Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. அரசியல் சாசன திருத்தம் மீதான பொது வாக்கெடுப்பு வெற்றி: துருக்கி பிரதமர் பினாலி அறிவிப்பு துருக்கியில் அதிபருக்கு அதிக அதிகாரம் தரும் அரசியல் சாசன திருத்தம் மீதான பொது வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதாக அந்நாட்டின் பிரதமர் பினாலி யெல்டிரிம் அறிவித்துள்ளார். அங்காரா: துருக்கியில் கடந்த ஆண்டு ஜூலை 15-ந்தேதி திடீரென ராணுவ புரட்சி ஏற்பட்டது. அதை பொதுமக்கள் உதவியுடன் அதிபர் ரீசெப் தய்யீப் எர்டோகன் முறியடித்தார். அதைத் தொடர்ந்து 45 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். அரசு அதிகாரிகள், நீதிபதிகள், ராணுவ வீரர்கள், போலீசார் உள்ளிட்டோரும் அதில் அடங்குவர். ராணுவ புரட்சியை தொடர்ந்து துருக்கி அ…

    • 0 replies
    • 324 views
  2. அமெரிக்காவின் அடுத்த இலக்கு வட கொரியாவா? சிரியா, ஆப்கானிஸ்தான் நாடுகள் மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தி உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது அமெரிக்கா. இந்த இரு நாடுகளின் மீதான தாக்குதல்களுக்கு முன்பே அணு ஆயுத சோதனை தொடர்பாக வடகொரியாவுக்கு, அமெரிக்கா பல முறை எச்சரிக்கை விடுத்து இருந்தது. ஆனால், அமெரிக்காவின் எச்சரிக்கையை வடகொரியா கண்டு கொள்ளவில்லை. இதையடுத்து, வட கொரியாவை அச்சுறுத்தும் விதமாக, அமெரிக்கா தனது கடற்படையை கொரிய தீபகற்பத்தை நோக்கி அனுப்பியுள்ளது. இதைத்தொடர்ந்து, அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு தொடரும் பட்சத்தில், அந்த நாட்டின் மீது அணு ஆயுதத் தாக்குதல் நடத்துவோம் என்று வட கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், வட கொரியா மீண்டும்…

    • 8 replies
    • 1.4k views
  3. சிரியா பேருந்து தாக்குதல்; கொல்லப்பட்டவர்களில் 68 பேர் குழந்தைகள் சிரியாவில் முற்றுகைக்கு உள்ளாகியிருக்கும் நகரங்களிலிருந்து வெளியேறிய பொதுமக்களை சுமந்து சென்ற பேருந்து மீது சக்திவாய்ந்த குண்டு ஒன்று வெடித்ததில் பலியானவர்களின் எண்ணிக்கை 126 ஆக உயர்ந்துள்ளது. அதில் குறைந்தது 68 பேர் குழந்தைகள் ஆவர். படத்தின் காப்புரிமைGETTY IMAGES சனிக்கிழமையன்று, அலெப்போவுக்கு அருகே அரசாங்க கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளிலிருந்து வெளியேறிய பேருந்து தொடரணி மீது வெடிகுண்டு நிரப்பப்பட்ட வாகனம் ஒன்று மோதியது. வெளியேறிய மக்களில் 109 பேர், தொண்டு நிறுவன பணியாளார்கள் மற்றும் போராளி படையினர் கொல்லப்பட்டதாக பிரிட்டனிலிருந்த…

  4. ஆத்திரமூட்ட வேண்டாம்: அமெரிக்காவுக்கு வடகொரியா எச்சரிக்கை கொரியப் பிராந்தியத்தில் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொள்ள வேண்டாம் என்றும், தங்கள் மீது தாக்குதல் நடத்தினால் தாங்களும் அணுஆயுதத் தாக்குதல் நடத்தத் தயார் என்றும் வடகொரியா எச்சரித்துள்ளது. வடகொரியாவை நிறுவிய அதிபர் கிம் இல்-சொங்கின் 105வது பிறந்த நாள் நினைவு கொண்டாட்டங்கள் அங்கு வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதனையொட்டி, தலைநகர் பியாங்யோங்கில் வடகொரிய ராணுவத்தின் பலத்தைப் பறைசாற்றும் விதத்தில் பிரம்மாண்டமான அணிவகுப்பு நடைபெற்றது. இந்நிலையில் வடகொரிய ராணுவ அதிகாரி சோய ரொங் ஹெய, வடகொரியா மீது முழுமையானதொரு போர் தொடுக்கப்பட்டால், திருப்பி தாக்கத் தயாராக இருக்கிறோம். அணு ஆயுத தாக்…

  5. "அணு ஆயுத தாக்குதலுக்கு தயார்" - அமெரிக்காவுக்கு வட கொரியா எச்சரிக்கை அணு ஆயுத தாக்குதல் மூலம் திருப்பி தாக்க தயாராக இருப்பதாக தெரித்துள்ள வட கொரியா, கொரிய பிராந்தியத்தில் அமெரிக்கா ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டாம் என எச்சரித்துள்ளது. படத்தின் காப்புரிமைREUTERS வட கொரியாவை நிறுவிய அதிபர் கிம் இல்-சொங்கின் 105வது பிறந்த நாள் நினைவு கொண்டாடப்பட்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது. வட கொரியாவின் வலிமையை வெளிகாட்டும் வகையில், படைவீரர்கள், பீரங்கிகள் மற்றும் பிற ராணுவ ஆயுதங்கள் அனைத்தும் தலைநகர் பியாங்யோங்கில் நடைபெற்ற அணிவகுப்பில் பங்கேற்றன. படத்தின் காப்புரிமைAFP/GETTY IMAGES …

  6. ஆப்கானில் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தியது அமெரிக்கா காபூல்: ஆப்கானில் ஐ.எஸ். புதுங்கியுள்ள பகுதி மீது அமெரிக்கா முதன் முறையாக குண்டுவீச்சு தாக்குதல் நடத்தியாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானின் நங்கார்கன் மாகாணத்தில் உள்ள கணவாய்ப்பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தின் மீது அமெரிக்கா 21 ஆயிரம் பவுண்ட் எடையுள்ள மிகப்பெரிய குண்டு வீச்சு தாக்குதல் நடத்தியது. MOAB ‛‛மதர் ஆப் ஆல் பாம்'' என்ற பெயரில் இந்த குண்டு வீச்சு தாக்குதல் நடத்தியது. இதன் பாதிப்பு 300 மீட்டர் தொலைவிற்கு பாதிப்பு இருக்கும் என கூறப்படுகிறது. அமெரிக்காவின் எம்.சி.-130 ரக போர் விமானம் மூலம் இந்த தாக்குதல் நடந்ததாக அமெரிக்கா ராணுவ தலைமையகமான பென்டன் செய்தி வெளியிட்ட…

  7. உலகின் மிகப்பெரிய ஐந்து வெடிகுண்டுகள் படத்தின் காப்புரிமைPUBLIC DOMAIN "வெடிகுண்டுகளின் தாய்" என்று கருதப்படும் வெடிகுண்டை அமெரிக்கா ஆஃப்கானிஸ்தானில் பயன்படுத்தி, உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுவரை பயன்படுத்தப்படாத, தன்னிடமுள்ள அணு ஆயுதமில்லாத மிகப்பெரிய வெடிகுண்டை பயன்படுத்தியதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்திருக்கிறது. விமானத் தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்படும் ஜிபியு-43/பி என்ற மிகப்பெரிய வெடிகுண்டுதான் "அனைத்து வெடிகுண்டுகளின் தாய்" என்று அறியப்படுகிறது. 2003ல் முதன்முறையாக பரிசோதிக்கப்பட்ட இந்த வெடிகுண்டு, இதுவரை எந்தப் போரிலும் பயன்படுத்தப்படவில்லை. மேலும், எம்.ஒ.ஏ.பி…

  8. அமெரிக்கா - வடகொரியா இடையே எந்த நேரத்திலும் போர் வெடிக்கலாம்: சீனா வடகொரியா தொடர்பாக பதற்றம் அதிகரித்து வருவதால், கொரிய தீபகற்பத்தில் எந்த நேரத்திலும் மோதல் வெடிக்கலாம் என்று சீனா எச்சரித்துள்ளது. போர் ஏற்பட்டால் யாரும் வெற்றி பெற முடியாது என்று சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ எச்சரித்துள்ளார். படத்தின் காப்புரிமைAFP Image captionசீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ எந்த நேரத்திலும் மோதல் வெடிக்கலாம் என்ற எண்ணம்தான் உருவாகியுள்ளதாகவும், சிக்கலை மேலும் அதிகரித்து, நிலைமையை சமாளிக்க முடியாத அளவிற்கு இட்டுச் செல்ல வேண்டாம் என்று இரு தரப்பினருக்கும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். "வார்த்தைகளினாலோ…

  9. இன்றைய (14/04/2017) பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா போட்ட மிகப்பெரிய குண்டுத்தாக்குதலில் முப்பத்தி ஆறு தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக ஆப்கன் அரசு அறிவித்திருப்பது குறித்த செய்தி; தாம் உயிர்வாழவே கடற்கொள்ளையில் ஈடுபடுவதாக கூறும் சொமாலியர்கள் பிபிசிக்கு அளித்த பிரத்யேக பேட்டிகள்; சனிக்கிரகத்தின் நிலவுகள் ஒன்றில் உயிர்கள் வாழக்கூடிய சிறப்பான சூழல் நிலவுவதாக நாசா செய்திருக்கும் பரபரப்பான கண்டுபிடிப்பு குறித்த தகவல்கள் ஆகியவை இடம்பெறுகின்றன.

  10. சிரியாவுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம்: ரத்து செய்த ரஷ்யா சிரியாவில் நச்சு வாயுக்களைப் பயன்படுத்தியது தொடர்பாக, அந்த நாட்டு அரசை விசாரணைக்கு உட்படுத்தக் கோரி ஐ.நா. பாதுகாப்புச் சபையில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை ரஷ்யா ரத்து செய்துள்ளது. சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள செய்க்கூன் நகரில் ஏப்ரல் 4ஆம் திகதி அரசு படையினர் நடத்திய தாக்குதலில் சரின் என்னும் நச்சு வாயுக் குண்டுகளைப் பயன்படுத்தியதாகவும், இந்தத் தாக்குதலில் 87 பேர் கொல்லப்பட்டதாகவும் அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது. இதையடுத்து சிரியாவில் அரசு படைத்தளங்கள் மீது அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இந்நிலையில் நச்சு வாயுக்களைப் பயன்படுத்தியது தொடர்பாக…

  11. பறக்கும் விமானத்திலிருந்து தூக்கியெறியப்பட்ட 3 சடலங்கள்: பதற வைக்கும் சம்பவம் மெக்சிகோவில் பறக்கும் விமானத்திலிருந்து மூன்று நபர்களின் சடலங்கள் தூக்கி வீசப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோவின் Sinaloa மாகாணத்தில் நேற்று காலையில் ஒரு விமானம் வானத்தில் பறந்து கொண்டிருந்தது. அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த விமானத்தில் இருந்து மூன்று நபர்கள் கீழே தள்ளப்பட்டனர். மூன்று பேருமே கொலை செய்யப்பட்டு கீழே தள்ளபட்டனர். அதில் ஒருவரின் சடலம் ஒரு மருத்துவமனை கட்டிடத்தின் மேலே விழுந்தது. மீதி இருவரின் சடலங்கள் அங்கிருந்த ஒரு வீட்டின் வாசலில் விழுந்துள்ளது. இது குறித்து கூறிய பொலிசார், இந்த மூவரும் ம…

    • 0 replies
    • 495 views
  12. அமெரிக்காவின் முதல் முஸ்லிம் பெண் நீதிபதி சடலமாக மீட்பு அமெரிக்காவின் நிவ்யோர்க் நகர மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இணை நீதிபதியாக கடமையாற்றிய ஷீலா அப்துஸ் ஸலாம் என்பவரின் சடலம் ஹட்சன் கங்கையிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்காவின் முதலாவது முஸ்லிம் பெண் நீதிபதியாக இவர் கருதப்படுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. இவர் கடந்த சில நாட்களாக காணாமல் போயுள்ளதாக அவருடைய கணவரினால் நிவ்யோர்க் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. பொலிஸாருக்குக் கிடைத்த அநாமதேய தொலைபேசி அழைப்பின் மூலம் சடலம் உள்ள இடம்கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. இதுவரை இவரின் மரணத்துக்கான காரணம் கண்டறியப்படவில்லையெ…

    • 0 replies
    • 307 views
  13. 1300 குழந்தைகளுக்கு ஒரு போஸ்ட்மேன் அப்பாவா: போர இடத்துல எல்லாம் என்ன வேல பாத்திருக்காரு!! புதன், 12 ஏப்ரல் 2017 (14:33 IST) 2001 ஆம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த தனியார் துப்பறியும் அதிகாரியை இரு இளைஞர்கள் சந்தித்து தனது தந்தையை கண்டுபிடித்து தருமாறு முறையிட்டனர். (சிங்கங்களுக்கெல்லாம் சிங்கம்) இதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அந்த இரு இளைஞர்களின் தந்தை ஒரே நபர் என்பது தெரியவந்தது. இதன் பின்னர், 15 ஆண்டுகளாக மேற்கொண்ட விசாரணையின் முடிவில் நாஷ்வில் பகுதியில் குடியிருக்கும் ஓய்வுபெற்ற தபால்காரர் இதே போல் 1,300 குழந்தைக்கு தந்தை என்ற திடுக்குடும் தகவல் வெளிவந்தது. டிஎன்ஏ சோதனை மூலமும் இது உறுதி செய்யப்பட்…

  14. இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன் பெஸ்லான் பள்ளியில் நடைபெற்ற படுகொலையைத் தடுக்க ரஷ்ய அரசு தவறிவிட்டதாக ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் தீர்ப்பு; மீள் விசாரணை கோரும் பாதிக்கப்பட்ட குடும்பங்கள். * வெனிசுவேலாவில் அதிகரிக்கும் பொருளாதார நெருக்கடி; வாழ்வதற்காக குற்றச்செயலில் இறங்கும் மக்கள்; பிபிசியின் சிறப்புச் செய்தி. * உலக நாடுகளில் பெண்கள் வாழ கடிமான நாடாக அறியப்படும் நாடுகளில் ஒன்றான தெற்கு சூடானில் வாழும் பெண்கள் சிலர் பிபிசிக்கு அளித்த பிரத்யேக பேட்டிகள் ஆகியவற்றைக் கேட்கலாம்.

  15. கனடா பாராளுமன்றத்தில் ஓங்கி ஒலித்த இளம் குரல் கனடா நாட்டு குடியுரிமை பெற்ற பின் அந்நாட்டு பாராளுமன்றத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உரை நிகழ்த்திய மலாலா யூசப்சாய், உலக அமைதி, பெண்கள் முன்னேற்றம், அகதிகள் மறுவாழ்வு உள்ளிட்டவை குறித்து பேசினார். ஒட்டாவா: பாகிஸ்தானைச் சேர்ந்த பள்ளி மாணவி மலாலா யூசப்சாய். கடந்த 2012-ஆம் ஆண்டு பெண் குழந்தைகளுக்கான கல்வி உரிமைக்காக குரல் கொடுத்த காரணத்தால் தலிபான் தீவிரவாதிகளால் சுடப்பட்டார். தலையில் பலத்த காயத்துடன் லண்டன் கொண்டு வரப்பட்ட மலாலா அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அ…

  16. Borussia Dortmund football team bus hit by explosion Image copyrightAFP Image captionBorussia Dortmund defender and Spain international Marc Bartra was injured and taken to hospital An explosion has hit a bus carrying the Borussia Dortmund football team to a Champions League match, the club says. Player Marc Bartra has been injured and has been taken to hospital, according to reports. The team tweeted (in German) that the other players were safe and there was no danger in or around the stadium. The AFP news agency reported that the bus's windows were broken in the blast. North-Rhine W…

  17. பாலியல் தொழிலாளி என குற்றஞ்சாட்டிய நாளிதழிடமிருந்து நஷ்ட ஈடு பெற்ற மெலனியா டிரம்ப் அமெரிக்காவின் முதல் பெண்மணியின் மாடலிங் வாழ்க்கையைப் பற்றி கட்டுரையில் எழுதியதற்காக ஏற்பட்ட சேதங்கள் மற்றும் மன உளைச்சலுக்காக ஐக்கிய ராஜ்ஜியத்தின் டெய்லி மெயில் நாளிதழ், கட்டுரையால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் செலவுகளை கொடுக்க ஒப்புக் கொண்டுள்ளது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES மெலனியா டிரம்ப் முன்பு பாலியல் தொழிலாளியாக பணியாற்றினார் என்று குற்றஞ்சாட்டி அந்த நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது. ஆனால், அந்த செய்தியை பின்னர் திரும்பப் பெற்று கொண்டது. கடந்தாண்டு அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது இந்த…

  18. இது வைரல்: ஆஸி பிரதமர் - நரேந்திர மோதியின் `உரு மாறிய' செல்ஃபி ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி ஆகிய இருவரும் சமீபத்தில் டெல்லி மெட்ரோ ரயிலில் பயணித்தபோது, எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படங்கள், டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளின் போராட்டத்தோடு தொடர்புபடுத்தி, திருத்தப்பட்டு, அவை சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகின்றன. படத்தின் காப்புரிமைFACEBOOK Image captionபுனையப்பட்ட புகைப்படம் ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் மூன்றுநாள் அரசு முறைப்பயணமாக கடந்த 10 ஆம் தேதி இந்தியா வந்தார். தில்லி மெட்ரோவில் பயணித்த அவர், இந்திய பிரதமர் மோதியுடன் செல்ஃ…

  19. இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * பிலிப்பைன்ஸ் அதிபர் டுதர்தேவின் அடியாளாக இருந்து, தற்போது நாட்டைவிட்டு வெளியேறிய ஒருவர் கூறும் அதிர்ச்சியளிக்கும் தகவல்கள். * பெரும் நஷ்டத்தை சந்தித்து கடும் நெருக்கடியில் சிக்கியுள்ள டோஷிபா நிறுவனத்தால் அதிலிருந்து மீள முடியுமா? * சூரியமின்சார உற்பத்தியை அதிகரிக்க ஆழ்கடல் கனிமங்களை அகழ்வது அவசியம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்; சுற்றுச்சூழலை சீரழிக்கும் என்கிறார்கள் செயற்பாட்டாளர்கள்; இதில் எது சரி? ஆராய்கிறது பிபிசி.

  20. அமெரிக்கா - வடகொரியா இடையே முறுகல் நிலை தீவிரம்; அணுவாயுதத் தாக்குதல் நடத்துவோம் என வடகொரியா எச்சரிக்கை தம் மீது தாக்குதல் நடத்துவதற்கான சமிக்ஞை ஏதேனும் கிடைத்தால் அமெரிக்கா மீது அணுவாயுதத் தாக்குதலை நடத்தத் தயங்க மாட்டோம் என வடகொரிய அரச ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இதையடுத்து அமெரிக்கா - வடகொரியா இடையே சூடான நிலை தோன்றியுள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வடகொரியா ஏவுகணைப் பரிசோதனைகளைத் தொடர்ச்சியாக நடத்தி வருகிறது. மற்றுமொரு பரிசோதனையை விரைவில் நடத்தவுள்ளதாகவும் அறிவித்துள்ளது. இதையடுத்து, அமெரிக்க கடற்படையை கொரிய தீபகற்பத்துக்கு அனுப்பிவைக்க வொஷிங்டன் முடிவெடுத்துள்ளது. இது குறித்து ட்விட்டரில் கருத்த…

  21. இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், - தாக்குதலை அடுத்து சிரிய அதிபர் பஷார் அல் அஸதுக்கான ஆதரவை ரஷ்ய நிறுத்த வேண்டும் என ஜி ஏழு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கோரிக்கை! ஆனால் அது சாத்தியமா? -தடுப்பூசி போடலாமா? கூடாதா? தடுப்பூசி போட மறுக்கும் பெற்றோரால் ஒட்டுமொத்த குழந்தைகளும் ஆபத்துக்கு உள்ளாகும் போக்கு பற்றிய செய்தி -செல்வம் கொழிக்கும் மண்புழுக்கள்; ஆப்ரிக்க உதாரணம் குறித்த செய்தித் தொகுப்பு

  22. குழுக்களிடையே ஏற்பட்ட மோதலால் ஜேர்மன் அகதிகள் முகாம் தீக்கிரை ஜேர்மனியின் அகதிகள் முகாம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் முகாமின் பெரும்பகுதி தீக்கிரையானதுடன் அகதிகள் சிலர் காயமுற்றனர். ஜேர்மனியின் வட பகுதியின் டன்கிர்க்கில் உள்ள கிராண்ட்-சிந்த்தே என்ற அகதி முகாமிலேயே உள்ளூர் நேரப்படி நேற்றிரவு இவ்வனர்த்தம் ஏற்பட்டது. சுமார் ஒரு வருடத்துக்கு முன் நிர்மாணிக்கப்பட்ட இந்த முகாமின் பல பகுதிகள் மரப் பலகைகளால் ஆனவை. இதனால் தீ எளிதில் பரவியது. இந்த முகாமில் சுமார் ஆயிரத்து 500 பேர் தங்கியிருந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் குர்து இனத்தவர். எனினும், அண்மைக்காலமாக உள்நாட்டுப் பிரச்சினை காரணமாக அதிக எண்ணிக்கையிலான ஆப்கானிஸ்தான் அகதிகளும் இங…

  23. இங்கிலாந்தில் இருந்து சீனாவுக்கு சரக்கு ரெயில் போக்குவரத்து தொடக்கம இங்கிலாந்தில் இருந்து சீனாவுக்கு சரக்கு ரெயில் போக்குவரத்து தொடக்கம். அதில் 32 கண்டெய்னர் ரெயில் பெட்டிகள் பொருத்தப்பட்டன. அதே நேரத்தில் கப்பலை விட ரெயில் மூலம் மிக வேகமாக சீனாவை சென்றடைய முடியும். லண்டன்: ‘சில்க்ரோடு’ திட்டத்தின் கீழ் வர்த்தகத்தை மேம்படுத்த இங்கிலாந்து - சீனா இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி இரு நாடுகளுக்கு இடையே ரெயில் மூலம் சரக்குகளை எடுத்து சென்று விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது. அதை தொடர்ந்து இங்கிலாந்த…

  24. குரங்குகளுடன் வனப்பகுதியில் வாழ்ந்துவந்த ஒரு சிறுமியை காவல் துறையினர் மீட்டுள்ளனர். குரங்குகளுடன் வாழ்ந்து வந்ததாக கூறப்படும் குழந்தை சில வாரங்களுக்கு முன்பு, உத்தரப் பிரதேச வனப்பகுதியில் சுமார் எட்டு முதல் பத்து வயது கொண்ட ஒரு சிறுமி கண்டுபிடிக்கப்பட்டார். அந்த சிறுமி பேசவில்லை என்றும் குரங்கு போல சைகை செய்துகொண்டிருந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். http://thuliyam.com/?p=64080 Young girl found living with monkeys in northern India http://www.telegraph.co.uk/news/2017/04/06/young-girl-found-living-monkeys-northern-india/

  25. இது வைரல்: போராட்டக்காரரைப் பார்த்து புன்னகைக்கும் பெண்ணின் புகைப்படம் பர்மிங்ஹாமில் ஆங்கிலேய பாதுகாப்பு அணி (இடிஎல்) போராட்டக்காரரை பார்த்து புன்னகைக்கும் சாஃபியா கானை புகைப்படம் எடுத்திருப்பது பரவலாக அதிக அளவு இணையத்தில் பகிரப்படும் புகைப்படமாக இருப்பதாக அவர் பிபிசியிம் தெரிவித்திருக்கிறார். படத்தின் காப்புரிமைPA Image captionஇன்னொரு பெண் இடிஎல் உறுப்பினர்களை பார்த்து "இஸ்லாமியரை கண்டு பயப்படுவோர்" என்று கத்தியபோது இந்த விஷயத்தில் தலையிட்டேன் தன்னை போல பர்மிங்ஹாமில் வாழும் ஒருவரை பாதுகாக்க முன்வந்தபோது, நடைபெற்ற வாக்குவாதத்தின்போது, இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை நடத்தப்பட்ட பேரணியின்போத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.