Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பெங்காசி : அமெரிக்கக் கூட்டுப் படைகள் நேற்று நடத்திய தாக்குதலில் கடாபியின் கடற்படைத் தளம் ஒன்று முற்றிலும் அழிக்கப்பட்டது. இந்நிலையில், "கடாபியை ஆட்சியை விட்டு இறக்குவது அமெரிக்காவின் நோக்கம் அல்ல' என்று அந்நாட்டு அதிபர் ஒபாமா திட்டவட்டமாக தெரிவித்து விட்டார். ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலின், லிபியா மீதான "போர் விமானங்கள் பறக்க தடை' தீர்மானத்தை அமல்படுத்த, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஸ்பெயின், கனடா, கத்தார், ஐக்கிய அரபு நாடுகள், டென்மார்க், பெல்ஜியம் மற்றும் நார்வே ஆகிய நாடுகளின் கூட்டுப் படைகள், லிபிய விமானப் படைகள் மீது கடும் தாக்குதலை, கடந்த நான்கு நாட்களாக மேற்கொண்டு வருகின்றன. தலைநகர் டிரிபோலியின் தென்பகுதியில் உள்ள "பாப் அல் அஜிசியா' என்ற கடாபியின் ராணு…

    • 0 replies
    • 880 views
  2. கனடாவில் மே மாதம் தேசிய பாராளுமன்ற தேர்தல் ? இன்று கனடாவில் ஆட்சியில் உள்ள பழமைவாத கட்சி தனது வருடாந்த வரவு செலவு திட்டத்தை சமர்ப்பித்து. சிறுபான்மை எண்ணிக்கையை கொண்ட ஆளும் கட்சிக்கு எந்த எதிர்க்கட்சியும் ஆதரவு தர மறுப்பதால் மீண்டும் ஒரு நாடாளுமன்ற பொதுத்தேர்தல் மே மாதம் நடக்கலாம். Spring election likely as all three opposition parties reject Tory budget Opposition leaders have signalled they will not support the Conservative budget, making a spring election all but inevitable. The budget, tabled Tuesday by Finance Minister Jim Flaherty, had been carefully crafted to try to meet the NDP halfway in a bid to avoid a trip to the polls, but it was also …

    • 8 replies
    • 1.2k views
  3. சிரியாவிலும் போராட்டம் வெடித்தது! கடந்த மாதம் பெப்ரவரி துனிசியாவிலும் அதைத் தொடர்ந்து எகிப்திலும் ஆட்சியாளர்களுக்கு எதிராக கலவரம் மூண்டது. அவை முடிவுக்கு வந்த நிலையில் லிபியாவில் அதிபர் கடாபிக்கு எதிராக கலவரம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அதன் பக்கத்து நாடான சிரியாவிலும் போராட்டம் வெடித்துள்ளது. அங்கு பாத் கட்சியைச் சேர்ந்த பஷார் அல்-ஆசாத் கடந்த 50 ஆண்டுகளாக அதிபராக பதவி வகித்து வருகிறார். மேலும் அங்கு 48 ஆண்டுகளாக அவரச சட்டம் அமலில் இருந்து வருகிறது. அதனால் அதிபர் ஆசாத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதைத் தொடர்ந்து அவர் பதவி விலக வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டம் கலவர மாக மாறியுள்ளது. அங்குள்ள தேரா நகர வீதிகளில் போராட…

  4. ரஜினிக்கு ஜப்பான் பிரதமர் அழைப்பு! பூகம்பம்-சுனாமியால் பாதிக்கப்பட்ட ஜப்பான் நாட்டுக்கு வருகைத் தரும்படி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு, அந்த நாட்டின் பிரதமர் அழைப்பு விடுத்திருக்கிறார். சுனாமி பாதித்த ஜப்பான் மக்களுக்காக சென்னையில் நடந்த அஞ்சலிக் கூட்டத்தில் இந்த தகவலை ரஜினி வெளியிட்டார். ஜப்பானில் பூகம்பத்தாலும், சுனாமியாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் கூட்டம் 'இந்தோ-ஜப்பான் சேம்பர் ஆப் காமர்ஸ்' சார்பில் சென்னையில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு அந்த அமைப்பின் தலைவர் வீரமணி தலைமை தாங்கினார். அஞ்சலி கூட்டத்தில் கலந்து கொண்டு ரஜினி பேசியதாவது: ஜப்பானிய மக்கள் எவ்வளவு பெரிய துன்பங்கள் வந்தாலும் அதிலிருந்து மீண்டு, உடனே திரும்ப எழுந்…

    • 0 replies
    • 510 views
  5. http://keetru.com/index.php?option=com_content&view=article&id=13317:2011-03-02-09-05-41&catid=1:articles&Itemid=264

  6. பிளைக் பெரி பிளே புக் ஏப்பில் 19 இல் சந்தைக்கு வருகிறது கனடா மற்றும் ஐக்கிய அமெரிக்க ஆகியவற்றிலுள்ள 20,000 விற்பனை நிலையங்களில் ஏப்பிரல் 19ஆம் நாளன்று பிளைக் பெரி நிறுவனத்தின் புளே புக் என்ற சிறு கணனி விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்படுகிறது. 16 ஜி.பி, 32 ஜி.பி மற்றும் 64 ஜி.பி என வேறுபட்ட மூன்று நினைவகக் கொள்ளளவுகளில் வெளிவரும் இந்த வகைக் கணனி இணைய இணைப்பினைப் பெறுவதற்கு வை-பை வசதியினைக் கொண்டிருக்கும். 499 டொலர் தொடக்கம் 699 டொலர் வரை வேறுபட்ட விலைகளில் சந்தைக்கு வரும் இந்த உற்பத்தியினை கனடாவின் பெஸ்ட் பை மற்றும் வியுச்சர் சொப் ஆகிய விற்பனை நிலையங்களின் அனைத்துக் கிளைகளிலும் ஏப்ரல் 19 முதல் பெறமுடியும். எவ்வாறிருப்பினும் ஒன்ராரியோவினைச் சேர்ந்த வ…

  7. கழிவுகளைக் கொட்டும் இடமாக மலசலகூடத்தினைப் பயன்படுத்துவதில் கனேடியர்களே முன்னணியில் தாங்கள் வெளியே எங்கும் போடக்கூடிய பல்வேறுபட்ட கழிவுகளை மலக்குழிக்குள் போட்டுவிட்டு தண்ணியை அடித்துவிடுவதாக நான்கில் மூன்று பகுதி கனேடியர்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். கனடாவில் குறிப்பாக பிரிட்டிஸ் கொலம்பியாவில் வாழும் பலர் உணவுக் கழிவுகள், தலைமுடி மற்றும் சிக்ரேட் அடிக்கட்டைகளை மலக்குழியினுள் போட்டுவிட்டு தண்ணியினை அடித்துவிடுவதை அண்மைய ஆய்வொன்று சுட்டிக்காட்டுகிறது. தாங்கள் தங்களது நாளாந்தக் கழிவுகளை மலக்குழியில் போட்டுவிட்டுத் தண்ணியை அடித்துவிடுவதை அல்பேட்டா மாகாணத்தினைச் சேர்ந்தவர்களும் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். கனேடிய தண்ணீர் பாவனை தொடர்பான வருடாந்த ஆய்விலேயே இந்தத…

    • 0 replies
    • 678 views
  8. லிபியா மீதான தாக்குதல் ஓர் 'தார்மீகக் கடமை' என்கிறார் மைக்கீ லிபிய வான்பரப்பு விமானப் பறப்புக்குத் தடைசெய்யப்பட்ட பிராந்தியம் என்ற ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தினை நடைமுறைப்படுத்தும் வகையில் செயலாற்றவேண்டியது நாங்கள் கட்டாயம் செய்யவேண்டிய சரியானதொரு பணியே என கனேடியப் பாதுகாப்பு அமைச்சர் பெற்றர் மைக்கீ திங்களன்று மக்களவையில் தெரிவித்திருக்கிறார். லிபியா நோக்கிய தங்களது முதலாவது நடவடிக்கைக்காக கனடாவின் சி.எவ் 18 வகையினைச் சேர்ந்த தாக்குதல் விமானங்கள் புறப்பட்டுச்சென்ற சில மணிநேரங்களின் பின்னர் கனடாவின் மக்களவையில் இடம்பெற்ற லிபியா மீதான படை நடவடிக்கை தொடர்பான விவாதத்தினை அமைச்சர் மைக் கீ தலைமையேற்று நடாத்தியிருந்தார்கள். 'இந்த விடயத்தில் தலையிடவேண்டிய ந…

    • 0 replies
    • 597 views
  9. Started by BLUE BIRD,

    1) தமிழகத்தில் எங்கேனும் குழந்தைகள் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்துகிறார்கள் என்ற அவல நிலையைக் கண்டால் உடனே "RED Society" யின் 9940217816 என்ற எண்ணில் அழையுங்கள். அவர்கள் அக்குழந்தைகளின் கல்விக்கு வழி வகுப்பார்கள். 2) குறிப்பிட்ட இரத்த வகையைத் தேடி அலைய முற்படும் போது என்ற இணையத்தில் தேடினால் ஆயிரமாயிரம் இரத்ததானம் அளிப்பவர்களின் முகவரிகள் நமக்குக் கிட்டும் அல்லது http://avargal-unmaigal.blogspot.com/2011/02/blog-post_05.html பார்க்கவும். 3) பொறியியல் கல்வி படித்த மாணவர்கள் தங்களின் கல்வி விபரம் குறித்து http://www.campuscouncil.com/ என்ற தளத்தில் பதிந்து வைப்போமானால் குறிப்பிட்ட நாற்பது நிறுவனங்கள் நடத்தும் நேர்முகத் தேர்வில் எளிதாக கலந்து கொள்ள முடியு…

    • 0 replies
    • 1.4k views
  10. குண்டுவீச்சில் இருந்து தப்பிக்க லிபியா அதிபர் கடாபி பாதாள அறையில் பதுங்கல் [ செவ்வாய்க்கிழமை, 22 மார்ச் 2011, 11:18.32 மு.ப GMT ] லிபியாவில் கடந்த 42 ஆண்டுகளாக அதிபராக இருக்கும் கடாபி பதவி விலக வலியுறுத்தி பொது மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களை அடக்க கடாபி தனது ராணுவத்தை ஏவி விட்டு ஆயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்து வருகிறார். எனவே, ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானத்தின்படி அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சு மற்றும் இத்தாலி நாடுகளின் கூட்டுப்படை லிபியாவின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. அதிபர் கடாபியின் ராணுவ நிலைகள் மீது போர் விமானங்கள் குண்டு வீசி வருகின்றன. ஏவுகணை தாக்குதல்களும் நடத்தப்பட்டு வருகின்றன. நேற்று முன்தினம் நள்ளி ரவு தலைநகர் திர…

    • 0 replies
    • 840 views
  11. 3ம் நாளாக லிபியா மீது தாக்குதல் நடத்திய அமெரிக்கா தலைமையிலான மேற்குநாடுகளின் விமானங்களில் ஒன்று லிபியாவில் வீழ்ந்து நொருங்கியுள்ளது. இது அமெரிக்காவின் தாக்குதல் விமானமான F-15E ஆகும். இதன் விமானிகளில் ஒருவர் மீட்கப்பட்டுள்ள அதேவேளை மற்றவரை மீட்கும் பணிகள் தொடர்வதாக அமெரிக்க பெண்டகன் அறியத்தந்துள்ளது. வழமை போல அது தொழில்நுட்பக் கோளாறால் விழுந்திருக்கவே அதிக வாய்ப்புள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. http://www.reuters.com/article/2011/03/22/us-libya-idUSTRE7270JP20110322?feedType=RSS&feedName=topNews&utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+reuters%2FtopNews+%28News+%2F+US+%2F+Top+News%29 F-15 E

  12. டெல்லியில் லேசான நிலநடுக்கம் March 21, 2011 டெல்லியில் இன்று பிற்பகல் லேசான நில நடுக்கம் ஏற்பட்டது. இதன் தாக்கம் ரிக்டர் அளவில் 5.7-ஆக பதிவாகி இருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள இந்துகுஷ் மலைத்தொடரில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் இந்தியாவில் டெல்லி, நொய்டா, காஷ்மீர் மாநிலம், உள்ளிட்ட சில பகுதிகளில் உணரப்பட்டது. காஷ்மீர் மாநிலத்தில் சுமார் 3 வினாடிகள் வரை நிலநடுக்கம் நீடித்தது. இந்த நிலநடுக்கத்தால் எந்தவித சேதமும் ஏற்படவில்லை. http://www.alaikal.com/news/?p=61998 5.8 magnitude earthquake jolts Delhi Tremors were reported on Monday afternoon from parts of Delhi, especially from Patparganj in the east. A resident cal…

  13. விரட்டப்பட்டோரே, துரத்தப்பட்டோரே வருக, வருக-வைகோவுக்கு கருணாநிதி மறைமுக அழைப்ப செவ்வாய்க்கிழமை, மார்ச் 22, 2011, 8:41[iST] A A A Free Newsletter Sign up Ads by Google Call Sri Lanka 1p/min VectoneMobile.co.uk/FreeSim Call for only 1p/min and get Free texts to Sri Lanka every day! சென்னை: விடுபட்டோர்- விரட்டப்பட்டோர்- துரத்தப்பட்டோர்- விலை போகாது வெங்குருதி தனிற் கமழ்ந்த எங்கள் வீர மூச்சு- தமிழ் மூச்சு எனத் தடந்தோள் தட்டி வந்திடுவீர் வாகை சூட என்று கண் மூடி தவம் இருக்கும் துறவிகளைப்போல்- தூய ஞானிகளைப்போல் -நான் தவம் இருக்கின்றேன்- என் உயிரினும் இனியோரே! இன்ப முடிவினை எல்லோரும் சேர்ந்து சுவைப்போம்! வருக! வருக! வரிப்புலி வரிசையே வருக என்று முதல்வர் கர…

  14. சக.. அப்பாவி மனித உயிர்களின் நூற்றுக்கணக்கான அழிவுக்கும்.. பொருள் சொத்தழிவு என்று பேரழிவுகளுக்கும்... மனிதரில் இன்னொரு தரப்பு செய்யும் செலவை பாருங்கள்.. அதுவும் பிரிட்டன் போன்ற பொருளாதார வளர்ச்சி (கடந்த காலாண்டில்) பூச்சியத்துக்கு கீழே நிற்கும் நாடுகள்.. பொதுமக்கள் மீது பல பொருண்மிய அழுத்தங்களை திணிக்கும் நேரத்தில் குண்டுகளுக்கு கொட்டும் செலவோ மிகப் பெரியது. ஒரு தடவை ஒரு Tornado போர் விமானத்தை லிபியா மீது செலுத்த ஆகும் எரிபொருள் செலவு மட்டும் 30,000 பவுன்கள். ஒரு cruise ஏவுகணையின் விலை 500,000 பவுன்கள். இதுவரை 150 ஏவுகணைகளை அமெரிக்காவும் பிரிட்டனும் லிபியா மீது ஏவியுள்ளன. ஒரு Tornado சுட்டு வீழ்த்தப்பட்டால் அதை பிரதியீடு செய்ய ஆகும் செலவு 50 மில்லியன் …

    • 7 replies
    • 1.8k views
  15. எகிப்திய தலைநகரில் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் மீது கல்வீச்சு: ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் மீது எகிப்திய தலைநகர் கெய்ரோவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளளது. கெய்ரோவில் அரபு லீக் தலைமையகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற கூட்டமொன்றில் பான் கீ மூன் பங்குபற்றினார். அங்கிருந்து தஹ்ரிர் சதுக்கத்தை நோக்கிச் செல்ல அவர் வெளியே வந்தபோது, லிபியாவில் ஐ.நா. ஆதரவுடன் மேற்கொள்ளப்படும் கூட்டுப்படைகளின் தாக்குதலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய மக்களால் பான் கீ மூன் மீது கற்கள்வீசப்பட்டன. பான் கீ மூனுக்கு எதிரனா கோஷங்களையும் அவர்கள் எழுப்பினர். எனினும் இதனால் ஐ.நா. செயலாளர் நாயகத்திற்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் அவர் மீண்டும் அரபு லீக் தலைமையக கட்டிடத்திற்க…

  16. கனடாவில் தப்பியோடிய கொலைக் கைதி மீண்டும் பிடிபட்டார் கனடாவின் அல்பேட்டா பிராந்தியத்திலிருந்து கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் தப்பியோடிய கொலைக்கைதி ஒருவர் மீண்டும் பிடிபட்டிருக்கிறார். வில்லியன் பிக்நெல் என்ற இந்தக் குற்றவாளியினைத் துரத்திச்சென்ற பொலிசார் ஞாயிறன்று செக்ஸ்சிமித் என்ற இடத்திற்கு அருகில்வைத்துக் கைதுசெய்திருக்கிறார்கள். கடந்த மார்ச் 15ஆம் நாளன்று ஆயுதம் தரிக்காத அலுவலர் ஒருவரால் அழைத்துச் செல்லப்பட்டபோது அவரைத் தாக்கிய 42 வயதுடைய பிக்நெல் தப்பியோடியிருதார். அழைத்துச் சென்ற அலுவலர் வைத்திருந்த கத்தியைப் பறித்தெடுத்த இந்தக் குற்றவாளி பயணித்த வாகனத்தையும் எடுத்துச் சென்றிருக்கிறார். இந்த நிலையில் செக்ஸ்சிமித் பகுதியில் உள்ள கிராமப்புற வீட…

    • 0 replies
    • 804 views
  17. ரொறன்ரோவில் காணாமற்போன இளம் பெண்ணின் உடலம் கண்டெடுக்கப்பட்டது கடந்த தை மாதத்தின் நடுப்பகுதிக்குப் பின்னர் காணாமற்போயிருந்த ரொறன்ரோவினைச் சேர்ந்த 20 வயதுடைய இளம் பெண்ணினது உடலம் கடந்த வாரம் கேல்டன் பகுதியில் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. கடந்த வாரம் கேல்டன் பகுதியில் ஹாட் லேக் வீதியருகேயுள்ள சிறு குழியிலிருந்து எடுக்கப்பட்ட இளம்பெண்ணின் உடலம் கடந்த தை மாதம் காணாமற்போயிருந்த இளம்பெண்ண கேறா பிறீலாண்டினுடையதுதான் என்பதைப் பொலிசார் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். பிறீலாண்ட் என்ற இந்தப் பெண் கனடாவின் அல்பேட்டா பிராந்தியத்தினைச் சேர்ந்வரென்றாலும் கடந்த சில மாதங்களாக இவர் ரொறன்ரோ பகுதில் தனது நண்பருடன் வசித்து வந்திருக்கிறார். எனவும் கடந்த ஜனவரி மாதத்தின் முதல்பகு…

    • 0 replies
    • 827 views
  18. கியூபெக் பிராந்தியத்தின் மலையேறி ஒருவர் பனிக்கட்டி விழுந்து மரணம் கடந்த சனியன்று கியூபெக்கின் மேற்குப் பிராந்தியத்திலுள்ள மலைத்தொடரில் மலையேறிக்கொண்டிருந்தபோது பனிப்பாறையொன்று உடைந்து விழுந்ததில் மொன்றியலைச் சேர்ந்த மலையேறி ஒருவர் கொல்லப்பட்டிருக்கிறார். ஒட்டோவாவிலிருந்து 110 கி.மீ தொலைவிலுள்ள மொன்ரங்கோ மலைச்சிகரத்தில் இந்த மலையேறி ஏறிக்கொண்டிருந்தபோதுதான் இந்த விபத்து நிகழ்ந்திருப்பதாக கியூபெக் பிராந்தியப் பொலிசார் கூறுகிறார்கள். 20 வயதுடைய இந்தப் பனிமலையேறும் வீரர் மலையேறுவதற்கான உபகரணங்களைத் தயார்ப்படுத்திக்கொண்டிருந்தபோதே இந்தப் பனிக்கட்டி இடிந்து விழுந்திருக்கிறது. இதுதொடர்பான தகவல் பொலிசாருக்குக் கிடைத்தவுடன் மீட்புப் பணியினை மேற்கொள்வது சவ…

    • 0 replies
    • 765 views
  19. கனடாவின் தாக்குதல் விமானங்கள் லிபியா மீதான தங்களின் முதலாவது தாக்குதலுக்காகப் புறப்பட்டுச் சென்றிருக்கின்றன. கனடாவின் சி.எவ் 18 வகைத் தாக்குதல் விமானங்கள் தங்களது முதலாவது தாக்குதல் நடவடிக்கைக்காக இத்தாலியிலிருந்து சற்று முன்னர் லிபியா நோக்கிப் புறப்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளிவந்திருக்கின்றன. இது இவ்வாறிருக்க லிபியா மீதான தாக்குதலில் கனடாவும் இணைந்துகொண்டமை தொடர்பாக விவாதம் கனேடியப் பாராளுமன்றில் இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது. லிபியாவின் திராப்பனி பகுதியிலுள்ள விமானத் தளத்திலிருந்து லிபியா மீதான தங்களின் முதலாவது தாக்குதலை நடாத்துவதற்காக கனடாவின் சி.எவ் 18 வகையினைச் சேர்ந்த விமானங்கள் புறப்பட்டுச் சென்றிருக்கின்றன. லிபியாவிற்குத் தாக்குதல் நடாத்துவ…

  20. கடாபியின் ஓர் மகனான ஹமீஸ் கடாபி மருத்துவமனையில் இறந்து விட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. நேற்று அமெரிக்க படைகள் லிபியா மீது குண்டு மழை பொழிந்தன. இதில் லிபியாவில் உள்ள திரிபோலியின் கடாபியின் அலுவலகத்திலும், கடாபி உறவினர்கள் வசிக்கும் இடத்தை கூறி வைத்து தாக்குதல் நடத்தினர். அதில் கடாபியின் அலுவலக வளாகம் மற்றும் அலுவலகம் இடிந்து விழுந்தது.அங்கு அப்பொழுது இருந்த கடாபி மகன் ஹமீஸ் மற்றும் கடாபியின் உறவினர்களும் தீ, இடுபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தனர். இதில் தீயில் படுகாயம் அடைந்த ஹமீஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தாக அங்குள்ள ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன . manithan.com

    • 0 replies
    • 1.2k views
  21. வைகோவின் எதிர்காலம்? - எஸ்.கே. செந்தில். ஏழு ஆண்டுகளாக அதிமுக தொண்டன் கூட ஜெயலலிதாவுக்கு இத்தனை விசுவாசமாக இருக்க மாட்டான் - GTNற்காக கடந்த ஏழு ஆண்டுகளாக அதிமுக தொண்டன் கூட ஜெயலலிதாவுக்கு இத்தனை விசுவாசமாக இருக்க மாட்டான். அத்தனை தூரம் அம்மாவுக்காக இறங்கிப் போனார் வைகோ. இன்றைக்கு வைகோவுக்கு நேர்ந்துள்ள நிலை கண்டு தமிழகத்தின் எல்லா இரண்டாம் மட்டக் கட்சிகளுமே அதிர்ந்து போயுள்ளன. அரசியல் சுனாமி எந்த நேரத்தில் யாரை வீழ்த்தும் என்பதை அறிந்து கொள்ளவும், அதிலிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ளவும் வெறும் அரசியல் அனுபவம் மட்டும் போதாதது. சடுதியாக எடுக்க வேண்டிய முடிவுகளை எடுத்து, அதற்கு கட்சியினரையும் தயார் படுத்த வேண்டும் என்கிற அனுபவத்தை நீண்டகால அரசியல் அனுபவமும் தமிழகம…

    • 3 replies
    • 1.2k views
  22. கடாபியின் மகன் ஒருவர நேற்றைய தாக்குதலில் பலி என ஜேர்மனி செய்திநிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் லிபியா இன்னும் இந்த செய்தியை உறுதிப்படுத்தவில்லை. 'Zoon Kaddafi omgekomen' Uitgegeven: 21 maart 2011 11:05 Laatst gewijzigd: 21 maart 2011 11:37 AMSTERDAM – Khamis Kaddafi, de zesde zoon van de Libische leider Muammar Kaddafi, lijkt zaterdag om het leven te zijn gekomen bij een aanslag in Tripoli. © ANPDat meldt het Duitse persbureau DPA maandag op basis van Arabische media. Het bericht is nog niet door Libische bronnen bevestigd. http://www.nu.nl/buitenland/2473152/zoon-kaddafi-omgekomen.html

  23. லிபியா மீது தாக்குதல்- இந்தியா கண்டனம் திங்கள், 21 மார்ச் 2011( 10:59 IST ) லிபியா மீது அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையினர் நடத்திய தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. ஐநா சபை தீர்மானத்தின்படி லிபியா நாட்டின் மீது அமெரிக்கா தலைமையிலான கூட்டு ராணுவப் படையினர் விமானம் மற்றும் ஏவுகணை தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலுக்கு இந்திய அரசு வருத்தமும், கண்டனமும் தெரிவித்துள்ளது. மேலும் லிபியாவில் வன்முறை தொடர்வதற்கும் மனிதாபிமான சூழ்நிலை சீர்குலைந்து வருவதற்கும் ஆழ்ந்த கவலையை தெரிவித்துக்கொள்கிறது என்றும் விமான தாக்குதல், அங்குள்ள அப்பாவி பொது மக்கள், வெளிநாட்டுக்காரர்கள் மற்றும் தூதரக பணியாளர்களுக்கு எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது …

  24. சுயமரியாதையை இழந்து பதவியைப் பெறவேண்டிய தேவை ம.தி.மு.க வுக்கு இல்லை” என்று கூறி தேர்தலைப் புறக்கணிப்பது என்று முடிவு செய்திருக்கிறது ம.தி.மு.க. இந்த அறிக்கை அம்மாவைக் குத்தியதோ இல்லையோ, மார்க்சிஸ்டுகளை குறிபார்த்து அல்லையில் குத்திவிட்டது. ஒவ்வொரு தேர்தலிலும் எட்டுக்கும் பத்துக்கும் திமுக அதிமுகவிடம் காவடி எடுக்கும் சூழ்நிலையால் மனம் வெறுத்துப் போன கட்சித் தோழர்களில் சிலர் , “நாமும் வைகோ பண்ணின மாதிரி பண்ணிடலாம்” என்று சொல்லத் தொடங்கி விட்டால் தங்கள் நிலை என்ன என்பது தா.பா, மற்றும் ராமகிருஷ்ணனின் கவலையாக இருக்கக் கூடும். “அப்ப எங்களுக்கெல்லாம் சுயமரியாதை இல்லைங்கிறீங்களா? நாங்கள்லாம் மானம் கெட்டு பதவிக்காக அலைகிறோம் என்கிறீர்களா?” என்று வைகோ வை கேட்க வேண்டும் என…

    • 0 replies
    • 1.6k views
  25. மைக்கலின் மரணத்தில் புதிய தடயம்! ஞாயிற்றுக்கிழமை, 20 மார்ச் 2011 10:53 காலஞ்சென்ற பொப் இசைப் பாடகர் மைக்கல் ஜெக்ஸனின் படுக்கையிலிருந்து கண்டெடுக்கப்பட்ட ஊசி மருந்து ஏற்றும் உடைந்த சிறிஞ்சில் ஜெக்ஸனின் கைரேகை பதிவாகியுள்ளது. மைக்கலின் மரணம் தொடர்பாக அவருக்கு சிகிச்சையளித்து வந்த அவரின் தனிப்பட்ட டாக்டரான 57 வயதான கொனார்ட் முரே மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் மைக்கலின் படுக்கையில் காணப்பட்ட சிறிஞ்சில் காணப்படும் கைரேகை டொக்டர் கொனார்ட் முரே சார்பாக ஆஜராகும் சட்டத்தரணிகளுக்கு சாதகமான ஒரு புதிய சான்றாக அமைந்துள்ளது. அவர்கள் இந்தச் சான்றின் அடிப்படையில் டாக்டர் அறையில் இல்லாத சந்தர்ப்பத்தில் மைக்கல் தனக்குத் தானே அளவுக்கு அதிகமாக மருந்துகளை ஏற்றி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.