உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26679 topics in this forum
-
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தனது வவுனியா அலுவலகத்தை நேற்றுடன் மூடியுள்ளது. இதன்படி வட பகுதியியில் இயங்கிவந்த ஐ.சி.ஆர்.சி.யின் ஒரேயொரு அலுவலகத்தின் பணிகளும் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. கொழும்பிலிருந்தவாறு தமது பணிகளை முன்னெடுக்குமாறு அரசாங்கம் விடுத்த வேண்டுகோளினையடுத்தே வவுனியா அலுவலகத்தை மூடி விடவும், கொழும்பு அலுவலகத்தின் மூலம் பணிகளை முன்னெடுக்கவும் தீர்மானித்ததாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஐ.சீ.ஆர்,சி.யின் கொழும்பு அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளதாவது: பாதுகாப்பு சூழ்நிலைகளினால் பாதிக்கப்பட்டிருந்த மக்களுக்கு உதவுவதற்கென 1987ஆம் ஆண்டு அனுராதபுரத்தில் தமது அலுவலகத்தை திறந்தது. 1989 ஆம் ஆண்டு முதல் வவுனியா பிரதேசத்தில் ஐ…
-
- 1 reply
- 931 views
-
-
கொழும்பில் இருந்து வவுனியாவுக்கான பணிகளை மேற்கொள்ளுமாறு அரசு விதித்த அழுத்தம் காரணமாக, தமது வவுனியா அலுவலகத்தை மூடியுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் யாழ்ப்பாணத்தில் உள்ள அலுவலகம் மூடப்பட்டதுடன் பின்னர், மன்னார் அலுவலகமும் மூடப்பட்டது. இந்த நிலையில் வடபகுதியில் இயங்கி வந்த ஒரே அலுவலகமான வவுனியா அலுவலகத்தையும் மூட நேர்ந்துள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். 1989 ஆம் ஆண்டு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் வவுனியா அலுவலகம் இயங்கி வந்தது. யுத்தத்தின் பின்னர், இடம்பெயர்ந்த மக்கள் நலன்புரி நடவடிக்கைகளை வவுனியா அலுவலகம் மேற்கொண்டு வந்ததது. கைது செய்யப்பட்டுள்ள விடுதலைப்புலிகளின் உறுப்…
-
- 1 reply
- 714 views
-
-
ஜப்பான் பூகம்பத்தால் செயலிழந்த அணு உலைகளில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு, அது அமைந்துள்ள பகுதியை ஒட்டியுள்ள கடற்பரப்பில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 1,250 மடங்கு அதிகரித்துள்ளது என்று ஜப்பான் அரசு கூறியுள்ளது. இந்த அளவு, அணு உலையில் இருந்து 300 மீட்டர் தூரத்தில் கடற்பரப்பில் பதிவாகியுள்ளது. இதனால் கடற்வாழ் உயரினங்கள் மட்டுமின்றி, நிலத்தடி நீரும் பாதிப்பிற்குள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதென ஜப்பான் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டாய்ச்சா அணு உலைகளைச் சுற்றியுள்ள நீர் நிலைகளிலும் அணுக் கதிர் வீச்சு அதிகரித்துள்ளது என்றும், அதனால் பாதிக்கப்பட்ட இரண்டு ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது. அணு உலைகளின் வெப்பத்தைத் தணிக்க கடல…
-
- 1 reply
- 429 views
-
-
கதிர்வீச்சு அபாயம் காரணமாக ஜப்பான் உணவு பொருளுக்கு அமெரிக்கா மற்றும் சிங்கபூரில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் தண்ணீர், பால் மற்றும் உணவு பொருட்களிலும் கதிர்வீச்சு பரவியுள்ளது. இதன் காரணமாக ஜப்பானில் குழாய் மூலம் விநியோகிக்கப்படும் குடி நீரை ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம் என்று அந்நாட்டு அரசே மக்களை எச்சரித்துள்ளது. கதிர்வீச்சு தாக்கம் உள்ள பொருட்களை மனிதர்கள் சாப்பிட்டால் அவர்களையும் கதிர்வீச்சு பாதிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.எனவே கதிர்வீச்சு பாதித்த பொருட்களை அழித்து வருகின்றனர். இந்நிலையில் ஜப்பானில் இருந்து வெளி நாட்டுக்கு அனுப்பப்படும் பொருட்களிலும் கதிர்வீச்சு பாதிப்பு இருக்கலாம் என கருதப்படுகிறது. எனவே இந்தியா…
-
- 0 replies
- 368 views
-
-
ஜப்பானிலிருந்து சீனாவுக்கு சென்ற சரக்கு கப்பலில் அணு கதிர் வீச்சு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஜப்பானில் கடந்த 11 ஆம் தேதி அன்று ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக அணு உலைகளில் பாதிப்பு ஏற்பட்டு அணுக்கதிர் வீச்சு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஜப்பான் அணு உலைகளில் ஏற்பட்ட அணு கதிர் வீச்சுக்கு பின்னர் அந்நாட்டிலிருந்து புறப்பட்டு சென்ற இருந்து சரக்கு கப்பல் ஒன்று சீனாவில் உள்ள ஜியாமென் துறைமுகத்துக்கு சென்றடைந்தது. அந்த கப்பலை சீனாவை சேர்ந்த கதிர்வீச்சு ஆய்வுத் துறை சோதனை நடத்தியபோது, வழக்கத்தை விட மிக அதிகமான அளவில் அந்த சரக்கு கப்பலில் அணுக் கதிர்வீச்சு பாதிப்பு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த கப்பலில் இ…
-
- 0 replies
- 463 views
-
-
-
- 0 replies
- 818 views
-
-
லிபியா மீதான தாக்குதல்களுக்கு சீனா, இந்தியா, ரஸ்யா என்பன எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் தொடர்ந்தும் தாக்குதல்கள் நடைபெற்றுவருகின்றன. பிரான்சின் தாக்குதல் விமானங்கள் கடந்த மூன்று நாட்களில் கிட்டத்தட் 10 தாங்கிப்படையணிகளை அழித்துள்ளதாக பிரான்சின் பாதுகாப்பமைச்சர் Gérard Longuet தெரிவித்துள்ளார். லிபிய மக்களைக் காப்பதற்காக கவசவாகன மற்றும் தாங்கிப்படையணிகளைத் தாக்கியழிப்பதாகக் கூறினார். எந்த வழிமுறைகளிலாவது மக்கள் காக்கப்பட வேண்டுமென்பதே 1973ன் ஐ.நா பாதுகாப்புச் சபையின் தீர்மானமாகும். இதையே நாம் நடைமுறைப் படுத்துகின்றோம். கடாபியின் அரசு ஒரு மூடிய ஒருவழிப்பாதையினுள் சிக்கியிருப்பதாகக் கருத்துத் தெரிவித்த அவர் இந்தப் போர் லிபிய அரசின் ஆட்சியை உடைத்து ஜனநாயகம் மலர …
-
- 4 replies
- 907 views
-
-
ஏலம் விடும் விலை எனக்குப் பிடிக்காது, ஜாலமும் பிடிக்காது-கருணாநிதி தஞ்சாவூர்: திமுக தேர்தல் அறிக்கைக்குப் போட்டியாக நீ 4 என்றால் நான் 5 என்பேன். நீ 5 என்றால் நான் 6 என்கிறேன் என்று ஏதோ ஏலம் விடுவதைப் போல தேர்தல் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். அந்த ஏலம் விடுகின்ற வேலையை நான் விரும்பவில்லை. எனக்கு ஏலமும் பிடிக்காது. ஜாலமும் பிடிக்காது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். தஞ்சாவூரில் நேற்று திமுக தேர்தல் பிரசாரக் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு முதல்வர் கருணாநிதி பேசியதாவது: நாம் இன்றைக்கு தி.மு.க.வை ஆக்கப்பூர்வமாக அமைப்பு ரீதியாக, அயல்நாட்டாரும் பார்த்து வியக்கத்தக்க அளவுக்கு வளர்த்துக் கொண்டிருக்கிறோம். இந்த இயக்கம் ஜனநாயகத்தின் அடிப்…
-
- 0 replies
- 427 views
-
-
பத்திரிகையாளர் கொலை – சந்தேக நபர் முன்னாள் உக்ரேன் அதிபர் தராக்கி, லசந்த, நிமலராஜன் குடும்பங்கள் வடிக்கும் கண்ணீருக்கு உலகம் பதில் தரும் நாட்கள் வரும்.. இன்றைய உக்ரேன் நாட்டு செய்திப் பத்திரிகைகளின் காலைச் செய்தி : உக்ரேன் நாட்டின் முன்னாள் அதிபர் லினோய்ட் குற்ஜ்மா சுமார் 12 வருடங்கள் சிறைத்தண்டனை பெறும் அபாயத்தை சந்திக்கவுள்ளார். இவர் கடந்த 1994 முதல் 2005 வரை உக்ரேன் நாட்டின் அதிபராக இருந்தவர். தேர்தல் மோசடி, ஊழல் போன்ற பல்வேறு குற்றச் செயல்களுக்கு சொந்தக்காரர். அக்காலத்தில் இவருக்கு எதிராக கடுமையான அரசியல் விமர்சனங்களை எழுதி வந்தவர் 31 வயதுடைய உக்ரேன் நாட்டு பத்திரிகையாளர் ஜோர்ஜி கொன்கேட்ஜ் என்பவராகும். இவருடைய எழுத்துக்கள் உக்ரேன் அதிபரின் சர்வாதிகார, ஜனநா…
-
- 1 reply
- 437 views
-
-
ரொறன்ரோ மருத்துவரால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இழப்பீடு ரொறன்ரோவின் குறிப்பிட்ட மருத்துவமனையொன்றில் சிகிச்சைக்குச் சென்ற 26 பெண்களை அந்த மருத்துவமனையின் மயக்கமருத்து ஏற்றும் மருத்துவர் ஒருவர் பாலியல் ரீதியில் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியிருந்தார் எனக் குற்றம் சுமத்ததப்பட்டிருந்தது. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட இந்தப் பெண்களுக்கு நட்ட ஈட்டினை வழங்குவதற்கு குறிப்பிட்ட மருத்துவமனை முன்வந்திருக்கிறது. கடந்த மார்ச் 2010இல் தனது மூன்று பெண் நோயாளர்களை 62 வயதுடைய மருத்துவர் ஜொறேச் குட்னகுட் என்பவர் பாலியில் ரீதியாகத் துஸ்பிரயோகப்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட இந்த மருத்துவரால் தாமும் பாதிக்கப்பட்டதாக மொத்தமாக 26 பெண்கள் முறையிட…
-
- 0 replies
- 603 views
-
-
பூகம்பம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்ட ஜப்பான் மக்களுக்கு, இந்தியா சார்பில், ஏராளமான தண்ணீர் பாட்டில்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.இந்திய வெளியுறவு செயலர் நிருபமா ராவ், இணையதளத்தில் தெரிவித்துள்ளதாவது:ஜப்பானில் கடந்த 11ம் தேதி நடந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாயினர்; பலரை காணவில்லை. மீட்பு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. பாதிக்கப்பட்ட மக்களுக்காக, ஒரு விமானம் நிறைய கம்பளி போர்வைகள் மற்றும் படுக்கைகள் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், பூகம்பம் நிகழ்ந்த பகுதியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. இதையடுத்து, இந்தியாவில் இருந்து பத்தாயிரம் லிட்டர் குடிநீர், பாட்டில்களில் நிரப்பப்பட்டு அனு…
-
- 8 replies
- 1.2k views
-
-
ஜப்பானிலிருந்து சீனாவுக்கு சென்ற சரக்கு கப்பலில் அணு கதிர் வீச்சு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஜப்பானில் கடந்த 11 ஆம் தேதி அன்று ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக அணு உலைகளில் பாதிப்பு ஏற்பட்டு அணுக்கதிர் வீச்சு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஜப்பான் அணு உலைகளில் ஏற்பட்ட அணு கதிர் வீச்சுக்கு பின்னர் அந்நாட்டிலிருந்து புறப்பட்டு சென்ற இருந்து சரக்கு கப்பல் ஒன்று சீனாவில் உள்ள ஜியாமென் துறைமுகத்துக்கு சென்றடைந்தது. அந்த கப்பலை சீனாவை சேர்ந்த கதிர்வீச்சு ஆய்வுத் துறை சோதனை நடத்தியபோது, வழக்கத்தை விட மிக அதிகமான அளவில் அந்த சரக்கு கப்பலில் அணுக் கதிர்வீச்சு பாதிப்பு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த கப்பலில் இருந…
-
- 0 replies
- 376 views
-
-
கனேடிய அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம்: இன்று மாலையில் காப்பர் அரசாங்கம் கவிழும்! கனேடியப் பிரதமர் காப்பரின் கென்சவேட்டிவ் அரசாங்கத்தினது நடவடிக்கைகள் தங்களுக்கு எதிருத்தியினையினை ஏற்படுத்தியிருக்கிறது என்பதைக் காட்டும் வகையிலேயே தாங்கள் வாக்களிக்கப்போகிறோம் என கனேடிய எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அறிவித்திருக்கும் நிலையில் இன்று மாலை காப்பர் அரசாங்கம் வீழ்ச்சி காணும் என எதிர்பார்க்கப்படுகிறது. கனேடியப் பிரதமர் ஸ்ரீபன் காப்பர் மற்றும் அவரது சிறுபான்மை அரசாங்கத்திற்கு எதிரான பாராளுமன்றில் நம்பிக்கையில்லாப் பிரேரணையினைக் கொண்டுவரப்பபோவதாக கடந்த வாரம் லிபரல் கட்சியினர் அறிவத்திருந்தனர். லிபரல் கட்சியினர் கொண்டுவரும் இந்த நம்பிக்கையி…
-
- 1 reply
- 827 views
-
-
"தண்ணியில மிதக்கிற கப்பலில் இருப்பவர்தான் கேப்டன். தண்ணியில மிதக்கிற இந்தாளை எப்படி கேப்டன்னு சொல்றாங்க " " 2 ரூபாய்க்கு ஒரு தொப்பியை வாங்கி தலையில் மாட்டிக்கொண்டு, அதேபோல் கண்ணாடி, கர்சிப் வாங்கி மாட்டிக்கிட்டு போஸ் கொடுக்கிறார். கருப்பு எம்ஜிஆர் என்று சொல்லிக்கொள்கிறார். நீங்கள் கருப்பு எம்ஜிஆர் என்றால் நான் கருப்பு நேரு-S " வடிவேல் எஸ்.எஸ்.சந்திரனனின் இடத்தை பிடிக்க போகின்றார்; அநாகரீகமாக பேசுவதில்
-
- 22 replies
- 3k views
-
-
(CNN) -- A powerful earthquake hit Myanmar Thursday near its borders with China, Thailand and Laos, the U.S. Geological Survey said. The quake hit in eastern Myanmar, about 55 miles (89 km) north of Chiang Rai, Thailand, the survey reported. It had a magnitude of 6.8, the survey said, revising the estimate down from an initial reading of 7.0. One person was killed by a roof collapsing in Chiang Rai, Thailand's MCOT network reported, and tremors were felt in the capital Bangkok, 479 miles (772 km) south of the epicenter. It was a relatively shallow quake, which can be very destructive. The Geological Survey initially said the quake had a depth of 1…
-
- 0 replies
- 905 views
-
-
கிழக்கு மியான்மார் பகுதியில் இன்று ரிக்டர் அளவு கோலில் 7.0 என்று பதிவான பலமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் மையம் தாய்லாந்து, லாவோஸ் எல்லைப்பகுதிக்கு அருகே மலைப்பகுதியில் 10கிமீ ஆழத்தில் இருந்ததாக அமெரிக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனால் இதன் தாக்கத்தினால் தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் கட்டிடங்கள் குலுங்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் சுனாமி ஆபத்து இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. http://tamil.webdunia.com/newsworld/news/international/1103/24/1110324071_1.htm
-
- 2 replies
- 887 views
-
-
நிலநடுக்கம், ஆழிப்பேரலை, அணுமின்சார நிலையங்களில் அணு உலைகள் வெடிப்பு என்று அடுக்கடுக்காக சோதனைகள் வந்த நிலையிலும், உழைப்புக்கும், நேர்மைக்கும் ஜப்பானியர்கள் தரும் முக்கியத்துவம் நெகிழவைக்கிறது. நாட்டுப்பற்றும் நாணயமும் வியக்கவைக்கின்றன. ஜப்பானிய அரசு தன்னாலியன்ற முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையிலும் வட கிழக்கு கடலோரப் பகுதியில் இன்னமும் வாழ்க்கை சகஜ நிலைக்குத் திரும்பவில்லை. சாலைகள் சீரமைக்கப்படாததால் தரைவழி போக்குவரத்தும், கடலில் அடிக்கடி ஏற்படும் மாற்றங்களால் கடல் வழிப் போக்குவரத்தும், அணுக்கதிர் வீச்சால் வான் வழிப் போக்குவரத்தும் மேற்கொள்ள முடியாமல் கிட்டத்தட்ட துண்டிக்கப்பட்ட நிலையிலேயே இப்பகுதி இருக்கிறது. இதனால் மக்களுக்கு உணவு, எரிபொருள், மருந்து - மாத…
-
- 2 replies
- 1k views
-
-
சிரியாவில் மசூதி அருகே கூடியிருந்த அரசுக்கு எதிரான போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப் படையினர் புதன்கிழமை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டனர். சிரியாவில் இரு மாதங்களாகவே அரசுக்கு எதிரான போராட்டம் நடந்து வருகிறது. கடந்த சில நாள்களாக இந்தப் போராட்டம் தீவிரமடைந்திருக்கிறது. தலைநகர் டமாஸ்கஸில் இருந்து தெற்கே சுமார் 100 கி.மீ. தொலைவில் உள்ள தாரா நகரம் போராட்டத்தின் மையப்பகுதியாக விளங்குகிறது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் இங்குள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க மசூதியில் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் கூடியிருக்கின்றனர். கடந்த 40 ஆண்டுகளாக சிரியாவில் நடந்துவரும் ஆசாத் குடும்பத்தினரின் ஆட்சி முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும், மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வே…
-
- 14 replies
- 1.7k views
-
-
ஏமனில் அரசுக்கு எதிரான போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்துவதற்கு அரபு நாடுகள் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்திருக்கிறது. ஏமனில் அதிபர் சலேவுக்கு எதிராக கடந்த சில வாரங்களாகப் போராட்டங்கள் நடந்து வருகின்றன. தலைநகர் சானாவில் போராட்டக்காரர்கள் கூடியிருக்கும் பல்கலைக்கழக மையச் சதுக்கத்தில் பாதுகாப்புப் படையினர் அவ்வப்போது துப்பாக்கிச் சூடு நடத்திவருவதாகக் கூறப்படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை அங்கு தொழுகை நடத்துவதற்காகக் கூடியிருந்தவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 50-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதையடுத்து ஏமன் அரசுக்கு பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில்…
-
- 0 replies
- 789 views
-
-
தொகுதிப் பங்கீடுகள்: பல குழப்பங்களும், சில தெளிவுகளும் தமிழக தேர்தல்கள் அறிவிக்கப்பட்டதிலிருந்து, நடந்திருக்கும் நிகழ்வுகளை கொஞ்சம் நிதானமாக யோசித்துப் பார்த்தால், சிரிப்பாகவும், வேதனையாகவும், எரிச்சலாகவும் இருக்கிறது. இந்தத் தேர்தல் முறை எவ்வளவு பெரிய ஜனநாயக ஹம்பக் என்பதை அதன் நீள அகலங்களோடு படுதா விரித்துக் காட்டியிருக்கிறது. முதலில் திமுக அணியில் அது ஆரம்பித்தது. தொகுதிப் பங்கீட்டில் காங்கிரஸுக்கு அறுபதா, அறுபத்துமூன்றா என்ற கணக்கில் தன்மானம், சுய கவுரவம் என்ற வார்த்தைகளைக் கொட்டி வெடித்தது. இதுதான் சமயம் என ஜெயலலிதாவோ காங்கிரஸோடு கூட்டணி சேர ஆட்களை அனுப்பினார். டெல்லி போன தி.மு.க பொத்திக்கொண்டு வந்து நல்லபிள்ளையாக ‘அறுபத்து மூன்று’ என்று கீச்சுக்கு…
-
- 0 replies
- 733 views
-
-
விளையாட்டுத் திடலில் மரணமடைந்த நிலையில் வன்கூவர் இளைஞன் வன்கூவரின் கம்லூப் பகுதியிலுள்ள ஆரம்பப் பாடாசலை ஒன்றின் கூடைப்பந்தாட்டத் திடலில் 20 வயதுடைய இளைஞன் ஒருவனது சடலம் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. செவ்வாயன்று மாலை 4.45 மணியளவில் பொலிசாருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்துசென்ற பொலிசார் இந்த உடலைக் கண்டெடுத்தனர். இவர் கத்திக்குத்துக்கு இலக்கான நிலையில் மரணமடைந்திருப்பதாகப் பொலிசார் கூறுகிறார்கள். கத்திக்குத்துக்கு இலக்கான நிலையில் கூடைப்பந்தாட்டத் திடலில் விழுந்து கிடந்த இவரது உடல் அருகிலிருக்கும் மருத்துமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட இந்த நபருடன் தானும் இருந்ததாகக் கூறிப்பிடும் கொலைசெய்யப்பட்டவரது …
-
- 0 replies
- 861 views
-
-
காப்பர் அரசாங்கம் முன்வைத்த வரவுசெலவுத் திட்டத்தினை கனேடிய எதிர்க்கட்சிகள் நிராகரிப்பு கடந்த செவ்வாயன்று கனடாவின் கென்சவேட்டிவ் கட்சியினர் பாராளுமன்றில் சமர்ப்பித்த வரவுசெலவுத்திட்டத்தினை நாட்டினது எதிர்க்கட்சிகள் அனைத்தும் கூட்டாக இணைந்து நிராகரித்திருக்கின்றன. புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துதல் மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றுக்கான வரவுசெலவுத்திட்டமிது எனக் கூறி கனேடிய நிதியமைச்சர் ஜிம் பிளகெற்றி பாராளுமன்றில் வரவுசெலவுத் திட்டத்தினைச் சமர்ப்பித்திருந்தார். ஆனால் குறிப்பிட்ட இந்த வரவுசெலவுத் திட்டமானது தங்களது எதிர்பார்ப்பு எதுவோ அதற்கு அமைவாக இல்லையெனக் கூறி லிபரல் கட்சியின் தலைவர் மிக்கெயல் இன்னெரிவ்இ புளொக் கியூபெக்கி என்ற கட்சியின் தலைவர் கில…
-
- 0 replies
- 901 views
-
-
கனேடிய மருத்துவ அணி மீண்டும் யப்பானை நோக்கிப் புறப்படுகிறது யப்பானில் ஏற்பட்ட நில நடுக்கம் மற்றும் ஆழிப்பேரலை அனர்த்தத்தின் பாதிக்கப்பட்டிருந்த மக்களுக்கு உதவும் வகையில் கனேடிய மருத்துவ அணியொன்று கடந்தவாரம் டோக்கியோவிற்குச் சென்றிருந்தது. ஆனால் அங்கு விபத்துக்குள்ளாகிய அணு உலையிலிருந்து கதிரியக்கம் வெளிப்பட்டதைத் தொடர்ந்து ஊர் திரும்பியிருந்த கனேடிய மருத்துவ அணியினர் மீண்டும் யப்பானை நோக்கிப் புறப்படுகிறார்கள். மீண்டும் யப்பானை நோக்கிப் புறப்படும் இ;ந்த மருத்துவ அணியினர் அங்கு பாதிக்கப்பட்ட மக்களின் நன்மைகருதி தற்காலிக மருத்துவனையொன்றை நிறுவவுள்ளதோடு மருத்துப்பொருட்கள் மற்றும் தண்ணீரைச் சுத்திகரிப்பதற்காக வழிவகைகளையும் கொண்டுசெல்கிறார்கள். இம்முறை அணுக்கத…
-
- 0 replies
- 793 views
-
-
ரொறன்ரோ அதிகவேகமாகப் பயணித்த வாகனத்திலிருந்து குதித்தவர் உயிர் தப்பினார் செவ்வாயன்று மாலையில் ரொறன்ரோ நகரத்தின் 401ஆவது நெடுஞ்சாலையில் மணிக்கு 100 கி.மீ என்ற வேகத்தில் பயணித்தக்கொண்டிருந்த வாகனத்திலிருந்து குதித்தவர் காயங்களுடன் உயிர்தப்பினார். குறிப்பிட்ட இந்தச் சம்பவத்தின்போது காயமடைந்த இந்த 39 வயது நபர் சிறு காயங்களுக்கு உள்ளாகியிருப்பதாகவும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் பொலிசார் கூறகிறார்கள். வாகனத்தில் முன் இருக்கையில் அமர்ந்திருந்த இந்த நபர் கதவினைத் திறந்துகொண்டு வேகமாகப் பயணித்த வாகனத்திலிருந்து வீதியில் குதித்திருக்கிறார் எனப் பொலிசார் கூறுகிறார்கள். சம்பவ இடத்திற்கு முதலுதவிப் பணியாளர்கள் வரும்வரைக்கும் இந்த நபர் வீதிய…
-
- 1 reply
- 942 views
-
-
பீஜிங்: பீஜிங்கில் முறையற்ற வகையில் செயல்பட்டு வரும் இண்டெர்நெட் சைட்டுகளை தடைசெய்ய முடிவு செய்துள்ளது. தற்போது சீனாவில் கணக்கில்லாத அளவில் உள்ளூர் தொலைக்காட்சி மற்றும் ரேடியோ நிறுவ னங்கள் உள்ளன. இவைகள் அந்தந்த மாகாண அரசுகளால் கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும் அதிகளவில் இவைகள் காணப்படுகின்றன. இதன்மூலம் நாட்டு மக்களிடையே எழுச்சியை தூண்டி விடும்வகையில் செய்திகள் பரப்பப்படுகின்றனவோ என்ற அச்சம் சீன அரசுக்கு ஏற்பட்டுள்ளது. சீனாவில் தற்போது உள்ள சட்டதிட்டத்தின் மூலம் இவற்றை கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலை இருப்பதால் கையை பிசைந்து கொண்டுள்ளது. குவாங்÷ஷாஹூ டெய்லி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சைட்டுகள் மூலம் அதிக வருமானம் அரசுக்கு க…
-
- 0 replies
- 832 views
-