Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஸ்காட்லாந்து தனி நாடாக வேண்டுமா என்ற பொதுத் தீர்மான வாக்கெடுப்பு தோல்வியடைந்து ஐந்து மாதங்கள் கழிந்துள்ள நிலையில் இணையதளத்தில் இங்கிலாந்திடமிருந்து விடுதலை பெற்றுள்ளது ஸ்காட்லாந்து. அதாவது இதுவரை .uk என்று பயன்படுத்தி வந்த டொமைன்களை தற்போது .scot என்ற டொமைன்களுக்கு மாறியுள்ளது ஸ்காட்லாந்து அரசு. இங்கிலாந்து அரசின் துறைகள் அனைத்தும் தற்போது .uk என்ற டொமைனைத்தான் பயன்படுத்தி வருகின்றன. ஸ்காட்லாந்து அரசு துறைகளும் கூட இதையே பயன்படுத்தி வந்தன. இந்த நிலையில் தற்போது இதை ஸ்காட்லாந்து அரசு மாற்றியுள்ளது. புதிதாக .scot என்ற டொமைனை அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்காட்லாந்து அரசின் முக்கிய இணையதளத்தின் பெயர் www.gov.scot என்று மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து ஸ்காட்லாந்து முதல் துணை பிரதமர…

  2. இஸ்லாம் நெறியை தவறியவர்களுக்கு எதிராகவே அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் போரில் ஈடுபட்டுள்ளது என்று அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தெரிவித்துள்ளார். தீவிரவாதத்தின் வன்முறையை எதிர்கொள்வது தொடர்பாக அமெரிக்கா பாராளுமன்றம் வெள்ளை மாளிகையில் பேசிய அமெரிக்க அதிபர் ஒபாமா “நாங்கள் இஸ்லாமுடன் போர் புரியவில்லை. இஸ்லாம் நெறியை தவறியவர்களுக்கு எதிராகவே போர் புரிகிறோம்,” என்று கூறினார். ஐ.எஸ்.ஐ.எல். மற்றும் அல்-கொய்தா போன்ற தீவிரவாத அமைப்புகளுக்கு சட்டரீதியான தன்மை மீது நம்பிக்கையில்லை. அவர்கள் தங்களை தாங்களே மதத்தின் தலைவர் என்றும், இஸ்லாமை பாதுகாக்கும் புனித வீரர்கள் என்றும் சித்தரிக்க முயற்சி செய்கின்றனர். அதற்காகவே ஐ.எஸ். தீவிரவாதிகள் தாங்களாகவே இஸ்லாமிக் ஸ்டேட் என்ற நாட்டை பி…

  3. இப்படியும் ஒரு உன்னத தலைவர் இருந்திருக்கிறார்(நமக்குத் தெரியவில்லை) ரிலாக்ஸ் ப்ளீஸ் . முதலமைச்சர் காமராசரும் பிரதமர் நேருவும் கூட்டமொன்றில் பங்கேற்க மதுரையைத் தாண்டி மகிழுந்தில் சென்று கொண்டிருக்கிறார்கள். உரையாடலின் நடுவே நினைவுகூர்ந்தவரான நேரு ‘மிஸ்டர் காமராஜ்... உங்க சொந்த ஊர் இந்தப் பக்கம்தானே...?’ என்று கேட்கிறார். ‘ஆமாங்க. இங்ஙனதான். இன்னும் கொஞ்ச தூரத்தில் வரப்போகிறது’ என்று கூறுகிறார் காமராசர். ‘அப்படியானால் உங்கள் வீட்டுக்குப்போய் உங்கள் தாயாரைப் பார்த்து நலம் விசாரித்துவிட்டுச் செல்லவேண்டும் அல்லவா...’ என்று நேரு கேட்க ‘அது எதுக்குன்னேன். இப்பவே கூட்டத்துக்கு நேரமாயிட்டு...’ என்று காமராசர் மறுக்கிறார். ‘நோ நோ... இவ்வளவு …

  4. வட கொரியாவின் மறைந்த முன்னாள் தலைவர் கிம்-இல் ஜாங்குடைய பிறந்தநாள் திங்கட்கிழமை கொண்டாடப்பட்டது. அந்நாட்டில் அரசு மிக முக்கிய தினமாக அனுசரிக்கப்படும் இந்த தினத்தில் வட கொரிய மக்களுக்கு அரசு விடுமுறை அளிக்கப்படுகிறது. மக்களுக்கு பல நலத்திட்டங்களும் நிறைவேற்றப்படுகிறது. இந்த நிலையில் இந்த தினத்துக்கான ஏற்பாடுகளை தனது தனிப்பட்ட விமானமான ‘ஏர் ஃபோர்ஸ் உன்’-ல் கிம் ஜோங் உன் ஆய்வு மேற்கொண்டப் படத்தை கொரிய மத்திய செய்தி மையம் வெளியிட்டுள்ளது. ‘ஏர் ஃபோர்ஸ் உன்’-ல் அமர்ந்திருக்கும் வட கொரிய அதிபர் கிம் ஜோங் கட்டுமான பணியை பார்வையிடும்போது எடுக்கப்பட்டதாக அந்த செய்தி மையம் குறிப்பிட்டுள்ளது. 1963-ல் தயாரான உலகின் மிகப் பெரிய விமானமான சோவியத் இல்யூஷனை ஒப்பிட்டு தயாரிக்கப்பட்டது…

  5. இத்­தா­லிய கரை­யோர காவல் படை­யினர் லிபிய கடற்­க­ரைக்கு அப்பால் மேற்­கொண்ட பிர­தான தேடுதல் நட­வ­டிக்­கையின் போது, 2000 க்கு மேற்­பட்ட குடி­யேற்­ற­வா­சி­களை மீட்­டுள்­ள­தாக அந்­நாட்டு அதி­கா­ரிகள் தெரி­வித்­தனர். இந்த தேடுதல் நட­வ­டிக்­கையின் போது லிபி­யா­வி­லி­ருந்து அதி­வேக பட­கு­களில் இத்­தா­லியை நோக்கி வந்த துப்­பாக்­கி­களை ஏந்­திய குழு­வொன்றால் கரை­யோர காவல் படை­யினர் அச்­சு­றுத்­தலை எதிர்­கொண்­ட­தாக கூறப்­ப­டு­கி­றது. கடந்த வாரம் மத்­தியதரைக் கடலில் பட­குகள் மூழ்­கி­யதால் குறைந்­தது 300 குடி­யேற்­ற­வா­சிகள் உயி­ரி­ழந்­தி­ருந்­தனர். இந்­நி­லையில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை லிபிய கடற்­க­ரைக்கு அப்பால் சுமார் 50 மைல் தொலைவில் 600 குடி­யேற்­ற­வா­சிகள் மீட்­கப்­பட்­…

  6. இதுவும் ஒரு கண்டுபிடிப்பு!! இதுவும் ஒரு கண்டுபிடிப்பு!! அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானியொருவர் தனது பெண்ணுறுப்பிலிருந்து எடுக்கப்பட்ட பக்ரீறியா மூலம் யோகர்ட் தயாரித்து ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளார். விஸ்கொன்சின் பல்லைக்கழகத்தில் டாக்டர் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் சிசிலியா வெஸ்ட்புரூக் எனும் பெண்ணே இந்த விநோத ஆராய்ச்சியை மேற்கொண்டார். இந்த ஆய்வுக்காக மேற்படி யோகர்ட்டை அவர் உட்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. மனித உடலுக்கும் உணவுக்கும் உள்ள தொடர்பு பற்றி கூறவும் பெண்ணுறுப்பு கொண்டுள்ள வலிமையை ஆராய்வதற்கும் தான் விரும்பியதாக சிசிலியா வெஸ்ட்புரூக் தெரிவித்துள்ளார். "பெண்களின் உடல் குறித்து அசௌகரியப்படும் கலாசாரத்தில், ஒருவர் தனது சொந்த உடல் குறித…

  7. டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் கருத்துரிமை குறித்த விவாதம் ஒன்று நடத்தப்பட்டுக்கொண்டிருந்த உணவகம் ஒன்றிலும், பின்னர் யூதர்களின் வழிபாட்டிடம் ஒன்றிலும் நடத்தப்பட்ட துப்பாக்கித் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டனர். தலைநகர் கோப்பன்ஹேகனில் தீவிர பாதுகாப்பு நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர் இந்தத் தாக்குதலை நடத்திய துப்பாக்கிதாரியை போலிசார் பின்னர் வேறொரு சம்பவத்தில் சுட்டுக்கொன்றதாக அறிவித்துள்ளனர். முதலில் நடந்த உணவகத் தாக்குதலில் மூன்று போலிஸ் அதிகாரிகள் காயமடைந்தனர். யூத வழிபாட்டிடத் தாக்குதலில் வேறு இரு போலிஸ் அதிகாரிகள் காயமடைந்தனர். இந்த இரு தாக்குதல்களிலும் ஒரே நபர்தான் சம்பந்தப்பட்டிருந்தார் என்று போலிஸார் கூறினர். அந்த நபர் வரக்கூடும் என்று எதிர்பா…

  8. மியன்மாரில் அரசாங்க படையினருக்கும் கொகாங் இன கிளர்ச்சியாளர்களுக்குமிடையே 3 நாட்களாக இடம்பெற்ற மோதலில் சுமார் 50 படை வீரர்கள் பலியாகியுள்ளனர். சீன எல்லையிலுள்ள ஷான் மாநிலத்திலேயே இந்த மோதல் இடம்பெற்றுள்ளது. அந்த பிராந்தியத்தில் இடம்பெற்ற 13க்கும் மேற்பட்ட வெவ்வேறு மோதல்களில் 70க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். மேற்படி மோதல்களில் கிளர்ச்சியாளர்கள் தரப்பில் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்பது தொடர்பில் விபரம் எதுவும் வெளியிடப்படவில்லை. http://www.virakesari.lk/articles/2015/02/14/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%…

  9. இந்தியர் மீது தாக்குதல் அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் மடிசன் நகரில் என்ஜினீயராக பணியாற்றி வரும் தனது மகன் சிராக்கையும், மருமகளையும் பார்ப்பதற்காக இந்தியரான சுரேஷ்பாய் பட்டேல் அண்மையில் அமெரிக்கா சென்றார். அவர் கடந்த 6–ந் தேதி மகனின் வீட்டுப்பகுதியில் சுற்றித்திரிந்தார். இதைப் பார்த்த ஒருவர் சந்தேகத்துக்கு இடமான விதத்தில் ஒருவர் சுற்றித்திரிவதாக கூறி போலீசுக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து, அங்கு விரைந்த 2 அமெரிக்க போலீஸ் அதிகாரிகள் சுரேஷ்பாய் பட்டேலிடம் சரமாரியாக ஆங்கிலத்தில் அவருடைய பெயர், முகவரியை கூறும்படியும், அடையாள அட்டையை காட்டுமாறும் கேட்டு உள்ளனர். ஆனால் இந்தி மட்டுமே பேசத் தெரிந்த அவர் ‘நோ இங்கிலீஷ்’ (ஆங்கிலம் தெரியாது) என்று மட்டும் கூறினார்.…

  10. ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது தொடர்ந்து 3 ஆண்டுகள் தாக்குதல்கள் நடத்துவதற்காக, ஒபாமா, அமெரிக்க பாராளுமன்றத்தின் ஒப்புதலை நாடியுள்ளார். மேலும் அதற்கான தீர்மானத்தை ஒபாமா அனுப்பி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தீர்மானத்தை செனட் சபையும், பிரதிநிதிகள் சபையும் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும் என்ற நிலை உள்ளதாக கூறப்படுகிறது. ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது தரைவழி தாக்குதல் நடத்த ஒபாமாவின் தீர்மானம் வழி செய்கிறது. ஈராக்கில் கடந்த 2002-ம் ஆண்டு, போர் தொடுத்த போது இதே போன்றதொரு தீர்மானத்தை அப்போதைய அதிபர் ஜார்ஜ் புஷ் பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது. http://seithy.com/breifNews.php?newsID=126480&category=WorldNews&language=tamil

  11. ஆங்கிலம் தெரியாத காரணத்தால் அமெரிக்காவில் இந்தியர் ஒருவர் தாக்கப்பட்டுள்ள வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுரேஷ் பாய் படேல் (57) என்ற இந்தியர், அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில், ஹண்ட்ஸ்வில்லே என்ற இடத்தில் பொறியாளர் வேலை பார்க்கும் தனது மகனை பார்ப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில், கடந்த 6ம் திகதி, அந்த பகுதியில் சுரேஷ் பாய் படேல் சுற்றி திரிந்ததை பார்த்து சந்தேகித்த ஒருவர் பொலிசில் புகார் செய்துள்ளார். இதையடுத்து அவரை சுற்றி வளைத்த அமெரிக்க பொலிசார், அவரிடம் ஆங்கிலத்தில் கேள்விகள் கேட்டுள்ளனர். அவருக்கு ஆங்கிலம் தெரியாததால் பதில் அளிக்க முடியாமல், ‘நோ இங்கிலிஷ்’ என்று கூறி உள்ளார். அப்போது அவரை பொலிசார் ஒருவர் தரையில் தள்ளிவிட்டதால் அவர் முடங்கிப்போகிற அள…

    • 14 replies
    • 1.3k views
  12. கிழக்கு யுக்ரெய்னில் போர்நிறுத்த ஒப்பந்த உடன்படிக்கை ஒன்று யுக்ரெய்ன் அமைத்திக்கான பேச்சுவார்த்தையில் எட்டப்பட்டுள்ளதாக ரஷியன் அதிபர் விளாடிமிர் புட்டின் தெரிவித்தார். மின்ஸ்க்கில் நடந்த பேச்சுவார்த்தை இது பிப்ரவரி 15ஆம் தேதி நள்ளிரவு முதல் அமலுக்கு வரும். மேலும், கனரக பீரங்கிகளை பயன்படுத்துவதில்லை என்றும் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. புதன் இரவிலிருந்து 15 மணி நேரத்திற்கு அதிகமாக யுக்ரெய்ன் அமைத்திக்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பேச்சுவார்த்தை இடைவேளையின்போது பேசிய யுக்ரெய்னிய அதிபர் பெட்ரோ பொரொஷென்கோ, ரஷ்யாவால் விதிக்கப்படும் சில கட்டுப்பாடுகள் ஏற்கதக்கது அல்ல என்று முன்னதாக தெரிவித்தார். பெலாருஸ்ஸின் மின்ஸ்க் நகரில் நடைபெற்றுவரும் இந்த பேச்சுவார்த்தை பிரான…

    • 2 replies
    • 298 views
  13. மலேசியாவின் முன்னாள் துணைப்பிரதமரும், தற்போதைய எதிர்கட்சித் தலைவருமான அன்வர் இப்ராகிமுக்கு அந்நாட்டு ஹைகோர்ட் வழங்கிய ஐந்து ஆண்டு சிறை தண்டனையை, உச்ச நீதிமன்றம் உறுதி செய்து வழங்கியுள்ள தீர்ப்பு மலேசியாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 2008 ஆம் ஆண்டு தனது ஆண் உதவியாளருடன் ஓரின சேர்க்கையில் ஈடுபட்டதாக அன்வர் இப்ராஹிம் மீது குற்றம் சாட்டப்பட்டது. முஸ்லிம் பெரும்பான்மை நாடான மலேசியாவில் ஒருபால் உறவில் ஈடுபடுவது சட்டவிரோதமானதாகும். அங்கு பெரும்பாலும் முஸ்லிம் ஷரியா சட்டத்தையே நடைமுறையில் பயன்படுத்தி வருகிறார்கள். ஓரின சேர்க்கையில் ஈடுபடுகிறவர்களுக்கு 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க அச்சட்டப்படி முடியுமென்றாலும், இந்த குற்றச்சாட்டில் மிகக் குறைவானோரே இதுவர…

  14. அமெரிக்க அதிபர் ஒபாமாவைக் குடும்பத்துடன் கொல்லப் போவதாக ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர். சமீபத்தில் நியூஸ்வீக் பத்திரிக்கையின் டுவிட்டர் தளத்திற்குள் ஹேக் செய்து ஊடுருவியது ஐ.எஸ்.ஐ.எஸ். அதில் "துணிச்சலான முஜாஹிதீன்" என்ற தலைப்பில் மிரட்டல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது - பிரெஞ்ச் பத்திரிக்கை அலுவலகத்தை தாக்கியது போன்று ஒபாமா குடும்பத்தினர் மீதும் தாக்குதல் நடத்துவோம். ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பிற்கு எதிராக அமெரிக்கா துவங்கி உள்ள நடவடிக்கைக்கு பதிலடி கொடுப்பதற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட உள்ளது' என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிஷல் பெயரைக் குறிப்பிட்டு அவர்கள் அனுப்பியுள்…

  15. இப்போது சீமான் நிறம் பச்சை! கறுப்புச் சட்டை தாங்கி பெரியார் தொண்டராக வலம் வந்த சீமான், இப்போது பச்சை உடை தாங்கி முருக பக்தராக மாறிவிட்டார்! நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்​பாளர் பதவியில் இருந்து சீமான் நீக்கம் என சில வாரங்களுக்கு முன்பு எழுந்த பரபரப்பு அடங்குவதற்குள், கடந்த 7-ம் தேதி பழநியில், 'வீரத்தமிழர் முன்னணி’ என்ற அமைப்பைத் தொடங்கியுள்ளார் சீமான். இந்த அமைப்பு, நாம் தமிழர் கட்சியின் பண்பாட்டுப் பிரிவாகச் செயல்படும் எனச் சீமான் அறிவித்திருந்தாலும் அந்த நாளில் சீமான் தாங்கிய உடைதான் அவரது அரசியலை வெளிப்படுத்தியது. பழநி பொதுக்கூட்ட மேடை இருந்த பேனரில் பழநி முருகனும், ராவணனும் இருக்க, ஒரு பக்கம் பிரபாகரனும், மறுபக்கம் சீமானும் சிரித்தார்கள். இதில் மைக் பிடித்…

  16. வடஆபிரிக்காவிலிருந்து மத்தியதரைகடலை கடக்க முயன்ற 300 ற்கும் மேற்பட்ட சட்ட விரோத குடியேற்றவாசிகள் கடலில் மூழ்கி பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாரிய அளவிலான துயரம் நிகழ்ந்துள்ளதாக யுன்எச்சீஆர் தெரிவித்துள்ளது. பாதுகாப்பை தேடிப்புறப்;படுபவர்களுக்கு கடலில் உள்ள ஆபத்தை இது புலப்படுத்துவதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. வடஆபிரிக்காவிலிருந்து நான்கு சிறிய படகுகளில் பயணம் செய்தவர்களே இவ்வாறு பலியாகியுள்ளனர். இத்தாலிய கடலோர காவற்படையினர் கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த ஓன்பது பேரை மீட்டுள்ளனர். இவர்கள் 100ற்கும் மேற்பட்டவர்களுடன் பயணித்த இரு படகுகளில் இருந்தாக தெரிவித்துள்ளனர். இரு நாட்களாக உணவு மற்றும் குடிநீர் இன்றி இவர்கள் அவதியுற்றுள்ளனர். குறிப்ப…

  17. ஜெனிவாவுக்கான இந்தியப் பிரதிநிதியாக சையட் அக்பருதீன் நியமனம் FEB 11, 2015 | 10:26by இந்தியச் செய்தியாளர்in செய்திகள் ஜெனிவாவில் உள்ள ஐ.நாவுக்கான இந்தியாவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக சையட் அக்பருதீன் நியமிக்கப்பட்டுள்ளதாக, இந்திய வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. ஜெனிவாவில் இந்தியாவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக பொறுப்பேற்கவுள்ள சையட் அக்பருதீன், இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளராகப் பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெனிவாவில் இந்தியப் பிரதிநிதியாகப் பணியாற்றிய திலிப் சின்கா கடந்த டிசெம்பர் மாதத்துடன் ஓய்வு பெற்றிருந்தார். அதன் பின்னர், அந்தப் பதவிக்கு யாரும் நியமிக்கப்படாமல் வெற்றிடமாகவே இருந்து வந்தது. அடுத்த மாதம் 2ம…

  18. பிரித்தானியாவைச் சேர்ந்த பிணைக் கைதி ஒருவரின் புதிய வீடியோ ஒன்றை ஐ.எஸ். தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளனர். பிரித்தானியாவைச் சேர்ந்த பிணைக்கைதியை வைத்து வெளியிட்டுள்ள அந்த வீடியோவில், இந்த முறை கொலை மிரட்டல் விடுப்பதற்கு பதிலாக அந்த பிணைக் கைதி மூலம் தங்கள் அமைப்புக்கு ஆதரவாக பிரசாரம் செய்துள்ளனர். பிரித்தானியாவைச் சேர்ந்த பத்திரிகை நிருபர் ஜான் கேன்ட்லி கடந்த 2012-ம் ஆண்டில் சிரியாவின் அலெப்போ நகரில் செய்தி சேகரித்தபோது ஐ.எஸ். தீவிரவாதிகளால் கடத்தப்பட்டுள்ளார். அவரை வைத்து தற்போது வெளியிட்டுள்ள 12 நிமிட வீடியோவில், ஜான் கேன்ட்லி ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு ஆதரவாக அப்பகுதி செய்திகளை விவரிக்கிறார். ஷரியத் சட்டங்கள் குறித்தும் தீவிரவாதிகளின் வீரம் குறித்தும் இடைவிடாது வி…

  19. கடந்த பத்தாண்டுகளில் ஆஸ்திரேலிய நிலப்பரப்புக்கே உரிய பாலூட்டிகளின் எண்ணிக்கையில் பத்து சதவீதம் இழக்கப்பட்டுள்ளது என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். அழிவின் விளிம்பிலுள்ள ஒருவகையான அணில் கடந்த இருநூறு ஆண்டுகளில் முன்னர் கருதப்பட்டதைவிட ஆஸ்திரேலியாவுக்கே உரிய பாலூட்டிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது மட்டுமல்லாமல், மேலும் டஜன் கணக்கானவை அபாயகரமான நிலையில் உள்ளன என்று சார்லஸ் டார்வின் பல்கலைகழத்தின் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஐரோப்பாவிலிருந்து கொண்டுவரப்பட்டு ஆஸ்திரேலியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட காட்டுப்பூனைகள் மற்றும் செந்நரி ஆகியவையும், நிலத்தை நிர்வகிக்கும் நோக்கில் பெருமளவில் காடுகள் தீயிட்டு அழிக்கப்பட்டதுமே இதற்கு காரணம் என அந்த ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இவ்வகைய…

  20. பெர்லின்: ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் சுமார் ஆயிரத்திற்கும் அதிகமான ஸ்வீடன் மற்றும் ஜெர்மனி இளைஞர்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈராக் மற்றும் சிரியாவிலிருந்து கைப்பற்றப் பட்ட பகுதிகளை இணைத்து தனி நாடு ஒன்றை அமைத்துள்ளனர் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள். அந்நாட்டில் தங்களுக்கென்று ராணுவத்தையும் அவர்கள் உருவாக்கியுள்ளனர். அந்த ராணுவத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இளைஞர்களை அவர்கள் சேர்த்து வருகின்றனர். இந்நிலையில் மேற்கத்திய நாடுகளான ஜெர்மனி மற்றும் ஸ்வீடனில் இருந்து 1000 இளைஞர்கள் ஐ.எஸ். ஐ.எஸ் அமைப்பில் சேர்ந்துள்ளதாக தற்போது தெரிய வந்துள்ளது. இதில், ஸ்வீடனில் இருந்து மட்டும் 500க்கும் அதிகமான இளைஞர்கள் சேர்ந்துள்ளனராம். இத்தகவலை ஸ்வீடன் உளவுத்துறை தலைமை அதி…

  21. டெல்லி: நாங்கள்தான் காந்தியை சுட்டுக் கொன்றோம். அதேபோல கெஜ்ரிவாலையும் சுட்டுத் தள்ளுவோம் என்று பேசி வந்த ஒரு சாமியார் வேட்பாளர் டெல்லி சட்டசபைத் தேர்தலில் படு தோல்வியைத் தழுவியுள்ளார். இவருக்கு வெறும் 373 ஓட்டுக்கள்தான் கிடைத்துள்ளன. அகில இந்திய இந்து மகாசபா சார்பில் புது டெல்லி தொகுதியில் கெஜ்ரிவாலை எதிர்த்துப் போட்டியிட்டவர் சுவாமி ஓம்ஜி. இவர் யார் என்றே நிறையப் பேருக்குத் தெரியவில்லை. ஆனால் தேர்தல் பிரசாரத்தின்போது இவரது பேச்சு எல்லாமே வெறித்தனமாகவே இருந்தது. பாஜக தொப்பியைப் போட்டபடிதான் இவர் தேர்தலில் பிரசாரத்தில் ஈடுபட்டார். கெஜ்ரிவாலை இவர் தேச விரோதி என்றும் பேசினார். பிரசாரத்தின்போது இந்த ஓம்ஜி பேசுகையில், பாஜகதான் எனது கட்சி. அக்கட்சிக்கு கிடைக்க வேண்டிய ஓட்…

  22. பிரித்தானியாவை சேர்ந்த தந்தை ஒருவர் தன் மகளை ஆபாசமாக படம்பிடித்த நபரை கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவை சேர்ந்த Devinder Kainth(Age 40) என்ற நபர் ஸ்பெயின் நாட்டிற்கு தனது குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ளார். இவர் அங்குள்ள ஹொட்டல் ஒன்றில் உணவருந்தி கொண்டு இருந்த போது, இவருடைய மகளை நபர் ஒருவர் ஐபேட்டில்(IPad) படம் பிடிப்பதை பார்த்து கோபமடைந்துள்ளார். அப்போது அந்நபரிடமிருந்து ஐபேடை பறித்த Kainth, அதில் தனது மகளை பல கோணங்களில் படம் பிடித்திருப்பதை பார்த்ததும், ஐபேடை கீழே போட்டு உடைத்துள்ளார். இதனால் இருவருக்கும் எழுந்த வாக்குவாதத்தில், அந்நபரின் முகத்தில் Kainth பலமாக அடித்து தாக்கிவிட்டு ஹொட்டலை விட்டு வெளியேறியுள்ளார். இதனையடுத்து மயங்க…

  23. ஜோர்டான் விமானி வலியை உணராத வகையில் கொன்றோம்… ஐ.எஸ்.ஐ.எஸ் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்கள் [ செவ்வாய்க்கிழமை, 10 பெப்ரவரி 2015, 12:23.32 பி.ப GMT ] ஜோர்டான் விமானியை கொல்வதற்கு முன்பு அவருக்கு மயக்க மருந்து அளித்ததாக ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் தெரிவித்துள்ளனர். கடந்த வாரம் சிறைபிடித்து வைத்திருந்த ஜோர்டான் விமானியை இரும்பு சிறையில் வைத்து உயிருடன் தீயிட்டு கொழுத்தி ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் கொலை செய்துள்ளனர். இச்சம்பவம் ஜோர்டன் மட்டுமின்றி உலக நாடுகளிடையே அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. எனவே தீவிரவாதிகளின் இக்கொடூர செயலுக்கு சர்வதேச நாடுகள் கண்டனம் தெரிவித்தனர். மேலும் தங்கள் நாட்டின் விமானியை கொன்ற தீவிரவாதிகளை பழித்தீர்க்கும் வகையில் ஜோர்ட…

  24. இறை­தூ­தரை அவ­தூறு செய்யும் கேலிச்­சித்­தி­ரங்­களை வெளி­யிட்ட பிரான்ஸ் சஞ்­சி­கை­யான சார்ளி ஹெப்­டோ­வுக்கு எதிர்ப்­புத் ­தெ­ரி­விக்கும் வகையில், லண்­டனில் முஸ்­லிம்கள் ஒன்று கூடி எதிர்ப்பு ஆர்ப்­பாட்ட மொன்றை நடத்­தி­யுள்­ளனர். டவுணிங் வீதிக்கு அப்பால் கூடிய மேற்­படி ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்கள், 100,000 பிரித்­தா­னிய முஸ்­லிம்­களின் கையொப்­பங்­களை உள்­ள­டக்­கிய மகஜர் ஒன்றை பிரித்­தா­னிய பிர­த­மரின் அலு­வ­ல­கத்தில் கைய­ளித்­துள்­ளனர். மேற்­படி ஆர்ப்­பாட்ட ஊர்­வ­லத்தில் ஆண்­களும் பெண்­களும் இணைந்து பங்­கேற்க அனு­மதி மறுக்­கப்­பட்­டி­ருந்­தது.அதனால் ஆண்கள் தனி­யா­கவும் பெண்கள் தனி­யா­கவும் ஊர்­வ­ல­மாக சென்­றனர். அமை­தி­யாக இடம்பெற்ற இந்த ஊர்வலத்தில் 1,000 பேருக்கும் அதிகம…

  25. விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவின் பாதுகாப்புக்காக பிரிட்டனின் காவல் துறை ரூ.100 கோடி செலவிட்டுள்ளது. அமெரிக்க ராணுவம் உள்ளிட்ட பல்வேறு அரசு ரகசிய கோப்புகளை தனது விக்கிலீக்ஸ் வலைதளத்தில் அசாஞ்சே வெளியிட்டார். இது தொடர்பாக அமெரிக்கா இவர் மீது நடவடிக்கை எடுக்க முயன்று வருகிறது. இந்நிலையில், அவர் லண்டனிலுள்ள ஈக்வடார் நாட்டு தூதரகத்தில் கடந்த 2012ம் ஆணஅடு தஞ்சம் புகுந்தார். இதனிடையே, ஸ்வீடனில் 2 பெண்கள் மீது பாலியல் தாக்குதல் நடத்தியதாக அவர் மீது அந்நாட்டில் வழக்கு தொடரப்பட்டது. தூதரகத்தைவிட்டு அசாஞ்சே வெளியேறினால், பாலியல் வழக்கை சந்திக்க ஸ்வீடனுக்கு அவர் நாடு கடத்தப்படுவது நிச்சயம் என்ற நிலையில் அவர் தூதரகத்திலேயே தொடர்ந்து வசித்து வருகிறார். இதன் கார…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.