Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. 2030ஆம் ஆண்டளவில் சீனாவின் பொருளாதாரம் அமெரிக்காவின் பொருளாதார நிலையை விட முன்னேற்றம் காண்பதுடன், வட அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் ஆசியாவின் பொருளாதார ஆதிக்கம் உயர்வடைந்து காணப்படுமென அமெரிக்காவின் புலனாய்வு பிரிவின் மூலம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை ஐரோப்பா, ஜப்பான் மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளின் பொருளாதார நிலை குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சியான நிலையிலேயே காணப்படுமென அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. '2030இல் சர்வதேச பொருளாதாரத்தின் போக்கு' என பெயரிடப்பட்டுள்ள இந்த அறிக்கை, இதற்கு முன்னர் 2008ஆம் ஆண்டு வெளியிடப்பட்டிருந்தது. இந்த அறிக்கையில் 'மதிநுட்பமாக சிந்திப்பது – எதிர்காலத்தை எதிர்வுகூறுவதை தவிர்ப்பது' குறித்த வி…

    • 2 replies
    • 729 views
  2. தென் சீனக்கடல் பகுதியில் ஜப்பான் கட்டுப்பாட்டில் உள்ள சென்காகு தீவுகள் மீது சீனா மற்றும் தைவான் ஆகிய நாடுகள் உரிமை கொண்டாடி வருகின்றன. எண்ணெய் வளம், மீன்பிடித் தொழில் மற்றும் பிராந்திய பாதுகாப்பு பிரச்சினைகளுக்காக அந்த தீவுகளை கைப்பற்றும் முயற்சியில் இந்த நாடுகள் இறங்கியுள்ளன. கடந்த சில வருடங்களாக இந்த தீவுகள் மீதான உரிமை பிரச்சினை புகைந்து வரும் நிலையில், அந்த தீவுகளை தனிநபரிடமிருந்து வாங்கிவிட்டதாக ஜப்பான் அரசு சமீபத்தில் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து ஜப்பான் மற்றும் சீனா இடையே பேச்சு வார்த்தையும் நடந்தன. இந்நிலையில், சீனா நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஜப்பான் எல்லைப் பகுதிக்குள் பறந்து சென்றது. இது கடுமையான கண்டனத்திற்குரியது என்று ஜப்பான் பெய்ஜிங் மீது குற்றம் …

    • 0 replies
    • 637 views
  3. கொண்டா இயந்திர நிறுவனமானது 871,000 வாகனங்களை திரும்பப் பெற்றுக்கொள்ளலாமென எதிர்பார்க்கப்படுகின்றது. வாகனங்கள் தரிக்கப்பட்டு திறப்பு எடுக்கப்பட்ட பின்பும் நகர்கின்றதன்மை காணப்படுகின்ற வாகனங்களே திரும்ப பெற்றுக்கொள்கின்ற நிலையில் உள்ளவையாகும். அத்துடன் இத்தகைய வாகனங்கள் 2003–2004, 2003–2006 காலங்களில் உற்பத்தி செய்யப்பட்வையே இவற்றின் 807,000 தொகையானவை அமெரிக்காவிலிருந்தும், 64,000 அமெரிக்காவுக்கு வெளியிலிருந்தும் எடுக்கப்படலாமென ,அந்த நிறுவனம் தீர்மானிக்கின்றது. இதற்கு திறப்பு போடப்படும் உள்பகுதியில் பாதிப்புகள் இருக்கலாமெனவும், அதனால் அத்தகைய வாகனங்கள் உருள்கின்றனவெனவும், அந்த நிறுவனமானது கூறுகின்றது. மேலும், சில கொண்டா வாகனங்கள் நிறுத்தப்பட்டு திறப்பு எடுத்தபின்பு அவ…

  4. இமெயிலைக் கண்டுபிடித்தது யார்? இதுவரை தெரியவில்லை என்றால் விடுங்கள்... இனி, தலை நிமிர்ந்து சொல்லுங்கள்... இமெயிலைக் கண்டுபிடித்தது ஒரு தமிழன் என்று. தென் தமிழகத்தின் ஒரு சிறு கிராமத்தைச் சேர்ந்த அந்தக் கறுப்புத் தமிழனின் பெயர் சிவா அய்யாதுரை. இந்த ராஜபாளையத்துக் காரர் இப்போது வசிப்பது அமெரிக்காவில். 'டைம்’ பத்திரிகை இவரை 'டாக்டர் இமெயில்’ என்று அழைக்கிறது. 'வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’, 'வாஷிங்டன் போஸ்ட்’, 'நியூயார்க் டைம்ஸ்’ எனப் பிரபல மீடியாக்கள் 'இமெயிலைக் கண்டுபிடித்தவர்’ எனக் கொண்டாடுகின்றன. உலகின் மிகச் சிறந்த அறிவுஜீவி என போற்றப்படும் பேராசிரியர் நோம் சாம்ஸ்கி, 'டாக்டர் சிவாதான் இமெயிலைக் கண்டுபிடித்தவர்’ என்று செல்லும் இடங்களில் எல்லாம் பேசுகிறார். உலகின் பிரசித்…

  5. தேர்தலில் போட்டியிடவுள்ள ஜுலியன் அசாஞ்சே எதிர்வரும் 2013ம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெறும் தேர்தலில் செனட் உறுப்பினர் பதவிக்கு போட்டியிட உள்ளதாக ஜுலியன் அசாஞ்சே அறிவித்துள்ளார். அமெரிக்க தூதரக இரகசிய செய்திகளை வெளியுலகிற்கு அம்பலப்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தியவர் 'விக்கி லீக்ஸ்' இணையதளத்தின் உரிமையாளர் ஜுலியன் அசாஞ்சே. விக்கிலீக்ஸ் என்ற பெயரில் அவுஸ்திரேலியாவில் அரசியல் கட்சியை தொடங்கி இந்த தேர்தலில் போட்டியிட அவர் திட்டமிட்டுள்ளார். அவுஸ்திரேலிய நாட்டு சட்டப்படி அயல் நாட்டில் வசிக்கும் வேட்பாளராக போட்டியிடப் போவதாக அவர் கூறியுள்ளார். அவுஸ்ரேலியாவில் புதிதாக அரசியல் கட்சி தொடங்க, ஒரு மாகாணத்தின் வாக்காளர் பட்டியலில் உள்ள 500 பேர் பரிந்துரை செய்ய வேண்டும்.…

  6. அகமதாபாத்: குஜராத் முதல்கட்ட சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குஜராத் சட்டசபைக்கான முதல்கட்ட தேர்தல்,15 மாவட்டங்களில் உள்ள 87 தொகுதிகளில் இன்று நடக்கிறது. முதல்வர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜனதா அரசின் பதவிக் காலம் முடிவதையொட்டி, சட்டசபைக்கு டிசம்பர் 13, 17ம் தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, மொத்தமுள்ள 182 சட்டசபை தொகுதிகளில் 15 மாவட்டங்களில் அடங்கிய 87 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடக்கிறது.இன்றைய தேர்தலில் 46 பெண்கள் உள்பட 846 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். முதல்கட்ட தேர்தலில் 3.8 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இவர்களுக்காக 45 ஆயிரம் வா…

  7. உலகெங்கும் மிகப் பிரபலமாக இருக்கும் மெக்கஃபே ஆண்ட்டி வைரஸ் மென்பொருள் நிறுவனத்தை துவக்கியவர் ஜான் மெக்கஃபே. அவரது மெக்கஃபே நிறுவனத்தை இண்டெல் நிறுவனம் 7.7பில்லியன் டாலர்கள் கொடுத்து விலைக்கு வாங்கியது. அத்தனைப் பெரிய பணக்காரர் இப்போது ஒரு கொலை வழக்கில் சிக்கி நாடு விட்டு நாடு ஓடியிருக்கிறார். பில்லியன் டாலர் கோடீஸ்வரர் தற்போது சில லட்சம் டாலர்களுடன் திண்டாடிக் கொண்டிருக்கிறார். அதற்கு காரணம் அவரது நிலையற்ற மனம். கம்பெனியை 1987ல் மெக்கஃபேயைத் துவக்கினார். அது உலகப் புகழ் பெற்றதும் தன்னுடைய பங்குகளை திடிரென்று விற்றார். 100 மில்லியன் டாலர்களுக்கு அது விற்பனையானது. அதன் பிறகு அந்த நிறுவனம் மேலும் வளர்ந்து 7.7பில்லியன் டாலர் விலைபோகும் அளவு உயர்ந்தது வேறு கதை. 100மில்லியன்…

    • 0 replies
    • 563 views
  8. நீண்ட தூரம் சென்று இலக்கை தாக்கும் ராக்கெட்டினை வட‌கொரியா இன்று விண்ணில் வெற்றிகரமாக ஏவியது. அமெரிக்காவின் எதிர்ப்பினை மீறி இரண்டாம் கிம் ஜோங் என்ற இந்த ராக்கெட்டினை வடகொரியா ஏவியுள்ளதாக கூறப்படுகிறது. வடகொரியாவின் ராணுவ அமைச்சகம் சார்பில் தெற்கு கடற்கரையில் ஒகினாவா தீவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து இந்த ராக்கெட் ஏவப்பட்டது. http://tamil.yahoo.com/%E0%AE%B0-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A9-%E0%AE%8F%E0%AE%B5-%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%B0-015300096.html North Korea fires long-range rocket N. Korea claims success while S. Korea says it doesn't know if launch was successful http://www.cbc.ca/news/world/story/2012…

  9. அகமதாபாத்: காங்கிரசை கலைக்க வேண்டும் என்ற காந்தியின் ஆசையை ராகுல் காந்தி நிச்சயம் நிறைவேற்றுவார் என்று குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி கிண்டலாக கூறியுள்ளார். குஜராத் மாநில சட்டசபை தேர்தல் 2 கட்டங்களாக நடைபெறுகின்றது.முதல் கட்ட தேர்தல் நாளை நடைபெறுகிறது.முதல் கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் இறுதி கட்ட பிரசாரம் நேற்று ஓய்ந்தது. காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து இந்த தொகுதிகளில் பேசிய ராகுல் காந்தி,"குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஒரு வியாபாரி;தவறான தகவல்களைப் பரப்பி, வளர்ச்சியடையாத குஜராத்தை, வளர்ச்சி அடைந்த மாநிலமாகக் கூறி வருகிறார். குஜராத் முன்னேறிவிட்டது என மோடி பொய் பிரசாரம் செய்து வருகிறார். உண்மையான தலைவர்கள் மக்களின் கனவைத் தங்களின் கனவாகக் கொள…

    • 4 replies
    • 945 views
  10. பிரான்ஸ் அரசு அந்நாட்டில் அதிகரிக்கும் வறுமைக்கு பரிகாரம் காணுமுகமாக ஏழ்மையை போக்க உதவும் கொடுப்பனவுகளை பத்து வீதத்தால் உயர்த்தவுள்ளதாக அறிவித்துள்ளது. பிரான்சில் வாழும் 16 – 25 வயதுக்கு இடைப்பட்ட இளையோரில் நால்வருக்கு ஒருவர் என்ற அடிப்படையில் வறுமைக்குள் வாழ்ந்து வருகிறார்கள். மேலும் ஐரோப்பாவின் மற்றைய நாடுகளில் உள்ளதைப்போலவே வறுமையின் பரந்துபட்ட வளர்ச்சி பிரான்சிய சமுதாயத்திலும் பெரு வளர்ச்சி கண்டுள்ளது. தற்போது ஆட்சியில் இருப்பது சோசலிச அரசாங்கம் என்பதால் முன்னைய அரசாங்கங்கள் போல ஏழைகளைப் பற்றி கவலையற்ற ஆட்சி செய்யாமல் மனம் மாறியுள்ளது. பிரான்சில் எஸ்.யூ எனப்படும் பாடசாலைக்கல்வி கொடுப்பனவு கிடையாது ஆனால் சட்டத்தரணி படிக்கும் 22 வயது யுவதி ஒருவர் கூறும்போது வெறு…

  11. டொரண்டோவில் வனத்துறை அதிகாரிகளால் மீட்கப்பட்ட குரங்கை, மீண்டும் தன்வசப்படுத்த பெண் ஒருவர் சட்டரீதியான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். சென்ற ஞாயிற்றுக்கிழமை அன்று தான் வளர்த்த குரங்கோடு காரில் North York நகரத்தில் ஷாப்பிங் செய்ய வந்தபோது, குரங்கை காரிலேயே வைத்துவிட்டு, ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் உள்ளே சென்றார் அதனை வளர்க்கும் Nakhuda என்ற பெண். காரின் கண்ணாடி திறந்திருந்த காரணத்தால் வெளியே வந்த குரங்கு, அங்கு நடமாடிக்கொண்டிருந்த பொதுமக்களுக்கு இடைஞ்சல் தருவதாக கூறி அந்த குரங்கை காவல்துறையினர் பிடித்துவைத்தனர். பின்னர் அந்த பெண்ணுக்கு பொது இடத்தில் விலங்குகளை அழைத்துவந்து தொந்தரவு செய்த குற்றத்திற்காக அபராதமும் விதித்து, குரங்கை விலங்குகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். இதனால் அ…

  12. சிரியா அரசு ரசாயன வெடிபொருளை உபயோகித்து, தனது எதிரிகளை அழிக்க திட்டமிட்டுள்ளதாக அமெரிக்காவின் பெண்டகம் இரண்டு நாட்களுக்கு முன் தன்னுடைய அச்சத்தை தெரிவித்திருந்தது. இதுகுறித்து கருத்து தெரிவித்த கனடாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் John Baird, சிரியா தனது நாட்டு மக்கள் மீதோ அல்லது எதிரி நாட்டு மீதோ, ரசாயன தாக்குதல் நடத்தினால், உலக நாடுகள் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது என்றும், இதனால் சிரியா கடுமையான விளைவை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார். உலகில் எங்கு தீவிரவாதம் நடந்தாலும், அதை தடுக்க சர்வதேச நாடுகள் எடுக்கும் முயற்சியில், கனடாவின் பங்கு பெருமளவில் இருக்கும் என்றும் அவர் மேலும் கூறினார். மேலும் சிரியா அத்பர் Bashar Al-Assad சில நாட்களுக்கு முன், சிரிய அரசு அதி…

  13. NEW YORK -- British bank HSBC has agreed to pay $1.9 billion to settle a New York based-probe in connection with the laundering of money from narcotics traffickers in Mexico, U.S. authorities announced Tuesday. The move avoids a legal battle that could further savage the bank's reputation and undermine confidence in the global banking system. The announcement was made by Assistant Attorney General Lanny A. Breuer and U.S. Attorney Loretta A. Lynch in Brooklyn. At least $881 million in drug trafficking proceeds was laundered through HSBC Bank USA, violating the Bank Secrecy Act, U.S. authorities said. The government also alleges that HSBC intentionally allowed prohibited t…

  14. இடிந்தகரை: கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடக் கோரி நாளை கடல்வழியே முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று போராட்டக் குழுவினர் அறிவித்துள்ளதையடுத்து அங்கு ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டிருக்கின்றனர். இடிந்தகரையில் நேற்று கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்களின் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கூடங்குளம் அணு உலையை இழுத்து மூட வலியுறுத்தி கடல்வழியே படகுகளில் சென்று முற்றுகைப் போராட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. இந்த கடல் வழி முற்றுகைப் போராட்டத்தில் திருநெல்வேலி மாவட்ட மீனவர்கள் கலந்து கொள்கின்றனர்.அதே நேரத்தில் இதர மாவட்டங்களில் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட இருக்கின்றனர். இப்போராட்ட அறிவிப்பையடுத்து கூடங்குள…

    • 4 replies
    • 450 views
  15. பிரிட்டன் ராணுவ வீரர்களின் மன அழுத்தத்தை குறைப்பதற்காக, 4000 ராணுவ வீரர்களை இந்தியாவிற்கு அனுப்பி தியானம் போன்றவற்றில் பயிற்சி கொடுக்க இங்கிலாந்து அரசு முடிவு செய்துள்ளது. அமெரிக்க நாட்டுடன் சேர்ந்து இடைவிடாது போரில் ஈடுபட்ட இங்கிலாந்து ராணுவ வீரர்களுக்கு அதிக அளவில் மன அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே அவர்களின் மன அழுத்தத்தை போக்க அவர்களுக்கு விடுமுறை கொடுத்து, அவர்களை 100 வீரர்கள் கொண்ட பல பிரிவுகளாக பிரித்து, அவர்களை இந்தியாவில் பீகார் மாநிலத்தில் உள்ள புத்தகயா என்ற இடத்திற்கு அனுப்ப ராணுவம் முடிவு செய்துள்ளது. அங்கு அவர்களுக்கு முறையான தியானப்பயிற்சி புனித போதி மரத்தடியில் கொடுக்க பீகார் மாநிலத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. …

  16. Abraham Shakespeare என்ற அமெரிக்க கறுப்பினத்தை சேர்ந்தவருக்கு 2009ஆம் நடந்த ஒரு லாட்டரி குலுக்கலில் 30 மில்லியன் டாலர் பரிசு விழுந்தது. இந்த செய்தியை செய்தித்தாள்களில் பார்த்த Dorice Dee Dee Moore என்ற பெண், அவருடையை பணத்தை கொள்ளையடிக்க தனியாகவே சதித்திட்டம் தீட்டியுள்ளார். முதலில் சமுக வலைத்தளம் ஒன்றில் அவருடன் நட்புடன் பழகுவதாக அறிமுகபடுத்தி, தன்னுடைய படுகவர்ச்சியான புகைப்படங்களையும் அவருக்கு அனுப்பியுள்ளார். பின்னர் நேரிலும் சந்தித்து நட்பை விரிவுபடுத்தினார். இந்நிலையில் கிடைத்த ஒரு சரியான சந்தர்ப்பத்தில், Abraham Shakespeare ஐ கொலை செய்துவிட்டு, அவரிடம் இருந்த மொத்த பணத்தையும் கொள்ளையடித்துவிட்டு, தலைமறைவானார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த அமெரிக்க போலீஸார்…

  17. இங்கிலாந்து இளவரசி கேத் விண்செண்ட் கர்ப்ப ரகசியங்களை கசியவிட்டதன் காரணமாக விவகாரத்தில் தற்கொலை செய்யப்பட்ட நர்ஸ் Jacintha Saldanha அவர்களின் கணவர் Benedict Barboza மற்றும் அவரது குழந்தைகளை இன்று பிரிட்டிஷ் தொழிலாளர் கட்சி எம்.பி. Keith Vaz அவர்கள் அவர்களுடைய வீட்டில் சந்தித்து ஆறுதல் கூறினார். தாயை இழந்து வாடும் குழந்தைகள் உள்ள இந்த குடும்பத்திற்கு King Edward VII தகுந்த நிவாரணம் தரவேண்டும் என மருத்துவமனை நிர்வாகத்திற்கு அவர் கோரிக்கை வைத்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், "பாதிக்கப்பட்ட இந்த குடும்பத்தின் நலனில் பிரிட்டிஷ் அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது" எனவும், இந்த குடும்பத்தின் நலனுக்கு அரசு எந்த உதவியும் செய்ய தயாராக இருப்பதாக கூறினார். மேலும் இங்கிலாந்து பிரதம…

    • 0 replies
    • 1.5k views
  18. இங்கிலாந்தில் உள்ள Sandbach, Cheshire, அருகிலுள்ள southbound carriageway என்ற இடத்தில் இன்று காலை 10.30 மணியளவில் நடந்த ஒரு பயங்கர விபத்தில் ஒருவர் கொல்லப்பட்டார். 10 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் ஒன்பது வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதியுள்ளது. Cheshire காவல்துறை அதிகாரி ஒருவர் நமது செய்தியாளருக்கு அளித்த பேட்டி ஒன்றில், இந்த சாலையில் இரண்டு வேன்கள், இரண்டு HGVs மற்றும் ஐந்து கார்கள் ஒரே இடத்தில் ஒன்றுடன் ஒன்று பயங்கரமான விபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் இறந்தார். மேலும் மேலும் ஐந்து பேர் உடல் உறுப்புகள் வெட்டுண்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வர்களின் இரண்டு பேர்…

  19. அமெரிக்க அதிபர் ஒபாமா வாஷிங்டனில் உள்ள தேசிய குழந்தைகள் மருத்துவ மையத்தில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் மனைவி Michelle மற்றும் மகள்கள் Sasha and Malia அவர்களுடன் கலந்துகொண்டு விழாவை கலகலப்பாக இடமாக மாற்றினார். ஒவ்வொரு வருடமும் இங்கு நடக்கும் விழாவில் இவ்வருடம் ஒபாமா கலந்துகொண்டு சிறப்பித்ததை பெருமையாக கருதுவதாக தேசிய குழந்தைகள் மருத்துவன நிறுவன அதிகாரி ஒருவர் நமது செய்தியாளரிடம் தெரிவித்தார். முன்னதாக விழா தொடங்குவதற்கு முன் இங்கு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசாக கூடை நிறைய புத்தகங்களை ஒபாமா வழங்கினார். இந்த வருடம் மிகவும் சிறப்பாக நடைபெற்ற Christmas in Washington என்ற இந்த நிகழ்ச்சியில் ஒபாமாவுடன் South Korean Gangnam Style rapper Psy கலந்து கொண்டு விழ…

  20. தங்கள் மீதான குற்றச்சாட்டினை வால்மார்ட் மறுத்துள்ளது. சில்லரை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டினை அனுமதிக்க அமெரிக்க எம்.பி.க்கள் வாயிலாக வால்மார்ட் நிறுவனம் காய்நகர்த்தி காரியம் சாதித்ததாக பகீர் புகார் எழுந்தது. இது தொடர்பாக வால்மார்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்கள் மீதான குற்றச்சாட்டில் உண்மையில்லை. எந்த அமெரிக்க எம்.பி.க்களையும் நாங்கள் வற்புறுத்தவில்லை. அமெரிக்க சட்டத்திட்டங்களை மதித்து தான் நடக்கிறோம் அதே வேளையில் இந்திய சட்டத்திட்டங்களையும் மதிக்கிறோம் என தெரிவித்துள்ளது. http://tamil.yahoo.com/%E0%AE%95-%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5-%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%…

    • 12 replies
    • 940 views
  21. பழைய உலக வங்கித் தலைவர் கான் சிலஆண்டுகளுக்கு முன்னர் நியூயோர்க் கொட்டல் ஒன்றில் வேலை செய்த பெண்ணை பாலியல் வல்லுறவுக் குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் மான நஸ்டமாக பணம் கொடுக்க ஒத்துக்கொண்டிருக்கிறார்.இங்கே தொகை எவ்வளவு என்று சொல்லாவிட்டாலும் பல மில்லியன் டாலர்கள் கை மாறியிருக்கலாம் என்று சொல்கிறார்கள். Former International Monetary Fund chief Dominique Strauss-Kahn has signed a settlement with a hotel maid who accused him of sexual assault, a New York judge says. Details of the 63-year-old's agreement with Nafissatou Diallo will remain confidential, the judge added. Mr Strauss-Kahn was held in New York in May 2011 after Ms Diallo, 33, said he assaulted her in his hotel suite. …

  22. இந்தோனேஷியாவில் பாரிய பூமியதிர்ச்சி ஒன்று ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவித்துள்ளன. இந்தோனேசியாவின் சவும்லாகி நகரில், பூமியின் அடியில் 155 கிலோமீற்றர் ஆழத்திலேயே இந்த பூமியதிர்ச்சி 7.2 ரிச்டர் அளவில் ஏற்பட்டுள்ளது. இந்தோனேசிய நேரத்தின் பிரகாரம் நேற்றிரவு ஏற்பட்ட இந்த பூமியதிர்ச்சியினால், பல பகுதிகளில் கட்டிடங்கள், வீடுகள் குலுங்கின. எனினும் உயிரிழப்பு ஏற்பட்டதாக எந்த தகவலும் இதுவரை இல்லை. அது மட்டுமின்றி சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப் படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/54507-2012-12-10-23-40-27.html

  23. பெங்களூரு: உச்சநீதிமன்றம் உத்தரவு படி தமிழகத்திற்கு கர்நாடக அரசு, காவிரியில் தண்ணீர் திறந்து விட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மாநிலத்தின் பல்வேறு இடங்களில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில்,முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரின் வீடு முற்றுகையிடப்பட்டது. தமிழநாட்டில் காவிரியில் டெல்டா மாவட்டங்களில் உள்ள சம்பா நெற்பயிர்களை காப்பாற்ற இடைக்கால நிவாரணமாக வினாடிக்கு 10,000 கன அடி நீரை தமிழகத்திற்கு திறந்துவிடமாறு கர்நாடகத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.அதன்படி நேற்றிரவு கர்நாடகம் தண்ணீர் திறந்துவிட்டது. இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக விவசாயிகள் மற்றும் கர்நாடக அமைப்புகளை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஸ்ரீரங்கப்பட்டினத்தில் வி…

  24. டொரண்டோவில் பனிமழை கடுமையாக் பெய்வதால், பள்ளி பேருந்துகள் இன்று இயக்கப்படுவது நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடுமையான பனியின் காரணமாக சாலைகளில் பனிக்கட்டிகள் சிதறியுள்ளதால், இன்றைய தினம் டொரண்டோவில் உள்ள எல்லா பள்ளிகளின் பேருந்துகளும் இயக்கப்படாது. கீழ்க்கண்ட பேருந்துகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன: All buses to schools in Muskoka for Trillium Lakelands District School Board All buses to St. Dominic Catholic Secondary School, and Monsignor Michael O”Leary and Saint Mary Catholic elementary schools All buses to schools in Haliburton for Trillium Lakelands District School Board All buses to schools in City of Kawartha Lakes for Trillium Lakelands Dist…

  25. இங்கிலாந்து இளவரசி கேத் வின்செண்ட் கர்ப்ப மருத்துவ அறிக்கை கசிவுக்கு காரணமாக இருந்த நர்ஸின் தற்கொலைக்கு காரணமான ஆஸ்திரேலிய வானொலி நிலைய அறிவிப்பாளர்கள் இன்று முதன்முதலாக பத்திரிகையாளர்கள் முன் தோன்றி, தங்களது வருத்தத்தை கண்ணீருடன் தெரிவித்தனர். Mel Greig மற்றும் Michael Christian ஆகிய அந்த இரண்டு அறிவிப்பாளர்கள் இன்று காலை தங்களது 2Day FM வானொலி நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். தங்களது விளையாட்டுத்தனமான, முட்டாள்தனமான செய்கையால் தாயை இழந்து வாடும் நர்ஸின் குழந்தைகளிடம் தாங்கள் வெளிப்படையாக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக கூறியுள்ளனர். இவ்வாறு நடக்கும் என்பதை நாங்கள் சிறிதும் எதிர்ப்பார்க்கவில்லை என்று அழுதுகொண்டே கூறிய Mel Greig தங்களது தவறான செய்கையால் நர்…

    • 2 replies
    • 1.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.