Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. அமெரிக்கா பாலஸ்தீனத்தை பிரசவிக்க முடியாத மலடி என்பதை உணர்ந்த உலகம்.. [size=2][size=4]ஐ.நாசபையில் பாலஸ்தீனத்திற்கு தனிநாட்டு அந்தஸ்த்து வழங்குவதற்கு முதற்படியான Observer status கண்காணிப்பாளர் தகமைகாண் வாக்களிப்பு நடைபெற இருக்கிறது.[/size][/size] [size=2][size=4]இந்த வாக்கெடுப்பில் பாலஸ்தீனர்களின் உரிமைக்காக வாக்களிக்க ஐரோப்பிய ஒன்றியத்தின் பெரிய நாடான பிரான்ஸ் முடிவு செய்துவிட்டது.[/size][/size] [size=2][size=4]இதுபோல இன்னொரு பெரிய நாடான பிரிட்டன் அமெரிக்காவுடன் கொண்ட நட்புறவு காரணமாக இதுவரை முடிவெடுக்காமல் தடுமாறி வருகிறது.[/size][/size] [size=2][size=4]அதேவேளை நேற்றுவரை சிறிய தடுமாற்றத்தில் இருந்த டென்மார்க் நாளை பாலஸ்தீனத்திற்கு சார்பாக வாக்களிக்…

  2. மும்பை: சிவசேனா தலைவர் பால்தாக்கரே குறித்து ஃபேஸ்புக்கில் கருத்து வெளியிட்ட 2 பெண்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்த காவல்துறை அதிகாரிகள் 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து,இன்று சிவசேனா கட்சி முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. சிவசேனா தலைவர் பால்தாக்கரே மரணம் அடைந்ததைத் தொடர்ந்து மறுநாள் மும்பையில் முழு அடைப்பு நடத்தப்பட்டது.இதை விமர்சித்து மகராஷ்ட்ரா மாநிலம் பல்கர் நகரை சேர்ந்த ஒரு பெண், ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவித்திருந்தார்.அதற்கு அவரது தோழி 'லைக்'போட்டிருந்தார். இந்நிலையில் சிவசேனா நிர்வாகிகள் கொடுத்த புகாரின் பேரில் அந்த 2 இளம்பெண்களும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது போலீசார் 2 பிரிவுகளில் வழக்கு பதிவு ச…

  3. [size=4]செவ்வாய் கிரகத்துக்கு அடுத்த 20 ஆண்டுகளில் 80 ஆயிரம் பேரை அனுப்ப திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காககட்டணம் 5 00,000 அமெரிக்க டாலர் எனஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் கூறியுள்ளார்.[/size] [size=4]மஸ்க் முதன் முதலில் தனியார் விண்வெளி மையம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்குசுற்றுலா அழைத்து சென்றவர் குறிப்பிடத்தக்கது.[/size] http://tamil.yahoo.com/%E0%AE%9A-%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5-%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95-%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A-%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-091300043.html

    • 0 replies
    • 508 views
  4. மாலே: மாலத்தீவுகளில் ரூ. 2,772 கோடி செலவில் இந்தியாவின் ஜிஎம்ஆர் நிறுவனம் அமைக்க இருந்த விமான நிலையத் திட்டத்தை அந்த நாடு திடீரென ரத்து செய்துவிட்டது. இது இந்தியாவுக்கு எதிரான முடிவாகக் கருதப்படுகிறது. மாலத்தீவுகள் நாட்டின் தலைநகரான மாலேவில் உள்ள அப்துல் நசீர் சர்வதேச விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய சர்வதேச அளவில் டெண்டர்கள் கோரப்பட்டன. இதில் இந்தியாவைச் சேர்ந்த ஜிஎம்ஆர் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது. மாலத்தீவுகளில் ஆட்சியில் இருந்த அதிபர் நசீத் காலத்தில் இந்தப் பணி ஜிஎம்ஆருக்கு ஒதுக்கப்பட்டது. டெல்லி, ஹைதராபாத்தில் மாபெரும் விமான நிலையங்களை இந்த நிறுவனம் அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந் நிலையில், மாலத்தீவுகளில் அதிபர் முகம்மத் வகீத் தலைமையில் ஆட்சி மாற்றம் ஏற்…

  5. கடந்த 3 ஆண்டுகளில் 394 ராணுவ வீரர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோனி, மக்களவையில் தெரிவித்தார். ராணுவம் தொடர்பாக எழுத்துப்பூர்வமாக அவர் அளித்த பதில்களில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: 2000ஆம் ஆண்டு முதல் இப்போது வரையிலான 12 ஆண்டுகளில் மொத்தம் 3,987 ராணுவ வீரர்கள், எதிரி நாட்டவரின் தாக்குதல்கள், நக்சல் ஒழிப்பு நடவடிக்கை, பயங்கரவாதிகளுடனான மோதல் உள்ளிட்டவற்றின்போது உயிரிழந்துள்ளனர்.முன்னதாக 1999ஆம் ஆண்டு கார்கில் போரில் மட்டும் 530 வீரர்கள் வீர மரணமடைந்தனர். கடந்த 3 ஆண்டுகளில் ராணுவ வீரர்கள் மீது 169 மனித உரிமை மீறல் புகார்கள் வந்துள்ளன. இவற்றில் 162 புகார்கள் தவறானவை என்பது கண்டறியப்பட்டது. ஜம்மு - காஷ்மீர், வடக…

  6. [size=4][/size] [size=4]ஆஸ்திரேலியாவில் ஒரு இளம்பெண், மர்ம நபர் ஒருவரால் கப்பல் கண்டெய்னர் ஒன்றில் வைத்து சித்திரவதை செய்யப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட செய்தி, அந்நாட்டையே உலுக்கியுள்ளது. அவன் அந்த இளம்பெண்ணை கொலை செய்ய முயற்சிக்கும்போது, பலமான சத்தத்துடன் அந்த பெண் கத்தியதால், பயந்துபோய் தப்பி ஓடிவிட்டான். www.thedipaar.com[/size] [size=4]20 வயது மதிக்கத்தக்க ஒரு இளம்பெண், இன்று காலையில் கப்பல் கண்டெய்னர் ஒன்றில் வைத்து, பல மணிநேரம் சித்திரவதை செய்யப்பட்டதோடு, பலமுறை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டும் இருக்கிறார். இந்த கொடிய பாதக செயலை செயலை செய்த குற்றவாளியை பிடிக்க மிகவும் தீவிரமாக ஈடுபட்டனர். மேலும் கடுமையாக பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண், குயின்ஸ்லாந்…

    • 0 replies
    • 1.5k views
  7. ஆளுக்கு 74 நாள் மீன் பிடிக்கலாமே... தமிழக, இலங்கை மீனவர்களுக்கு யுவராஜா யோசனை! ராமநாதபுரம்: தமிழக, இலங்கை மீனவர்கள் ஆண்டில் ஆளுக்கு 74 நாட்கள் மீன் பிடிப்பது குறித்து யோசிக்க வேண்டும் என்று பேசியுள்ளார் தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவரும், ஜி.கே.வாசன் கோஷ்டியைச் சேர்ந்தவருமான யுவராஜா. ராமநாதபுரத்திற்கு வந்திருந்தார் யுவராஜா.அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக - இலங்கை கடற் பகுதிகளில் வருடத்தில் மொத்தம் 148 நாட்கள்தான் மீன்பிடிக்க முடிகிறது. எனவே, இரு நாட்டு மீனவர்களும் சரிபாதியாக நாட்களைப் பிரித்துக் கொண்டு, ஆளுக்கு 74 நாட்கள் கடலில் மீன்பிடிக்க இறங்கினால் இரு தரப்புக்கும் இடையே பிரச்னை இல்லாமல் மீன் பிடிக்கலாம். இலங்கை சிறையில் அடைக்கப்பட்…

  8. [size=4][/size] [size=4]விடுமுறைக்காக அமெரிக்காவில் இருந்து ஹங்கேரிக்கு சென்ற ஒரு பெண், மீண்டும் அமெரிக்காவிற்கு திரும்புகையில், விமான அதிகாரிகள் அவரை விமானத்தில் ஏற்ற மறுத்ததால், உடல்நலமின்றி மரணம் அடைந்தார்.www.thedipaar.com[/size] [size=4]அவர் மரணம் அடைந்ததற்கு காரணம் அவரது அதிகப்படியான எடைதான். அவருடைய எடை 192 கிலோ என்பதுதான் அவரது பிரச்சனை. மேலும் அவர் ஒரு காலை இழந்த ஒரு மாற்றுத்திறனாளி என்பதும் குறிப்பிடத்தக்கதூ.[/size] [size=4] விடுமுறையை கொண்டாடுவதற்காக அமெரிக்காவில் இருந்து Vimla Soltesz, என்ற அமெரிக்க நாட்டு பெண்ணும், அவருடைய கணவர் Mr. Soltesz என்பவரும் நியூயார்க்கில் இருந்து விமானம் மூலம் ஹங்கேரி நாட்டிற்கு சென்றனர். மிகவும் சிரமப்பட்டுதான் அவர் விமானத்தி…

  9. [size=4]கனடாவை சேர்ந்த Mark Carney என்பவர் பிரிட்டனில் உள்ள பேங்க் ஆப் இங்க்லாந்தின் கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். ஒரு வெளிநாட்டு நபரை கவர்னராக நியமனம் செய்வது இதுவே முதல் தடவை ஆகும். இந்த பெருமை ஒரு கனடியருக்கு சேர்ந்தது கனடாவின் பெருமை என கனடிய மக்கள் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். www.thedipaar.com இந்த அறிவிப்பை Chancellor George Osborne அவர்கள் இன்று காலை வெளியிட்டார். மேலும் உதவி கவர்னராக Paul Tuckerஎன்பவரையும் நியமனம் செய்திருப்பதாக அவர் தெரிவித்தார். புதிய கவர்னராக நியமிக்கப்பட்ட Mark Carney தற்போது பேங்க் ஆப் கனடாவின் கவர்னராக பணிபுரிந்து வருகிறார். தற்போது இங்கிலாந்து வங்கியின் கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளதால், விரைவில் பேங்க் ஆப் கனடாவின் கவர்னர் ப…

    • 6 replies
    • 591 views
  10. http://www.calgaryherald.com/news/Toronto+Mayor+Ford+future+office+decided+court+today/7610030/story.html

    • 21 replies
    • 1.8k views
  11. [size=4]சில்லறை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீடு விடயத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டை ஆதரிப்பதில் திமுகவிற்கு தயக்கமிருக்கிறது என மத்திய நல்வாழ்வுத்துறை அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான குலாம் நபி ஆசாத் இன்று ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறினார்.[/size] [size=4]பொருளாதார சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக மத்திய அரசு அத்தகைய முதலீட்டை அனுமதிக்க முடிவு செய்துவிட்டாலும் அகில இந்திய அளவில் அந்நடவடிக்கைக்குக் கடும் எதிர்ப்பு எழுந்திருக்கிறது.[/size] மேற்கு வங்கத்தில் ஆளும் கட்சியான திரிணமூல் காங்கிரஸ் மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்தே வெளியேறிவிட்டது. [size=3][size=4]18 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தன்வசம் வைத்திர…

    • 3 replies
    • 731 views
  12. முதல்வர் ஜெயலலிதா மக்கள் நலன் காக்கும் இரும்பு பெண் என்று ஐஸ்லாந்து நாடாளுமன்ற குழுத் தலைவர் அஸ்டா ஆக். ஜொஹன்னஸ்டாட்டிர் பாராட்டியுள்ளார். [size=2][size=4]தமிழக சட்டசபை வைரவிழா வரும் 30ம் தேதி ஆளுநர் ரோசைய்யா தலைமையில் பேரவை மண்டபத்தில் நடைபெறுகிறது. முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் நடக்கும் இந்த விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். முன்னதாக சட்டசபை வைரவிழா புகைப்பட கண்காட்சியை தலைமைச் செயலகத்தில் முதல் ஜெயலலிதா கடந்த 2 நாட்களுக்கு முன்பு துவக்கி வைத்தார். இந்த கண்காட்சியை பொதுமக்கள் வரும் 28ம் தேதி வரை பார்வையிட அனுமதிக்கப்பட்டுள்ளனர்.[/size][/size] [size=2][size=4]இந்நிலையில் ஐஸ்லாந்து நாடாளுமன்ற குழு தலைவர் அஸ்டா ஆர்.ஜெஹன்ன…

    • 0 replies
    • 723 views
  13. [size=4]சீனா தனது கடற்படையில் புதிதாக சேர்த்துக்கொண்டுள்ள விமான தாங்கி யுத்தக் கப்பலில், முதல் தடவையாக போர் விமானம் ஒன்றை அது வெற்றிகரமாக இறக்கியுள்ளது.[/size] [size=4]சீனா மேற்கொண்ட இராணுவப் பயிற்சி ஒன்றின்போது ஜே-15 ரக குண்டுவீச்சு விமானம் ஒன்று இக்கப்பலில் தரையிறங்கியதாக சீன பாதுகாப்பு அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.[/size] [size=4]ஆசியாவின் அதிக வலுவான கடற்படை கொண்ட நாடாக விளங்க வேண்டும் என்ற சீனாவின் லட்சியத்தில் அது ஒரு படி முன்னேறியுள்ளதை இது குறிப்பதாக கருதப்படுகிறது.[/size] [size=4]சீனாவின் கடற்படையின் பலம் அதிகரித்து வருவது தொடர்பில் ஜப்பானும் அந்த வட்டகையிலுள்ள பிற நாடுகளும் கவலை தெரிவித்துள்ளன.[/size] [size=4]கிழக்கு சீனக் கடல் பகுதியி…

  14. பாலஸ்தீனா என்ற நாட்டை ஐ.நாவில் தனி நாடாக அங்கீகரிக்கும் பிரேரணைக்கான வாக்கெடுப்பு வரும் வியாழன் (29.11.2012) வரவிருக்கிறது. [size=2][size=4]கடந்த எட்டுத்தினங்களாக இஸ்ரேல் செய்த மடைத்தனமான வேலைகள் பாலஸ்தீனருக்கான சர்வதேச ஆதரவை மேலும் ஒரு படி உயர்த்தியுள்ளது.[/size][/size] அதன் ஓரங்கமாக தற்போது காஸா – இஸ்ரேல் எல்லைப்பகுதி முழுவதும் ஹமாஸ் அமைப்பு பாலஸ்தீன போலீசாரை எல்லைக் காவலுக்கு நிறுத்தியுள்ளது. [size=2][size=4]எட்டுத் தினங்கள் நடைபெற்ற போருக்கு பின்னர் பாலஸ்தீனர் ஒருவரைச் சுட்டுக்கொன்று 19 பேரை காயப்படுத்தியுள்ளது இஸ்ரேல், இதை கண்காணிக்க பாலஸ்தீன போலீசார் நிறுத்தப்படுகிறார்கள்.[/size][/size] [size=2][size=4]ஆக இஸ்ரேல் என்ற ஆக்கிரமிப்பாளன் தமது நாட்…

  15. கசாப் தூக்கிலிட்டதை லட்டு கொடுத்து கொண்டாடிய 'பாகிஸ்தான்'! பாட்னா: தீவிரவாதி அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டதை நாடே கொண்டாடி மகிழ்ந்தது. அதே போல பாகிஸ்தானும் கொண்டாடியுள்ளது. நிற்க... இது பக்கத்து நாடான பாகிஸ்தான் அல்ல, பீகார் மாநிலத்தில் உள்ள பாகிஸ்தான் என்ற கிராமம். கசாப் தூக்கிலிடப்பட்டதை ஒட்டுமொத்த பாகிஸ்தானும் இறுக்கமாக இருந்து அமைதி காத்த நிலையில் பீகார் மாநிலத்தில் உள்ள பாகிஸ்தான் என்ற பெயரில் அமைந்த கிராமத்தில் லட்டு உள்ளிட்ட இனிப்புகளை விநியோகித்தும், ஆட்டம் பாட்டத்துடனும் அக்கிராம மக்கள் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். மிகவும் சிறிய கிராமம் இது. இந்தக் கிராமத்தின் பெயர்தான் பாகிஸ்தான். இந்தப் பெயர் எப்படி வந்தது என்று தெரியவில்லை. மொத்தம் 35 வீடுகளே இந்த…

  16. [size=2] [size=4]பங்களாதேஷ் தலைநகர் டாக்கா அருகே உள்ளே ஆடைத் தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 120 பேர் வரை உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகின்றது. தீயில் கருகி பல தொழிலாளர்கள் உயிரிழந்துள்ள அதேவேளை சிலர் கட்டிடத்தில் இருந்து தம்மைக் காப்பாற்றிக்கொள்ளும் பொருட்டு கீழே குதித்துள்ளனர்.[/size][/size][size=2] [size=4]இதனாலும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. குறித்த கட்டிடமானது 9 மாடிகளைக் கொண்டதெனவும் இதில் நூற்றுக்கணக்கானோர் தொழில் புரிவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.[/size][/size] [size=2] [size=4] மீட்பு பணியும் தொடர்ந்து இட…

  17. [size=4]மெக்ஸிக்கோ ஜனாதிபதி பெலிப்பே கல்டெரோன், நாட்டின் பெயரை மாற்றக் கோரும் ஒரு சட்டமூலத்தை காங்கிரஸுக்கு அனுப்பியுள்ளார். இந்த நாட்டின் தற்போதைய பெயர் மெக்ஸிக்கோ ஐக்கிய இராச்சியங்கள் என்பதாகும். இது அமெரிக்க ஐக்கிய இராச்சியங்கள் என்பதை பின்பற்றி வைக்கப்பட்ட பெயர் எனவும் நாம் வேறு நாடு எதையும் பின்பற்றி எமது நாட்டுக்கு பெயர் வைக்கத் தேவையில்லை எனவும் அவர் கூறியுள்ளார். மெக்ஸிக்கோ என இந்த நாடு உலகம் முழுவதும் அறியப்படுகின்றது. எனவே மெக்ஸிக்கோ என எமது நாட்டுக்கு பெயரிடப்பட வேண்டும் என டிசெம்பர் மாதம் முதலாம் திகதி பதவி விலகவுள்ள பெலிப்பே கல்டெரோன் தெரிவித்துள்ளார். ருவிற்றரில் வந்த அபிப்பிராயங்களின்படி மெக்ஸிக்கோ மக்கள் இதை ஒரு பெரிய விடயமாக கருதவி…

    • 0 replies
    • 629 views
  18. வடகொரியா நீண்ட தூரம் பாய்ந்து சென்று தாக்க கூடிய ஏவுகணையை தயாரித்து வருகிறது. தலைநகர் பியாங்யாங்கில் உள்ள ராணுவ தொழிற்சாலையில் ஏவுகணை உதிரிபாகங்கள் தயாரிப்பதும், தொங்சாங்கில் ஏவுகணை ஏவுவதற்கான கூண்டு அமைப்பதும் அமெரிக்க செயற்கைகோள் படம் மூலம் கண்டு பிடிக்கப்பட்டது. மேலும், இம்மாத இறுதியில் அந்த ஏவுகணையை ஏவி பரிசோதித்து பார்க்கவும் வடகொரியா திட்டமிட்டுள்ளது. இந்த தகவலை அமெரிக்கா தனது நட்பு நாடுகளான ஜப்பான் மற்றும் தென் கொரியாவிடம் தெரிவித்து உஷார் படுத்தியுள்ளது. ஏவுகணை தயாரிப்பதன் மூலம் வடகொரியா தாக்குதல் நடத்த கூடும் என தென் கொரியா கருதுகிறது. எனவே, வடகொரியா எல்லையில் உள்ள யான்பியாங் தீவில் தென் கொரியா போர் ஒத்திகைகளை நடத்தி வருகிறது. பியாங்யாங் …

  19. November 23, 2012, 2:41 பாகிஸ்தான் தலைநகரில் தற்கொலை படை தாக்குதல் நடத்தியதில் 23பேர் பலியாகியிருப்பதாக தெரிகிறது. நேற்று மாலை பாகிஸ்தானின் கராச்சியின் ஓரங்கி நகரத்தில் ஷியா முஸ்லிம்கள் தொழுகை நடத்திக் கொண்டிருந்தபோது, அவ்விடத்திற்கு வேளியே தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டது எனவும் இதில் 23பேர் பலியாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது. அடுத்தடுத்து நடத்தப்பட்ட இத்தாக்குதலால் பலர் காயங்களுக்கு உள்ளாகியிருப்பதாகவும் அருகிலிருந்த கட்டிடங்கள் சில சேதமடைந்தாகவும் தெரிகிறது. இதேபோல் தென்மேற்கு பாகிஸ்தானில் உள்ள குவெட்டா புறநகரான ஷாபாசின் சாலையோரம் பாதுகாப்பு படையினர் வந்த வாகனத்தை குறிவைத்து சக்திவாய்ந்த ஒரு குண்டு வெடித்ததுள்ளது. பாகிஸ்தானில் ஷியா முஸ்லி…

  20. தமிழக நலன்களுக்கு பாதகமாக மத்திய அரசு செயல்படுகிறது என்று முதல்வர் ஜெயலலிதா குற்றஞ்சாட்டினார். தமிழகத்தின் நலன்களுக்காக மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்து எழுதப்படும் கடிதங்களுக்கும் உரிய பதில் வருவதில்லை எனவும் அவர் புகார் கூறியுள்ளார். சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தொழில்துறை அமைச்சர் தங்கமணி இல்லத் திருமண விழாவில் முதல்வர் ஜெயலலிதா பேசியது: நாம் ஒரு நிலையை அடைந்து விட்டாலும், சோதனைகள் நம்மை விட்டு அகலாது. நான் இன்றைக்கு, தமிழகத்தின் முதல்வராக இருக்கிறேன். இந்த நாட்டு மக்களுக்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன். முடிகிறதா? எத்தனை முட்டுக் கட்டைகளை, எத்தனை தடைகளை, எத்தனை சோதனைகளை மத்திய அரசு ஏற்படுத்துகிறது. தமிழகத்துக்…

  21. நேற்று வெள்ளிக்கிழமை மதியம் பெரும் துப்பாக்கிச் சூடுகள் Orly (Val-de-Marne) யிலுள்ள மது தேநீர் விடுதி (BAR) யினுள் நடந்தேறியயுள்ளது. இது மதியம் ஒரு மணியளவில் நடந்துள்ளது. கறுப்பு நிற BMW மகிழுந்தில் வந்து இருவர் தானியங்கிக் கைத்துப்பாகியுடன் voie des Saules இலுள்ள BAR முன்னால் இறங்கினார்கள். அவர்களில் ஒருவர் BAR வாசலில் இருந்து கோப்பி அருந்திக் கொண்டிருந்த இரு தொழிலாளர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தார். அதனைத் தொடர்ந்து உள்ளே சென்றவர்கள் அங்கு மேலும் மூவரைச் சுட்டுள்ளனர். கிட்டத்தட்ட 30 குண்டுகள் சுடப்பட்டுள்ளன. மொத்தமாக ஐந்து பேர் சுடப்பட்டுள்ளனர். இதில் இருவர் ஏற்கனவே காவற்துறையின் குற்றப்பதிவில் உள்ளவர்கள். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் கு…

  22. இந்திய - சீன எல்லை விவகாரம் : புதிய சர்ச்சை எல்லைகளை உரிமை கோருதல் தொடர்பாக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே புதிய பிரச்சினை ஒன்று வெடித்திருக்கிறது. புதிய சீன கடவுச் சீட்டுக்களில் இருக்கும் வரைபடத்தில் எல்லை பிராந்தியங்களான அருணாச்சல பிரதேசம் மற்றும் அக்சாய் சின் ஆகியன சீனாவின் பகுதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளதே இந்த புதிய பிரச்சினையாகும். இதற்கு பதிலடியாக இந்திய அரசாங்கமும் சீனக் கடவுச் சீட்டுக்களில் இந்த பிராந்தியங்களை தமது பிரதேசங்களாக காட்டும் வரைபடத்தை பொறித்து வருவதாக கூறப்படுகிறது. தென்சீனக் கடலில் இருக்கும் பல சர்ச்சைக்குரிய பகுதிகளை சீனா தனது பகுதிகளாக தனது கடவுச் சீட்டுக்களில் காண்பித்திருப்பது குறித்து பற்றி வியட்நாமும், பிலிப்பைன்ஸ்ஸும் கண்டனம் வெளி…

  23. [size=2] [size=4]ஆப்ரிக்க நாடான கொங்கோவின் கிழக்குப் பகுதியில் உள்ள வளம் மிக்க கோமா நகரை எம்-23 போராளிக்குழுக்கள் சமீபத்தில் கைப்பற்றினர்.[/size][/size] [size=2] [size=4]பழங்குடியின டுட்சிஸ் இனத்தை சேர்ந்த சூல்தானி மகெங்கா தலைமையிலான இந்த எம்-23 போராளிக்குழுவிற்கு பக்கத்து நாடுகளான ருவாண்டா, உகாண்டாவின் ஆதரவு உள்ளது. அவர்கள் இராணுவம் மற்றும் 19,000 ஐ.நா. அமைதிப்படையினரின் தடையையும் மீறி அந்த நகரை கைப்பற்றியுள்ளனர் என்று கூறப்படுகிறது. கொங்கோவின் தலைவர் ஜோசப் கபிலா பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுத்தும் அதை அவர்கள் ஏற்க மறுத்துவிட்டனர். கோமா நகரை விட்டு வெளியேற ருவாண்டா, உகாண்டா நாட்டுத் தலைவர்களுடன் சேர்ந்து கபிலா விடுத்துள்ள வேண்டுகோளையும் அவர்கள் நிராகரித்து …

    • 0 replies
    • 548 views
  24. ஐரோப்பிய ஒன்றியத்தின் 2014 – 2020 ற்கான வரவு செலவுத்திட்ட மாநாடு நேற்று மாலை ஐரோப்பிய ஒன்றிய தலைமைச் செயலகத்தில் ஆரம்பித்தது. [size=2][size=4]இந்த மாநாட்டில் 27 நாடுகளின் தலைவர்களும் பங்கேற்றுள்ளார்கள், இவர்கள் புதிய பட்ஜட்டில் ஓர் உடன்பாட்டை எட்டித்தொடுவது கடினம் என்கிறார்கள் நோக்கர்கள்.[/size][/size] [size=2][size=4]மொத்தம் 1000 பில்லியன் யூரோவிற்கான பெரும் பாரமான நிதியறிக்கையாக இருப்பதாகவும் இதற்கான சுமையை தம்மால் தாங்க இயலாது என்று பல நாடுகள் இப்பொழுதே புலம்ப ஆரம்பித்துவிட்டன.[/size][/size] [size=2][size=4]ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கும் 500 மில்லியன் மக்களும் தினசரி தலா தலைக்கு ஆறு குறோணர் வீதம் வழங்கினால் ஐரோப்பிய ஒன்றியத்தை நிர்வகிக்க முடியும் என்கிறது புதிய…

    • 4 replies
    • 750 views
  25. லண்டன்: இங்கிலாந்தில் உள்ள புற்றுநோய் மருத்துவமனை ஒன்றி்ல் கடந்த 6 ஆண்டுகளாக ரேடியோகிராபராக வேலை பார்த்த இந்தியரான ரமணி ராமசாமிக்கு சரியாக ஆங்கிலம் பேச வரவில்லை என்று கூறி அவரை பணியில் இருந்து நீக்கியுள்ளனர். [size=3][size=4]இங்கிலாந்தின் மான்செஸ்டரில் உள்ள தி கிறிஸ்டி மருத்துவமனையில் கடந்த 6 ஆண்டுகளாக ரேடியோகிராபராக இருந்தவர் இந்தியரான ரமணி ராமசாமி. அவர் பேசும் ஆங்கிலம் புரியவில்லை என்று மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் நோயாளிகள் பலர் புகார் தெரிவித்தனர். அந்த மருத்துவமனையில் சேர்ந்த பிறகு அவர் ஆங்கில மொழித்திறனை வளர்த்துக்கொள்ளும் வகுப்புகளுக்குச் சென்றும் அவரால் சரியாக ஆங்கிலம் பேச முடியவில்லை என்ற குற்ற்ச்சாட்டு எழுந்தது.[/size][/size] [size=3][size=4]இதையடுத்து அவரை…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.