Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. அச்சத்தின் உச்சத்தில் மக்கள்: காபூல் விமான நிலையம் மூடல்! அச்சத்தின் விளிம்பில் உள்ள மக்கள் என்ன செய்வதறியாது காபூல் விமான நிலையத்தை புடை சூழ்ந்துள்ளதால், விமான நிலையம் மூடப்படுவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். மக்கள் கூட்டம் கட்டுக்குள் வந்ததும் விமான நிலையத்தை திறக்க வாய்ப்புள்ளதாக, அவர்கள் மேலும் தெரிவித்தனர். அறுபது இலட்சம் மக்கள் வசிக்கும் காபூலை தலிபான்கள் கைப்பற்றியுள்ளதால், அங்கிருந்து வேறு நாடுகளுக்கு தப்பியோட மக்கள் முண்டியடித்துக்கொண்டு அங்குள்ள விமானங்களில் ஏறுகின்றனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே விமான நிலையத்தை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள அமெரிக்க படையினர், கூட்டத்தை கட்டுப்படுத்த இன்று (திங்கட்கிழமை) துப்பாக்கி ச…

    • 4 replies
    • 485 views
  2. ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றியுள்ள தலிபான்கள் அரங்கேறியுள்ள அடுத்தடுத்த சம்பவங்களால் அந்நாட்டு பெண்களின் நிலை கேள்விக்குறியாக்கியுள்ளன. "முழு நகரமும் கிட்டத்தட்ட ஒரே இரவில் பெண்களுக்கு எதிராக மாறிவிட்டது போல் தோன்றுகிறது. தெருவில் நடப்பது கூட வித்தியாசமாக உணர வைக்கிறது. வாழ்க்கை இத்தோடு நின்றுவிட்டது போல் நினைக்கிறேன்" - இந்த வார்த்தைகள் 20 ஆண்டுகளுக்கு பின் ஆப்கன் ஆட்சி அரியணையை கைப்பற்றி இருக்கும் தலிபான்கள் குறித்து காபூலைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் ஒருவர் உதிர்த்தவை. ஜூலை ஆரம்பத்தில் தொடங்கிய தலிபான்கள் போர் நேற்று காபூலை கைப்பற்றிய பின் முடிவுக்கு வந்தது. தலிபான்களின் இந்த வெற்றி மற்றவர்களை விட குறிப்பாக பெண்களுக்கு அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளன. …

    • 8 replies
    • 1.2k views
  3. ஹெய்ட்டி நிலநடுக்கம்: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,297 ஆக உயர்வு! ஹெய்டியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 1,297 ஆக உயர்வடைந்துள்ளது. அண்டை நாடுகள் உதவி அனுப்ப விரைந்ததுடன், காணாமல்போனவர்களை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சனிக்கிழமையன்று 7.2 ரிச்செடர் அளவிலான நிலநடுக்கம், கரீபியன் நாட்டில் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்றும் கட்டிடங்களை அழித்தது. 11 ஆண்டுகளின் பின்னர் ஹெய்ட்டியில் இடம்பெற்ற பாரிய அனர்த்தமாக இது கருதப்படுகிறது. கடந்த மாதம் ஹெய்ட்டி ஜனாதிபதி படுகொலை செய்யப்பட்டு, நாடு தத்திளிப்பில் இருந்த நிலையில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தென்மேற்கு ஹெய்டி, குறிப்பாக லெஸ் கெய்ஸ் நகரத…

  4. ஆப்கானிஸ்தான்: தாலிபன்களிடம் காபூல் நகரம் ஒரே நாளில் வீழ்ந்தது எப்படி? அடுத்து நடக்கப் போவது என்ன? பட மூலாதாரம், GETTY IMAGES ஆப்கானிஸ்தானில் தலைநகர் காபூலைக் கைப்பற்றியிருக்கும் தலிபான்கள் "வெற்றி பெற்றதாக" அறிவித்துள்ளனர். இதனால் அங்கு அமெரிக்க தலைமையிலான கூட்டுப்படைகளின் கட்டுப்பாடு கிட்டத்தட்ட 20 வருடங்களுக்குப் பிறகு முடிவுக்கு வந்துள்ளது. ஆப்கானிஸ்தான் அதிபர் மாளிகையை தாலிபன்கள் கைப்பற்றிவிட்டனர். அதிபராக் அஷ்ரப் கானி தப்பியோடிவிட்டார். "போர் முடிந்துவிட்டது" என தாலிபன் செய்தித் தொடர்பாளர் ஒருவர் அல் ஜசீரா செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். சட்டென ஒரே நாளில் சூழல் மாறிவிட்டதால…

  5. லெபனான்... எரிபொருள் தொட்டி வெடிப்பில், குறைந்தது 20 பேர் உயிரிழப்பு வடக்கு லெபனானில் உள்ள அக்காரில் எரிபொருள் தொட்டி வெடிப்பு சம்பவத்தில் குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செஞ்சிலுவைச் சங்கம் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தனது டுவிட்டர் பக்கத்தில் இதனை தெரிவித்துள்ளது. இந்த விபத்தின் போது சுமார் 200 பேர் அருகில் இருந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறைந்தது 79 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கடுமையான எரிபொருள் பற்றாக்குறை காணப்படும் லெபனானில் வைத்தியசாலைகளில் எரிபொருள் குறைவாக இருப்பதாகவும் மூட வேண்டிய கட்டாயம் ஏற்படலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட…

  6. இராஜினாமா செய்கின்றார் ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி: தலிபான் தலைமையில் புதிய அரசு…! ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கானி தனது பதவியை இராஜினாமா செய்ய உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இன்னும் சில மணிநேரங்களில் தலிபான் தலைமையிலான புதிய அரசாங்கம் அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காபூலின் புறநகர்ப் பகுதியில் உள்ள பக்ராம் விமானநிலையம் மற்றும் சிறைச்சாலையை தாங்கள் கைப்பற்றியதாக தலிபான்கள் கூறுகின்றனர். வௌிநாட்டு படையினர் மீள அழைக்கப்பட்டதிலிருந்து தலிபான்களால் தொடர்ச்சியாக தாக்குதல்கள் நடத்தப்பட்டு வந்த நிலையில் இன்று காபூலின் புறநகர்ப் பகுதியில் தலிபான் தீவிரவாதிகள் நுழைந்திருந்தமை க…

  7. காபூலுக்குள் நுழைந்த தலிபான் கிளர்ச்சியாளர்கள் ஆப்கானிஸ்தான் தலைநகரை சுற்றி வளைத்து காபூல் மீது தலிபான் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியதாக அந் நாட்டின் உள்துறை அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. பயங்கரவாதிகள் தலைநகருக்குள் அனைத்து பக்கங்களிலிருந்தும் நுழைந்துள்ளதாக அமைச்சகம் சுட்டிக்காட்டுகிறது. ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அலுவலகம் டுவிட்டர் பதிவில், நாட்டின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புப் படைகள் நிலைமையை "சர்வதேச பங்காளிகளுடன் ஒருங்கிணைந்து" கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகக் கூறியுள்ளது. காபூலின் பல தொலைதூர பகுதிகளில் துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டதாகவும் அந்த டுவிட்டர் பதிவு மேலும் வெளிப்படுத்தியுள்ளது. தலிபான்கள் ஏற்கனவே காபூல் பல்கலைக்கழக…

  8. கொரோனா வைரஸ்- ஆய்வுக்காக ஒன்றுக்கூடும் இந்தியா, சீனா உள்ளிட்ட 4 நாடுகளின் விஞ்ஞானிகள் உலக பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இந்தியா, சீனா, ரஷ்யா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளின் விஞ்ஞானிகள், கொரோனா வைரஸ் தொற்று பற்றி ஒன்றாக இணைந்து ஆய்வு மேற்கொள்ளவுள்ளனர். அதாவது கொரோனா வைரஸ் தொற்றின் மரபணுவை வரிசைப்படுத்தல், வைரஸ் தொற்று பரவும் விதம் மற்றும் கணித மாதிரிகள் பற்றி இவர்கள் ஆய்வு மேற்கொள்ளவுள்ளனர். குறித்த ஆய்வு, மரபணு மாற்றங்களைக் கண்டறிய உதவும், மீண்டும் சேர்க்கைகள் மற்றும் வைரஸின் பரவல் மற்றும் அதன் பரவலின் எதிர்காலம் பற்றி கணிக்க கூடியதாக இருக்குமென உத்தியோகபூர்வ அறிக்கை ஒன்றினை மேற்கோள் காட்டி புதுடெல்லி செய்தியாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இ…

  9. ஆப்கான் மோதல்: அரசாங்கத்தின் கோட்டையான மசார்-இ-ஷெரீப்பும் தலிபான்கள் வசமானது !! அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்த வடக்கு ஆப்கானிஸ்தானின் இறுதி பெரிய நகரான மசார்-இ-ஷெரீப்பை தலிபான் போராளிகள் கைப்பற்றியுள்ளனர். உஸ்பெகிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தானின் எல்லைகளுக்கு அருகில் உள்ள பெரிய பொருளாதார மையமாக இருந்த குறித்த பகுதி சண்டையின்றி வீழ்ச்சியடைந்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர். வௌிநாட்டு படையினர் மீள அழைக்கப்பட்டதிலிருந்து தலிபான்களால் தொடர்ச்சியாக தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றது. அதன்படி தலிபான்கள் இப்போது நாட்டின் பெரும்பகுதியைக் கட்டுப்படுத்தி தலைநகர் காபூலை நெருங்கி வருகின்றனர். வன்முறையால் கால் மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதுடன்…

  10. சிஎன்என்) சனிக்கிழமை காலை 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் குறைந்தது 304 பேர் இறந்ததை அடுத்து ஹைட்டி அரசு அவசரகால நிலையை அறிவித்தது, பிரதமர் ஏரியல் ஹென்றி ஒரு செய்தி மாநாட்டில் அறிவித்தார்.1800 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டின் சிவில் பாதுகாப்பு சேவை தெரிவித்துள்ளது."மருத்துவத் தேவைகளுக்கு வரும்போது, இது எங்கள் மிகப்பெரிய அவசரம். நாங்கள் பாதிக்கப்பட்ட வசதிகளுக்கு மருந்துகள் மற்றும் மருத்துவ பணியாளர்களை அனுப்பத் தொடங்கியுள்ளோம்" என்று ஹென்றி கூறினார். "அவசர சிறப்பு கவனிப்பு தேவைப்படும் மக்களுக்கு, அவர்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையை நாங்கள் காலி செய்துள்ளோம், இன்றும் நாளையும் இன்னும் சிலரை நாங்கள் வெளியேற்றுவோம்." அவசரநிலை மேற்கு துறை, தெற்கு துறை, நிப்பேஸ் …

  11. ஆப்கானிஸ்தானில் போருக்காக சுமார் 60 லட்சம் கோடி ரூபாய் செலவழித்த அமெரிக்கா 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆப்கானிஸ்தானில் அமெரிக்க துருப்புகள் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மேற்குலகப் படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியதால் தாலிபன்கள் அதிவேகமாக ஆப்கனை கைப்பற்றி வருகிறார்கள். 2021 செப்டம்பர் 11ஆம் தேதிக்கும் ஒட்டுமொத்த அமெரிக்க படையையும் ஆப்கனில் இருந்து வெளியேற்ற அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விரும்புகிறார். ஆப்கானிஸ்தானில் போர் தொடங்கியதில் இருந்து நேட்டோ மற்றும் அமெரிக்கா எவ்வளவு செலவழித்திருக்கின்றன என்பதைப் பார்ப்போம். ஆப்…

  12. அகதிகள் குறித்து விழிப்புணர்வு: 8 நாடுகளுக்கு நடந்து செல்லும் அமல் இரவு, பகலும் தங்களது பெற்றோர்களுடன் உலகின் ஏதாவது ஒரு முனையில் அகதியாக செல்லும் இளம் குழந்தைகளின் அடையாளமாக மாறியிருக்கிறாள் அமல். குழந்தை அகதிகள் குறித்து உலக நாடுகளுக்கிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அமல் என்ற சிறுமி வடிவலான பொம்மையை Handspring Puppet Company வடிவமைத்துள்ளது. சுமார் 3.5 மீட்டர் உயரம் கொண்ட அமல், துருக்கி – சிரியா எல்லையிலிருந்து மான்செஸ்டர்வரை நடந்தே பயணம் செய்ய இருக்கிறாள். அதாவது சுமார் 8,000 ஆயிரம் கிலோ மீட்டர். ஜூலை மாதம் தனது பயணத்தை தொடங்கிய அமல் நவம்பர் மாதம் நிறைவு செய்கிறாள். தான் பயணம் செய்யும் 8 நாடுகளின் கலாச்சார விழாக்களிலும்…

  13. இனவாத அணுகுமுறைக்காக பசிபிக் மக்களிடம் மன்னிப்புக் கோருகிறது நியூசிலாந்து அரசு – தமிழில்: ஜெயந்திரன் நியூசிலாந்து நாட்டில் வீடுகளில் குடிவரவு அதிகாரிகளால் திடீர் அதிகாலைச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு 50 ஆண்டுகள் தற்போது நிறைவடைகின்றன. பசிபிக் (Pacific) மக்களின் தந்தையாகவும் அமைச்சராகவும் திகழ்கின்ற ஓப்பிற்றோ வில்லியம் சியோவினால் (Aupito William Sio) இன்றும் இவ்விடயம் பற்றிப் பேசுவது சிரமமாகவே உள்ளது. Aupito William Sio “உங்களைப் பராமரிக்க வேண்டியவர்கள், நீங்கள் சேவை செய்யும் உங்கள் அதிகாரிகள், இவர்களே உங்களை, உங்கள் சொந்த வீட்டில் வைத்து உங்களால் எதுவுமே செய்ய முடியாத ஒரு நிலைக்கு உங்களை இட்டுச் செல்லும் போது, இப்படிப்பட்ட ஒரு அனுபவத்தை எப்படி ஒ…

  14. லண்டன் (சிஎன்என்) பிரிட்டனின் தென்மேற்கு இங்கிலாந்தின் பிளைமவுத் நகரில் கடந்த ஒரு தசாப்தத்தில் நடந்த மிக மோசமான துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஒரு சந்தேக நபர் இறந்து கிடப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பிளைமவுத்தின் கீஹாம் பகுதியில், பிடிக் டிரைவில், மாலை 6:10 மணியளவில் "தீவிர துப்பாக்கிச் சம்பவத்திற்கு" பதிலளிக்க அதிகாரிகள் மற்றும் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அழைக்கப்பட்டனர். உள்ளூர் நேரம் வியாழக்கிழமை. துப்பாக்கிச் சூடு நடத்தியவரை 22 வயதான ஜேக் டேவிசன் என்று போலீஸார் வெள்ளிக்கிழமை பெயரிட்டனர். ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், டெவோன் மற்றும் கார்ன்வால் போலீஸ் தலைமை காவலர் ஷான் சாயர் கடலோர நகரத்தில் பயங்கரவாதிகள் முன்னால் பல இடங்களில் பரவிய ஒரு…

  15. ஆப்கானிஸ்தான் உலகத்தால் கைவிடப்படுகிறது: போர்க்களத்தில் இருந்து ஒரு இந்திய பெண் செய்தியாளரின் பார்வை யோகிதா லிமாயே பிபிசி செய்தியாளர், ஆப்கானிஸ்தானில் இருந்து 4 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, தாங்கள் பெண் கல்விக்கு எதிரானவர்கள் அல்லர் என்றும் பெண்களின் உரிமைக்கு உறுதியளிப்பதாகவும் கடந்த ஆண்டு தாலிபன்கள் கூறினார்கள் ஒவ்வொரு முறையும் நான் ஆப்கானிஸ்தானுக்குச் செல்லும்போதெல்லாம் என்னை அங்குள்ள மக்கள் அன்புடன் வரவேற்கிறார்கள். இந்தியாவில் இருந்து வருகிறேன் என்று தெரிந்தவுடன், தாங்கள் டெல்லிக்குச் சென்று வந்த நாள்களையும், அங்கிருந்ததை அவர்கள் எந்த அளவு விரும்பினார்கள்…

  16. ஆப்கானிஸ்தானின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான கந்தஹாரை தாங்கள் கைப்பற்றிவிட்டதாக தாலிபன்கள் தெரிவித்துள்ளனர். இது தாலிபன்களுக்கு முக்கிய வெற்றியாக கருதப்படுகிறது. அதேசமயம் ஆப்கானிஸ்தான் அரசுக்கு பெரும் வீழ்ச்சியாக கருதப்படுகிறது. ஏற்கனவே ஹேரட், காசினி போன்ற நகரங்களை தாலிபன் கைப்பற்றியுள்ள நிலையில் தற்போது கந்தஹார் நகரையும் கைப்பற்றியுள்ளது. இது அனைத்துமே ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரங்கள். தாலிபன்கள் இதே வேகத்தில் நாட்டின் தலைநகர் காபூலையும் கைப்பற்றக் கூடும் என்ற அச்சமும் இதனால் எழுந்துள்ளது. பொதுமக்கள் பலரும் வன்முறைக்கு பயந்து காபூல் நகரில் தஞ்சமடைந்துள்ளதால் அங்கு தாக்குதல் நடந்தால் அது பொது மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். …

  17. ஆப்கானில் தலிபான் யுத்த குற்றங்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுகள் ஆப்கானிஸ்தானில் எஞ்சியிருக்கின்ற அமெரிக்க படையினர் வெளியேறுவதற்கு இன்னும் ஒருமாதகாலமே இருக்கின்ற நிலையில் தலிபான் பாரிய வன்முறையில் ஈடுபட்டு;ள்ளதால் ஆப்கானின் பலபகுதிகளில் நிச்சயமற்ற நிலை உருவாகியுள்ளது. கந்தஹாரின் ஸ்பின்பொல்டாக் மாவட்டத்தில் பொதுமக்களையும் முன்னாள்மாகாண அதிகாரிகளையும் தலிபான் ஈவிரக்கமற்ற விதத்தில் கொலை செய்துள்ளது. காஸ்னி மாகாணத்திலும் பொதுமக்கள் அதிகாரிகளை தலிபான் அமைப்பு கொலை செய்துள்ளது. அமெரிக்க பிரிட்டன் தூதரகங்கள் தலிபானின் நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை யுத்த குற்றம் என வர்ணித்துள்ளன. சர்வதேச சட்டங்களினால் பாதுகாக்கப்…

    • 0 replies
    • 332 views
  18. உளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில்... கனேடிய தொழிலதிபருக்கு, சீனாவில் 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை! தங்கள் நாட்டில் உளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில், கனடாவைச் சேர்ந்த தொழிலதிபர் மைக்கேல் ஸ்பாவோருக்கு சீன நீதிமன்றம், 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது. இரண்டரை வருடங்களுக்கும் மேல் சீனாவில் சிறை வைக்கப்பட்டிருந்த மைக்கேல் ஸ்பாவோர், மீதான வழக்கு நேற்று (புதன்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. ஏற்கெனவே, போதை மருந்து வழக்கில் கனடா நாட்டைச் சேர்ந்த ரொபர்ட் லாய்டுக்கு, சீன நீதிமன்றம் மரண தண்டனை விதித்த ஒருநாளுக்கு பிறகு இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த 2018ஆம் ஆண்டு சீனாவின் முன்னணி தகவல் தொழில…

  19. அல்ஜீரியாவில்... வரலாறு காணாத காட்டுத்தீக்கு இதுவரை 65பேர் தீக்கிரை! வட அமெரிக்க நாடுகளில் ஒன்றான அல்ஜீரியாவில் தீவிரமாக பரவிவரும் காட்டுத்தீயில், இதுவரை 65பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வடக்கு அல்ஜீரியாவின் வனப்பகுதிகளில் தொடர்ந்து இரண்டாவது நாளாக எரிந்துவரும் காட்டுத்தீயானது நாட்டின் வரலாற்றில் மிகவும் அழிவுகரமான காட்டுத்தீயாகும். இதில் உயிரிழந்தவர்களில் 28 இராணுவ வீரர்களும் அடக்கம். கைபல் பிராந்தியத்தில் பற்றி ஏரியும் காட்டுத்தீயில் மேலும் 12 இராணுவ வீரர்கள் தீக்காயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தீப்பிடித்த பகுதிகளில் 48 டிகிரி செல்சியஸ் (118 பாரன்ஹீட்டை விட) கடுமையான வெப்ப அலை பதிவாகியுள்ளது. அதே நேரத்தில்…

  20. கோவிட் தடுப்பூசி மருந்துக்குப் பதில் உப்புக்கரைசல் செலுத்தப்பட்டோரில் பலர் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள். ஜெர்மனியில் பல்லாயிரம் நோயாளிகளுக்கு கொரோனா தடுப்பூசிக்குப் பதில் ஒரு செவிலியர் உப்புக்கரைசலை செலுத்தினாரா என்று விசாரணை நடந்துவருகிறது. இந்நிலையில், 8 ஆயிரம் முதியோர்களை மீண்டும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும்படி அரசு கேட்டுக்கொண்டுள்ளது. வடக்கு கடற்கரை அருகே உள்ள ஃப்ரீஸ்லாந்து என்ற இடத்தில் உள்ள தடுப்பூசி மையம் ஒன்றில் இந்த செவிலியரின் செயல்பாடு குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். கடந்த மார்ச், ஏப்ரல் மாதத்தில் 6 பேருக்கு மட்டுமே இப்படி உப்புக்கரைசல் ஊசி போடப்பட்டதாக நம்பப்பட்டது. இப்படி தடுப்பூசி மருந்துக்குப் பதில் உப்…

  21. தாய்லாந்தில் கொரோனா அதிகரிப்பையடுத்து பிரதமரை பதவி விலகுமாறு கோரி போராட்டம் தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான்-ஓச்சாவை பதவி விலகக்கோரி தலைநகர் பாங்கொக்கில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் குதித்துள்ளனர். தாய்லாந்து நாட்டில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. தொற்று பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு மேற்கொண்ட போதும் தொற்று எண்ணிக்கை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் தவித்து வருகிறது. இந்நிலையில் பிரதமர் பிரயுத் சான்-ஓச்சாவை பதவி விலகக்கோரி தலைநகர் பாங்கொக்கில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் குதித்துள்ளனர். கடந்த சில நாட்களாக போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் பிரதமரை பதவி வில…

  22. ரஷ்யாவுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் பிரிட்டன் பிரஜை ஜேர்மனில் கைது! ரஷ்யாவுக்கு உளவு பார்த்ததாக சந்தேகிக்கப்படும் இங்கிலாந்து பிரஜையொருவர் ஜேர்மனியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஜேர்மன் வழக்கறிஞர் அலுவலகத்தின் செய்தி பிரிவு புதன்கிழமை தெரிவித்துள்ளது. டேவிட் எஸ் என்று பெயரிடப்பட்ட அந்த நபர் பேர்லினில் உள்ள பிரிட்டிஷ் தூதரகத்தில் பணிபுரிந்ததாக ஜேர்மன் கூட்டாட்சி வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். மதிப்பிடப்படாத பணத் தொகைக்கு பதிலாக அவர் குறைந்த பட்சம் ஒருமுறையாவது ரஷ்ய உளவுத்துறைக்கு ஆவணங்களை அனுப்பியதாக கூறப்படுகிறது. சந்தேக நபர் செவ்வாய்க்கிழமை பெர்லினுக்கு வெளியே போட்ஸ்டாமில் கைது செய்யப்பட்டதுடன், புதன்கிழமை நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவு…

  23. நூற்றுக்கணக்கான... அரச படையினர், தலிபான்களிடம் சரணடைவு ! அண்மையில் கைப்பற்றப்பட்ட ஆப்கானிஸ்தான் குண்டூஸ் பிராந்தியத்தில் நூற்றுக்கணக்கான அரச படையினர் தலிபான்களிடம் சரணடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான வீரர்கள், பொலிஸார் மற்றும் எதிர்ப்புப் படைகளின் உறுப்பினர்கள் ஆயுதங்களை கையளித்து சரணடைந்ததாக குண்டுஸ் மாகாண சபை உறுப்பினர் அம்ருதீன் வாலி தெரிவித்தார். ஆப்கானிஸ்தான் துருப்புக்கள் தொடர்ந்து பின்வாங்குவதால் தாலிபான் போராளிகள் குழு தற்போது ஆப்கானிஸ்தானின் மாகாண தலைநகரங்களில் கால் பகுதிக்கு மேற்பட்டவற்றினை கைப்பற்றியுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க தலைமையிலான வௌிநாட்டு படையினர் மீள அழைக்கப்ப…

  24. ஆப்கானிஸ்தான் இராணுவத்திற்கு ஆதரவாக, தலிபான்கள் மீது... தொடர்ந்து விமான தாக்குதல்: அமெரிக்கா தெரிவிப்பு ஆப்கானிஸ்தான் இராணுவத்திற்கு ஆதரவாக தலிபான்கள் மீது தொடர்ந்து விமான தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க இராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க இராணுவ தலைமையகமான பென்டகனின் ஊடக செயலாளர் ஜோன் கிர்பி கூறுகையில், “ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு நிலைமை மோசமாக உள்ளது. அங்கிருக்கும் எங்கள் அதிகாரிகள் மூலம் தொடர்ந்து விமான தாக்குதல் நடத்தி ஆதரவளிப்போம்” என கூறினார். எனினும், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ஒகஸ்ட் இறுதிக்குள் இராணுவம் முழுமையாக திரும்பப் பெறும் என அறிவித்துள்ள நிலையில், அதன்பிறகும் ஆதரவு தொடருமா என்ற கேள்விக்கு ஜோன் பதிலளிக்கவில்லை…

  25. சீனாவின் சினோஃபார்ம் தடுப்பூசி பெற்ற இலங்கையர்களுக்கு பிரான்ஸ் வர தடை விதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 2021 ஜூலை 31ம் திகதி முதல் அமுலாகியுள்ள நடைமுறையின்படி, சீனாவில் தயாரிக்கப்பட்ட சினோஃபார்ம் தடுப்பூசி பெற்ற இலங்கையர்கள் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஃபைசர், மாடர்னா, அஸ்ட்ராஜெனேகா, கோவ்ஷீல்ட் மற்றும் ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகிய தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டவர்கள் மாத்திரம் பிரான்ஸிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என்று கொழும்பிலுள்ள பிரெஞ்சு தூதரகம் அறிவித்துள்ளது. இந்த பட்டியலில் சீனாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதன்படி, ஃபைசர் - இரண்டு அளவுகளையும் செல…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.