Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஸ்பெக்ட்ரம் ராசா கைது - நவீன திருதராஷ்டிரனின் விடாத பாசம்..! என் இனிய வலைத்தமிழ் மக்களே..! ஒரு பக்கம் உச்சநீதிமன்றத்தின் சூடு நிறைந்த வார்த்தைகள்.. மறுபக்கம் எதிர்வரும் பட்ஜெட் கூட்டத் தொடரை கலாட்டா காலனியாக்கத் துடிக்கும் எதிர்க்கட்சிகள்.. இவைகள் இரண்டில் தப்பித்து கடலில் குதித்தாலும் எதிரில் அலைபாய்ந்து வரும் தேர்தல் என்னும் சுறா.. இந்தப் பக்கம் எதிர்க்கட்சிகளைச் சமாளிக்க வேண்டி பாராளுமன்றத்தைக் கூட்டினாலும் பட்ஜெட்டை நிறைவேற்ற முடியாத நிலைமை.. என்னதான் செய்வார் அடிமை மன்னமோகனசிங்..? அவருடைய ஆளுமையின் கீழ் வரும் சி.பி.ஐ.யை உச்சநீதிமன்றம் வறுத்தெடுத்துக் கொண்டிருக்கிறது. உச்சநீதிமன்றத்தில் தகுந்தபடி வாதாட வழக்கறிஞர்களுக்கு வேண்டிய உண்மைத் தகவல்கள் கிடை…

  2. எகிப்து ஆர்பாட்ட ஊர்வலங்களும் உலக மாற்றங்களும் எகிப்து ஆர்பாட்ட ஊர்வலங்களும் உலக மாற்றங்களும்ஏமாற்று ஆட்சியாளரின் எதிர்காலங்கள் கேள்விக்குறியாகிறது.. ஆயுள்பரியந்த வம்ச ஆட்சிகள் தூக்கி வீசப்படும் உலகப் புதிய காற்று வீசுகிறது… உலகில் உள்ள எந்த ஆய்வாளரும் முன்னெதிர்வு கூறாத பாரிய மக்கள் பேரலை சுனாமி போல உலகின் பல பாகங்களிலும் எழும்ப ஆரம்பித்துள்ளது. பொருளாதார மந்தம், விக்கிலீக்ஸ் உண்மைகள், ஆட்சியில் இருப்போரால் இனியும் ஏமாற்ற முடியாத அரசியல் மக்களின் புரிதல் யாவும் புதிய எழுச்சிகளை கிளப்பிவிட்டுள்ளன.. இதற்கு முதல் எடுத்துக்காட்டு இந்தவாரம் எகிப்திய தலைநகர் கெய்ரோவில் உள்ள தாகிர் பிளேசில் கூடியுள்ள மக்கள் எழுச்சியாகும். சென்ற ஆண்டு வெளியான விக்கிலீக்ஸ் பல உண்…

    • 0 replies
    • 928 views
  3. அமைதிப்படை’ முதலான அரசியல் நையாண்டிப் படங்களும் மார்க்சியம், பெரியாரியம், தமிழ்த் தேசியம், ஈழ ஆதரவு என வெளிப்படையான அரசியல் பேசுகிற துணிச்சலும் இயக்குநர், நடிகர் மணிவண்ணனின் அடையாளம். விபத்தில் அடிபட்டு கால் உந்தி நடக்கும் நிலையிலும், முத்துக்குமாரின் இரண்டாவது நினைவு தினத்தில் பங்கேற்றுத் திரும்பிய மணிவண்ணனைச் சந்தித்தோம். ''நீங்கள் சினிமாவில் இருந்துகொண்டே, தொடர்ச்சியாக அரசியல் பேசி வருபவர். ஆனால், ஏன் தீவிர அரசியலில் இறங்கவில்லை? சீமானைப் போல ஓர் இயக்கம் ஆரம்பிக்க வேண்டும், மக்களை அணி திரட்ட வேண்டும் என்று ஏன் உங்களுக்குத் தோன்றவில்லை?'' ''அது சீமானுக்கே இப்போதுதானே தோன்றியது. என்னிடம் உதவி இயக்குநராக இருந்தபோது, அவர் இயக்கம் ஆரம்பிக்கவில்லையே. எப்போதுமே வரல…

  4. காவலன்’... தியேட்டருக்குள் சில்லுனு ஒரு 'காதல்’ படம். வெளியேவோ, சுள்ளுனு ஒரு 'மோதல்’ படம்! எப்போதும் இல்லாத வகையில் இடியாப்பச் சிக்கலில் இந்த முறை சிக்கினார் விஜய். 'காவலன்’ படத்தை பொங்கல் அன்று ரிலீஸ் செய்ய அவர் நாள் குறித்தபோது, படத்துக்குச் சம்பந்தமே இல்லாத பல பேர் அதற்கு மாறி மாறித் தடை வாங்கக் குதித்தனர். கடன் வாங்கினார்... கதை மாற்றினார்... என்ற சிக்கல்கள் எல்லாம் தாண்டிய பிறகு, தியேட்டர்கள் கிடைக்காமல்... தேதி கொடுத்தவர்களும் திடீரென மறுத்து... பெட்டி வராத சோகத்தில் ரசிகன் தீக்குளிக்கப் போய், 'என்னைச் சுத்தி என்னதான்டா நடக்குது?’ என்று விஜய் திணறிய கடந்த இரண்டு வாரங்கள் பரபரப்பானவை. விஜய் ரசிகர்கள் வெளிப்படையாகக் கொந்தளிக்கிறார்கள். இளைய தளபதியை அரசியலுக்கு இ…

    • 2 replies
    • 1.1k views
  5. டிவிட்டர் சமூக வலைத்தளத்தில் தாம் எழுதுவது இல்லை என்றும், தனது பெயரில் போலியாக டீவிட் செய்யப்படுகிறது என்றும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "சமுதாய நெட்வொர்க் இணையத்தளமான டிவிட்டர் இணையத் தளத்தில் என்னுடைய பெயரில் நான் எழுதுவது போல தகவல்கள் வெளியாவதாக என் கவனத்துக்கு வந்துள்ளது. டிவிட்டர் இணையத்தளத்தில் நான் எதுவும் எழுதுவது இல்லை என்பதை தெளிவுபட தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். திட்டமிட்டு யாரோ ஆள் மாறாட்டம் செய்து, என் பெயரில் டுவிட்டரில் எழுதுகிறார்கள். இதை யாரும் நம்ப வேண்டாம். என் பெயரில் டிவிட்டரில் எழுதுபவர்கள் மீது காவல்துறை சைபர் - கிரைம் பிரிவு மூலம் கிரிமினல் நடவடிக்கை எடுக்க ம…

    • 0 replies
    • 780 views
  6. தமிழர்களே, பிப்ரவரி 4 (நாளை) இலங்கையில் சுதந்திர தினம்... தமிழர்களுக்கு....?...இன்றைய தமிழர்களின் நிலை முள்வேலி முகாமில்... போர் முடிந்து இரண்டு வருடம் நிறைவுபெற இருக்கிறது. அவர்கள் வாழ்வில் எந்தவித மாற்றமும் இல்லை. இன்றும் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் பெரும் கேள்விகுறியோடு அவர்கள் வாழ்வு கடந்துகொண்டிருக்கிறது. சமீபத்தில் இலங்கை சென்று வந்த வழக்குரைஞர் கயல் (எ) அங்கயற்கன்னி கூறியது. மீதமுள்ள மக்களை நாம் காப்பாற்றவில்லையென்றால் இன்னும் ஐந்து வருடத்தில் தமிழினம் இலங்கையிலிருந்து அழிக்கப்பட்டிருக்கும். இதே கருத்தைதான் சென்னையில் நடந்த ஒரு நிகழ்வில் காசி ஆனந்தன் அவர்களும் கூறியது...என்ன செய்யபோகிறோம் நாம்...? வரும் வெள்ளி இலங்கையில் சுதந்திர தினம் அன்றைய நாளில் உல…

  7. சென்னை, பிப்.3: ஆ.ராசா கைது செய்யப்பட்டதாலேயே குற்றம் நடந்ததாக எடுத்துக்கொள்ள முடியாது என்று இன்று காலையில் கூடிய திமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நேற்று முன்னாள் மத்திய தொலைதொடர்பு அமைச்சர் ஆ.ராசா, சிபிஐயால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று காலையில் சென்னையில் கூடிய திமுக பொதுக்குழு குறித்து மிகவும் எதிர்பார்க்கப்பட்டது. இந்தப் பொதுக்குழுவில் ஆ.ராசாவுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஒருவர் கைது செய்யப்பட்டார் என்று சொல்வதினாலேயே அவர் குற்றம் செய்தவர் என்று எடுத்துக் கொள்ள முடியாது என திமுக பொதுக்குழுவில் முக்கியத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், இந்த விவகாரத்தை எதிர்கட்சிகள்தான் ஊதிப் பெரிதாக்குகின்றன என்று பொத…

    • 6 replies
    • 1.1k views
  8. இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத போர் வெடித்தால் சுமார் 1.2 கோடி பேர் கொல்லப்படலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்க இராணுவ தலைமையகமான பென்டகன் நடத்திய மேற்கொண்ட ஆய்வில் இத்தகவல் குறிப்பிடப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி 'விக்கிலீகஸ்" இணையத் தளம் செய்தி வெளியிட்டுள்ளது. 2008 ஆம் ஆண்டு நடந்த அணு ஆயுத பரவல் தடுப்பு தொடர்பான கூட்டம் ஒன்றில், இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத போர் வெடித்தால் சுமார் 12 மில்லியன் பேர் கொல்லப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. தெற்காசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டு வரும் அணு ஆயுத மற்றும் ஏவுகணை போட்டி, நேரடி அணு ஆயுத போருக்கான சக்தியை கொண்டுள்ளதாகவும் அமெரிக்கா அப்போது எச்சரித்துள்ளது. மேலும் அப்போதைய அ…

  9. சோமாலிலாந்து சர்வதேசத்தால் அங்கீகரிக்கப்படுமா? http://www.youtube.com/watch?v=vSgjEQQEeF4&feature=related

  10. ஸ்பெக்ட்ரம் விவகாரம் ஆ.ராசா `திடீர்' கைது: 2 அதிகாரிகளும் கைது ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய தணிக்கை துறை கூறி இருந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வந்தது. டெலிபோன் துறை முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா மற்றும் அதிகாரிகளிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் பல்வேறு கட்டங்களாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இன்று 4-வது முறையாக ஆ.ராசாவிடம் மீண்டும் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். காலையில் தொடங்கிய விசாரணை தொடர்ந்து மதியம் வரை நீடித்தது. பிற்பகல் 2.45 மணி அளவில் ஆ.ராசாவை சி.பி.ஐ. போலீசார் திடீரென்று கைது செய்தனர். ராசாவின் முன்னாள் செயலாளர் ஆர்.கே.சந்தோ லியா, தொலை தொடர்பு துறை முன்னாள்…

    • 3 replies
    • 1.5k views
  11. இழவு வீடும், கருணாநிதியின் டீ பார்ட்டியும் இடம் : பிரதமர் இல்லம். சோனியா: ஒவ்வொரு வாரமும் ஏதாவது ஒரு பிரச்னை தலைவலியை கொடுக்கும். ஆனா இந்த வாரம் இதுவரைக்கும் ஒரு பிரச்னையும் என் கவனத்துக்கு வரலையே. என்னாச்சு? மன்மோகன்: ஒரு பிரச்சனை வந்துச்சு மேடம். நான்தான் உங்ககிட்ட சொல்லாம இருந்துட்டேன். சோனியா: என்ன பிரச்னை? மன்மோகன்: போன வாரம் இலங்கை கடற்படை ரெண்டு தமிழக மீனவர்களை சுட்டுட்டாங்களாம். சோனியா: என்னது ரெண்டு மீனவர்களையா? பிரணாப்: வர வர இலங்கை கடற்படையின் போக்கே சரியில்லை. சோனியா: ஆமா, இத உடனே மஹிந்த கிட்ட பேசணும். போன் போடுங்க. மஹிந்த போனில்: மஹிந்த: வணக்கம் சோனியாஜி. சோனியா: வணக்கம். வணக்கம். தம்பிக்கு ஏதும் உட…

  12. எகிப்து அதிபர் முபாரக்கை பதவி விலக கோரி அந்நாட்டு மக்கள் நடத்தி வரும் கிளர்ச்சி, பாகிஸ்தானிலும் தாக்கத்தை ஏற்படுத்தி மக்கள் போராட்டத்திற்கு வழி வகுக்கலாம் என்ற அச்சம் அந்நாட்டு அரசியல் தலைவர்கள் மற்றும் புத்தி ஜீவிகளிடையே எழுந்துள்ளது. எகிப்தில் கடந்த 30 ஆண்டுகளாக அதிபர் பதவியில் அட்டையாக ஒட்டிக்கொண்டிருக்கும் ஹோஸ்னி முபாரக் தலைமையிலான அரசாங்கம்,தொடர்ந்து அந்நாட்டு மக்களின் நலன்களையும், அவர்களது கோரிக்கைகளையும் புறக்கணித்து வந்ததால்,அரசுக்கு எதிராக பொங்கி எழுந்துவிட்டனர் மக்கள். அவரை பதவி விலக வலியுறுத்தி தலைநகர் கெய்ரோவில் கடந்த வாரம் தொடங்கிய போராட்டம், இன்று ஏழாவது நாளை எட்டியுள்ளது.பல இடங்களில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்…

    • 1 reply
    • 702 views
  13. இரகசிய ஆவணங்கள் பெரும் எண்ணிக்கையில் பிரதிகள் எடுக்கப்பட்டு பல்வேறு இடங்களில் சேமிக்கப்பட்டுள்ளது. அவற்றை யாராலும் அழிக்க முடியாது என விக்கிலீக்ஸ் இணையத்தளத்தின் ஸ்தாபகர் ஜூலியன் அசேஞ் தெரிவித்துள்ளார். தனியார் ஊடக நிறுவனம் ஒன்றுக்கு அளித்த நேர்காணல் ஒன்றிலேயே அவர் இத்தகவலை வெளியிட்டுள்ளார். எந்த விதத்திலும் தன்னுடைய நோக்கத்திலிருந்து விலகுவதில்லை என அவர் அழுத்தமாகக் குறிப்பிட்டுள்ளார். மக்களுக்கு தகவல் வழங்குவதற்கான வழியைத் தான் நான் கையாளுகிறேன். வங்கிக் கணக்குகளில் கறுப்புப் பணம் வைத்திருப்போர் தொடர்பிலும் நாம் தகவல் வழங்குவோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். http://www.youtube.com/watch?v=GozqOMn6SmI முழு பேட்டியையும் கேட்க: http://www.watch60m…

    • 0 replies
    • 510 views
  14. லட்சத்தீவு அருகே சுற்றிக்கொண்டிருந்த சோமாலியா கடற் கொள்ளையர்கள் கப்பலை இந்திய கடற்படை கப்பல் கண்டுபிடித்தது. அவர்களை பிடிக்க முயன்ற போது கடற்படை கப்பலை நோக்கி சுட்டனர். பதிலுக்கு கடற்கடை வீரர்களும் சுட்டனர். இறுதியில் அவர்கள் தப்பி ஓட முயற்சித்தனர். ஆனால் கடற்படை வீரர்கள் அந்த கப்பலை மடக்கி பிடித்து அதில் இருந்த சோமாலியா கொள்ளையர்கள் 15 பேரை கைது செய்தனர். அவர்களின் கப்பல் மூழ்கடிக்கப்பட்டது. பிடிபட்ட 15 பேரையும் மும்பை துறைமுகத்துக்கு கொண்டு வந்தனர். அவர்கள் கடற்படை தளத்தில் காவலில் வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இன்று கடற்படை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். விசாரணை முடிந்ததும் அவர்கள் மும்பை ஜெயிலில் அடைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சோமாலியா …

    • 0 replies
    • 510 views
  15. தற்போது மது அருந்தி விட்டு குடிபோதையில் வாகனங்கள் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. இதனால் விபத்துகள் அதிகரித்து பலரின் உயிர்கள் பறிபோகின்றன. அதை தடுக்கும் வகையில் புதிய வகை கார் ஒன்று அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த கார் குடிபோதையில் இருக்கும் சாரதியை கண்டுபிடித்து தருகிறது. இந்த அதிநவீன காரில் மனித உடலின் உணர்வுகளை பதிவு செய்யக் கூடிய கருவி பொருத்தப்பட்டுள்ளது. சாரதியின் மூச்சுக் காற்று, அல்லது தோல் பகுதியின் உணர்வு மூலம் சாரதி குடிபோதையில் இருக்கிறாரா? என்பதை கண்டறிய முடியும். இது தவிர காரின் சக்கரங்களை இயக்க கூடிய ஸ்டீயரிங், மற்றும் கதவு பூட்டுகளிலும் பொருத்தலாம். அதன் மூலம் ஓட்டுனரின் ரத்தத்தில் கலந்து இருக்கும் ஹெல்கஹோலின் விகிதத்தை கண்…

  16. தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இடம்பெறும் என்று திமுக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார். புதுடில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய போதே இதை அவர் உறுதி செய்தார். நான்கு நாள் பயணம் ஒன்றினை மேற்கொண்டு ஞாயிற்றுக்கிழமை மாலை தமிழக முதல்வர் புதுடில்லி சென்றடைந்தார். திமுக தலைமையிலான கூட்டணியில் பாமகவைத் தவிர காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவையும் இடம்பெறும் என்று கருணாநிதி கூறியுள்ளார். கடந்த 2006 ஆம் ஆண்டு இடம்பெற்ற சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்று போட்டியிட்ட பாட்டாளி மக்கள் கட்சி அதன் பிறகு 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அணி மாறி அஇஅதிமுக வுடன் …

    • 0 replies
    • 364 views
  17. பிரான்சில் நாளொன்றுக்கு குறைந்தது 200பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்Posted on ஜனவரி 19, 2011 பிரஞ்சு மொழியிலிருந்து ஊடறுவுக்காக தேனுகா நாகரிகத்திற்கு பெயர் போன இந்த நாட்டில் வருடமொன்றில் 75,000தொடக்கம் 90,000 பெண்கள் இவ்வன்கொடுமைக்கும் துன்பத்திற்கும் ஆண்களால் ஆளாக்கப்படுகிறார்கள்.ஏழு நிமிடத்திற்கு ஓரு பெண் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்படுகிறாள் கடந்த 2005 – 2006 காலப்பகுதியில் 18 – 60 வயதுடைய 130, 000 பெண்கள் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள் என OND எனும் இன்னொரு பெண்கள் பாதுகாப்பு அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது 25 நவம்பர் பெண்கள் மீதான வன்செயல்களை எதிர்க்கும் சர்வதேச தினம் கொண்டப்பட்டது. அதனால் பிரான்சில் உள்ள சில அமை…

  18. சென்ற‌ வார‌ம் ந‌ண்ப‌ர் ஒருவ‌ர் சொன்ன‌ விஷ‌ய‌ம் இது. அவ‌ரும் அவ‌ர‌து ந‌ண்ப‌ரும் அலுவ‌ல‌க‌ ப‌ணி நிமித்த‌ம் ஒரு பாரில் ச‌ந்தித்திருக்கிறார்க‌ள். ர‌ம்ம‌டிக்க‌லாம் என‌ முடிவு செய்து விலை உய‌ர்வாக‌ என்ன‌ ர‌ம் இருக்கிற‌து என்று கேட்டிருக்கிறார்க‌ள். அலுவ‌ல‌க‌த்தில் ப‌ண‌ம் த‌ந்துவிடுவார்க‌ள் என்ப‌தால் அதிக‌ விலையில் கேட்டிருக்கிறார்க‌ள். ப‌ணியாள‌ர் சொன்ன‌ எந்த‌ பிரான்டும் இவ‌ர்க‌ளுக்கு பிடிக்க‌வில்லை. நிதான‌மிழ‌ந்த‌ ப‌ணியாள‌ர் "ரொம்ப‌ காஸ்ட்லியா வேணும்ன்னா ஸ்பெக்ட்ர‌ம் தான் சார் வாங்க‌ணும். அது சி.ஐ.டி கால‌ணியில் கிடைக்கும்" என்று சொல்லி இருக்கிறார்.ஸ்பெக்ட்ர‌ம் என்ப‌து புரிந்திருக்கும். அது என்ன‌ சி.ஐ.டி கால‌ணி என்று முழிப்ப‌வ‌ர்க‌ளுக்கு; அங்குதான் முத‌ல்வ‌ரின் புத‌ல்வி க‌னிமொழி…

  19. இந்திய மாணவர்களை அவமானப்படுத்துவதா? அமெரிக்காவுக்கு கிருஷ்ணா கண்டனம் அமெரி்க்காவில் மூடப்பட்ட ட்ரை-வேலி பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவர்களின் நடமாட்டத்தை கண்டறியும் வகையில் ரேடியோ அதிர்வலைகள் கொண்ட கண்காணிப்பு கருவியை மாணவர்களின் காலில் அந்நாட்டு போலீஸார் பொருத்தியுள்ளதாக தொலைக்காட்சிகளில் தகவல் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், எஸ்.எம். கிருஷ்ணா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எஸ்.எம்.கிருஷ்ணா செய்தியாளர்களிடம், ’’அமெரிக்க அதிகாரிகளால் இந்திய மாணவர்கள் நடத்தப்படும் விதம் ஏற்றுக்கொள்ள முடியாதது. பாதிக்கப்பட்ட மாணவர்களை அவமானப்படுத்துவதாக உள்ளது. உயர்கல்வித் துறையில் இருநாடுகளுக்கு இடையே உள்ள நட்பை அமெரிக்கா புரிந்துகொள்ள வேண்டும். …

  20. கடற்படை தளபதியோடு கருணாநிதி பேச்சுவார்த்தை கருணாநிதி : வாங்க சர்மா. எப்படி இருக்கீங்க ? சர்மா : நான் நல்லா இருக்கேன் சார். நீங்க எப்படி இருக்கீங்க ? கருணாநிதி :நான் உங்கள வரச்சொன்ன விஷயம்… சர்மா : தெரியும் சார். மீனவர்கள் கொல்லப் படுகிற விவகாரம் தானே… அதுல என்னன்னா ? கருணாநிதி : நான் வரச் சொன்ன விஷயம் அது இல்லை. சர்மா : வேற என்ன சார்…. ? கருணாநிதி : இளைஞன் படம் பார்த்தீர்களா ? சர்மா : சார் எனக்கு தமிழ் தெரியாது.. மேலும் நான் படம் பார்ப்பதில்லை கருணாநிதி : இளைஞன் படம் பார்க்க தமிழ் தெரிய வேண்டும் என்ற அவசியமில்லை. நான் தான…

  21. பூஜை அறையில் காமகளியாட்டம் செய்த ஜோதிடர் கைது கோவையில் ஜோதிடம் கேட்கவரும் பெண்களின் மனதை கெடுத்து அவர்களுக்கு தன்னிடம் உள்ள காதல் வலி (லவ் பெயின்) என்ற ஆபாச சி.டி.யை போட்டு காட்டி காமவிளையாட்டு விளையாடி ஜோதிடர் கைது செய்யப்பட்டுள்ளார். கோவை செல்வபுரம் அடுத்த தெலுங்குபாளையம் சி.ஜி.வி. நகரை சேர்ந்தவர் வி.டி. ஈஸ்வரன். இவர் வசிய ஜோதிட மருத்துவ நிலையம் நடத்தி வந்தார். கடந்த 10 ஆண்டுகளாக குடும்ப பிரச்சினை, கணவன்- மனைவி பிரச்சினை, குழந்தையின்மை, தீராத நோய்களுக்கு தீர்வு, தீராத வலிக்கு தீர்வு போன்ற பல்வேறுவிதமான பிரச்சினைகளுக்கு ஜோதிடம் மற்றும் மருத்துவம் செய்து வந்தார். குறிப்பாக பெண்களுக்கு குறைந்த கட்டணம் வசூலித்ததால் இவரிடம் கூட்டம் அலைமோத தொடங்கியது. துண…

  22. உலகை உலுக்கிய 2 G ஸ்பெக்ட்றம் ஊழல் இந்தியாவில் அண்மையில் வெளிவந்த 2G ஸ்பெட்றம் ஊழல் பற்றிய சில குறிப்புகள்..... 2010 இல் இந்த கைய்யடக்கத் தொலைபேசி அனுமதிப்பத்திரத்திற்கான கோரல்கள் விடப்பட்டிருந்தன. ரகசியக் காரணங்களுக்காக கோரலுக்கான தேதி முன்னறிவிப்பின்றி மாறீயமைக்கப்பட்டதோட்டு தேதியும் குறிப்பிட்ட நாளுக்கு ஏறக்குறைய ஒரு மாதத்திற்கு முன்னதாகவே குறிக்கப்பட்டது. இதன்மூலம் பல தொலைப்பெசிக்கம்பெணிகள் இதில் போட்டியிடும் வாய்ப்பு வேன்டுமென்றே தடுக்கப்பட்டது. இறுதியில் 2 முன்னனுபவம் சிறிதும் இல்லாத புதிய கம்பெணிகள் உற்பட 7 கம்பெணிகள் அனுமதியைப் பெற்றுக்கொண்டன. இந்த அனுமதிப் பத்திரத்திற்கான கட்டனம் 2001 ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டே தீர்மானிக்கப்பட்டதாக இதனமைச்சர் …

  23. பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ள அமெரிக்க தூதரக அதிகாரியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று அந்நாட்டை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. இஸ்லாமாபாத்திலுள்ள அமெரிக்க தூதரக அதிகாரி ஒருவர், கடந்த வியாழக்கிழமையன்று லாகூரில் காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரிடம் கொள்ளையடிக்கும் நோக்குடன் இரண்டு பேர் ஆயுதங்களுடன், அவரது காரை நெருங்கியதாகவும், இதனையடுத்து அவர் தற்காப்புக்காக அவர்களை சுட்டதில் இருவரும் உயிரிழந்தனர். இச்சம்பவம் லாகூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்த,மக்கள் அமெரிக்காவுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர்.போராட்டம் தீவிரமடைந்து வன்முறை வெடித்ததால், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து சம்பந்தப்பட்ட அமெரிக்க தூதரக அதிகாரியை கைது செய்து,காவலில் வைத்து…

    • 0 replies
    • 431 views
  24. “ஊழலுக்கு எதிராக கடுமையாக நடவடிக்கைத் தேவை. ஊழல் குற்றவாளிகள் 20 ஆண்டுகளுக்குப் பிறகல்ல, 6 மாதத்தில் தண்டிக்கப்பட வேண்டும்” என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலரும், அக்கட்சியினாலும், பெரும் ஊடகங்கள் சிலவற்றாலும் இந்தியாவின் அடுத்த பிரதமராக உருவகப்படுத்தப்படும் ராகுல் காந்தி கூறியுள்ளார். மராட்டிய மாநிலத்தில் எண்ணெயில் கலப்படம் செய்து கொள்ளையடித்துவரும் மாஃபியா கும்பலால் மாவட்ட துணை ஆட்சியர் யஷ்வந்த் சோனாவானே கொல்லப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கூட்டத்தில் ‘அதிர்ச்சி’ தெரிவித்த ராகுல் காந்தி, “ஊழல் இந்த நாட்டை ஆட்டிப்படைக்கும் பெரும் பிரச்சனையாக நான் பார்க்கிறேன்” என்று கூறியுள்ளார். இப்படியெல்லாம் கூறிவிட்டு நிறுத்தியிருந்தால், எல்லா அரசியல்வாதியும் பேசுவதைத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.