உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26700 topics in this forum
-
தென் சீன கடல் பகுதியில் மேற்கொண்டிருந்த கூட்டு ராணுவ பயிற்சிகளை இடைநிறுத்தி கொள்வதாக அமெரிக்காவிடம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளதாக பிலிப்பைன்ஸ் கூறியுள்ளது. இது உறுதியாகும் பட்சத்தில், இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் மிகப்பெரிய மாற்றத்தை இது குறித்துகாட்டும். அதிபர் ரொட்ரிகோ டுடெர்டோ அதிபராக ரொட்ரிகோ டுடெர்டோ பதவியேற்பதற்குமுன், இரு நாடுகளுக்கும் இடையேயான நெருக்கம் அதிகரித்து வந்தது. அமெரிக்காவை அதிகமாக சார்ந்திருப்பதை தான் விரும்பவில்லை என அதிபர் ரொட்ரிகோ டுடெர்டோ கருத்து தெரிவித்துள்ளார். முன்னாள் அதிபரின் ஆட்சிக்காலத்தில், வளர்ந்து வந்த சீன ஆதிக்கத்தை சமாளிக்கும் விதமாக அமெரிக்காவுடனான ராணுவ ஒத்துழைப்பை பிலிப்பைன்ஸ் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது. htt…
-
- 0 replies
- 340 views
-
-
ஹைதியை புரட்டிப் போட்ட பயங்கர சூறாவளி ‘மேத்யூ’-வினால் புளோரிடாவுக்கு பேராபத்து புளோரிடா கிழக்கு கடற்கரையருகே பயங்கர சூறாவளி மேத்யூ. | படம்: ராய்ட்டர்ஸ். கேப்கனவாராலில் சூறாவளி மேத்யூவின் தாக்கம். | படம்: ஏ.பி. அபாயச் சூறாவளி மேத்யூ ஹைதியை புரட்டிப் போட்டு சுமார் 400 பேர்களை பலிவாங்கியதையடுத்து புளோரிடாவையும் தாக்கியது. பயங்கர கனமழையுடன் கடும் புயற்காற்று புளோரிடா மத்திய கடற்கரைப் பகுதிகளைத் தாக்கியுள்ளது. இன்னும் சில மணிநேரங்களில் கடற்கரையைக் கடக்கும் போது பெரிய ஆபத்து காத்திருப்பதாக செய்திகள் தெரிவிக்க…
-
- 0 replies
- 360 views
-
-
கொலம்பியா அதிபர் யுவான் மேனுவெல் சாண்டோஸுக்கு அமைதி நோபல் அமைதிக்கான நோபல் வென்ற கொலம்பியா அதிபர் யுவான் மேனுவெல் சாண்டோஸ். | கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ். படம்.| நோபல் கமிட்டி. 2016-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு, கொலம்பியா நாட்டு அதிபர் யுவான் மேனுவல் சாண்டோஸுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேஜிக்கல் ரியலிச இலக்கிய மேதை காப்ரியல் கார்சியா மார்க்வேஸ் இலக்கியத்துக்கான நோபலை 1982-ம் ஆண்டு வென்றதற்கு அடுத்தபடியாக, தற்போது கொலம்பிய அதிபர் யுவான் மேனுவெல் சாண்டோஸ் அமைதிக்கான நோபல் பரிசை வென்று அந்நாட்டு மக்கள…
-
- 0 replies
- 447 views
-
-
ஆசிய சந்தைகளில் பெரும் வீழ்ச்சியை சந்தித்தது பிரிட்டனின் பவுண்டு ஆசிய சந்தைகளில், ''பிளாஷ் கிராஷ்''(flash crash) என்று அறியப்படும், பங்கு சந்தையில் தி்டீரென ஏற்படும் பெரிய வீழ்ச்சியால், பிரிட்டனின் நாணயமான பவுண்டின் மதிப்பு சரிந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலக வாக்களித்ததற்குப் பிறகு பவுண்டு மதிப்பு குறைந்து வரும் போக்கில், இதுதான் மிகப் பெரிய சரிவாகும். பிரிட்டனின் பவுண்டின் மதிப்பு பெரிய சரிவைச் சந்தித்துள்ளது ஒரு கட்டத்தில், டாலரின் மதிப்பிற்கு எதிராக, பவுண்டின் மதிப்பு கிட்டத்தட்ட 10 சதவீதம் என்ற அளவில் வீழ்ச்சி அடைந்தது. சரிவில் இருந்து மீள்வதற்கு முன் யூரோ பண மதிப்பிற்குக் எதிராகவும் சரிந்தது. …
-
- 0 replies
- 320 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * மேத்யூ சூறாவளியின் அழிவில் இருந்து மீள முடியாமல் தவிக்கும் ஹைட்டி மக்கள்; அதன் அடுத்தகட்ட பாதிப்பை எதிர்கொள்ளத் தயாராகும் அமெரிக்கா மற்றும் பஹாமாஸ் பகுதிகள். * வங்கதேசத்தில் அதிகரித்துவரும் இஸ்லாமியவாத வன்முறை அச்சத்தை அந்நாடு எப்படி எதிர்கொள்கிறது? இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் போட்டிக்கான பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் இதற்கு பதிலளிக்குமா? * நூற்று பதினைந்து வயது வரை நிறைவாழ்வு வாழ ஆசையா? நீங்கள் ஆசைப்பட்டாலும் உங்கள் உடலும் உறுப்புகளும் ஒத்துழைக்காது என்கிறது புதிய ஆய்வின் முடிவுகள்.
-
- 0 replies
- 353 views
-
-
ஐக்கிய நாடுகள் மன்றத்தின் புதிய பொதுச்செயலராக போர்த்துகல் நாட்டைச் சேர்ந்த ஆன்டோனியோ கட்டரஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஐ.நா. மன்றம் எனப்படும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலராக தென்கொரிய நாட்டை சேர்ந்த பான்-கி-மூன் உள்ளார். இவர் கடந்த 10 ஆண்டுகளாக இந்த பொறுப்பில் உள்ளார். இந்நிலையில் அவர் இந்தாண்டு இறுதியுடன் ஓய்வு பெற உள்ளார். இதையடுத்து, புதிய பொதுச்செயலரை தெரிவு செய்யும் பணி நடைபெற்றது. இதுதொடர்பாக நடந்த வாக்கெடுப்பில் போர்த்துகல் முன்னாள் பிரதமர் ஆன்டோனியோ கட்டரஸ் அதிக வாக்குகள் பெற்று தெரிவானார். இவருக்கு ஐ.நா., பாதுகாப்பு சபையில் உள்ள 15 நாடுகளின் உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இவர் தற்போது ஐ.நா., சபையின் அகதிகள்…
-
- 2 replies
- 748 views
-
-
போலி கால் சென்டரில் பேசி அமெரிக்கர்களை ஏமாற்றிய 750க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சந்தேகத்தின் பேரில் கைது இந்தியாவின் மேற்கு பகுதியில் உள்ள தானே நகரத்தில் ஒரு போலி கால் சென்டரில் இருந்து அமெரிக்கர்களுக்கு தொலைபேசி அழைப்பு விடுத்தது அவர்களை ஏமாற்றியதாக எழுந்துள்ள சந்தேகத்தின் பேரில் 750க்கும் மேற்பட்டவர்களை போலிசார் கைது செய்துள்ளனர். இந்த மோசடியில் ஈடுபட்டவர்கள், அமெரிக்காவில் வரி செலுத்த தவறியவர்களின் அதிகாரப்பூர்வ பட்டியல்களைப் பெற்று அவர்களை தொடர்பு கொண்டனர் என்று போலிசார் தெரிவித்துள்ளனர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அவர்களை மோசமான விளைவுகள் ஏற்படும் என்று அச்சுறுத்தி அவர்களின் வங்கி கணக்கு விவரங்கள் பெற்று, பின்னர் பணத்தை எடுத்துக்கொண்டனர். …
-
- 3 replies
- 576 views
-
-
ஒன்ராரியோ மாநில வைத்திய சேவைத்துறையில் நிலவும் பாலியல் வன்முறைபற்றிய அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளிப்படுத்தும் அறிக்கையொன்று அண்மையில் வெளியாகியுள்ளது. 1990 முதல் 1995 வரையான காலத்துக்குள் ஒன்ராரியோவில் இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் மருத்துவர்களால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளனர் என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது. எவ்வளவுதான் சட்டங்களும் பாதுகாப்பும் இருந்தாலும், அவற்றையும் மீறிபாலியல் துஷ்பிரயோகங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. சமமற்ற அதிகாரம் நிலவும் சந்தர்ப்பங்களில் இவற்றுக்கான வாய்ப்புக்கள் மிகவும் அதிகமாகிவிடுகின்றன. அதிலும் மருத்துவத்துறையில், மிகப் பலவீனமான நிலையில் உள்ள ஒரு நோயாளி மீது, மருத்துவர்களால் நடாத்தப்படும் …
-
- 1 reply
- 513 views
-
-
இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க 3 நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு செவ்வாய்க்கிழமை வருகிறார். தில்லியில் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களுடன் அவர் ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார். பாகிஸ்தானில் நடைபெறவிருந்த தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு (சார்க்) மாநாட்டில் கலந்து கொள்ளப்போவதில்லை என்று இந்தியா கடந்த வாரம் முடிவெடுத்தது. இதையடுத்து முறையே ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பூடான், இலங்கை ஆகிய சார்க் உறுப்பு நாடுகளும் மாநாட்டை புறக்கணிப்பதாக அறிவித்தன. இதனால் சார்க் மாநாட்டை ஒத்திவைக்க வேண்டிய நிலை பாகிஸ்தானுக்கு ஏற்பட்டது. இந்த சூழ்நிலையில் இலங்கைப் பிரதமரின் இந்தியப் பயணம் கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. தில்லியில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்…
-
- 0 replies
- 373 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * கொலம்பியாவில் பல்லாண்டு போருக்கு முடிவு காண்பதற்கான போர்நிறுத்ததை மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு நிராகரித்தது. அமைதிக்காக போராட ஃபார்க் அமைப்பும், கொலம்பிய அதிபரும் உறுதி. * எத்தியோப்பியாவில் ஐம்பது பேர் கொல்லப்பட்டது குறித்து முரண்பாடு. பாதுகாப்பு படையினர் சுட்டதாக நேரில் பார்த்தவர்கள் குற்றஞ்சாட்ட, பிரதமரோ ஆர்ப்பாட்டக்காரர்களை குறை கூறுகிறார். * சிலியில் கருக்கலைப்பு சட்டத்தை மாற்ற தீவிர முயற்சி. கருக்கலைப்புக்கு அனுமதி அவசியம் என்கிறார் பெண் அதிபர்.
-
- 0 replies
- 374 views
-
-
ஜப்பானியருக்கு மருத்துவத்துக்கான நோபல்! #NobelPrize #Medicine உலகின் உயர்ந்த பரிசாக கருதப்படும் நோபல் பரிசுகள் இந்த வாரம் முழுக்க அறிவிக்கப்படும். இன்று ஸ்டாக்ஹோமில் நடந்த விழாவில், மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த வருடத்துக்கான மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு, ஜப்பான் நாட்டை சேர்ந்த யோஷினோரி ஓஷுமிக்கு வழங்கப்பட உள்ளதாக நோபல் கமிட்டி அறிவித்தது. BREAKING NEWS The 2016 #NobelPrize #Medicine awarded to Yoshinori Ohsumi @tokyotech_en ”for his discoveries of mechanisms for autophagy” ஆட்டோபேஜி(Autophagy) எனப்படும் செல் தொடர்பான நிகழ்வின் செயல்பாடுகளை துல்லியமாக கண்டறிந்ததற்காக இவருக்கு இந்த விருது வழங்க…
-
- 7 replies
- 1.1k views
-
-
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு மறுப்பு காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 'காவிரி மேலாண்மை வாரியத்தை நாடாளுமன்ற சட்டத்தின் வாயிலாகவே அமைக்க முடியும். இவ்விவகாரத்தில் மத்திய அரசை உச்ச நீதிமன்றம் நிர்பந்தம் செய்ய முடியாது' என உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு தெரிவித்துள்ளது. காவிரி நதிநீர்ப் பங்கீடு தொடர்பாகத் தமிழக அரசு தாக்கல் செய்த இடைக்கால மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, யூ.யூ. லலித் அடங்கிய அமர்வு முன்னிலையில் கடந்த செப்.30-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது ந…
-
- 4 replies
- 806 views
-
-
குடியேறிகள் தொடர்பாக ஹங்கேரியின் வாக்கெடுப்பு ஆபத்தான விளையாட்டு' அகதிகளை ஏற்றுக் கொள்வது தொடர்பாக மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பை நடத்துவதன் மூலம் ஹங்கேரி அரசு ஆபத்தானதொரு விளையாட்டை மேற்கொண்டுள்ளதாக ஐரோப்பிய நாடாளுமன்ற தலைவர் மார்டின் ஷூல்ஸ் எச்சரித்திருக்கிறார். ஐரோப்பிய நாடாளுமன்ற தலைவர் மார்டின் ஷூல்ஸ் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு இடையே குடியேறிகளை பகிர்ந்து கொள்வதற்கு வடிவமைக்கப்பட்டுள்ள "கோட்டா முறையை" ஏற்று கொள்வதா, மறுப்பதா என்பது தொடர்பாக ஹங்கேரி மக்கள் இன்று வாக்களிக்கின்றனர். இந்த கோட்டா முறைக்கு எதிராக பரப்புரை மேற்கொண்ட ஹங்கேரி பிரதமர் விக்டோர் ஒர்பான், ஐரோப்பிய சட்டங்களின் சட்டபூர்வ தன்மைக்கு சவால் விடுத்து…
-
- 0 replies
- 335 views
-
-
மார்ச் மாதம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் நடைமுறை தொடங்கும் - தெரீசா மே பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதற்கான முறையான நடவடிக்கைகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கும் என்று பிரிட்டன் பிரதமர் தெரிவித்திருக்கிறார். நான்கு தசாப்தங்களுக்கு முன்னதாக பிரிட்டனை ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் இட்டுசென்ற சட்டத்தை ரத்து செய்வது அதனை மீண்டும் இறையாண்மையும், சுதந்திரமும் கொண்ட நாடாக உருவாக்கும். கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராக கட்சி மாநாட்டில் அவருடைய முதலாவது உரையை வழங்குவதற்கு முன்னதாக அவர் இவ்வாறு தெரிவித்திருக்கிறார். நான்கு தசாப்தங்களுக்கு முன்னதாக பிரிட்டனை ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் இட்டுசென்ற சட்டத்தை ரத்து செய்கின்ற தி…
-
- 0 replies
- 319 views
-
-
சிரியாவில் யுத்தம் ; உலக மக்களை கண்கலங்க வைத்த 30 நாள் குழந்தை (வீடியோ இணைப்பு) சிரியாவில் பிறந்து 30 நாட்களேயான குழந்தையை இடிபாடுகளுக்கிடையே சிக்கியநிலையில் அக்குழந்தையினை மீட்ட மீட்பு படை வீரர் ஒருவர் காப்பாற்றிய போது கண்கலங்கிய சம்பவம் உலக மக்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. சிரியாவில் கடந்த வியாழன் அன்று ரஷ்ய கூட்டுபடையினர் நடத்திய வான்வழி தாக்குதலால் பொதுமக்கள் பலரும் பாதிப்புக்குள்ளாயினர்.இத்தாக்குதலில் பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதி ஜார்ஜனஸ் நகருக்கு அருகே உள்ள இத்லிப் கிராமம். இப்பகுதியில் இடிபாடுகளுக்கு இடையே உள்ளவர்களை மீட்பு படையினர் மீட்டு வந்த நிலையில், கட்டிட இடிபாடுகளுக்கு மத்தியில் குழந்தை ஒன்று சிக்குண்டு இ…
-
- 0 replies
- 541 views
-
-
900 மில்லியன் டாலர் நஷ்ட கணக்கு: 18 ஆண்டுகள் வரிகட்டாமல் தப்பினாரா டிரம்ப்? டொனால்ட் டிரம்ப், தான் 900 மில்லியன் டாலர்களுக்கும் மேலாக நஷ்டம் அடைந்ததாக தாக்கல் செய்திருக்கும் 1995 ஆம் ஆண்டின் வருமான வரி தகவல்கள் அடங்கிய ஆவணங்கள் தங்களுக்கு கிடைத்துள்ளதாக அமெரிக்க செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது. இந்த நஷ்டம் மிகப்பெரியது என்றும்; இதனால் குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளரான அவர், சட்டப்பூர்வமாகவே 18 வருடங்கள் வரிச் செலுத்தாமல் இருக்க உதவியிருக்கும் என நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. டிரம்பின் வருமான வரி குறித்த தகவல்களை வெளியிட மறுத்த டிரம்பின் பிரச்சார குழுவினர், இழப்பீட்டின் அளவு குறித்து உறுதி செய்யவும் இல்லை அதே சமயம் அதனை மறுக்கவும் …
-
- 0 replies
- 307 views
-
-
பிரிட்டனை மீண்டும் சுதந்திர நாடாக மாற்ற அடுத்த வருடம் புதிய சட்டம்: தெரீசா மே பிரிட்டனை மீண்டும் "இறையாண்மை மற்றும் சுதந்திரம்" கொண்ட நாடாக மாற்ற அடுத்த ஆண்டு புதிய சட்டங்களை உருவாக்கப்போவதாக பிரிட்டனின் பிரதமர் தெரீசா மே தெரிவித்துள்ளார். தெரீசா மே சண்டே டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அவர், பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடாக அனுமதித்த சட்டம் ரத்து செய்யப்படும் எனவும், நாட்டின் தேர்ந்தெடுப்பட்ட நிறுவனங்களுக்கு அந்த வல்லமையும் அதிகாரமும் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார் ஆனால் பிரிட்டன் சட்டபூர்வமாக ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகும் வரை அந்த சட்டம் ரத்து செய்யப்படமாட்டாது எனவும் தெரீசா மே தெரிவித்துள்ளார்…
-
- 0 replies
- 324 views
-
-
பில் கிளிண்டனை கை தட்டி அழைத்த ஒபாமா அமெரிக்க அதிபர் பாரம் ஒபாமா,முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ஜான் கெர்ரி.| படம்:ஏபி அமெரிக்க முன்னாள் அதிபரான பில் கிளிண்டனை "பில் வாங்க போகலாம், நான் வீட்டுக்குச் செல்ல வேண்டும்" என்று இரு முறை கைத்தட்டி அழைத்தார் ஒபாமா. இஸ்ரேல் முன்னாள் அதிபர் ஷிமோன் பெரஸின் இறுதி ஊர்வலத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமாவும், பில் கிளிண்டனும் கலந்து கொண்டனர். இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட பிறகு அமெரிக்கா செல்வதற்கான விமானத்தின் வாசலில் ஒபாமா நின்று கொண்டிருக்க, பில் கிளிண்டன் தரை தளத்தில் இஸ்ரேல் அதிகாரிகளுடன் வெகு நேரமாக பேசிக் கொண்டிருந்தார். இதனால் பொறுமையிழந…
-
- 6 replies
- 771 views
- 1 follower
-
-
சார்க் மாநாடு காலவரையறையின்றி ஒத்திவைப்பு இலங்கை உட்பட 5 நாடுகள் புறக்கணிப்பால் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெறவிருந்த சார்க் மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சார்க் எனப்படும் தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பின் 19ஆவது மாநாடு நவம்பர் மாதம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லா மாபாத்தில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.இந்நிலையில் இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றமான நிலை ஏற்பட்டுள்ள தையடுத்து, மாநாட்டை புறக்கணிக்கப் போவதாக இந்தியா முன்னதாக அறிவித்திருந்தது. பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்து வருவதாகவும், அதற்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்ற நோக்கில் இந்தியப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அர…
-
- 0 replies
- 292 views
-
-
-
- 0 replies
- 374 views
-
-
சிவகங்கை மாவட்டம் கீழடியில் கள அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்- ஜி. ராமகிருஷ்ணன் சென்னை: மதுரை, கீழடி அருகில் களஅருங்காட்சியகம் அமைக்கவேண்டும் என்று தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். கோவை வன்முறை சம்பவத்தை காவல்துறையினர் தடுக்க முயற்சி செய்யவில்லை என்றும் ராமகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார். மதுரைக்கு அருகில் உள்ள கீழடி கிராமத்தில் கடந்த இரண்டாண்டுகளாக மத்திய தொல்லியல்துறையின் சார்பில் அகழ்வாய்வு நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்ற அகழ்வாய்வில் 5 ஆயிரத்து 300 தொல்பொருட்கள் கிடைத்துள்ளன. 71 தமிழ் பிராமி எழுத்துக்கள் சுடுமண் பானை ஓடுகளில் கிடைத்துள்ளன. அதில் பிராகிருதம் உள்ளிட்ட வேற்றுமொழி பெயர்களும் இடம் பெற்றுள்ளன. கிர…
-
- 2 replies
- 561 views
-
-
சிரியாவில் முற்றுகைக்குள்ளாகியிருக்கும் அலெப்போ நகரிலுள்ள மருத்துவமனைகளும் வான்தாக்குதல்களில் இருந்து தப்பவில்லை. அலெப்போவில் முற்றுகைக்குள் சிக்கியிருக்கும் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கை அங்குள்ள மிகச்சில மருத்துவர்களின் கைகளிலேயே உள்ளது. தரையில்வைத்து மூளை அறுவை சிகிச்சை, சிறார்களின் முதுகுத்தண்டில் கொத்து குண்டுகளின் தாக்குதல், மருத்துவமனையின் கூரை இடிந்துவிழுந்ததால் உயிரிழப்புகள் ஆகியவை அலெப்போவில் இடம்பெற்றுள்ளன. இது குறித்த பிபிசியின் பிரத்யேகக் காணொளி.
-
- 3 replies
- 509 views
-
-
'கர்நாடகாவுக்கு இறுதி எச்சரிக்கை..!' காவிரி வழக்கில் கொதித்த உச்சநீதிமன்றம் காவிரி விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத கர்நாடகாவுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ள உச்ச நீதிமன்றம், நாளை முதல் அக்டோபர் 6ஆம் தேதி வரை தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்றம் அறிவுறுத்தலின்படி காவிரி விவகாரம் தொடர்பான கூட்டம் டெல்லியில் மத்திய நீர்பாசனத்துறை அமைச்சர் உமாபாரதி தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமய்யா, தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் ஆகியோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், தண்ணீர் திறப்பது தொடர்பாக எந்தவித முடிவும் எட்டப்படவில்லை. மாறாக,…
-
- 1 reply
- 606 views
-
-
வீடுகளை காலி செய்யும் இந்தியா - பாக்., எல்லைகளில் வசிக்கும் கிராமவாசிகள் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தான் எல்லைக்கு அருகே வசிக்கும் கிராமவாசிகள், இருநாடுகள் இடையேயான உறவு மேலும் மோசமாகும் என்பதால் தங்கள் வீடுகளைவிட்டு உடமைகளுடன் வெளியேறி வருகின்றனர். இவர்களை போன்று பாகிஸ்தானிலும் எல்லையோரம் வசிக்கும் கிராமவாசிகள் தங்கள் வீடுகளை காலி செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. வியாழன்று சர்ச்சைக்குரிய காஷ்மீர் பகுதியில் ,பாகிஸ்தான் நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகளின் நிலைகள் மீது துல்லிய தாக்குதலை நடத்தியதாக இந்தியா அறிவித்ததை அடுத்து, இந்த இடம்பெயர்தல் நடைபெறுகிறது. தனது படைவீரர் ஒருவர் சர்ச்சைக்குரி…
-
- 4 replies
- 570 views
-
-
ஈராக்கில் இஸ்லாமிய அமைப்பு நிலைகள் மீது பிரெஞ்ச் விமானப்படை தாக்குதல் ஈராக் மொசூல் நகரத்தில் இஸ்லாமிய அமைப்பு நிலைகள் மீது பிரெஞ்ச் விமானப்படையினர் அதிகாலை முதல் தொடர் தாக்குதல் நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சார்ள்ஸ் டி கோல் விமானந் தாங்கி கப்பலில் இருந்து புறப்பட்ட ராவூல் தாக்குதல் விமானங்கள் தாக்குதலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பிரான்ஸில் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாகவே இந்த வான் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/136502/language/ta-IN/article.aspx
-
- 0 replies
- 405 views
-