உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26844 topics in this forum
-
அரசுக்கு எதிரான கிளர்ச்சி முறியடிக்கப்பட்டது: இரான் ராணுவத் தளபதி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைREUTERS இரானில் கடந்த ஒருவாரமாக அலையலையாக நடந்த அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை அரசுக்கு எதிரான கிளர்ச்சி என்று வருணித்த இரான் ராணுவத் தளபதி ஜெனரல் முகமது அலி ஜஃபாரி, தற்போது கிளர்ச்சி முறியடிக்கப்பட்டுவிட்டதாகத் தெரிவித்துள்ளார். இரானில் நிலவிவந்…
-
- 0 replies
- 313 views
-
-
குவான்டனாமோ சிறைச்சாலை தொடர்ந்து இயங்கும் உத்தரவில் டிரம்ப் கையொப்பமிட்டுள்ளார் அமெரிக்காவில் கைதிகளை கொடூரமான சித்திரவதைக்குள்ளாக்கப்படும் சிறைச்சாலையான குவான்டனாமோ சிறைச்சாலை தொடர்ந்து இயங்கும் உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கையொப்பமிட்டுள்ளார். அமெரிக்க அரசால் நிர்வகிக்கப்பட்டு வருகின்ற இந்த சிறைச்சாலை கியூபாவின் குவான்டனாமோ பகுதியில் உள்ளது. இங்குள்ள கைதிகளை சித்திரவதைக்குள்ளாக்கும் முறைகளை பற்றி உலகில் உள்ள பல்வேறு மனித உரிமை அமைப்புகள் கவலை தெரிவித்து வருகின்றன. இந்தநிலையில், குவான்டனாமோ சிறைச்சாலை தொடர்ந்து திறந்திருக்கும் உத்தரவில் டொனால்ட் டிரம்ப் கையொப்பமிட்டுள்ளார். இந்ததகவலை அவர் அமெரிக்க பாராளுமன்றத்தின் …
-
- 0 replies
- 282 views
-
-
கோடீஸ்வரர்கள் அதிகம் வாழும் நகரங்கள் பட்டியலில் லண்டன் முதலிடம் லண்டன் மிக அதிக எண்ணிக்கையிலான கோடிஸ்வரர்களைக் கொண்ட நகராக உருவாகியிருக்கிறது என்று ஒரு ஆய்வு காட்டுகிறது. இந்த ஆய்வு தென் ஆப்ரிக்காவில் இருந்து இயங்கும் ஆலோசனை நிறுவனம் ஒன்றால் நடத்தப்பட்டிருக்கிறது. தொடர்புடைய விடயங்கள் பொருளாதாரம் லண்டன் மக்கள் தொகையில் மூன்று சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் ஒரு மிலியன் டாலர்களுக்கும் மேலான நிகர சொத்துக்களை வைத்திருப்பதாக அந்த ஆய்வு காட்டுகிறது. லண்டன் ஒரு சர்வதேச நகரம் என்ற வகையிலும்,ஐரோப்பாவின் முக்கிய நிதித்துறை மையம் என்ற வகையிலும், உலகெங்கிலிருந்தும் உள்ள பணக்காரர்களை ஈர்த்திருப்பதாக இந்த ஆலோசனை நிறுவனம் கூறுகிறது. ஆனால் கோடீசுவரர்கள் அதிகம் உள்ள நகர…
-
- 0 replies
- 408 views
-
-
காய்கறி போல விற்கப்படும் போதை பொருட்கள், கட்டுப்படுத்த வழி தெரியாமல் நிற்கும் காவல் துறையினர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் இங்கு கொக்கையன் உட்பட அனைத்து போதை பொருட்களும் சுலபமாக வாங்கமுடியும். ஏன் கொலை செய்வதற்கு கூட இங்கு ஆட்கள் கிடைக்கிறார்கள். "இணையத்தின் இருண்ட பக்கத்தைப் பற்றி நான் 2010 ஆம் ஆண்டுதான் அறிந்தேன். இது குறித்து ஒரு திரைப்படத்தை பார்த்தேன். வாழ்க்கை எந்த…
-
- 0 replies
- 313 views
-
-
அமெரிக்கக் கொங்கிரஸ் உறுப்பினர் முல்லைப்படுகொலைக்கு தெரிவித்த கண்டனக் கடிதம் .pdf]http://207.210.104.162/~yarl/pdf/Congressm...rphanage[1].pdf
-
- 0 replies
- 872 views
-
-
அமெரிக்க இடைக்கால தேர்தல்: 600 வார்த்தைகளில் புரிந்து கொள்ள உதவும் தகவல்கள் 3 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் வரும் நவம்பர் 8ஆம் தேதி இடைக்காலத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், இந்த இடைக்காலத் தேர்தல் ஏன் நடத்தப்படுகிறது, இந்தத் தேர்தல் மூலம் யார் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பதைப் பார்க்கலாம். இடைக்காலத் தேர்தல் அமெரிக்க நாடாளுமன்றம், பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபை என இரண்டு அவைகளைக் கொண்டது. இந்த இரு அவைகளுக்கான தேர்தல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும். அமெரிக்க அதிபரின் நான்கு ஆண்டுகள் பதவிக்காலத்திற்கு மத்தியில் இந்த தேர்தல்கள் நடைபெறுவதால், இது இடைக்கால தேர்தல் என அழைக்கப்படுகிறது…
-
- 0 replies
- 364 views
- 1 follower
-
-
பாகிஸ்தானில் ஆளும் கூட்டணியின் முக்கிய கூட்டணிக் கட்சி ஒன்று கூட்டணியில் இருந்து விலகியதைத் தொடர்ந்து, பிரதம மந்திரி யூசுப் ராசா கிலானி எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்தார். MQM என அழைக்கப்படும் முட்டாஹிடா குவாமி மூவ்மென்ட் கட்சி, அரசில் இருந்து விலகப் போவதாக நேற்று அறிவித்தது. ஊழல் மற்றும் பொருளாதார விடயங்களில் அரசின் செயற்பாடு திறமையான இருக்கவில்லையென அது குற்றம் சாட்டியது. ஆஞஆ கட்சியின் 25 உறுப்பினர்கள் ஆதரவை விலக்கியமையால், பாகிஸ்தான் மக்கள் கட்சி, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்துள்ளது. அரசின் மீது நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு இடம்பெறுவதைத் தடுக்கும் முயற்சியாக, பிரதம மந்திரி கிலானி, எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்திக்கிறார். நெருக்கடி ஏற்படவி…
-
- 0 replies
- 846 views
-
-
நாளிதழ்களில் இன்று: இந்தியாவில் மீண்டும் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது ஏன்? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தினத்தந்தி: படத்தின் காப்புரிமைGETTY IMAGES உத்தரபிரதேசம், குஜராத், டெல்லி, ஆந்திரா, தெலுங்கானா, பஞ்சாப், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மஹராஷ்ட்ரா, பீகார்,…
-
- 0 replies
- 206 views
-
-
உலகப் பார்வை: நான்காம் முறையாக ரஷ்ய அதிபராக பதவியேற்கிறார் புதின் பகிர்க மீண்டும் அதிபராகும் புதின் படத்தின் காப்புரிமைALEXANDER ZEMLIANICHENKO ரஷ்ய அதிபராக நான்காம் முறையாக இன்று பதவியேற்கவுள்ளார் விளாடிமிர் புதின். அதிபர் தேர்தலில் புதின் வெற்றி பெற்றதால் பதினெட்டு வருடமாக அவர் வகித்துவந்த நாட்டின் தலைவர் பதவி மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. புதினின் ஆதரவாளர்கள் உலக அரங்கில் ரஷ்யாவின் அந்தஸ்துக்கு விளையாடிமிர் புதின் புத்துணர்ச்சியூட்டியதாக தெரிவிக்கிறார்கள் , ஆனால் எதிராளிகள் அவர் எதேச்சதிகாரமாக ஆள்பவர் என விமர்சிக்கின்றனர். புதினின் அரசியல் எதிரிகளை அந்நாட்டு அதிகாரிகள் தொடர்ந்து கடுமையாக கை…
-
- 0 replies
- 538 views
-
-
சுமார் 5 ஆயிரம் கோடி மதிப்புள்ள சீனப் பொருள்கள் மீது அமெரிக்காவில் 25 சதவீதம் வரி விதிக்க உத்தரவிட்டுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப். சீனா அறிவுச் சொத்துரிமை திருட்டில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டியே இந்த வரிவிதிப்புக்கு உத்தரவிட்டுள்ளது அமெரிக்கா. 800 வகையான பொருள்களை குறிவைத்து செய்யப்பட்டுள்ள இந்த வரிவிதிப்பு ஜூலை 6 முதல் செயல்பாட்டுக்கு வரும். சீனா இந்த நடவடிக்கைக்கு பதில் நடவடிக்கை எடுத்தால், மேலும் அதிக வரிவிதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் மாளிகையில் இருந்து வெளியான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 491 views
-
-
வாழ்வில் தூக்கம் என்பது சோம்பல் என்றும், அது தேவையற்றது என நான் எனது இளம் வயதில் நினைத்தேன்” என பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார். அண்மையில் அவர் பங்கேற்ற நேர்காணல் ஒன்றில் இதனை தெரிவித்துள்ளார். அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர் பில் கேட்ஸ். மைக்ரோசோப்ட் நிறுவனர்களில் ஒருவர். 67 வயதான அவர் கடந்த 1995 முதல் 2017 வரையில் உலக பணக்காரர்கள் பட்டியலில் சிறப்பிடத்தில் இருந்தவர். உலகம் முழுவதும் அறியப்படுகின்ற செல்வாக்கு மிக்க நபராக இருக்கிறார் பில் கேட்ஸ். இப்போது கூட உலக பணக்காரர்களின் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளார். அவரது மொத்த சொத்து மதிப்பு 134 பில்லியன் டொலர்கள். தனது சொத்துகளை தானமாக வழங்குவது குறித்து கடந்த ஆண்டு பேசி இருந்தார். “என்னுடைய 30 மற்றும் 40 வயதுக…
-
- 0 replies
- 487 views
- 1 follower
-
-
சென்னையில் கலாநிதி மாறன்- தயாநிதி மாறன் பற்றி பரபரப்பு புத்தகம் வெளியீடு செவ்வாய்க்கிழமை, ஜூலை 19, 2011, 9:12 [iST] மதுரை: சென்னையில் சன் டிவி அதிபர் கலாநிதி மாறன் பற்றியும், மத்திய முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன் பற்றி பரபரப்பு புத்தகம் வெளியீடு நடைபெற உள்ளது. 'கேடி சகோதரர்கள், உண்மையும், ஊழலும்' என்ற தலைப்பில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. இதன் வெளியீடு இன்று நடைபெறுகிறது. புதிய தமிழகம் வார இதழின் ஆசிரியர் அன்பழகன் இந்த நூலை எழுதியுள்ளார். கலாநிதி மாறன், தயாநிதி மாறன் சகோதரர்களின் ஆரம்ப கால வரலாறு உள்ளிட்ட பல்வேறு பரபரப்பு தகவல்கள் இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில், இப் புத்தகத்தை மூத்த பத்…
-
- 0 replies
- 1.1k views
-
-
கனடா- ரொறொன்ரோ பெரும்பாகம் பூராகவும் பொலிசார் நடாத்திய 25 அதிரடி சோதனைகளில் 18 பேர்கள் வரையில் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் எற்றோபிக்கோவில் இருவர் மற்றும் வாகனில் ஒருவரும் அடங்குவர். செவ்வாய்கிழமை காலை இந்த அதிரடி நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. இத்திடீர் சோதனை சிறப்பு அமுலாக்க பிரிவினரின் முயற்சியின் ஒரு பகுதியாக நடாத்தப் பட்டதென்றும், ஆர்சிஎம்பி மற்றும் ஒன்ராறியோ பொலிஸ் சேவையை சேர்ந்த பல அதிகாரிகளும் இதில் ஈடுபட்டனர். யோர்க் பிராந்திய கனரக ஆயுதமேந்திய தந்திரோபாய பிரிவினர் மற்றும் பொலிஸ் நாய்களுடன் அதிகாரிகள் ஆகிய பிரிவினரும் இந்த அதிகாலை சோதனையில் ஈடுபட்டனர். குறைந்தது ஐந்து பேர்கள் வரை கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதே சமயம் இவான் அவெனியுவில் மிக …
-
- 0 replies
- 353 views
-
-
அவுஸ்திரேலியாவில் கல்வி கற்க வரும் சர்வதேச மாணவர்கள் தங்கள் விசாவைப் பெறுவதற்கு வைத்திருக்க வேண்டிய ‘சேமிப்புத் தொகையை’ அவுஸ்திரேலிய அதிகாரிகள் மீண்டும் உயர்த்தியுள்ளனர். மேலும், சேமிப்பு கணக்குகள் குறித்து தவறான தகவல் தெரிவிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவுஸ்திரேலியாவிற்கு வரும் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கில் இந்த முடிவை அதிகாரிகள் எடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, எதிர்வரும் வெள்ளிக்கிழமை (10) முதல், சர்வதேச மாணவர் ஒருவர் அவுஸ்திரேலிய விசாவிற்கு விண்ணப்பிக்க, தங்களுடைய சேமிப்புக் கணக்கில் அவுஸ்திரேலிய டொலர்கள் 29,710 இருப்பதை உறுதி செய்ய வேண்டும். கடந்த ஒக்டோப…
-
- 0 replies
- 384 views
- 1 follower
-
-
நியூயார்க்: அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு அன்பளிப்பாக வழங்குவதற்காக நமது தேசியக் கொடியில் பிரதமர் நரேந்திர மோடி ஆட்டோகிராப் போட்டு அதை பிரபல சமையல்கலைஞர் விகாஸ் கன்னா மூலம் ஒபாமாவிடம் சேர்ப்பிக்க திட்டமிட்டிருந்தது சர்ச்சையாகியுள்ளது. இந்தக் கொடியை விகாஸ் கன்னா மூலமாக ஒபாமாவிடம் சேர்க்கவிருந்த நிலையில் தற்போது அது கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டு அதிகாரிகளால் எடுத்துச் செல்லப்பட்டு விட்டதாம். http://tamil.oneindia.com/news/international/controversy-on-pm-signing-on-national-flag-236448.html
-
- 0 replies
- 630 views
-
-
சுவீடன் நாட்டில் காருடன் உறை பனிக்குள் சிக்கி உயிருக்கு போராடிய நபர் 2 மாதங்களுக்குப் பின் பத்திரமாக உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். கடந்தாண்டு டிசம்பர் மாதம் 19ம் திகதி வடக்கு சுவீடன் பகுதியில் 45 வயதுடைய நபர் ஒருவர் காரில் சென்றார். அப்போது சாலையில் இருந்து பாதை மாறி சென்ற கார் 1 கிலோ மீ்ற்றர் தொலைவில் உள்ள காட்டுப் பகுதிக்குள் சிக்கியது. அங்கு கடும் பனி கொட்டியதால் கார் முழுவதும் பனியால் மூடப்பட்டது. காருக்குள் சிக்கிய அவர் உணவு கூட இல்லாமல், பனிக்கட்டியையும் உருகும் ஐஸ் தண்ணீரையும் பருகியே 2 மாதங்கள் உயிர் பிழைத்துள்ளார். இந்நிலையில் தீவிர தேடுதல் வேட்டைக்குப் பின் இவரை மீட்பு படையினர் மீட்டுள்ளனர். …
-
- 0 replies
- 463 views
-
-
ஏமனில் ஹோட்டல் மீது தாக்குதல்: 12 பேர் பலி ஏமன் நாட்டில் ஹோட்டல் ஒன்றின் மீது நேற்று குண்டு வீசப்பட்டதில் 12 பேர் இறந்தனர். ஏமன் நாட்டில் பதவியில் இருந்த அகற்றப்பட்ட அதிபர் அப்து ரபு மன்சூர் ஹாதியின் கீழ் பிரதமராக பணியாற்றிய பஹாஹ் மற்றும் அரசு அதிகாரிகள் அந்நாட்டின் தெற்கில் உள்ள துறைமுக நகரான ஏடனில் தங்கியுள்ளனர். ஏடனில் இவர்கள் தங்கியிருக்கும் அல் கசார் ஹோட்டல் மீது கிளர்ச்சியாளர்கள் நேற்று ராக்கெட் மூலம் குண்டு வீசினர். இதில் ஐக்கிய அரபு அமீரக படை வீரர்கள் பலர் உள்பட 12 பேர் இறந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் இதில் ஏமன் அதிகாரி கள் இறந்தனரா?, தாக்குதலின் போது பிரதமர் பஹாஹ், ஹோட்டலில் இருந்தாரா என்று தெரியவில்லை. இது தொடர்பாக ஏமன் அதிகாரிகள் தரப்பி…
-
- 0 replies
- 364 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கலீத் மிஷால், யஹ்யா அய்யாஷ், முகத்தை மறைத்தபடி இருக்கும் இஸ்ரேலிய பாதுகாப்புப் படை வீரர் கட்டுரை தகவல் எழுதியவர், தௌபா கலிஃபி பதவி, பிபிசி நியூஸ் அராபிக் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒரு அதிர்ச்சியூட்டும் நடவடிக்கையாக ஹெஸ்பொலா அமைப்பின் உறுப்பினர்கள் பயன்படுத்தும் பேஜர்கள் மற்றும் பிற தகவல் தொடர்பு சாதனங்கள் வெடிகுண்டுகளாக மாற்றப்பட்டன. இஸ்ரேலின் மேம்பட்ட கண்காணிப்பில் இருந்து தப்பிக்க ஹெஸ்பொலா அமைப்பினர் பயன்படுத்திய தகவல் தொடர்பு சாதனங்கள் வெடித்ததன் காரணமாக டஜன் கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர், பல ஆயிரம் பேர் காயமடைந்தனர். இது இஸ்ரேல் நடத்திய "திட்டமிட்ட தாக்க…
-
- 0 replies
- 435 views
- 1 follower
-
-
ரஷ்யா இனிமேல் வல்லரசு நாடு இல்லை. அந்த நாட்டின் பொருளாதாரம் ஸ்பெயினைவிட பின்தங்கிய நிலையில் உள்ளது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் 1947 ஆம் ஆண்டில் அமெரிக்காவுக் கும் சோவியத் யூனியனுக்குமிடையே பனிப் போர் மூண்டது. இரு நாடுகளும் நேரடியாக மோதிக்கொள்ளாவிட்டாலும், சுமார் 44 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பனிப்போர் நீடித்தது. 1991 இல் சோவியத் யூனியன் உடைந்தபிறகு பனிப் போர் படிப்படியாக மறைந்தது. சுமார் 13 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2014 இல் உக்ரைனின் கிரிமியா பகுதியை ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டது. இதனால் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்குமிடையே இரண்டாம் பனிப்போர் தொடங்கி இருப்பதாக அரசியல் ந…
-
- 0 replies
- 449 views
-
-
லால் மசூதியில் மதகுரு கொல்லப்பட்டமைக்கு பழிதீர்க்கவே பெனாசிரைக் கொன்றோம் [17 - February - 2008] * வாக்குமூலத்தில் தீவிரவாதிகள் இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் லால் மசூதியில் இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் மதகுரு கொல்லப்பட்டமைக்கு பழிவாங்குவதற்காகவே முன்னாள் பிரதமர் பெனாசிரைக் கொன்றோமென பெனாசிர் கொலை தொடர்பில் கைதான குற்றவாளிகள் வாக்குமூலத்தின் போது தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ சுட்டுப்படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் கடந்த ஏழாம் திகதி ராவல்பிண்டியில் வைத்துகைதுசெய்யப்பட்ட உசேன் குல் மற்றும் ரபாகத் ஆகியோர் அளித்த வாக்குமூலத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாக்குமூலத்தில் அவர்கள் மேலும் தெரிவித்திருப்பதா…
-
- 0 replies
- 633 views
-
-
மாஸ்கோ: ரசிய புரட்சியாளர் விளாடிமிர் லெனினை அவரது தோழரான ஜோசப் ஸ்டாலின்தான் விஷம் கொடுத்து கொலை செய்ததாக புதுகதை ஒன்று கிளம்பி உள்ளது. கம்யூனிச சித்தாந்தத்தின் மூலம் புரட்சியை உருவாக்கியவர் விளாடிமிர் லெனின். ரசியாவில் வீரஞ்செறிந்த புரட்சியை நடத்தியவர். ரசிய அதிபராக லெனின் இருந்த காலத்தில் அவருக்குப் பின் அதிபர் பொறுப்பேற்கக் கூடிய வகையில் செல்வாக்குமிக்க மனிதர்களாக இருந்தவர்கள் ஸ்டாலின் மற்றும் டிராட்ஸ்கி. தொடக்க காலத்தில் லெனின், ஸ்டாலினை ஆதரித்ததாகவும் பின்னர் டிராட்ஸ்கிதான் தமக்குப் பின்னர் சரியான நபர் என முடிவு செய்ததாகவும் சொல்லப்படுகிறது. அதேபோல் ஸ்டாலினின் சர்வாதிகாரத்தனத்தை அவர் விமர்சித்தும் வந்ததாகக் கூறப்படுகிறது. அதேபோல் கம்யூனிஸ்ட் கட்ச…
-
- 0 replies
- 707 views
-
-
பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தலில் தாம் வென்றால், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதை (பிரெக்சிற்) அடுத்த மாத முடிவுக்குள் பூர்த்தி செய்வோம் எனவும், வரவு செலவுத் திட்டமொன்றை அடுத்தாண்டு பெப்ரவரி மாதத்தில் சமர்ப்பிப்போன் என பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் பழமைவாதக் கட்சி நேற்று தெரிவித்துள்ளது. இம்மாதம் 12ஆம் திகதி நடைபெறவுள்ள பிரெக்சிற், பிரித்தானியாவின் நிலையைத் தீர்மானிக்கவுள்ள தேர்தலுக்கு ஒரு வாரமே இருக்கின்ற நிலையில், பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியை விட கருத்துக்கணிப்புகளில் பழமைவாதக் கட்சி முன்னிலையில் காணப்படுகிறது. எனினும், பெரும்பான்மை அரசாங்கமொன்றை அமைக்கக் கூடியளவுக்கு பழமைவாதக் கட்சி முன்னிலையிலுள்ளதா என்பது இன்னும் தெளிவில்லாமலே உ…
-
- 0 replies
- 414 views
-
-
நேபாள முன்னாள் பிரதமர் சுஷில் கொய்ராலா மறைவு சுஷில் கொய்ராலா | கோப்புப் படம் நேபாள நாட்டின் முன்னாள் பிரதமரும் நேபாளி காங்கிரஸ் தலைவருமான சுஷில் கொய்ராலா மறைந்தார். அவருக்கு வயது 79. அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். சுஷில் கொய்ராலா நுரையீரல் புற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக அவர் அமெரிக்காவில் அவர் சிகிச்சை பெற்றார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக நிமோனியா தொற்று ஏற்பட்டிருந்தது. இன்று (செவ்வாய்கிழமை) அதிகாலை 12.50 மணியளவில் அவர் உயிர் பிரிந்தது. அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக காத்மாண்டுவில் உள்ள கட்சி அலுவலகத்தில் …
-
- 0 replies
- 435 views
-
-
சிரியாவில் விமானங்கள் பறக்கத் தடை செய்யப்பட்ட பகுதியை உருவாக்க வேண்டும் – ஜேர்மனியின் சான்சலர் ஏஞ்சலா மேர்க்கல் சிரியாவில், பொதுமக்கள் பாதுகாப்புக்காக விமானங்கள் பறக்கத் தடை செய்யப்பட்ட பகுதியை உருவாக்க வேண்டுமென ஜேர்மனிய சான்சலர் ஏஞ்சலா மேர்க்கல் தெரிவித்துள்ளார். சிரியாவில் விமானங்கள் பறக்கத் தடை செய்யப்பட்ட பகுதியை உருவாக்கி பொது மக்களை தங்க வைக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். முன்னதாக, அவர் விடுத்த இந்தக் கோரிக்கைக்கு ரஷ்யா உடனடியாக மறுப்பு தெரிவித்திருந்தது. விமானத் தடை மண்டலங்களை பயங்கரவாதிகள் பதுங்குமிடங்களாகப் பயன்படுத்துவர் என ரஷ்யா கருதுவதாகக் தெரிவிக்கப்படுகிறது. …
-
- 0 replies
- 166 views
-
-
`ஐ.எஸ் தலைவரின் பிரதிநிதி கொல்லப்பட்டார்' `ஐ.எஸ் தலைவரின் பிரதிநிதி கொல்லப்பட்டார்' சிரியாவின் வடக்குப் பகுதியில் உள்ள ரக்கா நகரில் மேற்கொள்ளப்பட்ட வான் தாக்குதல் ஒன்றில் இஸ்லாமிய அரசு குழுவின் மூத்த கமாண்டர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அபு அல்-ஹய்ஜா அல்-ருனுசி என்ற பெயரால் அவர் அறியப்பட்டவர் என தெரிவிக்கும் பிரித்தானியாவை தளமாக கொண்டு செயற்படும் மனித உரிமைகள் நிறுவனமாக சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பகம், அவர் ஐ எஸ் தலைவர் அபு பக்கர் அல்-பக்டாதியின் பிரதிநிதி என வர்ணித்துள்ளது. அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையினர் அவரை ஆளில்லா விமானம் மூலம் இலக்கு வைத்ததாக நம்பப்படுகிறது. இந்த அறிக்கை தொடர்பில் அமெரிக்க படையினர் இதுவரை எ…
-
- 0 replies
- 554 views
-