Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. இத்தாலியில் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் ரோம்: சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகையே உலுக்கி வருகிறது. உலகம் முழுவதும் 199 நாடுகளுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெருமளவில் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. தடுப்பு மருந்துகள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், இந்த வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும் …

  2. வாஷிங்டன்: உலகில் மற்ற எந்த நாட்டை விடவும், கொரோனா வைரஸ் தொற்றால் மிகக் கடுமையான பாதிப்புக்குள்ளாகி வருகிறது அமெரிக்கா. இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு, கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால், அமெரிக்காவில் 33 லட்சம் பேர் வேலைவாய்ப்பினை இழந்துள்ளனர். இதனால், பல லட்சம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அவர்கள் அனைவரும் அரசிடம் நிவாரணம் கோரி வந்தனர். 10.9K people are talking about this கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மக்களை மீட்க, 2 டிரில்லியன் டாலர்கள் மதிப்பிலான நிவாரணத் தொகைக்கு கையெ…

  3. சீனாவில் கொரோனா பாதிப்பு மிகவும் தாமதமாக உலகுக்கு அறிவிக்கப்பட்டது தற்போது விவாதப்பொருள் ஆகி உள்ளது. சீனா திட்டமிட்டு இவ்வாறு செய்ததால் என பல நாடுகள் கேள்வி எழுப்பி வருகின்றன. சீனாவின் அரசியலும், ஆட்சி அதிகாரமும்தான் இதற்கு காரணம். மொத்த அதிகாரமும் அதிபர் ஜி ஜிங்பிங்கிடம் குவிந்துள்ளது. அவர் சொல்வதுதான் அங்கு சட்டம். அவரை மீறி யாரும் எதுவும் பேச முடியாத சூழ்நிலை. இதுதான் அங்கு வெளிப்படைத்தன்மை இல்லாமல் போனதற்கு காரணம். உலகம் மொத்தமும் மொத்தமாக நடுங்குவதற்கும் இதுதான் காரணம். இந்தியாபோல ஜனநாயக நாட்டில் எதிர்கட்சிகளின் விமர்சனங்களுக்கு ஆளாகக் கூடும். சீனாவில் கம்யூனிஸ்ட் ஆட்சி கிட்டத்தட்ட சர்வாதிகார ஆட்சிபோலவே செயல்படுகிறது. சில மாதங்களுக்…

  4. மே மாதம் கொரோனா உச்சம் பெறும், ஜெனரேஷன் சி. கொரோனாவால் வரும் நாட்களில் என்ன நடக்கும்? ஒபாமா பகிர்ந்த ஆய்வுக் கட்டுரை! தமிழில்: Shyamsundar நியூயார்க். கொரோனா வைரஸ் உலகம் முழுக்க பரவி உள்ள நிலையில் இனி வரும் நாட்களில் உலகில் என்ன நடக்கும் என்று அமெரிக்க ஆய்வு கட்டுரை ஒன்று விளக்கி உள்ளது. மூன்று மாதத்திற்கு முன் அப்படி ஒரு வைரஸ் இருப்பது யாருக்குமே தெரியாது. சார்ஸ் குடும்பத்தை சேர்ந்த தொடக்க காலத்தில் SARS-CoV-2 என்று அழைக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுக்க எல்லா நாடுகளையும் ஏறத்தாழ பாதித்து இருக்கிறது. உலகம் முழுக்க 471,820 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். உலகம் முழுக்க 155 நாடுகளின் பொருளாதாரம் இதனால் அதளபாதாளத்திற்கு சென்றுள்ளது.…

  5. பிரிட்டனில் கொரோனா வைரசினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை 20,000ற்குள் கட்டுப்படுத்த முடியும் என்றால் அதனை வெற்றிகரமான நடவடிக்கையாக கருத முடியும் என பிரிட்டனின் தேசிய சுகாதார சேவையின் தேசிய மருத்துவ இயக்குநர் பேராசிரியர் ஸ்டீபன் பொவிஸ் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவும் இத்தாலியின் பாதையில் பயணிக்கின்றதா என்ற கேள்விக்கு பதில் அளிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். உயிரிழப்புகளை 20,000ற்குள் கட்டுப்படுத்தினோம் என்றால் நாங்கள் இந்த உலகளாவிய நோய் தொற்றை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயற்பட்டிருக்கின்றோம் என அர்த்தம் என அவர் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு மரணமும் துயரம் என்றபோதிலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை 20,000ற்குள் கட்டுப்படுத்தினால் அது சிறந்த…

    • 16 replies
    • 1.3k views
  6. கொரோனா வைரஸ் காரணமாக தன்னை தனிமைப்படுத்தியுள்ள பிரிட்டனின் பிரதமர் பொறிஸ்ஜோன்சன் பிரிட்டனிற்கு செயற்கை சுவாசக்கருவிகள் வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை பொறிஸ்ஜோன்சனை தொலைபேசியில் தொடர்புகொண்டதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். நான் ஹலோ என தெரிவிப்பதற்கு முன்னரே எங்களிற்கு வென்டிலேட்டர்கள் - செயற்கை சுவாசக்கருவிகள் வேண்டும் என பொறிஸ்ஜோன்சன் தெரிவித்தார் என டிரம்ப் தெரிவித்துள்ளார். பொறிஸ் துரதிஸ்டவசமாக  கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளார் இது மோசமான விடயம் என டிரம்ப் தெரிவித்துள்ளார். ஆனால் அவர் சிறந்த நிலைக்கு திரும்புவார் என டிரம்ப் தெரிவித்துள்ளார். https:/…

  7. கடந்த 24 மணிநேரத்தில் 300 பேர் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளனர். பிரான்சின் சுகாதார அதிகாரசபையின் தலைவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். பிரான்சில் மேலும் 3809 பேர் வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளனர் இதன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை 32, 964 ஆக அதிகரித்துள்ளது என அதிகரித்துள்ளனர். கடந்த 24 மணித்தியாலங்களில் 299 பேர் உயிரிழந்துள்ளனர் தெரிவித்துள்ள அதிகாரிகள் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1995 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மருத்துவமனைகளில் 15372 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்,இவர்களில் மூன்றில் ஒருவர் 60 வயதிற்கு உட்பட்டவர்கள் எனவும் ஐசியுவில் உள்ளவர்களில் 42 வீதமானவர்கள் 30 வயதிற்கு உட்பட்டவர்கள் எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர் htt…

    • 0 replies
    • 292 views
  8. ஆப்பிரிக்காவின் துனிசியாவில் தொழிற்சாலை ஊழியர்கள் 150 பேர், தொழிற்சாலையின் உள்ளே சென்று தங்களை தாங்களே தனிமைப்படுத்திக்கொண்டு முகக்கவசம் தயாரிப்பதற்கான பணியில் ஈடுப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் பெண்கள். முகக்கவசம் தயாரிப்பதற்காக தொழிற்சாலைக்குலேயே தங்களை ஒரு மாதத்திற்கு தனிமைப்படுத்திக் கொள்வதாக அவர்கள் கூறியுள்ளனர். வட ஆப்பிரிக்காவில் கடந்த ஞாயிற்றுக்கிழமையில் இருந்து மக்கள் வீட்டை விட்டு வெளியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு இதுவரை 227 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு முகக்கவசம் செய்வதில் ஈடுபட்டுள்ள பெரும்பாலனவர்கள் கிராமபுரத்தை சேர்ந்தவர்கள். குறிப்பிடப்பட்டுள்ள தொழிற்சாலையி…

    • 0 replies
    • 317 views
  9. கொரோனா வைரஸ்: வெளவால், எறும்புத்தின்னி, புனுகுப்பூனை - எந்த விலங்கிடமிருந்து பரவியது? துப்பறியும் கதை போல நீளும் ஆய்வு ஹெலன் பிரிக்ஸ் பிபிசி நியூஸ் Getty Images உலகை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ள கொரோனா வைரஸ் எப்படி விலங்களிடமிருந்து மனிதர்களுக்குப் பரவியது என்பதைத் தெரிந்து கொள்ள ஹெலன் பிரிக்ஸ் விஞ்ஞானிகளிடம் சென்றார். சீனாவில் ஓர் இடத்தில், வானில் பறந்து கொண்டிருந்த நோய் தொற்று கொண்டிருந்த வௌவால் மேலிருந்து கீழே மலத்தைக் கழித்தது. அது ஒரு காட்டில் விழுந்தது. அங்கேயே இருக்கும் ஒரு விலங்கு, (ஒரு எறும்புத்தின்னி) இரையைத் தேடும்போது அந்த மலத்திலிருந்த வைரஸ் தொற்று அதற்குப் பரவியது. அது காட்டிலிருக்கும் பிற விலங்குகளுக்கும் பரவியது . அந்த விலங்கு ஒரு மனித…

    • 13 replies
    • 1.8k views
  10. பிரபல ஹாலிவுட் நடிகர் மார்க் ப்ளம் கொரோனா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு காலமானார். மார்க் ப்ளம் பிரபல ஹாலிவுட் நடிகர் மார்க் ப்ளம் கொரோனா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் நேற்று அவர் சிகிச்சை பலன் இன்றி உயிர் இழந்தார். அவருக்கு வயது 69. இது ஹாலிவுட் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மார்க் ப்ளம் 1970-ம் ஆண்டில் இருந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். 1985-ல் வெளியான ‘டெஸ்பரேட்லி சிக்கிங் சூஸன்’ என்ற படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்ததாக பாராட்டப்பட்டார். ‘ஜஸ்ட் பிட்வீன் பிரண்ட்ஸ்’, ‘க்ரொக்கடைல் டண்டி’, ‘பிளசண்ட் டே’, ‘லவ்சிக்’, …

  11. கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க இந்தியாவிலும் உடனடி மருத்துவமனை கட்டிக்கொடுக்க தயார் என சீனா அறிவித்துள்ளது. சீனாவில் 10 நாளில் கட்டப்பட்ட கொரோனா சிகிச்சை மருத்துவமனை பீஜிங்: சீனாவில் முதன் முதலில் வுகான் நகரில் தான் கொரோனா நோய் பரவியது. அங்கு கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு நிலைமை சென்றதும் அவசர அவசரமாக புதிய மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டன. இவ்வாறு வுகான் நகரில் சீன ரெயில்வே கட்டுமான கழகம் 10 நாளில் மிகப்பெரிய மருத்துவமனை ஒன்றை கட்டி முடித்தது. இதில் 1600 படுக்கைகள் இருந்தன.இப்போது இதேபோன்ற மருத்துவமனையை இந்தியாவிலும் கட்டிக் கொடுக்க தயாராக இருப்பதாக சீனா கூறியுள்ளது. …

  12. இன்று பின்லாந்தின் சரித்திரத்தில் முக்கிய நாளாகும். (27.03.2020) 1710 ஆண்டு பின்லாந்தின் முக்கிய நகராக அப்போதுஇருந்த் Helsinki யில் மக்கள் தொகையேஎ 3555 மட்டுமே அதி மூன்றில் ஒரு விகிதத்தினர் தொற்றுநோய் காரணமாக இறத்துவிட அவர்களைப் புதைத்த இடமே என இப்போகும் "Roottopuisto" என அழைக்கப்படுகிறது தவிர அதற்குப்பின்வந்த கொடுமையான பஞ்சத்தின்போது பின்லாந்தில் வாழும் அனேகர் இறந்துவிட ஒருவரை ஒருவர் கொன்று சாப்பிடும் நிலைக்கு மக்கள் இருந்ததாக அறியப்படுகிறது அவ்வேளையில் வறுமையின் காரணமாக கணிபலிஸம் தோன்றியதா என இப்போதும் ஆராச்சியாளர்கள் ஆதாரங்களைத் தேடிக்கொண்டேயிருக்கிறார்கள் அதன்போது இறந்தவர்களையும் தொற்றுநோயின்போது இறந்தவர்களை புதைத்த இடத்திலேயே புதைத்தனர் இப்பே…

    • 0 replies
    • 459 views
  13. கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் ஸ்பெயின் நாட்டில் 569 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவிலும் 182 பேர் பலியாகினர். கொரோனாவுக்கு உயிரிழந்த நபரை கொண்டு செல்லும் காட்சி நியூயார்க்: சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவியுள்ளது. உலகம் முழுவதும் இதுவரை 5 லட்சத்து 79 ஆயிரத்து 892 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. இவர்களில் இதுவரை 26 ஆயிரத்து 518 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 4 லட்சத்து 22 ஆயிரத்து 698 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில…

    • 1 reply
    • 470 views
  14. கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் துறைமுகத்துக்கு செல்லும் கப்பலில் கொரோனா இல்லாத நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மற்ற நோயாளிகளுக்கான சிகிச்சை பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு 1000 படுக்கைகள் கொண்ட மருத்துமனையை யு.எஸ்.என்.எஸ். மெர்சி கப்பல் மாலுமிகள் உருவாக்கியுள்ளனர். கப்பல் துறைமுகத்தை அடைந்தவுடன் மருத்துவமனையாக செயல்பட தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://www.polimernews.com/dnews/105084/கொரோனா-இல்லாத-நோயாளிக்குசிகிச்சை-அளிக்க-சிறப்புமருத்துவமனை

    • 2 replies
    • 764 views
  15. பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது என்று அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. உலக நாடு ஒன்றின் தலைவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாவது இதுவே முதல் முறை. ஏற்கனவே பிரிட்டன் இளவரசர் சார்லசுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. https://www.bbc.com/tamil/global-52064344?at_custom4=1871993A-701E-11EA-B408-0120933C408C&at_custom1=%5Bpost+type%5D&at_medium=custom7&at_custom3=BBC+Tamil&at_campaign=64&at_custom2=facebook_page

  16. கொவிட்-19: கியூபா கைகொடுக்கும் பொழுதுகள் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ இன்று உலகம் எதிர்நோக்கியுள்ள நெருக்கடி புதிரானது. கண்ணுக்குத் தெரியாத, பொது எதிரியோடு போரிடும் யுத்தம் போன்றது. கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள சிக்கல்களும் சவால்களும் பல்பரிமாணம் உடையவை. எந்த உலக ஒழுங்கு, உலகைக் கடந்த அரைநூற்றாண்டுக்கு மேலாக ஆட்சிசெய்தோ அது, இன்று அவலப்பட்டு நிற்கின்றது. அது அமைத்த விதிகள், நெறிமுறைகள் குறித்தெல்லாம் அக்கறை கொள்ள யாருக்கும் நேரமில்லை. இன்று ஏதாவதொரு வழியில், தீர்வுகளை நோக்கியே எல்லா அரசாங்கங்களும் ஓடுகின்றன. உ…

    • 24 replies
    • 1.9k views
  17. கொரோனாவை கட்டுப்படுத்த அமெரிக்க பல்கலைக்கழகத்தால் மருந்து பரிந்துரை! by : Litharsan கொவிட்-19 நோய்க்கு இரத்தம் கட்டுவதை நீக்கும் மருந்துகள் பயன்படலாம் என்று கருதப்படுகிறது. இதன்பொருட்டு அமெரிக்காவின் கொலராடோ பல்கலைக்கழகத்தில் நடைபெறும் ஆய்வுகளில் மாரடைப்பு போன்றவற்றில் பயன்படுத்தப்டும் Tissue Plasminogen Activator என்ற மருந்து பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள சில மருத்துவனைகள் இந்த மருந்தின் தாக்கம் எத்தகையது என்று ஆய்வுசெய்து வருகின்றன. இரத்தம் கட்டுவதைத் தடுக்கும் இத்தகைய மருந்து கோவிட்-19 நோய்க்கு எதிராகப் பயன்படலாம் என்று அண்மையில் ஆய்வேடுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக உடல் உறுப்புகள்…

    • 0 replies
    • 448 views
  18. கொரோனா வைரஸ்: சீனாவை விஞ்சிய அமெரிக்கா - புதிய உச்சத்தை தொட்ட உயிரிழப்பு; மற்ற நாடுகளில் நடப்பது என்ன? Coronavirus World update Getty Images 85,000க்கும் மேற்பட்ட நோய்த்தொற்றுகளுடன் உலகிலேயே கொரோனா வைரஸால் அதிகமானோர் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உருவெடுத்துள்ளது. ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் சமீபத்திய தரவின்படி, கொரோனா வைரஸ் முதன் முதலில் கண்டறியப்பட்ட சீனா (81,782), இந்த தொற்றால் பேரழிவை சந்தித்து வரும் இத்தாலி (80,589) உள்ளிட்ட நாடுகளை விஞ்சிய அமெரிக்காவில் இதுவரை 85,653 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. எனினும், உயிரிழப்புகளை பொறுத்தவரை, அமெரிக்காவை (1200) விட இத்தாலி (8,215), ஸ்பெயின் (4,365) மற்றும் சீனாவில்…

    • 3 replies
    • 627 views
  19. அமெரிக்காவில் மிசௌரி மாகாணத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை ஒன்றை தாக்குவதற்காக திட்டமிட்டதாக சந்தேக நபர் ஒருவர், அமெரிக்க புலனாய்வு நிறுவனமான எஃப்.பி.ஐ-யுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்டார். பெல்டன் நகரில் 36 வயதான டிமோத்தி ஆர் வில்சன் எனும் நபர் ஒருவரை உள்நாட்டு தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்ய முயற்சித்தபோது இந்த துப்பாக்கிச் சூடு நிகழ்ந்தது என எஃப்.பி.ஐ தெரிவித்துள்ளது. அந்த நபர் இனவெறி மற்றும் அரசுக்கு எதிரான கொள்கைகளால் ஊக்குவிக்கப்பட்டுள்ளார் என அதிகாரிகாரிகள் கூறியுள்ளனர். அவர் மருத்துவமையை தாக்குவதாக திட்டமிடும் முன் பல இலக்குகளைத் தாக்க குறி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. …

    • 0 replies
    • 360 views
  20. சீனாவில் கொரோனா தாக்கம் குறைந்து வருவதால் முக்கிய சுற்றுலாத்தலங்கள் அனைத்தும், மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டு வருகின்றன. பிங்காயோ பண்டைய நகரம், புத்தர்களின் புனித தலமாக கருதப்படும் வுடாய் மலை, உலகின் எட்டாவது அதிசயம் என்று புகழப்படும் முதல் கின் பேரரசரின் கல்லறை, பாண்டா ஆராய்ச்சி நிறுவனம் உள்ளிட்ட இடங்களில் கடுமையான நோய் தடுப்பு கட்டுப்பாடுகளுடன் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் டிக்கெட்டுகள் பெற வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்றி வரிசையாக செல்ல வேண்டும், பாதுகாப்பு கவசங்கள்அணிந்திருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்டுள்ளது. https://www.polimernews.com/dnews/104986/சீனா…

    • 0 replies
    • 498 views
  21. (நா.தனுஜா) மக்களின் நடமாட்டத்தை முழுவதுமாகக் கட்டுப்படுத்தி, தமது நகரங்களை மூடியிருக்கும் அனைத்து நாடுகளும் இத்தருணத்தை வைரஸை தாக்கி, தொற்றுப்பரவலைக் கட்டுப்படுத்துவதற்குப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் ரெட்றோஸ் அதானொம் கேப்றியேஸிஸ் அறிவுறுத்தியிருக்கிறார். அதற்கான ஆறு பிரதான வழிமுறைகளையும் அவர் பட்டியலிட்டிருக்கிறார். இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் உலகளாவிய ரீதியில் பாரிய அச்சுறுத்தல் நிலையைத் தோற்றுவித்திருக்கிறது. இது உலகின் பல பாகங்களிலும் சுகாதார ரீதியில் மாத்திரமன்றி மக்களின் அன்றாட வாழ்க்கை நிலையிலும் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தி வருகின்றது. இந்நிலையில் இவ்வருடம் டோ…

    • 2 replies
    • 466 views
  22. ரஸ்யாவில் கடந்த 24 மணிநேரத்தில் வைரசினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்துள்ளதை தொடர்ந்து மொஸ்கோ அனைத்து உணவுவிடுதிகள் கடைகள் மதுபான சாலைகள் உட்பட பொதுமக்கள் கூடுமிடங்கள் அனைத்தையும் 28ம் திகதி முதல் ஐந்தாம் திகதி வரை மூடும்படி உத்தரவிட்டுள்ளது. ரஸ்யாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 186 கொரோனா வைரஸ் நோயாளிகள் இனம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 136 பேர் மொஸ்கோவில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். . இதனை தொடர்ந்து ரஸ்யாவில் அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 840 ஆக அதிகரித்துள்ளது இதில் மூவர் உயிரிழந்துள்ளனர். இதனை தொடர்ந்து விளாடிமிர் புட்டின் கடுமையான நடவடிக்கைகளிற்கு உத்தரவிட்டுள்ளார். 27ம் திகதி முதல் அனைத்து சர்வதேச விமானசேவைகளி…

    • 1 reply
    • 568 views
  23. about 4 hours ago1.4kViews கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களுடன் பழகியவர்களை தனிமைப்படுத்தி அவர்களுக்கும் வைரஸ் தொற்றியுள்ளதா என்பதை கண்டறிய உம் சலால் அலியில் 32 கட்டிடங்களில் 18000 கட்டில்களுக்கான வசதியுடன் கொரோனா தனிமைப்படுத்தும் நிலைய நிர்மாண வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. இவ் வேலைகள் இன்னும் இரண்டு வாரங்களுக்குள் முடிவடைந்து கொரோனா தனிமைப்படுத்தலுக்காக பாவனைக்கு விடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு தேவையான பாதுகாப்பு, மருத்துவ வசதிகள், பொழுதுபோக்கு இன்னும் பல வசதிகள் செய்யப்பட்டுள்ளது. …

    • 0 replies
    • 477 views
  24. கொரொனா கடும் பிடி: ஐரோப்பிய நாடுகளில் ஒரே நாளில் 2 ஆயிரத்துக்கும் மேல் உயிரிழப்பு: by : Litharsan உலகம் முழுவதும் தீவிரமாக ஆதிக்கம் செலுத்திவரும் கொரோனா வைரஸ் இதுவரை 21ஆயிரத்து 295 பேரின் உயிரைப் பறித்துள்ளது. நேற்று இரவு வரையான காலப்பகுதியில் 4 இலட்சத்து 71ஆயிரத்து 417 பேர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ள நிலையில் கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 48 ஆயிரத்து 440 பேர் புதிய நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன் ஒரேநாளில் நேற்று மட்டும் 2 ஆயிரத்து 388 பேர் கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதுடன் இதுவரை ஒரு இலட்சத்து 14ஆயிரத்து 642பேர் தொற்றிலிருந்து குணமாகி வெளியேறியுள்ளனர். இதனிடையே கடந்த இரண…

    • 0 replies
    • 503 views
  25. ஒரே பார்வையில் அவுஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ்; - மூன்று நாட்களில் 35000 பேர் வேலையை இழந்தனர்- இதுவரை 12 பேர் பலி 1 அவுஸ்திரேலியாவில் கடந்த மூன்று நாட்களில் 35000 பேர் வேலைகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். கசினோக்கள் விமானசேவைகள் வர்த்தக நிலையங்கள் போன்றன பணியாளர்களை வேலையிலிருந்து நீக்கியுள்ளன. புதன்கிழமை வெர்ஜின் அவுஸ்திரேலியா விமானசேவை 8000பேரை வேலையிலிருந்து நீக்கியுள்ளது. கசினோ நிறுவனமான ஸ்டார் என்டர்டெய்மன்ட் 8100 பேரை பணிநீக்கம் செய்துள்ளது. வெஸ்ட்பக்கின் பிரதம பொருளியல் நிபுணர் பில் இவான்ஸ் ஜூன் மாதத்திற்குள் 814,000 பேர் வேலைகளை இழப்பார்கள் என தெரிவித்துள்ளார். இதேவேளை கொரோனா வைரசினால் தாங்கள் பாதிப்பை எதிர்கொண்டுள்ளதாக …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.