உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26688 topics in this forum
-
ஹெச்ஐவி நோயை கண்டறிய நாடு முழுவதும் அறிமுகமான சுயபரிசோதனை கருவிக்கு பிரிட்டன்வாசிகள் வரவேற்பு, மீன் வளங்களை பெருக்க கிரிஸில் ஐரோப்பிய ஒன்றியம் அறிமுகப்படுத்திய நவீனத் திட்டம் - மீனவர்களின் எதிர்ப்பால் கடலோர பகுதிகளில் தீவிரமாகும் சர்ச்சை போன்ற செய்திகளின் சிறப்பு தொகுப்பு இது.
-
- 0 replies
- 403 views
-
-
ஆசிய விளையாட்டு போட்டிக்கு இடையூறு ஏற்படுத்திய 77 குற்றவாளிகள் சுட்டுக்கொலை ஆசிய விளையாட்டு போட்டியில் இடையூறு ஏற்படுத்துவார்கள் என கருதி இந்தோனேசியாவில் 77 குற்றவாளிகளை பொலிஸார் சுட்டுக் கொன்றுள்ளனர். இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தா மற்றும் தெற்கு சுமத்ராவில் உள்ள பலம்பாங் ஆகிய நகரங்களில் இன்று ஆசிய விளையாட்டு போட்டிகள் ஆரம்பமாகின்றன. குறித்த போட்டிகள் அடுத்த மாதம் 2 ஆம் திகதி வரை இடம்பெரவுள்ளது.. 2 வாரங்கள் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டியில் ஆசிய நாடுகளை சேர்ந்த 17 ஆயிரம் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். போட்டியை காண ஏராளமான ரசிகர்களும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் குவிந்துள்ளனர். இதனால் அங்…
-
- 0 replies
- 296 views
-
-
கோபி அனான் – காலமானார்!! முன்னாள் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் கோபி அனான்(வயது-80) அன்று காலமானார். ஐக்கிய நாடுகள் அவையின் ஏழாவது செயலாளராக பதவி வகித்த இவர் . ஜனவரி 1997 இல் இப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு 2006 இல் ஓய்வு பெற்றார். ஐக்கிய நாடுகளுக்கு கூட்டாக “ஒரு சிறந்த ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் அமைதியான உலகத்திற்காக உழைத்ததற்காக ” அமைதிக்கான நோபல் பரிசு, விருது பெற்ற இவர் கானா நாட்டைச் சேர்ந்தவர். சுவிட்சர்லாந்து அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை உயிரிழந்தார். https://newuthayan.com/story/15/கோபி-அனான்-காலமானார்.html
-
- 1 reply
- 884 views
-
-
22ஆவது பிரதமராக இம்ரான் பதவியேற்பது உறுதியாகியது!!! பாகிஸ்தானின் 22ஆவது பிரதமராக நாளை பதவியேற்கவுள்ள இம்ரான் கான் மீதான வாக்கெடுப்பில் 176 ஆதரவு வாக்குடன் வெற்றிப்பெற்றுள்ளார். பாகிஸ்தானில் 270 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் பஞ்சாப், சிந்து, பலுசிஸ்தான், கைபர் பக்துன்வா ஆகிய மாகாண சட்ட சபைகளுக்கும் தேர்தல் நடந்தது. தேர்தல் முடிவில் இம்ரான் கானின் கட்சி 116 இடங்களிலும், ஆளும் கட்சியாக இருந்த நவாஸ் ஷெரீப்பின் கட்சி 64 இடங்களிலும், பாக்கிஸ்தான் மக்கள் கட்சி 43 இடங்களிலும் வெற்றி பெற்றன. ஆட்சி அமைக்க 137 தொகுதிகள் அவசியம் என்பதால் சிறிய மற்றும் சுயேட்சை கட்சிகளின் ஆதரவை இம்ரான் கான் நாடினார். கூட்டணி அமைக்கும் பண…
-
- 1 reply
- 614 views
-
-
‘காலம் முழுவதும் கருணாநிதி மேற்கொண்ட யோகா இதுதான்’ - விவரிக்கும் என்.ராம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இன்றைய நாளிதழ்களில் வெளியான சில முக்கியச் செய்திகள் சிலவற்றைத் தொகுத்தளிக்கிறோம். முன்னாள் பிரதமர் வாஜ்பேயி உடல் தகன செய்தியும், கேரள பெரு வெள்ளமும் பெரும்பாலும் அனைத்து நாளிதழ்களிலும் பிரதான இடத்தைப் பிடித்துள்ளது. இந்து தமிழ்: 'கருணாநிதியின் வாழ்நா…
-
- 0 replies
- 306 views
-
-
ஐ. எஸ் அமைப்பால் பாலியல் அடிமையாக பிடித்து வைக்கப்பட்ட பெண்ணின் கதை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகள் சிலவற்றை உலகப்பார்வை பகுதியில் தொகுத்து வழங்குகிறோம். பாலியல் அடிமை வடக்கு இராக்கில் யசிதி மக்கள் நிறைந்து வாழும் பகுதியிலிருந்து ஐ எஸ் ஐ எஸ் பயங்கரவாதிகளால் பிடித்து செல்லப்பட்ட பெண் தமது அனுபவத்தை ப…
-
- 0 replies
- 403 views
-
-
முன்னாள் பிரதமர் `பாரத ரத்னா’ வாஜ்பாய் காலமானார்! டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் உடல்நலக் குறைவால் இன்று மாலை காலமானார். பா.ஜ.க-வின் மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான அடல் பிகாரி வாஜ்பாய் வயது மூப்பின் காரணமாகவும், சிறுநீர்த்தொற்று நோய் ஏற்பட்டதாலும் டெல்லியில் உள்ள எம்ய்ஸ் மருத்துவமனையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு, தலைமை மருத்துவர்களின் மேற்பார்வையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. முன்னதாக, வாஜ்பாயின் உடல்நலத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக நேற்று இரவு மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. அறிக்கை வெளியானதும் பா.ஜ.க தலைவர்களும் தொ…
-
- 14 replies
- 2k views
-
-
டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ 70-க்கு வீழ்ச்சியடைந்தற்கான உடனடி காரணம் துருக்கி நாணயமான லிராவின் மதிப்பு 45% வீழ்ச்சியடைந்தது என்று படித்திருப்பீர்கள். துருக்கி லிரா ஏன் வீழ்ச்சியடைந்தது என்று பார்க்கலாம். துருக்கி என்ற நாடு, அந்த நாட்டின் அரசியல் பொருளாதார நிலைமை இவற்றை நமது நாட்டோடு ஒப்பிட்டால்தான் இதை புரிந்து கொள்ள முடியும். துருக்கியின் மக்கள் தொகை சுமார் 8 கோடி (இந்தியாவின் பெரிய மாநிலங்களுடன் ஒப்பிடக் கூடியது), இந்திய மக்கள் தொகையில் 15-இல் ஒரு பங்கு. மொத்த உள்நாட்டு உற்பத்தி இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3-இல் ஒரு பங்கு. எனவே, ஒரு நபருக்கான ஆண்டு வருமானம் ($11,114) இந்தியாவை ($2,134) விட 5 மடங்கு அதிகம். இரண்டு நாடுகளுமே …
-
- 5 replies
- 908 views
-
-
மியன்மார் படையினர் நால்வருக்கு எதிராக தடைகளை அறிவித்தது அமெரிக்கா ரொகிங்யா முஸ்லீம்களிற்கு எதிரான இன சுத்திகரிப்பில் தொடர்புபட்ட நான்கு மியன்மார் படை அதிகாரிகளிற்கு எதிராக அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது. மியன்மாரின் இராணுவ தளபதிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளிற்கு எதிராகவே அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது என அந்த நாட்டின் திறைசேரி திணைக்களம் அறிவித்துள்ளது. மியன்மாரில் உள்ள சிறுபான்மை இன சமூகத்தினரிற்கு எதிராக அந்த நாட்டின் படையினர் இனசுத்திகரிப்பு,படுகொலைகள் , பாலியல் வல்லுறவுகள்,சட்டவிரோத படுகொலைகள் மற்றும் ஏனைய பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளனர் என அமெரிக்க திறைசேரி திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. பாரிய மனித துயரத்தி…
-
- 0 replies
- 422 views
-
-
புதிய பிரதமராகும் இம்ரான் கான் மீது பாகிஸ்தானியர்களின் எதிர்பார்ப்புகள் என்ன? எகிப்திய மம்மிகளை பதப்படுத்தும், நூற்றாண்டுகால ரகசியத்தை கண்டுபிடித்த சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் போன்ற செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 281 views
-
-
நாளிதழ்களில் இன்று: 'ரூபாய் மதிப்பு மீண்டும் உயரும்' இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இன்றைய நாளிதழ்களில் வெளியான சில முக்கியச் செய்திகள் சிலவற்றைத் தொகுத்தளிக்கிறோம். தினமணி - 'ரூபாய் மதிப்பு மீண்டும் உயரும்' படத்தின் காப்புரிமைINDRANIL MUKHERJEE அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்துவருவது குறித்து கவலைப்படத் தேவை இல்லை என ந…
-
- 0 replies
- 512 views
-
-
உலகின் பசியை போக்க புதிய வரைபடம் தயாரிப்பு பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகள் சிலவற்றை உலகப்பார்வை பகுதியில் தொகுத்து வழங்குகிறோம். கோதுமைகளுக்கான உலக வரைபடம் படத்தின் காப்புரிமைIGOR STEVANOVIC / SCIENCE PHOTO LIBRARY ஒரு சர்வதேச விஞ்ஞானிகள் குழு ஒரு லட்சம் ரகங்களுக்கும் மேலான கோதுமைகளின் மரபணுக்கள் ஒவ்வொன்றும் எங்கெல்லாம் உள்ளது என்பதை காட்டும் உலக வரைபடம் ஒன்றை உருவாக்கியுள்ளனர். எந்த மரபணு கொண்ட கோதுமை எந்த இடத்தில் விளைகிறது எனும் தகவலை காட்டும் இந்த வரைபடம் மூலம் பருவநிலை மாற்றத்தைத் தாங்கி வளரும் ஒட்டுரக கோதுமை வகைகளை உருவாக்க முடியும் என ஆய்வாளர்கள் கருது…
-
- 0 replies
- 551 views
-
-
ஆஃப்கானிஸ்தானில் உளவுத்துறையினர் பயன்படுத்திய மையம் மீது ஆயுததாரிகள் புதிய தாக்குதல், ஹெச்ஐவி நோயை கண்டறிய நாடு முழுவதும் அறிமுகமான சுயபரிசோதனை கருவிக்கு பிரிட்டன்வாசிகள் வரவேற்பு போன்ற செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 698 views
-
-
நாளிதழ்களில் இன்று: ஆளுநரின் விருந்தை புறக்கணித்த நீதிபதிகள் பகிர்க இன்றைய நாளிதழ்களில் வெளியான சில முக்கியச் செய்திகள் மற்றும் தலையங்கம் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்தளிக்கிறோம். தி இந்தியன் எக்ஸ்பிரஸ் - ஆளுநரின் விருந்தை புறக்கணித்த நீதிபதிகள் படத்தின் காப்புரிமைHTTP://WWW.TNRAJBHAVAN.GOV.IN/ Image captionஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக ஆளுநர் மாளிகையில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்து நிகழ்ச்சியை சென்னை உயர்நீதிமன்றத்தைச் சேர்ந்த நீதிபதிகள் பலரும் புறக்கணித்தனர். உயர் நீதிமன்றத்தின் 63 நீதிபதிகளில் 10 பேர் மட்ட…
-
- 0 replies
- 458 views
-
-
முன்னாள் பிரதமர் வாஜ்பாயி உடல் நிலை கவலைக்கிடம்: எய்ம்ஸ் அறிக்கை பகிர்க டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த 9 வாரங்களாக சிகிச்சை பெற்றுவரும் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயி-இன் உடல் நிலை கடந்த 24 மணி நேரத்தில் மோசமடைந்திருப்பதாக அந்த மருத்துவமனை புதன்கிழமை இரவு அறிக்கை வெளியிட்டுள்ளது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஅடல் பிஹாரி வாஜ்பேயி அவர் உயிர் ஆதரவு கருவிகளின் உதவியுடன் இருப்பதாக மருத்துவமனையின் அறிக்கை மேலும் தெரிவிக்கிறது. புதன்கிழமை இரவு பிரதமர் நரேந்திர மோதி எய்ம்ஸ் மருத்துவமனை சென்று வாஜ்பாயி-யை பார்த்தார். 93 வயதுடைய மூத்த பாஜக தலைவரான வாஜ்பாயி சிறுநீரக…
-
- 0 replies
- 447 views
-
-
உலகப்பார்வை : 'எகிப்து: 'மம்மி' செய்ய பயன்படுத்தப்பட்ட பொருட்கள் குறித்து கண்டுபிடிப்பு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகள் சிலவற்றை உலகப்பார்வை பகுதியில் தொகுத்து வழங்குகிறோம். மம்மி செய்வது எப்படி? படத்தின் காப்புரிமைDR STEPHEN BUCKLEY/ UNIVERSITY OF Y பண்டைய எகிப்தைச் சேர்ந்த பதப்படுத்தப்பட்ட மனித உடல…
-
- 0 replies
- 543 views
-
-
அந்த நாயை வேலையை விட்டு நீக்கியது சிறப்பான செயல் ; மீண்டும் சர்ச்சையை கிளப்பிய ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டரம்ப், வெள்ளை மாளிகையில் தன்னிடம் உதவியாளராக வேலை பார்த்த பெண்ணைப் பார்த்து நாய் என்று திட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறார். ஒமரோசா மனிகால்ட் நியூமேன் கறுப்பர் இனத்தை சார்ந்த ஆப்பிரிக்க அமெரிக்கர். இவர் வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இந் நிலையில் கடந்த ஆண்டு ஒமரோசா அப் பணியிலிருந்து நீக்கப்பட்டார். இந் நிலையில் அவர் எழுதிய "அன்ஹின்ஜெட்" என்ற நூல் வெளியீடானது அண்மையில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரை நிகழ்த்திய அவர், "டிரம்ப், ஒரு இன வெறியர். தான் ஒ…
-
- 2 replies
- 603 views
- 1 follower
-
-
சிரியாவில் உள்நாட்டுப் போர் முடிவை அதிபர் அஸ்ஸாத்துக்கு சாதகமாக்கிய ரஷ்ய படையினர், அமெரிக்காவில் தற்கொலை எண்ணத்துடன் வாழும் தெற்காசிய மக்கள், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உதவியால் பலவீனமான கண் பார்வை திறனை மீட்டெடுக்கும் லண்டன் மருத்துவர்கள் போன்ற செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 371 views
-
-
ஆயிரக்கணக்கான குழந்தைகளை பலாத்காரம் செய்த அமெரிக்கப் பாதிரியார்கள்: ஜூரிகளின் அறிக்கையில் அதிர்ச்சித் தகவல் கோப்புப் படம். டான்சில்ஸ் அறுவை சிகிச்சை முடிந்த 7 வயது சிறுமியைப் பார்க்கச் சென்ற ஒரு பாதிரியார் அந்தச் சிறுமியைப் பலாத்காரம் செய்துள்ளார். இன்னொரு பாதிரியார் 9 வயதுச் சிறுவனை மோசமான முறையில் பலாத்காரம் செய்து பிறகு புனித நீரால் சிறுவனின் வாயைக் கழுவியதும் பெரிய சர்ச்சைக்குள்ளாகியது. இன்னொரு சிறுவனைப் பலாத்காரம் செய்து விட்டு அவரையே பாவமன்னிப்புக் கோர வைத்துள்ளார் இன்னொரு பாதிரி. பென்சில்வேனியாவில்சுமார் 300 ரோமன் கத்தோலிக்க பாதிரிமார்களின் மூலம் பாதிக்கப்பட்ட சிறுவர், சிறுமியர்கள் இவர…
-
- 0 replies
- 366 views
-
-
பிரித்தானிய பாராளுமன்றிற்கு அருகில் காரால் மோதி தாக்குதல் பிரித்தானிய பாராளுமன்றத்திற்கு அருகில் காரால் மோதி தாக்குதல் நடத்தியதில் பாதசாரிகள் சிலர் காயமடைந்துள்ளதாக ஸ்கொட்லண்ட் யாட் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த தாக்குதலை மேற்கொண்ட நபர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். பிரித்தானிய பாராமன்றத்திற்கு அருகிலுள்ள பாதுகாப்பு அரணுக்கு அருகிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. http://www.virakesari.lk/article/38454
-
- 6 replies
- 763 views
-
-
‘பொறியியல் - 35 கல்லூரிகளில் ஒரு மாணவர்கூட சேரவில்லை’ இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இன்றைய நாளிதழ்களில் வெளியான சில முக்கியச் செய்திகள் மற்றும் தலையங்கம் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்தளிக்கிறோம். தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: "பொறியியல் - ஆர்வாம் காட்டாத மாணவர்கள்' படத்தின் காப்புரிமைGETTY IMAGES அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள ஒரு தரவினை மேற்கோள்காட…
-
- 0 replies
- 319 views
-
-
வெனிசுவேலா: அதிபரை கொல்ல சதி, 14 பேர் கைது இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணிநேரங்களில் நடைபெற்ற முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகின்றோம். அதிகாரிகள் கைது படத்தின் காப்புரிமைREUTERS வெனிசுவேலா அதிபரை கொல்வதற்காக மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் ஒரு தாக்குதல் தொடர்பாக 14 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். கைது செய்யப்ப…
-
- 0 replies
- 314 views
-
-
இத்தாலியில் மேம்பாலம் இடிந்த பயங்கரம்! வேகநெடுஞ்சாலை வாகனங்கள் பாதாளத்தில்!! . இத்தாலியின் ஜெனோவா நகரில் அதிவேக நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலம் ஒன்று இடிந்து விழுந்ததில் இதுவரை 22 பேருக்கு மேல் பலியாகியுள்ளனர். உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாமென அஞ்சப்படுகிறது. முற்பகல் 11.30 மணியளவில் 100 மீற்றர் உயரத்தில் இருந்த இந்த மேம்பாலம் இடிந்து கீழே இருந்த தொடருந்து பாதையில் விழுந்துள்ளது. அப்போது மேம்பாலத்தால் அதிவேகமாக சென்று கொண்டிருந்த வாகனங்களும் கீழே விழுந்தன.இது ஒரு துன்பியல் விபத்து என இத்தாலி போக்குவரத்து அமைச்சர் அறிவித்துள்ளார். https://ibctamil.com/europe/80/104733?ref=home-imp-flag
-
- 3 replies
- 604 views
-
-
ஆஃப்கானிஸ்தானில் ஏராளமான ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களுடன் ராணுவ முகாமை தாலிபன்கள் கைப்பற்றியதால் பதற்றம், யேமென் வான் தாக்குதலில் பலியான பள்ளிச் சிறார்களின் இறுதி ஊர்வலத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு - செளதி கூட்டுப் படையினருக்கு எதிராக மக்கள் ஆதரவைத் திரட்டும் கிளர்ச்சியார்கள் போன்ற செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 334 views
-
-
விமானத்தில் மது அருந்திய பெண் குழந்தையுடன் சிறையிலடைப்பு விமானப் பயணத்தின் போது மது அருந்தியதற்காக பெண் வைத்தியர் எல்லி ஹோல்மேன் துபாயில் சிறைத்தண்டனை பெற்றுள்ளார். சுவீடன் நாட்டைச் சேர்ந்தவர் எல்லி ஹோல்மேன். பல் வைத்தியரான இவர், லண்டனிலிருந்து துபாய் செல்வதற்காக எமிரேட்ஸ் விமானத்தில் கடந்த ஜூலை 13ஆம் திகதி தன் 4 வயது குழந்தையுடன் பயணித்துள்ளார். அப்போது, அவருக்கு உணவுடன் மது வழங்கப்பட்டுள்ளது. எல்லி அதை அருந்தியிருக்கிறார். இதையடுத்து, துபாய் விமான நிலையத்தில் அதிகாரிகள் நடத்திய சோதனையில், எல்லி ஹோல் மேனின் விசா காலாவதியாகிவிட்டதாகக் கூறியுள்ளனர். மேலும், உடனடியாக லண்டனுக்குத் திரும்பிச் செல்லும்படி வலியுறுத்தியுள்ளனர். …
-
- 8 replies
- 1.5k views
-