Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. உக்ரைன் ஆயுதக்கிடங்கில் மாபெரும் வெடிவிபத்து (காணொளி) மத்திய உக்ரைனில், 188 ஆயிரம் டன் வெடிபொருட்கள் சேமித்துவைக்கப்பட்டிருந்த ஒரு ராணுவ வெடிமருந்து கிடங்கு வெடித்து சிதறிய காட்சிகள். BBC

  2. 22 பேரின் உயிரைப் பறித்த வதந்தி! மும்பை ரயில் நிலையத்தில் பயங்கரம் மும்பை எல்பின்ஸ்டன் ரயில் நிலையத்தில் பரவிய வதந்தியால் கூட்ட நெரிசலில் சிக்கி 22 பேர் பலியாகியுள்ளனர். பலரும் காயமடைந்துள்ளனர். மும்பை எல்பின்ஸ்டான் ரயில் நிலையத்தில் சிறிது நேரத்துக்கு முன்னர் மின்கசிவு ஏற்பட்டதாக ஒரு வதந்தி பரவியது. இதனால் பதற்றமடைந்த மக்கள் விபத்திலிருந்து தப்பிக்கும் பொருட்டு ஓடியதில் பலரும் நெரிசலில் சிக்கினர். மக்கள் கூட்ட நெரிசலில் பலரும் சிக்கிக் காயமடைந்தனர். உடனடியாக மீட்புப் பணிகளில் போலீஸார் ஈடுபட்டனர். முதலில் மூன்று பேர் பலியானதாகக் கூறப்பட்டது. ஆனால், பலி எண்ணிக்கை அதிகரித்து வருவதாக போலீஸார் கூறுகின்றனர். …

    • 3 replies
    • 487 views
  3. ஈராக்கில் உதயமாகுமா தனிநாடு? ஈராக்கில், பலத்த சர்ச்சைகளுக்கு மத்தியில் இடம்பெற்ற குர்திஸ்களுக்கான குர்திஸ்தான் சுயாட்சி குறித்த தேர்தலில், 92 சதவீதத்துக்கு மேலானவர்கள் சுயாட்சிக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். ஈராக்கின் குர்திஸ்கள் செறிந்து வாழும் மூன்று மாகாணங்கள் அடங்கலான பகுதிக்கு சுயாட்சி அளிப்பதா, இல்லையா என்று முடிவு செய்யும் நோக்கில் நடத்தப்பட்ட இந்த வாக்கெடுப்பில், முப்பத்து மூன்று இலட்சத்துக்கு மேற்பட்ட குர்திஸ்கள் மற்றும் குர்திஸ் அல்லாதவர்கள் பங்கேற்றார்கள். இதில், சுயாட்சிக்கு ஆதரவாக 28 இலட்சத்து 61 ஆயிரம் பேர் வாக்களித்தனர். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவிருந்த கடைசி நேரத்தில், முடிவுகளை இரத்துச் செய்யுமாறு ஈர…

  4. இந்தியாவை சிறுமைப்படுத்த ஐ.நா. சபையில் தவறான புகைப்படத்தைக் காட்டிய பாகிஸ்தான் தூதர் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES, TWITTER ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் இந்தியாவிற்குப் பதில் தரும் பேச்சில், காசாவில் எடுக்கப்பட்ட ஒரு சிறுமியின் புகைப்படத்தை காஷ்மீர் சிறுமி எனக் காட்டியதால் ஐ.நாவிற்கான பாகிஸ்தானின் நிரந்தரப் பிரதிநிதி மலீஹா லோதி கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறார். நியூயார்க்கில் நடக்கும் ஐ.நா.வின் வருடாந்திர பொதுச்சபை கூட்டத்தில் சனிக்கிழமையன்று பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பாகிஸ்தான் தீவிரவாதத்தை ஊக்குவிப்பதாகக் கூறியிருந்தார். பாகிஸ்தானை விமர்சித்து ஐ.நா ச…

  5. பர்மாவின் ரக்கைன் மாநிலத்திற்கான ஐநாவின் பயணத்திட்டத்தை பர்மிய அரசாங்கம் திடீரென ரத்துச் செய்துள்ளது குறித்த செய்திகள் மற்றும் ஐஎஸ் அமைப்பின் தலைநகராக கருத்தப்பட்ட ரக்கா நகரம் தற்போது அரபு மற்றும் குர்து போராளிகளால் கைப்பற்றப்படவுள்ள நிலையில் அங்கிருந்து வரும் பிபிசியின் பிரத்யேக செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  6. காபூல்: அமெரிக்கா நடத்திய வான் வழி தாக்குதலில் பலர் உயிரிழப்பு? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைEPA Image captionதாக்குதலுக்கு உள்ளான காபூல் விமான நிலையம் ஆப்கான் தலைநகர் காபூலில் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா நடத்திய வான் வழி தாக்குதலில் செலுத்தப்பட்ட ஏவுகணையொன்று சரியாகச் செயல்படாத காரணத்தால் சில குடிமக்கள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித…

  7. பிரித்தானியாவில் காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஓருவர் கொல்லப்பட்டுள்ளார் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பிரித்தானியாவின் பிரிஸ்டலில் எம்ஐ வீதியில் ஆயுத மேந்திய காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் நபர் ஓருவர் கொல்லப்பட்டுள்ளார். வாகனமொன்றின் மீது காவல்துறையினர் துப்பாக்கிபிரயோகத்தை மேற்கொண்டதை பார்த்தாக ஒருவர் தெரிவித்துள்ளார். வாகனமொன்றின் மீது துப்பாக்கிபிரயோகத்தை மேற்கொண்ட பின்னர் நபர் ஓருவரை வெளியே இழுத்ததை பார்த்தாகவும் அவர் தெரிவித்துள்ளார். காவல்துறையினர் ஐந்து ஆறு தடவை துப்பாக்கிபிரயோகம் செய்தனர் எனவும் அந்த வாகனத்தை சுற்றிவளைத்து துப்பாக்கி பிரயோகம் செய்தனர் எனவும் பின்னர் நபரை வெளியே இழு…

  8. குர்திஸ்தான் சுதந்திரத்துக்கான மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு முடிவுக்கு குர்து மக்கள் காத்திருக்கின்றனர், சௌதி அரேபியாவில் பெண்கள் வாகனம் ஓட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறித்த செய்தித் தொகுப்பு மற்றும் கடந்த வார பூகம்ப தாக்கத்திலிருந்து மீண்டு வரும் மெக்ஸிகோ குறித்த ஒரு செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  9. அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் சென்று இறங்கிய சிறிது நேரத்தில் காபூல் விமான நிலயத்தின் அருகே ரொக்கட் தாக்குதல் ஆப்கானிஸ்தானின் காபூலில் உள்ள ஹமித் கர்சாய் சர்வதேச விமான நிலயத்தின் அருகே இன்று காலை ; மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானுக்கு மேலும் அமெரிக்க ராணுவ வீரர்களை அனுப்புவது தொடர்பாக அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜிம் மற்றிஸ் ( Jim Mattis ) சென்றடைந்த சிறிது நேரத்தில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஊள்ளுர் நேரப்படி முற்பகல் 11மணியளவில் மேற்கொள்ளப்பட்ட இந்தத்தாக்குதல் ஜிம் மற்றிஸை குறி வைத்து மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. அடுத்தடுத்து, காபுல் நகரின் பல பகுதிகள…

  10. யிங்லக் சினவத்ராவுக்கு 05 ஆண்டு சிறைத் தண்டனை தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் யிங்லக் சினவத்ராவுக்கு 05 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அந்த நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவரது ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளின் போது குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டனை வழங்குவதில் அவர் கவனக்குறைவாக இருந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. http://tamil.adaderana.lk/news.php?nid=95870

  11. வட கொரியா பற்றி தெரிந்துகொள்ள உதவும் ஒன்பது முக்கிய அட்டவணைகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க வடகொரியாவும், அமெரிக்காவும் பரஸ்பரம் அச்சுறுத்தல்களை விடுத்துவரும் நிலையில், வடகொரிய மக்கள் இந்த சொற்போரை எவ்வாறு பார்க்கின்றனர் என்பது பற்றி வெளியுலகத்திற்கு அதிகம் தெரியாது. ஏனெனில், கிம் ஜோங்-உன், தன் நாட்டு மக்கள் வெளியுலகத்துடன் தொடர்பு கொள்வதை கவனமாக கட்டுப்படுத்தி இரும்…

  12. முதல்முறையாக பெண்கள் வாகனம் ஓட்ட அனுமதி : செளதி மன்னர் ஆணை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க நாட்டில் முதல்முறையாக பெண்கள் வாகனம் ஓட்ட அனுமதிக்கும் ஆணையொன்றை செளதி அரேபியா மன்னர் சல்மான் பிறப்பித்துள்ளதாக அந்நாட்டின் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. படத்தின் காப்புரிமைAFP விளம்பரம் இது குறித்த அறிக்கைகளை அரசு அமைச்சரவைகள் 30 நாட்களுக்குள் தயார் செய்யவுள்…

  13. சர்வதேச அழுத்தங்களை மீறி நடந்த குர்து மக்களின் சுதந்திரத்துக்கான வாக்கெடுப்பின் வாக்குகள் எண்ணப்படுவதற்கு குர்து மக்கள் காத்திருப்பது குறித்த செய்தித் தொகுப்பு, வடக்கு நைஜீரியாவில் உள்ளூர் மக்களை அச்சுறுத்தும் போகோ ஹராம் குறித்த செய்தித் தொகுப்பு மற்றும் பாகிஸ்தானில் தெரு நாய்களிடம் அன்பு காட்டும் மீனவர்கள் குறித்த சிறப்பு செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  14. அமெரிக்காவில் மீள்குடியேற்றுவதற்காக மனஸ்தீவு முகாமிலிருந்து 25 அகதிகள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் அவுஸ்திரேலியாவின் மனஸ்தீவு முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த அகதிகளில் 25 பேரை அதிகாரிகள் அமெரிக்காவில் மீள்குடியேறுவதற்காக அழைத்துச்சென்றுள்ளனர். இன்று செவ்வாய்கிழமை காலை இவர்கள் போர்ட் மொரெஸ்பையிலிருந்து புறப்பட்டுச்சென்றுள்ளனர். பப்புவா நியு கினியில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பொதுமக்கள் விவகார அதிகாரி பெவெர்லி தக்கர் இதனை உறுதிசெய்துள்ளார். முதல் தொகுதி அகதிகள் அழைத்துச்செல்லப்பட்டுள்ளதை உறுதிசெய்துள்ள அவர் எதிர்வரும் வாரங்களில் மேலும் 25 பேரை அமெரிக்கா அழைத்துச் செல்லவுள்ளோம் என தெரிவித்…

  15. மேற்குக்கரை: பாலஸ்தீனியர் சுட்டதில் மூன்று இஸ்ரேலியர் பலி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க மேற்குக் கரையில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பில் உள்ள ஹர் அடார் என்னும் யூதக் குடியிருப்பின் நுழைவாயிலில், இன்று செவ்வாய்க்கிழமை, ஒரு பாலஸ்தீனியர் சுட்டதில் மூன்று இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல்நாட்டுப் போலீசார் தெரிவித்துள்ளனர். படத்தின் காப்புரிமைEPA Image captionஅந்த யூதக…

  16. வட கொரியா மீது போரா? : அமெரிக்கா மறுப்பு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES தனது நாட்டின் மீது போர் பிரகடனம் செய்திருப்பதாக அமெரிக்கவை குற்றஞ்சாட்டும் வட கொரியாவின் ஓர் அறிக்கையை அமெரிக்கா அபத்தமான யோசனை என்று கூறி புறக்கணித்துள்ளது. விளம்பரம் அமெரிக்காவின் குண்டு வீச்சு விமானங்களை சுட்டுத்தள்ளும் உரிமை எங்களுக்கு இருக…

  17. ஜெர்மனி: எதிர்க்கட்சிகள் ஆதரவுடன் ஏஞ்சலா மெர்க்கல் மீண்டும் ஆட்சி அமைக்கிறார் ஜெர்மனி பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல்லின் பழமைவாத கூட்டணி 246 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இழுபறி நிலை காரணமாக எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் அவர் மீண்டும் ஆட்சி அமைக்கிறார். பெர்லின்: ஜெர்மனி பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல்லின் பழமைவாத கூட்டணி 246 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இழுபறி நிலை காரணமாக எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் அவர் மீண்டும் ஆட்சி அமைக்கிறார். வலிமையான ஐரோப்பிய நாடுகளில் ஒன்றாக திகழும் ஜெர்மனியில் 2005-ம் ஆண்டு முதல் ஏஞ்சல…

  18. நியூசிலாந்து பாராளுமன்றத்துக்கு 2 பெண்கள் உள்பட 3 இந்தியர்கள் தேர்வு- 119 இடங்களை கொண்டுள்ள நியூசிலாந்து நாட்டின் பாராளுமன்றத்துக்கு நேற்று முன்தினம் இடம்பெற்ற தேர்தலில் எந்தக்கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆட்சி அமைப்பதற்கு 61 இடங்கள் தேவை என்ற நிலையில், 3 முறை அரசு அமைத்த தேசியக்கட்சி 58 இடங்களை பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவாகி உள்ளது. இந்த தேர்தலில், கலாநிதி பரம்ஜீத் பார்மர், பிரியங்கா ராதாகிருஷ்ணன் ஆகிய 2 பெண்கள் உள்பட 3 இந்தியர்கள் வெற்றி பெற்று, நியூசிலாந்து பாராளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். நியூசிலாந்து பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள மற்றொரு இந்தியர் கன்வல்ஜீத் சிங் பாக்சி ஆ…

  19. டிரம்பின் கருத்துக்கு எதிராக கொதிந்தெழுந்த விளையாட்டு வீரர்கள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES விளையாட்டு வீரர்களை விமர்சித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு விளையாட்டு உலகில் இருந்து மேலும் கண்டனங்கள் அதிகரித்துள்ளன. அமெரிக்க தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது போராட்டம் நடத்திய வீரர்களை தேசிய கால்பந்து லீக் (என்எஃப்எல்) நீக்க வேண…

  20. ஜெர்மனி தேர்தலில் ஆட்சி தலைவி ஆங்கலா மர்கல் வென்றாலும், வரலாற்று எழுச்சியாக வலதுசாரி தேசியவாத கட்சி தேர்தலில் அதிக இடங்களை வென்றுள்ளது இராக்கிய அரசின் எதிர்ப்பை மீறி குர்திஸ்தான் மக்களின் சுதந்திரத்துக்கான மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு இராக்கில் நடைபெறுகிறது மற்றும் ஆளில்லா விமானங்களை உதவியை பெறும் நவீன விவசாயம் குறித்த ஒரு செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  21. ஜேர்மனியில் தேர்தலில் வெற்றியீட்டிய ஏஎவ்டி கட்சி பிளவினை சந்தித்துள்ளது. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஜேர்மனியில் இடம்பெற்ற தேர்தலில் தீவிரவலதுசாரி கட்சியான ஏஎவ்டி எதிர்பாராத வெற்றிகளை பெற்ற சில மணிநேரத்தி;ற்குள் கட்சி பிளவினை சந்தித்துள்ளது. புகலிடக்கோரி;க்கையாளர்கள் மற்றும் அகதிகளை தீவிரமாக நிராகரிக்கும் ஏஎவ்டி கட்சியின் மூத்த தலைவர்களில் ஓருவரும் கட்சிக்குள் உள்ள ஓரளவு மிதவாத போக்கை கொண்டவர்களின் முகாமை சேர்ந்தவருமான வுரோக் பெட்ரி ஆட்சி புரிவதற்கான தெளிவான திட்டமற்ற அராஜகவாத கட்சியிலிருந்து தான் விலகப்போவதாக அறிவித்துள்ளார். கட்சியின் இன்றைய செய்தியாளர் மாநாட்டில் இதனை அறிவித்த பின்னர் அங்கிருந்து அவர் வெளியேறிச்சென…

  22. மார்கழி 31க்குள் இந்திய பெருங்கடலில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட போகின்றதாம்

  23. ரகைனில் கல்லறைக்குள் இந்து சமூகத்தினரின் பெரிய அளவிலான பிணக்குவியல்- மியான்மர் அரசு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES மியான்மரின் ரகைன் மாகாணத்தில் ஒரே இடத்தில் குவியலாக புதைக்கப்பட்ட இந்து மக்களின் சடலங்கள் கொண்ட கல்லறை கண்டறியப்பட்டுள்ளதாக மியான்மர் அரசு கூறுகிறது. இந்தக் கல்லறையில் இருந்த 28 சடலங்களில் பெண்களின் சடலங்கள் அதிகமாக…

  24. ட்ரம்பும் கிம்மும் குழந்தைகள் போல் சண்டையிடுகின்றனர் ரஷ்ய அயலுறவுத்துறை அமைச்சர் காட்டமான விமர்சனம் Share அமெரிக்க அதிபர் ட்ரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் இருவரும் குழந்ழைதகள் போல் சண்டையிடுகின்றனர் என்று ரஷ;ய அயலுறவுத் துறை அமைச்சர் செர்கெய், மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். வடகொரியாவின் அத்து மீறிய ஏவுகணைச் சோதனைகளை அடுத்து அந்த நாட்டின் மீது மிகக் கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்தத் தடைகள் விதிக்கப்படுவதற்கு மிக முக்கிய காரணமாக அமெரிக்காவே இருந்தது. இதனால் அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையில் மிகக் கடுமையான வார்த்தை மோதல்…

    • 5 replies
    • 657 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.