Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. Started by akootha,

    காவிரி நீர் கிடைக்காமல் சம்பா சாகுபடியில் தமிழக விவசாயிகள் அடைந்த இழப்பை கர்நாடக அரசுதான் ஈடு செய்ய வேண்டும் என வழக்குத் தொடுக்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்திருப்பது பலருடைய புருவங்களை உயர்த்தியிருக்கிறது. "முன்னெப்போதும் இல்லா வழக்கம்' என்று தோன்றினாலும், பாசனநீர், குடிநீர் இரண்டுக்கும் விலை நிர்ணயிக்க மத்திய அரசு நீர்க் கொள்கை அறிவிக்கும்போது, தமிழகத்துக்கு உரிமையான தண்ணீர் இல்லாததால் ஏற்பட்ட இழப்புக்கு கர்நாடகம்தானே பொறுப்பாக முடியும்? பற்றாக்குறை காலத்துக்கான தண்ணீர் பகிர்வு அளவுகளை வைத்துப் பார்த்தாலும்கூட, கர்நாடக அணைகளில் தேங்கிய தண்ணீர் அளவை வைத்துக் கணக்கிடும் வேளையில், தமிழகத்துக்குக் குறைந்தது 30 டி.எம்.சி. தண்ணீர் நிலுவை இருக்கிறது. இது தமிழ…

  2. சி.ஏ தேர்வில் மும்பை தமிழ் மாணவி முதலிடம் இந்தியாவில் 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற சி. ஏ (கணக்குத் தணிக்கையாளர்) தேர்வில் மும்பையில் வசிக்கும் தமிழ்ப் பெண் பிரேமா முதலிடம் பெற்றுள்ளார். 800க்கு 607 மதிப்பெண்களை வென்ற பிரேமா மதி பெண்ணாக தன்னை இனங்காட்டியுள்ளார். மும்பை மலாட் எஸ்.பி. கான்சாலில் வசித்து வரும் ஆட்டோ ஓட்டுநர் ஜெயக்குமார் பெருமாளின் மகளான 24 வயதாகும் பிரேமா விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரத்தில் உள்ள பெரிய கொல்லியூரைப் பூர்விகமாகக் கொண்டவர். 2008ல் பி.காம் பட்டப் படிப்பை முடித்த பிரேமா, பின்னர் மும்பை பல்கலைக் கழகத்தில் எம்.காம். பட்டமும் பெற்று, தொடர்ந்து 2012ல் சி.ஏ தேர்வை எதிர்கொண்டார். பிரேமாவுடன் அவரது தம்பி 22 வயதாகும் தன்ராஜூம் முதல் ம…

  3. பிரித்தானிய பெண் ஒருவருக்கு இந்தோனேசிய நீதிமன்றம் இன்று மரணதண்டனை தீர்ப்பு Published on January 22, 2013-2:52 pm · பிரித்தானிய பெண் ஒருவருக்கு இந்தோனேசிய நீதிமன்றம் இன்று மரணதண்டனை தீர்ப்பு வழங்கி உள்ளது. லின்ட்சய் சன்டிபோர்ட் என்ற 56வயதுடைய பிரித்தானிய பெண் கடந்த வருடம் மே மாதம் பாலித்தீவில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தார். இப்பகுதிக்கு உல்லாச பிரயாணியாக வருகை தந்த இவர் தனது பயண பெட்டியில் 4.8கிலோ கிரோயின் போதைப்பொருளை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டிருந்தார். இவர் மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து இன்று வழங்கப்பட்ட தீர்ப்பில் மரணதண்டனை வழங்கப்பட்டுள்ளது. அரச வழக்கு தொடுநர் இவருக்கு 15ஆண்டுகள் சிறைத்த…

  4. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரைச் சேர்ந்த ஒரு 39 வயது பெண் ஒருவர் 420 பவுண்ட் எடையுடன், 8 அடி சுற்றளவு கொண்ட பெருத்த இடையை உடையவராக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரைச் சேர்ந்த 39 வயது Mikel Ruffinelli என்பவர், 420 பவுண்ட் உடல் எடை உடையவராக உள்ளார். அதுமட்டுமில்லாது அவரது இடையில் சுற்றளவு 8 அடி ஆகும். இவர்தான் உலகிலேயே மிகப்பெரிய இடுப்பு சுற்றளவு கொண்டவர் என்ற சாதனைப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். தனது உடை எடையையும், இடுப்பு சுற்றளவையும் தான் ரசிப்பதாகவும், எதற்காகவும் டயட் எடுத்து தனது உருவத்த்டை குறைக்க எவ்வித முயற்சியையும் எடுக்கபோவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் உடல் பெருத்த காரணத்தால் தனது உடல்நிலை ஆரோக்கியத்துக்கு எவ்வித தொந்தர…

    • 0 replies
    • 447 views
  5. இங்கிலாந்தில் நடந்த ஒரு சாலை விபத்தில், இளவரசர் பிரின்ஸ் அவர்களின் ஹெலிகாப்டர் பைலட் எதிர்பாராதவிதமாக மரணமடைந்தார். இந்த சம்பவத்தால், மன்னர் குடும்பம் தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துள்ளது. இங்கிலாந்து இளவரசர் வில்லியம் அவர்களின் ஹெலிகாப்டர் பைலட் 36 வய்து James Hassell, என்பவர், நேற்று காலை தனது மோட்டார் சைக்கிளில் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது முன்னால் சென்ற லாரி ஒன்று இண்டிகேட்டர் போடாமல் திடீரென இடது புறமாக திரும்பியது. இதை சற்றும் எதிர்பாராத James Hassell, எதிர்பாராதவிதமாக லாரி மீது மோதியதால் ஏற்பட்ட விபத்தில், சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார். இவர் மன்னர் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ஹெலிகாப்டர் ஓட்டும் பயிற்சி அளித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்…

    • 0 replies
    • 291 views
  6. ‘‘யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியலை... அண்டங்காக்கைக்கும் குயில்களுக்கும் பேதம் புரியலே...’’ -இந்த பாடல் வரிகள் அந்த கதாபாத்திரத்துக்கு மட்டுமல்ல... இன்றைய பத்திரிகை உலகத்துக்கும்,மீடியா உலகத்துக்கும் கூட கனகச்சிதமாக பொருந்துகின்றன. டெண்டுல்கருக்கு அறுவை சிகிச்சை நடந்தாலும்,யுவராஜுக்கு புற்று நோய் சிகிச்சை நடந்தாலும் அதை விளையாட்டுச் செய்தியிலே போடும் நமது புத்திசாலி பத்திரிகையாளர்கள்... ஒரு மோசடிப் பேர்வழியின் பேட்டியை ஸ்டார் என்ற பெயரில் பக்கம் பக்கமாக வெளியிட்டு, அவரை கோடானுகோடி பேர் ரசித்துச் சிரிக்கிறார்கள் என்ற மாயையை ஏற்படுத்திவருகின்றனர். ஆனால், அந்த மோசடிப் பேர்வழியால் பாதிக்கப்பட்டவர்களின் கண்ணீர்த் துளிகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வரவேண்டிய பத்திர…

  7. -சதுக்கபூதம் 2017ம் ஆண்டு சவுதி அரேபியாவை பின் தள்ளி அமெரிக்கா உலகின் முன்னனி கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடாகவும், 2030ல் அமெரிக்கா நிகர எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடாகவும் மாற போகிறது என்ற செய்தியை கேட்டால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறதா?. களிப்பாறை (shale gas) எரிவாயு மற்றும் களிப்பாறை எண்ணையை எடுக்கும் ஆராய்ச்சியில் கடந்த பத்தாண்டுகளில் ஏற்பட்ட அராய்ச்சியின் முன்னேற்றத்தால் அமெரிக்காவின் எண்ணெய் சுயசார்பு பெற வேண்டும் என்ற 1970களின் கனவு நினைவாக தொடங்கியிருக்கிறது. சமீபத்தைய பொருளாதார மந்த நிலையால் வலுவிழந்து இருக்கும் அமெரிக்க பொருளாதாரத்தை மீண்டும் புத்தணர்வு ஊட்டும் ஒரு காரணியாக இருக்க இது வாய்ப்புள்ளது. இது அமெரிக்க பொருளாதாரத்திலும் உலக பொருளாதாரத்திலும்…

  8. வாஷிங்டன், ஜன. 22- அமெரிக்க அதிபராக பாரக் ஒபாமா நேற்று 2-வது முறையாக பாராளு மன்றத்தில் பொதுமக்கள் முன்னிலையில் பதவி ஏற்றுக் கொண்டார். அதில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். பதவி ஏற்பு விழாவில் பங்கேற்ற ஒபாமாவின் மனைவி மிச்செலி மிகவும் ஸ்டைல் ஆக உடை அணிந்து இருந்தார். கழுத்தை இறுக்கமாக மூடிய நீல நிற கோட் அணிந்து இருந்தார். புதுவிதமான ஷு அணிந்திருந்தார். புதுவிதமான தலை முடி அலங்காரத்துடன் காணப்பட்டார். இந்த நிலையில் பதவி ஏற்பு விழாவுக்கு முன் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் ஒபாமா பேசினார். அப்போது, அவர் தனது மனைவி மிச்செலி பற்றி குறிப்பிடுகையில், நான் என் மனைவி மிச்செலியை மிகவும் நேசிக்கிறேன். அவரது புதிய முடி அலங்காரம் அருமையாக உள்…

  9. இஸ்லாமாபாத்: உலக நாடுகள் இந்தியாவை தீவிரவாத நாடாக அறிவிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் தீவிரவாதியான ஹபீஸ் சையத் வலியுறுத்தியுள்ளார். பா.ஜனதா கட்சியும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் இந்து தீவிரவாதத்தை பரப்புவதாக இந்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே கூறிய கருத்தை மேற்கோள்காட்டி, ஹபீஸ் டூவிட்டரில் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். மும்பை தாக்குதலில் எங்களை குற்றவாளிகள் என இந்தியா சுட்டிகாட்டியது;ஆனால் 5 ஆண்டுகளாகியும் குற்றச்சாட்டை நிரூபிக்கவில்லை என்று கூறியுள்ள ஹபீஸ், பாகிஸ்தானில் நடைபெறும் குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு இந்தியாதான காரணம் என்றும், மும்பைத் தாக்குதலில் தங்களை தொடர்புபடுத்தி இந்தியா விஷமப் பிரச்சாரம் செய்து வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்…

    • 4 replies
    • 1.4k views
  10. Reports: 3 shot at Lone Star College in Houston Three people, including one gunman, were wounded in shooting between two people at Lone Star College campus in Houston, Texas, school spokesman says Second gunman is on the loose, but not believed to be on campus, school spokesman says Fourth person suffered heart attack, federal law enforcement source says Below are the latest updates as they come to us; full story here. Also, check out CNN affiliates KHOU, KPRC and KTRK [updated at 3:17 p.m. ET] A freshman who was in a nearby classroom, Amanda Vasquez, tells CNN's Brooke Baldwin that she heard about six shots. She says she heard from other people that some shooting happ…

  11. Girl killed in massive pileup on icy Ohio highway One killed in Ohio pileup Mon, Jan 21 2013 By Joe Wessels CINCINNATI | Tue Jan 22, 2013 12:29pm EST (Reuters) - A 12-year-old girl was killed on Monday and dozens of people injured in a 76-vehicle pileup on an icy Ohio highway, one of three major crashes that clogged roadways across the state, authorities said. Sixty cars and 16 tractor trailers slammed into one another on Interstate 275 near Cincinnati just after 11:35 a.m., Hamilton County Sheriff's spokesman Jim Knapp said. "Eighteen years on patrol, and I've never seen anything like it," he said. At lea…

  12. ஜூனா அகாடா என மொத்தம் உள்ள 13 வகை சாதுக்கள் ராஜ குளியல் போட்டனர். அவர்கள் நீராடிய பிறகே பொதுமக்கள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். ''இங்கே நீராடினால் பாவங்கள் தீரும் என் பதால் வந்திருக்கிறேன். சாதுக்கள்தான் இந்த கும்ப மேளாவின் வி.ஐ.பி-க்கள். எந்த நேரமும் ஒரு கையை உயர்த்தித் தியானம் செய்யும் பாபா, உலக அமைதிக்காக இரவு பகலாக விழித்து இருக்கும் பாபா, பல வருடங்களாக ஒரு காலில் நின்று தியானம் செய்யும் பாபா, ஊசிப் படுக்கை பாபா, கயிறு பாபா, நான்கு அடி நீளக் கூந்தல்கொண்ட சந்நியாசினி எனப் பலவகைச் சாதுக்களை ஒரே இடத்தில் காண, கும்ப மேளாவைத் தவிர வேறு இடம் கிடைக்காது. மனிதனாகப் பிறந்த ஒவ்வொரு​வரும் வாழ்க்கையில் ஒரு முறையாவது கும்ப மேளாவுக்கு வர வேண்டும்'' என்கிறார் உத்தரகண்ட் மாநிலத்தி…

  13. புதுடெல்லி: டெல்லி மாணவி பாலியல் பலாத்கார வழக்கை கோவை அல்லது மதுராவுக்கு மாற்ற வேண்டும் எனக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது. டெல்லியில் ஓடும் பேருந்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது தொடர்பாக விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேர்களில் ஒருவரான முகேஷ் சிங் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில்," டெல்லி போன்ற பெரு நகரங்களில் மக்களின் மனோநிலை குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்களுக்கு எதிராக இருப்பதால், தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் அல்லது உத்தரப்பிரதேசத்தின் மதுராவுக்கு மாற்ற வேண்டும்" என்று கோரப்பட்டுள்ளது. இந்த மனுவை இன்று விசார…

  14. சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து ஆசி பெற்ற, முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர் அடித்த பெரும் சிரிப்பலை ஏற்படுத்தியது. தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திமுக தலைவர் கருணாநிதியிடம், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறான், கலைஞர் டி.வி. அமிர்தம், கருணாநிதியின் மகள் செல்வி, கருணாநிதியின் மகன் மு.க. தமிழரசு ஆகியோர் குடும்பத்தோடு சந்தித்து ஆசி பெற்றனர். அதே போல, கவிஞர் வைரமுத்து, சுப.வீரபாண்டியன், ஆர்.எம்.வீரப்பன். திருநாவுக்கரசர் உள்ளிட்ட பல முக்கிய வி.வி.ஐ.பிக்கள் சந்தித்து ஆசி பெற்றனர். மேலும் நூற்றுக்கான கட்சியினரும் நிர்வாகிகளும் தொண்டர்களும் சந்தித்து ஆசி பெற்றனர். வழக்கமாக எ…

  15. கடலூர்: கடலூர் மாவட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது ஜனநாயக விரோதமானது என்று திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"மதுரை மாவட்டத்திற்குள் டாக்டர் ராமதாஸ் நுழையக் கூடாது என்று அந்த மாவட்ட ஆட்சியர் ஒரு உத்தரவு பிறப்பித்ததைத் தொடர்ந்து, நேற்றைய தினம் கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவரும் அந்த மாவட்டத்திற்குள் அவரை நுழையக்கூடாது என்று ஆணை பிறப்பித்துள்ளார். டாக்டர் ராமதாஸ் கொஞ்சம் வரம்பு கடந்து பேசக்கூடியவர் என்பது உண்மை யென்றாலும், அதற்காக ஒரு மாவட்டத்திற்குள்ளேயே நுழையக் கூடாது என்று மாவட்ட ஆட்சித் தலைவர்கள் உத்தரவு பிறப்பிப்பது என்பது கண்டிக்கத்தக்கது. அரசின் அனுமதியின்றி தன்னிச்சையாக மா…

  16. கானிங்: உரவிலையை குறைக்க வலியுறுத்தி இது வரை 10 முறை பிரதமரை சந்தித்தும் எந்த பிரயோஜனமும்இல்லை.இனி பிரதமரை சந்தித்தால் ரவுடியாக மாறி அவரை அடிக்க வேண்டும் என தோன்றுகிறது என மேற்கு வங்க முதல்வர் மம்தா ஆவேசமாக பேசினார்.மத்திய அரசில் இருந்து கடந்த செப்டம்பர் மாதம்விலகியது திரிணாமுல் காங். இதையடுத்து காங். கட்சியை விமர்சனம் செய்துவந்தார் முதல்வர் மம்தா பானர்ஜி. கோபக்காரியாக மாற்றிவிட்டார் : கானிங் நகரில் அவர் பேசியதாவது: மத்திய அரசில் இருந்து விலகும் முன் சமையல் கேஸ் சிலிண்டர் எண்ணிக்கை, அன்னிய நேரடி முதலீடு ,உரவிலை குறித்து பிரதமர் மன்மோகன்சிங் நான் 10-க்கும் மேற்பட்ட முறை சந்தித்து வலியுறுத்தினேன். பின்னர் டில்லியில் எனது கட்சி எம்.பி.க்களுடன் ஆர்ப்பாட்டமும் நடத்தினே…

  17. டொரண்டோவில் தனது பெயரில் இயங்கும் பள்ளி மாணவர்கள் சுமார் 800 பேர்களுடன் நேரடியாக உரையாடினார் Chris Hadfield என்னும் விண்வெளி வீரர். அதுகுறித்த வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. தனது பெயரில் டொரண்டோ அருகில் இயங்கும் Chris Hadfield Public School மாணவர்களுடன் நேரடியாக விண்வெளியில் இருந்து உரையாடும் சம்பவம் ஒன்று கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நடந்தது. இதில் சுமார் 800 மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு கேட்ட கேள்விகளுக்கு சிறப்பாக பதிலளித்தார் Chris Hadfield. பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அகன்ற திரையில் திடீரன Chris Hadfield உருவம் தெரிந்து, அவர் பேச ஆரம்பித்தவுடன் மாணவ மாணவிகள் உற்சாகத்தில் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பின்னர் நடந்த கேள்வி ப…

    • 0 replies
    • 399 views
  18. டொரண்டோ போக்குவரத்து கழக பஸ் டிரைவர் ஒருவரை திருடன் ஒருவன் தாக்கியதால் இன்று காலை பரபரப்பு ஏற்பட்டது. இன்று அதிகாலை ஐந்து மணியளவில் St. Michael’s Hospital பேருந்தை St. Michael’s Hospital என்ற இடத்தில் நிறுத்தியபோது, பேருந்தினுள் ஏறிய மர்ம மனிதன் ஒருவன்,திடீரென பேருந்து டிரைவரை தாக்கி அவரிடமிருந்த பணத்தை திருட முயற்சித்ததால், பரபரப்பு ஏற்பட்டது. டிரைவர் அந்த திருடனுடன் சண்டை போட்டு, போராடினார். இந்த காட்சி பேருந்தினுள் இருந்த காமிராவில் படமானதால், பயந்துபோன திருடன், தப்பித்து ஓடிவிட்டான். இந்த தகவலை அறிந்து விரைந்து வந்த டொரண்டோ காவல்துறையினர் காமிராவில் பதிந்த திருடனின் புகைப்படத்தை எடுத்து, தீவிர விசாரணை செய்து வருகின்றனர். TTC CEO Andy Byford இன்று செய்தியாளர்களுக்…

  19. ஒண்டோரியோவில் தற்போது பயங்கர குளிர் நிலவி வருகிறது. எனவே வீடுகளில் வளர்க்கப்பட்டு வரும் வளர்ப்பு பிராணிகளான பூனை, நாய் போன்ற விலங்கினங்களுக்கு குளிரை தாங்கக்கூடிய கோட் அணிந்து, பாதுகாக்குமாறு, Canadian Veterinary Medical Association அறிவுறுத்தியுள்ளது. டொரண்டோவிலும், அதன் சுற்றுப்பகுதிகளிலும் குளிர் அதிகமாக இருப்பதால், வீட்டில் செல்லப்பிராணிகள் வளர்ப்பவர்கள், சிலவகை பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, Ontario SPCA inspector Paul Harrison அவர்கள் இன்று விடுத்த ஒரு அறிக்கையில் அறிவுறுத்தியுள்ளார். மேலும் வளர்ப்பு பிராணிகளை கூடுமானவரையில் வீட்டிற்கு வெளியே அழைத்து செல்ல வேண்டாம், அவ்வாறு செல்லக்கூடிய நிலை ஏற்பட்டால், பாதுகாப்பாக கோட் அணிந்து அழைத்து செல்லுமாறும் அவர் கே…

    • 0 replies
    • 437 views
  20. பாரதீய ஜனதா தலைவர் தேர்தல் நடக்கிறது. காலையில் வேட்பு மனுத் தாக்கல் செய்யப்பட்டு பிற்பகல் தலைவர் தேர்வு செய்யப்பட உள்ளார். தலைவர் பதவிக்கான போட்டியில், தற்போதைய தலைவர் கட்காரிக்கு பெரும்பாலான தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அவரை எதிர்த்து போட்டியிடப்போவதாக ராம்ஜெத்மலானியின் மகன் மகேஷ் ஜெத்மலானி போட்டியிடப் போவதாக கூறியிருந்தார். ஆனால், 12 வருடங்கள் கட்சியின் உறுப்பினராக இருந்தால்தான் தலைவர் பதவிக்கு போட்டியிட முடியும். ஆனால் அந்த சீனியாரிட்டி இல்லாததால் மகேஷ் ஜெத்மலானி போட்டியில் இல்லை. எனவே, கட்காரிக்கு எதிராக யாரும் வேட்பு மனு தாக்கல் செய்ய மாட்டார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த தேர்தலில் திடீர் திருப்பமாக இன்று மாலையில் கட்சியின் மூத்த தலைவரான யஷ்வ…

    • 0 replies
    • 913 views
  21. உலக அளவில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து வருவதாக சர்வதேச தொழிலாளர் நலன் பாதுகாப்புக் கழகமான ஐ எல் ஓ தெரிவித்துள்ளது. பல நாடுகளிலும் பொருளாதார சிக்கன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதால் மேலும் பலர் வேலை இழக்கின்றனர் என்று அது குறிப்பிடுகிறது. உலக அளவில் சென்ற ஆண்டு வேலையில்லாதோர் எண்ணிக்கை அதற்கு முந்தைய ஆண்டு எண்ணிக்கையில் இருந்து 40லட்சம் அதிகரித்து தற்போது 19 கோடியே 70 லட்சமாக உள்ளது. உலக தொழிலாளர் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட ஆறு சதவீதமானோர் வேலையின்றித் தவிப்பதை இந்த எண்ணிக்கை காட்டுகிறது. 24 வயதுக்கும் குறைவானவர்களுக்கே வேலை கிடைப்பது அதிக சிரமமாக உள்ளது. இந்த வயதில் உள்ளவர்களில் சுமார் 13 சதவீதம் பேர் வேலையும் இல்லாமல், வேலைப் பயிற்சியும் இல்லாமல்,…

    • 0 replies
    • 406 views
  22. உங்களுக்குத் தமிழ் தெரியாது. அப்புறம் ஏன் இப்படி ஒரு கடிதம்? வெட்டிவேலைதான். ஆங்கிலத்தில் எழுதினால் மட்டும் நீங்கள் படித்துவிடப்போகிறீர்களா, படித்தாலும் உணர்ந்து செயல்படப்போகிறீர்களா என்ன?. நேரம் கிடைக்கும்போது உங்களை வறுத்தெடுத்தால் ஒரு திருப்தி அவ்வளவுதான். (தமிழ் தெரிந்த உங்கள் கட்சிக்காரர்கள் கூட இதைப்படிக்கமாட்டார்கள் அவர்களுக்கு தத்தம் தரகுப்பணிக்கே நேரம் சரியாயிருக்குமே.) முதலில் ‘பாரம்பரியம்’ மிக்க காங்கிரசின் துணைத்தலைவராக ‘தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு’ மனங்கனிந்த வாழ்த்துக்கள் தெரிவிக்கவேண்டியது மரபுதானென்றாலும் நீங்கள். என்ன சாதிக்கபோகிறீர்கள் என்று விளங்கவில்லை சரி இதுவரை என்ன சாதித்தீர்கள்?: இந்த இணையதளத்தைப் பாருங்கள். http://rahulgandhiachievements.com/ …

    • 2 replies
    • 558 views
  23. அமெரிக்கத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜனநாயகக் கட்சி வேட்பாளர் பராக் ஓபாமா ஜனவரி 20ம் தேதி பதவியேற்பார். Obama Inauguration 2013: President To Take Oath Of Office In Small Ceremony On the cusp of his second term, President Barack Obama solemnly honored the nation's fallen soldiers Sunday before taking the oath of office in an intimate White House ceremony, a swearing-in ritual he will repeat 24 hours later before a massive crowd at the Capitol. The day began with a morning swearing-in ceremony for Vice President Joe Biden, committing him to four more years as the nation's second in command. Biden then joined the president at Arlington National Cemetery for …

    • 12 replies
    • 1.1k views
  24. இஸ்லாமிய தீவிரவாதிகள் வெளிநாட்டு பணயக் கைதிகளை பிடித்து வைத்திருக்கும் சஹாரா பாலைவனத்தில் உள்ள எரிவாயு தொழிற்சாலை மீது அல்ஜீரிய இராணுவத்தின் சிறப்புப் படையினர் இறுதித் தாக்குதல் ஒன்றை நடத்தியிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. இராணுவம் 11 தீவிரவாதிகளைக் கொன்றதாகவும், ஆனால் அதற்கு முன்னதாக தீவிரவாதிகள் 7 பணயக் கைதிகளைக் கொன்றுவிட்டதாகவும் அல்ஜீரிய அதிகாரிகளை ஆதாரம் காட்டி சில செய்திகள் கூறுகின்றன. ஆனால், இந்தச் தகவல்களை சுதந்திரமாக உறுதி செய்ய முடியவில்லை. இதேவேளை, தீவிரவாதிகளோ அல்லது பணயக் கைதிகளோ எவராவது உயிருடன் இருக்கிறார்களா என்பது போன்ற தகவல்களும் வெளியாகவில்லை. ஆனால் முன்னதாக, தான் பிடித்து வைத்திருக்கும் 7 கைதிகளை விடுவிக்க முயற்சிகள் ஏதும் மே…

  25. அல்புகர்க்: அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ மாகாணத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 5பேர் பலியாகியுள்ளனர். இதில் மூன்று பேர் குழந்தைகள். நியூ மெக்ஸிகோவில் உள்ள அல்புகர்க் நகரில் ஞாயிறு மாலை இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. 15 வயதான சிறுவன் தன் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 3 குழந்தைகள் மற்றும் 2 பெரியவர்களை சுட்டுக் கொன்றான். அந்தச் சிறுவனை உடனடியாக கைது செய்த போலீசார், அவனிடம் இருந்து துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்தனர். கொலை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவன் மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தெரிவித்தனர். அந்த குற்றவாளியின் பெயரை போலீசார் வெளியிட மறுத்துவிட்டனர். எனினும் அவனுடைய வீட்டை சோதனை செய்த போலீசார் அங்க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.