Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. [size=4]பாலஸ்தீனத்துக்கான அங்கீகாரத்தை ஐக்கிய நாடுகள் சபை தரம் உயர்த்தியுள்ளது. இது தொடர்பில் நேற்றைய தினம் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு இடம்பெற்றது. இதுவரையில் ஐக்கிய நாடுகளின் கண்காணிப்பு அந்தஸ்த்தை மாத்திரமே பாலஸ்தீனம் கொண்டிருந்தது. இந்த நிலையில் நேற்று இடம்பெற்ற வாக்கெடுப்பின் பின்னர், பாலஸ்தீனத்தை தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்புரிமையற்ற ஆசனத்தை வழங்கியுள்ளது. இந்த வாக்கெடுப்பில் அமெரிக்கா - இஸ்ரேல் போன்ற நாடுகள் எதிர்ப்பை வெளிப்படுத்தின. எனினும் 138 வாக்குகள் ஆதரவாகவும், 41 வாக்குகள் எதிராகவும் பிரயோகிக்கப்பட்டிருந்தன.[/size] http://www.hirunews.lk/tamil/48462

  2. மூன்று இளவயதுக் குழந்தைகளை அவர்களது தாயே நீரில் அமுக்கிக் கொலை செய்த சம்பவம் கியூபெக் மாகணத்தில் உள்ள டமன்ட்வில் நகரத்தில் இடம்பெற்றுள்ளது. கணவரே பிள்ளைகளைப் பராமரிப்பதற்கான முழு உரிமையையும் கொண்டிருப்பதால் பிள்ளைகள் கணவருடன் வசித்து வருகின்றன. பிரிந்து வாழும் இந் தம்பதியில் மனைவி வார இறுதியில் பிள்ளைகளைப் பார்ப்பது வழக்கம். கடந்த வருடம் இப்பிள்ளைகளில் மூன்று வயதான பிள்ளை காலை ஏழு மணிக்கு வெறும் காற்சட்டையுடன் வீதியில் சென்றதைக் கண்ணுற்ற அயலவர்கள் வழங்கிய தகவலையடுத்து பிள்ளைகளின் பாதுகாப்பில் விசேட கவணம் செலுத்தப்பட்டது. கடந்த வருடம் நத்தார் பண்டிகை காலத்தில் அப்போது 14 மாதங்களேயான தனது கடைசிக்குழந்தையை பலாத்காரமாக கணவரிடமிருந்து எடுத்துச் சென்றதால் கைது செய்யப்பட்டு…

  3. இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மனைவி கேட் மிடில்டன் கர்ப்பமாக உள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அடுத்த மாதம் வெளியிட வில்லியம், கேட் தம்பதியினர் திட்டமிட்டுள்ளார்களாம். இங்கிலாந்து இளவரசர் வில்லியம் (வயது 30) தனது நீண்ட நாள் காதலியான கேட் மிடில்டன்னை (வயது 30) கடந்த 2011ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணம் முடிந்ததிலிருந்து கேட் எப்பொழுது கர்ப்பமாவார் என்ற எதிர்ப்பார்ப்பு அனைவர் மத்தியிலும் இருந்து வந்தது. இந்நிலையில் கேட் கர்ப்பமாக இருப்பதாக அவரது நண்பி ஜெசிகா ஹே அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பத்திரிக்கை ஒன்றுக்கு தெரிவித்ததாக நியூயோர்க் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை…

  4. அமெரிக்க கபினட்டிலிருந்து வெளிவிவகாரச் செயலர் ஹிலாரி கிளிண்டன் வெளியேற முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிபர் ஒபாமாவும் ஹிலாரியின் ராஜினாமா முடிவை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும், ஓய்வெடுக்கும் நோக்கில் ஹிலாரி இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. http://www.seithy.co...&language=tamil

    • 16 replies
    • 1.7k views
  5. அமெரிக்க ஆளில்லா விமானமொன்றை கைப்பற்றியுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது. வளைகுடா கடற்பகுதி வான்பரப்பில் வைத்தே இவ்விமானத்தைக் கைப்பற்றியுள்ளதாக தெரியவருகின்றது. ஈரானின் சக்தி மிக்க புரட்சிப்படைப் பிரிவே இவ் அறிவிப்பினை மேற்கொண்டுள்ளது. சிறிய 'ஸ்கேன் ஈகிள்' விமானமொன்றே கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்விமானமானது வளைகுடா பகுதியில் உளவு பார்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாக ஈரானிய இராணுவ உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். http://www.virakesari.lk/article/world.php?vid=320

    • 4 replies
    • 928 views
  6. வியத்நாம் போரின்போது வீசப்பட்டு வெடிக்காமல் ஆங்காங்கே மறைந்து கிடக்கும் குண்டுகள் அவ்வப்போது வெடித்து, உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. அப்படி ஒரு கிராமத்தில் கிடந்த குண்டு வெடித்து, 4 குழந்தைகளின் உயிரைப் பறித்தது. வியத்நாமின் வின் லாங்க் மாகாணத்தில் உள்ள ஹியூ ஜியா கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. அந்தக் கிராமத்தைச் சேர்ந்த குழந்தைகள் சிலர் அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தபோது, அங்கிருந்த மூங்கில் குவியலுக்குள் வெடிக்காத குண்டு ஒன்று இருந்ததை கண்டெடுத்தனர். விவரம் அறியாத அந்தக் குழந்தைகள் அதை வைத்து விளையாடினர். அப்போது எதிர்பாராத விதமாக அந்தக் குண்டு வெடித்தது. இதில் 4 குழந்தைகள் உயிரிழந்தனர். அவர்கள் அனைவரும் 4 ம…

  7. திறந்தவெளியில் மலம் கழிக்கும் இந்திய சுதந்திரம் Courtesy : The Hindu இந்தியா சுதந்திரம் வாங்கி 65 ஆண்டுகளாகி விட்டன. இரண்டாம் உலகப் போரில் நொந்து நூலான பிரிட்டன் விட்டுவிட்டு ஒடியதா அல்லது உண்மையிலேயே இந்திய சுதந்திரப் போராட்டத்தின் தாக்கத்தால் தான் சுதந்திரம் கிடைத்ததா என்பதே இப்போது சந்தேகமாக இருக்கின்றது. அதைவிடுங்கள் நாம் சுதந்திர தினத்தை எப்படிக் கொண்டாடுகின்றோம் என்றால் சுதந்திர தினத்தன்று கொடியேற்றிவிட்டு தேசியக் கீதத்தை ஒளிப்பரப்பி விட்டு மிட்டாய்களையோ, லட்டுக்களையோ பரிமாறிக் கொள்வோம். அதன் பின் என்ன டிவிக்களில் வரும் விதம் விதமான நடிகைகளைப் பார்த்து ஜொள்ளுவிடுவோம். மதியம் ஆகிவிட்டால் கறிச் சோறு அம்மா சமைக்க சாப்பிட்டு விட்டு எதாவது புதுப்படம்…

  8. இந்திய கூடங்குளம் அணுமின் நிலையம்: மற்றுமொரு போபால் பேரழிவிற்கான சமிக்ஞையா? By Kavinthan Shanmugarajah 2012-12-03 11:26:25 இந்தியாவின் கூடங்குளம் அணுமின் நிலையம் அண்மைக்காலமாக ஊடகங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டு வரும் விடயங்களில் ஒன்றாக இருந்து வருகின்றது. உலகின் பார்வையை இந்தியாவின் பக்கம் திருப்பிய ஒரு காரணியாகவும் இதனைக் குறிப்பிடலாம். அதுமட்டுமன்றி பல சட்டச் சிக்கல்கள், போராட்டங்கள் என பல சர்ச்சைகளில் சிக்கியமையினாலும் இவ் அணு மின் நிலையம் பல வகையில் முக்கியத்துவம் பெறுகின்றது. வல்லரசாகி ஆசியாவை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவும், சீனாவை மிஞ்சும் கனவுகளுடன் துரித கதியில் அசுர வளர்ச்சி காணத் துடிக்கும் இந்தியாவின் மின் சக்தி தேவைக்கென நிர்மாணிக்கப்பட்டதே கூடங்…

  9. பாலஸ்தீனத்தின் மேற்குக்கரையிலுள்ள தனது ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் மத்தியில் உரையாற்றியுள்ள பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ், "எங்களுக்கு தற்போது நாடென்று ஒன்று உள்ளது" எனக் கூறியுள்ளார். நியுயார்க்கில் ஐநா தலைமையகம் சென்று திரும்பிய அப்பாஸுக்கு பெரும் வரவேற்பு வழங்கப்பட்டிருந்தது. உறுப்பு நாடல்லாத கண்காணிப்பாளர் நாடு என்ற ஒரு அந்தஸ்து பாலஸ்தீனர்களுக்கு வழங்கப்படுவது தொடர்பான ஐநா வாக்கெடுப்பில் வென்று அப்பாஸ் நாடு திரும்பியுள்ளார். தாங்கள் கடக்க வேண்டிய பாதை நெடியதாக இருந்ததென்றும், கடுமையான அழுத்தங்களை சந்திக்க வேண்டியிருந்தது என்றும் ஆனாலும் மனம் தளராமல் போராடி இந்த அந்தஸ்தை பாலஸ்தீனர்கள் வென்றுள்ளனர் என்றும் ரமல்லாவில் பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அப்ப…

  10. ஜப்பானில் சுரங்கப்பாதை ஒன்று இடிவடைந்ததில் சுமார் 7 பேர் காணாமல் போயுள்ளதுடன், பல வாகனங்களும் சிக்கியுள்ளதாக அந்த நாட்டுச் செய்திகள் தெரிவித்துள்ளன. ஜப்பானின் மேற்கு டோக்கியோவில் உள்ள சுரங்கப்பாதையிலேயே இன்று ஞாயிற்றுக்கிழமை இந்தச் சம்பவம் இடம்பெற்றது. இதன்போது தீ பிடித்ததில் பல கருகிய சடலங்களை காணக்கூடியதாக இருந்ததாக மீட்புப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஜப்பானில் உள்ள நீளமான சுரங்கப் பாதைகளில் இதுவும் ஒன்றாகும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-07-14-09-13-37/53932----7--.html

  11. இன்று ஞாயிறு காலை ஆப்கானில் நேட்டோ படைத்தளத்தின் மீது தலபான்கள் பாரிய தற்கொலைத் தாக்குதலை நடாத்தினார்கள். 14 பேர் மடிந்துள்ளனர், இதில் ஆப்கான் படைகள் மூன்றுபேர் மற்றவர்கள் தாக்குதலை நடாத்தியோர், பல நேட்டோ படைகள் படுகாயமடைந்துள்ளனர். ஆப்கான் இராணுவ சீருடையுடன் ஐந்து சடலங்கள் கிடக்கின்றன. ஜலலாபாத்தில் உள்ள ஆப்கான் சிற்றி விமான நிலையத்திற்குள் காரில் நுழைந்த தற்கொலைக் குண்டுதாரி இந்த நாடகத்தை அரங்கேற்றினார். விமான நிலையக் கடவையில் குண்டு வெடித்தவுடன் துப்பாக்கி மோதல்கள் வெடித்தன சுமார் இரண்டு மணி நேரம் இந்த மோதல் நடைபெற்றுள்ளது. மோட்டார் தாக்குதல், சாதாரண துப்பாக்கிகளின் மோதல், கிரனைட் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. நேட்டோ பாதுகாப்புப்பிரிவு தகவல்களின்படி சுமார…

  12. அமெரிக்க அதிபர் ஒபாமா தனது அரசின் முக்கிய பதவி ஒன்றில் பார்வையற்ற இந்தியர் ஒருவரை அமர்த்தியுள்ளார். [size=3][size=4]சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராகியுள்ளார் பராக் ஒபாமா. தனது இரண்டாவது அரசின் முக்கிய பதவிகளில் திறமை வாய்ந்தவர்களை நியமிப்பதில் அவர் தீவிர அக்கறை காட்டி வருகிறார். இதன் ஒருபகுதியாக, அமெரிக்க அரசின் முக்கிய பொறுப்புகளில் ஒன்றான கட்டட வடிவமைப்பு மற்றும் போக்குவரத்து தடை சரிசெய்தல் போர்ட்டின் உறுப்பினராக பார்வையற்ற இந்தியரான சச்சின் தேவ் பவித்ரன் என்பவரை ஒபாமா நியமித்துள்ளார்.[/size][/size] [size=3][size=4]இந்த நியமனங்கள் குறித்து ஒபாமா கூறுகையில், இத்தகைய அர்ப்பணிப்பு உணர்வுடன் பணிபுரியும்…

    • 3 replies
    • 513 views
  13. திருவள்ளூர் அருகே யு.கே.‌ஜி மாணவ‌ன் கட‌த்த‌ி‌ கொலை செய்யப்பட்டு ‌ச‌ம்பவ‌ம் அ‌‌‌ந்த பகு‌தி‌யி‌ல் பெரு‌ம் அ‌தி‌ர்‌ச்‌சியை ஏ‌ற்படு‌த்‌தியு‌ள்ளதோடு, உட‌ல் ‌கிட‌ந்த இட‌த்த‌ி‌ல் மஞ்சள், குங்குமம், வெற்றிலை பாக்கு போன்ற பூஜை பொருட்க‌ள் ‌கிட‌ந்ததா‌ல் ந‌ரப‌லி செ‌ய்ய‌ப்ப‌ட்டானா எ‌ன்ற கோண‌த்‌தி‌ல் காவ‌ல்துறை ‌விசாரணை நட‌த்‌தி வரு‌கிறது. [size=2][size=4]திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் சூரகாபுரம் நடுத்தெருவை சேர்ந்த பூபாலன் – சந்திரா த‌ம்ப‌தி‌க்கு கீர்த்தனா (8) என்ற மகளும் பிரியதர்ஷன் (7) என்ற மகனும் உள்ளனர். ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் பூபால‌ன் வேலை செய்து வருகிறார்.[/size][/size] [size=2][size=4]தனியார் பள்ளியில் யு.கே.ஜி. படித்து வந்த ‌பி‌ரிய…

    • 0 replies
    • 646 views
  14. [size=4]2012ம் ஆண்டின் ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான 10 மாத காலத்தில் எய்ட்ஸ் நோய்க்கு 17 ஆயிரத்து 740 பேர் பலியாகி உள்ளதாக சீன சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 8.6 சதவிகிதம் அதிகமாகும்.[/size] [size=4]சீனாவில் மொத்தம் 4 லட்சத்து 92 ஆயிரம் பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 15 முதல் 24 வயது வரையிலானவர்கள் மத்தியில் நோய் தாக்குதல் அதிகரித்து வருவதாகவும் சீன சுகாதார அமைப்பு கூறியுள்ளது.[/size] http://tamil.yahoo.com/%E0%AE%8E%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-10-%E0%AE%AE-%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%8D-18-%E0%AE%86%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-171300544.html

  15. ஐ.நா., சபையில் பாலஸ்தீனத்திற்கு உறுப்பினர் அல்லாத பார்வையாளர் நாடு என்ற அந்தஸ்து வழங்கப்பட்டுள்ள நிலையில், மேற்கு கரைப்பகுதியில் அவசர அவசரமாக 3 ஆயிரம் வீடுகளை கட்ட இஸ்ரேல் முடிவெடுத்துள்ளது. [size=3][size=4]ஐ.நா., சபையில் சமீபத்தில் நடந்த, பாலஸ்தீனத்திற்கு உறுப்பினர் அல்லாத பார்வையாளர் நாடு அந்தஸ்து வழங்கக்கோரும் மசோதா 193 நாடுகள் ஆதரவுடன் நிறைவேறியது. மசோதாவுக்கு அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட 9 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது அமைச்சரவையை நேற்று கூட்டி இது தொடர்பாக விவாதித்தார். அப்போது, பாலஸ்தீனத்திற்கு சொந்தமான, தற்போது இஸ்ரேல் வசம் உள்ள மேற்கு கரை மற்றும் கிழக்கு ஜெருசலேம் பகுதிகளில் புதிய குடியிருப்புகளை கட்டுவது…

    • 0 replies
    • 457 views
  16. [size=2][size=4]ஐரோப்பிய ஒன்றியத்தின் யூரோ நாணயத்தை அமல் செய்துள்ள யூரோ சோன் நாடுகள் 17 லும் வேலையில்லாத் திண்டாட்டம் 19 மில்லியன்களாக அதிகரித்துள்ளது.[/size][/size] [size=2][size=4]ஐரோப்பாவில் பொருளாதார நெருக்கடி ஆரம்பித்த 2008 ம் ஆண்டு வேலையில்லாத் திண்டாட்டத்தின் அளவானது 7.8 வீதமாக இருந்தது.[/size][/size] [size=2][size=4]இந்த எண்ணிக்கை 2011 ல் 10.7 வீதமாக அதிகரித்து இன்று 11.7 வீதமாக உயர்வடைந்துள்ளது.[/size][/size] [size=2][size=4]2008 ல் முதல் பொருளாதார வீழ்ச்சி பள்ளத்தில் வீழ்ந்த ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்காவோடு சேர்ந்து [/size][/size] [size=2][size=4]2009 ல் மீண்டும் ஒரு பள்ளத்தில் வீழ்ந்தபோது மேலதிகமாக 173.000 பேர் வேலைகளை இழந்தார்கள்.[/size][…

    • 0 replies
    • 444 views
  17. அவுஸ்ரேலியாவில் கடற்படை கப்பலில் இருந்த ஆயுதங்களை முகமூடி கொள்ளையர்கள் திருடிச் சென்றனர். அங்குள்ள டார்வின் கடற்படை தளம் பகுதியில் வெள்ளிக்கிழமை இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. எச்எம்ஏஎஸ் கூனவாரா என்ற கடற்படை ரோந்து கப்பலுக்குள் புகுந்த கொள்ளையர்கள், அங்கிருந்த பாதுகாவலரை தாக்கி கட்டிப் போட்டனர். பின்னர் கப்பலில் ஆயுதங்கள் வைக்கும் பகுதிக்குச் சென்று, அங்கிருந்த துப்பாக்கிகள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு தாங்கள் வந்த படகில் தப்பியோடிவிட்டனர். அக்கடற்படை தளத்தில் 600-க்கும் மேற்பட்ட வீரர்கள் பணியில் இருந்தனர். சிலர் கடலிலும் ரோந்துப் பணியில் ஈடுபடுவது வழக்கம். இப்படிப்பட்ட நிலையில் கொள்ளையர்கள் துணிகரமாக நடந்து கொண்டுள்ளனர். அக்கொள்ளையர்கள் ராணுவத்தின…

  18. அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜோர்ஜ் டபிள்யூ புஸ்சின் தந்தையான 88 வயதுடைய சீனியர் எச்.டபிள்யூ புஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். [size=2][size=4]இவருக்கு நெஞ்சாங்கூட்டில் சளி கட்டி செய்த உபாதை காரணமாக கொஸ்டன் நகரில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.[/size][/size] [size=2][size=4]இவருக்கு உயிராபத்து இல்லை என்றும் ஒரு வாரம் வைத்தியசாலையில் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.[/size][/size] [size=2][size=4]இது இவ்விதமிருக்க கராத்தே பழகி, கட்டழகிகளை கவரும் மன்னன் என்று போற்றப்பட்ட ரஸ்ய அதிபர் விளாடிமிர் புற்றினும் படுத்த படுக்கையாக கிடப்பதாக ஜப்பானில் செய்திகள் கசிந்துள்ளன.[/size][/size] [size=2][size=4]வரும் டிசம்பர் மாதம் ஜ…

    • 0 replies
    • 608 views
  19. http://www.calgaryherald.com/news/Toronto+Mayor+Ford+future+office+decided+court+today/7610030/story.html

    • 21 replies
    • 1.8k views
  20. துபாய்: துபாய் மற்றும் அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதல் கன மழை பெய்து வருகிறது. துபாய் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று காலை முதலே கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சாலைகளின் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை விடுமுறை என்பதால் போக்குவரத்தில் பெரும் பாதிப்பு ஏற்படவில்லை. எனினும் விடுமுறை தினத்தை குடும்பத்தினருடன் வெளியில் சென்று களிக்க திட்டமிட்டவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. வெளியே செல்ல முடியாவிட்டாலும் வீட்டில் இருந்தபடியே வெளுத்து வாங்கும் மழையை மக்கள் ரசித்து வருகின்றனர். நீண்ட நாட்களுக்குப் பின்னர் துபாயில் கனமழை பெய்து வருவது மக்கள் மனதை குளிர வைத்துள்ளது. http://tamil.oneindia.i…

  21. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஐ.கே. குஜ்ரால் இன்று டெல்லியில் காலமானார். அவருக்கு வயது 92. [size=3][size=4]சிறிது காலமாக நுரையீரல் கோளாறு காரணமாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர், வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.31 மணிக்கு டெல்லியை அடுத்த குர்காவ்னில் உள்ள ஒரு மருத்துவமனையில் காலமாகிவிட்டதாக உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே நாடாளுமன்றத்தில் அறிவி்ததார்.[/size][/size] [size=3][size=4]அவரது மறைவுக்கு இரங்கள் தெரிவித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. பிரதமர் உள்பட பல்வேறு தலைவர்கள் இரங்கள் தெரிவித்துள்ளனர்.[/size][/size] [size=3][size=4]ஐக்கிய முன்னணி அரசுக்குத் தலைமை வகித்த குஜ்ரால், 1997 ஏப்ரல் முதல் 1998 மார்ச் வரை 11 மாதங்கள் பிரதமராகப் பதவி வகித்…

    • 0 replies
    • 355 views
  22. சிரியாவில் மோதல் நிலை உக்கிரமடைந்து வரும் நிலையில் இணையம் மற்றும் தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அரச படையினரால் கிளர்ச்சியாளர்கள் மீது பாரிய தாக்குதல் நடத்தப்படலாம் என அஞ்சப்படுகின்றது. இதேவேளை டமஸ்கஸ் விமானநிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற மோதல் காரணமாக பல விமான சேவை நிறுவனங்கள் தங்களது பயணத்தினை இரத்துச் செய்துள்ளன. அசாத் ஆதரவுப் படையினர் கடந்த சில வாரங்களாக சிறிது பின்னடைவைச் சந்தித்துள்ளன. சிரியாவில் ஜனாதிபதி பஷார் அல் அசாத்தை பதவிவிலகக்கோரி இடம்பெற்ற அமைதியான மோதல்கள் தற்போது உள்நாட்டுப் போராக மாறியுள்ளது. இதனால் சுமார் 50,000 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாக சுயாதீன தகவல்கள் தெரிவிக்கின்…

  23. ஒரு சொட்டு தண்ணீர்கூட தர முடியாது என்று கூறிவிட்டது கர்நாடகம்: ஜெயலலிதா பெங்களூர்: கர்நாடக முதல்வருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் ஒரு சொட்டு தண்ணீர்கூட திறந்துவிட முடியாது என்று கூறிவிட்டதாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்தார். பெங்களூரில் நடந்த தமிழ்நாடு-கர்நாடக முதலமைச்சர்கள் பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில்,செய்தியாளர்களை சந்தித்த ஜெயலலிதா கூறியதாவது: சம்பா சாகுபடிக்காக 14.93 லட்சம் ஏக்கர் நிலத்தில் விதைப்பு நடந்து,பயிர்கள் வளர்ந்து நிற்கின்றன.ஆனால், தற்சமயம் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 6.3 டி.எம்.சி.அடியில்தான் இருக்கிறது.எங்களிடம் 16 டி.எம்.சி. தண்ணீர் இருக்கிறது.ஆனால், இதில் நாங்கள் 5 டி.எம்.சி.ய…

    • 3 replies
    • 695 views
  24. சிகப்பு நிறமாக மாறிவரும் சிட்னி கடற்கரையோர பகுதிகள்! By Kavinthan Shanmugarajah 2012-11-30 12:48:19 அவுஸ்திரேலியாவின் சிட்னியிலுள்ள பல கடற்கரையோர பகுதிகள் தொடர்ச்சியாக மூடப்பட்டு வருகின்றன. பாம், டுரிமெடா, பொந்தி, குலொவெலி என சுமார் 10 கடற்கரைகள் இதுவரை மூடப்பட்டுள்ளதுடன் ஒரு வகை அல்காக்களினால் (பாசிகள்) கடற்கரையோர பகுதிகள் சிகப்பு நிறமாக மாறிவருவதனாலேயே இவை மூடப்பட்டு வருகின்றன. நொக்டிலுகா 'noctiluca' எனப்படும் ஒரு வகை அல்காவினாலேயே கடல் சிவப்பாக மாறியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதன்போது கடலில் மனிதர்கள் குளிப்பார்களாயின் அவர்களது தோலில் அரிப்பு முதலான நோய்கள் ஏற்படுமென…

  25. [size=4]தேர்தலில் எதிரெதிரான கருத்துக்களை தெரிவித்தாலும் ஜனநாயகத்தை மதித்து நடக்க வேண்டும் என்ற பண்பை பராக் ஒபாமா – மிற் றொம்னி இருவரும் இன்று உலகிற்கு வெளிப்படுத்துகிறார்கள்.[/size] [size=4]இன்று வியாழன் தன்னோடு போட்டியிட்ட மிற் றொம்னியை தனிப்பட்ட முறையில் வெள்ளை மாளிகை வரவழைத்து விருந்துபசாரம் வழங்கவுள்ளார் பாராக் ஒபாமா.[/size] [size=4]இது அவருடைய தனிப்பட்ட முடிவு சார்ந்தது என்று வெள்ளை மாளிகை தகவல்கள் கூறுகின்றன, அதேவேளை எதிர்கட்சியான றிப்பப்ளிக்கனுடன் பொருளாதார நடவடிக்கைகளில் ஒத்துழைக்க ஒபாமா விருப்பம் தெரிவித்துள்ளார்.[/size] [size=4]தன்னால் முன்னெடுக்கப்படும் அமெரிக்க பொருளாதார மீட்பு பணிகளுக்கு மிற் றொம்னியை எவ்வாறு பயன்படுத்தப்போகிறார் பராக் ஒபாம…

    • 4 replies
    • 774 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.