Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. உயிர் மீண்டு வந்த மீனவர்கள் வாக்குமூலம்... ‘‘விடுதலைப்புலிகளை தாக்கி எழுதாதீங்க...’’ அறுபத்து எட்டு நாட்கள் வனவாசத்தின் மிச்சம், முகத்தில் தாடியாய் நீண்டிருக்கிறது. தாங்கள் உயிர்பிழைத்து வந்துவிட்டோம் என்பதையே இன்னும் முழுமை யாக நம்ப மறுக்கும், அந்த மீனவர் களின் கண்களில் மரணபயம் மிச்சமிருக்கிறது. திடீரென்று நடுக்கடலில் கடத்தப்பட்டு, விடுவிக்கப்பட்டிருக்கும் அந்தக் கன்னியகுமரி மீனவர்கள் பதினொரு பேருக்கும் கண்ணீர் பெருக்கெடுக்க நெகிழ்ச்சியோடு வரவேற்பு கொடுத்தனர், குமரி மாவட்ட மீனவர்கள். கடந்த மார்ச் மாதம் 6-ம் தேதி குளச்சல் அருகேயுள்ள கோடிமுனையைச் சேர்ந்த ஏழு பேரும், அருகிலுள்ள கொட்டில்பாடு கிராமத்தைச் சேர்ந்த மூவரும், தூத்துக்குடியைச் சேர்ந்த ஒருவரும், …

    • 3 replies
    • 1.9k views
  2. தேவாலயத்தை சுற்றும் அன்னை மேரியின் ஆவி ! நு}ற்றுக் கணக்கானோர் புகைப்படம் பிடித்தனர் ! அதிசய சம்பவங்கள் ஒரு நாட்டிலும் ஒரு சமயத்தின் பிரிவிலும்தான் நடைபெறுகிறது என்பதில்லை. பிள்ளையார் பால் குடித்தது, சாயிபாபா படத்திலிருந்து திருநீறு கொட்டுவது போல அதிசய சம்பவங்கள் வேறு நாடுகளிலும் நடைபெற்று வருகின்றன. இங்கு எகிப்தில் நடைபெற்றுவரும் சம்பவமொன்றைத் தருகிறோம். கிறீஸ்தவ தேவாலயத்தின் கோபுரத்தின் மீது இந்தச் சம்பவம் நடைபெறுகிறது. இரவு நேரத்தில் பல மணி நேரம் பிரகாசமான வெளிச்சம் தோன்றுகிறது. அந்த பனி போன்ற ஒளிர் வெளிச்சத்தில் ஓர் பெண்மணி தேவாலயத்தை சுற்றி வருவதை பலர் கண்டுள்ளனர். அந்தக் காட்சியை பலர் புகைப்படம் பிடித்துள்ளனர். இந்த அதிசயமான காட்சியை தொலைக் காட்ச…

    • 18 replies
    • 4.1k views
  3. இப்போதெல்லாம் மோசடி வழக்குகளில் விஞ்சி நிற்பது அரசியல்வாதிகளா? அல்லது ஆன்மிகவாதிகளா?’ என்று சிறப்புப் பட்டிமன்றம் நடத்துமளவிற்குஇ இருதரப்பினருமே போட்டி போட்டுக்கொண்டு புகுந்து விளையாடி வருவதுதான் வேதனைக்குரிய விஷயம். இப்படி அரசியல்வாதியிடமோ அல்லது ஆன்மிகவாதியிடமோ சிக்கி ஒருவர் தப்பிப்பது என்பதேஇ இந்தக் காலத்தில் பெரிய விஷயம் என்கிறபோதுஇ உடலால் ஆன்மிகவாதியாகவும்இ உள்ளத்தால் அரசியல்வாதியாகவும் இருமுகத் தன்மையுடன் இருக்கும் ஒருவரிடம் சிக்கி அல்லல்படும் நபரின் வேதனைக்குரல் எப்படியிருக்கும்? தி.நகரிலுள்ள அப்பாசாமி ரியல் எஸ்டேட் உரிமையாளர் ரவி அப்பாசாமியின் போராட்ட வாழ்க்கையைப் படித்துப் பார்த்தால் அதிர்ந்துதான் போவீர்கள். சென்னை மாநகரிலுள்ள ரியல் எஸ்டேட் தொழிலதி…

  4. பிரபாகரனை கொண்டு வராதது ஏன்? சுவாமி கேள்வி மே 21, 2007 சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை நாடு கடத்திக் கொண்டு வர காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு முயற்சி எடுக்காதது ஏன் என்று ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியன் சுவாமி கேட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், பிரபாகரன் உத்தரவின் பேரிலேயே ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டதாக விசாரணையில் தெரிய வந்தது. பிரபாகரனை முதல் குற்றவாளியாகவும் விசாரணை நீதிமன்றம் அறிவித்துள்ளது. பிரபாகரனுக்கு எதிராக சர்வதேச போலீஸும் அபாய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இத்தனைக்குப் பிறகும் மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான …

    • 56 replies
    • 8.2k views
  5. Monday May 21 2007 00:00 IST 138-வது பிறந்த நாள் கொண்டாடிய முதியவர் உங்களது பிஎஸ்என்எல் செல்பேசியில் தமிழ்நாடு செய்திகளை உடனுக்குடன் பெற தினம் ஒரு ரூபாய் மட்டுமே! ஜெய்பூர், மே 21: இந்தியாவின் மூத்த மனிதரான ஹபீப் மியான் தனது 138-வது பிறந்த நாள் விழாவை ஜெய்பூரில் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடினார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரைச் சேர்ந்தவர் ஹபீர் மியான்(138). லிம்காவின் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார் இவர். தனது பிறந்த நாள் விழாவை ஜெய்பூரில் உள்ள தனது இல்லத்தில் கேட் வெட்டி, பட்டாசுகள் கொளுத்தி கொண்டாடினார். இதையொட்டி 139 பலூன்கள் பறக்க விடப்பட்டன. உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம் மாநிலங்களிருந்து இவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக பொதுமக்…

  6. வீதிக்கு வந்த குடும்பச் சண்டை 1971 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் வெற்றிபெறும் தி.மு.க. தோல்வியைத் தழுவும் என்று எல்லோரும் எதிர்பார்த்த நேரத்தில் மிருக பலத்துடன் அறுதிப் பெரும்பான்மை பெற்று வெற்றிபெற்றது தி.மு.க. இதையடுத்து "தி.மு.க.வை இனி யாராலும் அழிக்க முடியாது. தி.மு.க. வினரே அதை செய்ய நினைத்தால் தவிர" என அப்போதைய ஊடகங்கள் விமர்சனம் செய்தன. அந்த விமர்சனத்திற்கு தற்போது வடிவம் கிடைத்துள்ளது. "என் வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பது தொடர்ந்து 24 மணிநேரம் கூட நீடித்ததில்லை. அப்படியே நீடித்தாலும் அதை தீப்பந்தம் கொண்டு சுட்டுப் பொசுக்குபவர்கள் தொலைவில் இருக்கும் எதிரிகளாகவும் இருக்கலாம். அவர்கள் அதனை செய்ய தாமதமானால் அருகிலிருக்கும் அன…

  7. உலக வங்கி தலைவரின் பதவி விலகல் தனிப்பட்ட தவறு காரணமா? அரசியல் விவகாரம் காரணமா? உலக வங்கியின் தலைவர் பதவியிலிருந்து பதவி விலகுவதாக போல்வூல்வோவிட்ஸ் அறிவித்துள்ளார். வூல்வோவிட்ஸின் பதவி விலகல் தனிப்பட்ட தவறுகளால் ஏற்பட்டதா அல்லது அரசியல் விவகாரமா என்ற கேள்வி உருவாகியுள்ளது. ஈராக் யுத்தத்தினை திட்டமிட்டவர்களில் முக்கியமானவர் போல் வூல்விட்ஸ் - அமெரிக்காவின் முன்னாள் பிரதி பாதுகாப்பு அமைச்சர் உலக வங்கியின் தலைவராக அவர் நியமிக்கப்பட்ட வேளை உலக வங்கிக்குள் இருந்தும் வெளியேயும் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. ஜேம்ஸ் வூல்வென்சனுக்குப் பின்னர் உலக வங்கித் தலைவர் பதவிக்கு வூல்வோவிட்ஸை நியமிப்பதை ஈராக் யுத்தத்தை கடுமையாக எதிர்த்த உலக வங்கி அதிகாரிகள் விரும்…

  8. ஹட்சன்: அமெரிக்காவில் குழந்தையை மைக்ரோவேவ் ஓவன் அடுப்பில் வைத்து குழந்தையை கொடுமைப்படுத்திய தந்தையை போலீஸார் கைது செய்தனர். அமெரிக்காவின் ஆர்கன்சாஸ் நகரைச் சேர்ந்தவர் ஜோஷ்வா மால்டின். 19 வயதாகும் மால்டினுக்கு பிறந்து 2 மாதமே ஆன பெண் குழந்தை உள்ளது. தனது குடும்பத்தினருடன் டெக்ஸாஸ் மாநிலம், கால்வெஸ்டன் நகருக்கு சுற்றுலா வந்திருந்தார் மால்டின். வந்த இடத்தில் தான் தங்கியிருந்த ஹோட்டலில், தனது குழந்தையை மைக்ரோவேவ் ஓவன் அடுப்பில் வைத்து சித்திரவதை செய்துள்ளார் மால்டின். இதுதொடர்பாக தரப்பட்ட புகாரின் அடிப்படையில் மால்டின் கைது செய்யப்பட்டார். அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் மால்டின் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு அதி…

    • 5 replies
    • 1.7k views
  9. புஷ் பிளேயர் கூட்டு இழைத்த வரலாற்றுக் குற்றம் இது! சும்மாயிருந்த குளவிக் கூட்டுக்குக் கல்லெறிந்து குளவி களின் கொட்டல்களை வாங்கிக் கட்டிக்கொண்ட இக்கட் டுப் போன்ற ஒன்றில் சிக்குப்பட்டுத் தவிக்கின்றார் அமெ ரிக்க ஜனாதிபதி புஷ். மனித குலத்துக்குப் பேரழிவைத் தரவல்ல இரசாயன ஆயுதங்களை ஜனாதிபதி சதாம் ஹுசைன் தலைமையி லான ஈராக்கிய நிர்வாகம் தயாரித்து வருவதாக நொண் டிச்சாட்டுக் கூறிக்கொண்டு, ஈராக் மீதான ஆக்கிரமிப்பு யுத் தத்தைத் தமது நேசப்படைகளுடன் சேர்ந்து ஆரம்பித்தார் அமெரிக்க ஜனாதிபதி. இப்போது "மெல்லவும் முடியாமல்' விழுங்கவும் முடியா மல் தவிப்பது போல், ஈராக்கில் தமது படைகளை தொடர்ந்து நிலைகொள்ளச் செய்யவும் முடியாமலும் அதேசமயம் வெளி யேற்றவும் முடியாமலும் அந்தரிக்கின்றார் பு…

  10. நடராஜர் கோவிலில் தமிழில் தேவாரம் பாடச் சென்ற ஓதுவார், 80 பேர் கைது மே 18, 2007 சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் தேவாரம் பாட ஊர்வலமாகச் சென்ற ஓதுவார் உள்ளிடட 80 பேரை போலீஸார் கைது செய்தனர். சிதம்பரத்தில் உள்ள புகழ் பெற்ற நடராஜர் கோவிலில் தமிழில் தேவாரம் பாட அங்குள்ள தீக்ஷிதர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் அவர்களுக்கும் தமிழ் சிவாச்சாரியார்களுக்கும் இடையே பிரச்சினை நிலவுகிறது. கோவிலில் தமிழில் தேவாரம் பாட குமுடிமூலை நால்வர் மடத்தைச் சேர்ந்த ஓதுவார் ஆறுமுகச்சாமி தொடர்ந்து முயன்று வருகிறார். ஆனால் இதற்கு நீதிமன்றத்தில் தீக்ஷிதர்கள் சார்பில் தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது. இருப்பினும் பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் தேவாரம்…

  11. சிநேகிதிக்கு பதவி உயர்வு விடயத்தில் விதிமுறையைஉலக வங்கித் தலைவர் மீறியிருப்பதாக அறிக்கை [16 - May - 2007] உலக வங்கியின் தலைவர் போல்வூல்வோவிட்ஸ் தனது சிநேகிதிக்கு பதவி உயர்வு வழங்கும் விடயத்தில் பல விதிமுறைகளை மீறியதாகவும் தனது தனிப்பட்ட நலனை மையமாக கொண்டு செயற்பட்டதாகவும் வங்கியின் குழுவொன்று தெரிவித்துள்ளது. வூல்வோவிட்ஸ் உலக வங்கியின் அதிகாரிகளுக்கான ஒழுக்காற்று கோவையை பின்பற்ற வேண்டியிருந்தது. தனிப்பட்ட நலன் கருதி செயற்படாமலிருக்க வேண்டியிருந்தது. எனினும் அது மீறப்பட்டுள்ளது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வூல்வோவிட்ஸின் உத்தரவின் கீழ் ரிசாவிற்கு கிடைத்த சம்பள உயர்வு விதிமுறைகளுக்கு முரணானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக வங்கி தனது பணியைத்…

  12. என் இனிய வலைத்தமிழ் மக்களே...! "புரட்டுக்காரியின் உருட்டு விழிகளில் உலகைக் காண்பவரே.." என்று என்றைக்கோ 'மனோகரா' படத்திற்காக கலைஞர் கருணாநிதி எழுதிய வசனம், இன்று அவரையே திரும்பிப் பார்க்கவும், படிக்கவும் வைத்திருக்கிறது. 'அன்பான அப்பா', 'பாசமான தாத்தா' என்று தமிழகம் முழுவதும் அறியப்பட்ட கலைஞர் கருணாநிதிக்கு, தற்போது ஏற்பட்டுள்ள சோதனை குறித்து தமிழகம் முழுக்கவே, சாலமன்பாப்பையா தலைமை தாங்காதப் பட்டிமன்றங்களாக ஆங்காங்கே நடந்து கொண்டிருக்கிறது. 'தினகரன்' பத்திரிக்கை தாக்கப்பட்டபோது தயாநிதி மாறன் டெல்லியில் இருந்தார். அங்கிருந்தே கலைஞரைத் தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார். அப்போதே "தலைவர் ரொம்பக் கோபமா இருக்கார்.. நீங்க மெட்ராஸ¤க்கு வந்துட்டு, அப்புறமா பேசுங்க.." எ…

  13. சென்னை: பாமகவை சேர்ந்த எவரும் மது குடிக்க கூடாது,குடிப் பழக்கம் இருப்பது தெரிய வந்தால் உடனடியாக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பட்டியலிலிருந்து பெயர் நீக்கம் செய்யப்படும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். பாமகவின் அவசர செயற்குழு கூட்டம் நிறுவனர் ராமதாஸ், கட்சித் தலைவர் மணி தலைமையிலும் நடந்தது. இக் கூட்டத்தில் கட்சியினருக்காக சில கட்டளைகளை அறிவித்து அதை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார் ராமதாஸ். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பொது மக்களின் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைக்களில் உரிய அதிகாரிகளிடம், சம்பந்தப்பட்டவர்களிடம் பேசி தீர்வு காண வேண்டுமே தவிர, எந்த சூழ்நிலையிலும் சாலை மறியலில் ஈடுபடுதல், உருவ பொம்மைகள் எரித்தல்…

  14. 595 மில்லியன் பவுன்ஸுக்கு இந்திய கோடிஸ்வரர் விஜேய் மல்லையா Whyte & Mackay நிறுவனத்தை வாங்கினார் 595 மில்லியனுக்கு எத்தனை பூச்சியமப்பா Whisky giant sold to billionaire Mr Mallya's United Breweries Group confirmed the purchase An Indian billionaire has bought the Scottish whisky distiller Whyte & Mackay in a £595m ($1.2bn) deal. The spirits giant United Breweries, which is headed by Vijay Mallya, announced the all-cash acquisition to the Bombay Stock Exchange. In a statement, the firms said the deal would help expand the market for Whyte & Mackay's brands in emerging economies such as India. It will also help UB Group add Scotch…

    • 22 replies
    • 3.3k views
  15. Posted on : Wed May 16 6:04:58 EEST 2007 இஸ்ரேலிய ராடர்களை வாங்குகின்றது இந்தியா! வான் புலிகளினால் எழக்கூடிய அச்சுறுத்தலைச் சமாளிக்கவாம் விடுதலைப் புலிகளின் வான் அச்சுறுத்தலைச் சமாளிப்பதற்காக தென்கரையோரங்களில் இஸ்ரேலியத் தயாரிப்பு ராடர்களைப் பயன்படுத்த இந்தியா முடிவெடுத்துள்ளது. தமிழ்நாட்டுக் கரையோரங்களில் விரைவில் அவை நிறுவப்படவுள்ளன என்றும் அறிவிக்கப்படுகின்றது. இதற்காக இஸ்ரேலிடம் இருந்து 4 புதிய "ஏரோ ஸ்டார்' ராடர்களைக் கொள்வனவு செய்யவுள்ளது புதுடில்லி. அதற்கான கொள்வனவுக் கட்டளைகள் வழங்கப்பட்டுள்ளன. 2004ஆம் ஆண்டு கொள்வனவு செய்யப்பட்ட இரு உஃ/M2083 ஏரோ ஸ்டார் ராடர் களின் சிறப்பான தொழிற்பாட்டைத் தொடர்ந்து அவற்றை மேலும் வாங்குவதற்கு இந்திய விமானப் படை முன்வந்துள்ள…

  16. தண்ணீர் கேட்டு இனி பேச்சுவார்த்தை நடத்தி பயனில்லை இந்திய ஒருமைப்பாட்டை பாதுகாக்கவே அமைதி காக்கிறோம் * சட்டசபையில் முதல்வர் எச்சரிக்கை சென்னை: ""இந்திய ஒருமைப்பாட்டை கெடுக்கக் கூடாது என்பதற்காக அமைதியாக உள்ளோம்,'' என்று முதல்வர் கருணாநிதி கடுமையாக எச்சரித்தார். காவிரி, பாலாறு, முல்லை பெரியாறு விவகாரங்கள் தொடர்பாக சட்டசபையில் உறுப்பினர்கள் எழுப்பிய பிரச்னைக்கு பதிலளித்து முதல்வர் கருணாநிதி பேசியதாவது: "மூக்குள்ள வரை சளி இருந்து தான் தீரும்' என கிராமத்தில் சொல்வது போல தமிழகத்துக்கு தண்ணீர் பிரச்னை உள்ளது. நம்மைச் சுற்றி உள்ள மாநிலங்கள் உயரத்தில் இருப்பதால் தாழ்வான பகுதியில் உள்ள நம்மை எந்த அளவு கொடுமைப்படுத்த முடியுமோ அந்த அளவு கொடுமைப்படுத்தி வருகின்றன. எத்தனையோ…

    • 4 replies
    • 1.1k views
  17. கீழ்தரமாக அப்கானியரை பேசும் அமெரிக்கர்

  18. ராஜினாமா செய்தார் தயாநிதி மாறன் சென்னை - மே 14, 2007: திமுகவிலிருந்தும், மத்திய அமைச்சர் பதவியிலிருந்தும் தயாநிதி மாறனை நீக்கக் கோரி திமுக நிர்வாகக் குழு முதல்வர் கருணாநிதிக்கு பரிந்துரை செய்ததைத் தொடர்ந்து, தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் தயாநிதி. தினகரன் கருத்துக் கணிப்பு ஏற்படுத்திய சலசலப்பு, அதைத் தொடர்ந்து மதுரையில் ஏற்பட்ட பயங்கர வன்முறை ஆகியவற்றால் தயாநிதி மாறனுக்கு திமுகவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து நேற்று மாலை திமுக நிர்வாகக் குழுக் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் தயாநிதி மாறனை என்ன செய்வது என்று முக்கியமாக விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தின் இறுதியில், தயாநிதி மாறனை…

    • 17 replies
    • 2.8k views
  19. கருணாநிதி குடும்பச்சண்டை உக்கிரம் தயாநிதியின் பதவி பறிபோகும் சாத்தியம் தமிழ் நாட்டில் முதலமைச்சர் கருணாநிதியின் குடும்பச் சண்டை உக்கிரமடைந்திருக்கிறது. கருணாநிதியின் மகன் அழகிரிக்கு கருணாநிதியின் சகோதரியின் பேரனும் இந்திய மத்திய அமைச்சருமான தயாநிதி மாறனுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதலையடுத்து தயாநிதி மாறனின் மத்திய அமைச்சர் பதவி பறிக்கப்படலாம் என்று தெரிகிறது. அதேபோல, பதவியை தூக்கி எறிய தயாநிதியும் தயாராகிவிட்டதாகக் கூறப்படுகிறது. மதுரை வன்முறையானது தி.மு.க. மற்றும் கருணாநிதி குடும்பத்தில் பல முக்கிய நிகழ்வுகளுக்கு அத்திவாரமிட்டதுபோல அமைந்துவிட்டது. அடுத்தடுத்து பல திருப்புமுனை நிகழ்ச்சிகளுக்கு அது அடிக்கல் நாட்டியுள்ளது. இவ்வளவு பிரச்சினைகள் நடந்த பின்னரு…

  20. 6 சீர்காழி மீனவர்கள் மாயம் மே 11, 2007 சீர்காழி: நாகை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த 6 மீனவர்கள் 4 நாட்களாகியும் கரை திரும்பாததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சீர்காழி அருகே திருமுல்லைவாயில் என்ற ஊரைச் சேர்ந்த ஜெயபிரகாஷ்(30), ஜெய்கணேஷ் (25), இளவேந்தன் (18), முத்து (32), ராஜேந்திரன் (55) ஆகிய 6 மீன்வர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். இதுவரை இவர்கள் கரைக்கு திரும்பவில்லை. இது குறித்து திருமுல்லைவாயில் கிராம தலைவர் பரந்தாமன், போலீஸில் புகார் கொடுத்தார். இதையடுத்து போலீஸார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கடலோர காவல்படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது(thatstamil)

    • 5 replies
    • 1.4k views
  21. இங்கிலாந்து பிரதமர் டோனிபிளேர் ராஜினாமா இன்று அறிவிக்கிறார் லண்டன், மே. 10- இங்கிலாந்தில் பிரதமர் டோனிபிளேர் தலைமையில் தொழிலாளர் கட்சி ஆட்சியில் உள்ளது. ஈராக் போர், பொரு ளாதார கொள்கை ஆகிய வற்றில் அவருக்கு எதிராக கட்சியிலேயே அதிருப்தி ஏற்பட்டது. உள்ளாட்சி தேர்த லிலும் தொழிலாளர் கட்சி படுதோல்வி அடைந்தது. இதை அடுத்து விரைவில் பிரதமர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று டோனி பிளேர் அறிவித்து இருந்தார். அவர் பிரதமர் பதவியில் 10 ஆண்டுகளை கடந்த 1-ந்தேதியுடன் முடித்து விட்டார். இந்த நிலையில் மந்திரி சபையின் கூட்டத்தை டோனி பிளேர் இன்று கூட்டியுள்ளார். இந்த கூட்டத்தில் அவர் ராஜினாமா முடிவை அறிவிக்கிறார். புதிய பிரதமர் யார் என்பதும் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்படு…

    • 22 replies
    • 2.9k views
  22. 4 பெண்களை ஏமாற்றி 5வது திருமணம் செய்ய முயன்ற மதபோதகர் கைது மே 09, 2007 சென்னை: 4 பெண்களை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றி 5வதாக ஒரு பெண்ணை திருமணம் செய்ய முயன்ற மதபோதகர் கைது செய்யப்பட்டார். சென்னை கொடுங்கை யூரைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர் என்ற ஜெய் மார்ட்டின் லூதர் (40). இவர் புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் ஜெபக் கூடம் நடத்தி வருகிறார். மதபோதகரான இவர் மற்ற ஜெபக் கூடங்களுக்குக்கும் சென்று பிரசங்கம் செய்வதுண்டு. இவர் கொடுங்கையூர் சீதாராம் நகர் முதல் தெருவைச் சேர்ந்த பிரேமிபியூலா என்பவரை கடந்த 2004ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். பியூலா தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் பியூலா சமீபத்தில் ஜெய் மார்ட்டின் லூதர் மீது காவல் ந…

    • 46 replies
    • 5.8k views
  23. இணையதளம் மூலம் போதைப் பொருட்கள் விற்பனை குறித்து சர்வதேச சமூகம் கவலை இணையதளம் மூலமாக சட்டத்துக்குப் புறம்பான போதைப் பொருட்கள் விற்கப்படுவது அதிகரிப்பது தொடர்பாக, தற்போது ஸ்பெயின் நாட்டின் தலைநகர் மேட்ரிட்டில் நடைபெற்று வரும் சர்வதேச போதைப் பொருள் கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டுவருகிறது. இணைய பக்கங்கள் மற்றும் மின் அஞ்சல் போன்றவற்றை பயன்படுத்துவதன் மூலமாக, போதைப் பொருட்களை விற்பவர்கள், தங்கள் பொருட்களை வாங்கக் கூடிய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை குறைந்தது 100 மடங்கு அதிகரித்துள்ளதாக இந்தக் கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்திருந்த அமெரிக்காவின், போதைப் பொருள் தடுப்பு நிறுவனம் தெரிவிக்கிறது. தற்போது இணைய தளம் மூலமாக புத்தகங்கள், குறுந்தகடுகள் போன்றவற்றை கட…

  24. காதலன் மூக்கை துண்டித்த காதலி காதல் போயிற் சாதல்' என்பார்கள். ஆனால் சிலருக்கு உயிர் போகாது. மூக்கு போய்விடும்.பாகிஸ்தானின்பஞ்ச

  25. மதுரை: போலியான பல்கலைக்கழகத்தை நடத்தி அதன் மூலம் டாக்டர் பட்டங்களை விற்பனை செய்து வந்த முன்னாள் பேராசிரியரை போலீஸார் கைது செய்துள்ளனர். இவர் கொத்தனாருக்கும் எம்.டி. பட்டத்தை விற்றுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. நாகர்கோவிலில் வில்சன் என்ற போலி டாக்டர் பிடிபட்டார். இவர் கொடுத்த மருந்துகள் சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தியதால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் ஸ்ரீராம் என்கிற நுகர்வோர் அமைப்பின் தலைவரிடம் தெரிவித்துள்ளனர். அவர் போலீஸில் புகார் கொடுத்தார். விசாரணையில் வில்சன் ஒரு போலி டாக்டர் எனத் தெரிய வந்தது. அவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்தது மதுரை நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்த மணி என்பவர்தான் என்றும் தெரிய வந்தது. இதையடுத்து மதுரை வந்த ஸ்ரீராம் ம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.