Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. இலங்கை தமிழ்ப் பெண் பணிநீக்கம் : வங்கிக்கு இடைக்கால தடை விதித்தது உயர் நீதிமன்றம் இலங்கை தமிழ்ப் பெண்ணை பணிநீக்கம் செய்து உத்தரவிட்ட பாரத ஸ்டேட் வங்கியின் நடவடிக்கைக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுளளது. இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப் பெண் ஜி.திருக்கல்யாணமலர் கடந்த 1990ஆம் ஆண்டு தமிழகத்திற்கு அகதியாக வந்து, படித்து பட்டம் பெற்றார். இங்கு ஒருவரை திருமணம் செய்து கடந்த 2008ஆம் ஆண்டு பாரத ஸ்டேட் வங்கியில் அதிகாரியாக நியமிக்கப்பட்டு பணியாற்றி வந்தார். இந்நிலையில் அவரை இலங்கை அகதி என்று கூறி வங்கி பணிநீக்கம் செய்துள்ளது. இதனை எதிர்த்து அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், பணி நிரந்தரம் செய்யப்பட்ட தான், மகப்பேறு விடுமுறை முடிந…

  2. ஆப்கானின், 100 பயணிகள் கொண்ட முதல் பயணிகள் விமானம் காபூலில் இருந்து புறப்பட்டு வெற்றிகரமாக கத்தாரில் தரையிறங்கியது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க, நேட்டோ படைகள் வெளியேறியதையடுத்து, ஆப்கானில் நடைபெற்ற உள்நாட்டு போர், தாலிபான்கள் காபூலை கைப்பற்றிய நிலையில் முடிவுக்கு வந்தது. இதனையடுத்து தாலிபான்களுக்கு பயந்து ஆப்கானில் இருந்து வெளிநாட்டு மக்களும், ஆப்கான் மக்களும் வெளியேறி வந்தனர். தாலிபான்கள், காபூலை கைப்பற்றினாலும் காபூல் விமான நிலையம் மட்டும் அமெரிக்க படைகள் வசமே இருந்தது. ஆனால் கடந்த 31 ஆம் தேதி, தோஹா ஒப்பந்தத்தின் படி, அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறிய நிலையில், காபூல் விமான நிலையம் தாலிபான்களின் வசம் வந்தது. இந்நிலையில், நேற்று காபூல் வி…

  3. சீனாவின் மெக்னீசியம் கிடைப்பதில் நெருக்கடி – ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் கவலை கார்கள், விமானங்கள் மற்றும் இலத்திரனியல் உள்ளிட்ட உற்பத்திகளுக்கு முக்கியமான மூலப்பொருட்களில் ஒன்றான மெக்னீசியத்தினை ஐரோப்பிய நாடுகளுக்கு சீனாவே வழங்கி வருகின்றது. தற்போது சீனாவின் மெக்னீசிய விநியோகப் பற்றாக்குறையால் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தொழில்துறைகள் ஆபயகரமான கட்டத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக, கொரோனா தொற்றுநோயினால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தொழில்துறை மீட்சியைக் வெகுவாக பாதிக்கும் என்ற அச்சம் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தொழிற்துறைக்கு தேவையான மெக்னீசியததில் 95சதவீதமானவற்றை …

  4. இலங்கை கடற்படையினருக்கு இந்திய கடற்படையினர் பயிற்சி அளிப்பார்கள் என்கிற இந்திய அரசின் முடிவுக்கு கண்டனம் தெரிவித்து, பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். இலங்கை கடற்படையினருக்கு இந்திய கடற்படை பயிற்சி அளிக்க விருப்பம் என்று, கடற்படைத் தளபதி தெரிவித்துள்ள நிலையில், இதற்கு தமிழகத்தில் இருந்து பல்வேறு எதிர்ப்புக்கள் கிளம்பி உள்ளன. இந்நிலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமருக்கு இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கண்டன கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், மத்திய அரசு தொடர்ந்து தமிழர்களை புண்படுத்தும் வகையிலேயே நடந்து கொள்கிறது என்றும், தமிழர்களின் உணர்வுகளை மத்திய அரசு புறக்கணிக்கிறது. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகி…

  5. செயிண்ட் பார்த்தமலி மற்றும் செயிண்ட் மார்ட்டின் ஆகிய கரீபிய தீவுகளை இர்மா சூறாவளி மணிக்கு சுமார் முன்னூறு கிலோமீட்டர் வேகத்தில் தாக்க தொடங்கியுள்ளது ; வடகொரியாவுடனான பதற்றத்தை தீர்க்க இராஜதந்திர நடவடிக்கை தேவை என்கிறார் ரஷ்ய அதிபர் விலாடிமீர் பூட்டீன் மற்றும் பணம் இன்றி வங்கி அட்டையின்றி முகம் பார்த்து பரிவர்த்தனை செய்யும் புதிய தொழில் நுட்பம் குறித்த செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  6. மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் பீகார் மாநில முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவருமான லல்லு பிரசாத் யாதவுக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிப்பதாக கடந்த அக்டோபர் 3-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து சிறையில் அடைக்கப்பட்ட அவர் சுப்ரீம் கோர்ட் ஜாமின் வழங்கியதையடுத்து வெளியே வந்தார். பின்னர் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இணைந்து மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் என்று அறிவித்தார். இதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டு வந்தார். ஆனால், ஊழல் வழக்கில் சிறை சென்ற அவருடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் தயங்கினார். எனினும், பீகாரில் காங்கிரஸ் ஓட்டு வங்கியை வலுப்படுத்த ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் கூட்டணி அவசியம் என்பதை மூத்த தலைவர்கள் வலியுறுத்…

  7. . 78 வயதில் 9ஆவது திருமணம்! : எலிசபெத் டெய்லர் அறிவிப்பு பிரபல ஹொலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் ஒன்பதாவது திருமணம் செய்யப் போவதாக அறிவித்துள்ளார். இவருக்குத் தற்போது 78 வயதாகிறது. திருமணம் செய்வதிலும், விவாகரத்து செய்திலும் இவர் உலகப்புகழ் பெற்றவர். இதுவரை 8 தடவை இவர் திருமணம் செய்து விவாகரத்து செய்துள்ளார். எட்டாவதாக லேரி என்ற கட்டிட தொழிலாளியைத் திருமணம் செய்தார். அவருடன் 5 ஆண்டுகள் குடும்பம் நடத்திய எலிசபெத் டெய்லர் 1996ஆம் ஆண்டிலேயே அவரை விரட்டிவிட்டு விட்டார். கடந்த 15 ஆண்டுகளாக அவர் தனிமையில் வாழ்ந்தார். கடந்த 2007ஆம் ஆண்டில் அவருக்கும் எழுத்தாளர் சுமித் என்பவருக்கும் ரகசிய தொடர்பு இருப்பதாகத் தகவல் வெளியானது. அதை எலிசபெத் டெய்ல…

  8. ராணியின்... பிளாட்டினம் விழாவைக் கொண்டாட தயாராகும், மில்லியன் கணக்கான மக்கள்! பிரித்தானியா முழுவதும் திட்டமிடப்பட்ட நிகழ்வுகளுடன், நீடிக்கப்பட்ட வங்கி விடுமுறை வார இறுதியில் மில்லியன் கணக்கான மக்கள் ராணியின் பிளாட்டினம் விழாவைக் கொண்டாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மன்னரின் 70 ஆண்டுகால மைல்கல்லைக் கொண்டாட ஆர்வமுள்ள குடியிருப்பாளர்களிடமிருந்து பெரிய எண்ணிக்கையிலான விண்ணப்பங்களை உள்ளூர் சபைகள் அங்கீகரித்த பிறகு, நாடு முழுவதும் 16,000 வீதி விருந்துகள் இடம்பெறுமென மதிப்பிடப்பட்டுள்ளது. சில நிகழ்வுகள் தனியார் வீதி விருந்துகள். மற்றவை பெரிய ஜூபிலி மதிய உணவு என்று செல்லப்பெயர். மற்றும் பெரிய மதிய உணவு பொதுமக்களுக்கு திறந்திருக்கும். ஹெர் மெ…

  9. மீண்டுமொருமுறை மனித உரிமை ஆணையாளராக பதவிவகிக்கப்போவதில்லை - மிச்செலே பச்செலெட் ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்செலே பச்செலெட் தான் மீண்டுமொரு முறை ஆணையாளராக பதவி வகிக்கப்போவதில்லை மனிதஉரிமை பேரவையின் ஐம்பதாவது அமர்வுடன் எனது பதவிக்காலம் முடிவிற்கு வருகின்றது என தெரிவித்துள்ளார். மனிதஉரிமை ஆணையாளர் என்ற பதவிக்காலம் முடிவிற்கு வருகின்றது இந்த பேரவையின் ஐம்பதாவது அமர்வே( இந்த அமர்வு) நான் உலக நாடுகளின் மனித உரிமை நிலவரம் குறித்து அறிக்கைவெளியிடும் உரையாற்றும் இறுதி அமர்வாக காணப்படும் என அவர் தெரிவித்துள்ளார். ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகத்திற்கு நெருக்கமான சிலியின் முன்னாள் ஜனாதிபதி மிச்செலே பச்லெட் தொடர்ந்தும் மனித உரிமை ஆணையாளராக பதவி வகிக்கவேண்டு…

  10. சுவிஸ் வங்கி… 90 இலட்சம் கோடி… மலைக்க வைக்கும் கள்ளப் பணம்! உலகின் கள்ளப் பணத்தைப் பதுக்கி வைக்கும் சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் மட்டுமே ரூ 70 லட்சம் கோடி, அதாவது 1.40 ட்ரில்லியன் டாலர் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியானது நினைவிருக்கலாம். இதுகுறித்து டிஎன்ஏ நாளிதழ் ஒரு கட்டுரையைக் கூட வெளியிட்டிருந்தது. அது வெளியாகி சில மாதங்கள் உருண்டோடிவிட்டன. இன்றைக்கு அந்தப் பணத்தின் அளவு ரூ 90 லட்சம் கோடிக்கு மேல் என்கிறார்கள். விரைவில் செஞ்சுரி அடித்துவிடும்! இந்தப் பணத்தைத்தான் இந்தியாவுக்குக் கொண்டு வருவோம் என்று முன்பு பிஜேபிக்காரர்களும், காங்கிரஸாரும் முழங்கினார்கள். கட்டாயம் கொண்டு வர முடியாது என்று ஒருவரையொருவர் பலமாக நம்பியதாலேயே இந்த முழக்கம்! இவ்வளவு …

  11. ஜெருசேலத்தை அங்கீகரிக்கும் முடிவை நிராகரித்த ஐநா , பசியால் பரிதவித்து யேமென் மக்கள் குறித்த சிறப்பு தொகுப்பு, குப்பைக்கழிவுகளாக காட்சியளிக்கும் டுப்ரோவ்னிக் துறைமுக நகரம் உள்ளிட்ட செய்திகளை காணலாம்

  12. கவுகாத்தி:அண்டை நாடான வங்கதேசத்திலிருந்து, அசாம் மற்றும் திரிபுரா போன்ற வடகிழக்கு மாநிலங்களில் அதிக எண்ணிக்கையில் ஊடுருவி, நாட்டின் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் வங்கதேசத்தவருக்கு, அசாம் மாநில, பா.ஜ., - எம்.பி.,க்கள் வெளிப்படையாக மிரட்டல் விடுத்துள்ளனர்.''15 நாட்களுக்குள் நீங்களாக அசாமிலிருந்து வெளியேறி விடுங்கள்; இல்லையேல், வீடுவீடாக சோதனை நடத்தி, சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தவர் அனைவரையும் அப்புறப்படுத்துவோம்,'' என, ஜோர்ஹத் தொகுதி, பா.ஜ., - எம்.பி., தெரிவித்துள்ளார். அந்த குரலுக்கு வலு சேர்க்கும் வகையில், மத்திய அரசும், வங்கதேசத்தவர் ஊடுருவலை, 'தேசிய பிரச்னை' என, நேற்று தெரிவித்துள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், அசாம…

    • 0 replies
    • 741 views
  13. உலகின் மிகவும் ஆபத்தான எல்லையில் வட கொரியா- தென் கொரியா பேச்சுவார்த்தை கடந்த இரண்டு ஆண்டுகளில் முதல்முறையாக வட கொரியா மற்றும் தென் கொரியா இடையிலான உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளன . இரு நாட்டு எல்லையில் உள்ள ராணுவம் விலக்கப்பட்ட பகுதியான பன்முன்ஜோமில் 'சமாதான கிராமம்' என அழைக்கப்படும் பகுதியில் உள்ள 'அமைதி மாளிகையில்' இந்த சந்திப்பு நடக்கிறது. இப்பகுதி வடக்கு மற்றும் தென் கொரியாவால் அதிக எண்ணிக்கையிலான ராணுவ வீரர்களைக் கொண்டு பாதுகாக்கப்படும், எல்லையாகும். கடந்த நவம்பர் மாதம் இங்குள்ள இணை பாதுகாப்பு ப…

  14. https://www.facebook.com/photo.php?fbid=465419050262262&set=a.121009184703252.21333.100003825135026&type=1&theater நெதர்லாந்தின் தலைநகர் ஆம்ஸ்டர்டாமிலிருந்து மலேசிய நோக்கி புறப்பட்ட MH17 விமானம் உக்ரேய்ன் வான் பரப்பில் வைத்து சுட்டுவீழ்த்தப்பட்டதால் அவ்விமானத்தில் பயணித்த 295 பேரும் நேற்று உயிரிழந்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் குறித்த விமானம் புறப்பட முன்னர் அதன் பயணிகளில் ஒருவரான நெதர்லாந்து நாட்டுக் காரர் Cor Pan என்பவர், ஆம்ஸ்டர்டாம் சிபோல் விமானநிலையத்தில் வைத்து அவ்விமானத்தை புகைப்படம் எடுத்து பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். 'ஒருவேளை இவ்விமானம் காணாமல் போனால், விமானத்தின் தோற்றம் இப்படித்தான் இருக்கும் என்பதை நினைவ…

  15. சீனாவுடனான அதிகாரப்போட்டிக்கு மத்தியில் பசுபிக் நாடுகளின் மாநாட்டை நடத்துகின்றார் பைடன் By RAJEEBAN 06 SEP, 2022 | 05:01 PM வோசிங்டனுடன் நீண்டகாலமாக நெருக்கமான உறவுகளைகொண்டுள்ள பசுபிக்கில் சீனா தன்னை விஸ்தரித்துவரும் நிலையில் செப்டம்பரில் அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் பசுபிக் நாடுகளின் மாநாட்டை நடத்தவுள்ளார். செப்டம்பர் 28 29ம் திகதிகளில் பசுபிக் நாடுகளின் மாநாடு வெள்ளை மாளிகையில் இடம்பெறவுள்ளது. வெள்ளை மாளிகையில் இடம்பெறவுள்ள முதலாவது பசுபிக் மாநாடு சுதந்திரமான வெளிப்படையான இந்தோ பசுபிக்கை முன்னோக்கி நகர்த்தும் என வெள்ளை மாளிகை அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. பசுபிக் தீவுகள் எதிர்கொண்டுள்ள முக்கிய பிரச்சினை…

  16. உலகப் பார்வை: சிரியா அரசு நடத்திய ராணுவத் தாக்குதலில் 77 பொதுமக்கள் பலி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் கடந்த சில மணி நேரங்களில் நடந்த உலக நிகழ்வுகளை #உலகப்_பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம். சிரியா போர்: போராளிகள் மீதான அரசு தாக்குதலில்77 பொதுமக்கள் பலி படத்தின் காப்புரிமைMOHAMMED EYAD/AFP/GETTY IMAGES Image captionசிரியாவின் தலைநகர் டமாஸ்கசுக்கு கிழக்கே உள…

  17. முன்னாள் உளவாளியை நச்சு வேதிப்பொருள் பயன்படுத்தி கொல்ல முயற்சி, சர்வதேச மகளிர் தினத்தையொட்டி ஸ்பெயினில் வேலைநிறுத்தம், பெண்களை ஊக்குவிக்கும் தன்னம்பிக்கை குறையாத நாடியாவின் கதை உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  18. “ரகசிய மெட்ரோ, கடுங்குளிர், அணுகதிர்” - ரஷ்யா குறித்த 6 சுவாரஸ்ய தகவல்கள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க அண்மைக்காலமாக செய்தி ஊடகங்களில் தலைப்பு செய்தியாக இருக்கிறது ரஷ்யா. சிரியா போரில் அதன் பங்கு முதல் உளவாளி கொலை வரை செய்திகள் ரஷ்யாவை சுற்றியே சுழல்கின்றன. இதற்கு மத்தியில் அங்கு நேற்று தேர்தலும் நடந்துள்ளது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES சரி. நமக்கு ரஷ்யா…

  19. சிரியாவில் ரசாயன தாக்குதல் நடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் டூமா நகரில் நாளை ஆய்வு செய்கிறது சர்வதேச குழு, வேற்று கிரகங்களை தேடும் நாசாவின் புதிய செயற்கைக் கோள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  20. ஈரான் சிவப்பு கோட்டை தாண்டி விட்டது - நத்தனியாகு

    • 0 replies
    • 469 views
  21. அல் காய்தா, ஐ.எஸ். குழுவை சமாளிக்க முடியாமல் சஹாரா பாலைவன பிராந்தியத்தில் திணறும் ஐ.நா. படையினர், உடல் குறைபாட்டை மீறி நடனத்துறையில் சாதிக்கத் துடிக்கும் நேபாள பெண் கலைஞர் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  22. காங்கிரஸ்க்கு ‘ஷாக்’ கொடுக்கும் விஜயசாந்தி ‘‘சோனியாகாந்தி உண்மை பேசட்டும்...’’ ‘இனி நான் நடிகை அல்ல. மக்களுக்காகக் குரல் கொடுக்கும் சமூகப் போராளி. புதுவருடத்தில் என் புது அவதாரம் இதுதான்!’ &ஆந்திர மாநிலம் தெலுங்கானா பகுதியில் இறந்துபோன விவசாயி களுக்காக நீதிகேட்டு கடந்த 8&ம் தேதி ஹைதராபாத் நேரு பார்க்கில் ஒருநாள் உண்ணாவிரதமிருக்கக் கிளம்பிக் கொண்டிருந்த தெலுங்குபட உலகின் லேடி சூப்பர் ஸ்டாரும், ‘தல்லி தெலுங்கானா’ என்ற அரசியல் இயக்கத் தின் தலைவியுமான விஜயசாந்தி நம்மிடம் சொல்லிய டயலாக்தான் இது. ‘‘என்ன திடீரென்று மம்தா பானர்ஜி ஸ்டைலில் கிளம்பி விட்டீர்கள்?’’ என்ற கேள்வியுடன் அவரிடம் உரையாட ஆரம்பித்தோம். குரலில் கோபம் தொனிக்கப் பேச ஆர…

  23. பனியில் உறைந்த காருக்குள் சிக்கிய 81 வயது முதியவர் ஒரு வாரத்திற்கும் மேலாக இனிப்பு மற்றும் குரோசண்ட்களை சாப்பிட்டு உயிர் பிழைத்துள்ளார். பனியில் காருக்குள் சிக்கித் தவித்த முதியவர் கலிபோர்னியாவில் பனி மூடிய சாலையில் சிக்கித் தவித்த முதியவர் ஒரு வாரத்திற்கும் மேலாக இனிப்புகள் மற்றும் குரோசண்ட் பாண்களை சாப்பிட்டு உயிர் பிழைத்தார். இச்சம்பவம் நெட்டிசன்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. 81 வயதான ஜெர்ரி ஜோரெட் (Jerry Jouret), கலிபோர்னியாவின் பிக் பைனில் உள்ள தனது வீட்டிலிருந்து நெவாடாவின் கார்ட்னெர்வில்லில் உள்ள தனது குடும்ப வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். Inyo County Sheriff's Office இனிப்புகள் மற்றும் குரோசண்ட் பிப்ரவரி 24 அன்று தனது…

  24. மகனுடன் பயணித்த கார் விபத்தில் சிக்கியது டேவிட் பெக்காம் அதிர்ச்சி 2014-12-01 11:36:07 இங்­கி­லாந்து கால்­பந்­தாட்ட அணியின் முன்னாள் தலைவர் டேவிட் நேற்­று­முன்­தினம் வாகன விபத்­தொன்றில் சிக்­கினார். 39 வய­தான டேவிட் பெக்காம் தனது மூத்த மக­னான புரூக்­ளினை கால்­பந்­தாட்ட மைதா­ன­மொன்­றி­லி­ருந்து பயிற்­சியின் பின்னர் அழைத்துக்­­கொண்டு சென்­ற­போது அவரின் கார் மற்­றொரு காருடன் மோதி­யுள்­ளது. லண்டன் ஹேர்ட்­போர்ட்­ஷயர் பகு­தியில் இடம்­பெற்ற இவ்­வி­பத்தின் பின்னர் பொலிஸார் அழைக்­கப்­பட்­டனர். டேவிட் பெக்காம் இவ்­வி­பத்தில் சம்­பந்­தப்­பட்­டாரா என்­பதை அதி­கா­ரிகள் உறு­திப்­ப­டுத்­த­வில்லை. ஆனால், அவ்டி ரக காரொன்றும் மிட்­ஷு­பிஷி கோல்ட் ரக காரொன்றும் விபத்தில் சிக்­கி­ய­தா­…

  25. மியன்மார் படையினர் நால்வருக்கு எதிராக தடைகளை அறிவித்தது அமெரிக்கா ரொகிங்யா முஸ்லீம்களிற்கு எதிரான இன சுத்திகரிப்பில் தொடர்புபட்ட நான்கு மியன்மார் படை அதிகாரிகளிற்கு எதிராக அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது. மியன்மாரின் இராணுவ தளபதிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளிற்கு எதிராகவே அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது என அந்த நாட்டின் திறைசேரி திணைக்களம் அறிவித்துள்ளது. மியன்மாரில் உள்ள சிறுபான்மை இன சமூகத்தினரிற்கு எதிராக அந்த நாட்டின் படையினர் இனசுத்திகரிப்பு,படுகொலைகள் , பாலியல் வல்லுறவுகள்,சட்டவிரோத படுகொலைகள் மற்றும் ஏனைய பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளனர் என அமெரிக்க திறைசேரி திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. பாரிய மனித துயரத்தி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.