உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26665 topics in this forum
-
இந்திய அரசு புலிகளை ஆதரிக்க வேண்டும். கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் குமுதம் பத்திரிகைச் செவ்வியில் இலங்கைத் தமிழர் பிரச்னையில், நார்வே அரசின் சமாதான முயற்சிகளில் மிக முக்கிய பங்காற்றியவர் இலங்கைத் தமிழ்க் கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலன். விடுதலைப்புலிகள், முஸ்லிம் தலைவர்கள், மிகவும் செல்வாக்கான சிங்கள அறிவுஜீவிகள் மற்றும் கலைஞர்களுடன் ஜெயபாலனுக்கு நெருக்கமான நட்பு உண்டு. நார்வேயிலிருக்கும் அவர் கடந்த வாரம் சென்னை வந்திருந்தபோது, அவரைச் சந்தித்தோம். இப்போது ஏற்பட்டிருக்கும் அறிவிக்கப்படாத போருக்கு உண்மையில் யார் காரணம்? இலங்கை அரசாங்கம்தான். 2002இல் ஆஸ்ரோவிலும் 2006இல் ஜெனிவாவிலும் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில், உலக நாடுகளுக்கு முன்னால் சுயநிர்ணய அடிப்படையிலான தீர்வுக்க…
-
- 0 replies
- 637 views
-
-
அடிப்படை பண்பில்லா நகரம் என்றால் அது மும்பை தானாம். ஆம், உலக நாடுகளில் 35 நகரங்களின் வரிசையில் இதற்காக "முதல் பரிசை' பெற்றுள்ளது. சாலையில் போகும் போது கண் தெரியாத ஒருவர் போகிறார், நமக்கென்ன என்று போகாமல், அவரை சாலையின் குறுக்கே கடக்க உதவுவது, ஒருவர் காயம் பட்டால், குறைந்த பட்சம் பைக்கை அப்புறப்படுத்துவது, இதெல்லாம் தான் பண்பு. மனிதாபிமானம், கருணை, இரக்கம் எல்லாம் சேர்ந்தது தானே பண்பு. அடிப்படை பண்புகள் என்று சில உண்டு. அந்த பண்புகள் இருந்தால் தான் மனிதன். அப்படிப்பட்ட பண்பு மிக்க மனிதர்கள் அதிகம் இல்லாத நகரங்கள் என்று 35 நகரங்களை தொகுத்துள்ளது ரீடர்ஸ் டைஜஸ்ட் இதழ். மிக மோசமான விஷயங்களுக்காக தரப்படும் "ராஸ்ப்பெரி விருது' இப்போது, பண்பில்லா நகரங்களுக்கு தந்துள்ளது இந்த…
-
- 37 replies
- 4k views
-
-
ஆனந்த சங்கரி பி.பி.சி தமிழோசையில் தான் கலைஞரை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாகவும்,கிடைக்கும் என்று சொல்லியுள்ளார். கலைஞருக்கு ஒரு அவசர கடிதம் அனுப்புவோம். தமிழினத்தை காட்டி கொடுக்கிற ஒரு எட்டப்பனை சந்தித்து தமிழரையே கொச்சைப்படுத்த வேண்டாம் என்று. யாராவது தமிழக அரசின் மின்னஞ்சல் தெரிந்தால் .ஒரு கடிதம் எழுதி யாழ்.கொம் ல் பதிவு செய்தால் அனைவரும் எமது எதிர்ப்பை தெரிவிக்கலாம். உடனே செய்ய வேண்டும்.
-
- 7 replies
- 1.3k views
-
-
Tiger leader appologises for 1991 killing of Indian prime minister Associated Press, Tue June 27, 2006 10:01 EDT . NEW DELHI (AP) _ A senior Tamil Tiger leader has apologized to India for the 1991 assassination of former Indian Prime Minister Rajiv Gandhi by a Tiger suicide bomber. ``I would say it is a great tragedy, a monumental historical tragedy for which we deeply regret and we call upon the Government of India and people of India to be magnanimous to put the past behind,'' said the Tigers' chief negotiator Anton Balasingham in an interview with India's NDTV news channel to be aired Tuesday. NDTV released some of the transcripts ahead of the broadcast. …
-
- 88 replies
- 11k views
-
-
பலஸ்தீனத் தீவிரவாதிகளால் ஒரு இஸ்ரேலிய வீரர் கடத்தப்பட்டதை அடுத்து பலஸ்தீன தேசத்துக்குள் படையெடுத்த இஸ்ரேலிய இராணுவம்..பலஸ்தீன ஆட்சிப் பீடத்தை தகர்த்தெறியும் கைங்கரியத்தில் இறங்கியுள்ளது. http://news.bbc.co.uk/1/hi/world/middle_ea...ast/5127556.stm ஜனநாயக முறையில் தெரிவு செய்யப்பட்ட அரசுகளின் மீதான வன்முறைகளை இஸ்ரேலின் கூட்டாலி அமெரிக்கா பயங்கரவாதம் என்று கூறிக் கொண்டிருக்கும் அதேவேளை ஜனநாயக முறையில் தெரிவான கமாஸ் - பலஸ்தீன அரசின் மீதான இஸ்ரேலின் வன்முறை பயங்கரவாதமே அன்றி வேறில்லை என்பதை அமெரிக்கா ஒத்துக் கொள்ளுமா...??! :wink: :roll: :idea:
-
- 8 replies
- 1.5k views
-
-
இங்கிலாந்தில் மாணவர்கள் மத்தியில் வன்முறைகள் வளர்ந்து வருகின்றது. அந்த வகையில் இந்த மாணவியை இன்னொரு மாணவி பிளேட்டால் வெட்டி துன்புறுத்தியுள்ளார். இன்னோர் இடத்தில் ஆசிரியை ஒருவர் மாணவனுடன் தகாத உறவு வைத்ததுக்காக கைது செய்யப்பட்டுள்ளார். எங்கே போகுது இளைய சமூகம்...??! http://news.bbc.co.uk/1/hi/england/south_y...ire/5125120.stm
-
- 4 replies
- 896 views
-
-
இலங்கைத்தீவை இனி ஒருபோதும் ஒன்றாக்க முடியாது.- சிங்கப்பூரின் சிற்பி லீ குவான் யுூ ஜ ஞாயிற்றுக்கிழமைஇ 25 யுூன் 2006 ஸ ஜ ஞானேஸ்வரன் ஸ இலங்கைத்தீவை இனி ஒருபோதும் ஒன்றாக்க முடியாது. அந்த ஆட்சியமைப்பை மாற்றும்படி அல்லது நெகிழ்ச்சித்தன்மையைக் கைக்கொள்ளும்படி அல்லது பிரித்து வழங்கும்படி யாராவது அவர்களுக்குச் சொல்லியிருக்க வேண்டும் - என சிங்கப்பூரின் சிற்பியான லீ குவான் யுூ தெரிவித்துள்ளார். லீ குவான் யுூ பற்றி வெளியிடப்பட்டுள்ள லீ குவான் யுூ என்ற மனிதரும் அவரது எண்ணங்களும் என்ற நு}லிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “லீ குவான் யுூ என்ற மனிதரும் அவரது எண்ணங்களும்” என்பது சிங்கப்புூரில் அண்மையில் வெளியிடப்பட்ட ஒரு நு}லின் தலைப்பாகும். "ஸ்றெய்ற் ரைம்ஸ்" சஞ்சிகையைச் சேர்…
-
- 22 replies
- 3.5k views
-
-
ராஜீவ் கொலைக்கு விடுதலைப் புலிகள் மன்னிப்பு கேட்ட விஷயத்தில் முரண்பாடு உள்ளதாக தமிழக முதல்வர் கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியது: 15 ஆண்டுகளுக்குப் பிறகு ராஜீவ் காந்தியைக் கொலை செய்தது நாங்கள்தான் என விடுதலைப் புலிகள் சார்பாக பாலசிங்கம் கூறியதாக செய்தி வெளியானது குறித்து கேட்கிறீர்கள், பாலசிங்கம் அவ்வாறு கூறவில்லை என்றும், அவர் கூறியது திரித்துக் கூறப்பட்டுள்ளது என்றும் ஒரு செய்தி வந்திருக்கிறது. அந்தச் செய்தியே குழப்பமாக உள்ளது. தெளிவாக எதுவும் இல்லை. அதேபோல சிங்கப்பூர் தமிழ் முரசு பத்திரிகையில் தமிழ்ச் செல்வன் எழுதியுள்ள கட்டுரையில…
-
- 2 replies
- 848 views
-
-
அகதிகள் நிலை: உணர்ச்சிவயப்பட்ட அமைச்சர்கள் கண்கலங்கிய கருணாநிதி இலங்கை அகதிகளுக்காக புதிதாக 50,000 வீடுகளைக் கட்டிக் கொடுக்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதியிடம் தமிழக அமைச்சர் குழு பரிந்துரை செய்துள்ளது. இலங்கையிலிருந்து தமிழகம் வரும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இந் நிலையில் அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களில் அடிப்படை வசதிகள் இல்லை. கட்டடங்கள் பாழடைந்து போய் உள்ளன. அவர்களுக்கு உரிய வசதிகளை தமிழக அரசு செய்து தர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இதைத் தொடர்ந்து வீட்டு வசதி வாரியத் துறை அமைச்சர் சுப.தங்கவேலன், இந்து அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆகியோரைக் கொண்ட குழுவை அமைத்த ¬ கருணாநிதி, இருவரையும் அகதிகள் முகாம்களுக்…
-
- 107 replies
- 10k views
-
-
ஜனதா கட்சித் தலைவர் டாக்டர் சுப்பிரமணிய சுவாமி என்றாலே அதிர்ச்சி, பரபரப்புச் செய்திகள்தான். அந்த வகையில், சமீபத்தில் காஷ்மீர் சென்றிருந்த அவர், ‘‘ஏசுநாதர் சிலுவையில் அறையப்பட்ட பிறகு அங்கேயே இறந்துவிடவில்லை. உயிர் தப்பி காஷ்மீருக்கு வந்து சேர்ந்தார். பௌத்த மதத்தைத் தழுவி எண்பது வயது வரை வாழ்ந்து, அதன் பிறகே இறந்திருக்கிறார். வரலாற்றில் பல உண்மைகள் மறைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றை வெளிக்கொண்டு வர வேண்டும். அதற்காக ஒரு கோடி ரூபாய் வரை நிதி ஒதுக்கி, ஓர் அறிஞர்கள் ‘குழு’வை வைத்து ஆராய உள்ளேன்’’ என்ற அதிர்ச்சிக் குண்டை வீசியிருக்கிறார். ‘தி டாவின்சி கோட்’ பட சர்ச்சை ஓய்வதற்குள் இப்படியரு விஷயத்தைச் சொல்லியிருக்கும் டாக்டர் சுவாமியைச் சந்தித்தோம். ‘‘கடந்த ஆறாம் தேதி எங…
-
- 8 replies
- 2k views
-
-
மாண்புமிகு மனிதர் விமானப்படை விமானியாக வேண்டும் என்பது அவரது கனவு; மகன் கலெக்டராக வேண்டும் என்பது தந்தையின் கனவு; ஆனால், இறைவனின் எண்ணம் வேறாக இருந்தது. இவன் நல்லவன்; அறிவுத்திறன் நிறைந்த வல்லவன்! என்றுணர்ந்த வல்லான் இறைவன், அந்த மனிதரை ராக்கெட் பொறிஞராக அருள்புரிந்தான். இதோ, அந்த மாண்புமிகு மனிதர் _ இந்தியத் தலைக்குடிமகனாகி, இந்திய இளைய தலைமுறை இதயங்களில் க்ரியா ஊக்கியாக நிறைந்து கிடக்கிறார். இளைய தலைமுறையே... கனவு காணுங்கள் என்று மேடைக்கு மேடை முழங்கும் அப்துல்கலாம், சிறுவயதில் மிகப் பெரும் கனவு ரசிகன். பறவைகளைப் பார்க்கும்போது, தன்னால் அப்படிப் பறக்க முடியவில்லையே என்ற ஏக்கத்துடன் சிறகுகளற்ற தோள்பட்டை வெறுமையைத் தொட்டுப்பார்த்துக் கொள்வான். சிறகுகள் இல்லாவிட்…
-
- 5 replies
- 2.4k views
-
-
காவல்துறையினர் தாக்கி இரண்டு ஈழ அகதிகள் படுகாயம் http://thatstamil.oneindia.in/news/2006/06...8/refugees.html
-
- 2 replies
- 1.1k views
-
-
அகதி முகாம்களின் அவலநிலை விடைகொடு எங்கள் நாடே... பனைமரக் காடே.. பறவைகள் கூடே... மறுமுறை ஒருமுறை பார்ப்போமா?_ புலம்பெயர் வாழ்வின் துயரங்களை வலியோடு பதிவு செய்த பாடல் இது. இதோ மறுபடியும் இலங்கையில் யுத்தம் ஆரம்பமாகிவிட்டது. உயிர்பயம் உந்தித்தள்ள, தங்களின் ஆதி சொந்தங்களைத் தேடி, கள்ளத்தோணியில் கடல் கடந்து, அகதிகளாகத் தமிழ்நாட்டுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள் இலங்கைத் தமிழர்கள். நாளுக்கு நாள் அகதிகளின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டேயிருக்கிறத
-
- 0 replies
- 727 views
-
-
நோர்வேயில் 'இலங்கைத் தமிழர் வரலாற்று மூலங்கள்" நூல் அறிமுகமும் வெளியீட்டு விழாவும் http://www.tamilnaatham.com/advert/20060621/NORWAY/
-
- 0 replies
- 781 views
-
-
சிறிலங்கா அரசை கண்டித்து தென்னாப்பிரிக்காவில் போராட்டம் இலங்கையில் தமிழர்கள் மீதான சிறிலங்கா அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களைக் கண்டித்து தென்னாபிரிக்கத் தமிழர்கள் ஆர்பாட்டம் நடத்தினர். தென்னாபிரிக்கத் தமிழர் ஒருங்கிணைப்புக் கழகத்தைத் சேர்ந்த உறுப்பினர்களும், தென்னாபிரிக்காவிலுள்ள மனித உரிமை ஆதரவு அமைப்புக்களின் உறுப்பினர்களும் நேற்று வெள்ளிக்கிழமை (23.06.06) பதாகைகளை ஏந்தி அமைதி வழிப் போரட்டத்தில் ஈடுபட்டனர். தென்னாபிரிக்க, டேர்பன் நகர மண்டபத்திற்கு முன்னால் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 200-க்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டனர். இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற மனித உரிமை மீறல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், ஐரோப்பிய ஒன்றி…
-
- 0 replies
- 844 views
-
-
*சும்மா கிடைத்ததை ஓசியில் கிடைத்ததாகச் சொல்வது வழக்கம். இது எப்படி வந்தது தெரியுமா? கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சியில் நம் நாடு இருந்த போது அவர்கள் அனுப்பும் தபால்களில் o.c.s என்ற முத்திரைக் குத்தப்பட்டிருக்கும். இதன் அர்த்தம் on company service என்பதாகும். o.c.s முத்திரை குத்திய தபால்கள் ஸ்டாம்பு ஒட்டாமலே எங்கும் சென்றதால் ஓசியில் போகிறது என்று அதனைச் சொல்வார்கள். நாளடைவில் சும்மா கிடைக்கும் எல்லாமே ஓசியாகிவிட்டது. ம.ஞானபிரகாஷ்,
-
- 9 replies
- 1.8k views
-
-
அகதிகள் சம்மேளன தலைவராக கல்யாணசுந்தரம் ஜூன் 23, 2006 சென்னை: பாலம் என்ற தன்னார்வத் தொண்டு அமைப்பின் தலைவரான கல்யாண சுந்தரம், சர்வதேச அகதிகள் சம்மேளனத்தின் இந்தியத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையைச் சேர்ந்த கல்யாண சுந்தரம் பல்வேறு சமூக சேவைப் பணிகளில் ஈடுபட்டுள்ளார். இந் நிலையில் லண்டனைத் தலைமையிடமாகக் கொண்ட சர்வதேச அகதிகள் சம்மேளனத்தின் இந்தியத் தலைவராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். அகதிகள் நல்வாழ்வில் அக்கறை கொண்டவர்களைக் கொண்ட குழுவை அமைத்து அந்தக் குழுவின் ஆலோசனையுடன் கல்யாண சுந்தரம் செயல்படுவார். தமிழகத்தில் இலங்கை அகதிகள் அதிக அளவில் உள்ளனர். தொடர்ந்து வந்தவண்ணம் உள்ளனர். இவர்களின் குறைகள், கோரிக்கைகள், பிரச்சினைகளை மத்த…
-
- 1 reply
- 869 views
-
-
இலங்கை: கருணாநிதியுடன் ஆலோசிக்க பிரதமரின் பிரதிநிதி வருகை ஜூன் 20, 2006 சென்னை டெல்லி: இலங்கைப் பிரச்சினையில் அமைதி ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் மத்திய அரசு நேரில் தலையிட வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்த திமுக தோழமைக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் இன்று காலை பிரதமர் மன்மோகன் சிங்குடன் கருணாநிதி தொலைபேசியில் பேசினார். அப்போது இலங்கை விவகாரம் குறித்து விளக்கிய அவர், மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தினார். அப்போது, இந்தப் பிரச்சனையில் எவ்வாறு செயல்படலாம் என்பது குறித்து விரிவாக விவாதிக்க தனது சார்பில் பிரதிநிதி ஒருவரை சென்னைக்கு அனுப்பி வைப்பதாக பிரதமர் த…
-
- 7 replies
- 1.6k views
-
-
எச்சரிக்கை! * அகதிகளுடன் புலிகள் ஊடுருவினால் கடும் நடவடிக்கை * சல்லடை போட்டு கண்காணிப்பதாக கருணாநிதி தகவல் ""இலங்கையில் இருந்து வரும் அகதிகள் சல்லடை போட்டு கண்காணிக்கப்படுகின்றனர். அகதிகள் என்ற போர்வையில் தீவிரவாதிகள் தமிழகத்திற்குள் ஊடுருவினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்று முதல்வர் கருணாநிதி எச்சரிக்கை விடுத்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க., கூட்டணி கட்சிகளின் கூட்டம் நடந்தது. இலங்கைப் பிரச்னையில் மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தின் முடிவில் முதல்வர் கருணாநிதி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: * மத்திய அரசு எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விரும்புகிற…
-
- 19 replies
- 3k views
-
-
ஹங்கேரிக்கு விஜயம் செய்த அமெரிக்க அதிபர் கூறியிருப்பதாவது சுதந்திரம் தாமதப்படுத்தப்படலாமே தவிர மறுக்கப்பட முடியாது எனக் கூறியிருப்பதைப் பற்றிய உங்களின் எண்ணம் என்ன உறவுகளே................................
-
- 0 replies
- 882 views
-
-
ஒரு பக்கம் தமிழனத்துக்கு ஆதரவான கட்டுரைகளையும் செய்திகளையும் வெளியிடும் தினமணியின் இரட்டை வேடம்... http://www.tamilanexpress.com/cover/cover.asp
-
- 8 replies
- 1.9k views
-
-
தமிழர்கள் மீது தாக்குதல் : மத்திய அரசு தலையிட தி.மு.க. கூட்டணி கோரிக்கை! திங்கள், 19 ஜூன் 2006 (20:14 ஐளுகூ) இலங்கையில் தமிழர்கள் மீது அந்நாட்டு ராணுவம் நடத்தும் தாக்குதல்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று தி.மு.க. கூட்டணி வலியுறுத்தியுள்ளது! இப்பிரச்சனையில் மத்திய அரசு தலையிட்டு இலங்கைத் தமிழர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தி.மு.க. கூட்டணி தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசிற்கு அனுப்பி வைத்துள்ளது. தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் இன்று மாலை அண்ணா அறிவாலயத்தில் நடந்த கூட்டத்தில் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவது தொடர்வதாகவும், அதனை உடனடிய…
-
- 10 replies
- 1.6k views
-
-
அதிரடி தாக்குதலுக்கு பணிகிறது: விடுதலைப்புலிகளுடன் பேச்சு நடத்த தயார்: இலங்கை அரசு அழைப்பு இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே கடந்த ஒருவாரமாக மோதல் அதிகரித்து வருகிறது. இருதரப்பிலும் 60-க்கும் மேற்பட்டவர்கள் இதில் பலியாகி விட்டனர். விடுதலைப்புலிகள் மற்றும் ராணுத்தினரின் 11 படகுகள் மூழ்கி விட்டன. தமிழர் பகுதிகளில் இலங்கை ராணுவம் தொடர்ந்து குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. மட்டக்களப்பு, நாகர்கோவில், கிளிநொச்சி ஆகிய பகுதிகளில் நேற்றும் ராணுவம் குண்டுவீசி தாக்குதல் நடத்தியது. ராணுவத்தின் தாக்குதலுக்கு விடுதலைப்புலிகளும் பதிலடி கொடுத்து வருகிறார்கள். இதுபற்றி விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்செல்வன் கூறும்போது, "நாங்கள் இன்…
-
- 0 replies
- 1.1k views
-
-
அந்நிய மண்ணில் அகதி என்ற அடையாளத்தோடு வந்து தவிப்பவர்களின் சோகங்களை வார்த்தைகளில் வர்ணிக்க இயலாது... உலக அளவில் 5 கோடி பேருக்கும் மேற்பட்டவர்கள் அகதிகளாக வாழ்கிறார்கள்... சொந்த மண்ணில் வாழ வழியற்ற இவர்கள் இன்னொரு நாட்டுக்கு புலம் பெயரும் போது அகதிகளாகிறார்கள். சில நாடுகள் இவர்களை கைநீட்டி வரவேற்கின்றன. சில நாடுகள் கட்டுப்பாடு என்ற பெயரில் இவர்களது சுதந்திரத்தை சுருக்கி விடுகின்றனர்... அகதிகளும் மனிதர்களாக நடத்தப்பட வேண்டும் என்ற நோக்கில் ஐக்கிய நாடுகள் சபை ஜூன் 20ஆம் தேதியை உலக அகதிகள் தினமாக அறிவித்திருக்கிறது (நன்றி : தினகரன்) நம் அண்டைநாடான இலங்கையில் போர் மேகங்கள் சூழ்ந்திருக்கும் இவ்வேளையில் உலக அகதிகள் தினம் வந்திருக்கிறது.... ஏற்கனவே சுமார் 60,000 ஈழத்தமிழ் அக…
-
- 0 replies
- 872 views
-
-
இந்தியாவின் சமீபகால அரசியல் அணுகுமுறையை நாம் எவ்வாறு புரிந்து கொள்ளப் போகிறோம்? யதீந்திரா கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்தராஜபக்ஷ வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் இலங்கைக்குமான அரசியல் உறவில் புதியதொரு அத்தியாயம் உருவாகப் போவதாகவும் மகிந்தவின் காலத்தில் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு முன்னரைக் காட்டிலும் வலுவடையும் என்றும் பல அரசியல் ஆய்வாளர்களும் கருத்துத் தெரிவித்திருந்தனர். குறிப்பாக சிங்கள ஆய்வாளர்கள் மத்தியில் இந்தியாவின் அதிகளவான பங்களிப்புகள் குறித்துப் பெரியளவில் எதிர்பார்ப்புகள் நிலவின. ஒப்பீட்டளவில் மகிந்த ராஜபக்ஷ ஆசியச் சார்புடையவர் என்னும் கணிப்பிலிருந்தும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியினை ஒப்பீட்டளவில் நடுநிலை இடதுசாரித்…
-
- 0 replies
- 830 views
-