உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26688 topics in this forum
-
சீனாவிற்கு எதிராக ஜப்பானை களமிறக்கும் அமெரிக்கா.. ஆசியாவில் உருவாகும் புது எதிரிகள்.. பதற்றம்! மெரிக்காவுடன் ஜப்பான் பாதுகாப்பு துறை செய்ய உள்ள போர் விமான ஒப்பந்தம் சீனாவை அச்சமடைய வைத்து இருக்கிறது. இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் ஜப்பான் அமைதி பாதைக்கு திரும்பியது. லிட்டில் பாய், பேட் பாய் என்ற இரண்டு அணு குண்டுகளை தாங்கி எழுந்த ஜப்பான் வேகமாக உலகின் நம்பர் 2 நாடாக மாறியது. இப்போது ஜப்பானின் வளர்ச்சி குறைந்து 3வது இடத்திற்கு சென்றுள்ளது. மாறாக சீனா ஆசியாவின் வலுவான நாடாக மாறியுள்ளது.சீனாவிற்கும் ஜப்பானுக்கும் இடையில் வெளிப்படையாக பெரிய பிரச்சனை இல்லை. ஆனால் சீனாவின் தெற்கு கடல் பகுதியில் இரண்டு நாடுகளுக்கும் இடையில் எல்லை பிரச்சனை நீடித்து வருகிறது. இந்த…
-
- 0 replies
- 504 views
-
-
விமானம் கட்டடத்துடன் மோதி விபத்து Share சுவீடனிலிருந்து டெல்லி நோக்கி புறப்பட்ட விமானமொன்று கட்டடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்து சம்பவத்தின் போது விமானத்தில் 179 பயணிகளும் 6 விமானப் பணிப்பெண்களும் இருந்துள்ளனர். விமானம் டெர்மினில் இருந்து ஓடுபாதைக்கு செல்வதற்காக புறப்பட்டதைத் தொடர்ந்து விமானி சற்று வேகமான விமானத்தை இயக்க ஆரம்பித்தார். இதன்போது விமானம் ஓடுபதையை விட்டு சற்று விலகி ஓட ஆரம்பிக்க அருகில் இருந்த கட்டடத்தில் விமானத்தின் இடது பக்க இறக்கை மோதி விபத்துக்குள்ளானது. இதனால் விமானம் குலுங்கியதுடன் அதிர்ஷ்டவசமாக விமானி அந்த விமானத்தை உடனடியாக கட்டுப் பாட…
-
- 0 replies
- 528 views
-
-
மலேசியா இந்து ஆலயத்தில் முஸ்லிம் காடையர்கள் வெறியாட்டம்! மலேசியா தலைநகர் கோலாலம்பூர் பூச்சோங்கில் 140 வருட பழமையான மாரியம்மன் கோவிலுக்குள் இன்று அதிகாலை 5 மணிக்கு முஸ்லிம் காடையர் குழு ஒன்று உட்புகுந்துள்ளது. Malaysia Hindu Temple Violence கோவிலின் உள்ளே நுழைந்த குழுவினர் அங்கிருந்த விக்கிரகங்களை அடித்து உடைத்தனர். அம்மன் விக்கிரகம் மீது சில காடையர்கள் சிறுநீர் கழித்து அசிங்கம் செய்தனர். இதன் பின்னர் அங்கு வந்த தமிழ் இளைஞர்கள் அவர்களை ஓட ஓட அடித்து விரட்டினர். இதனால் அங்கு கலவரம் உண்டாகியது. இந்த கலவரத்தில் சிக்கி பல தமிழ் இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. மதவெறியை அடிப்படையாக வைத்து நடத்தப்பட்டுள்ள இந்த தாக்குதல் தொடர்பில் 17 பேர…
-
- 0 replies
- 862 views
-
-
மலேசிய விமான நிலையத்தில் 7 மாதங்கள் தங்கியிருந்த சிரிய அகதி கனடா அனுப்பி வைப்பு November 29, 2018 விசா காலாவதியாகிய நிலையில் மலேசிய விமான நிலையத்தில் தங்கியிருந்த சிரிய அகதி ஒருவர் 7 மாதங்களுக்குப் பின்னர் கனடா அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். சிரியாவைச் சேர்ந்த 37 வயதான ஹசன் அல் கோடார் என்பவர் மலேசியாவுக்கு சுற்றுலா வந்து அங்கிருந்து வேறு நாட்டுக்குச் செல்ல முயன்ற போது கோலாலம்பூர் விமான நிலைய அதிகாரிகள் தடுத்து நிறுத்தியிருந்தனர். மேலும் ஹசனின் விசா காலம் முடிந்து விட்டதாகத் தெரிவித்து அவருக்கு அனுமதி மறுத்ததனைத் தொடர்ந்து அவர் விமான நிலையத்திலேயே தங்க வைக்கப்பட்டிருந்தார்.இந்த நிலையில் தற்போது ஏழு மாதங்களுக்குப் பின்னர் இந்த வாரம் அவர் கனடா சென்றடைந்து…
-
- 0 replies
- 495 views
-
-
காபுலிலுள்ள பிரித்தானிய சர்வதேச பாதுகாப்பு சேவை நிறுவனம் மீது கொடூர தாக்குதல் ஆப்கான் தலைநகர் காபுலிலுள்ள பிரித்தானிய சர்வதேச பாதுகாப்பு சேவை நிறுவனக் கட்டடத்தை இலக்குவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 10 பேர் உயிரிழந்துள்ளனர். 19 பேர் தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுவதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த கட்டடத்திற்கு வெளியே நடத்தப்பட்ட கார் குண்டு தாக்குதலை தொடர்ந்து துப்பாக்கிதாரிகள் கட்டடத்திற்குள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாக, ஆப்கான் உள்துறை அமைச்சின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற தாக்குதலில் உயிரிழந்தவர்களில் பல வெளிநாட்டவர்களும் உள்ளடங்குவத…
-
- 0 replies
- 433 views
-
-
வெள்ள நீரில் மூழ்கியது சிட்னி: விமானச் சேவைகள் ரத்து அவுஸ்ரேலியாவின் மிகப்பெரிய நகரான சிட்னியில் பெய்த அடை மழையை தொடர்ந்து பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பெரும் போக்குவரத்து பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. சிட்னி நகரில் இன்று (புதன்கிழமை) காலை 100 மில்லிமீற்றரும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மழை வெள்ளத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்ததுடன், பொலிஸ் அதிகாரியொருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, மீட்பு உதவிகள் கோரி பல அழைப்புகள் வந்த வண்ணமுள்ளதாகவும், அதன்படி பலர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும் மீட்பு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். சிட்னியில் கடும் மழையை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக…
-
- 0 replies
- 345 views
-
-
யுக்ரேன் - ரஷ்யா மோதல்: பிடிப்பட்டவர்கள் ரஷ்ய தொலைக்காட்சியில் வாக்குமூலம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைGETTY IMAGES ரஷ்யாவால் இணைப்பட்டுள்ள க்ரைமியாவின் கடற்கரை பகுதியில், ரஷ்யாவால் சுடப்பட்டு பின் கைப்பற்றப்பட்ட யுக்ரேன் கப்பல்களில் இருந்தவர்களின் வாக்குமூலத்தை ரஷிய பாதுகாப்பு படை வெளியிட்டுள்ளது. பிடிப்பட்டவர்களில் ஒருவரான வொலோயிமிர் லிசோவ்ய…
-
- 1 reply
- 700 views
-
-
மிச்சேல் ராபர்ட்ஸ் ஹெல்த் ஆசிரியர், பிபிசி நியூஸ் ஆன்லைn சீன விஞ்ஞானி ஒருவர்உலகிலேயே முதல் முறையாக ஜீன் எடிட்டிங் செய்யப்பட்ட குழந்தைகள் பிறப்பதற்கு தான் உதவியதாகக் கூறியது குறித்து பல சந்தேகங்கள் எழுந்துள்ளன. இவ்வாறு செய்யப்படுவது சாத்தியமா என்றும் ஆய்வாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஜீன் எடிட்டிங் என்பதை சுருக்கமாக கருத்தரித்த முட்டையின் மரபணுக்களில் சில மாற்றங்களை செய்யும் முறை என குறிப்பிடலாம். சீன விஞ்ஞானியான ஹி ஜியான்குய், சில வாரங்களுக்கு முன்பு பிறந்த பெண் இரட்டையர்களுக்கு எச்.ஐ.வி தொற்று ஏற்படாமல் இருப்பதற்காக கருதரித்த முட்டையில் மரபணு மாற்றம் செய்யப்பட்டதாக தெரிவித்தார். …
-
- 0 replies
- 436 views
-
-
கடந்த மாதம் விபத்திற்குள்ளாகி 189 பேர் பலியாகிய லயன் ஏர் விமானம் பறக்க தகுதியின்றி இருந்ததாகவும், அதை நிறுத்தி வைத்திருக்க வேண்டும் என்று இந்தோனீசிய விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த மாதம் 29ம் தேதி இந்தோனீசிய தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து மேலெழுந்து பறந்த சற்று நேரத்தில் போயிங் 737 மேக்ஸ் விமானம் ஜாவா கடலில் விழுந்தது. முந்தைய விமானங்களில் தொழில்நுட்ப பிரச்சனைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 737 போயிங் விமானத்தின் புதிய பதிப்பான 737 மேகஸ் வ…
-
- 0 replies
- 464 views
-
-
ஆயிரத்துக்கும் அதிகமான போலி எண்கவுன்ட்டர் சர்ச்சையில் மணிப்பூர் மாநிலம் - நீதி கேட்டு காத்திருக்கும் மக்கள்
-
- 0 replies
- 454 views
-
-
இன்சைட் விண்கலம் தரை இறங்கியது hare நாசா அனுப்பிய இன்சைட் விண்கலம் 6 மாத பயணத்திற்குப் பிறகு செவ்வாய்க்கிரகத்தில் வெற்றிகரமாக தரை இறக்கப்பட்டதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி மையம் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ முடியுமா? என ஆய்வு மேற்கொண்டு வருகிறது. கடந்த 1997ஆம் ஆண்டு ‘நீர்’ ஆதாரத்தை கண்டறிய ‘யத்பைண்டர்’ என்ற விண்கலத்தை அனுப்பியது. 2003ஆம் ஆண்டில் ‘பீகிள் 2’ என்ற விண்கலத்தை அனுப்பி ஆய்வு மேற்கொண்டது. 2004ஆம் ஆண்டில் ‘ரோவர்’ என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளது. இது அங்கு தரை இறங்கி நீர் உள்ளதா என ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், செ…
-
- 0 replies
- 705 views
-
-
அமெரிக்காவில் கடுமையான பனிப்புயல் – 1600 விமானங்கள் ரத்து… November 26, 2018 அமெரிக்காவில் கடுமையாக வீசும் பனிப்புயல் காரணமாக இன்று 1600 விமானங்களின் பறப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் தற்போது பனியின் தாக்கம் அதிகமாக உள்ளநிலையில், மத்திய அமெரிக்காவில் நேற்று முதல் கடும் பனிப்புயல் வீசி வருவதனால் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வீதிககளில் பனி சூழ்ந்து காணப்படுவதால் வாகனங்களை இயக்க முடியவில்லை எனவும் முக்கிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய மேற்கு மாநிலங்களில் பனிப்புயல் காரணமாக இன்று 10 அங்குலம் அளவிற்கு பனிப்படலம் படர வாய்ப்பு இருப்பதாகவும், சில மாநிலங்க…
-
- 0 replies
- 568 views
-
-
நியுஸிலாந்தில் 145 க்கும் மேற்பட்ட திமிங்கிலங்கள் உயிரிழந்த மர்மம்! நியுஸிலாந்தின் தெற்காக உள்ள தொலைவு தீவொன்றில் நூற்றுக்கும் மேற்பட்ட திமிங்கிலங்கள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளமையை உலங்கு வானூர்தியின் விமானியொருவர் ஔிப்பதிவு செய்துள்ளார். தெற்கு பிராந்தியத்தில் சுமார் 30 கிலோமீற்றர் தொலைவில் உள்ள ஸ்டெவாட் என்ற தீவிலேயே பல உயிரிழந்த திமிங்கிலங்கள் மிதந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக ரொய்ட்டர் செய்திச் சேவை இன்று (திங்கட்கிழமை) இந்த காணொளி பதிவை வௌியிட்டிருந்தது. தீவின் இரண்டு இடங்களில் இது மாதிரியான திமிங்கிலங்கள் மர்மமாக இறந்த நிலையில் மிதந்ததாக கடல்வாழ் உயிரின பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. திணைக்கள அதிகாரிகள் அவற்றை கண்டுபிடிப்பதற்கு …
-
- 0 replies
- 383 views
-
-
தீவிரவாதிகளின் தாக்குதலில் 47 அமெரிக்க ஆதரவு படையினர் பலி சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதல்களில் அமெரிக்கா ஆதரவு பெற்ற குர்து படையைச் சேர்ந்த 47 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிரியாவில் உள்ள ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க ஆதரவு பெற்ற குர்து படையினர் (சீரிய ஜனநாயக படை) மற்றும் கிளர்ச்சி படையினர் தொடர் தாக்குதல் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ஈராக் எல்லையை ஒட்டியுள்ள டீர் எஸ்ஸார் மாகாணத்திலிருந்து ஐஎஸ் தீவிரவாதிகளை அகற்றுவதற்காக தற்போது உக்கிரமான தாக்குதல் மேற்கொண்டு தீவிரவாதிகளை கொன்று வருகின்றனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஐஎஸ் தீவிரவாதிகளும் அவ்வப்போது தாக்குதல் மேற்கொள்கின்றனர். அந்த …
-
- 0 replies
- 562 views
-
-
யுக்ரேனின் மூன்று கடற்படை கப்பல்களை தாக்கி ரஸ்யா கைப்பற்றியுள்ளது November 26, 2018 1 Min Read கிரிமியா பிராந்தியத்தில் தரித்து நின்ற யுக்ரேனின் மூன்று கடற்படை கப்பல்களை தாக்கி அவற்றை ரஸ்ய படையினர் கைப்பற்றியுள்ளனர். ஆயுதம் தாங்கிய இரு படகுகளும் ஒரு சிறு படகும் இந்த தாக்தலை மேற்கொண்டு யுக்ரேனின் கடற்படை கப்பல்களை கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலின் போது கைப்பற்றப்பட்ட கப்பல்களில் இருந்த அதிகளவான யுக்ரேன் கடற்படையினர் மற்றும் பணியாளர்கள் காயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இவ்விரு நாடுகளுக்குமிடையழலான உறவில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ள நிலையில் இரு நாடுகளும் பரஸ்பரம் ஒன்றின் மீது …
-
- 2 replies
- 1.3k views
-
-
ஈரானில் 6.3 ரிக்டெர் அளவில் நிலநடுக்கம் ஈரானில் நேற்றிரவு 6.3 ரிக்டெர் அளவில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஈரானின் மேற்கு பகுதியில், ஈராக் எல்லையை ஒட்டியுள்ள கெர்மன்ஷா மாகாணத்தின் சர்போல் இ ஸகாப் அருகே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நில நடுக்கத்தால் கட்டடங்கள் சேதம் அடைந்ததுடன் மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்துள்ளது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதியில் தஞ்சம் அடைந்தனர். அத்துடன் 170 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிலநடுக்கம் தாக்கிய இடங்களில் 6 மீட்புக்குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இராணுவம் மற்றும் துணை இராண…
-
- 0 replies
- 571 views
-
-
ஆசியாவில் மக்களுக்கான உரிமைகளை வழங்குவதில் முன்னோடியாக விளங்கும் நாடாக கருதப்படும் தைவானில் ஓரினச்சேர்க்கை திருமணங்களுக்கு எதிரான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணத்துக்கு சட்டப்பூர்வமான அங்கீகாரத்தை அளிப்பதற்கு சாதகமான தீர்ப்பை கடந்த 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் அந்நாட்டு நீதிமன்றம் வழங்கியிருந்த நிலையில், பொதுமக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பின் மூலம் எடுக்கப்பட்ட இந்த முடிவு ஓரினச்சேர்க்கையாளர்களிடையே பெரும் சோகத்தை உண்டாக்கியுள்ளது. 2017ஆம் ஆண்டு இதுதொடர்பான தீர்ப்பை அந்நாட்டு நீதிமன்றம் வழங்கியபோது, இரண்டாண்டுகளில் புதிய சட்டத்தையோ …
-
- 1 reply
- 441 views
-
-
இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர வாட்ஸ்அப் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் பகிர்க இதை பகிர இந்த வெளிய…
-
- 0 replies
- 515 views
-
-
நிறவெறிக்கு எதிராக வாழ்நாள் முழுவதும் போராடிய ஒலிவியா 103 வயதில் மரணம் November 25, 2018 அமெரிக்காவில் நிறவெறிக்கு எதிராக வாழ்நாள் முழுவதும் போராடிய 103 வயதுப் பெண்ணான ஆபிரிக்க மற்றும் அமெரிக்கருமான ஒலிவியா கூக்கர் மரணமடைந்துள்ளார் சுமார் 70 வருடங்கள் போராடிய இவர் அமெரிக்க கடலோரப்படையில் அமெரிக்காவில் இதுவரை நடந்த நிறவெறி கொண்ட தாக்குதல் சம்பவங்களிலேயே மோசமானதாக கருதப்படும், 300 கறுப்பினத்தவர்கள் கொல்லப்பட்ட 1921ஆம் ஆண்டு நடந்த துல்சா நிகழ்விலிருந்து உயிர் தப்பித்த ஒலிவியா தொடர்ந்து கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக நிறவெறிக்கு எதிராக போராடி வந்தார். நீதி மற்றும் சமத்துவத்திற்காக ஓயாமல் ஒலிக்கும் குரல் என ஒலியாவின் செயல்பாட்டை அமெரிக்காவின் முதல் க…
-
- 1 reply
- 665 views
-
-
தேர்தல் தோல்வி – தாய்வான் ஆளுங்கட்சி தலைமை பொறுப்பிலிருந்து இங் வென் விலகல்! தாய்வான் உள்ளூராட்சி தேர்தலில் ஆளும் ஜனநாயக முற்போக்குக் கட்சி தோல்வியை தழுவியுள்ளது. இதனையடுத்து கட்சியின் தலைமைப் பொறுப்பிலிருந்து ஜனாதிபதி இங் வென் இராஜினாமா செய்துள்ளார். தாய்வானின் தற்போதைய ஜனாதிபதி இங் வென்னின் ஆட்சியை மதிப்பிடும் வகையில், இத்தேர்தல் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்றது. 22 தொகுதிகளில் நடைபெற்ற வாக்கெடுப்பில் எதிர்க்கட்சியான கொமிந்தாங் கட்சி வெற்றிபெற்றுள்ளது. இதனையடுத்து கட்சி தலைமைப் பொறுப்பிலிருந்து ஜனாதிபதி விலகினார். தாம் பதவி விலகினாலும், கட்சி மறுசீரமைக்கப்பட்டு நிலையான தன்மை ஏற்படுத்தப்படுமென ஜனாதிபதி இங் வென் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2016ஆம்…
-
- 0 replies
- 383 views
-
-
ஒரு தேர்வுக்காக நாடே அமைதியாக இருக்குமாம் – எந்த நாடு என தெரியுமா? தென்கொரியாவில் கடந்த வியாழக்கிழமை அலுவலகங்கள் தாமதமாகத் திறக்கப்பட்டன. 134 விமானங்களின் நேர அட்டவணை மாற்றம் செய்யப்பட்டது. போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த ஆயிரக்கணக்கான அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்… ஏன்? காரணம், அன்று அந்நாட்டின் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு. தென்கொரியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வின்போது மாணவர்கள் கவனச்சிதறலால் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக அந்த ஏற்பாடுகள் இடம்பெறும். தேர்வில் பல ஆயிரம் மாணவர்கள் கலந்துகொள்வது வழக்கம். இந்த ஆண்டு தேர்வைக் கிட்டத்தட்ட 595,000 மாணவர்கள் எழுதினர். தென்கொரியப் பல்கலைக் கழகங்களில் படிக்க எப்போதுமே கடும் …
-
- 0 replies
- 375 views
-
-
"அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளின் அடக்குமுறைக்கு எதிராக இஸ்லாமியர்கள் ஒன்றுதிரள வேண்டும்" என ஈரான் ஜனாதிபதி ஹசன் ரவுஹானி தெரிவித்துள்ளார். ‘இஸ்லாமிய கல்விக்கூடங்களுக்கான உலகளாவிய சிந்தனையில் நெருக்கம்’ (World Forum for Proximity of Islamic Schools of Thought) என்னும் அமைப்பானது ஆண்டுதோறும் சர்வதேச கருத்தரங்கங்களை நடத்தி வருகிறது. இந்த அமைப்பின் 32ஆவது கருத்தரங்கம் இன்று ஆரம்பிக்கப்பட்டு இம்மாதம் 26 திகதிவரை ஈரான் தலைநகரான டெஹ்ரானில் நடைபெறும். இந்த 3 நாள் கருத்தரங்கில் ஈரான் ஜனாதிபதி ஹசன் ரவுகானி, பாராளுமன்ற சபாநாயகர் மற்றும் சுமார் 80 நாடுகளில் இருந்து வந்துள்ள சுமார் 350 இஸ்லாமிய அறிஞர்கள், மு…
-
- 3 replies
- 1.2k views
-
-
November 24, 2018 சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயதுப் பெண்களும் வழிபாடு செய்வதற்காக 2 நாட்கள் ஒதுக்கத் தயாராக இருப்பதாக உயர் நீதிமன்றத்தில் கேரள அரசு தெரிவித்துள்ளது. சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததனையடுத் 4 பெண்கள் தாங்கள் சபரிமலைக்குச் சென்று தரிசனம் செய்ய காவல்துறைப் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவை நேற்றையதினம் விசாரித்த நீதிமன்றம் விசாரித்த போது கேரள அரசு மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபட…
-
- 0 replies
- 367 views
-
-
பிரெக்சிற் குறித்த மறுபேச்சுவார்த்தைக்கு ஐரோப்பிய ஒன்றியம் சம்மதிக்காது: பிரதமர் மே தற்போது எட்டப்பட்டுள்ள பிரெக்சிற் ஒப்பந்த வரைவு பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நிராகரிக்கப்படின், பிரெக்சிற் ஒப்பந்தம் குறித்த மறுபேச்சுவார்த்தைக்கு ஐரோப்பிய ஒன்றியம் சம்மதிக்காது என, பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார். பிரித்தானிய ஊடகமொன்றின் நிகழ்ச்சியொன்றில் கலந்துக் கொண்டு நேற்று (வெள்ளிக்கிழமை) கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”பிரித்தானிய மக்களுக்கு இந்த ஒப்பந்தம் பிடிக்கவில்லை. எனவே, வேறொரு உடன்பாட்டை எட்டுவோம் என ஐரோப்பிய ஒன்றியத்திடம் நாம் உரைத்தால் அதனை ஐரோப்பிய ஒன்றியம் ஏற்காது. இங்கு நான் என்னைப் பற்றி சிந்தி…
-
- 0 replies
- 399 views
-
-
அவுஸ்திரேலியாவை புரட்டிப் போட்ட புழுதிப் புயல் அவுஸ்திரேலியாவின் தென்கிழக்கு பகுதியில் நேற்று கடுமையான புழுதிப் புயல் வீசியுள்ளது. சுமார் 500 கிலோ மீற்றர் பரப்பளவுக்கு வீசிய இந்தப் புயலில் சிட்னி முதல் பல நகரங்கள் பாதிக்கப்பட்டதுடன், வானமும் செம்மஞ்சள் நிறமாக மாறிக் காணப்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதம் முதல், அந்த நாடு கடுமையான வறட்சியின் பிடியில் சிக்கியுள்ள நிலையில், இந்தப் புழுதிப்புயல் வீசியதால் வீதிப் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் விமானப் போக்குவரத்தும் பாதிப்படைந்தன. குறித்த புயலில் சிக்குண்டோர் சுவாசிப்பதில் சிரமத்தினை எதிர்கொண்டதுடன் பலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக அதிகாரிகள், பொதுமக்களுக்கு எச்சரிக்கையுடன் கூடிய வேண்டுகோள் வி…
-
- 1 reply
- 657 views
-