உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26662 topics in this forum
-
மானாட, மயிலாட கண்டு செம்மொழி மாநாடும் கண்டோம். சாதனை பாரீர்… பாரீர்… பாரீர்… http://www.nerudal.com/nerudal.17173.html * இவ் விடயம் 07. 07. 2010, (புதன்), தமிழீழ நேரம் 5:03க்கு பதிவு செய்யப்பட்டது. செம்மொழி மாநாடு… ம் செத்துத் தொலையும் முன் இதைமட்டும் ஏன் விட்டுவைப்பான் என்று முக்கி, முனகி நடத்தி முடித்து விட்டார் கொலைஞர் கருணாநிதி. தலைவர் தலைவர் என்று கைத்தடிகள் மட்டுமல்லாது தன் மகனும் கூவுவதை ரசித்து, தானே உலகத் தமிழினத்தலைவன் என்ற பெருநினைப்பு கொலைஞருக்கு. தலைவன் என்பதன் கருத்தறியாதவன் தமிழ் வளர்த்தானாம், தலைவன் ஆனானாம். தமிழுக்குக் கிடைத்த கேடு நீ கருணாநிதி. தமிழினத் தலைவனாவதற்கு குறைந்த பட்சம் ஒரு தகுதியாவது உன்னிடம் இருக்கிறதா? போராட்டம் நடந்…
-
- 0 replies
- 710 views
-
-
தமிழர்களே, ருசியா மற்றும் சீனா வை அடுத்து அணிசேரா நாடுகளும் ஐ.நா. அமைத்துள்ள விசாரணை குழுவிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஐ.நா. விசாரணை குழுவை அமைத்த சில நாட்களிலே இலங்கையில் அவற்றை எதிர்த்து ஆர்பாட்டம் நடத்தப்பட்டது. அதன் பின் ருசியா மற்றும் சீனா-வும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. ஆனால் தமிழர்களிடத்தில் எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் ஒரு வித அமைதி நிலவி வருகிறது. இந்தியா மற்றும் இலங்கையில் உள்ள ருசியா தூதரகங்களின் மின்னஞ்சல்கள் Russian Embassies in India & Srilanka Consulate General of the Russian Federation Address: No.33 (old No.14), Santhome High Road, Mylapore, Chennai-600 004 Phone: +91 44 24982320 +91 44 24982330 Fax…
-
- 0 replies
- 1.1k views
-
-
. முதல்வர் கருணாநிதிக்கு கவுன்சிலர் கட்டிய கோவிலை அதிகாரிகள் அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் பரதராமி நெடுஞ்சாலையில் உள்ள சாமிரெட்டிபல்லியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (45). தி.மு.க.,வைச் சேர்ந்த இவர் மாவட்ட ஊராட்சி கவுன்சிலராக உள்ளார். சாமிரெட்டி பல்லியில், அவருக்கு சொந்தமான இடத்தில் இரண்டு லட்ச ரூபாய் செலவில் ஒரு கோவில் கட்டியுள்ளார். இதில், இரண்டரை அடி உயரத்தில் கற்சிலையால் மார்பளவில் முதல்வர் கருணாநிதிக்கு சிலை அமைத்துள்ளார். கோவில் முகப்பில் துணை முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன், காந்தி எம்.எல்.ஏ., ஆகியோர் உருவப் படங்கள் வரையப்பட்டுள்ளன. "இக்கோவிலில் மூன்று வேளையும் பூஜைகள் நடக்கும், ஆண்டு முழுவதும் அனைத்து …
-
- 7 replies
- 1.3k views
-
-
இலங்கையில் நடந்த இனப் படுகொலைகளை மறைக்க, ராஜபக்ஷே பல்வேறு நாடகங்களை அரங்கேற்றி வரும் நிலையில்... மனசாட்சியுள்ள உலக நாடுகள் அவரை அவ்வளவு எளிதில் விடாதுபோல் இருக்கிறது. ஏற்கெனவே பல்வேறு நெருக்கடிகளுக்கு ஆளாகி இருக்கும் ராஜபக்ஷே, தற்போது ஐ.நா. சபை அமைத்திருக்கும் மூவர் விசாரணை கமிஷனால் உச்சபட்ச நெருக்கடிக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார். கூடவே ஜப்பானும், ஐரோப்பியக் கூட்டமைப்பும் இலங்கைக்கு எதிராகக் குரல் உயர்த்தி இருப்பதும் ராஜபக்ஷேவின் எதிர் காலத்தைக் கேள்விக்குறியாக்கி உள்ளது! ராஜபக்ஷேவுக்கு எதிராக முதல் குரலைப் பதிவு செய்தவர் சிங்கப்பூரைச் செதுக்கிய சிந்தனைச் சிற்பி லீ குவான் யூ, ''ஈழத் தமிழர்கள் மீதான கொடுமைகளை மூடி மறைத்ததாக ராஜபக்ஷே நினைத்தால்... அது முற்றிலும் தவற…
-
- 1 reply
- 869 views
-
-
. உலகில் அதியுரத்தில் நீச்சல் குளம்... போவோமா ஊர்கோலம் ....பூலோகம் எங்கெங்கும்... ஓடும் பொண்ணி ஆறும்...பாடும் கானம் நூறும்.. காலம் யாவும் பேரின்பம்...காணும் நேரம் ஆனந்தம்.. இனி இந்தப்பாடல் வரிகளைப்போல் வெகுவிரைவில் நம் தமிழ்த் திரைப்படத்தில் காதலர்களை சிங்கப்பூரில் அமைந்துள்ள இந்த ஹோட்டல் "இன்பினிடி" நீச்சல் தடாகத்தில் டூயட் பாட காணலாம்... உலகிலேயே மிக அதிக பணச் செலவில் கட்டப்பட்ட ஹோட்டல்கள் வரிசையில் தற்போது இடம்பிடித்திருப்பது சிங்கப்பூரில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள மெரீனா பே சேண்ட்ஸ் (Marina Bay Sands) ஹோட்டல் ஆகும். இதில் முக்கியமாக அனைவரையும் கவந்துள்ள அம்சம் ஹோட்டலின் மேற்கூரையில் அமைக்கப்பட்டுள்ள "ஸ்கை பார்க்" (Sky Par…
-
- 3 replies
- 1.2k views
-
-
கணவன் - மனைவி பரஸ்பரம் துரோகமிழைத்தால் சிறை : பிரான்சில் சட்டம் _ திகதி: 02.07.2010 // தமிழீழம் கணவன் - மனைவி பரஸ்பரம் ஒருவருக்கொருவர் துரோகமிழைத்தால் சிறைத்தண்டனை வழங்கப்படும். பிரான்ஸ் நாட்டில்தான் இந்தப் புதிய சட்டம் தற்போது இயற்றப்பட்டுள்ளது. அதன்படி கணவனும், மனைவியும் ஒருவருக்கொருவர் நம்பிக்கை துரோகம் செய்யும் வகையில் நடந்து கொண்டால் இது குற்றமாகக் கருதப்படும். இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.40 லட்சம் அபராதமும் விதிக்க இச்சட்டம் வழிவகை செய்கிறது. சமீப காலமாக பிரான்ஸ்சில் மனைவிக்கு துரோகம் செய்யும் கணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதைத் தடுக்கவே இச்சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக அந்ந…
-
- 12 replies
- 1.7k views
-
-
மேல்மருவத்தூர் மருத்துவக் கல்லூரி மீது சிபிஐ வழக்கு சனிக்கிழமை, ஜூலை 3, 2010, 10:11[iST] மேல்மருவத்தூர்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தின் சார்பில் நடத்தப்படும் மருத்துவக் கல்லூரி மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்தக் கல்லூரிக்கு அனுமதி பெற கல்லூரி நிர்வாகம் கோடிக்கணக்கில் லஞ்சம் தந்தது தெரியவந்துள்ளது. முன்னாள் இந்திய மருத்துவக் கவுன்சில் தலைவர் கேத்தன் தேசாய்க்கு லஞ்சம் கொடுத்தே இந்தக் கல்லூரிக்கு அனுமதி பெறப்பட்டுள்ளது. இதையடுத்து சிபிஐ வழக்குப் பதிவு செய்ததையடுத்தே நேற்று அந்தக் கல்லூரியில் வருமான வரித்துறை சோதனை நடத்தியதும் தெரியவந்துள்ளது. லஞ்ச வழக்கில் கேத்தன் தேசாய் கைதாகி சிறையில் இருப்பது குறிப்பிடத்தக்கக்து. இந் நிலையில்…
-
- 5 replies
- 933 views
-
-
தமிழ்த் திரைத்துறை தோழர்களே... நான் இந்தப்படம் எடுப்பதினால் உலகம் மாறிவிடுமென்று எப்போதும் சொன்னது இல்லை, அதற்காகவும் படம் எடுக்கவில்லை. ஷிண்டலர்’ஸ் லிஸ்ட் எடுத்ததுக்கூட அந்தப் படுகொலையில் உயிரிழுந்தவர்களின் நினைவுகளைப் பற்றிய அவமானகரமான எண்ணத்தை தோற்றுவிற்பதற்கே. அந்தப் படத்தை நான் எடுத்ததிற்கு காரணம் அந்தக்கதை சொல்லப்படவேண்டும் என்பதினால் தான். பிற்காலத்தில் என் மகன் என்ன நடந்தது என்று தெரிந்துக்கொள்ள வேண்டும். அதற்காகவேனும் இதை நான் பதிவுச்செய்வது மிக முக்கியம் என்று கருதுகிறேன். - ஸ்டீபன் ஸ்பீல்பர்க். ஸ்டீபன் ஸ்பீல்பர்க் உலகப்புகழ்பெற்ற இயக்குனர். ஜாஸ், ஜுராசிக் பார்க், ஈ.டி, ஷிண்டல்ர்’ஸ் லிஸ்ட் போன்ற பிரபலப்படங்களை எடுத்த…
-
- 0 replies
- 704 views
-
-
Tiger v Dragon India and China are newly rising powers but also old military rivals. How will this affect Asia's power faultlines? Mukul Devichand travels across the 'string of pearls' - the controversial Chinese ports in the Indian Ocean - to find out. http://downloads.bbc.co.uk/podcasts/worldservice/docarchive/docarchive_20100630-1227a.mp3
-
- 0 replies
- 769 views
-
-
ஐ.நா. நிபுணர் குழு: இந்தியாவின் மவுனத்திற்கு இலங்கை அதிருப்தி இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நா.செயலர் நாயகம் பான் கி மூன் அமைத்துள்ள நிபுணர் குழுவிற்கு இந்தியா இதுவரை எதிர்ப்புத் தெரிவிக்காதது குறித்து இலங்கை அதிபர் ராஜபக்ச அதிருப்தி அடைந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐ.நா சபையில் வீட்டோ அதிகாரமுள்ள ரஷ்யா உள்ளிட்ட 29 நாடுகள் தமக்கு ஆதரவாக நிபுணர் குழுவை எதிர்த்திருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ள ராஜபக்ச, அயல்நாடான இந்தியா மௌனம் சாதிப்பது, இந்தக் குழுவை ஏற்பது போன்று அமையும் எனவும் தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறியதாக அத்தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாகக் கவனம் செலுத்துமாறு இலங்கை அயலுறவுத் துறை அமைச்சகத்திற்கு ராஜபக்ச அறிவ…
-
- 0 replies
- 917 views
-
-
http://www.youtube.com/watch?v=znejGNjOtmY
-
- 14 replies
- 1.2k views
-
-
அதிகரித்துவரும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கருத்தில் கொண்டு, அமெரிக்கா பாணியில் பெண்கள் சட்ட பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. http://www.dinamalar.com/News_Detail.asp?Id=29617
-
- 1 reply
- 567 views
-
-
ஈழத்தமிழனாகப் பிறந்ததுதான் குற்றமா? த.பெ. குணசீலன், கிளைச் சிறை முகாம், பூவிருந்தவல்லி, சென்னை - 600 056. பெறுநர் மதிப்பிற்குரிய ஐயா, பொருள்: நீதியான நியாயமான, சுதந்திரமான வாழ்வு வேண்டியும் தடையின்றி முறையான சிகிச்சை பெற பரிந்துரைக்க வேண்டியும் எனது நாட்டிற்கு திரும்பச் செல்ல உதவி வேண்டியும் மனிதாபிமான ரீதியில் உதவிபுரியுமாறு ஒரு ஈழத்தமிழ் அகதியின் விண்ணப்பம். மேற்குறிப்பிட்டுள்ள முகவரியில் வசிக்கும் ரமணன் த.பெ குணசீலன் ஆகிய நான் இலங்கையில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக அங்கே வாழமுடியாத சூழ்நிலையில், என் தம்பியை இலங்கை வவுனியாவில் இலங்கை இராணுவம் சுட்டுக்கொன்ற கோர நிகழ்வால் எனது மனைவி, எனது 3 வயது மகளுடன் சாவுக்குப் பயந்து …
-
- 1 reply
- 519 views
-
-
புதன்கிழமை, 30, ஜூன் 2010 (17:27 IST) உலகின் சிறந்த நகரமாக டெல்லி தேர்வு லீகான் யூ வேர்ல்டு சிட்டி நிறுவனம் உலகில் மிகச் சிறந்த நகரங்களை தேர்வு செய்து வருகிறது. இதற்காக ஒரு போட்டியினை அறிவித்தது. இப்போட்டியில் 32 நாடுகளின் 72 நகரங்கள் கலந்து கொண்டன. இதில் உலகின் சிறந்த நகரமாக டெல்லி தேர்வு செய்யப்பட்டுள்ளது. உலகின் சிறந்த நகரமாக டெல்லி தேர்ந்தெடிக்கப்பட்டதற்கு லீகான் யூ வேர்ல்டு சிட்டி நிறுவனம் சில காரணங்களைக் கூறியுள்ளது. அதன்படி, கட்டமைப்பு வசதி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சுகாதார வசதி போன்றவற்றின் மேம்பாடுதான் டெல்லிக்கு இந்தப் பெருமையை பெற்றுத் தந்துள்ளது என்று கூறியுள்ளது. மேலும், இந்தப் பெருமைக்கு காரணமாக இருந்த டெல்லி முதல்வர…
-
- 14 replies
- 987 views
-
-
முதல்வர் கருணாநிதி நடத்தியிருக்கும் செம்மொழி மாநாடு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முன்னர் நடத்திய வளர்ப்புமகன் திருமணத்தை அப்படியே நினைவுபடுத்தியது. வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு அமைச்சர் பெருமக்கள் விழா ஏற்பாடுகளை கவனித்ததாக இருக்கட்டும், போலீசு அதிகாரிகள் குவிக்கப்பட்டதாக இருக்கட்டும், பட்டுப் புடவைகள் சரசரக்க மன்னர் குடும்பத்தினர் முன் வரிசை சோபாக்களில் கொலுவிருந்ததாகட்டும்.. எல்லாம் அதே காட்சிகள்தான். எனினும் இரண்டுக்கும் இடையில் சிறியதொரு வேறுபாடு இருப்பதை நாம் மறுத்துவிட முடியாது. சுதாகரனின் திருமணத்தை தமிழக அரசு நடத்தவில்லை. செம்மொழி மாநாட்டை தமிழக அரசுதான் நடத்தியிருக்கிறது. அரசு எந்திரம் முழுவதையும் அடித்து வேலை வாங்கி, ஐ.ஜி முதலான அதிகாரிகளை சாம்பார் வா…
-
- 5 replies
- 1.9k views
-
-
என் மகனுக்கு தூயத் தமிழ் பெயர் வைக்க பெயர் புத்தகங்களை புரட்டினேன் தமிழ்பெயர் என்ற பெயரில் ஆகாஷ்ம், ரமேஷும், சுரேஷும் கொட்டிக்கிடந்தது அந்த புத்தகமெங்கும் ஆனால் அட்டையில் சொன்னது அழகிய தமிழ் பெயர்கள் என்று. இணையமெங்கும் தேடினேன், இங்கும் இதே கதைதான்... இந்நிலையில் நிதித்துறை.காம் என்றொரு வலைத்தளம் தேடலில் சிக்கியது பல்லாயிரக்கணக்கான தனித் தமிழ் பெயர்கள் ஆண், பெண் குழந்தைகளுக்கென தொகுத்து வைக்கப்பட்டிருந்தது... டியூப்லைட் முழுக்க உபயம் பெயர் எழுதும் கடைசியாக சிறிய அளவில் குறிக்கப்பட்டிருந்தது அவர்களின் நிதி நிர்வாக தளமென்று.... தமிழ் பல்கலைகழகங்கள் இதை செய்யவில்லை, தமிழ் தமிழ் என சொல்லி இன்னும் பல யுகங்களுக்கு சொத்தும் அதிகாரமும் சேர்த்த ஈனத்தலைவர்களும் அவர்களின் அடிவருடிக…
-
- 1 reply
- 922 views
-
-
பயங்கரவாதத்தை முறியடிக்க சார்க் நாடுகளிடையே ஒத்துழைப்பு தேவை: இந்தியா அறைகூவல் தெற்காசிய பிராந்தியத்தின் பாதுகாப்பு நிலைமை மிக மோசமாக உள்ளதாகவும், பயங்கரவாதத்தை முறியடிக்க சார்க் நாடுகளிடையே ஒத்துழைப்பு தேவை என்றும் இந்தியா அறைகூவல் விடுத்துள்ளது. இஸ்லாமாபாத்தில் நடைபெற்று வரும் சார்க் உள்துறை அமைச்சர்கள் மாநாட்டில் இன்று பங்கேற்று பேசுகையில் இதனைக் கூறிய இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், அதிகரித்து வரும் பயங்கரவாத அச்சுறுத்தல், சார்க் பிராந்தியத்தின் அமைதி மற்றும் பாதுகாப்புக்கு சவாலாக உள்ளதோடு, பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும் வகையில் உள்ளதாக தெரிவித்தார். சார்க் பிராந்தியம் கடுமையான பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளதை நாம் அனைவருமே சந்தே…
-
- 3 replies
- 538 views
-
-
சிங்கப்பூரில் அமைக்கப் பட்ட அபூர்வமான கட்டிடம் சிங்கப்பூரில் உள்ள மரினா பே சான்ட்ஸ் கசினோ & ரிசொர்ட் (Marina Bay Sand Casino & Resort) £4 பில்லியன் செலவில் 55 மாடிகளைக் கொண்ட (820 அடி உயரமானது) கட்டிடத்தின் மேல் 490 அடிகளைக் கொண்ட ஒரு நீச்சல் குளம் அமைக்கப் பட்டுள்ளது. இதில் 2560 அறைகளும், சிற்றுண்டிச்சாலைகள், உணவு விடுதிகள் உட்பட பல வகையான வணிக வளாகமும், திரையரங்குகளும், அருங்காட்சி நிலையமும் உள்ளது. http://www.marinabaysands.com/
-
- 1 reply
- 1.6k views
-
-
ஒளவையார் துறவியா? மாநாட்டில் ஆய்வரங்கம் உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் நான்காம் நாளான இன்று அமர்வரங்கம் நடைபெறுகிறது. மாநாட்டின் இரண்டாம் நாள் நடந்த அமர்வரங்கில் மயில்சாமி அண்ணாதுரை மற்றும் ஆ.சிவதாணுபிள்ளை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மூன்றாம் நாளான நேற்று ஐராவதம் மகாதேவன் பங்கேற்ற அமர்வரங்கம் நடந்தது. இன்றும் பல ஆய்வாளர்கள் பல்வேறு தலைப்புகளில் பங்கேற்கும் அமர்வரங்கம் நடைபெறுகிறது. *இன்று பரணர் அரங்கில் நீதியரசர் வள்ளிநாயகம் தலைமையில் நடைபெறும் கலை-இலக்கிய பண்பாட்டு வரலாறு அமர்வரங்கில், "சட்ட அமலாக்கத்தில் தமிழ் இலக்கியங்களின் பங்கு' எனும் தலைப்பில் பி.மோகன்தாஸ் உரையாற்றுகிறார் . * இன்று சாத்தனார் அரங்கில் பாகீரதி தலைமையில் நடைபெறும் தமிழிசை அமர்வர…
-
- 23 replies
- 3.7k views
-
-
பைசா கோபுரத்தை முறியடித்த அபுதாபிக் கட்டடம் உலக அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படும் இத்தாலியின் பைசா என்ற சாய்ந்த கோபுரத்தை முறியடித்துள்ளது அபுதாபியின் நவீன கட்டடம். அதிகளவில் சாய்ந்திருக்கும் சாதனையில் இத்தாலியின் பைசா கோபுரத்தை அபுதாபியின் கேட் கப்பிற்றல் (Gate-Capital) கோபுரம் முறியடித்து கின்னஸ் சாதனையில் இடம்பெற்றுள்ளது. இத்தாலியில் உள்ள உலகப் புகழ்பெற்ற பைசா கோபுரம் 4 பாகை சாய்ந்துள்ளது. அதை பின்னுக்குத் தள்ளி கேட் கப்பிற்றல் முதலிடம் பிடித்துள்ளது. பைசா கோபுரத்தை விட நான்கு மடங்கு அதிகமாக 18 பாகை கோணத்தில் இது சாய்வாக கட்டப்பட்டுள்ளது. அபுதாபி தேசிய கண்காட்சி நிறுவனம் இதை கட்டியுள்ளது. உலகின் மிக சாய்ந்த கட்டடம் குறித்து கடந்த ஜனவரியில் கி…
-
- 0 replies
- 655 views
-
-
இன்று கனடிய கிழக்கு கரை நேரம் [EST] சுமார் மதியம் அளவு இணையத்தள வரலாற்றில் முக்கியமான ஓர் மைக்கல்லாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஐந்து வருடங்களாக இணையத்தளத்தின் பயன்பாட்டை [internet Traffic] அவதானித்து வருகின்ற ஓர் நிறுவனம் குறிப்பிட்ட இந்த நேரப்பகுதியிலேயே வரலாற்றில் அதிகளவான மக்கள் ஒரே நேரத்தில் வலையில் வாசம் செய்துள்ளதாக கண்டறிந்துள்ளது. நிமிடத்துக்கு சுமார் இருபது மில்லியன் வெவ்வேறு கணணிகள் மூலம் வலைத்தளத்தில் மக்கள் வாசம் செய்துள்ளதாக கூறுகின்றார்கள். உதைபந்தாட்ட உலககோப்பை நிலவரத்தை அறிதல், மற்றும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டி நிலவரம் அறிதல்.. இவை சம்மந்தமான செயற்பாடுகளே குறிப்பிட்ட இந்த மைக்கல்லின் பின்னணி என ஊகிக்கப்படுகின்றது. தகவல் மூலம்: சீ பீ சீ வானொலி (க…
-
- 4 replies
- 1.1k views
-
-
தமிழர்களே, அவசரம்: விரைவாக செயல்படுவோம்: இலங்கை போர்க்குற்றத்தை விசாரிக்கும் ஐ.நா.சபையின் நிபுணர் குழு தமிழ் மக்களுக்கும், நாளிதழ்களுக்கும் ஒரு வேண்டுகோள் இலங்கையில் போரின் போது நடைபெற்ற குற்ற செயல்களின் உண்மை நிலையை ஆராயும் குழு ஒன்றை ஐக்கிய நாடுகள் சபை நிறுவியுள்ளது. இந்தோனேஷியாவின் முன்னாள் சட்ட மா அதிபர் மர்சுகி தருஸ்மன் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள இக்குழுவில் அமெரிக்க வழக்கறிஞர் ஸ்டீவன் ரட்ணர், தென்னாபிக்காவின் உண்மை நல்லிணக்கம் தொடர்பான ஆணைக்குழுவில் பணியாற்றியவரும் அந்த நாட்டை சேர்ந்தவருமான யஸ்மின் சூகா ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். http://www.un.org/news/ossg/hilites.htm எனவே ஒவ்வொரு தமிழர்களும் அக்குழுவினர்களுக்கு மின்னஞ்சல் வாயிலாக போர்க்குற…
-
- 0 replies
- 463 views
-
-
எங்கே போகிறது தமிழ் நாடு ?? வேற யாரும் பார்க்கும் முன் சீக்கரம் கலக்குங்க.... ம்.ம்.. சரியாதான் மிக்ஸ் பண்ணிருக்கீங்க.... அடிச்சுட்டு சீக்கரம் கொடுங்க.... நாங்களும் குடிப்போம்ல..... கோவில்பட்டி பழைய பஸ் நிலையம் எதிரே குடிகார ஜோடி கலக்கிய போது எடுத்தப்படம்..! நன்றி : தினகரன்
-
- 27 replies
- 7.2k views
-
-
துபாயின் புத்தம்புது விமான நிலையம்.. உலகின் முதல் மிகப்பெரிய விமான நிலையம் - "அல் மக்தூம் இண்டெர்னேஷனல்" துபாயில் கடந்த ஞாயிறு (சூன் 20ந் தேதி) "ஜெபல் அலி" என்ற பகுதியில், முடிவுற்ற பகுதிகளின் ஒரு தொகுப்பு திறந்து வைக்கப்பட்டது... இங்கு வானூர்திகள் தரையிறங்க, ஏற ஆறு ஓடுபாதைகள் உள்ளது. குறிப்பாக இரண்டடுக்கு மாடிகளை கொண்ட A380 வகை விமானங்களை மிகச் சுலபமாக கையாள இயலும். அனைத்து வசதிகளுக்கான திட்டவேலைகள் முடிவுற்றபின் இதிலுள்ள சரக்குகளுக்கான பகுதி 12 மில்லியன் டன் பொருட்களை கையாள வடிவு செய்யப்பட்டுள்ளது. வருடத்திற்கு 160மில்லியன் பயணிகள் உபயோகிக்கும் விதமாக நான்கு கட்டிட தொகுப்புக்கள் இதிலுண்டு. நன்றி: கல்ப் நியூஸ் மேலதிக விபரங்களுக்கு..…
-
- 5 replies
- 1.1k views
-
-
கெவின் ரட் அவுஸ்திரெலியாப் பிரதமர் பதவியில் இருந்து திடிரென விலகியுள்ளார். இவருக்குப் பதிலாக இவரது கட்சியைச் சேர்ந்த யூலியா ஜிலட் புதிய பிரதமராக வருகிறார். இதன் மூலம் அவுஸ்திரெலியாவின் முதலாவது பெண் பிரதமர் என்ற புகழைப் பெறுகிறார். இவ்வருட இறுதியில் தேர்தல் வரும் வரவுள்ளது. ஆளும் தொழிற்கட்சிக்கு இம்முறை வெற்றி பெறுமா என்பது சந்தேகமான நிலையில் கெவின் ரட் பதவி விலகியுள்ளார்.
-
- 0 replies
- 592 views
-