Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. . டெல்லியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு-2 தைவான் நாட்டவர் காயம்-பெரும் பீதி டெல்லி: டெல்லியில் இன்று காலை இரண்டு மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து வெளிநாட்டினர் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் 2 தைவான் நாட்டு சுற்றுலாப் பயணிகள் காயமடைந்தனர். இந்த சம்பவத்தால் டெல்லியில் பெரும் பதட்டம் நிலவுகிறது. அந்த மர்ம நபர்களைப் பிடிக்க வலை வீசப்பட்டுள்ளது. டெல்லியில் உச்சகட்ட உஷார் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை டெல்லியில் உள்ள ஜூம்மா மசூதியில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அப்போது 3வது நுழைவாயிலுக்கு வெளியே ஒரு மோட்டார் சைக்கிள் மின்னல்வ வேகத்தில் இருந்தது. அதில் உட்கார்ந்திருந்த இரண்டு மர்ம நபர்கள் துப்பாக்கியால் சரமா…

  2. http://www.yarl.com/forum3/index.php?showtopic=75418 புவி வெப்ப மடைதலுக்கு காரணம் புலிதலைவர் பிரபாகரனே -கற்பனை பேட்டி... நிருபர்: இலங்கை அரசியல் தீர்வு குறித்து? ப.சி: ஆம் புலிகள் மாநில அரசியல் தீர்வினை அன்றே ஏற்றிருந்தால் இந்த இக்கட்டான நிலை வந்திருக்காது. பிரபாகரன் மாநில முதல்வராக இருந்திருப்பார்.. நிருபர்: இன்றுதான் அவர்கள் இல்லையே... மத்திய அரசு அரசியல் தீர்வு குறித்து வலியுறுத்துமா? ப.சி: ஆம் தொடர்ந்து வலியுறுத்தி கொண்டே தான் இருப்போம் 2070 ல் அரசியல் தீர்வு வருமென நம்பிக்கை உள்ளது.. நிருபர்: அதுவரை அவர்கள் இருப்பார்களா? பசி: முதலில் ஒன்றினை புரிந்து கொள்ளவேண்டும்.. இலங்கை ஒரு இறை ஆமை உள்ள நாடு.. கொழும்பில…

  3. காஷ்மீரில் தொடர் வன்முறை-நேற்றும் இன்றும் 17 பேர் பலி ஸ்ரீநகர்: அமெரி்ககாவில் திருக்குரான் அவமதிக்கப்பட்டதாக பரவிய செய்தியால் காஷ்மீரில் வெடித்த பெரும் கலவரத்திற்குப் பலியானோரின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 16 பேர் பலியான நிலையில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். பாரமுல்லா மாவட்டம் தங்மார்க் பகுதியில் 6 பேரும், பத்காமில் ஒரு 7 வயதுக் குழந்தை [^] [உள்பட 7 பேரும், பாம்பூர், பந்திப்புராவில் தலா ஒருவரும் உயிரிழந்தனர். தங்மார்க் நகரில் ஒரு கிறிஸ்தவ மிஷனரி பள்ளி தீவைத்துக் கொளுத்தப்பட்டது. இன்று உயிரிழந்தவர்களையும் சேர்த்து ஜூன் 11ம் தேதி தொடங்கிய கலவரத்திற்கு இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 87 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 3 மாதங்களுக்கு…

  4. வம்சம், கனிமொழி, அஞ்சுகம், இதெல்லாம் கோடம்பாக்கத்தில் எடுக்கப்பட்ட எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ் சினிமாக்களின் பெயர்கள். இனி வரும் காலங்களில் தயாநிதி, கலாநிதி, தயாளு, ராஜாத்தி, காந்தி அழகிரி, துர்கா ஸ்டாலின், இதெல்லாம் தமிழ் சினிமாவில் வரப்போகிற படங்கள். இதற்கு கூட்டம் கூட்டி ஆள் பிடிக்க வேண்டிய அவசியமே இல்லை. கருணாநிதியின் வாரிசுகள், வாரிசின் வாரிசுகள் என்று நிறுத்தமில்லாமல் வளர்ந்து விட்ட நிலையில் எல்லா தொழில்களையும் கபளீகரம் செய்து கொண்டிருக்கும் கருணாநிதி குடும்பம் சினிமாவையும் விட்டு வைக்கவில்லை. பிரமாண்ட மல்டிபிள் தியேட்டர்கள், வணிக வளாகங்கள், நவீனக் குடியிருப்புகள், சாராய ஆலைகள், ரியல் எஸ்டேட், எந்த வழியேலேனும் சம்பாதித்து தமிழகத்தையே பழைய ராஜராஜ…

  5. எத்தனையோ ‘கள்ளச் சாமியார்கள்’ புதிது புதிதாக வந்துவிட்டார்கள். ஆனாலும், ‘போலிச்சாமியார்’ என்றாலே அகராதியின் பக்கங்களில் இன்றளவும் பிரேமானந்தாவின் பெயர்தான் எல்லோரையும் முந்திக்கொண்டு பளிச்சிடுகிறது. மனிதர் சுப்ரீம் கோர்ட் வரை முட்டி மோதிய பிறகும், அவருக்கு விதிக்கப்பட்ட இரட்டை ஆயுள் தண்டனையில் இருந்து தப்ப முடியவில்லை. பதினாறு ஆண்டுகால சிறை வாழ்க்கை அவரை மாற்றியிருக்கிறதா? அதை அறிந்துகொள்ளும் பொருட்டு அவரை சந்திக்க முற்பட்டோம். ஏகப்பட்ட உடல் உபாதைகள் காரணமாக கோர்ட் அனுமதியுடன் கடலூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார் அவர். கடுமையான போலீஸ் கெடுபிடிகளுக்கு மத்தியில் அவரது பக்தர்போல் வேடம் தரித்துதான் அவரைச் சந்திக்க முடிந்தது. நம்மை அறிமுக…

  6. காஷ்மீர்: இந்திய இராணுவமே வெளியேறு! ‘‘இந்திய நாய்களே திரும்பிச் செல்லுங்கள்!”, “இப்பொழுதே வேண்டும் விடுதலை!” என்ற முழக்கங்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கு எங்கும் மீண்டும் எதிரொலிக்கத் தொடங்கிவிட்டன. “இது இந்திய மக்களைப் பற்றியதல்ல; இந்திய இராணுவமும் துணை இராணுவப் படைகளும் காஷ்மீர் போலீசும் சாதாரண காஷ்மீர் மக்களுக்கு இழைத்த அநீதிகளைப் பற்றியது” என காஷ்மீரில் நடந்துவரும் தெருப் போராட்டங்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார், இர்ஷத் என்ற இளைஞர். பெண்களும் தாய்மார்களும் இளைஞர்களும்தான் தற்பொழுது நடைபெற்றுவரும் போராட்டத்தில் முன்னணியாக நிற்கிறார்கள். காஷ்மீரில் கடந்த ஜுன் மாதம் தொடங்கி நடந்துவரும் அரசியல் ஆர்ப்பாட்டங்களை பாகிஸ்தான் தூண்டிவிடுவதாக இந்திய அரசு பழிபோட்டு வருகிறது. …

  7. உரச, உரச கல்லும் தேயும் என்பதைப் போல் அரசாங்கத்தின் கள்ள மெளனத்தைச் சுட்டிக் காட்டி தொடர்ந்து அழுத்தங்கள் கொடுத்ததன் விளைவாக ஜனநாயகத்தின் மூலம் நமக்கு இன்னொரு வெற்றி கிடைத்திருக்கிறது. டெல்லியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சுபாஸ் சந்திரா அகர்வால் என்பவர், "மத்திய அமைச்சர்களின் சொத்துக்கள் குறித்த விவரங்களை தெரிவிக்க வேண்டும்' என, தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் பிரதமர் அலுவலகத்திற்கு மனு செய்திருந்தார். ஆனால், பிரதமர் அலுவலகம் முதலில் இதற்கு மறுப்பு தெரிவித்து விட்டது. "மத்திய அமைச்சர்களின் சொத்துக்களை தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் தெரிவிக்க முடியாது. இது விதிவிலக்கு பெற்றது' என, கூறியது பிரதமர் அலுவலகம். அகர்வால் இந்த விஷயத்தை மத்திய தகவல் ஆணையத்…

  8. சல்மான், அசின் - இன உணர்விலும் சினிமாத்தனம்? இந்தி நடிகர் சல்மான்கான் நடித்த DABANGG என்ற படம் சென்ற வெள்ளிக்கிழமை வெளியானது. இந்தப் படம் சென்னையில் மட்டும் நான்குக்கும் அதிகமான திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இதுவே வேறு மாநிலமாக இருந்தால் இந்தப் படம் எந்த தடங்கலுமின்றி ஓடுமா என்பது மிகப் பெ‌ரிய கேள்விக்குறி. ஈழப் படுகொலையை மறைப்பதற்காக பாசிஸ ராஜகப்சே அரசு வலிந்து நடத்திய ஐஃபா திரைப்பட விழாவில் யாரும் கலந்து கொள்ளக் கூடாது என திரைப்பட கூட்டமைப்பு அறிவித்தது. மே 17 இய‌க்க‌ம், நாம் தமிழர் போன்ற கட்சிகள் போராட்டங்கள் நடத்தின. தமிழர்களின் உணர்வை பு‌ரிந்து கொண்ட அமிதாப்பச்சன் திரைப்பட விழாவின் தூதர் பொறுப்பிலிருந்து விலகியதோடு விழாவையும் புறக்கணித்தார். …

  9. சிதம்பரம் கொள்ளிடத்தில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து குழந்தையை கொன்றுவிட்டு தாய் நடத்திய நாடகம் அம்பலமாகியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திருக்கோயிலூர் அருகே ரிஷிவந்தியம் அருகே உள்ள வெங்களம் ஊரைச் சேர்ந்தபாபு (30)-இன்பநிலா (23) தம்பதிகளுக்கு ஆண் குழந்தை(தமிழ்ச்செல்வன்) பிறந்தது. குழந்தை பிறந்த சில நாட்களில் பாபு இறந்துவிட்டார். அதன்பிறகு சித்தாள் வேலை செய்தி பிழைப்பு நடத்திவந்தார் இன்பநிலா. அப்போது சிதம்பரம் கீழ்கொண்டாம்பாடியைச்சேர்ந்த சந்துரு என்கிற பானுசந்தர் கொத்தனாருடன் தொடர்பு ஏற்பட்டது. இதையடுத்து வெங்களம் ஊரைவிட்டு சென்னையில் சில காலம் சந்துருவுடன் தங்கியிருந்தார் இன்பநிலா. பின்னர் பன்ருட்டியில் தனியே வீடு எடுத்து தங்கியிருந்தார். சிதம்பரத்திலிருந்து அடிக்கடி சந்துரு …

  10. ஈழ போராட்ட லட்சியம் என்றும் தோற்காது என மதிமுக பொதுச்செயலர் வைகோ கூறினார். கோவை சிங்காநல்லூரில் மதிமுக கட்சி நிர்வாகி இல்ல திருமண விழா நடைபெற்றது. இந்தச் சுயமரியாதை திருமணத்துக்கு தலைமை வகித்து, பேசிய வைகோ, கோவையில் மதிமுகவின் தொழிற்சங்கப் பிரிவுக்குச் சொந்தமான கட்டடத்தை அத்துமீறி திமுகவினர் ஆக்கிரமித்தனர். அந்தக் கட்டடத்தைக் கைப்பற்றுவதற்காக போலி ஆவணங்களையும் சிலர் தயாரித்துள்ளனர். அந்தக் கட்டடத்தை மீட்கும் பொருட்டு, நீதிமன்றத்தை நாடி சட்டப் போராட்டத்தை மதிமுக நடத்தி வருகிறது. அறவழியிலான இந்தப் போராட்டத்தில் முதல்கட்ட வெற்றி பெற்றுள்ளோம். இந்தப் பிரச்னையில் முழு வெற்றியை பெறும் வரை தீவிரமாகப் போராடுவோம். வரலாறு காணாத துயரமும், துன்பமும் ஈழத்தில் அரங்…

  11. செப் 14, 2010 / பகுதி: முக்கியச் செய்தி / ஈபிள் கோபுரத்தில் வெடிகுண்டு எச்சரிக்கை - மக்கள் வெளியேற்றப்பட்டனர் பிரான்ஸ் தலைநகர் பரிசில் அமைந்துள்ள ஈபிள் கோபுரத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து அங்கிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். இக்கோபுரத்தில் குண்டுவைக்கப்பட்டிருப்பதாக, இக்கோபுரத்தை நிர்வகிக்கும் நிறுவனத்திற்கு இனந்தெரியாத நபர் ஒருவர் பிரான்ஸ் நேரப்படி இன்று (செவ்வாய்) இரவு 9 மணியளவில் தொலைபேசி மூலம் எச்சரிக்கைவிடுத்தார். அதையடுத்து அங்கிருந்த சுற்றுலாப் பயணிகளும் ஏனையோரும் பொலிஸாரால் வெளியேற்றப்பட்டனர். அவ்வேளையில் சுமார் 25,000 பேர் ஈபிள்கோபுரப் பகுதியில் இருந்ததாகத் தெரிவிக்கப்படுக…

  12. அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடனின் ஒமர் பின்லேடனின் குழந்தைகளை சுமந்திருந்த இங்கிலாந்தைச் சேர்ந்த வாடகைத் தாய் மீது சிலர் திடீர் தாக்குதல் நடத்தியதில் அவரது கர்ப்பம் கலைந்து வயிற்றில் வளர்ந்து வந்த இரட்டைக் குழந்தைகளும் உயிரிழந்து விட்டன. பின்லேடனின் மகன் ஒமர் பின்லேடன். இவர் 54 வயதான இங்கிலாந்தைச் சேர்ந்த ஜெய்னாவை (முன்னாள் பெயர் ஜேன் பெலிக்ஸ் பிரவுன்) மணந்து கொண்டார். ஆனால் ஜெய்னா கர்ப்பமாகத் தகுதி இல்லாதவராக இருந்ததால் லூயிஸ் போலார்ட் என்ற பெண்ணை வாடகைத் தாயாக அமர்த்தினர். அவர் சோதனைக் குழாய் மூலம் உருவாக்கப்பட்ட ஒமர் பின் லேடனின் கருவை தனது வயிற்றில் சுமந்து வந்தார். 10 வார கால கர்ப்பமாக அவர் இருந்து வந்தார். இந்த நிலையில்இ லூயிஸ் மீது திடீரென சிலர் நடத்தி…

  13. . அநேகர் தமது உடம்பில் ஒரு சிறு குறைபாடு இருந்தாலே.... மனம் துவண்டு, ஒரு மூலையில் ஒதுங்கி விடுகின்றார்கள். அதனை எல்லாம் புறம்தள்ளி தனது உடம்பில் பெரும் பகுதி இல்லாமல், கெனியின் வாழ்க்கையும் மகிழ்ச்சியாகவே உள்ளது. http://www.youtube.com/watch?v=n1cMG9wlP7o .

  14. அ‌‌ஜீத் நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கும் மங்காத்தாவில் நீது சந்திரா, லட்சுமிராய் ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் சிங்கள நடிகையொருவரும் நடிக்கிறார் என்ற செய்தி பரபரப்பை கிளப்பியுள்ளது. இலங்கையைச் சேர்ந்த மாடல் ஜாக்குலின் பெர்னான்டஸ். இவர் தற்போது இந்திப் படங்களில் நடித்து வருகிறார். மங்காத்தா படத்தில் மூன்று நாயகிகளில் ஒருவராக இவரும் நடிக்கிறார் என்ற செய்தி கோடம்பாக்கத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது. இலங்கையில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டதற்காகவு‌ம், பாசிஸ ராஜபக்சேயின் பிரச்சார ஊதுகுழலாக செயல்பட்டதற்காகவும் அசின் நடித்தப் படங்களை தமிழத்தில் புறக்கணிக்க வேண்டும் என தமிழ் அமைப்புகளும், உணர்வாளர்களும் குரல் கொடுத்து வரும் நிலையில் ஜாக்குலின் தமிழ்ப் படத்தில் ந…

  15. ஈழ போராட்ட லட்சியம் என்றும் தோற்காது: வைகோ ஈழ போராட்ட லட்சியம் என்றும் தோற்காது என மதிமுக பொதுச்செயலர் வைகோ கூறினார். கோவை சிங்காநல்லூரில் மதிமுக கட்சி நிர்வாகி இல்ல திருமண விழா நடைபெற்றது. இந்தச் சுயமரியாதை திருமணத்துக்கு தலைமை வகித்து, பேசிய வைகோ, கோவையில் மதிமுகவின் தொழிற்சங்கப் பிரிவுக்குச் சொந்தமான கட்டடத்தை அத்துமீறி திமுகவினர் ஆக்கிரமித்தனர். அந்தக் கட்டடத்தைக் கைப்பற்றுவதற்காக போலி ஆவணங்களையும் சிலர் தயாரித்துள்ளனர். அந்தக் கட்டடத்தை மீட்கும் பொருட்டு, நீதிமன்றத்தை நாடி சட்டப் போராட்டத்தை மதிமுக நடத்தி வருகிறது. அறவழியிலான இந்தப் போராட்டத்தில் முதல்கட்ட வெற்றி பெற்றுள்ளோம். இந்தப் பிரச்னையில் முழு வெற்றியை பெறும் வரை தீவிரமாகப் போராடுவோம…

  16. முள்ளிவாய்க்காலில் முடிந்த போர்களத்தினை .... இலங்கை நாடாளுமன்றத்திற்கு மாற்றுக.....! இங்கு டெல்லியில் 500 க்கும் மேற்பட்ட நாடாளுமன்றத்தில் 40 க்கும் குறைவான சிவசேனா உறுப்பினர்களால் நாடாளுமன்றம் ஒத்திவைக்க படுகிறது என்றால்..அதையும் இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களால் செய்ய முடியும்.. இதில் அரசியல் தீர்வு வரும் வரை... காட்டு கத்தல்.. கூச்சல்... மனிதாபிமானம்.. கூச்ச நாச்சம் ....என்று எதுவும் பார்க்க தேவையில்லை... எவனும் எந்த பிரேரணையும் நிறைவேற்ற கூடாது ...உயிருக்கு பயப்படாமல் துணிந்து செயல் பட வேண்டும்... இதுவும் ஜன நாய்க வழிமுறைதான்... இவன் லாலு பிரசாத் ரயில் வே பட்செட்டை முதுகை திருப்பி கொண்டு படித்தான்.. தமிழ்நாட்டில் …

  17. இந்தியாவின் மத்திய கண்காணிப்பு ஆணையாளராக பி.ஜே. தாமஸ் நியமிக்கப்பட்டிருப்பது தொடர்பாக வைகோ இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருக்கின்ற தி.மு.கழகத்தைச் சேர்ந்த ராசா நிர்வாகத்தில் அலைவரிசை ஒதுக்கீட்டில் மிகப் பெரிய ஊழல் நடந்தது. பெயரளவுக்குப் பதிவு செய்யப்பட்ட ‘ஸ்வான், யூனிடெக்’ என்ற இரண்டு கம்பெனிகளுக்கு அலைவரிசை லைசென்ஸ் தரப்பட்டு, அந்தப் பினாமிக் கம்பெனிகள் பல ஆயிரம் கோடி ரூபாய் லாபத்திற்கு லைசென்ஸை விற்று விட்டன. ஏறத்தாழ ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்து உள்ளது. இந்த விவகாரம் வெடித்தபோது, மத்தியத் தொலைத் தொடர்புத் துறையின் செயலராகப் பணியாற்றியவர் பி.ஜே. தாமஸ். இந்த அலைவரிசை ஒதுக்கீடு குறித்து மத்திய கண்காணிப்பு ஆணைய…

  18. நடிகர் முரளியின் உடல் பெசன்ட் நகர் சுடுகாட்டில் நேற்று தகனம் செய்யப்பட்டது. முன்னதாக, அவரது உடலுக்கு துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் இறுதி அஞ்சலி செலுத்தினார். சென்னையில் நேற்று முன்தினம் அதிகாலை நடிகர் முரளி (46) திடீர் மாரடைப்பால் மரணம் அடைந்தார். வளசரவாக்கம் வீட்டில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு ரஜினிகாந்த், சரத்குமார், அர்ஜுன் உள்ளிட்ட நடிகர், நடிகைகள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். திருச்சியில் இருந்து நேற்று காலை சென்னை திரும்பிய துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், முரளி வீட்டுக்கு சென்று அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார். முரளியின் மகன் அதர்வாவுக்கு ஆறுதல் கூறினார். மேயர் மா.சுப்பிரமணியன், மத்திய இணை அமைச்சர் நெப்போலியன், நடிகர்கள் விஜய், பார்த…

  19. மின்சார மனிதன் !!! அதிசயம் ஆனால் உண்மை !!! History சானல் ஒளிபரப்பிய உலகின் அதிசய மனிதர்கள் பற்றிய ஒரு வீடியோ. இப்படியும் அதிசய மனிதர்கள் உலகத்துல இருக்காங்களான்னு ஆச்சர்யம் யாருக்கும் வரும். இந்தியா , கொல்லம் என்னும் பகுதியை சார்ந்த "மோகன்" என்பவர் பற்றிய வீடியோ அது.. பார்க்க பார்க்க மின்சாரம் பாய்வது போன்ற உணர்வு.. இவர "கரண்ட் மோகன்" என்று செல்லமாக கூப்பிடுறாங்க.. இவரோட உடம்புல எவ்வளவு மின்சாரம் பாய்ச்சினாலும் இவருக்கு ஒண்ணுமே ஆகிறது இல்ல.. இவரை பற்றி கேள்வி பட்டு, இதன் உண்மை நிலையை பற்றி அறிய "History சேனல் " ல இருந்து ஒரு குழு வந்து , இதை நிரூபித்து , உலகத்துக்கு இந்த அதிசய மனிதரை அறிமுக படுத்தியது.. இதுல …

    • 1 reply
    • 988 views
  20. ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் இந்துபுரம் அமகத் நகரைச் சேர்ந்தவர் மஸ்தான். டிரைவர். இவருக்கு மனைவியும், 3 வயதில் நசீனா என்ற மகளும் இருந்தனர். 10 நாட்களுக்கு முன் மனைவி இறந்துவிட்டார். இதனால் 3 வயது குழந்தை அனாதையானது. இதையடுத்து குழந்தையை தூக்கிக்கொண்டு மஸ்தான் ரோட்டுக்கு வந்தார். என் குழந்தையை யாராவது விலைக்கு வாங்கி கொள்ளுங்கள் என்று கூவி கூவி விற்றார். கடைசியாக ஒருவர் வந்து ரூ.7 ஆயிரத்துக்கு குழந்தையை விலை பேசினார். தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து மஸ்தானை கைது செய்து குழந்தையை மீட்டனர். இது பற்றி மஸ்தான் கூறுகையில், நான் கார் ஓட்ட வெளியில் சென்று விடுவேன். அந்த நேரத்தில் குழந்தை தனியாக இருக்கும். எனவே குழந்தையை யாருக்காவது விற்று ஒப்படைத்…

  21. . 106 வயதில் ஒரு கன்னிப் பெண்! இங்கிலாந்தில் ஒரு பெண்மணிக்கு 106 வயதாகிறது. ஆனால் இதுவரை அவர் கன்னிப் பெண்ணாகவே இருக்கிறாராம். யாரிடமிருந்தும் ஒரு முத்தம் கூட பெற்றதில்லையாம் இந்த பெண். இஸா பிளித் என்ற அந்த 106 வயதுப் பெண்மணி, நல்ல உடல் ஆரோக்கியத்துடனும், திடமான மனதுடனும் அனைவரையும் ஆச்சரியப்படுத்துகிறார். இப்படி திருமணம் செய்யாமல், கற்பைப் பறி கொடுக்காமல் வாழ்ந்து வருவதே தனது நீண்ட கால ஆயுளின் ரகசியம் என்று படு தெளிவாகப் பேசுகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், என் இளமைப் பருவத்தில் என்னிடம் யாரும் நெருங்கியதில்லை. நானும் யாரையும் அனுமதித்ததில்லை. ஏன், யாரும் ஒரு முத்தம் கொடுக்கக் கூட நான் அனுமதித்ததில்லை. எனக்கு காதல் தேவை, ரொமான்ஸ் தேவை, …

  22. கருணாநிதியின் வம்சம் 24×7 வம்சம், கனிமொழி, அஞ்சுகம், இதெல்லாம் கோடம்பாக்கத்தில் எடுக்கப்பட்ட எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ் சினிமாக்களின் பெயர்கள். இனி வரும் காலங்களில் தயாநிதி, கலாநிதி, தயாளு, ராஜாத்தி, காந்தி அழகிரி, துர்கா ஸ்டாலின், இதெல்லாம் தமிழ் சினிமாவில் வரப்போகிற படங்கள். இதற்கு கூட்டம் கூட்டி ஆள் பிடிக்க வேண்டிய அவசியமே இல்லை. கருணாநிதியின் வாரிசுகள், வாரிசின் வாரிசுகள் என்று நிறுத்தமில்லாமல் வளர்ந்து விட்ட நிலையில் எல்லா தொழில்களையும் கபளீகரம் செய்து கொண்டிருக்கும் கருணாநிதி குடும்பம் சினிமாவையும் விட்டு வைக்கவில்லை. பிரமாண்ட மல்டிபிள் தியேட்டர்கள், வணிக வளாகங்கள், நவீனக் குடியிருப்புகள், சாராய ஆலைகள், ரியல் எஸ்டேட், எந்த வழியேலேனும் சம்பாதி…

  23. ' இந்தியர்கள் 3 பேரில் ஒருவர் ஊழல்வாதி' இந்தியர்கள் மூன்று பேரில் ஒருவர் ஊழல்வாதியாகவே உள்ளதாக நேற்று முன்தினத்துடன் பதவி விலகிய மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் பிரதியுஸ் சின்ஹா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், மூன்றில் ஒரு இந்தியர் முற்றிலும் ஊழல்வாதியாக உள்ளதாகவும், பாதி இந்தியர்கள் ஏறக்குறைய ஊழலின் எல்லையில் உள்ளதாகவும், அதிகரித்து வரும் செல்வ அதிகரிப்புதான் இந்த பிரச்சனக்கு அதிக காரணமாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மக்கள் மிக அதிகமாக எந்திரத்தனமாக மாறிவிட்டதே ஊழல் அதிகரிப்புக்கு காரணம் என்றும் அவர் கூறியுள்ளார். முன்பெல்லாம் ஒருவர் மீது ஊழல் குற்றச்சாற்று கூறப்பட்டால் அவர் அவமானத்தில் தலை கவிழ்ந்து போவார் என்றும், ஆனால் …

  24. டி.ஆர்.பாலு தமிழரோ, இந்தியரோ அல்ல, அசல் சிங்களவர் என்பதைத்தான் அவர் அளித்துள்ள பேட்டி வெளிப்படுத்துகிறது என, கவிஞர் தாமரை கூறியுள்ளார். கொழும்பிலிருந்து வெளியாகும் தமிழ் இதழுக்கு, தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு அளித்துள்ள பேட்டி குறித்து, கவிஞர் தாமரை கூறியிருப்பதாவது, தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தமிழரா, இந்தியரா என்ற குழப்பம் அவருக்கே இருக்கும். இதில் எந்தக் குழப்பமும் தேவையில்லை. அவர் தமிழரோ, இந்தியரோ அல்லர், அசல் சிங்களவர் என்பதைத்தான் அவர் அளித்துள்ள பேட்டி வெளிப்படுத்துகிறது. போரினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு இந்தியா வழங்கும் உதவிகள் பாதிக்கப்பட்ட தமிழர்களை சென்றடைகின்றனவா என்பதைக் கண்காணிக்கும் போலீஸ்கார…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.