உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26640 topics in this forum
-
ஜேர்மனியில் முகக்கவசம் அணியாதோருக்கு அபராதம்! ஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவலை தவிர்ப்பதற்கு, வீடுகளை விட்டு வெளியே வருபவர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், இந்த சட்டத்தினை மேலும் கடுமையாக்கும் வகையில் இச்சட்டத்தினை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படவுள்ளது. ஜேர்மனியில் அமுலில் உள்ள முடக்க நிலையில் கடந்த வாரம் தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளபோதும், வைரஸ் தொற்றினை தடுக்கும் முக்கிய கட்டுப்பாடுகள் நடைமுறையிலேயே உள்ளன. இன்று (திங்கட்கிழமை) முதல் வீடுகளை விட்டு வெளியே வருபவர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. இந்தநிலையில், தற்போது பொது இடங்களுக்கு வரும்போது முகக்கவசம் அணியாத குற்றத்திற்கு அபராதம் விதிக்கும் வகையில் ச…
-
- 0 replies
- 275 views
-
-
இனிவரும் விமான பயணிகளை இரு வாரங்களுக்கு தனிமைப்படுத்த பிரித்தானியா முடிவு! வெளிநாடுகளில் இருந்து வந்த பயணிகளால்தான், தங்கள் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால், பேரிழப்பு ஏற்பட்டுள்ளதாக கருதும் பிரித்தானியா, விமான பயணங்களை மேற்கொள்வோருக்கு கடுமையான சட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளது. இதன்படி, எதிர்வரும் மே மாதம் தொடக்கம் முதல் விமானம் மூலம் வரும் தங்கள் நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளை அனைத்து விமான நிலையங்களிலும் இரு வாரங்களுக்கு தனிமைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிபந்தனையை மீறி பிரித்தானியா வர எந்த ஒரு பயணியும் அனுமதிக்கப்படமாட்டார் என்பதில் அரசு தீவிரமாக உள்ளது. கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் பிரித்தானியாவில் தினசரி நூற்றுக்கணக்கான உயிர்கள…
-
- 0 replies
- 262 views
-
-
இங்கிலாந்து, வேல்சிலுள்ள பேணகங்களில், கடந்த இரு வாரங்களில் 4300 பேர் மரணம். மருத்துவமனைகளுக்கு வெளியே இறப்பு வீதம் மிகவும் அதிகரித்திருப்பதைக் காட்டுகின்ற உத்தியோகபூர்வமான புள்ளிவிபரங்களின் படி, இங்கிலாந்து மற்றும் வேல்சிலுள்ள பேணகங்களில் 4300 பேர் கடந்த இரு வாரங்களில் இறந்துள்ளனர். பிரித்தானியா முழுவதிலும் 25,000 இற்கும் மேற்பட்டோர் கொரோனாத் தொற்றுக்குள்ளாகி இறந்துள்ளதாக மிகவும் அண்மைய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. பேணகங்களை முறைப்படுத்துப்படுத்துவோரால் பெறப்பட்டதும் தேசிய புள்ளிவிபரங்களுக்கான அலுவலகத்தினால் முதன்முறையாக செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டதுமான தகவல்களின் படி, ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரையிலான காலப்பகுதியில் 4343 பேர் கொரோனாத்…
-
- 0 replies
- 252 views
-
-
12 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்ய விமான நிறுவனம் முடிவு - ஊழியர்கள் அதிர்ச்சி உலகம் முழுவதும் 210 நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் 31 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு பரவியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு 2 லட்சத்து 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் தாக்கம் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், உள்நாட்டு மற்றும் பன்னாட்டு பயணிகள் விமான சேவை உள்பட அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் விமான நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகிறது. விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுளதால் பெரும்பாளான ஊழியர்களுக்கு விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், இங்க…
-
- 1 reply
- 389 views
-
-
அமெரிக்க விசாரணைக்கு பதிலடி; கொரோனா பரவலுக்கு அமெரிக்க பெண்ணே காரணம் சீனா குற்றச்சாட்டு சீனாவில் தோன்றிய கொரோனா உலகம் முழுவதும் தனது கோர முகத்தை காட்டி உள்ளது. இதனால் கொத்து, கொத்தாக மக்கள் மரணமடைந்து வருகின்றனர். இந்த வைரஸ் சீனாவின் உகான் நகரில் உள்ள நுண்ணுயிரி ஆய்வகத்தில் இருந்துதான் பரவியது என்று பல ஆய்வாளர்கள் உள்பட பல நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றனர். ஆனால், சீனா இதை திட்டவட்டமாக மறுத்து வருகிறது. இதனை அடுத்து வைரஸ் பரவல் குறித்து சீனாவில் சர்வதேச குழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அமெரிக்கா, ஜெர்மன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. மேலும், அமெரிக்க இதுபற்றி விசாரிக்க தொடங்கிவிட்டதாக தெரிவித்தது. சீனாவில…
-
- 1 reply
- 683 views
-
-
உலகிற்கு மகிழ்ச்சியான செய்தி: ரூ.1000 விலையில் செப்டம்பர் மாத இறுதியில் கொரொனா தடுப்பூசி விற்பனைக்கு வரும் செப்டம்பர் மாத இறுதியில் கொரோனா வைரஸிற்கான தடுப்பூசி விற்பனைக்கு வந்து விடும் என்று உலகின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பு நிறுவன தலைவர் கூறி உள்ளார். இதன் விலை சுமார் ரூ .1,000 இருக்கும் என்று அவர் கூறினார். உலகின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான புனேவைச் சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் உள்ள விஞ்ஞானிகளுடன் இணைந்து கொரோனாவுக்கான தடுப்பூசியை தயாரித்து வருகிறது. சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் தலைவர் ஆதார் பூனவல்லா கூறியதாவது:- மே மாத இற…
-
- 1 reply
- 477 views
-
-
கொரோனா வைரஸ் பாதிப்பின் புதிய அறிகுறிகளை கண்டறிந்த அமெரிக்க மருத்துவர்கள் கொரோனா வைரஸ் பாதிப்பின் புதிய அறிகுறிகளை அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் கண்டறிந்து உள்ளது. பதிவு: ஏப்ரல் 28, 2020 08:56 AM புதுடெல்லி: கடந்த ஆண்டு டிசம்பரில் சீனாவின் உகானில் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று நோயாக மாறி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா மருத்துவர்களுக்கும், விஞ்ஞானிகளுக்கும் ஒரு புரியாத புதிராக மாறி உள்ளது மருத்துவர்களும், விஞ்ஞானிகளும் கொரோனாவின் குணாதிசயங்களைக் கண்டறிய தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். உலக சுகாதார அமைப்பு கூறுகையில், சிலர் நோய்த்தொ…
-
- 0 replies
- 520 views
-
-
கொவிட்-19 வைரஸ் தொற்றால் 2 இலட்சம் மக்கள் உயிரிழப்பு! உலகில் மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொடிய கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், உலகளவில் 2 இலட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர். இதன்படி உலகளவில் 211,609 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், உலகளவில், கொரோனா வைரஸ் இருப்பதை உறுதிப்படுத்தியவர்களின் எண்ணிக்கை மூன்று மில்லியனுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இதன்படி உலகளவில் 3,064,894பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், கொடிய கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 922,581 பேர் பூரண குணமடைந்துள்ளனர். http://athavannews.com/கொவிட்-19-வைரஸ்-தொற்றால்-21-இல/
-
- 0 replies
- 409 views
-
-
முதன் முதலில் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்ட சீனாவின் வூஹான் நகரில், சிகிச்சையில் இருந்த கடைசி நோயாளியும் குணமடைந்ததாக சீனாவின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவலால் சீனா முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், பள்ளி, கல்லூரிகள் கடந்த நான்கு மாதங்களாக மூடப்பட்டிருந்தன. இணையதளம் வாயிலாக வகுப்புகள் நடைபெற்றன. இந்நிலையில், கடந்த மாதம் முதல் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்ததையடுத்து, பள்ளிகள் படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, முதன் முதலில் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்ட, சீனாவின் தலைநகர் பீஜிங், ஷாங்காய் நகரங்களிலுள்ள நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளிகள் இன்று முதல் மீண்டும் செயல்பட துவங்கியுள்ளன. கடைசி நோயாளியு…
-
- 5 replies
- 709 views
-
-
ஹாங்காங்: கொரோனா வைரசுக்கு எதிரான, 'ஆன்டி வைரல் கோட்டிங்' ஒன்றை கண்டுபிடித்துள்ளதாக ஹாங்காங் பல்கலைகழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஹாங்காங் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பல்கலைகழக ஆராய்ச்சி குழுவை சேர்ந்த பேராசிரியர் குவான் கூறியதாவது: இந்த பூச்சுக்கு மேப்-1 ( MAP-1) என அழைக்கப்படுகிறது. 10 ஆண்டுகால ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டது. இது மக்கள் அதிகம் பயன்படுத்தப்படும் லிப்ட் பட்டன்கள் மற்றும் ஹேண்ட்ரெயில்கள் போன்றவற்றில் பயன்படுத்தலாம். இது மற்ற பிளீச் மற்றும் ஆல்கஹால் போன்ற பொதுவான கிருமி நாசினிகிளை போல் இல்லாமல் மேப்-1 வெப்ப உணர்திறன் கொண்டவை. நச்சுத்தன்மையற்ற , தோல் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பானது. கொரோனா வைரசுக்கு எதிராக 90 நாட்கள் வரையி…
-
- 0 replies
- 510 views
-
-
உலகில் 2.97 மில்லியன் மக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று! உலகளவில் 2.97 மில்லியன் மக்களுக்கு கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், 206,402 பேர் இறந்துவிட்டதாக ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தொகுத்த தரவுகளின்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர சுமார் 864,000பேர் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். தற்போது கொரோனா வைரஸ் தொற்றில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளாக அமெரிக்கா, இத்தாலி மற்றும் சீனா போன்ற நாடுகள் உள்ளன. எனினும் சீனாவில் வைரஸ் தொற்று பெரிதளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. http://athavannews.com/உலகில்-2-97-மில்லியன்-மக்களு/
-
- 1 reply
- 422 views
-
-
கருப்புச் சந்தையில் விற்பனை செய்ய வைக்கப்பட்டிருந்த ஒரு லட்சத்து 40 ஆயிரம் முகக்கவசங்களை கைப்பற்றியுள்ளதாக பிரான்ஸ் போலீசார் தெரிவித்துள்ளனர். தலைநகர் பாரிஸின் வடக்கே உள்ள செயின்ட் டெனிஸ் எனும் நகரில் உள்ள ஒரு வீட்டில் சரக்கு வாகனம் ஒன்றில் இருந்து எடுத்து வரப்பட்ட முகங்களை இறக்கி வைக்க முயன்றபோது தொழிலதிபர் ஒருவர் பிடிபட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். முகக் கவசங்களை விற்பனைக்கு வைத்துள்ளவர்கள் அவற்றை சுகாதாரப் பணியாளர்களுக்கு வழங்குமாறு கடந்த மாதம் பிரான்ஸ் அரசு கோரியிருந்தது. https://www.bbc.com/tamil/live/global-52429391
-
- 4 replies
- 1k views
-
-
ஜேர்மனியில் பெரிதளவான பாதிப்புகள் இல்லாததற்கு ஓரளவு அதிர்ஷ்டம் தான் காரணம்: மைக்கேலிஸ் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் ஜேர்மனியில் பெரிதளவான பாதிப்புகள் இல்லாததற்கு ஓரளவு அதிர்ஷ்டம் தான் காரணம் என வெளியுறவுத் துறையின் மூத்த அதிகாரியான ஆண்ட்ரூஸ் மைக்கேலிஸ் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு மற்றும் சுகாதார நடவடிக்கைகளால் ஜேர்மனியில் பெரியளவிலான இழப்புகள் தடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஜேர்மனியின் வெளியுறவுத் துறையின் மூத்த அதிகாரியான ஆண்ட்ரூஸ் மைக்கேலிஸ் கூறுகையில், “ஜேர்மனியில் இழப்புகள் கட்டுப்படுத்தப்பட்டதற்கு ஓரளவு அதிர்ஷ்டம் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவுகளில் அதிகமான படுக்கைகளை வைத்துக்கொள்ளலாம் என்று தங்கள் அரசு எடுத்த முடிவு தான். தங்கள் நாட்டில் த…
-
- 0 replies
- 407 views
-
-
இங்கிலாந்தில் நர்சுகளாக பணியாற்றிய இரட்டை சகோதரிகள் கொரோனாவுக்கு பலி இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டன் நகர பொது மருத்துவமனையில் நர்சுகளாக பணியாற்றி வந்தவர்கள், கேட்டி டேவிஸ்(வயது 37), எம்மா டேவிஸ். இரட்டையர்களான இவர்கள் இருவரும் அச்சு அசலாக ஒரே முகச்சாயலை கொண்டவர்கள். கல்லூரி படிப்பின்போதும் ஒன்றாக நர்சிங் பாடத்தை எடுத்து படித்தனர். படித்து முடித்ததும் இருவருக்கும் ஒரே மருத்துவமனையில் வேலையும் கிடைத்தது. இந்த நிலையில்தான் அண்மையில் கொரோனா அவசர சிகிச்சை பிரிவிற்கு இருவரும் மாற்றப்பட்டனர். புன்னகையோடு அதை ஏற்றுக்கொண்டு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வந்த கேட்டி, எம்மா இருவருமே கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி கொண்டனர். …
-
- 1 reply
- 530 views
-
-
கொரோனா வைரஸினால் ஆட்டம் காணும் உலக நாடுகள் – இதுவரை 28 இலட்சம் பேருக்கு வைரஸ் தொற்று! கொரோனா வைரஸ் தாக்கம் உருவான சீனாவின் வுஹான் நகரையும் தாண்டி தற்போது உலகம் முழுவதும் பல நாடுகளை குறித்த வைரஸ் ஆட்டம் காணவைத்துள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் மட்டும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 52 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில் உலகம் முழுவதும் மரணங்கள் 1 இலட்சத்து 97 ஆயிரமாக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரங்களில் 1 இலட்சத்து 5 ஆயிரத்து 616 புதிய நோயாளர்கள் உலகம் முழுவதும் இனங்காணப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 28 இலட்சத்து 28 ஆயிரத்து 617 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அத்துடன், 6 ஆயிரத்து 174 பேர் நேற்று மட்டும் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 1 இ…
-
- 1 reply
- 351 views
-
-
சவுதி அரேபியாவில், இனி கசையடி தண்டனை இல்லை: உலக நாடுகள் வரவேற்பு! உலகிலேயே கடுமையான தண்டனைகளை வழங்கும் நாடுகளில் முதன்மை வகிக்கும் சவுதி அரேபியாவில், இனி கசையடி தண்டனை வழங்கக்கூடாது என அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மனித உரிமைகளை நிலைநாட்டும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த மாற்றத்தினை சவுதி மக்கள் மட்டுமல்லாமல் உலகநாடுகளும் வரவேற்றுள்ளன. மேற்காசிய நாடான சவுதி அரேபியாவில், செய்யும் குற்றங்கள் அடிப்படையில் மிக கொடூரமான தண்டனைகள் வழங்கப்படுகின்றது. இதில் குறிப்பாக பொதுமக்கள் முன்னிலையில் தலையை துண்டிப்பது, கை மற்றும் விரல்களை துண்டிப்பது போன்ற தண்டனைகள் மிக கொடூரமானவை. இதில் அதிகமாக பாலியல் குற்றங்களுக்கு கசையடி தண்டனை வழங்குவது வழக்கம்.…
-
- 2 replies
- 686 views
-
-
ஊரடங்கிற்கு எதிராக திரண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள்; ஜெர்மனில் 105 பேர் கைது பெர்லின்: ஜெர்மன் தலைநகரில் ஊரடங்கை ரத்து செய்யக்கோரி குவிந்த நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கொரோனா வைரஸ் பாதிப்பால் ஐரோப்பிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. உலக உயிரிழப்புகளில் 40 சதவீதம் ஐரோப்பிய நாடுகளில் பதிவாகியுள்ளது. ஜெர்மனியில் இதுவரை 1.5 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 5,500 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு போடப்பட்டுள்ளது. தலைநகர் பெர்லினில் 20 பேர்களுக்கு மேல் ஒரு இடத்தில் திரண்டிருந்தால் கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கிற்கு எதிராக சனிக்கிழமை பெர்லி…
-
- 1 reply
- 386 views
-
-
கொரோனா வைரஸ் காரணமாக மோசமான பட்டினியை சந்திக்கவுள்ள 5 நாடுகள் இவைதான் Getty Images கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக உண்டாகும் மரணங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில் பசியின் காரணமாக உலகம் முழுவதும் அடுத்த பெருந்தொற்று பரவல் போன்ற நிலை உருவாகலாம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டம் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகம் முழுவதும் உணவுத் தேவை காரணமாக அல்லல்படும் மக்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு இரண்டு மடங்காகலாம் என்கிறது அந்த அமைப்பு. 2019ஆம் ஆண்டின் இறுதியில் உலகம் முழுவதும் மோசமான பட்டினி சூழலில் வாழ்ந்த மக்களின் எண்ணிக்கை 13.5 கோடி. கொரோனா வைரஸ் தொற்றின் பரவலை தடுப்பதற்காக பல்வேறு உலக நாடுகள் முடக்க நிலையை அறிவித்துள்ள நிலையில், இந்த…
-
- 2 replies
- 693 views
-
-
கடும் விமர்சனங்களுக்கு மத்தியில் கடமைகளுக்கு திரும்பும் பொரிஸ் கொரோனா வைரஸ் பாதிப்புகளுக்கு உள்ளாகியிருந்த பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் நாளை முதல் உத்தியோகபூர்வமாக தனது கடமைகளுக்கு திரும்புவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. உலகமெங்கும் பல பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பினால் பிரித்தானியா பல உயிரிழப்புகளை சந்தித்து வரும் அதேவேளை லட்சக்கணக்கானவர்கள் வைரஸ் தொற்றுக்கு இலக்காகி வருகின்றனர். இந்நிலையில் கடந்த மாதம் பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகினார். ஆரம்பத்தில் நோய்த்தொற்றுக்கான அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்டமையினை தொடர்ந்து சுய தனிமைப்படுத்தலுக்கு தன்னை உட்படுத்திய அவர், பின்னர் நோய்த்தாக்கம் அதிகரித்த காரணத…
-
- 2 replies
- 466 views
-
-
கொரோனா வைரஸ் தொற்று: சீனாவுக்கு எதிராக கையெழுத்து இயக்கம் - இந்திய வம்சாவளி பெண் தலைவர் தொடங்கினார் னாவில் உள்ள உகான் நகரில் கடந்த டிசம்பர் 1-ந்தேதி முதன்முதலாக கொரோனா வைரஸ் தோன்றியது. ஆனால் இது தொடர்பாக எச்சரித்தவர்களை சீன கம்யூனிஸ்டு அரசு கைது செய்தது, உண்மை தகவல்களை வெளியிடாமல் மறைத்தது, மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவக்கூடியதுதான் கொரோனா வைரஸ் தொற்று என்பதை தொடக்கத்தில் மறைத்து விட்டது என்று சீனா மீது அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. அது மட்டுமல்ல, இந்த வைரஸ், உகான் பரிசோதனைக்கூடத்தில் செயற்கையாக உருவாக்கிய ஒன்றுதான் என்பது சீனா மீதான அமெரிக்காவின் சமீபத்திய பரபரப்பு குற்றச்சாட்டாக உள்ளது. இந்த நிலையில், அங்க…
-
- 2 replies
- 482 views
-
-
கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தை தொட்டது! உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தை தொட்டுள்ளது. கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று தொடர்பான விடயங்களை மதிப்பிட்டுவரும் ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகமும் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. உலகளவில், உறுதிப்படுத்தப்பட்ட நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை 2.88 மில்லியனுக்கும் அதிகமான எண்ணிக்கையை காண்பிக்கின்றது. அத்துடன் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் சுமார் 813,000பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். http://athavannews.com/கொரோனா-வைரஸ்-தொற்றால்-உய-2/
-
- 0 replies
- 281 views
-
-
கொரோனாவில் இருந்து விடுதலையான 8 இலட்சம் பேர்! உலகம் முழுவதும் மனித அழிவை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் அமெரிக்கா கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில் அங்கு நேற்றும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மரணித்துள்ளனர். இதனைவிட, அங்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 இலட்சத்தை நெருங்கிவருகிறது. இதேவேளை, உலகம் முழுவதும் மொத்த பாதிப்பு 30 இலட்சத்தை நெருங்கி வருவதுடன் மொத்த உயிரிழப்புக்கள் 2 இலட்சத்தைக் கடந்துள்ளன. கடந்த 24 மணிநேரங்களில் உலக நாடுகளில் 90 ஆயிரத்து 722 புதிய நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில் மொத்தமாக 29 இலட்சத்து 21 ஆயிரத்து 439 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அத்துடன், 6 ஆயிரத்து 69 பேர் நேற்று மட்டும் உயிரிழந்…
-
- 0 replies
- 252 views
-
-
கொரோனா நோயாளிகள் சிலர் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்துகளினால் மரணமடைந்துள்ளதாக தற்போது அமெரிக்காவிலிருந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. கொரோனா வைரஸ் சிகிச்சையில் மலேரியாவுக்கு எதிரான ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகளின் பாதுகாப்புத் தன்மையை ஆய்வாளர்கள் பலரும் கேள்விக்குட்படுத்தி எச்சரித்து வரும் நிலையில் அதிபர் ட்ரம்ப் உட்பட பலரும் இதுதான் தீர்வு என்ற ரீதியில் செயல்பட அது தற்போது பின்னடைவை சந்தித்துள்ளதாக அமெரிக்காவிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தன்னுடைய சொந்த வர்த்தக நலன்களுக்காக அதிபர் ட்ரம்ப் எந்த ஒரு விஞ்ஞான ஆதாரமும் இல்லாமல் இதை பரிந்துரை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் தற்போது, ஹைட்ராக்சிகுளோரோகுய்னால் மரணங்கள் குறித்த அறிக்கையை நான் பார்க்க…
-
- 4 replies
- 994 views
-
-
அறைகளில் உள்ள கொரோனா வைரஸ்களை அழித்து சுத்தம் செய்ய நாசா புதிய கருவி கண்டுபிடிப்பு அறைகளில் உள்ள கொரோனா வைரஸ்களை அழித்து சுத்தம் செய்ய புதிய கருவியை நாசா அறிமுகப்படுத்தியுள்ளது. ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் புள்ளிவிவரப்படி அமெரிக்காவில் வெள்ளிக்கிழமை 1,258 கொரோனா வைரஸ் இறப்புகள் பதிவாகியுள்ளன, இது கிட்டத்தட்ட மூன்று வாரங்களில் நாட்டின் மிகக் குறைந்த தினசரி எண்ணிக்கை. இதுவரை, மொத்த இறப்பு எண்ணிக்கை 51,016 ஆக உள்ளது. கடந்த 10 நாட்களில் இறப்பு எண்ணிக்கை 2 மடங்காக அதிகரித்து உள்ளது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நாசா மற்றும் ஜெட் ப்ராபல்ஷன் லேபரேட்டரி (ஜேபிஎல்) அதிகாரிகளைச் சந்தித்து உர…
-
- 3 replies
- 706 views
-
-
வியட்நாமில் கொரோனாவால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை - சாத்தியமானது எப்படி? Getty Images உலகையே அச்சுறுத்தி வரும் கோவிட் 19 தொற்று, சீனாவுடன் நில எல்லையை பகிர்ந்திருக்கும் வியட்நாம் நாட்டில் மட்டும் பெரும் பாதிப்பை இதுவரை ஏற்படுத்தவில்லை. வியட்நாமின் மக்கள் தொகை சுமார் 9.7 கோடி ஆகும். அங்கு இதுவரை 268 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதுவரை (ஏப்ரல் 23 வரை) ஒரு மரணம் கூட பதிவாகவில்லை.மக்களை ஒன்றுதிரட்டி "கொரோனாவுக்கு எதிரான போரை" அந்நாடு அறிவித்தது. தற்போது அங்கு கட்டுப்பாடுகள் தளர்தத ஆரம்பித்துள்ளதோடு, பள்ளிகள் மீண்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது எப்படி சாத்தியமானது? இதனை மற்ற நாடுகள் பின்பற்ற முடியுமா? …
-
- 4 replies
- 1k views
-