உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26640 topics in this forum
-
ஊட்டி: விடுதலைப் புலிகள் [^] இயக்கம் மீதான தடை நீங்கும் வரை ஓய மாட்டோம். இப்போது நடக்கும் விசாரணை நம்பிக்கை தருவதாக உள்ளது, என்றார் மதிமுக பொதுச் செயலர் வைகோ. விடுதலைப் புலிகள் இயக்கத்தை இந்தியாவில் தடை செய்ததற்கு போதிய காரணங்கள் இருகின்றனவா, இல்லையா என்பதை விசாரிப்பதற்காக சட்டவிரோத நடவடிக்கைத் தடுப்புச் சட்டத்தின் கீழ், டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி விக்ரமஜித் தலைமையில் மத்திய தீர்ப்பாயம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பாயத்தின் கூட்டம் ஊட்டி தமிழகம் விருந்தினர் மாளிகையில் காலை 11 மணிக்கு நடந்தது. இந்த கூட்டத்தில் தீர்ப்பாயத்தின் தலைவர், டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி விக்ரமஜித் தலைமையில் 13 உறுப்பினர்கள் பங்கேற்றனர். இந்த அமர்வின்போது நேரில் ஆஜரான மதிமுக பொத…
-
- 0 replies
- 557 views
-
-
வாஷிங்டன், அக்.19: அமெரிக்க வாழ் இந்தியப் பேராசிரியர் சுப்ரா சுரேஷ், வாஷிங்டனில் உள்ள தேசிய அறிவியல் அறக்கட்டளை (என்.எஸ்.எப்) இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் மிக உயர்ந்த அறிவியல் அமைப்பாக என்எஸ்எப் விளங்கிறது. இவரது நியமன உத்தரவை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா உறுதி செய்துள்ளார். அறிவியல் சார்ந்த ஆராய்ச்சிக்கு ஒதுக்கப்படும் 740 கோடி டாலரை நிர்வகிக்கும் பொறுப்பு இவரிடம் அளிக்கப்பட்டுள்ளது. அறிவியல் மற்றும் பொறியியல் சார்ந்த ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கும் அமைப்பாக என்எஸ்எப் திகழ்கிறது. இதன்கீழ் 2,000 நிறுவனங்கள் செயல்படுகின்றன. ஏற்கெனவே இப்பொறுப்பில் இருந்த ஜான் ஹோல்ட்ரன், அமெரிக்க அதிபரின் ஆலோசகராகப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து இந்த அறக்கட்டளையின் 13-வது …
-
- 0 replies
- 687 views
-
-
நூறு வயதைக் கடந்தும், ஆராய்ச்சி படிப்புக்கு (பிஎச்.டி.,) விண்ணப்பித்துள்ளார் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த முதியவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான போலராம் தாஸ். கடந்த வாரம், தன் 100வது பிறந்த நாளைக் கொண்டாடிய தாஸ், கவுகாத்தி பல்கலைக் கழகத்தில் பிஎச்.டி., சேர்ந்துள்ளார்.மனைவியை இழந்த இவருக்கு ஒரு மகள், ஐந்து மகன்கள், 10 பேரன், பேத்திகள் மற்றும் ஒரு கொள்ளுப் பேத்தி உள்ளனர். இவருக்கு அவரது மகளே ஆசிரியராக இருந்து வழிகாட்டுதல்களை வழங்குகிறார் என்பது தான் குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாகும். இது குறித்து தாஸ் உற்சாகத்துடன் கூறியதாவது:பிஎச்.டி., படிப்பை படிக்க வேண்டும் என்பது பல நாள் கனவு. என் 100 வயது அனுபவத்தில், அரசியல், நிர்வாகம், மதம், சமுதாயம் என எல்லாவற்றிலும் பல சாத…
-
- 0 replies
- 601 views
-
-
சென்னை நுங்கம்பாக்கம் ஹாடோ வ்ஸ் சாலையில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் வீடு உள்ளது. இங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும். இந்நிலையில் நேற்று (அக்.17) நள்ளிரவில் ப.சிதம்பரம் வீட்டின் பின்புறத்தில் உள்ள மாடி வீட்டில் மூன்று இளைஞர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்களது கையில் டிஜிட்டல் கேமராக்கள் இருந்தது. ப.சிதம்பரம் வீட்டை புகைப்படம் எடுத்ததாக தெரிகிறது. உடனே கண்காணிப்பு பணியில் இருந்த போலீசார் பார்த்து ஓடிச் சென்று இளைஞர்களை பிடித்தனர். வீட்டின் கீழே நின்று கொண்டிருந்த மேலும் 2 பேரையும் பிடித்து ஆயிரம் விளக்கு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இன்ஸ்பெக்டர் மோகன் புகைப்படம் எடுத்த 5 இளைஞர்களிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில் அவர்கள் 5 பேரும்…
-
- 3 replies
- 1k views
-
-
. தலைப்பாகைப் பிரச்சினை: பொற்கோயிலுக்குச் செல்லமாட்டார் ஒபாமா!! டெல்லி: அமெரிக்க அதிபர் ஒபாமா அடுத்த மாதம் இந்தியா வரும்போது அமிர்தசரஸுக்கு செல்ல மாட்டார் எனத் தெரியவந்துள்ளது. ஒபாமா, நவம்பர் 6-ம் தேதி மும்பை வருகிறார். அங்கு ஒருநாள் தங்கிய பின்னர் தில்லிக்கு செல்கிறார். முன்னதாக மும்பையில் இருந்து பொற்கோயிலைப் பார்வையிடுவதற்காக அமிர்தசரஸுக்குச் செல்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அவருடைய பயணத்திட்டத்தில் செய்யப்பட்டுள்ள சில மாற்றங்கள் காரணமாக அவர் அங்கு செல்லமாட்டார் எனத் தெரிகிறது. ஒபாமாவின் இந்திய வருகையை முன்னிட்டு வெள்ளை மாளிகை அதிகாரிகள் குழு கடந்த மாதம் இந்தியா வந்தது. ஒபாமா பொற்கோயிலுக்குச் செல்லும்போது பாரம்பர…
-
- 1 reply
- 681 views
-
-
குடும்ப ஜீரோக்களை ஹீரோக்களாக்க முயலும் கருணாநிதி! - ஜெ தமிழ் சினிமா ஹீரோக்களை ஜீரோக்களாக்கவும், தனது குடும்ப ஜீரோக்களை ஹீரோக்களாக்கவும் முயல்கிறார் கருணாநிதி என்றார் ஜெயலலிதா. மதுரையில் திங்கள்கிழமை நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், முதல்வர் கருணாநிதி குடும்பத்தின் சினிமா ஆதிக்கம் குறித்து கடுமையாக விமர்சித்தார் அதிமுக பொதுச் செயலாளர். அவர் பேசுகையில், "தமிழ் சினிமாவையே தன் கைக்குள் போட்டுக் கொள்ளப் பார்க்கிறார் கருணாநிதி. இவருக்கு எதிராக எந்த ஹீரோவாவது பேசினால் உடனே அவர்களை வீட்டுக்கு அழைத்து தகாத வார்த்தைகளால் திட்டுகிறார். முன்னணி ஹீரோ ஒருவரை சமீபத்தில் அப்படித்தான் திட்டினார் கருணாநிதி. வீட்டுக்கு வரவைத்து அசிங்கமாகப் பேசி அனுப்பியுள்ளார். இன்னொர…
-
- 4 replies
- 794 views
-
-
வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வுப் பாடலை உருவாக்குவதற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை அனுகவுள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.எல்.குரேஷி கூறியுள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நாட்டு மக்களிடையே வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வுப் பாடலை உருவாக்க தீர்மானித்துள்ளோம். இதற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை அணுக திட்டமிட்டுள்ளோம். அவரை அணுகி அவரிடமிருந்து விழிப்புணர்வு பாடலைப் பெற்று, காட்சிப்படுத்தி, அதை நாடு முழுவதும் ஒளிபரப்பி வாக்களிப்பதன் அவசியத்தை மக்களிடையே பரப்பத் திட்டமிட்டுள்ளோம். விரைவில் இதுதொடர்பாக ரஹ்மானை தேர்தல் ஆணையம் அணுகும் என்றார். http://thatstamil.oneindia.in/art-culture/essays/2010/9-r…
-
- 2 replies
- 685 views
-
-
சென்னை : விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க வலியுறுத்தி தமிழ் அமைப்புகள் நாளை சென்னையில் நடத்த உள்ள ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை திடீரென தடை விதித்துள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. விடுதலைப்லிகள் மீதான தடையை நீக்குவது தொடர்பான விசாரணை தீர்ப்பாயத்தின் 3வது கட்ட ஆலோசனைக் கூட்டம் உதகையில் வரும் 20ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், புலிகள் அமைப்பின் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை உடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டும் என்று இயக்குநர் புகழேந்தி தலைமையில் பனகல் மாளிகை முன்பு 50 மீட்டர் துணி பேனரில் கையெழுத்து இயக்கப் போராட்டம் நாளை நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஒரு வார காலத்திற்கு முன்பாக அனுமதி பெற வேண்டும் என்று கூறி மாநகர காவல்துறை இதற்கு அனுமதி மறுத்துள்ளது. …
-
- 1 reply
- 694 views
-
-
புலிகள் மீதான தடையை நீக்கு. கையெழுத்து இயக்கம் அன்பார்ந்த தோழர்களே, புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி தோழர் புகழேந்தி தங்கராஜ் எடுக்கும் முன் முயற்சியில், ஒரு கையெழுத்து இயக்கம் நடத்த உத்தேசிக்கப் பட்டுள்ளது. இது குறித்து, காவல்துறையிடம் அனுமதி கேட்டு அளித்த கடிதத்திற்கு பதில், திங்கட்கிழமை வரும் என்று எதிர்ப்பார்க்கப் படுகிறது. தமிழக மக்கள் உரிமைக் கழகம் சார்பாக சென்னை மெமோரியல் ஹால் அருகே, இதே காரணத்தை வலியுறுத்தி செவ்வாயன்று, ஆர்ப்பாட்டம் நடத்த உத்தேசிக்கப் பட்டு, அதற்கும் அனுமதி கேட்டு அதன் செயலர் புகழேந்தி கடிதம் அளித்துள்ளார். உங்களுக்கு அனுமதி ஏன் மறுக்கக் கூடாது என்று விளக்கம் கேட்டு, வெள்ளியன்று, தமிழக மக்கள் உர…
-
- 0 replies
- 645 views
-
-
தமிழ் தேசிய தோழர் - நிகரன் விடைகள் மாவோயிஸ்டுகளை ஒழிக்க வான்படையைப் பயன்படுத்த வேண்டும் என்று சிபிஎம் தலைவர்களில் ஒருவரான சீத்தாராம் எச்சூரி கூறியுள்ளாரே அது சரியா? காங்கிரஸ்காரர்கள், பா.ஜ.க.வினர் போன்ற இந்திய ஆளும் வர்க்க அரசியல் தலைவர்கள் கூட சொல்லாத வான்படைத் தாக்குதலை சி.பி.எம். கட்சி வலியுறுத்துகிறது. இந்திய ஆளும் வர்க்கத்தின் தீவிர இடதுசாரிப் பிரிவுதான் சி.பி.எம் கட்சி என்று நாம் தொடர்ந்து சொல்லி வருகிறோம். இந்தோனேசியப் பன்னாட்டு முதலாளி நிறுவனமான சலீம் பிரதர்ஸ்க்காக மேற்கு வங்கம் நந்திகிராமத்தில் உழவர்களின் நிலங்களைத் துப்பாக்கி முனையில் பறித்த ஆட்சிதான் சி.பி.எம் ஆட்சி. அங்கு பலரைச் சுட்டுக் கொன்றார்கள். காவலர் சீருடை அணிவித்த…
-
- 0 replies
- 1.1k views
-
-
உலகின் மிகவும் நீளமான சுரங்கப்பாதையைத் தோண்டும் நடவடிக்கை இன்று நிறைவடையவுள்ளது. சுவிற்சர்லாந்தில், அல்ப்ஸ் மலைத் தொடருக்குக் கீழே 57 கிலோ மீற்றர் நீளமான கொதார்ட் (Gotthard) என்ற பெயரைக் கொண்ட சுரங்கப் பாதையை அமைக்கும் பணி, 14 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பமாகியது. இன்று இரண்டு திசைகளில் இருந்தும் தோண்டிவரும் பணியாளர்கள் இடையில் இருக்கும் பாறைகளை உடைத்துத் தொடர்பை ஏற்படுத்துவார்கள். எதிர்வரும் 2017 ஆம் ஆண்டு அந்தப் பாதையில் தொடரூந்துகள் இயங்க ஆரம்பிக்கும். இத்தாலியின் மிலான், மற்றும் சுவிற்சர்லாந்தின் சூரிக் ஆகிய நகரங்களுக்கு இடையிலான போக்குவரத்து நேரத்தை அந்தப் பாதை கணிசமாகக் குறைக்கும். பாதை திறக்கப்பட்ட பின்னர், நாளொன்றுக்கு 300 வரையான தொடரூந்துகள், மண…
-
- 3 replies
- 792 views
-
-
”இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் ஒரு தமிழின துரோகி. அவர் மலேசியாவுக்குள் காலடி வைக்கின்றமையை அனுமதிக்கவே முடியாது.” இப்படிச் சீறுகின்றது மலேசியாவின் அரச சார்பற்ற நிறுவனங்களில் ஒன்றான Malaysia Consumer Advisory Association. இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் எதிர்வரும் 27 ஆம் திகதி உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு கோலாலம்பூர் வருகின்றார். இந்நிலையில் மன்மோகன் மலேசியா வருகின்றமையை அனுமதிக்க முடியாது என்று தெரிவித்து freemalaysiatoday இணையப் பத்திரிகைக்கு காட்டமாக பேட்டி வழங்கி உள்ளார் Malaysia Consumer Advisory Association இன் தலைவர் எம்.வரதராயு. அவரது பேட்டி வருமாறு:- கடந்த இலங்கையில் 80 ஆயிரம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இப்படுகொலைகளில் இந்தியாவின் பங்…
-
- 0 replies
- 648 views
-
-
காஷ்மீர், அருணாசலப் பிரதேசம் உள்ளிட்ட விவகாரங்களில் இந்தியாவின் உணர்வுகளை சீனா மதிக்க வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா கூறியுள்ளார். தில்லியில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அடுத்த மாதம் அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியா வரும்போது, சமீப காலமாக இந்திய மாநில விவகாரங்களில் சீனா தலையிடுவது குறித்தும் விவாதிக்கப்படும் என்றும் எஸ்.எம். கிருஷ்ணா கூறினார். "சீனாவுடனான பாதுகாப்புத்துறை ஒப்பந்தங்களின் நிலை தொடர்ந்து நீடிக்கும். இந்திய விவகாரங்களில் சீனா எங்கள் உணர்வுகளை மதிக்க வேண்டும்." என்றும் அவர் தெரிவித்தார். http://www.dinamani.com/edition/story.aspx? இந்திய- சீனா ரயில்வே பாதை அருணாச்…
-
- 4 replies
- 813 views
-
-
டிஸ்கி: சந்திப்பில் அப்படி என்னதான் நடந்து இருக்கும்? மன்மோகன் சிங்கு: ஆவோ ஜி ஆ வோ ஜி ராஜ பக்சே ஜி... ராஜ பக்சே: ஆயி போவன் மன்மோகன் ஜி... (அருகில் இருக்கும் தமிழ்நாட்டு அரசியல் கைத்தடிகள் மனதிற்குக்குள் "ஆயி போவன்" ....என்ன சகுனமே சரியில்லையே... ஒருவேளை காலையில போலையோ") மன் மோகன் சிங்கு: பைட்டோ பைட்டொ ஜி... ராஜ பக்சே அமருகிறார்... மன்மோகன் சிங்கு: விருந்து முடிந்ததா சிறப்பாக இருந்ததா? ராஜ பக்சே: பரவாயில்லை ஆனா லெக் பீசு சரியா வேகலை... வயித்த லைட்டா கலக்குது... மன்மோகன் சிங்கு: அட சமயக்கார பய கொஞ்சம் அசந்துட்டிருப்பான் போகட்டும் சரக்கு நன்றாக இருந்ததா? ராஜ பக்சே: ஏனோ முன்ன மாதிரி ஓல்டு மங்கு காட்டம் இல்…
-
- 1 reply
- 1.1k views
-
-
”ஜெயா ரீ.வியின் சென்னை அலுவலகம் மீது தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்துவோம்.” இப்படி அத்தொலைக்காட்சி சேவை அலுகத்துக்கு தொலைபேசி அழைப்புக்களை விடுத்து மிரட்டி உள்ளார் புலிகள் இயக்க ஆதாரவாளர் ஒருவர். இலங்கைத் தமிழில் பேசி இருக்கின்றார். கேணல் என்று அவரை அறிமுகப்படுத்தி இருக்கிறார். ஜெயா ரீ.வி புலிகள் இயக்கத்துக்கு எதிரான செய்திகளை ஒளிபரப்புச் செய்து வருவதனாலேயே இம்முடிவை எடுத்துள்ளனர் என்று கூறி உள்ளார். கடந்த புதன்கிழமை புலிகள் இயக்கத்துக்கு எதிரான செய்தி ஒன்றை ஜெயா ரீ.வி ஒளிபரப்பியதைத் தொடர்ந்தே இம்மிரட்டல்கள் இடம்பெற்றிருக்கின்றன. செய்தி ஒளிபரப்பாகி ஐந்து நிமிடங்களில் முதலாவது மிரட்டல் வந்திருக்கின்றது. எதிர்வரும் 18 ஆம் திகதி மதுரையில் இடம்பெற இருக்கும் …
-
- 5 replies
- 766 views
-
-
அரசியல் உள்நோக்கங்கள் நோபல் பரிசுக்கும் உண்டு நோபல் பரிசுகள் மீது உலகம் முழுவதும் உள்ள பொதுவான மரியாதைக்குக் காரணம் பரிசுக்கான தொகை மட்டுமல்ல, நோபல் பரிசுத்திட்டம் எதற்காக உருவாக்கப்பட்டது என்ற நோக்கமும்தான். டைனமைட் வெடிகுண்டு உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பொருள்களைக் கண்டுபிடித்து கோடிகோடியாய்ப் பொருளீட்டியவரான ஸ்வீடன் நாட்டு வேதியியல் வல்லுநர் ஆல்பிரட் நோபல், அழிவுக்குப் பயன்படும் தம் கண்டுபிடிப்புகளால் மன உளைச்சலுக்கு உள்ளானவராக, தமது மரணத்திற்குப்பின் நோபல் பரிசு அறக்கட்டளை அமைக்கப்படவும், தங்களது கண்டுபிடிப்புகளால் உலகளாவிய மனித சமுதாய மேம்பாட்டுக்குப் பங்களிக்கிற அறிவியலாளர்களுக்கு ஆண்டுதோறும் பரிசு வழங்கப்படவும் விருப்பம் தெரிவித்து உயில் எழுதி வைத்திருந்தார். …
-
- 2 replies
- 598 views
-
-
இந்தியா, சீனாவுடன் கல்வி ஆயுதப் போட்டி - ஒபாமா எச்சரிக்கை இந்தியா, சீனா ஆகியவற்றுடன் கல்வி ஆயுதப் போட்டி நிலவுவதாக அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா எச்சரித்துள்ளார். அதிபரின் வெள்ளை மாளிகை ரோஜா தோட்டத்தில் இன்று செய்தியாளரிடம் பேசிய அவர், இந்த நிலையில் குடியரசு கட்சியினர் கோரியுள்ள கல்வி பட்ஜெட் குறைப்பு அமெரிக்க நலன்களுக்கு எதிரானதாக அமையும் என்றார். இப்போது உலகெங்கும் , சீன முதல் ஜெர்மனி வரையும், இந்தியா முதல் தென் கொரியா வரையிலும் , கல்வி ஆயுதப் போட்டி ஏற்பட்டிருப்பதாகவும், அதனால் கல்வி பட்ஜெட் குறைப்பு என்பது அமெரிக்காவை பொறுத்த வரை தன்னிச்சையான ஆயுதக் குறைப்பு போன்றது என்றும் இப்போதைக்கு இதனை அனுமதிக்க முடியாது என்றும் கூறினார். இன்றைய நிலையில் எந்…
-
- 0 replies
- 515 views
-
-
Oct 5, 2010 / பகுதி: விடுப்பு / கிட்லரின் அந்தரங்கப் படங்கள் அம்பலம்! ஜேர்மனியின் சர்வாதிகாரி கிட்லரின் அந்தரங்க புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அடோல்ஃப் கிட்லர் இதுவரை உலகில் வாழ்ந்த மிகக் கொடூரமான சர்வாதிகாரியாகக் கருதப்படுபவர். அவரின் ஆட்சி கொடுங்கோல் ஆட்சியாகவே கருதப்பட்டது. எனினும் அவரின் வாழ்க்கையின் மறுபக்கத்தைப் பிரதிபலிக்கும் நிழற்படங்கள் சில தற்போது வெளியாகியுள்ளன. இந்நிழற்படங்கள் 1936 முதல் 1945ம் ஆண்டுகாலப் பகுதிக்குட்பட்டவையெனத் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இப் படங்கள் கிட்லர் தேநீர் அருந்துவது, பெண்களின் மத்தியில் புன்சிரிப்புடன் அமர்ந்திருப்பது, பெண் ஒருவருடன் உரையாடுவது, தனது பிறந்த நாள் பரிசான காரை ரசிப்பது போன்றவற்றை பிரதிபலிக்கின…
-
- 1 reply
- 1.9k views
-
-
சான் டியாகோ : சிலி நாட்டில் சுரங்க விபத்தில் சிக்கியவர்களில் முதல் நபர் பத்திரமாக மீட்கப்பட்டார். சரியாக 68 நாட்கள் போராட்டத்துக்குப் பிறகு பிளாரன்சோ அவலாஸ் (31) என்பவர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். இன்னும் 32 பேர் சுரங்கத்தில் சிக்கியுள்ளனர். மீட்பு பணிகள் நடக்கும் இடத்தில் சிலி நாட்டு அதிபரும் இருந்தார். முதலில் மீட்கப்பட்ட பிளாரன்சோவை கைகொடுத்து வரவேற்றார். பிளாரன்சாவின் மனைவியும், குழந்தையும் அவரை கண்ணீர் மல்க வரவேற்ற காட்சி அங்கிருந்தவர்கள் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. நாசா உதவியுடன் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. நாளைக்குள் மீதமுள்ள சுரங்கத் தொழிலாளிகளும் பத்திரமாக மீட்கப்படுவார்கள் என தெரிகிறது.சுரங்கத்தில் சிக்கியுள்ள ஒவ்வொரு தொழிலாளியையும் …
-
- 16 replies
- 1.8k views
-
-
இரண்டரை இலட்சம் பேர் வீடுகளை இழந்துள்ளனர் புதுடெல்லியில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் போட்டிகளுக்காக கட்டப்பட்ட விளையாட்டு அரங்குகள், சாலை விரிவாக்கம் போன்றவற்றால், அங்கு வாழ்ந்துவந்த அன்றாடம் காய்ச்சிகள் இரண்டரை இலட்சம் பேர் வீடுகளை இழந்துள்ளனர் என்று ஆய்வில் தெரிவந்துள்ளது. வீடு, நிலம் உரிமைகள் கட்டமைப்பு (Housing and Land Right Network) எனும் அமைப்பு நடத்திய ஆய்வில், டெல்லியில் சாலைகளில் சிறு கடைகளை வைத்து வணிகம் செய்து வந்தவர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், பிச்சைக்காரர்கள், கூலிகள் என்று இரண்டரை இலட்சம் பேர் தங்களுடைய ‘வாழ்விடங்களில்’ இருந்தும், நிரந்தரமாக வாழ்ந்துவந்த வீடுகளில் இருந்தும் வெளியேற்றப்பட்டுள்ளார்கள் என்பது தெரியவந்துள்ளது என கூறியுள்ளது. …
-
- 2 replies
- 649 views
-
-
இந்தியாவின் வடக்கு பகுதியில் புதிய மொழி ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் 'கோரோ' என்ற மொழியைப் பேசுவோர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். 'கோரோ' எனப்படும் இந்த மொழியை பேசுவோர் சுமார் 800 முதல் 1200 வரையான எண்ணிக்கையில் அங்கு வாழ்வதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது மொழியியல் ஆர்வலர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. . நேஷனல் ஜோகிராஃபிகல் சேனல் குழுவின் 2008 ஆம் ஆண்டிலிருந்து மேற்கொள்ளப்பட்டு வந்த ஆராய்ச்சியின் மூலம் இந்த 'கோரோ' மொழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.. அதேவேளை, இந்த கோரோ மொழி திபெத்தோ- பர்மன் குடும்பத்தை சேர்ந்தது எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=27621
-
- 1 reply
- 883 views
-
-
2010ம் ஆண்டு சமானதானத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்படுகின்றது: நம்மை வேறு கோணத்தில் சிந்திக்கத்தூண்டும் கீழ்க்கண்ட விமர்சன காணொளியை நேற்று பார்த்தேன்.
-
- 2 replies
- 643 views
-
-
எனக்கு எதிராக கறுப்புக் கொடியா?-கொந்தளிக்கும் அசின் இலங்கை சென்றது குறித்து நான் பல முறை விளக்கமளித்த பிறகும் எனக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துவதா, என்று கேட்டு கொந்தளித்துள்ளார் நடிகை அசின். திரைப்பட கூட்டு குழுவின் தடையை மீறி இலங்கையில் ரெடி இந்தி படப்பிடிப்பில் பங்கேற்ற அசினுக்கு ஏற்கனவே கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. நடிகர் சங்க பொதுக்குழுவில் ராதாரவி, சத்யராஜ் போன்ற மூத்த நடிகர்கள் அசினை கடுமையாக விமர்சித்தனர். அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. ஆனால் நடிகர் சங்கக் கூட்டம் கூடியபோது, அசின் பற்றி பேசப்படவில்லை. அதை சங்கத் தலைவர் சரத்குமார் [^] தடுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இப் பிரச்சினை பற்றி கூட்டுக்குழ…
-
- 8 replies
- 3.9k views
-
-
தமிழக முதல்வர் கருணாநிதிக்கு இ-மெயில் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறை தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளது. முதல்வர் கருணாநிதியின் தனிப்பிரிவு அலுவலகத்துக்கு இ-மெயில் மூலம் திங்கட்கிழமை மதியம் ஒரு மிரட்டல் கடிதம் வந்தது. அதில், முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது. "எங்கள் தலைவி ஜெயலலிதா அம்மாவோடு நீ மோதுவது எங்களுக்கு பிடிக்கவில்லை. ஆகையால் நீ உயிருடன் இருப்பதை நாங்கள் விரும்பவில்லை. நீ வெளியில் செல்லும் சமயம் உன்னை கொலை செய்வதற்கு நாங்கள் ஏற்பாடு செய்த எங்களது 3 ஆட்கள் உன்னுடனேயே இருக்கிறார்கள். நீ செல்லும் காரில் வெடிகுண்டு வைக்க உள்ளோம். இந்த தகவல் உறுதியான தகவல்." இவ்வாறு அந்த மிரட்டல் மின்னஞ்சலில் கூறப்பட்டிருந்…
-
- 1 reply
- 582 views
-
-
உலகில் பட்டினியை ஒழித்த நாடுகள் பட்டியலில் இலங்கை, நேபாளண் மற்றும் பாகிஸ்தானை விட கீழே உள்ளது இந்தியா. 2010-ம் ஆண்டுக்கான 'உலக பட்டினி குறியீட்டெண் பட்டியல்' திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. இதில் ஆப்ரிக்க நாடுகளில் மட்டும் கடந்த 20 ஆண்டுகளில் 66 சதவீதம் பட்டினி அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 100 கோடி பேர் பட்டினியால் தவிக்கிறார்களாம். அதே நேரம் பட்டினி ஒழிப்பில் உலக அளவில் தெற்காசியாவும் தென்னமெரிக்காவும் பெரும் முனைப்பு காட்டுவதாக இந்த அறிக்கை கூறுகிறது. குறிப்பாக மலேசியா இதில் மெச்சத்தக்க அளவில் பல முயற்சிகளை எடுத்து பட்டினியைக் குறைத்துள்ளதாகவும், இன்று கிட்டதட்ட பட்டினியற்ற தேசமாகவே மலேசியா மாறியிருப்பதாகவும் இந்த சர்வே தெரிவிக்கிறது. அதேநேர…
-
- 1 reply
- 659 views
-