உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26716 topics in this forum
-
மிஸ்டர் பீன் என்ற பெயரில் உலகப் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் ரோவன் அட்கின்ஸன் தன்னைவிட பாதி வயதான நடிகையொருவரை காதலிக்க ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 59 வயதான ரோவன் அட்கின்ஸன் பிரிட்டனைச் சேர்ந்தவர். மிஸ்டர் பீன் நகைச்சுவைத் தொடர்களில் வார்த்தைகளால் இல்லாமல் தனது வேடிக்கையான செய்கைகளால் சிரிக்க வைத்து புகழ் பெற்றவர் இவர். எந்த மொழி பேசுபவர்களுக்கும் புரியும்படியாக இருந்ததால் இவரின் நகைச்சுவை நாடகங்கள் உலகம் முழவதும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகின. இதனால் கோடிக்கணக்கான ரசிகர்களையும் பணத்தையும் ரோவன் அட்கின்ஸன் சம்பாதித்தார். மிஸ்டர் பீன் பாத்திரத்தில் கோமாளி போல் தோன்றினாலும் நிஜத்தில் மிக வித்தியாசமானவர் ரோவன் அட்கின்ஸன். ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழத்த…
-
- 5 replies
- 928 views
-
-
நாடாளுமன்ற தேர்தலின் ஐந்தாவது கட்ட வாக்குப்பதிவு 12 மாநிலங்களில், 121 தொகுதிகளில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், இன்று காலை புனேவில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் ஒரு எந்திரத்தில் மக்கள் எந்த கட்சிக்கு வாக்களித்தாலும், அனைத்து வாக்குகளும் காங்கிரஸ் கட்சிக்கு பதிவானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் புனேயில் இன்று காலை வாக்குப்பதிவு நடைபெற்றபோது ஒரு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் காங்கிரஸ் சின்னத்திற்கே சென்றதால் வாக்காளர்களிடையே குழப்பம் ஏற்பட்டது. வாக்காளர்கள் வாக்குப்பதிவு செய்த போது தங்கள் சின்னத்திற்கு எதிரே உள்ள லைட் ஒளிராமல் காங்கிரஸ் சின்னத்திற்கு நேரே உள்ள லைட் ஒளிர்ந்ததாக தெரிகிறது. வாக்குப்பதிவு எந்திரம் பழுதடைந்தது…
-
- 2 replies
- 425 views
-
-
காண்ட்வாலா: கனிவாகவும் பண்பாகவும் பிரசாரம் செய்வது காங்கிரசாரின் இயல்பு என்று ராகுல் பெருமிதத்துடன் கூறினார். மத்திய பிரதேச மாநிலம் காண்ட்வாலாவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி பேசும்போது, ''அரசின் செயல்பாடுகள் பற்றி யார் வேண்டுமானாலும் கேள்வி கேட்கும் வகையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. காங்கிரஸ் கடசியினர் யாரும் திமிராகப் பேசுவது கிடையாது. கனிவாகவும் பண்பாகவும் பிரசாரம் செய்வது காங்கிரசாரின் இயல்பு. நாட்டில் உள்ள ஒவ்வொரு ஏழைக்கும் உணவு கிடைப்பதை காங்கிரஸ் அரசு உறுதி செய்துள்ளது. 100 நாள் வேலைத்திட்டம் மூலம் ஏழைகளுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வந்தது காங்கிரஸ். எல்லோருக்கும் கல்வி …
-
- 0 replies
- 370 views
-
-
கிழக்கு உக்ரைனில் பதற்றம்: எந்நேரமும் போர் வெடிக்கலாம்!! [Thursday, 2014-04-17 08:05:11] கிழக்கு உக்ரைனில் சுமார் 10 நகரங்கள் ரஷிய ஆதரவாளர்கள் வசம் உள்ளன. அந்தக் கட்டிடங்களை விட்டு வெளியேறவும், ஆயுதங்களை கைவிடவும் உக்ரைன் விதித்த கெடுவை அவர்கள் கண்டுகொள்ளவில்லை. 2 நாட்கள் பொறுத்துப்பார்த்த நிலையில், ரஷிய ஆதரவாளர்கள் மீது ராணுவ நடவடிக்கை எடுப்பதில் உக்ரைன் தீவிரம் காட்டத்தொடங்கி உள்ளது. உக்ரைன் கொடியுடன் கூடிய 7 கவச வாகனங்களில் உக்ரைன் படையினர் கிழக்கு உக்ரைனில் உள்ள கிரமாட்டார்ஸ்க் நகரில் நிலை கொண்டுள்ளனர். ஏற்கனவே 7 பஸ்களில் அதிரடிப்படை வீரர்கள், டாங்குகள் ஸ்லாவான்ஸ்க் நகரில் இருந்து 40 கி.மீ. தொலைவில் நிறுத்தப்பட்டுள்ளன. ரஷியா தனது செல்வாக்…
-
- 9 replies
- 895 views
-
-
http://www.youtube.com/watch?v=NSVYem6EkC4&feature=youtu.be
-
- 0 replies
- 363 views
-
-
'இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு காண போதிய நடவடிக்கை எடுத்துள்ளோம். இலங்கை தமிழர்களுக்காக எதுவும் செய்யவில்லை என்கின்றனர். காங்கிரசை விட எந்த கட்சி நன்மைகள் செய்தது என்பதை சொல்ல முடியுமா?. அருமை தலைவர் ராஜிவ் இந்த மக்களுக்காக ரத்தம் சிந்தியதை மறக்க முடியுமா? இதை விட என்ன தியாகம் செய்ய முடியும்' என காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். தேர்தல் பிரசாரத்துக்காக கன்னியாகுமரி பிரதேசத்துக்குச் சென்றுள்ள சோனியா தொடர்ந்தும் பேசியுள்ளதாவது, இலங்கை தமிழர்களுக்காக காங்கிரஸ் கட்சி எதுவும் செய்யவில்லை என அரசியல் கட்சியினர் குற்றம்சுமத்துகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்காக காங்கிரஸை விட எந்த கட்சி நன்மைகள் செய்தது என்பதை சொல்ல முடியுமா?. அருமை தலைவர…
-
- 11 replies
- 1.1k views
-
-
மத்திய ஆப்பிரிக்க நாட்டில் போக்கோ ஹரம் தீவிரவாதிகள் 200 பள்ளி இளம் மாணவிகளை கடத்திச் சென்றுள்ளனர். அவர்கள் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாக்கப்பட்டதாக தப்பி வந்த மாணவிகள் தெரிவித்துள்ளனர். மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை அமைக்க வேண்டுமென போக்கோ ஹரம் என்ற தீவிரவாத அமைப்பு ஆயுதமேந்திய போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. நைஜீரியாவில் உள்ள கிருஸ்துவ தேவாலயங்களை தாக்கி அழிக்கும் போக்கோ ஹரம் தீவிரவாதிகள் அப்பாவி பொதுமக்களையும் ஈவிரக்கமின்றி கொன்று குவித்து வருகின்றனர். நைஜீரியா நாட்டின் வடகிழக்கு மாநிலமான போர்னோவில் உள்ள அம்ச்சக்கா மற்றும் சுற்றுப்புற கிராங்களுக்குள் நேற்று முன்தினம் கும்பலாக புகுந்த போகோ ஹரம் தீவிரவாதிகள், அங்கிருந்த வீடு…
-
- 1 reply
- 2.5k views
-
-
476 பயணிகளுடன் கப்பல் மூழ்கியது ஏப்ரல் 2014 08:25 தென்கொரியாவின் பயணிகள் கப்பலொன்று 476 பயணிகளுடன் தென்கொரிய கடலில் இன்று புதன்கிழமை மூழ்கிகொண்டிருப்பதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. 476 பயணிகளில் 325 பேர் உயர்தர பாடசாலையின் மாணவர்கள் என்றும் 32 பணியாளர்கள் இருந்ததாகவும் அந்த செய்திகளில் தெரிவிக்கப்படுகின்றது. கப்பலில் இருப்பவர்களை மீட்பதற்கான நடவடிக்கையில் 18 ஹெலிகொப்டர்களும் 34 படகுகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அமைச்சு அறிவித்துள்ளது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-07-14-09-13-37/106966-476-.html
-
- 19 replies
- 1.6k views
-
-
புதுடெல்லி: திருநங்கைகளை 3வது பாலினமாக அங்கீகரித்து உச்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பினை வழங்கியுள்ளது. திருநங்கைகளை 3-வது பாலினமாக அங்கீகரித்து உத்தரவிட்டுள்ள உச்சநீதிமன்றம், கல்வி, வேலைவாய்ப்புகளில் திருநங்கைகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளது. மேலும், பொருளாதார, சமூகரீதியில் திருநங்கைகளை பின்தங்கியவர்களாக அங்கீகரிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுநாள் வரை திருநங்கைகள் தங்களது பாலினத்தை ஆண் அல்லது பெண் ஆக குறிப்பிட நிர்ப்பந்திக்கப்பட்டு வந்த நிலையில், இத்தீர்ப்பு அவர்களுக்கு சமூக அங்கீகாரத்தை வழங்கி உள்ளது. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) இனிமேல் கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலைவாய்ப்புகளில் மூன்றா…
-
- 0 replies
- 319 views
-
-
http://www.youtube.com/watch?v=fbThRjMaC4s&feature=youtu.be
-
- 1 reply
- 721 views
-
-
200 பயணிகளுடன் சவூதி நோக்கி புறப்பட்டு சென்ற விமானம் விமானியின் தவறால் ஜித்தாவில் தரையிறக்கப்பட்டது! [Monday, 2014-04-14 23:08:49] இன்று காலை பாகிஸ்தான் கராச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து PIA 731 என்ற இலக்கம் கொண்ட பாகிஸ்தானுக்கு சொந்தமான விமானம் 200 பயணிகளுடன் சவூதி நோக்கி புறப்பட்டு வந்து விமானியின் தவறு காரணமாக ரியாத்தில் தரையிரங்குவதர்க்கு பதிலாக ஜித்தாவில் தரையிறக்கப்பட்டுள்ளது. இதனை உடன் விசாரணை செய்த பாகிஸ்தான் அதிகாரிகள் இதில் எந்தவித அடிப்படி நோக்கமும் கிடையாது எனவும் விமானியின் தவறே காரணம் என கூறியுள்ளனர். அதிகமான பயணிகள் இதன்போது சிரமதுக்குள்ளானதாகவும், எரிபொருள் சிக்கனதுக்காகவே விமானி இதனை செய்துள்ளதாகவும் பயணிகள் குறிப்பிட்டன…
-
- 1 reply
- 572 views
-
-
பிரியங்கா காந்தி அளவுக்கு அதிகமாக மது அருந்தும் பழக்கம் உள்ளவர்: சொல்கிறார் சு. சாமி. டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா அளவுக்கு அதிகமாக மது அருந்தும் பழக்கம் உள்ளவர் என்று பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், பிரியங்கா காந்தி வாரனாசியில் போட்டியிட விருப்பம் தெரிவித்தும் காங்கிரஸ் அதை ஏற்கவில்லை. அவர்கள் அவரை காப்பாற்றிவிட்டனர். இல்லை என்றால் அவருக்கு நல்ல அடி கிடைத்திருக்கும். அவர் மக்கள் மத்தியில் பிரபலம் இல்லை. அவர் அளவுக்கு அதிகமாக மது அருந்துபவர். அவருக்கும், அவரது கணவருக்கும் கெட்ட பெயர் உள்ளது. தனது தந்தையை கொன்றவர்களை சிறையில் சென்று பார்த்த பிரியங்கா நன்றி கெட்ட மகள் ஆவார். வருண் க…
-
- 6 replies
- 1.3k views
-
-
இந்தியர்களையும், சீனர்களையும் தங்களுக்கு போட்டியாக அமெரிக்கர்கள் கருதவேண்டும்: ஒபாமா அறிவுரை! [sunday, 2014-04-13 20:15:34] இந்தியர்களையும், சீனர்களையும் தங்களுக்கு போட்டியாக அமெரிக்கர்கள் கருதவேண்டும்,'' என, அமெரிக்க அதிபர், ஒபாமா கூறியுள்ளார். அமெரிக்காவின், மேரிலாண்டில் நடந்த விழாவில், மாணவர்களிடையே அதிபர், ஒபாமா பேசியதாவது - நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்றால், ஒரே நகரத்தில் போட்டியிடாமல், உலகம் முழுவதும் போட்டியிட வேண்டும். இந்த உண்மையை இந்திய மற்றும் சீன இளைஞர்கள் உணர்ந்திருப்பதால் தான், உலக பொருளாதாரத்தில் அவர்கள் முத்திரை பதித்துள்ளனர். இந்தியர்களும், சீனர்களும் செய்வதை விட சிறப்பாக, உங்களால் செய்ய முடியும். ஆனால், முதலில் முடித்த வேலையின் சந்தோஷத்தி…
-
- 0 replies
- 297 views
-
-
திமுக - அதிமுக மீது மோடி கடும் தாக்கு! ஈழத் தமிழர், மீனவர்கள், மாநில உரிமை பற்றி பேச்சு!! சென்னை: தமிழகத்தில் லோக்சபா தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி முதல் முறையாக திமுக, அதிமுகவை மிகக் கடுமையாக தாக்கிப் பேசினார். அத்துடன் தமிழக மீனவர் நலன், இலங்கை உள்ளிட்ட வெளிநாடு வாழ் தமிழர் பிரச்சனை பற்றியும் விரிவாக பேசினார் மோடி. சென்னை மீனம்பாக்கத்தில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நரேந்திர மோடி பேசியதாவது: புத்தாண்டு காணும் தமிழக மக்களுக்கு கடவுள் வரங்களை அள்ளித்தர வேண்டும் என வேண்டுகிறேன். தேர்தலுக்கு முன்பு இப்படி ஒரு ஆவேசம் இருப்பதை இப்போதுதான் பார்க்கிறேன். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட போதே தேர்தல் முடிவும் அறிவிக்கப்…
-
- 2 replies
- 866 views
-
-
மெல்போர்ன், ஏப்.13 - இந்தியாவில் திருடப்பட்டு அஸ்திரேலிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த சிவன் சிலை, இந்தியாவிடம் திரும்ப ஒப்படைக்கப்படாவிட்டால் இருநாடுகளுக்கிடையேயான கலாசார உறவுகள் பாதிக்கப்படும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் தூதர் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய துணைத் தூதராக 1991-ஆம் ஆண்டு பதவி வகித்த பெரா வெல்ஸ், இதுகுறித்து கூறியதாவது: 900 ஆண்டுகள் பழமை வாய்ந்த அந்தச் சிலை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டு, அதற்குரிய இடமான தமிழ்நாட்டில் உள்ள கோவிலில் வைக்கப்பட வேண்டும். இந்தியாவில் தற்போது நடைபெறும் தேர்தலை, அடுத்து ஹிந்து மதத்தை வலியுறுத்தும் பாஜக ஆட்சிக்கு வந்தால், இந்தச் சிலையை நாங்கள் திரும்ப ஒப்படைப்பது முக்கியமானதாகும் என்று பெரா வெல்ஸ் கூறின…
-
- 0 replies
- 728 views
-
-
சஞ்சய், இந்திரா, ராஜீவுக்கு அல்லா தண்டனை வழங்கினார்: மீண்டும் சர்ச்சை கிளப்பிய ஆஸம்கான். டெல்லி: தாங்கள் செய்த தவறுகளுக்காகவே இந்திரா காந்தி, சஞ்சய் காந்தி மற்றும் ராஜீவ் காந்தி ஆகியோருக்கு அல்லா தண்டனை வழங்கினார் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர்களில் ஒருவரான அசாம் கான் கூறியுள்ளார். இது தொடர்பாக பிஜ்னூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அசாம் கான், கூறியதாவது: "எமர்ஜென்சி காலக்கட்டத்தின்போது சஞ்சய் காந்தி கொண்டுவந்த 'கட்டாய மலட்டுத்தன்மை' திட்டத்துக்காகவும், பாபர் மசூதியின் நுழைவு வாயிலை திறந்து விட ராஜீவ் காந்தி உத்தரவிட்டதற்காவும் இருவருக்குமே அல்லா தண்டனை வழங்கினார் அதேப்போன்று இந்திரா காந்தியும் பொற்கோவிலுக்குள் புல்டோசரை அனுப்பினார்…
-
- 1 reply
- 436 views
-
-
கொலை வெறி நாஜி ஹிட்லரின் உருவப் படத்துடன் தேநீர் கோப்பை - திடுக்கிட்ட ஜெர்மன் அதிகாரிகள்! சனி, 12 ஏப்ரல் 2014 (15:57 IST) லட்சக்கணக்கில் யூதர்களை கொன்றொழித்த ஜெர்மன் பாசிச நாஜிக் கட்சியின் தலைவர் அடால்ஃப் ஹிட்லரின் உருவப்படம் மற்றும் அவரைப்பற்றிய சிறு குறிப்புடன் ஒரு செயின் ஸ்டோரில் தேநீர் கோப்பைகள் விற்கப்படுவது அறிந்த ஜெர்மன் அதிகாரிகள் திடுக்கிட்டுப் போயுள்ளனர்.எனினும் விசாரணை துவங்கப்பட்டுள்ளது. ஸ்வஸ்திக் உள்ளிட்ட நாஜிகளின் குறியீடு, ஹிட்லரின் உருவம் ஆகியவற்றைப் பயன்படுத்த ஜெர்மனியில் தடை விதிக்கப்பட்டுள்ளது மீறுவோர் மீது கடும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஜெர்மனியில் உன்னா என்ற இடத்தில் உள்ள செயின் ஸ்டோரில் ஹிட்லரின் உருவப்படத்துடன் ஸ்வஸ்…
-
- 1 reply
- 738 views
-
-
ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் ஹிந்துஜாக்கள் 2வது ஆண்டாக முதலிடம் ! [sunday, 2014-04-13 09:17:57] பிரிட்டனில் உள்ள பணக்கார ஆசிய தொழிலதிபர்களில் ஹிந்துஜா சகோதரர்கள் 2வது ஆண்டாக முதலிடம் பிடித்துள்ளனர். அவர்களது மொத்த சொத்து மதிப்பு 13.5 பில்லியன் பவுண்டுகள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 1.36 லட்சம் கோடி) ஆகும். இது கடந்த ஆண்டைவிட ஒரு பில்லியன் பவுண்டுகள் கூடுதலாகும். 2014ஆம் ஆண்டுக்கான சிறந்த ஆசிய தொழிலதிபர்களுக்கான விருது வழங்கும் விழா, லண்டனில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. பிரிட்டனுக்கான இந்தியத் தூதர் ரஞ்சன் மத்தாய் முன்னிலையில் நடைபெற்ற விழாவில், பிரிட்டன் கல்வி அமைச்சர் மைக்கேல் கோவ், சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கினார். சிறந்த தொழிலத…
-
- 0 replies
- 424 views
-
-
கோடீஸ்வரராகப் போவதாக எதிர்வு கூறியவருக்கு லொத்தர் சீட்டிழுப்பில் 2,337 கோடி ரூபா பரிசு பிரிட்டனைச் சேர்ந்த நீல் ட்ரொட்டருக்கு யூரோ மில்லியன்ஸ் லொத்தர் சீட்டிழுப்பில் 10.79 கோடி ஸ்ரேலிங் பவுண் (சுமார் 2,337 கோடி இலங்கை ரூபா) பரிசு கிடைத்துள்ளது. 41 வயதான நீல் ட்ரொட்டர் கார் மெக்கானிக் ஆவார். பகுதி நேரமாக பந்தய காரோட்டத்திலும் ஈடுபடுபவர் இவர். கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற சீட்டிழுப்பில் இவருக்கு 10.79 கோடி ஸ்ரேலிங் பவுண் பரிசு கிடைத்துள்ளது. இச்சீட்டிழுப்பு நடைபெறுவதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னர் 'நாளை இந்நேரம் நான் ஒரு கோடீஸ்வரனாக இருப்பேன்' என தன்னுடன் பணியாற்றும் ஊழியர்களிடம் நீல் ட்ரொட்டர் எதிர்வு கூறினாராம். 'வியாழனன்று எனது தந்தையின் அலுவலகத்…
-
- 3 replies
- 944 views
-
-
அமேஸன் காட்டின் ஆதிவாசிகள் தென் அமெரிக்காவின் அமேஸன் காட்டில் வெளி உலகுடன் தொடர்பில்லாத செவ்விந்தியர்கள் வசிக்கும் பகுதிகளின் புதிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. பிரேஸிலின் அக்ரே மாநிலத்தின் ஷியனே நதிக்கு அருகில் கடந்த25 ஆம் திகதி இப்புகைப்படங்கள் பிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விமானத்தைக் கண்டவுடன் அம்மனிதர்கள் அம்புகளுடன் விமானத்தை குறிபார்த்து நிற்கும் காட்சிகள் புகைப்படங்களில் பதிவாகியுள்ளன. இப்பழங்குடி மக்கள் மானுடவியலாளர்களால் இதுவரை தொடர்புகொள்ளப்படாத மக்கள் என கூறப்படுகிறது. (படங்கள்: ரோய்ட்டர்ஸ்) http://metronews.lk/article.php?category=lifestyle&news=4990
-
- 3 replies
- 971 views
-
-
ஐநாவுக்கான இரானியத் தூதராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நபரை மாற்றுவதற்கான எண்ணம் தமக்கு இல்லை என்று இரானிய வெளியுறவுத்துறை துணை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஐநாவுக்கான இரானியத் தூதராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஹமீத் அபுதாலெபிக்கு, அமெரிக்கா விசா மறுத்துள்ள முடிவை எதிர்த்து சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்போவதாக துணையமைச்சர் அப்பாஸ் அராக்சியின் அறிக்கை கூறுகிறது. ஐநாவுக்கான இரானியத் தூதராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஹமீத் அபுதாலெபி, இதற்கு முன்னால் பெல்ஜியம், இத்தாலி, ஆஸ்திரேலியா, ஐரோப்பிய ஒன்றியம் போன்றவற்றில் இரானியத் தூதராகப் பணியாற்றியவர் ஆவார். பணயக் கைதிகள் சம்பவம் ஆனால் 1979ஆம் ஆண்டு தெஹ்ரானிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தை முற்றுகையிட்டிருந்த கடும்போக்கு மாணவர் க…
-
- 0 replies
- 374 views
-
-
ஒருரஸ்யப் போர்விமானமும் AirFrance 319 ம் மோத இருந்த நிலையில் கடந்த 14ம் திகதி மார்ச் இந்த விபத்துத்துக் கடைசி வினாடியில் தவிர்க்கப்பட்டதாக ரஸ்யப்பத்திரிகையான Izvestia ஒரு ரகசியத்தை வெளியிட்டுள்ளது. மொஸ்கோவின் செரமெட்டிவோ விமான நிலையத்திலிருந்து மொஸ்கோ - பரிஸ் இணைப்பை வழங்கும் இந்த Air France KLM (vol AF-1645) விமானம் பல்லாயிரக்கணக்கான மீற்றர்கள் உயர்ந்த பின்னர் அங்கு அந்த வழித்தடத்தில் முன்னறிவிப்பில்லாமல் வந்த ரஸ்யாவின் Tupolev Tu-95 எனப்டும் பாரிய குண்டு வீச்சு விமானத்துடன் மோதப் பார்த்துள்ளது. 100 மீற்றரிற்கும் குறைவான இடைவெளி வித்தியாசத்திலேயே விமானிகளின் திறமையால் இந்தக் கொடூர விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. மிக அருகில் வந்த இந்தப் போர்விமானத்தின் இயந்திரத்தின் …
-
- 0 replies
- 659 views
-
-
பொது நிகழ்ச்சியில் ஹிலாரி மீது ஷு வீச்சு - பறந்து வந்ததை பார்த்த ஹிலாரி குனிந்து தப்பித்தார்! [Friday, 2014-04-11 13:38:43] அமெரிக்க முன்னாள் அதிபர் பில்கிளிண்டன் இவரது மனைவி ஹிலாரி கிளிண்டன். இவர் தற்போதைய அதிபர் ஒபாமா மந்திரி சபையில் வெளியுறவு துறை அமைச்சராக இருந்தார். தற்போது அவர் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சொற்பொழி வாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று லாஸ்வே காஸ் நகரில் நடந்த ஒரு நிறுவன விழாவில் பங்கேற்று பேசிக் கொண்டிருந்தார். அதில், 1000–க்கும் மேற்பட்டவர்கள் கூடி இருந்தனர். அப்போது அவரை நோக்கி யாரோ ஒருவர் ‘ஷு’வை வீசி எறிந்தார். தன்னை நோக்கி அது பறந்து வந்ததை பார்த்த ஹிலாரி புத்திசாலிதனமாக குனிந்து கொண்டார். எனவே, அந்த ‘ஷு’ அவர் …
-
- 0 replies
- 381 views
-
-
ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குகிறார் ஹிலாரி! [Thursday, 2014-04-10 12:58:07] அமெரிக்காவில் வரப்போகும் ஜனாதிபதி தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் போட்டியிடலாம் என தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி ஹிலாரி கிளிண்டன் சான்பிரான்சிஸ்கோ நகரில் நடந்த மாநாடு ஒன்றில் பங்கேற்றபோது, வரும் 2016ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஊடகங்கள் கேள்வி எழுப்பியுள்ளது. அதற்கு அவர் ஊடகங்களின் கேள்வி தனக்கு ஊக்கமளிப்பதாகவும், இவ்விடயம் குறித்து தான் சிந்தித்து வருவதாகவும் பதிலளித்துள்ளார். மேலும் கடந்த 2008ம் ஆண்டில் ஜனநாயகக்கட்சி சார்பில், போட்டியிட்ட ஹிலாரி, ஒபாமாவிடம் தோல்வியடைந்தது குறிப்பிடதக்கது. http://seithy.com/breifNews.php?news…
-
- 1 reply
- 466 views
-
-
வாக்களித்த பின் பிரியங்கா கிண்டல் - மோடியின் அலை அடிக்கவில்லையே என விழித்தார்! [Thursday, 2014-04-10 13:31:41] புதுடெல்லியில் உள்ள 7 பாராளுமன்றத் தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடைபெறுகிறது. காலை வாக்குபதிவு தொடங்கியதில் இருந்து அங்கு விறுவிறுப்பாக வாக்குபதிவு நடைபெற்று வருகிறது. 11 மணி நிலவரப்படி அங்கு 25 சதவீத ஓட்டுக்கள் பதிவாகியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா வதோரா தனது வாக்கை லோகி எஸ்டேட் வாக்குச்சாவடியில் பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரியங்கா, நாட்டில் நரேந்திர மோடியின் அலை அடிக்கவில்லை என மறுப்பு தெரிவித்தார். http://seithy.com/breifNews.php?newsID=107302&category=Indi…
-
- 1 reply
- 655 views
-