Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பிரதமரை முதல்வர் கருணாநிதி சந்திப்பாரா? மாட்டாரா? என்ற பரபரப்பான கேள்விக்கிடையே, திங்களன்று காலை சென்னை ராஜ் பவனில் சந்திப்பு நடந்தது. சுமார் 30 நிமிடங்கள் நடந்த இந்தச் சந்திப்பு இறுக்கமாகவே இருந்ததாகச் சொல்கிறார்கள். அறிவியல் மாநாட்டைத் தொடங்கி வைக்க ஞாயிறன்று சென்னை வந்தார், பிரதமர் மன்மோகன் சிங். புரோட்டோக்கால்படி பிரதமரை முதல்வர் வரவேற்கச் சென்றிருக்க வேண்டும். ஆனால், சென்னையில் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட முதல்வர், பிரதமரை வரவேற்கச் செல்லவில்லை. தன்னுடைய எதிர்ப்பை முதல்வர் தெரிவிக்க நினைக்கும்போது, இது போன்ற புறக்கணிப்பைச் செய்வது வழக்கம்தான் என்கிறார்கள் தி.மு.க.வினர். ‘‘இந்திய அமைதிப்படை சென்னை திரும்பிய போது, முதல்வர் அவர்களை வரவேற்கப் போக…

  2. ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக உச்ச நீதிமன்றம், எதிர்க்கட்சிகள், சி.பி.ஐ. ரெய்டு என்று மும்முனைத் தாக்குதலுக்கு ஆளான ராசா, கடந்த வியாழன் அன்று பெரம்பலூருக்கு வந்தபோது, உற்சாக வரவேற்பு கொடுத்து அவரை திக்குமுக்காடச் செய்துவிட்டனர் உடன்பிறப்புகள். தமிழகத்தைப் பொறுத்தவரை ஒருவர் அமைச்சராகப் பொறுப்பேற்றுவிட்டு சொந்த ஊருக்கு வரும்போதோ அல்லது வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு வரும்போதோ அவருக்கு சொந்த ஊரில் வரவேற்பு அளிப்பது வழக்கம். இங்கே சற்று வித்தியாசமாக, ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய ராசாவுக்கு ‘செ ன்டிமெண்ட்’ வரவேற்பு கொடுத்து அசத்தினர் அவரது ஆதரவாளர்கள். ‘தி.மு.கழகத்திற்கும், தலைவர் கலைஞருக்கும் தன்னையே அர்ப்பணித்த தியாகச் செம்மலே’ என்று ஒரு போஸ்டர் ஒட…

    • 0 replies
    • 524 views
  3. 'இந்தியா என்றால் இந்திரா! இந்திரா என்றால் இந்தியா!' எழுபதுகளில் அனைத்திந்தியக் காங்கிரசுத் தலைவராக இருந்த தேவகாந்த் பருவா தந்த முழக்கம் இது. இப்போதெல்லாம் காங்கிரசுக்காரர்கள் தங்கள் கொடியிலிருந்து இராட்டையை அகற்றி விட்டு சோனியா காந்தியின் தலையைப் போட்டுக் கொள்கிறார்கள். சில நேரம் சோனியா + ராகுல் காந்தி தலைகள் இடம் பெறுகின்றன. மாமியார் இந்திராவை விஞ்சிய மருமகள் சோனியா, கோடி கோடியாய்க் கொள்ளையடிப்பதில்! ஆனால் ஊழல் நெடுங்கணக்கு இந்திராவுக்கு முன்பே தொடங்கி விட்டது. இந்திராவின் கணவர் பெரோசு காந்தி நாடாளுமன்றத்தில் அம்பலப்படுத்திய ‘முந்திரா ஊழல்’ கூட நேரு அரசாங்கத்தின் முதல் ஊழலன்று. சரியாகச் சொன்னால், ‘சுதந்திர’ இந்தியாவோடு சேர்ந்தே ஊழலும் பிறந்து விட்டது. இந்தியா ‘வளர …

    • 0 replies
    • 526 views
  4. தமிழகத்தின் சென்னை தவிர பிற மாவட்டங்கள் மின்பற்றாக்குறையால் தவித்துக் கொண்டிருக்க,தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடல் வழியாக மின்சாரம் கொண்டு செல்வதற்கான ஆய்வுப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்தச் செய்தி தமிழ்த்தேசிய ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என பல தரப்பினரிடையேயும் பலத்த எதிர்ப்பைக் கிளப்பியுள்ளது. இலங்கையில் இனப்படுகொலை நடைபெற்றிருப்பதாக உலக நாடுகளே ஒப்புக் கொண்டிருக்கின்றன.போர் நடைபெறும்போதே தமிழர்களின் உணர்வை மத்திய அரசு மதிக்க வில்லை.போர் முடிந்த பிறகும் தொடர்ந்து இலங்கையுடன் பல ஒப்பந்தங்களைச் செய்து வருகிறது. தமிழக மீனவர்களையும் இலங்கை ராணுவம் தொடர்ச்சியாகத் தாக்கி வரும் நிலையில், ராமேஸ்வரம் வழியாக இலங்கைக்கு மின்சாரத்தைக் கொ…

    • 1 reply
    • 1.1k views
  5. ராகுல்காந்தியுடன் ஒரு சந்திப்பு..! 25-12-2010 என் இனிய வலைத்தமிழ் மக்களே..! பள்ளிப் பருவத்தில் ஆங்கிலப் பாடத்தை விரும்பிப் படிக்காததன் பலனை கடந்த 22-ம் தேதி முழுமையாக அனுபவித்தேன். முதல்முறையாக முழுமையான ஆங்கில அறிவு இல்லையே என்கிற பெரும் ஏக்கத்தை அன்றைய ராகுல்காந்தியுடனான சந்திப்பு நிகழ்ச்சி எனக்குள் ஏற்படுத்தியது..! பத்திரிகையாளர் கவிதா முரளிதரனின் சிபாரிசில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இளைஞரணிப் பொதுச் செயலாளர்களில் ஒருவரான ஜோதிமணி, கடந்த திங்கள்கிழமையன்று உலகத் திரைப்பட விழாவில் படம் பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் எனக்கு போன் செய்து இந்த நிகழ்ச்சிக்கு அழைத்தார். முதலிலேயே அவரிடம், “நான் காங்கிரஸ் கட்சிக்கு எதிரானவன். அங்கு வந…

    • 2 replies
    • 858 views
  6. மேற்கு ஆபிரிக்க நாடான ஐவறி கோஸ்ட்டில், தேர்தலுக்குப் பின்னதான வன்முறைகள் தொடர்கின்றன. இதுவரை ஆட்சியிலிருந்த அதிபர் லோறன்ற் கபாக்போவை எதிர்த்துப் போட்டியிட்ட அலசன் ஒட்டாரா, அண்மையில் இடம்பெற்ற தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த முடிவை ஏற்றுக்கொண்டு, தனது பதவியிலிருந்து விலக கபாக்போ முன்வரவேண்டுமென ஐரோப்பிய ஒன்றியமும், ஆபிரிக்க ஒன்றியமும் கோரிக்கை விடுத்திருந்தன. ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனும், கபாக்போவை பதவி விலகுமாறு கேட்டுள்ளார். இந்தக் கோரிக்கைகளை கபாக்போ நிராகரித்துள்ள நிலையில், ஐ.நா. சமாதானப் படையினர் ஐவறி கோஸ்டிலிருந்து உடனடியாக வெளியேற வேண்டுமென கபாக்போ உத்தரவிட்டுள்ளதுடன், தேர்தலில் தனக்கே வெற்றி கிடைத்திருப்பதாகவ…

    • 2 replies
    • 597 views
  7. பாகிஸ்தானில் ஆளும் கூட்டணியின் முக்கிய கூட்டணிக் கட்சி ஒன்று கூட்டணியில் இருந்து விலகியதைத் தொடர்ந்து, பிரதம மந்திரி யூசுப் ராசா கிலானி எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்தார். MQM என அழைக்கப்படும் முட்டாஹிடா குவாமி மூவ்மென்ட் கட்சி, அரசில் இருந்து விலகப் போவதாக நேற்று அறிவித்தது. ஊழல் மற்றும் பொருளாதார விடயங்களில் அரசின் செயற்பாடு திறமையான இருக்கவில்லையென அது குற்றம் சாட்டியது. ஆஞஆ கட்சியின் 25 உறுப்பினர்கள் ஆதரவை விலக்கியமையால், பாகிஸ்தான் மக்கள் கட்சி, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்துள்ளது. அரசின் மீது நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு இடம்பெறுவதைத் தடுக்கும் முயற்சியாக, பிரதம மந்திரி கிலானி, எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்திக்கிறார். நெருக்கடி ஏற்படவி…

    • 0 replies
    • 841 views
  8. ஒரு வருடத்திற்கு முன் கண்டு மனம் சிதைந்த காணொளியின் தொடர்ச்சிதான் இது. நீளம் மட்டும் அதிகம், அதனால் சிதறிக்கிடக்கும் பிணங்களின் எண்ணிக்கை கூடுதல். பிணங்களை ரசித்து படம் பிடிக்கும் கேமராவுக்குள் படபடவென பொரியும் துப்பாக்கிக் குண்டுகளின் ஒவ்வொரு ஓசைக்கும் ஒரு உயிர் பறிபோயிருந்த அவலத்தை மனது சீரணிக்க மறுக்கிறது. கடந்த ஆண்டே வெளிவந்திருந்த இதன் ஒரு நிமிட காணொளிப் பகுதி குறித்து வவுனியாவில் சந்தித்த தமிழரிடம் கேட்டபோது, ”அப்படிக் கொல்லப்பட்டது புலிகள் அல்ல, கிளிநொச்சியில் பிடிபட்ட சாதாரண சனங்களைத்தான் அப்படி சுட்டுக் கொன்றனர்” என்று கூறினார். (அந்த உண்மை காணொளியை எடுத்த சிங்களப் படை வீரன் எதிர்காலத்தில், ஏதோ ஒரு கட்டத்தில் சொல்லும் போது தெரியலாம்) சாதாரண மனிதர்களையே இ…

  9. . நித்தியானந்தாவை சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து கூறிய ரஞ்சிதா, ஜூஹி சாவ்லா, மாளவிகா பெங்களூர்: சாமியார் நித்தியானந்தாவை அவரது ஆசிரமத்தில் சந்தித்து தனித் தனியாக சந்தித்து ஆசி பெற்றுக் கொண்டனர் நடிகைகள் ஜூஹி சாவ்லா, ரஞ்சிதா, டிவி நடிகை மாளவிகா ஆகியோர். நித்தியானந்தாவுடன் அந்தரங்க கோலத்தில் இருந்த காட்சி வெளியானதைத் தொடர்ந்து தலைமறைவான ரஞ்சிதா இப்போது மீண்டும் வெளியுலகத்திற்குத் திரும்பி விட்டார். நித்தியானந்தாவுடன் இணைந்து அவர் தீவிரமாக செயல்படுவார் என்பதை அவரது செயல்கள் வெளிக்காட்ட ஆரம்பித்துள்ளன. வந்த வேகத்தில் லெனின் கருப்பன் தன்னைக் கற்பழிக்க முயற்சித்தார் என்று ரஞ்சிதா புதிய புகாரைக் கிளப்பியுள்ளார். இந்த நிலையில் நித்திய…

  10. பட்டப்படிப்பு படிக்கும் பத்து வயது மாணவி திங்கட்கிழமை, 03 ஜனவரி 2011 02:50 லக்னோ:உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோ பல்கலைக்கழகத்தில், 10 வயது மாணவி ஒருவர் பட்டப்படிப்பு படித்து வருகிறார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் வசிக்கும் தேஜ் பகதூர்-சாயாதேவியின் மகள் சுஷ்மா. தற்போது 10 வயதாகும் இந்த மாணவிக்கு அபூர்வமான கல்வித் திறமை இருப்பது கண்டு, அப்பெண்ணின் பெற்றோர் வீட்டிலிருந்தே படிக்க வைத்தனர். இதனால், தனது ஏழாவது வயதில் 10ம் வகுப்பு தேர்வையும், இந்த ஆண்டில் பிளஸ் 2 தேர்வையும் எழுதி பாஸ் செய்துவிட்டார். இதையடுத்து, சுஷ்மா லக்னோ பல்கலைக்கழகத்தில், பட்டப்படிப்பு படிக்க அனுமதி கேட்டு, லக்னோ பல்கலைக் கழகத்தில் விண்ணப்பித்தார். அவரது விண்ணப்பத்தை பரிசீலித்த பல்கலைக் கழக…

  11. றோவின் புதிய தலைவராக சஞ்சீவ் திரிபாதி Monday, December 27, 2010, 17:25 இந் திய உளவு அமைப்பான “றோ”வின் தலைவராகசஞ்சீவ் திரி பாதி நியமிக்கப்படுகிறார் எனத் தெரிய வருகிறது.தற்போது அவர் றோ அமைப் பின் துணைப் பிரிவான விமா னப் போக்குவரத்து ஆய்வு மையத் தின் தலைவராக இருக்கிறார். டிசம்பர் 30 ஆம் திகதி முதல் அவர் 2 ஆண்டுகளுக்கு இப் பொறுப்பில் இருப்பார். தற்போது றோவின் தலை வராக இருப்பவர் கே.சி.வர்மா. இவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி 31 ஆம் திகதி தான் முடிவடைகிறது. ஆனால் அதற்கு முன்பே பதவி விலக வர்மா முடிவெடுத்துள்ளார்.இதையடுத்து அவரது இடத் திற்கு திரிபாதி கொண்டு வரப் படுகிறார். திரிபாதி வரும் 31 ஆம் திகதி யுடன் ஓய்வு பெறவிருந்தார். இந்த நிலையில் தற்போது அவ ருக்கு “…

  12. பெரிய ஏற்பாடுகள்,பிரமாண்ட கூட்டங்கள் இல்லாமல் திடீர் விசிட் அடித்து கட்சிக்காரர்களை உற்சாகப்படுத்திவிட்டார் ராகுல்.அவரது வருகையில் முக்கியமான நிகழ்வு சென்னையில் அரசியல்வாதிகளைத் தவிர்த்த மற்ற துறை முக்கியஸ்தர்களைச் சந்தித்தது.கன்னிமரா ஓட்டலில் நடந்த இந்த கலந்துரையாடல் கடைசி வரை ரகசியமாக வைக்கப் பட்டிருந்தது. சமூக ஆர்வலர்கள்,தன்னார்வத் தொண்டு நிறுவனப் பிரதிநிதிகள், சிந்தனையாளர்கள்,விவசாயப் பிரதிநிதிகள்,எழுத்தாளர்கள், பேராசிரியர்கள், திரைப்படத்துறையினர் என பல்வேறு தரப்பிலிருந்தும் ராகுலுடனான கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.ஆரம்பகட்ட செக்அப்கள் தவிர வழக்கமான பார்மாலிட்டிகள் மிஸ்ஸிங். முதலில் பேசிய சமூக ஆர்வலரும் ‘பாடம்’ ஆசிரியருமான நாராயணன், ‘‘மதுவிலக்கை நா…

  13. போரினால் இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்காக இதுவரை செய்துள்ள சேவை, ராகுல் காந்தியின் பார்வையில் படாதது கவலை அளிப்பதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. அண்மையில் தமிழகத்துக்கு பயணம் மேற்கொண்ட காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் காந்தி, இலங்கை அரசு இடம்பெயர்ந்த தமிழ் மக்களை போதிய அளவில் கவனிக்கவில்லை என்றும், அது குறித்து தாம் நேரடியாக கவனம் செலுத்தவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இதுகுறித்து கொழும்புவில் நிருபர்கள் கேட்டதற்கு பதிலளித்த ஊடக தகவல் துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வல்ல, "பாதிக்கப்பட்ட மற்றும் இடம்பெயர்ந்த மக்களுக்கு நூற்றுக்கு நூறு வீதம் சேவை செய்ய முடியாமல் போனாலும், குறுகிய காலத்தில் பெருமளவிலான ஒரு சேவை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுமார் 3 லட்சம் மக்கள் இடம்பெயர்ந…

  14. சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளும் முடிவை ஐ.நா நிபுணர்குழு கைவிட்டுள்ளதாகவும், இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும் என்றும் கொழும்பு ஆங்கில வாரஏடு ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. ஐ.நா நிபுணர்குழு சிறிலங்கா வருவதற்கு நுழைவு அனுமதி வழங்கத் தயார் என்றும் ஆனால் அவர்கள் நல்லிணக்க ஆணைக்குழுவை மட்டுமே சந்திக்க முடியும் வேறு யாரையும் சந்திக்கவோ விசாரணை நடத்தவோ முடியாது என்றும் சிறிலங்கா அரசாங்கம் அறிவித்திருந்தது. இதையடுத்து, ஐநா நிபுணர்குழுவின் நோக்கம் பரந்தளவிலானது என்றும் அது சிறிலங்கா செல்வது தனியே நல்லிணக்க ஆணைக்குழுவைச் சந்திப்பதற்கானதாக மட்டும் இருக்காது என்றும் ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் பர்ஹான் ஹக் கூறியிருந்தார். இந்தநிலையில், சிறில…

    • 0 replies
    • 483 views
  15. அரசியல் தஞ்சம் கோரி மூன்றாவது உலக நாடொன்றிற்கு செல்லும் நோக்கில் தாய்லாந்தில் தங்கியுள்ள பல தமிழர்கள் சிறீலங்காவுக்கு திரும்பி அனுப்பப் பட்டுள்ளனர் கடந்த டிசம்பர் 23 ம் திகதிக்கு பின்னர் 20 இலங்கைத் தமிழர்கள் கட்டாயப் படுத்தி கொழும்புக்கு திருப்பி அனப்பப்பட்டதாக தாய்லாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டள்ளன தாய்லாந்து அரசு குடிவரவு குடியகழ்வு சட்டங்களை இறுக்கமாக்கிய நிலையில், அங்கு உரிய பயண ஆவணங்கள் இல்லாமல் தங்கியுள்ளவர்களுக்கு எதிராக காவல்துறையினர் சட்ட நடவடிக்கைகள் எடுத்துவருவதாகவும்இதற்கினங்க கடந்த மாத ஆரம்பத்தில்; 50 தமிழர்கள் கொழும்புக்கு தி;ருப்பி அனப்பட்டதாக அந்த ஊடகங்கள் தெரிவித்தன கடந்த ஒக்டோபர் மாதம் தாய்லாந்து காவல்துறையினரும் குடிவரவு அதிகாரிகளும் …

    • 0 replies
    • 410 views
  16. பிரதமர் மன்மோகன் சிங் சென்னையில் 2 நாள் சுற்றுப்பயணம் செய்யவுள்ள நிலையில் தமிழகஅரசின் தலைமைச் செயலகத்திற்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அறிவியல் மாநாட்டைத் துவக்கி வைக்க இன்று மாலை சென்னை வருகை தருகிறார் பிரதமர் மன்மோகன் சிங். தலைமைச் செயலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக போலீஸாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து விரைந்து வந்த வெடிகுண்டுகளைக் கண்டுபிடிக்கும் படையினர் தலைமைச் செயலகம் வளாகம் முழுவதையும் சோதனையிட்டனர். ஆனால் குண்டு எதுவும் கிடைக்கவில்லை. இருப்பினும் பிரதமர் வரவுள்ள நிலையில் மிரட்டல் வந்ததால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. English summary TN govt secretariat has recieved a bomb threat today. PM is arriving today for 2 day …

    • 0 replies
    • 304 views
  17. புதுவருட கொண்டாட்டம் நியூயோர்க்,அவுஸ்திரேலியா.

    • 2 replies
    • 1.4k views
  18. அமெரிக்க அரசின் ஆவணங்கள் "விக்கிலீக்ஸ்" க்கு கிடைத்தது எப்படி? வாஷிங்டன் , வெள்ளி, 31 டிசம்பர் 2010( 20:14 IST ) அமெரிக்க அரசு துறைகளுக்கிடையே தகவல்களை பகிர்ந்து கொள்வதில் நிகழ்ந்த குளறுபடிகளே, அரசு ஆவணங்கள் "விக்கிலீக்ஸ்" இணையதளத்திற்கு கிடைக்க காரணமாக அமைந்ததாக செய்தி வெளியாகி உள்ளது. அமெரிக்க அரசாங்க தகவல்களை, அரசு துறைகளுக்கிடையே பகிர்ந்து கொள்வதற்காக 2006 ஆம் ஆண்டு 'நெட் சென்ட்ரிக் டிப்ளமசி' என்ற இணைய உபகரணம் உருவாக்கப்பட்டது. நியூயார்க் இரட்டைக் கோபுர தாக்குதலைத் தொடர்ந்து ஏற்பட்ட சில கோளாறுகள் கவனிக்கப்படாமல் போனதால், மேற்கூறிய இணைய உபகரணத்தை பயன்படுத்தும்போது சில குளறுபடிகள் ஏற்பட்டுவிட்டன. இந்த குளறுபடிதான் அமெரிக்க தூதரக அதிகாரிகள் அரசு …

    • 1 reply
    • 1.1k views
  19. இஸ்ரேலின் முன்னாள் ஜனாதிபதி மேஷே கட்சாவ் பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டில் குற்றவாளியென நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்தது. 1990 களில் உல்லாசப் பயணத்துறை அமைச்சராகப் பணிபுரிந்தபோது பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் இடம்பெற்றதாகப் பெண் ஒருவர் குற்றம் சாட்டியிருந்தார். அந்தப் பெண்ணின் சாட்சியத்தைத் தாங்கள் நம்புவதாக நீதிபதிகள் தெரிவித்தார்கள். ஜனாதிபதிப் பதவி வகித்தபோது அவர் வேறு பாலியல் குற்றச்சாட்டுக்களைப் புரிந்தாரெனவும் தீர்ப்பளிக்கப்பட்டது. 2007 ஆம் ஆண்டு கட்சாவ், அந்நாட்டின் ஜனாதிபதிப் பதவியில் இருந்து விலகினார். 2009 ஆம் ஆண்டு அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டன. 2000 ஆம் ஆண்டில் இருந்து ஏழு வருடங்கள் ஜனாதிபதியாகப் பதவி வகித்த கட்சாவ், நான்…

  20. "அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலில், ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க "பீகார் பார்முலா'வை கடைபிடிக்க தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது,''" என, சென்னையில் நேற்று நடந்த அனைத்து கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டத்திற்கு பின், தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி அறிவித்தார். தமிழகத்தில் சட்டசபை தேர்தல் குறித்து அரசியல் கட்சிகளின் கருத்துக்களை, சென்னையில் நேற்று நடந்த ஒரு கூட்டத்தில் தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி கேட்டறிந்தார். காலை 10.30 முதல் மதியம் 1.30 மணி வரை கட்சி பிரதிநிதிகளின் கருத்துக்களை கேட்ட, தலைமை தேர்தல் கமிஷனர், மதியம் 2.30 முதல் 5 மணி வரை மாவட்ட கலெக்டர்கள், கமிஷனர்கள், டி.ஐ.ஜி.,க்கள், எஸ்.பி.,க்களிடம் தேர்தல் ஏற்பாடு குறித்து ஆலோசனை நடத்தினார். பின்ன…

    • 0 replies
    • 721 views
  21. Polish twins have different fathers http://www.ndtv.com/article/world/polish-twins-have-different-fathers-75259 இதில் ஏதும் சந்தேகமிருப்பின் விஞ்ஙான அமைச்சர் நெடுக்ஸ் அவர்களை தொடர்பு கொள்ளவும்.

    • 8 replies
    • 1.9k views
  22. ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட மருத்துவர் பினாயக் சென்னை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "சத்தீஸ்கர் மாநிலத்தில் ராய்ப்பூர் செசன்ஸ் நீதிமன்றத்தில் மனிதநேய மருத்துவரும் மனித உரிமை போராளியுமான, மருத்துவர் பினாயக் சென்னுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வேலூர் கிறித்துவ மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் பட்டம் பெற்ற டாக்டர் பினாநயக் சென் வறுமையில், ஏழ்மையில் வாடி வதங்கி மருத்துவ வசதி பெறமுடியாமல் தவித்த பாமர மக்களுக்கு இலவச மருத்துவ சேவை செய்துவந்தார். இந்த சேவைக்காக எண்ணற்ற விருதுகளும் பெற்றார். சட்டீஸ்கர் மாநிலத்தில் பகாசூர …

  23. 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேட்டில் நடந்த ஊழலில் கிடைத்த ரூ.60,000 கோடியில் சோனியாவிற்கு ரூ.36,000 கோடியும், கருணாநிதிக்கு ரூ.18,000 கோடியும் சென்றுள்ளது என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி குற்றம் சாற்றியுள்ளார். குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஒரு அங்கமான பாரதிய விச்சார் மன்ச் ஏற்பாடு செய்த ‘ஊழல் நெ.1 பிரச்சனையா?’ என்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய சுப்ரமணிய சுவாமி, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் சோனியாவையும், கருணாநிதியையும் சேர்க்கவில்லையென்றால், அவர்களையும் சேர்க்குமாறு கோரி தான் வழக்குத் தொடர உத்தேசித்திருப்பதாகக் கூறியுள்ளார். தற்போது டெல்லியில் நிலவும் ஊழல் விகிதம் 35 விழுக்காடு என்றும், அந்த கணக்கின்படியே …

    • 0 replies
    • 879 views
  24. பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் நூற்றாண்டு காலமாக இந்துக்கள் வசித்து வருகின்றனர். ஆனால், இப்பகுதியில் இருந்து அவர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் தீவிரவாதிகள் தீவிரமாக உள்ளனர். இந்துக்கள் மீது தாக்குதல் நடத்துதல், அவர்களை கடத்தி பிணைத்தொகை பெறுதல் போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். பிணைத்தொகை தர மறுப்பவர்கள் ஈவு இரக்கமின்றி படுகொலை செய்யப்படுகின்றனர். இதனால், அங்கு வாழும் இந்துக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், பலுசிஸ்தான் மாகாண இந்து அமைப்பின் தலைவர் லட்சுமி சந்த் கார்ஜி தீவிரவாதிகளால் கடத்தப்பட்டார். அவருடன் சேர்த்து சாஜன்தாஸ், ராம்சந்த், பபோலால், வினோத்குமார் ஆகியோரும் கடத்தப்பட்டனர். எனவே, அவர்களை மீட்க வலியுறுத்தி குஸ்தா…

  25. அண்மையில் சென்னையில் நடந்த போலீஸ் விருது வழங்கு விழாவில் தமிழக முதல்வர்,தமிழகத்தின் உளவுப்பிரிவுத் தலைவர் ஜாஃபர்சேட்டுக்கு சிறப்பு விருது வழங்கினார்.அது தேசிய சட்ட நாள் விருது. இங்கிலாந்து தலைநகர் லண்டனில் செயல்படும் பன்னாட்டு நீதியரசர்கள் குழுமத்தினர்,உலக அளவில் போலீஸ் துறையில் சிறப்பாக செயல்-படுபவர்களுக்கு இந்த விருதை வழங்குகிறார்கள்.இந்த விருதை இந்தியாவிலிருந்து பெறும் காவல்துறை அதிகாரியாக ஜாஃபர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அது என்ன தேசிய சட்ட நாள் விருது? சட்டம், ஒழுங்கை காப்பாற்றுவது, குற்றங்களைத் தடுப்பது,பயங்கரவாதத்துக்கு எதிராக துடிப்புடன் செயல்படுவது இப்படி பல்வேறு அம்சங்களை ஆராய்ந்து விருதுக் குரிய காவல்துறை அதிகாரியைத் தேர்ந்தெடுத்து இந்த விருதை வ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.