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறையில் 15 வயதே ஆகும், 10வது வகுப்பு படித்து வரும் சிறுவன், தனது தந்தையின் மருத்துவமனையில் ஒரு பெண்ணுக்குப் பிரசவம் பார்த்த விவகாரம் பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் எழுப்பியுள்ளது. இந்த செயலுக்கு இந்திய டாக்டர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறையில் காந்திமதி முருகேசன் என்ற பெயரில் தனியார் மருத்துவமனை உள்ளது. இங்கு டாக்டர்களாக முருகேசனும், அவரது மனைவி காந்திமதியும் உள்ளனர். மணப்பாறை பிரிவு இந்திய மருத்துவர் சங்கத்தின் கூட்டம் கடந்த 6ம் தேதி மணப்பாறையில் நடந்தது. அப்போது டாக்டர் முருகேசன்…

    • 41 replies
    • 5.6k views
  9. ஏழரை கிலோ எடையுடன் பிறந்த அதிசய குழந்தை லண்டன் : மூன்றரை கிலோ எடையுடன் பிறக்கும் குழந்தைகளையே அதிசயத்துடன் பார்க்கும் காலம் இது. இந்த நேரத்தில், ஏழரை கிலோ எடையுடன் ஒரு குழந்தை பிறந்தால்? பிறந்துள்ளது, லண்டனில்! லண்டனைச் சேர்ந்த அமன்டா இலேர்டான் என்ற பெண்ணுக்கு, ஏழரை கிலோ எடையுடன், 2 அடி உயரத்தில் ஒரு குழந்தை பிறந்துள்ளது. ஷானே பெஞ்சமின் நிக்கல்சன் என்ற பெயர் கொண்ட இந்த குழந்தை, சுகப் பிரசவத்தில் பிறந்துள்ளது என்பது தான் அதிசயம். இந்த பெண்ணுக்கு "டெலிவரி' பார்க்க, நான்கு நர்சுகள், ஆறு மணி நேரம் போராடினர். குழந்தையை பார்த்ததும், அக் குழந்தையின் உறவினர்கள் திகைத்தனர். காரணம், சாதாரண அளவில் குழந்தை இருக்கும் என நினைத்து சிறிய அளவு உடை கொண்டு வந்திருந்தனர். …

  10. மன்மோகன் அரசு தமிழருக்கு விரோதமானது இந்திரா இருந்திருந்தால் ஈழம் மலர்ந்திருக்கும் வைகோ கூறுகிறார் வீரகேசரி நாளேடு இந்திராகாந்தி உயிருடன் இருந்திருந்தால் தமிழ் ஈழம் மலர்ந்திருக்கும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார். மேல் மலையனூர் ஒன்றியம் செக்கடிகுப்பம் கிராமத்தில் கட்சியின் கிளையினை திறந்து வைத்தபின் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.இங்கு அவர் மேலும் கூறியதாவது:18 ஆண்டுகளுக்கு முன் வவுனியா காட்டில் கரும்புலிகளின் பயிற்சிக் கூடத்தின் மத்தியில் அமர்ந்திருந்தேன். இப்போது இங்கே கறுப்புச் சட்டை அணிந்திருக்கும் பகுத்தறிவு இளைஞர்களின் மத்தியிலேயே அமர்ந்திருப்பது பழைய நினைவை எனக்கு ஏற்படுத்துக…

  11. Started by SUNDHAL,

    தமிழில் எம்.பி.பி.எஸ்.,! ஆர்வலர்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறுகிறது மருத்துவ சொற்களை மொழிபெயர்க்கும் பணி தீவிரம் நமது சிறப்பு நிருபர் தமிழ்நாடு எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக் கழகத்தில் மருத்துவ தமிழ் மேம்பாட்டுக் கழகம் என்ற அமைப்பு உருவாக்கப் பட்டுள்ளது. மருத்துவச் சொற்களுக்கு உரிய தமிழ் சொற்களை உருவாக்குவது, மருத்துவ படிப் பிற்கான பாடப் புத்தகங்களை தமிழில் மொழி பெயர்த்தல் ஆகிய பணிகளை இந்த அமைப்பு செய்து வருகிறது. இன்னும் 10 ஆண்டுகளில் தமிழில் எம்.பி.பி.எஸ்., பட்டம் பெற முடியும். தமிழ் ஆர்வலர்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வரும் தமிழில் மருத்துவ படிப்பு என்ற கோரிக்கை குறித்து தமிழ்நாடு எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக் கழக துணைவேந்தர் மீர்முஸ்தபா உசேன் …

    • 12 replies
    • 2.7k views
  12. இந்திய மத்திய அரசிற்குள் அமெரிக்க உளவுப் பிரிவு ஊடுருவல். ? திணறுகிறது இந்தியா. ஜ செவ்வாய்கிழமைஇ 21 ஆகஸ்ட் 2007 ஸ ஜ ஜெயராசா ஸ இந்திய-அமெரிக்க அணு சக்தி உடன்பாடு குறித்த வாதப்பிரதி வாதங்கள் மேலும் மேலும் சூடாகிக்கொண்டிருக்கின்றன. இதனிடையே இந்திய அரசு தனது தனிச்சிறப்பு வாய்ந்த வெளியுறவுக் கொள்கையை முற்றிலுமாக அமெரிக்க அரசின் விரலசைப்புக்கு ஏற்ப மாற்றிக் கொண்டு வருகிறது என்ற குற்றச்சாட்டுக்கு வலுச்சேர்ப்பது போல் வங்கக் கடலில் அமெரிக்கா ஆஸ்திரேலியா ஜப்பான் ஆகிய நாடுகளோடு இணைந்து ஒரு கூட்டுக் கடற்படைப் பயிற்சியை இந்தியா வரும் செப்டம்பரில் மேற்கொள்ளவிருக்கிறது. இடது சாரிக்கட்சிகள் மட்டுமே இந்தத் தகவல் வெளியானதிலிருந்தே கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. மற்ற கட்சிகள…

    • 0 replies
    • 808 views
  13. அமெரிக்க இந்திய அணு உடன்படிக்கையை தொடர்ந்து நோர்வே நாட்டின் தென்கிழக்காசிய பிராந்திய அரசியல் விஞ்ஞானி என கருதப்படுபவர் உடனடியாக நோர்வேயால் இலங்கைக்கான தூதுவராக நியமனம். - நேபாள பிரச்சனையில் நோர்வே நாட்டு சமாதான தூதுக் குழுவில் இந்தியாவிற்கு எதிராக செயற்பட்டமையால் பிராந்திய வல்லரசுகள் அச்சத்தில்? ஜ சனிக்கிழமைஇ 18 ஆகஸ்ட் 2007 ஸ ஜ யோகராஜன் ஸ அமெரிக்க இந்திய அணு உடன்படிக்கையை தொடர்ந்து நோர்வே நாட்டின் தென்கிழக்காசிய பிராந்திய அரசியல் விஞ்ஞானி என கருதப்படுபவர் உடனடியாக நோர்வேயால் இலங்கைக்கான தூதுவராக நியமனம் பெற்றுள்ளார். நேபாள நாட்டின் பிரச்சனையில் நோர்வே நாட்டு சமாதான தூதுக் குழுவில் இந்தியாவிற்கு எதிராக செயற்பட்டமையால் பிராந்திய வல்லரசுகள் அச்சத்தில் இவர் தொடர்பாக அச…

    • 0 replies
    • 803 views
  14. நீதி தடுமாறுகிறது உச்ச நீதி மன்ற வரலாற்றில் இதுவரை இல்லாத வெட்கக் கேடான நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை புதுச்சேரிக்கு மாற்றப்பட்ட பிறகு கூட தமிழக அரசின் வழக்கறிஞர்கள் அவ்வழக்கில் வாதாடுவதற்கு உச்ச நீதி மன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இந்த நிலையில் அந்த வழக்கு மீண்டும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.மாத்தூர், பி.கே.பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பாலசுப்பிரமணியன் "நான் காஞ்சி சங்கராச்சாரியாரின் பக்தன். எனவே இந்த மனுவை விசாரிக்க மாட்டேன். மூன்று வாரத்திற்கு இந்த மனுவைத் தள்ளி வைக்கிறேன். அதன் பிறகு வேறு நீதிபதி முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்" என்று கூறி வழக்கை ஒத்தி வைத்திருக்கிற…

  15. August 16,2007 இலங்கை தமிழர்களின் அவல நிலையை சித்தரிக்கும் வகையில், "ஆணிவேர்" என்ற ஒரு தமிழ் திரைப்படம் தயாரிக்கப்பட்டு ள்ளது. இந்த படத்தை தமிழ்நாட்டில் திரையிட முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு தணிக்கை குழுவின் அனுமதி கிடைக் குமா? என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. "ஆணிவேர்" இலங்கை (Srilanka) அரசாங்கத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நீண்ட நெடுங்காலமாக யுத்தம் நடந்து வருகிறது. த மிழர்கள் வசிக்கும் பகுதியை தனி நாடாக அறிவிக்கக்கோரி, விடுதலைப்புலிகள் போராடி வருகிறார்கள். இதனால் இலங்கை அரசாங்கம், தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் தாக்குதல் நடத்தி வருகிறது. பாதிக்கப்பட்ட தமிழர்களின் அ வலநிலையை சித்தரிக்கும் வகையில், ஒரு தமிழ் திரைப்படம் தயாராகி இருக்க…

    • 6 replies
    • 1.7k views
  16. அணுசக்தி உடன்பாடு - இந்திய நாடாளுமன்றத்தில் அமளி. ஜ வெள்ளிக்கிழமைஇ 17 ஆகஸ்ட் 2007 ஸ ஜ யோகராஜன் ஸ இந்தியா - அமெரிக்கா இடையிலான அணுசக்தி உடன்பாடு குறித்து, இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வியாழக்கிழமை அமளி ஏற்பட்டது. இந்தியா எதிர்காலத்தில் அணுகுண்டு சோதனை நடத்துவதற்கு ஒப்பந்தத்தில் எந்தத் தடையும் இல்லை என்று பிரதமர் மன்மோகன் சிங்கும் அமைச்சர்களும் அதிகாரிகளும் கூறிவருகிறார்கள். ஆனால், அணுகுண்டு சோதனை நடத்தினால் இந்தியாவுடனான அணுசக்தி உடன்பாடு ரத்துச் செய்யப்படும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் புதன்கிழமையன்று வாஷிங்டனில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், வியாழக்கிழமை மக்களவை கூடியதும், தேசிய ஜனநாயகக் கூட்டணி, ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்ட…

    • 0 replies
    • 642 views
  17. பெரு நாட்டில் மிக பயங்கர நிலநடுக்கம்-320 பேர் பலி ஆகஸ்ட் 16, 2007 பெரு: தென் அமெரிக்காவில் உள்ள பெரு நாட்டின் தலைநகரான லிமாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் இதுவரை 320 பேர் உயிரிழந்து விட்டனர். இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அலைகள் உருவாகலாம் என எச்சரிக்கை விடப்பட்டது. ஆனால், சுனாமி தாக்குதல் ஏற்படவில்லை. இந்த நிலநடுக்கம் நேற்று மாலை 6.40க்கு (இந்திய நேரப்படி இரவு 11.40க்கு) நிகழ்ந்துள்ளது. கடல்பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகியது. இதில் 320 பேர் வரை பலியாகியுள்ளனர். 850க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். கட்டிட இடிபாடுகளில் ஆயிரக்கணக்கானோர் சிக்கியிருப்பதாக அஞ்சப்படுகிறது. அவர்களை மீட்கும் பணியில்…

  18. [Wednesday August 15 2007 07:15:01 AM GMT] ஈராக்கில் அமெரிக்க படைகளுக்கு எதிராகவும், அரசுக்கு எதிராகவும் தீவிர வாதிகள் கார் குண்டு தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் சன்னி-ஷியா பிரிவினருக்கு இடையே கோஷ்டி மோதலிலும் தினம் ஏராளமானவர்கள் பலியாகி வருகிறார்கள். சமீபகாலமாக யாசிடி என்ற பிரிவினருக்கு எதிராகவும் தாக்குதல் நடந்து வருகிறது. நேற்று சிந்கார் மாவட்டத் தில் மோசல் அருகே உள்ள அல்கதா மியா மற்றும் அல் அட்னியா ஆகிய கிராமங் களில் தற்கொலை படை தீவிர வாதிகள் 4 எண்ணை லாரி களில் வந்தனர். அந்த லாரிகள் நிறைய வெடிகுண்டுகள் நிரப்பப்பட்டு இருந்தன. அந்த லாரிகளை தீவிர வாதிகள் வீடுகள் மீது அடுத் தடுத்து மோதி வெடிக்க வைத்தனர். வெடிகுண்டு லாரிகள் பயங்கர மாக வ…

  19. புதன் 15-08-2007 16:46 மணி தமிழீழம் இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வு காண அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து இனப் பிரச்சினைக்கான தீர்வை முன்வைக்க வேண்டும் என லிபியா கூறியுள்ளது. லிபியா சென்றிருக்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம அங்கு லிபியா வெளிவிவகார அமைச்சரைச் சந்தித்த போதே அவர் இக்கருத்தினைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் பொருளாதாக முன்னேற்றத்திற்கு லிபியா பொருளாதார உதவிகளை வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இரு தரப்பு உறவுகளை வலுப்பெறும் நோக்கில் லிபியாவில் தூதரகம் ஒன்றை அமைக்கவும் இணக்கம் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. -நன்றி பதிவு.

  20. 19 நாடுகளின் இராணுவத் தளபதிகள் சிட்னியில் இரகசியச் சந்திப்பு [15 - August - 2007] * இலங்கை இராணுவத் தளபதியும் பங்கேற்பு அவுஸ்திரேலியா உள்ளிட்ட 19 நாடுகளின் இராணுவத் தளபதிகள் இரகசியச் சந்திப்பொன்றை சிட்னியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் நிகழ்த்தியுள்ளதாக செய்தி வெளிவந்திருக்கிறது. இச் சந்திப்பை பசுபிக் இராணுவத் தளபதிகள் மாநாடு நடைபெறும் சமயத்தில் பகிரங்கப் படுத்துவதில்லை என தீர்மானிக்கப்பட்டதாக அவுஸ்திரேலியாவின் இராணுவத் தளபதி லெப்ரினன்ட் ஜெனரல் பீற்றர் லிகி தெரிவித்துள்ளார். மேலும், சிட்னியில் பல விடயங்கள் நடைபெறுகின்றதென்பது எமக்கும் தெரியும். ஆனால், அதனை பரபரப்பாக்க விரும்பவில்லை என பி.பி.சி. செய்திச் சேவைக்கு கூறியுள்ளார். தொடர்ந்து அவர் கூறுகையில…

  21. பிரிட்டனிடமிருந்து ஸ்கொட்லாந்து விடுதலைபெறுவதற்கான திட்டம் [14 - August - 2007] [Font Size - A - A - A] * இந்த வாரம் அறிவிப்பு இலண்டனின் கட்டுப்பாட்டிலிருந்து நாட்டை விடுதலைபெறச் செய்யும் பணியை மேற்கொள்வதற்கான தனது திட்டத்தை இந்தவாரம் ஸ்கொட்லாந்தின் முதல் அமைச்சர் அலக்ஸ் சால்மொன்ட் வெளியிடவிருக்கிறார். ஐக்கிய இராச்சியத்திற்குள் ஸ்கொட்லாந்தின் எதிர்காலம் தொடர்பான வெள்ளை அறிக்கையை வெளியிடப்போவதாக தேர்தல் விஞ்ஞாபனத்தின்போது அலெக்ஸ் சால் மொன்ட் வாக்குறுதியளித்திருந்தார். ஸ்கொட்லாந்து தேசியக் கட்சி அரசாங்கம் பதவியேற்ற 100 நாட்களுக்குள் தேசிய மட்டத்தில் கலந்துரையாடலை மேற்கொள்ளப்போவதாகவும் அவர் அறிவித்திருந்தார். `ஸ்கொட்லாந்தின் எதிர்காலத்தை தேர்ந்தெட…

    • 0 replies
    • 913 views
  22. foot-and-mouth நோய்த்தாக்கம் கண்ட கால்நடைகள் அழிக்கப்படும் காட்சி. (பழையது) பிரிட்டனில் சரே என்ற இடத்தில் உள்ள பண்ணையில் இருக்கும் கால்நடைகள் (மாடுகள்) மத்தியில் foot-and-mouth எனும் நோய்க்கான தொற்றுக்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த நோய் கால்நடைகளில் இருந்து மனிதர்களுக்கும் பரவக் கூடியது மட்டுமன்றி மரணம் விளைவிக்கக் கூடிய நோயாகும். இருந்தாலும் மனிதரில் தொற்று குறைவாகவே உள்ளது. இதனை அடுத்து பிரிட்டன் பிரதமர் தனது விடுமுறையை ரத்துச் செய்துவிட்டு... கோப்ரா எனும் அமைச்சரவை அவசர மாநாட்டைக் கூட்டி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். முன்னரும் சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்த நோய் பிரிட்டன் கால்நடைகளைத் தாக்கி..பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது மட்டுமன்றி கால்நடை இறைச்சி ஏற்ற…

    • 4 replies
    • 1.9k views
  23. 3,000 சீக்கியர் படுகொலை! யார் குற்றவாளி? கற்பனைகளுக்கெல்லாம் எட்டாத வினோத நாடு நமது இந்தியா. இந்த நாட்டில்தான் ஒரு தலைவர் தாக்கப்பட்டுவிட்டாலோ அல்லது படுகொலை செய்யப்பட்டாலோ உள்ளூர் காவல்துறையில் இருந்து மத்திய புலனாய்வுக் கழகம் வரை ஈடுபடுத்தப்படுவது மட்டுமின்றி, அப்படிப்பட்ட குற்றங்களுக்கு அந்நியப் பின்னணி இருப்பின், நமது நாட்டின் அயல் நாட்டு உளவுப் பிரிவும் ஈடுபடுத்தப்பட்டு குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டுள்ளதை கண்டுள்ளோம். 1984 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி தனது இல்லத்தில் தன்னுடைய மெய்க்காப்பாளர்களாலேயே அன்றையப் பிரதமர் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார். அவரைக் கொன்ற கொலையாளிகளில் ஒருவர் அங்கேயே சுட்டுக் கொல்லப்பட்டுவிட்ட…

  24. கொழும்பிலிருந்து தமிழர்கள் வெளியேற்றம், கிழக்கிலிருந்தும் தமிழர்கள் வெளியேற்றம், கிழக்கைப் பிடித்து விட்டோமென வெற்றி விழாவைத் தொடர்ந்து வடக்கிலும் இராணுவ நடவடிக்கையை தொடங்குவதாக சிறிலங்கா கூறும் நிலையிலும் தாய்த் தமிழகம் இப்படியேதான் இருக்குமா? என்று தமிழகத்திலிருந்து வெளியாகும் புதிய ஏடான "கருஞ்சட்டை தமிழர்" கேள்வி எழுப்பியுள்ளது. திராவிட தமிழர் இயக்கப் பேரவையின் செயலாளரான பேராசிரியர் சுப.வீரபாண்டியனை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்திருக்கும் "கருஞ்சட்டை தமிழர்" (ஓகஸ்ட் 2007) ஏட்டில் ஈழத் தமிழர் பிரச்சனை தொடர்பில் எழுதப்பட்டுள்ள கட்டுரை: ஈழத்தில் தமிழர் தாயகப் பகுதிகளான வடக்கு, கிழக்கு ஆகியவற்றில் கிழக்குப் பகுதி முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து…

  25. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு அமெரிக்க கை பொம்மையாகிப்போன இந்திய பிரதமர் மிரட்டுகிறார். ஜ ஞாயிற்றுக்கிழமைஇ 12 ஆகஸ்ட் 2007 ஸ ஜ யோகராஜன் ஸ இந்தியா - அமெரிக்கா இடையிலான, சிவில் அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாட்டை எதிர்க்கும் இடதுசாரிக் கட்சிகளுக்கு சவால் விடும் வகையில், அமெரிக்க கை பொம்மையாகிப்போன பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ள கருத்தால், சனிக்கிழமையன்று இந்திய அரசியல் அரங்கில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. அரசுக்கும் தமிழ் நாட்டு இடதுசாரிக் கட்சிகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதலால் நாடாளுமன்றத்துக்கு திடீர் தேர்தல் வருவதற்கும் வாய்ப்பு இருப்பதாக யூகங்கள் வெளியாயின. கொல்கத்தாவில் இருந்து வெளியாகும் டெலிகிராப் பத்திரிகையில், அமெரிக்க கை பொம்மையாகிப்போன பிரதமரின்…

    • 0 replies
    • 716 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.