Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிசின் முதல் பெண் மேயராக ஸ்பெயின் வம்சாவளியை சேர்ந்த ஆனி ஹிடால்கோ (54) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஸ்பெயினின் தென்மேற்கு பகுதியில் உள்ள காடிஸ் என்ற இடத்தில் 1959ம் ஆண்டு பிறந்தவர் ஆனி. குழந்தை பருவத்திலேயே பிரான்சில் குடியேறியவர். லையான் பகுதியில் வளர்ந்த அவர் படிப்பை முடித்த பிறகு அரசியலில் ஆர்வம் ஏற்பட்டது. தனது 30வது வயதில் லியோனெல் ஜோஸ்பின் தலைமையில் சோஷியலிஸ்ட் கட்சியில் இணைந்தார். கடந்த 13 ஆண்டுகளாக அரசியலில் தன்னை தீவிரமாக ஈடுபடுத்தி கொண்டுள்ள ஆனி, முதல் முறையாக பாரிசில் நடந்த மேயர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். தற்போது மேயராக உள்ள பெர்ட்ரான் டெலான்னோவுக்கு அடுத்தபடியாக ஆனி அந்த பொறுப்பை ஏற்க உள்ளார். கடும் எதிர்ப்புக்கு இடையே மேயர் தே…

  2. பல இடங்களில் வெள்ளப்பெருக்கு அதிகரித்துவருகிறது. புவியில் ஏற்பட்டுவரும் பருவநிலை மாற்றங்களை மனிதர்கள் அனுபவிக்கிறார்கள் என்பதை சந்தேகத்துக்கு இடமில்லாமல் ஆதாரங்கள் காட்டுகின்றன என்று ஐநா மன்றம் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது. பெரிய அளவிலான நடவடிக்கைகளை எடுக்காமல்விட்டால், பருவநிலை மாற்றத்தின் மோசமான பாதிப்புகளை மனிதர்கள் சந்திக்க நேரிடும் என்று அந்த அறிக்கை எச்சரித்துள்ளது. வெள்ளப்பெருக்கு, வறட்சி, உணவுத் தட்டுப்பாடு, மனித குலத்தின் ஆரோக்கியம் பாதிக்கப்படுவது போன்றவை வரும் காலங்களில் அதிகரிக்கக்கூடிய ஆபத்து அதிகமாக உள்ளது என பருவநிலை மாற்றம் தொடர்பான ஐநாவின் சர்வதேச குழு கணித்துள்ளது. ஆனால் ஏற்படக்கூடிய மாற்றங்களில் பலவற்றுக்கு நம்மால் ஈடுகொடுக்க முட…

    • 0 replies
    • 454 views
  3. அமெரிக்காவின் பசுபிக் பிராந்திய பாதுகாப்பு சபையும், இலங்கையின் பாதுகாப்பு அமைச்சும் இணைந்து நடத்தும் பாதுகாப்பு பயிற்சி பட்டறை நாளை ஆரம்பமாகிறது. http://www.colombopage.com/archive_14A/Mar31_1396286257CH.php

  4. சோனியாவையும் ராகுலையும் ஆடைகளை அவிழ்த்து இத்தாலிக்கு விரட்ட வேண்டும்: பாஜக எம்.எல்.ஏ. பேச்சால் பரபரப்பு! [Monday, 2014-03-31 09:45:44] காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் துணை தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை ஆடைகளை அவிழ்த்துவிட்டு இத்தாலிக்கே திருப்பி அனுப்பி வைக்க வேண்டும் என்று பாஜக எம்.எல்.ஏ. ஹீராலால் ரேகர் தெரிவித்துள்ளார். பாஜக எம்.எல்.ஏ. ஹீராலால் ரேகர் ராஜஸ்தான் மாநிலம் டோங் தொகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், சோனியா, ராகுலை ஆடைகளை அவிழ்த்து இத்தாலிக்கு விரட்ட வேண்டும் என அவேசமாக பேசினார். பாஜக எம்.எல்.ஏ. வெறிப் பேச்சு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரின் ஆடைகள…

  5. முன் சக்கரங்களே இல்லாமல் தரையிறங்கிய விமானம்! – 49 பேரும் அருந்தப்பு. [sunday, 2014-03-30 19:43:29] காணாமல் போன மலேசிய விமானம் உலகம் முழுவதையும் கலக்கத்தில் ஆழ்த்தியிருக்க, முன் சக்கரங்களே இல்லாமல் தரையிறங்கிய விமானம் பிரேசில் நாட்டு மக்களை கதிகலங்க வைத்துள்ளது. பிரேசில் நாட்டில் மிக வேகமாக வளர்ந்து வரும் விமானப் போக்கு வரத்து நிறுவனம் ஏவியன்கா பிரேசில் என்பதாகும். உள்நாட்டு விமானப் போக்குவரத்தில் இது முக்கியப் பங்காற்றி வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை பிரேசில் நாட்டில் உள்ள பெட்ரோலினா எனும் நகரில் இருந்து நாட்டின் தலைநகரமான பிரேசிலியாவுக்கு 44 பயணிகள் மற்றும் விமானி உள்ளிட்ட ஐந்து ஊழியர்களுடன் ஏவியன்கா பிரேசிலின் போக்கர் 100 விமானம் வந்துகொண்டிருந்தது. பிரேசிலியாவில் …

  6. இந்திய சமுத்திரத்தில் மிதந்த பொருட்கள் மலேசிய விமானத்தின் பாகங்கள் இல்லை! [sunday, 2014-03-30 11:32:21] மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து, சீனாவின் தலைநகரான பீஜிங்கிற்கு 239 பேருடன் புறப்பட்டு சென்ற விமானம் கடந்த 8-ந்தேதி அதிகாலை நடுவானில் மாயமானது. அதன் கதி என்ன என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் ஏதுமில்லை. இந்த நிலையில் இந்திய பெருங்கடலில் விமானத்தை தேடும் பகுதி மாற்றபட்டு உள்ளது. தற்போது 1100 கீமீட்டர் வடக்கில் தேடும் பணி தொடங்கி உள்ளது இங்கு நம்பகமான புதிய ஆதாரங்கள் கிடைத்து உள்ளது. புதிய தேடும் பகுதி 319000 சதூர கிலோமீட்டர் ஆகும் இது பெர்த்தின் மேற்கே 1850 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. 8 விமானங்கள் 6 கப்பல்கள் தேடுதல் வேட்டைய…

  7. பாகிஸ்தான் சிந்து மாகாணத்தில் இந்து கோவில் தீ வைத்து எரிப்பு! [sunday, 2014-03-30 11:53:36] News Service பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள இந்து கோவில் மர்ம நபர்களால் தாக்கப்பட்டு தீ வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. லத்திபாபாத் நகரில் உள்ள அனுமன் கோவிலுக்கு நேற்று முன்தினம் 3 நபர்கள் சாமி கும்பிட வந்துள்ளனர் தரிசனம் முடிந்ததும் அவர்கள் முதலில் அனுமன் சிலையை உடைத்துள்ளனர். பின்னர் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். தாக்குதல் நடத்தியவர்கள முகத்தை துணியால் மறைத்திருந்ததால் அடையாளம் காண முடியவில்லை என்று கோவிலின் காவல் பொறுப்பாளர் தெரிவித்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இது வகுப்புவாத வன்முறை அல்ல என்று முதற்கட்…

  8. கோடைகால நேரமாற்றம். நேற்றிரவு ஐரோப்பாவில்.... நேரம் மாற்றப்பட்டுள்ளது. உங்களது மணிக்கூட்டை, ஒரு மணித்தியாலம்... நகர்த்தி வைக்க மறவாதீர்கள்.

  9. நடக்கயிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் சிவகங்கை தொகுதியில் தனக்குப் பதில் தனது மகன் கார்த்தி சிதம்பரத்தை காங்கிரஸ் சார்பில் களமிறக்கியுள்ளார் ப.சிதம்பரம். கண்டிப்பாக வெற்றிபெறப் போவதில்லை என்று தெரிந்தநிலையில் ப.சிதம்பரம் இந்த முடிவை எடுத்துள்ளார். Kamal Hasan தொகுதியில் ப.சிதம்பரம் பிரச்சாரம் செய்கையில் எட்டு பத்து என்று ஆள்கள் கூடுகிறார்கள். கார்த்தி சிதம்பரம் என்றால் இருபதுவரை ஆள்கள் கூடுகின்றனர். இந்நிலையில் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து கமல்ஹாசன் பிரச்சாரம் செய்வார் என்று வதந்தி கிளம்பியுள்ளது சிவகங்கையில். அரசியலில் எனது பங்களிப்பு ஓட்டுப் போடுவது மட்டுமே என்பதை தெளிவுப்பட கமல் கூறியிருக்கிறார். தலைவா அரசியலுக்கு வா என்று ரசிகர்கள் போஸ்டர் ஒட்டுவதற்கான வாய்ப்பை…

  10. சில வருடங்களுக்கு முன்பு நடிகை ரஞ்சிதாவுடன், நித்யானந்தா நெருக்கமாக இருக்கும் படி வீடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது நடிகை ரஞ்சிதா மீதும் நித்யானந்தா மீதும் பலர் போர்க்கொடித் தூக்கினர். இந்நிலையில் பாலியல் வீடியோ வழக்கில் சிக்கிய நித்யானந்தா இப்போது ‘நித்தியே ஜெயம்’ என்ற புதிய கட்சியைத் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளார். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் கர்நாடகா மாநிலத்தில் தனித்து போட்டியிடப் போவதாகப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் நித்யானந்தா. மேலும் கர்நாடகா மாநில மகளிர் அணித்தலைவியாக நடிகை ரஞ்சிதாவை நியமனம் செய்துள்ளார். கட்சியின் மாநில நிர்வாக பொறுப்புகளைத் தன்னுடைய சிஷ்யர்களுக்கு வழங்கியுள்ளார். நாட்டில் தீயவர்களும், கயவர்களும் நிறைய பெருகிவிட…

    • 14 replies
    • 1.1k views
  11. காங்கிரஸ் கட்சியுடனான சகல உறவுகளையும் திமுக ரத்து செய்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளிக்கவில்லை என்பதனால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியுடன் திராவிட முன்னேற்றக்கழகம் எந்தவிதமான தேர்தல் உடன்படிக்கைகளையும் ஏற்படுத்திக் கொள்ளாது என கட்சியின் தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார். நேற்றைய தினம் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் வாக்கெடுப்பின் போது இந்தியா பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய மத்திய அரசாங்கத்தின் நேற்றைய தீர்மானம் வெட்கப்பட வேண்டியது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழர்களின் தயாகமான இந்தியா, பெற்ற பிள்ளையை கழுத்தை நெறித…

  12. மத்திய பிரதேசத்தில் இந்திய விமானப்படையின் சி130 சூப்பர் எர்குலஸ் ரகத்தைச் சேர்ந்த விமானம் குவாலியர் அருகே வெடித்து சிதறியது. விமானம் வெடித்து சிதறியதில் விமானப்படை வீரர்கள் 5 பேர் உயிரிழந்ததாக விமானப்படை அறிவித்துள்ளது. விபத்து குறித்து விமானப்படை உயர் அதிகாரிகள் கூறுகையில், இது திடீரென நிகழ்ந்துள்ள சம்பவம். விபத்துக்கான காரணம் குறித்து அறிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றனர். சமீபத்தில் இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்ட இந்த விமானத்தை பயன்படுத்தி அதிரடி நடவடிக்கைகள் எடுக்க முடியும். கடந்த 08.03.2014 அன்று மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தை தேடும் பணியில் இந்த விமானம் ஈடுபடுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் இந்த விமானம் விபத்துக்குள்ளாகி இருப்…

    • 7 replies
    • 482 views
  13. சீனா, சங்காயிலிருந்து நேற்று பிரான்சு தலைநகர் பரிஸ் நோக்கி வந்து கொண்டிருந்த AirFrance (A380 AIRBUS) விமானம் அவசரமாக ஜேர்மனியின் ஹம்பேர்க் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. ரஸ்யா ஏவிய Soyouz ஏவுகணையால் முதலில் இவ்விமானம் தடம் மாற்றப்பட்டது. அதன் காரணமாக தரையிறங்கும் போது பொதுவிதிகளிற்குட்பட்ட அளவு எரிபொருள் விமானத்தில் இல்லாமையினால் அவசரமாக அது ஹம்பேர்க் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதாக Air France - KLM நிர்வாகம் தெரிவித்துள்ளது. பரிஸ் நோக்கி வந்து கொண்டிருந்த இந்த விமானத்தின் பறப்புத் தடத்தில் கஸகஸ்தானிற்கும் கிர்கிஸ்தானிற்கும் இடைப்பட்ட வான்பறப்புப் பாதை தற்காலிகமாக மூடப்பட்டதால் எதிர்பார்த்ததை விட நீண்டதூரம் இவ்விமானம் பறப்பில் ஈடுபட வேண்டியிருந்துள்…

    • 2 replies
    • 661 views
  14. மோசமான வானிலையால் மாயமான விமானத்தை தேடும் முயற்சி மீண்டும் கைவிடப்பட்டது! [Thursday, 2014-03-27 19:26:40] விபத்துக்குள்ளானதாகக் கருதப்படும் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் பாகங்களைத் தேடும் முயற்சி, இந்தியப் பெருங்கடலின் தென் பகுதியில் நிலவும் மோசமான வானிலை காரணமாக இன்று மீண்டும் நிறுத்தப்பட்டதாக ஆஸ்திரேலியா அறிவித்திருக்கிறது.வியாழனன்று இந்த விமானத்தைத் தேடும் முயற்சிக்குச் சென்ற ஆறு விமானங்களும் தங்கள் தளத்துக்கு திரும்பிக்கொண்டிருக்கின்றன, கப்பல்கள் அந்த இடத்தை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கின்றன என்று ஆஸ்திரேலிய அதிகாரிகள் கூறினர். புதன்கிழமையன்று, பிரெஞ்சு செய்கோள் படங்கள் இந்தப் பகுதியில் விமானத்தின் பாகங்களாக இருக்ககூடிய 122 பொருட்கள் மிதப்பதைக் காட்டு…

  15. சென்னை: சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் சிரியாவில் இயங்கும் ஜிகாத் தீவிரவாத அமைப்பில் இயங்கி பயிற்சிகளை மேற்கொண்டுள்ளதாக சிங்கப்பூர் புலனாய்வு மையம் அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக சிங்கப்பூர் புலனாய்வு மையம் அளித்த தகவலில் கூறியுள்ளதாவது: சிங்கப்பூர் புலனாய்வு நிறுவனத்திற்கு அந்நாட்டைச் சேர்ந்த ஹஜா ஃபக்ரூதின் உஸ்மான் அலி என்பவர் துருக்கி நாட்டின் வழியே சிரியாவுக்கு சென்றுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலின் பெயரில், சிங்கப்பூர் புலனாய்வு மையம் நடத்திய விசாரணையில் பல்பொருள் அங்காடி ஒன்றின் மேலாளரான அலி என்பவர் அதிபர் பஷர் அல் அசாத் அரசு படைக்கு எதிராக செயல்பட்டு வரும் ஜிகாத் தீவிரவாத அமைப்பில் இருந்து இயங்கி…

  16. மாயமான மலேசிய விமானம் MH370 குறித்து சர்ச்சைகள் நிறைந்துள்ள நிலையில், தற்போது பிரான்ஸ் வெளியிட்டுள்ள செயற்கைகோள் படங்களில் 122 சிதைந்த பொருட்கள் மிதப்பது தெரியவந்துள்ளது. மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து, சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கிற்கு 239 பேருடன் புறப்பட்டு சென்ற விமானம் கடந்த 7ஆம் திகதி நள்ளிரவு மாயமானது. இதுவரையிலும் அதில் பயணித்தவர்களின் நிலை என்ன என்பது குறித்து உறுதியான தகவல் ஏதுவுமில்லை. இந்நிலையில் இரு தினங்களுக்கு முன், மாயமான மலேசிய விமானம் இந்திய பெருங்கடலில் விழுந்திருக்கும் என்று மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் தெரிவித்திருந்தார். மேலும் விமானத்தில் பயணம் செய்த எவரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு இல்லை என்றும், விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உறவினர்…

  17. கறுப்புப்பெட்டியை கண்டுபிடிக்க பல மாதங்கள் ஆகலாம்! – நிபுணர்கள் தெரிவிப்பு. [Wednesday, 2014-03-26 18:41:52] இடைநிறுத்தப்பட்டிருந்த மலேசிய விமானத்தைத் தேடும் முயற்சி, இந்தியப் பெருங்கடலின் தென்பகுதியில் இன்று கால நிலை சற்று மேம்பட்டிருந்ததை அடுத்து, மீண்டும் தொடங்கியிருக்கிறது. அவுஸ்திரேலியாவால் ஒருங்கிணைத்து நடத்தப்படும் இந்த முயற்சியில் இப்போது பல நாடுகளைச் சேர்ந்த 12 விமானங்கள் ஈடுபட்டு வருகின்றன என்று அவுஸ்திரேலியக் கடல்சார் பாதுகாப்பு அமைப்பான, அம்சா, தெரிவிக்கிறது. "நம்மிடம் இருக்கும் அனைத்து திறனையும்" இந்தத் தேடல் வேட்டையில் பயன்படுத்துவோம் என்று அவுஸ்திரேலியப் பிரதமர் டோனி அப்பாட் கூறியிருக்கிறார். இந்தத் தேடுதல் முயற்சி, அவுஸ்திரேலி…

    • 2 replies
    • 1.1k views
  18. தொடர்ந்து ஏவுகணைகளை ஏவி வானவேடிக்கை நடத்துகிறது வடகொரியா! [Wednesday, 2014-03-26 18:36:57] வடகொரியா தீபகற்பத்தில் தென் கொரியாவும், அமெரிக்காவும் இணைந்து போர் பயிற்சி நடத்தி வருகின்றனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில நாட்களாக குறைந்த தூரம் சென்று தாக்க கூடிய ஏவுகணைகளை வீசி வடகொரியா பரிசோதனை மேற்கொண்டது. இந்த நிலையில் நேற்று ‘நொடாங்’ என்ற நடுத்தர தூரம் சென்று தாக்க கூடிய ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது. இது 1000 கி.மீட்டர் தூரம் பறந்து சென்று தாக்க வல்லது. பியாங்யாங் வடக்கேயுள்ள சக்கான் மாகாணத்தில் இருந்த கடலில் விழக்கூடிய வகையில் இது ஏவப்பட்டது. இது ஐப்பானை மட்டுமின்றி ரஷியா மற்றும் சீனாவையும் குறிபார்த்து தாக்கும் திறன் படைத்தது. இத…

  19. மலேசிய விமானம் நடுவானில் தீப்பிடித்தது! – உடனடியாகத் தரையிறக்கப்பட்டதால் பெரும் அனர்த்தம் தவிர்ப்பு. [Wednesday, 2014-03-26 18:33:56] மலேசிய விமான நிறுவனத்தின் உள்நாட்டு போக்குவரத்து விமானம் ஒன்று நடுவானில் இன்று தீப்பிடித்ததையடுத்து உடனடியாக தரையிறக்கப்பட்டது. மலிந்தோ ஏர் நிறுவனத்தின் பயணிகள் விமானம் இன்று காலை கோலாலம்பூர் அருகே உள்ள சுபாங் விமான நிலையத்தில் இருந்து டெரங்கானு விமான நிலையத்திற்கு புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தின் ஒரு என்ஜினில் தீப்பிடித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பைலட், விமானத்தை உடனடியாக திருப்பினார். பின்னர் சுபாங் விமான நிலையத்திடம் அனுமதி பெற்று பாதுகாப்பாக விமானத்தை தரையிறக்கினார். இதனால் பயணிகள் காயமி…

  20. மலேசியன் ஏயார்லைன்ஸ் விமானம் நொறுங்கியதற்கான காரணம், அதற்கான ஆதாரம் என எதையும் மலேசிய அரசு வெளிப்படையாக தெரிவிக்காததால் விமானத்தில் பயணித்தவர்களின் உறவினர்கள் கடும் ஆத்திரம் அடைந்துள்ளனர். இந்நிலையில் பேரணியாக மலேசிய தூதரகத்தை நோக்கி சென்ற அவர்கள், 'மலேசியா ஒரு கொலைகார அரசு" , 'மலேசிய அரசு எங்களை ஏமாற்றி விட்டது", 'எங்கள் உறவினர்களின் உயிரை திருப்பி கொடு" போன்ற வாசகங்கள் அடங்கிய பாதகைகளை ஏந்தியவாறு கோஷமிட்டபடி சென்றனர். மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங்குக்கு கடந்த 8ஆம் திகதி புறப்பட்ட மலேசியன் ஏயார்லைன்ஸ் விமானம் நடுவானில் மாயமானது. அமெரிக்கா, அவுஸ்திரேலியா, இந்தியா உள்ளிட்ட 26 நாடுகளைச் சேர்ந்த ஏராளமான போர் விமானங்களும், கப்பல்களும் …

  21. திடிரென விமானங்கள் நாடு வானில் காணமல் போய் விபத்துக்குளாகும் காரணத்திற்கான உண்மைகள்: [Wednesday, 2014-03-26 08:13:54] சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ல் 23 ஆண்டுகள் PILOT டாக பணியாற்றி இப்போது சொந்த தொழில் செய்து வரும் நண்பர் ஒருவர் தெரிவித்த தகவல்களை இங்கு தொகுத்து தருகிறோம்.. 1. விமானங்களுக்கும் கப்பலுக்கும் வானத்திலும் கடலிலும் ஒவொரு மார்கதிற்க்கும் வாகனங்களுக்கான சாலை மார்க்கம் தடம் போல் நிரந்தர ஆகாய பாதை விமானதிர்ற்கும் நிரந்தர கடல் வழி கப்பலுக்கு கடலில் நிரந்தர வழியும் உண்டு. சர்வதேச விமான கட்டுபாட்டு துறையும் கப்பல் கட்டுபாட்டு துறையும் வகுத்துள்ள நிரந்தர வழிகளில் மட்டுமே விமானத்தையும் கப்பலையும் செலுத்தவேண்டும். பரந்து விரிந்த ஆகாயம் தானே என விமானத்தையும் , விரிந்…

  22. தலைக்கு ரூ.10 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டிருந்த இந்தியன் முஜாகிதீன் இயக்க தலைவன் கைது! [Wednesday, 2014-03-26 12:46:37] தலைக்கு ரூ.10 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டிருந்த இந்தியன் முஜாகிதீன் இயக்க தலைவன் கைது செய்யப்பட்டார். நாடாளுமன்ற தேர்தலை சீர்குலைக்க இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் சதி செய்து, நாசவேலைகளில் ஈடுபடக்கூடும் என்ற அச்சுறுத்தல் உள்ளதால், அவர்களை சுற்றி வளைத்து கைது செய்யும் நடவடிக்கை டெல்லியில் முடுக்கி விடப்பட்டுள்ளது. அந்த வகையில், நாட்டில் நடைபெற்ற பல்வேறு நாசவேலைகளில் முக்கிய பங்காற்றியவர் என்று கருதப்படுகிற இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத இயக்கத்தின் முக்கிய தீவிரவாதி ஜியா உர் ரகுமான் என்ற வாக்கஸ், கடந்த 22 ஆம் தேதி காலை ராஜஸ்தான்…

  23. https://www.youtube.com/watch?v=Vmr-aAcPawU#t=306 https://www.colombotelegraph.com/index.php/geneva-to-delhi-shift-in-focus-and-locus-for-tamils/

  24. இந்து சமுத்திரத்தின் தென்பகுதி கடலில் கண்டுபிடிக்கப்பட்ட பாகங்கள் காணாமற்போன MH370 விமானத்தினுடையது என மலேசிய பிரதமர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். சற்றுநேரத்திற்கு முன்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் இந்த உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஐந்து நாட்களாக இந்து சமுத்திரத்தில் முன்னெடுக்கப்பட்ட பாரிய தேடுதல் நடவடிக்கைகளின் நிறைவில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தககது குறித்த விமானம் இந்து சமுத்திரத்தில் விபத்துக்குள்ளானமை சந்தேகமின்றி உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதில் பயணித்தவர்கள் எவரும் உயிர் தப்பவில்லை எனவும் மலேசிய பிரதமர் தெரிவித்துள்ளார். விமானத்தில் பயணித்தவர்களின் உறவினர்களுக்கு இந்த விடயம் குறுஞ்செய்தி மூலமாக மலேசிய எய…

  25. சீன விமானத்தின் தேடுதலில் அடையாளம் தெரியாத பொருட்கள் சிக்கின! – மீட்க விரைகிறது பாரிய கப்பல் [Monday, 2014-03-24 18:52:40] காணாமல்போன மலேசிய ஏர்லைன்ஸ் விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டிருந்த சீன விமானம் ஒன்று இந்திய பெருங்கடலில் பல அடையாளம் தெரியாத பொருட்களை கண்டுபிடித்துள்ளதாக சீன செய்தி நிறுவனமான ஷின்ஹுவா தெரிவித்துள்ளது.இரண்டு வாரங்களுக்கு முன் காணாமல் போன இந்த விமானம், அது காணாமல் போயிருக்கலாம் என்று எண்ணப்படும் ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில், இந்த சதுர வடிவ வெள்ளை பொருட்கள் மிதந்து கிடந்ததாக செய்தி நிறுவனமான ஷின்ஹுவா தெரிவித்துள்ளது. இந்தப் பொருட்களை சோதனை செய்ய ஒரு சீன ஐஸ் உடைக்கும் கப்பல் அனுப்பப்பட்டுள்ளது. அதேவேளை,காணாமல்போன மலேசிய…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.