Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. புதுடெல்லி: டெல்லி மாணவி பாலியல் பலாத்கார வழக்கை கோவை அல்லது மதுராவுக்கு மாற்ற வேண்டும் எனக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது. டெல்லியில் ஓடும் பேருந்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது தொடர்பாக விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேர்களில் ஒருவரான முகேஷ் சிங் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில்," டெல்லி போன்ற பெரு நகரங்களில் மக்களின் மனோநிலை குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்களுக்கு எதிராக இருப்பதால், தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் அல்லது உத்தரப்பிரதேசத்தின் மதுராவுக்கு மாற்ற வேண்டும்" என்று கோரப்பட்டுள்ளது. இந்த மனுவை இன்று விசார…

  2. சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து ஆசி பெற்ற, முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர் அடித்த பெரும் சிரிப்பலை ஏற்படுத்தியது. தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திமுக தலைவர் கருணாநிதியிடம், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறான், கலைஞர் டி.வி. அமிர்தம், கருணாநிதியின் மகள் செல்வி, கருணாநிதியின் மகன் மு.க. தமிழரசு ஆகியோர் குடும்பத்தோடு சந்தித்து ஆசி பெற்றனர். அதே போல, கவிஞர் வைரமுத்து, சுப.வீரபாண்டியன், ஆர்.எம்.வீரப்பன். திருநாவுக்கரசர் உள்ளிட்ட பல முக்கிய வி.வி.ஐ.பிக்கள் சந்தித்து ஆசி பெற்றனர். மேலும் நூற்றுக்கான கட்சியினரும் நிர்வாகிகளும் தொண்டர்களும் சந்தித்து ஆசி பெற்றனர். வழக்கமாக எ…

  3. கடலூர்: கடலூர் மாவட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது ஜனநாயக விரோதமானது என்று திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"மதுரை மாவட்டத்திற்குள் டாக்டர் ராமதாஸ் நுழையக் கூடாது என்று அந்த மாவட்ட ஆட்சியர் ஒரு உத்தரவு பிறப்பித்ததைத் தொடர்ந்து, நேற்றைய தினம் கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவரும் அந்த மாவட்டத்திற்குள் அவரை நுழையக்கூடாது என்று ஆணை பிறப்பித்துள்ளார். டாக்டர் ராமதாஸ் கொஞ்சம் வரம்பு கடந்து பேசக்கூடியவர் என்பது உண்மை யென்றாலும், அதற்காக ஒரு மாவட்டத்திற்குள்ளேயே நுழையக் கூடாது என்று மாவட்ட ஆட்சித் தலைவர்கள் உத்தரவு பிறப்பிப்பது என்பது கண்டிக்கத்தக்கது. அரசின் அனுமதியின்றி தன்னிச்சையாக மா…

  4. கானிங்: உரவிலையை குறைக்க வலியுறுத்தி இது வரை 10 முறை பிரதமரை சந்தித்தும் எந்த பிரயோஜனமும்இல்லை.இனி பிரதமரை சந்தித்தால் ரவுடியாக மாறி அவரை அடிக்க வேண்டும் என தோன்றுகிறது என மேற்கு வங்க முதல்வர் மம்தா ஆவேசமாக பேசினார்.மத்திய அரசில் இருந்து கடந்த செப்டம்பர் மாதம்விலகியது திரிணாமுல் காங். இதையடுத்து காங். கட்சியை விமர்சனம் செய்துவந்தார் முதல்வர் மம்தா பானர்ஜி. கோபக்காரியாக மாற்றிவிட்டார் : கானிங் நகரில் அவர் பேசியதாவது: மத்திய அரசில் இருந்து விலகும் முன் சமையல் கேஸ் சிலிண்டர் எண்ணிக்கை, அன்னிய நேரடி முதலீடு ,உரவிலை குறித்து பிரதமர் மன்மோகன்சிங் நான் 10-க்கும் மேற்பட்ட முறை சந்தித்து வலியுறுத்தினேன். பின்னர் டில்லியில் எனது கட்சி எம்.பி.க்களுடன் ஆர்ப்பாட்டமும் நடத்தினே…

  5. டொரண்டோவில் தனது பெயரில் இயங்கும் பள்ளி மாணவர்கள் சுமார் 800 பேர்களுடன் நேரடியாக உரையாடினார் Chris Hadfield என்னும் விண்வெளி வீரர். அதுகுறித்த வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. தனது பெயரில் டொரண்டோ அருகில் இயங்கும் Chris Hadfield Public School மாணவர்களுடன் நேரடியாக விண்வெளியில் இருந்து உரையாடும் சம்பவம் ஒன்று கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நடந்தது. இதில் சுமார் 800 மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு கேட்ட கேள்விகளுக்கு சிறப்பாக பதிலளித்தார் Chris Hadfield. பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அகன்ற திரையில் திடீரன Chris Hadfield உருவம் தெரிந்து, அவர் பேச ஆரம்பித்தவுடன் மாணவ மாணவிகள் உற்சாகத்தில் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பின்னர் நடந்த கேள்வி ப…

    • 0 replies
    • 395 views
  6. டொரண்டோ போக்குவரத்து கழக பஸ் டிரைவர் ஒருவரை திருடன் ஒருவன் தாக்கியதால் இன்று காலை பரபரப்பு ஏற்பட்டது. இன்று அதிகாலை ஐந்து மணியளவில் St. Michael’s Hospital பேருந்தை St. Michael’s Hospital என்ற இடத்தில் நிறுத்தியபோது, பேருந்தினுள் ஏறிய மர்ம மனிதன் ஒருவன்,திடீரென பேருந்து டிரைவரை தாக்கி அவரிடமிருந்த பணத்தை திருட முயற்சித்ததால், பரபரப்பு ஏற்பட்டது. டிரைவர் அந்த திருடனுடன் சண்டை போட்டு, போராடினார். இந்த காட்சி பேருந்தினுள் இருந்த காமிராவில் படமானதால், பயந்துபோன திருடன், தப்பித்து ஓடிவிட்டான். இந்த தகவலை அறிந்து விரைந்து வந்த டொரண்டோ காவல்துறையினர் காமிராவில் பதிந்த திருடனின் புகைப்படத்தை எடுத்து, தீவிர விசாரணை செய்து வருகின்றனர். TTC CEO Andy Byford இன்று செய்தியாளர்களுக்…

  7. ஒண்டோரியோவில் தற்போது பயங்கர குளிர் நிலவி வருகிறது. எனவே வீடுகளில் வளர்க்கப்பட்டு வரும் வளர்ப்பு பிராணிகளான பூனை, நாய் போன்ற விலங்கினங்களுக்கு குளிரை தாங்கக்கூடிய கோட் அணிந்து, பாதுகாக்குமாறு, Canadian Veterinary Medical Association அறிவுறுத்தியுள்ளது. டொரண்டோவிலும், அதன் சுற்றுப்பகுதிகளிலும் குளிர் அதிகமாக இருப்பதால், வீட்டில் செல்லப்பிராணிகள் வளர்ப்பவர்கள், சிலவகை பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, Ontario SPCA inspector Paul Harrison அவர்கள் இன்று விடுத்த ஒரு அறிக்கையில் அறிவுறுத்தியுள்ளார். மேலும் வளர்ப்பு பிராணிகளை கூடுமானவரையில் வீட்டிற்கு வெளியே அழைத்து செல்ல வேண்டாம், அவ்வாறு செல்லக்கூடிய நிலை ஏற்பட்டால், பாதுகாப்பாக கோட் அணிந்து அழைத்து செல்லுமாறும் அவர் கே…

    • 0 replies
    • 433 views
  8. பாரதீய ஜனதா தலைவர் தேர்தல் நடக்கிறது. காலையில் வேட்பு மனுத் தாக்கல் செய்யப்பட்டு பிற்பகல் தலைவர் தேர்வு செய்யப்பட உள்ளார். தலைவர் பதவிக்கான போட்டியில், தற்போதைய தலைவர் கட்காரிக்கு பெரும்பாலான தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அவரை எதிர்த்து போட்டியிடப்போவதாக ராம்ஜெத்மலானியின் மகன் மகேஷ் ஜெத்மலானி போட்டியிடப் போவதாக கூறியிருந்தார். ஆனால், 12 வருடங்கள் கட்சியின் உறுப்பினராக இருந்தால்தான் தலைவர் பதவிக்கு போட்டியிட முடியும். ஆனால் அந்த சீனியாரிட்டி இல்லாததால் மகேஷ் ஜெத்மலானி போட்டியில் இல்லை. எனவே, கட்காரிக்கு எதிராக யாரும் வேட்பு மனு தாக்கல் செய்ய மாட்டார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த தேர்தலில் திடீர் திருப்பமாக இன்று மாலையில் கட்சியின் மூத்த தலைவரான யஷ்வ…

    • 0 replies
    • 900 views
  9. உலக அளவில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து வருவதாக சர்வதேச தொழிலாளர் நலன் பாதுகாப்புக் கழகமான ஐ எல் ஓ தெரிவித்துள்ளது. பல நாடுகளிலும் பொருளாதார சிக்கன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதால் மேலும் பலர் வேலை இழக்கின்றனர் என்று அது குறிப்பிடுகிறது. உலக அளவில் சென்ற ஆண்டு வேலையில்லாதோர் எண்ணிக்கை அதற்கு முந்தைய ஆண்டு எண்ணிக்கையில் இருந்து 40லட்சம் அதிகரித்து தற்போது 19 கோடியே 70 லட்சமாக உள்ளது. உலக தொழிலாளர் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட ஆறு சதவீதமானோர் வேலையின்றித் தவிப்பதை இந்த எண்ணிக்கை காட்டுகிறது. 24 வயதுக்கும் குறைவானவர்களுக்கே வேலை கிடைப்பது அதிக சிரமமாக உள்ளது. இந்த வயதில் உள்ளவர்களில் சுமார் 13 சதவீதம் பேர் வேலையும் இல்லாமல், வேலைப் பயிற்சியும் இல்லாமல்,…

    • 0 replies
    • 401 views
  10. உங்களுக்குத் தமிழ் தெரியாது. அப்புறம் ஏன் இப்படி ஒரு கடிதம்? வெட்டிவேலைதான். ஆங்கிலத்தில் எழுதினால் மட்டும் நீங்கள் படித்துவிடப்போகிறீர்களா, படித்தாலும் உணர்ந்து செயல்படப்போகிறீர்களா என்ன?. நேரம் கிடைக்கும்போது உங்களை வறுத்தெடுத்தால் ஒரு திருப்தி அவ்வளவுதான். (தமிழ் தெரிந்த உங்கள் கட்சிக்காரர்கள் கூட இதைப்படிக்கமாட்டார்கள் அவர்களுக்கு தத்தம் தரகுப்பணிக்கே நேரம் சரியாயிருக்குமே.) முதலில் ‘பாரம்பரியம்’ மிக்க காங்கிரசின் துணைத்தலைவராக ‘தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு’ மனங்கனிந்த வாழ்த்துக்கள் தெரிவிக்கவேண்டியது மரபுதானென்றாலும் நீங்கள். என்ன சாதிக்கபோகிறீர்கள் என்று விளங்கவில்லை சரி இதுவரை என்ன சாதித்தீர்கள்?: இந்த இணையதளத்தைப் பாருங்கள். http://rahulgandhiachievements.com/ …

    • 2 replies
    • 553 views
  11. அமெரிக்கத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜனநாயகக் கட்சி வேட்பாளர் பராக் ஓபாமா ஜனவரி 20ம் தேதி பதவியேற்பார். Obama Inauguration 2013: President To Take Oath Of Office In Small Ceremony On the cusp of his second term, President Barack Obama solemnly honored the nation's fallen soldiers Sunday before taking the oath of office in an intimate White House ceremony, a swearing-in ritual he will repeat 24 hours later before a massive crowd at the Capitol. The day began with a morning swearing-in ceremony for Vice President Joe Biden, committing him to four more years as the nation's second in command. Biden then joined the president at Arlington National Cemetery for …

    • 12 replies
    • 1.1k views
  12. இஸ்லாமிய தீவிரவாதிகள் வெளிநாட்டு பணயக் கைதிகளை பிடித்து வைத்திருக்கும் சஹாரா பாலைவனத்தில் உள்ள எரிவாயு தொழிற்சாலை மீது அல்ஜீரிய இராணுவத்தின் சிறப்புப் படையினர் இறுதித் தாக்குதல் ஒன்றை நடத்தியிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. இராணுவம் 11 தீவிரவாதிகளைக் கொன்றதாகவும், ஆனால் அதற்கு முன்னதாக தீவிரவாதிகள் 7 பணயக் கைதிகளைக் கொன்றுவிட்டதாகவும் அல்ஜீரிய அதிகாரிகளை ஆதாரம் காட்டி சில செய்திகள் கூறுகின்றன. ஆனால், இந்தச் தகவல்களை சுதந்திரமாக உறுதி செய்ய முடியவில்லை. இதேவேளை, தீவிரவாதிகளோ அல்லது பணயக் கைதிகளோ எவராவது உயிருடன் இருக்கிறார்களா என்பது போன்ற தகவல்களும் வெளியாகவில்லை. ஆனால் முன்னதாக, தான் பிடித்து வைத்திருக்கும் 7 கைதிகளை விடுவிக்க முயற்சிகள் ஏதும் மே…

  13. அல்புகர்க்: அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ மாகாணத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 5பேர் பலியாகியுள்ளனர். இதில் மூன்று பேர் குழந்தைகள். நியூ மெக்ஸிகோவில் உள்ள அல்புகர்க் நகரில் ஞாயிறு மாலை இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. 15 வயதான சிறுவன் தன் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 3 குழந்தைகள் மற்றும் 2 பெரியவர்களை சுட்டுக் கொன்றான். அந்தச் சிறுவனை உடனடியாக கைது செய்த போலீசார், அவனிடம் இருந்து துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்தனர். கொலை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவன் மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தெரிவித்தனர். அந்த குற்றவாளியின் பெயரை போலீசார் வெளியிட மறுத்துவிட்டனர். எனினும் அவனுடைய வீட்டை சோதனை செய்த போலீசார் அங்க…

  14. 2014 லோக்சபா தேர்தலில் ராகுல் நரேந்திர மோடி இடையே போட்டி என்பது மீடியாக்கள் உருவாக்கிய மிகப்பெரிய ஜோக் என காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது. ஜெய்ப்பூரில் நடந்த காங்கிரஸ் கட்சியின் சிந்தன் சிவிர் கூட்டத்தில், கட்சியின் பொதுச்செயலாளர் ராகுல், துணைத்தலைவர் பதவிக்கு உயர்த்தப்பட்டுள்ளார். இதையடுத்து எதிர்வரும் லோக்சபா தேர்தலில் கட்சியின் பிரதமர் வேட்பாளராக ராகுல் அறிவிக்கப்படுவார் என பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், இது தொடர்பாக தனியார் டி.வி., ஒன்றிற்கு பேட்டியளித்த காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்களில் ஒருவரான திக்விஜய் சிங், காங்கிரஸ் கட்சி பிரதமர் வேட்பாளரின் பெயரை அறிவிக்க வில்லை. ஏனெனில், தேர்ந்தெடுக்கப்பட்ட லோக்சபா உறுப்பினர்களே பிரதமரை தேர்ந்தெடுக்க…

    • 4 replies
    • 621 views
  15. கனடாவின் ஒண்டோரியோ மாகாணத்திலுள்ள ஒஷாவா என்ற நகரத்தில் உள்ள ஒர் மிகப்பெரிய தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதால், அதன் அருகில் இருக்கும் மக்கள் தங்கள் வீடுகளின் கதவு, ஜன்னல் முதலியவற்றை இறுக்கமாக மூடி, புகையினில் இருந்து பாதுகாத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். ஒஷாவா நகரத்தில் McAsphalt Industries Limited on Farewell Street near Harbour Road என்ற தொழிற்சாலையில் இன்று அதிகாலை பயங்கரமாக தீவிபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்த போராடி வருகின்றனர்., ஒன்பது தீயணைப்பு வண்டிகளில் வந்த 39 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த தீவிபத்து காரணமாக அந்த பகுதியில் பல கிலோமீட்டர் வரையில் ஒரே புகைமண்டலமாக காணப்படுகிறது. …

  16. ஜெய்ப்பூரில் நடந்த, காங்கிரஸ் மூத்த தலைவர்களின் ஆலோசனை கூட்டத்தில், கட்சியிலும், ஆட்சியிலும், ராகுலுக்கு முக்கிய பொறுப்பு வழங்க வேண்டும் என, பெரும்பாலான தலைவர்கள் வலியுறுத்தியதை அடுத்து, காங்கிரஸ் கட்சியின் துணை தலைவராக, நேற்று இரவு, அவர் நியமிக்கப்பட்டார். அடுத்த லோக்சபா தேர்தலுக்கான வியூகங்களை வகுப்பது தொடர்பாக, சிந்தன் ஷிவிர் என்ற பெயரில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்ற, சிந்தனை கூட்டம், இரண்டு நாட்களாக, ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் நடந்தது. இதில், பிரதமர் மன்மோகன் சிங், காங்., தலைவர் சோனியா, பொதுச் செயலர் ராகுல் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உட்பட, 347 பேர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், எப்போதும் இல்லாத அளவுக்கு, இளைஞர்களுக்கு முக்கிய…

    • 12 replies
    • 798 views
  17. வெளிநாட்டைச் சேர்ந்த, திறமை வாய்ந்தவர்களுக்கு, சீன அரசு, ஐந்தாண்டு கால விசா வழங்க, முடிவு செய்துள்ளது.சீனாவில், வெளிநாடுகளைச் சேர்ந்த, 5.5 லட்சம் பேர், பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு தற்போது ஓராண்டு விசா வழங்கப்படுகிறது. இவற்றை ஆண்டுதோறும் புதுப்பிக்க வேண்டிய நிலை உள்ளது.இந்த நடைமுறையை மாற்றி, திறமையானவர்களுக்கு, ஓராண்டு விசாவுக்கு பதிலாக, ஐந்தாண்டு விசா வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, சீனாவின் வெளியுறவு விவகாரத் துறை இயக்குனர் ஜாங்க் ஜியாங்கியோ கூறியதாவது:சீனாவில் தற்போது வெளிநாட்டினருக்கு வழங்கப்பட்டு வரும், ஓராண்டு கால விசாவுக்குப் பதிலாக, ஐந்தாண்டு கால விசா வழங்குவது குறித்து, ஐந்து அமைச்சர்களை கொண்ட, குழு ஆய்வு செ…

  18. இலங்கை மீது போர்க் குற்ற விசாரணை குறித்து, மனித உரிமை ஆணையத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் மத்திய அரசை ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக செயல்பட வைக்க தமிழக கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், இலங்கையில் போர் முடிந்து 4 ஆண்டுகள் நிறைவடையவிருக்கும் நிலையில், ஒரு லட்சத்திற்கும் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு இன்று வரை நீதி வழங்கப்படவில்லை. இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற உலக நாடுகளின் கோரிக்கைகளை இலங்கை அரசு தட்டிக் கழித்து வருகிறது. கடந்த ஆண்டு ஜெனிவா நகரில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் ஆணையக் …

    • 0 replies
    • 311 views
  19. பொருளாதார வளர்ச்சி குறித்து புதிய அரசு கொள்கைகளை கடைபிடிப்பதற்கான ஆலோசனையை கனடிய பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பன் இன்று டொரண்டொவின் தொழிலதிபர்களுடன் நடத்தினார். இதில் டொரண்டோவின் முக்கிய தொழிலதிபர்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். வட்ட மேசையில் நடந்த இந்த கூட்டத்தில், Peel Regionஐ சேர்ந்த முக்கிய தொழிலதிபர்களும், டொரண்டோ நகருக்கு வெளியே உள்ள மூன்று தொழிலதிபர்களும் கலந்து கொண்டனர். நாட்டில் பொருளாதார கொள்கையை மாற்றும்போது கண்டிப்பாக முக்கிய தொழிலதிபர்களின் கருத்துக்கள் கவனத்தில் கொள்ளப்படும், கனடிய தொழில்களை பாதிக்கும் எந்த பொருளாதாரக் கொள்கையையும், தனது அரசு கடைபிடிக்காது என்றும் அவர் தொழிலதிபர்களிடம் உறுதி கூறினார். தொழிலதிபர்களுடன் கனடிய பிரத…

    • 0 replies
    • 434 views
  20. WORLD SHOCKING VIDEO: MAN JUMPS ONSTAGE & POINTS GUN AT BULGARIA PARTY LEADER Image source: Reuters The leader of Bulgaria’s ethnic Turkish party survived a brazen attack after a man jumped onstage and leveled a gas pistol at him while he was delivering a speech during a party gathering in the capital Saturday. Reuters: Ahmed Dogan, the long-time leader of the Movement for Rights and Freedoms (MRF) escaped unscathed, and it was not immediately clear why the attacker had targeted him at the party congress in downtown Sofia. Television footage showed the man jumping out of the audience and interrupting a speech by 58-year-old Dogan, who has led the party …

  21. டீசல் விலை உயர்வை வாபஸ் பெற முடியாது என மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி ஜெய்ப்பூரில் சனிக்கிழமை திட்டவட்டமாக கூறினார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெறும் காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்திருந்த அவரிடம் டீசல் விலையுயர்வைப் பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது அவர் கூறியது: டீசல் விலையில் இப்போது உயர்த்தப்பட்டிருக்கும் 45 காசுகள் மிகவும் சிறு தொகை (சென்னையில் வரிகள் உள்பட 55 காசுகள்) இதை வாபஸ் பெற முடியாது. 2002-ஆம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் இருந்தபோது டீசல், பெட்ரோல் விலைக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டது. விலைக் கட்டுப்பாட்டுக் கொள்கையைக் கைவிட வேண்டுமென்ற கோரிக்கை எழுந்தது. ஆனாலும்…

    • 2 replies
    • 322 views
  22. உலகின் முதல் 100 பணக்காரர்களின் கடந்த வருடம் பெறப்பட்ட வருமானம், உலகில் கடுமையான வறுமையில் இருக்கும் ஏழைகளின் வறுமையை ஒழிக்க தேவையான பணத்தை விட நான்கு மடங்கு அதிகமாகும் என்று ஒக்ஸ்பாம் தொண்டு நிறுவனம் கூறியுள்ளது. கடந்த வருடத்தில் உலகின் முதல் 100 பணக்காரர்களின் மொத்த வருமானம் 240 பில்லியன் டாலர்கள் எனவும் அது கூறியுள்ளது. அதற்கு மாறாக உலகில் மிகவும் கடுமையான வறுமையில் இருக்கும் மக்கள் ஒரு நாளைக்கு ஒண்ணேகால் டாலருக்கும் குறைவான பணத்தில் வாழ்வதாகவும் அது கூறியுள்ளது. ஒரு சிலர் கைகளிலேயே எல்லா பணமும் போய் குவிவது, வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு ஒரு தடவையாக இருந்துகொண்டிருக்கிறது என்று, அடுத்த வாரம் சுவிஸில் ஆரம்பமாகவிருக்கும் உலக பொருளாதார மாநாட்டின் முன்னோடியாக நடந…

  23. ஆப்ரிக்க நாடான அல்ஜீரியாவில்,பிரான்ஸ் மற்றும் ஜப்பான் நாட்டு ஊழியர்களை, மாலி நாட்டு பயங்கரவாதிகள் கடத்தி சென்றனர். ஆப்ரிக்க நாடான மாலியில், அல் குவைதா ஆதரவுடன் செயல்படும், பயங்கரவாதிகள், கயோ உள்ளிட்ட நகரங்களை கைப்பற்றினர். இந்த பயங்கரவாதிகளை சமாளிக்க, மாலி அரசு, பிரான்ஸ் நாட்டின் உதவியை நாடியது. இதையடுத்து, கடந்த வாரம், மாலிக்கு விரைந்த பிரான்ஸ் படைகள், விமானம் மூலம் குண்டு வீசி, பயங்கரவாதிகள் கைப்பற்றிய பகுதிகளை மீட்டன. இந்த தாக்குதலில், 100க்கும் அதிகமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மாலியில், நிலைமை சீராகும் வரை தங்கியிருக்க, பிரான்ஸ் படைகள் முடிவு செய்துள்ளன.பிரான்ஸ் நாட்டுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, மாலியின் அண்டை நாடான அல்ஜீரியாவில் உள்ள, எண்ணெய் நிறுவனத்தின…

    • 17 replies
    • 1.1k views
  24. ராகுல் தலைமையில் 2014 லோக்சபா தேர்தலை எதிர்கொள்வது குறித்து காங்கிரஸ் கட்சி ஆலோசனை நடத்தி வரும் வேளையில், மோடி - ராகுல் இடையே நேரடி போட்டி ஏற்படுவதை தவிர்க்க காங்கிரஸ் கட்சியிலுள்ள சில தலைவர்கள் முயன்று வருவதாக கூறப்படுகிறது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் சிந்தன் சிவிர் என்ற பெயரில் ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது. இரண்டு நாட்கள் நடக்கும் இந்த கூட்டத்தில் 2014ம் ஆண்டு நடக்கவுள்ள லோக்சபா தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இக்கூட்டத்தில் கட்சி வரலாற்றில் முதன்முறையாக இளைஞர்களுக்கு பெருமளவில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கட்சியின் இந்த நடவடிக்கை, எதிர்வரும் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் இளவரசர் ராகுலை, பிரதமர் வேட்பாளரா…

    • 2 replies
    • 546 views
  25. நாட்டின் இரண்டாவது பெரிய புரட்சிக் குழு, வடக்கு மாவட்டத்தில் ஐந்து தங்கச் சுரங்கத் தொழிலாளரை கடத்திவிட்டதாக, கொலம்பியாவின் படைத் தலைவர் கூறுகிறார். அவர்களில் ஒரு கனடியரும் இரண்டு பெருவியரும் இரண்டு கொலம்பியரும் அடங்குவர். நொறோசியின் பொலிவர் மாநில நகராட்சியிலிருக்கும் இடதுசாரி தேசிய விடுதலைப் படையின் இருபத்துநான்கு புரட்சியாளரால் வெள்ளி காலை அந்த ஐவரும் பிடிக்கப்பட்டனர் என ‘த அசோசியேற்றட் ப்றெஸ்’ஸிற்கு ஜெனறல் அலெஜன்ட்றோ நவாஸ் கூறுகிறார். ‘ஈஎல்என்’ என அழைக்கப்பெறுகின்ற புரட்சிக்குழுவில், ஒரு மதிப்பீட்டின்படி இருக்கின்ற 1500 போராளர், இப்பொழுது கியூபா அரசோடு அமைதிப் பேச்சில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும், கொலம்பியப் புரட்சிகர ஆய்தப் படையினரது எண்ணிக்கையிலும் பார்க்க மிகவும் சிற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.