உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26720 topics in this forum
-
ட்ரம்புக்கு எதிராக குவியும் பாலியல் புகார்கள் படம்.| ஏ.பி. அமெரிக்க குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு ட்ரம்புக்கு எதிராக ஏராளமான பெண்கள் பாலியல் புகார்களைத் தெரிவித்து வருகின்றனர். கடந்த 2005-ம் ஆண்டில், பெண்கள் குறித்து ட்ரம்ப் ஆபாசமாக பேசிய வீடியோ அண்மையில் வெளியானது. இதைத் தொடர்ந்து அவருக்கு எதிராக ஏராளமான பெண்கள் புகார்களைத் தெரிவித்து வருகின்றனர். நியூயார்க் டைம்ஸ் நாளிதழுக்கு பேட்டியளித்துள்ள இரண்டு பெண்கள், ட்ரம்ப் தங்களிடம் அத்துமீறி நடந்து கொண்டதாக குற்றம் சாட்டியுள்ளனர். பீப்பிள் மேகஸின் பெண் நிருபர் ஒருவர் கூறியபோது, ட்ரம்ப் தன்னை வலுக்கட்டாயமாக முத்தமிட்டதாக கூறியுள்ளார். விமானப் பயணத்த…
-
- 0 replies
- 267 views
-
-
ட்ரம்புக்கு எதிராக பொலிஸார் வழக்கு தொடுக்கலாம்: அமெரிக்க நீதித் திணைக்களம் Published By: SETHU 03 MAR, 2023 | 05:44 PM அமெரிக்கப் பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் 2021 ஜனவரி 6 ஆம் திகதி நடந்த வன்முறைகள் தொடர்பாக, முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு எதிராக பொலிஸார் வழக்குத் தொடுக்க முடியும் என அந்நாட்டு நீதித்திணைக்களம் நேற்று தெரிவித்துள்ளது. 2020 நவம்பரில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தான் தோல்வியுற்றதை டொனால்ட் ட்ரம்ப் ஏற்றுக்கொள்ள மறுத்த நிலையில், 2021 ஜனவரி 6 ஆம் திகதி பாராளுமன்றத்தின் செனட் சபையில் தேர்தல் கல்லூரி வாக்குகளை எண்ணி சான்றளிக்கும் நடவடிக்கையின்போது ட்ரம்பின் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.…
-
- 0 replies
- 217 views
- 1 follower
-
-
ட்ரம்புக்கு ஒபாமா கூறிய மில்லியன் டாலர் அட்வைஸ்! அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள இந்தியா வந்துள்ளார். அதிபர் பதவியிலிருந்து விலகிய பின்னர் ஒபாமா, இந்தியா வருவது இதுவே முதல்முறை. அவர், தன் மனைவி மிஷெல் ஒபாமாவுடன் இணைந்து நடத்தும் ஒபாமா அறக்கட்டளைத் தொடர்பாகப் பல்வேறு நிகழ்ச்சிகளை இந்தியாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் கலந்துகொள்ள தலைநகர் டெல்லி வந்த ஒபாமா, தனியார் பத்திரிகை ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு உரையாடினார். அப்போது பேசிய ஒபாமா, ‘சமூக வலைதளங்களை அடிக்கடி பயன்படுத்துபவர்களைவிட அதிக எண்ணிக்கையிலான மக்கள் ட்விட்டரில் எ…
-
- 0 replies
- 505 views
-
-
ட்ரம்புக்குப் பாடம் சொல்லும் டோனி! பிரிட்டனையும் அமெரிக்காவையும் அதிக வலியில்லாமல் வளப்படுத்தும் ஒரு பொருளாதார தேசியத்துக்காக… ஐரோப்பிய ஒன்றியம், சர்வதேச வர்த்தக முறை, நேட்டோ, ஐநா சபை போன்ற பெரிய அமைப்புகள் அனைத்தையும் கைவிட வேண்டும் என்பது பிரெக்ஸிட், ட்ரம்பிஸத்தின் மிக மிக ஆபத்தான வாதம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் ட்ரம்ப் உரையாற்றுவதற்கு 11 நாட்கள் முன்பு, பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி பிளேர் ஆற்றிய உரை முக்கியமானது. “ட்ரம்பிஸத்தின் பிரிட்டன் மாதிரியை நிராகரிக்க வேண்டும்” என்று அந்த உரையில் உணர்வுபூர்வமாக வேண்டுகோள் விடுத்தார் டோனி பிளேர். “ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வில…
-
- 0 replies
- 411 views
-
-
ட்ரம்புடனான சந்திப்பு – 25 ஆம் திகதி வியட்நாமிற்கு கிம் ஜோங் உன் விஜயம்! வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன் எதிர்வரும் 25ஆம் திகதி வியட்நாமில் தரையிறங்குவார் என ரொய்ட்டர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் இரண்டாம் உச்சநிலை சந்திப்பை நடத்தவே அவர் வியட்நாம் செல்லவிருக்கின்றார். இரு நாட்டுத் தலைவர்களும் பெப்ரவரி 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் வியட்நாமில் சந்தித்து பேசவுள்ளனர். இரு தலைவர்களுக்கும் இடையில் கடந்த ஜூன் மாதம் சிங்கப்பூரில் வரலாற்று முதல் சந்திப்பு நடைபெற்றது. இந்நிலையில் வட கொரியத் தலைவர் கிம், ஹனொய்யில் தரையிறங்கியவுடன், வியட்நாமிய அதிகாரிகளைச் சந்திப்பார் என நம்பப்படுகிறது. அதன்பின்னர் அவர் வியட்நாமிய …
-
- 0 replies
- 262 views
-
-
ட்ரம்புடன் வெள்ளை மாளிகையில் சந்திப்பை மேற்கொள்ளும் இங்கிலாந்து பிரதமர்! அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்புடன், இங்கிலாந்து பிரதமர் சர் கீர் ஸ்டார்மர் (Sir Keir Starmer) வெள்ளை மாளிகையில் வியாழக்கிழமை (27) சந்திப்பினை மேற்கொள்ளவுள்ளார். இரு தலைவர்களும் முன்னதாக சந்தித்திருந்த போதிலும், 2024 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், டொனால்ட் ட்ரம்ப்பை இங்கிலாந்துப் பிரதமர் சந்திப்பது இதுவே முதல் முறை ஆகும். டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் வெள்ளை மாளிகைக்கு வருகை தரும் ஆறாவது தலைவர் ஸ்டார்மர் ஆவார். பிரான்ஸ் பிரதமர் இம்மானுவேல் மக்ரேனின் வெள்ளை மாளிகை விஜயத்திற்கு சில நாட்களுக்குப் பின்னர் ஸ்டார்மரின் பயணம் அமையவுள்ளது. அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு…
-
- 0 replies
- 242 views
-
-
ட்ரம்பும் கிம்மும் குழந்தைகள் போல் சண்டையிடுகின்றனர் ரஷ்ய அயலுறவுத்துறை அமைச்சர் காட்டமான விமர்சனம் Share அமெரிக்க அதிபர் ட்ரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் இருவரும் குழந்ழைதகள் போல் சண்டையிடுகின்றனர் என்று ரஷ;ய அயலுறவுத் துறை அமைச்சர் செர்கெய், மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். வடகொரியாவின் அத்து மீறிய ஏவுகணைச் சோதனைகளை அடுத்து அந்த நாட்டின் மீது மிகக் கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்தத் தடைகள் விதிக்கப்படுவதற்கு மிக முக்கிய காரணமாக அமெரிக்காவே இருந்தது. இதனால் அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையில் மிகக் கடுமையான வார்த்தை மோதல்…
-
- 5 replies
- 658 views
-
-
ட்ரம்பும், அமெரிக்க முதல் பெண்மணியும் தனிமைப்படுத்தலில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உயர்மட்ட ஆலோசகரான ஹோப் ஹிக்ஸ் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளார். இது குறித்து ட்ரம்ப் வியாழக்கிழமை தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது, ஒரு சிறிய இடைவெளி கூட எடுக்காமல் மிகவும் கடினமாக உழைத்து வரும் ஹோப் ஹிக்ஸ், கொவிட்- 19 க்கு நேர்மறை சோதனை செய்துள்ளார். தற்போது முதல் பெண்மணியும் (மெலினா ட்ரம்ப்) நானும் எங்கள் கொவிட்-19 தொற்று பரிசோதனை முடிவுகளுக்காக காத்துள்ளோம். இதற்கிடையில் நாங்கள் எங்கள் தனிமைப்படுத்தப்படுத்தல் செயல்முறையை ஆரம்பிக்கவுள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார். ட்ரம்பின் தனிமைப்படுத்தலானது ஒக்டோபர் 15 ஆம் திகதி புளோரிடாவின் மிய…
-
- 14 replies
- 1.5k views
-
-
ட்ரம்பை எதிர்கொள்ள வலுவான ஆணையை கோரும் கனேடிய பிரதமர்! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரி அச்சுறுத்தலைச் சமாளிக்க வாக்காளர்கள் தனக்கு வலுவான ஆணையை வழங்க வேண்டும் என்று கனேடிய பிரதமர் மார்க் கார்னி திங்களன்று (21)மீண்டும் அழைப்பு விடுத்தார். ட்ரம்பின் வரிகளும், இணைப்பு பற்றிய பேச்சும் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும், கனடா அமெரிக்காவை நம்பியிருப்பதைக் குறைத்து அதன் பொருளாதாரத்தை மறுசீரமைக்க வேண்டும் என்றும் ஏப்ரல் 28 ஆம் திகதி தேர்தலுக்கு முன்னதாக நடந்த கருத்துக் கணிப்புகளில் முன்னணியில் இருக்கும் கார்னி கூறியுள்ளார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் லிபரல் தலைவராக போட்டியிடுவதற்கு முன்பு எந்த அரசியல் அனுபவமும் இல்லாத 60 வயதான முன்னாள் மத்திய வங்கியாளர் ஆவார். அட…
-
- 0 replies
- 280 views
-
-
ட்ரம்பை எதிர்க்கும் நெதன்யாகு - காசா அமைதி சபையால் சலசலப்பு 18 January 2026 அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உருவாக்கியுள்ள காசா அமைதி சபை தொடர்பில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். ட்ரம்ப் நிர்வாகம் அமைத்துள்ள காசா நிர்வாகக் குழுவில், துருக்கி மற்றும் கட்டார் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் சேர்க்கப்பட்டுள்ளதே நெதன்யாகுவின் கோபத்திற்கு முக்கிய காரணமாகும் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தொடர்பில் இஸ்ரேலிய பிரதமரின் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அமைதிச் சபையின் உறுப்பினர்கள் குறித்து இஸ்ரேலுடன் முன் கூட்டியே ஆலோசிக்கப்படவில்லை எனவும் இந்த முடிவு இஸ்ரேலின் பாதுகாப்புக் கொள்கைக்கு எதிரானது எனவும் குறிப்பிடப…
-
- 0 replies
- 114 views
-
-
ட்ரம்பை எதிர்த்து 5 பெண்கள் போட்டி அமெரிக்காவில் 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 03 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி ட்ரம்ப் மீண்டும் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி ட்ரம்ப் போட்டியிட்டால் அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்பது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அதே சமயம் கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு ஜனநாயக கட்சி வேட்பாளர் ஆவதற்கு பலத்த போட்டி நிலவுகிறது. தற்போது வரை அக்கட்சியை சேர்ந்த 12 பேர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்களில் 5 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய வம்சாவளியை சேர்…
-
- 0 replies
- 523 views
-
-
ட்ரம்பை சந்திக்கவுள்ள ஷெலன்ஸ்கி உக்ரைன் ஜனாதிபதி வொளொடிமிர் ஷெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை எதிர்வரும் திங்கட்கிழமை சந்திக்கவுள்ளார். இந்த சந்திப்பானது வொஷிங்டன் டிசியில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை உக்ரைன் ஜனாதிபதியும் தமது டெலிகிராம் கணக்கில் உறுதிப்படுத்தியுள்ளார். உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் இடம்போரை நிறுத்துவதற்கான அமைதிப் பேச்சுவார்த்தை டொனால் ட்ரம்பின் தலைமையில் இடம்பெற்று வருகின்றது. இது தொடர்பான பேச்சுவார்த்தை இலங்கை நேரப்படி இன்று இடம்பெற்றிருந்த நிலையில், அது எவ்வித இணக்கப்பாடும் இன்றி நிறைவடைந்தது. இன்றைய பேச்சுவார்த்தையில் எவ்வித உடன்பாடும் எட்டப்பட்டிருக்கவில்லை என அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்திருந்தா…
-
- 0 replies
- 116 views
-
-
ட்ரம்பை பதவியிலிருந்து நீக்கும் நடவடிக்கை தொடர்பாக ஆய்வு! ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை பதவியிலிருந்து அகற்றுவது தொடர்பாக அமெரிக்க புலனாய்வுப் பிரிவு மற்றும் நீதித்திணைக்களத்தின் உயரதிகாரிகள் கலந்தாலோசித்துள்ளனர். இவற்றினடிப்படையில், டொனால்ட் ட்ரம்ப் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யுமாறு, செனட்சபையின் நீதிக்குழுத் தலைவர் வலியுறுத்தியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் அந்தப் பதவிக்குத் தகுதியற்றவராகக் காணப்படும் பட்சத்தில், அவரைப் பதவியிலிருந்து அகற்றுவதனை அரசியலமைப்பின் உறுப்புரைகள் அனுமதிப்பதாக, 2017 ஆம் ஆண்டில் அந்நாட்டு துணை சட்டமா அதிபர் ரொட் ரொசென்ஸ்ரைன் தெரிவித்ததாக, அமெரிக்க புலனாய்வுப் பிரிவின் முன்னாள் இடைக்காலத் தலைவர் குறிப்பிட்டுள்ளார். இந்…
-
- 0 replies
- 454 views
-
-
ட்ரம்பைக் கலாய்க்கிறார் ஒபாமா ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அது தொடர்பான பதற்றங்களும் அதிகரித்துள்ளன. ஆனால், ஜிம்மி கிமெல் லைவ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜனாதிபதி பராக் ஒபாமா, நகைச்சுவையுடன் டொனால்ட் ட்ரம்ப் மீது கேலிகளை முன்வைத்தார். இந்தத் தேர்தல், மோசடியானதாக இடம்பெறுகிறது என, ட்ரம்ப் குற்றச்சாட்டுகளைச் சுமத்திவரும் நிலையில், அதைக் கேலி செய்யும் விதமாக, "தேர்தலை மோசடியாக மாற்றும் நடவடிக்கையிலிருந்து ஓய்வெடுத்து, இந்நிகழ்ச்சியில் ஜனாதிபதி ஒபாமா கலந்துகொண்டார்" என, ஜிம்மி கிமெல் குறிப்பிட்டார். இதில், தன்னைக் கீழ்மைப்படுத்தும் டுவீட்கள் சிலவற்றை வாசித்த ஜனாதிபதி ஒபாமா, "ஐக்கிய அமெரிக்காவின் மிகவ…
-
- 0 replies
- 280 views
-
-
ட்ரம்ப் -கிம் பேச்சுவார்த்தையின் முடிவில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை வியட்நாம் ஹனோயில் நடந்த இரண்டாம் நாள் உச்சிமாநாட்டில் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடந்தது, எனினும் எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. கொரிய தீபகற்பத்தில் அணுவாயுதத்தை ஒழிக்கும் திட்டம் தொடர்பான அமெரிக்கா- வடகொரியாவுக்கிடையில் இடம்பெற்ற குறித்த மாநாட்டில் அணு ஆயுதத்தை முழுமையாக கைவிடுவதற்கு வடகொரியா இணங்குமா என்ற பலத்த எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில்லேயே வெள்ளை மாளிகை இவ்வறிவிப்பை வெளியிட்டுள்ளது. மாநாட்டின் இரண்டாவது தினமான இன்று இரு நாட்டு தலைவர்கள் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்பட்டது இதேவேளை நேற்று கிம் உடன்…
-
- 2 replies
- 490 views
-
-
ட்ரம்ப் – கிம் இரண்டாம் கட்ட பேச்சு நடக்கவுள்ள இடம் குறித்த அறிவிப்பு வெளியானது? அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கும், வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னுக்கும் இடையிலான இரண்டாவது உயர்மட்ட சந்திப்பு வியட்நாம் தலைநகர் ஹனோயில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தென் கொரிய நாளேடான Munhwa Ilbo இது தொடர்பிலான தகவல்களை வெளியிட்டுள்ளது. குறித்த உயர்மட்ட சந்திப்பு தொடர்பில் அமெரிக்க, வடகொரிய வெளியுறவு அமைச்சுகளின் அதிகாரிகள், ஹனோயில் பல முறை சந்தித்துப் பேசியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. எனினும் இதுதொடர்பில் கருத்து தெரிவிக்க அமெரிக்க வெளியுறவு அமைச்சும், வெள்ளை மாளிகையும் மறுப்பு தெரிவித்துள்ளன. இதேவேளை, நான்கு நாள் அரச சுற்றுப்பயணம் மேற்கொண்டு வடக…
-
- 0 replies
- 320 views
-
-
ட்ரம்ப் – புட்டின் சந்திப்பு நிறுத்தி வைப்பு! உக்ரேனில் போரை தீர்ப்பது குறித்து ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான திட்டங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் செவ்வாய்க்கிழமை (21) தெரிவித்தார். இந்த சந்திப்பு கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. திகதி நிர்ணயிக்கப்படவில்லை என்றாலும், அது ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அமெரிக்க வெளிவிவகாரச் செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் இடையேயான அழைப்பைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த நிலையில், ட்ரம்ப் – புட்டின் இடையிலான எதிர்கால சந்திப்பு தொடர்பான எந்த திட்டமும் இல்லை என்…
-
-
- 5 replies
- 285 views
- 1 follower
-
-
ட்ரம்ப் உறுதியானவர்; ஆனால் பக்குவமில்லாதவர்: கருத்துக் கணிப்பில் தகவல் அமெர்க்க அதிபர் ட்ரம்ப் | படம்: ஏஎஃப்பி அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் செயல்பாடுகள் குறித்து நடந்தப்பட்ட கருத்துக் கணிப்பில், அந்நாட்டு மக்கள் ட்ரம்ப் உறுதியானவர் என்றும் ஆனால் பக்குவமில்லாதவர் என்றும் கூறியுள்ளனர். சமீபத்தில் நடத்தப்பட்ட இக் கருத்துக் கணிப்பு குறித்து சினுவா செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், "குவின்னிபைக் பல்கலைக்கழகம் ட்ரம்ப் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான காரணங்கள் குறித்து அமெரிக்க குடிமக்களிடம் நடத்திய கருத்துக் கணிப்பை வியாழக்கிழமை வெளியிட்டது. இந்தக் கருத்து கணிப்பின்படி 68% பேர் ட்ரம்ப் உறுதியானவர் என்று…
-
- 0 replies
- 539 views
-
-
ட்ரம்ப் ஒரு முடிவுக்கு வந்தால் எரிபொருள் விலை குறையும் : மக்ரோன் ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்காவிட்டால் எரிபொருட்களின் விலைகள் உயர்வடையாது என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோன் ஐ.நா பொதுச் சபை அமர்வில் தெரிவித்தார். உலக சந்தையில் எரிபொருளின் விலைகள் அதிகரித்துச் செல்வதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விடுத்த கண்டனத்திற்கே மக்ரோன் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார். “ட்ரம்ப் தனது தர்க்கத்திலிருந்து விடுபட்டு ஒரு முடிவுக்கு வருவாராயின் ஈரான் மசகு எண்ணெய்யை விற்பனை செய்யும் அதனூடக எரிபொருட்களின் விலைகள் தொடர்பாக ஒரு நல்ல தீர்வு கிடைக்கும் இதுவே பொருளாதார யதார்த்தம்” என மக்ரோன் மேலும் தெரிவித்தார். htt…
-
- 0 replies
- 751 views
-
-
ட்ரம்ப் ஒரு முட்டாள்; திட்டித் தீர்த்த முர்டோக் - எச்1பி விசா விவகாரத்தில் மோதல் முர்டோக் - ட்ரம்ப் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்1பி விசா விவகாரத்தில் முன்னுக்குப்பின் முரணமாக செயல்படுவதாக கூறி அமெரிக்க ஊடக அதிபர் ராபர்ட் முர்டோக் திட்டித் தீர்த்த விவகாரம் தற்போது புத்தகம் ஒன்றில் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் 2016ம் ஆண்டு அதிபர் தேர்தலின்போது, அமெரிக்க பொருட்களையே வாங்க வேண்டும், அமெரிக்கர்களுக்கே வேலை வழங்க வேண்டும் எனக்கூறி, ட்ரம்ப் பிரச்சாரம் செய்தார். அமெரிக்க அதிபராக அவர் பதவியேற்றது முதலே, வேலைவாய்ப்பில் அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை வழங்கும் விதமாக நடவடிக்கை எடுத்து வருகிறார். இதன்படி, வெளிநாடுகளில் இ…
-
- 0 replies
- 291 views
-
-
ட்ரம்ப் காலத்தில்... கியூபா மீது, விதிக்கப்பட்ட தடைகளை நீக்கியது... பைடன் நிர்வாகம்! கியூபா மீது முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்துள்ள கடுமையான பொருளாதாரத் தடைகளை தளர்த்துவதற்கான திட்டங்களை அமெரிக்க அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட புதிய நடவடிக்கைகளின் கீழ், குடும்பத்துக்கான பணம் அனுப்புதல் மற்றும் கியூபாவிற்கு பயணம் செய்வதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும். இதுதவிர, மேலும், கியூபா நாட்டவர்களுக்கான அமெரிக்க விசாக்கள் பரிசீலனையும் துரிதப்படுத்தப்படும். இந்த நடவடிக்கை, கியூபா குடிமக்கள் அரசாங்க அடக்குமுறையில் இருந்து விடுபட்ட வாழ்க்கையைத் தொடர அனுமதிக்கும் என்று வெளியுறவுத்துறை செய்தித் தொட…
-
- 0 replies
- 153 views
-
-
ட்ரம்ப் கையெழுத்திட மறுப்பது பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும் – ஜோ பைடன் In அமொிக்கா December 27, 2020 12:02 pm GMT by : Benitlas http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2020/12/dss-1.jpg கொரோனா நிவாரண சட்டமூலத்தில் ட்ரம்ப் கையெழுத்திட மறுப்பது பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும் என ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் கொரோனா நிவாரணத்துக்காக 900 பில்லியன் அமெரிக்க டொலரை ஒதுக்கீடு செய்ய அந்நாட்டு நாடாளுமன்றம் அண்மையில் ஒப்புதல் வழங்கியிருந்தது. இதையடுத்து, இது தொடர்பான கொரோனா நிவாரண சட்டமூலம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. குறித்த சட்டமூலம் டொனால்ட் ட்ரம்ப் ஒப்புதலுக்காக …
-
- 0 replies
- 648 views
-
-
ட்ரம்ப் ஜெயித்த கதை! மருதன் டொனால்ட் ட்ரம்ப் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மறுநாள், அமெரிக்காவில் உள்ள 25 நகரங்களில் மக்கள் வீதிகளில் திரண்டு ‘எங்கள் அதிபர் ட்ரம்ப் அல்ல!’ எனப் போராடத் தொடங்கிவிட்டனர்; பெருந்துயர் நிகழ்ந்துவிட்டதைப்போல், பல அமெரிக்கர்கள் மெழுகுவத்தியை ஏந்தியபடி வீதிகளில் ஊர்வலம் சென்றுகொண்டிருக்கிறார்கள். ‘டொனால்ட் ட்ரம்ப்பை அதிபராகத் தேர்ந்தெடுத்திருக்கிறோம் என, என் மகளிடம் எப்படிச் சொல்வேன்?’ என ட்விட்டரில் மனம் வெதும்பி வெடித்திருக்கிறார் ஓர் அமெரிக்கத் தாய். `ட்ரம்பைத் திரும்பப் பெறுவதற்கு ஏதேனும் வழி இருக்கிறதா?’ என, சிலர் கூகுளிடம் அப்பாவித்தனமாகக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். எல்லா வேலைகளையும் தூக்கிப்போட்டுவிட்டு சமூக வலைதள…
-
- 1 reply
- 557 views
-
-
ட்ரம்ப் தன்னை வல்லுறவுக்குட்படுத்தினார் என நீதிமன்றத்தில் பெண் சாட்சியம் Published By: Sethu 27 Apr, 2023 | 10:02 AM டொனால்ட் ட்ரம்ப் தன்னை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தினார் என அமெரிக்க எழுத்தாளர் ஒருவர் நீதிமன்றில் வாக்குமூலம் சாட்சியம் அளித்தார். ஈ. ஜீன் கரோல் எனும் இப்பெண், நியூஹோர்க்கின் மென்ஹட்டன் சமஷ்டி நீதிமன்றத்தில் முன்னாள் ஜனாதிபதி ட்ரம்புக்கு எதிராக நேற்று புதன்கிழமை சாட்சியம் அளித்தார். 1996 ஆம் ஆண்டு, மென்ஹெட்டன் நகரிலுள்ள பேர்க்டோர்க் குட்மேன் வர்த்தக நிலையத்தின் ஆடைமாற்றும் அறையில் வைத்து தன்னை டொனால்ட் ட்ரம்ப் வல்லுறவுக்கு உட்படுத்தினார் என த…
-
- 18 replies
- 1.3k views
-
-
ட்ரம்ப் தேர்தல் முறையை கேள்விக்குள்ளாக்குவது ‘ஆபத்தானது’--ஒபாமா அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் , அதிபர் தேர்தல் அமைப்பு மோசடியானது என்று கூறியிருப்பதை '' ஆபத்தான, மற்றும் ஜனநாயகத்தை அரித்தெடுக்கக்கூடிய' கருத்துக்கள் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா ,வர்ணித்திருக்கிறார். `ட்ரம்ப்பின் கருத்துக்கள் ஆபத்தானவை` தேர்தலின் நியாயபூர்வத்தன்மையைப் பற்றி, மோசடி நடந்ததற்கான ஒரு துளிகூட ஆதாரம் இல்லாமல் சந்தேகத்தை குடியரசுக் கட்சியின் வேட்பாளர் விதைக்கிறார் என்று பராக் ஒபாமா குற்றம் சாட்டினார். ஹிலரியுடன் புதனன்று நடந்த இறுதித் தொலைக்காட்சி விவாதத்தின்போது, தேர்தலில் தான் தோற்றால், தோல்வியை ஒப்புக்கொள்வது குறித்து உற…
-
- 0 replies
- 248 views
-