உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26861 topics in this forum
-
மூன்றாண்டு போரால் பல லட்சக்கணக்கான மக்கள் பட்டினியை எதிர்கொள்ளும் ஏமனில் இருந்து நேரடி தகவல்! தீவிரவாதிகளுக்கான உதவியை நிறுத்துமாறு பாகிஸ்தானுக்கு அமெரிக்க கடும் எச்சரிக்கை ஆனால், தமக்கு தலிபான்களுடன் தொடர்பு கிடையாது என்கிறது பாகிஸ்தான் மற்றும் ஒரு வித்தியாசமான நாடோடிக் குடும்பம் குறித்த ஒரு செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 280 views
-
-
இந்த நூற்றாண்டில்... பிரித்தானியாவுக்கு, சீனா... மிகப் பெரிய அச்சுறுத்தல்: ரிஷி சுனக்! இந்த நூற்றாண்டில் பிரித்தானியா, உலகின் பாதுகாப்பு மற்றும் செழுமைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக சீனா விளங்குகிறது என பிரித்தானிய பிரதமர் வேட்பாளர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். மேலும், அமெரிக்கா முதல் இந்தியா வரையிலான நாடுகளை சீனா குறிவைத்துள்ளது என்பதற்கான சான்றுகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 42 வயதான முன்னாள் திறைசேரியின் தலைவரான ரிஷி சுனக், பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டால், சீன தொழில்நுட்ப ஆக்கிரமிப்பிற்கு எதிராக தற்காத்துக் கொள்ள சுதந்திர நாடுகளின் புதிய நேட்டோ- பாணி சர்வதேச இராணுவக் கூட்டணியை உருவாக்குவது உட்பட, அவர் மேற்கொள்ளும் தொடர்ச்சியான திட்டங்களை முன…
-
- 0 replies
- 280 views
-
-
அடுத்த மூன்று மாதங்களில் அதிக மழை பெய்யும்: வானிலை அலுவலகம் அடுத்த மூன்று மாதங்களில் அதிக மழை பெய்யும் என வானிலை அலுவலகம் கணித்துள்ளது. அத்துடன் அடுத்த ஆண்டு ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் அதிக ஈரப்பதம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வெள்ள அபாயத்திற்கு தயாராக இருக்கும்படி குடும்பங்களை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். மக்கள் தங்கள் வெள்ள அபாயத்தை ஒன்லைனில் சரிபார்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வெள்ள எச்சரிக்கைகளுக்குப் பதிவு செய்யவும் மற்றும் அவர்கள் ஆபத்தில் இருந்தால், வெள்ளம் தங்கள் வீட்டைத் தாக்கினால் என்ன செய்ய வேண்டும் என்பதை அறியவும் சுற்றுச்சூழல் நிறுவனம் மக்களை வலியுறுத்துகிறது. வானிலை அலுவலகத்தின் சிவில் தற்செயல்களின் தலைவர் வில…
-
- 1 reply
- 280 views
- 1 follower
-
-
படத்தின் காப்புரிமை EPA Image caption போப் பிரான்சிஸ் சிறார் மீதான பாலுணர்வு நாட்டம் குறித்து ரோமன் கத்தோலிக்க தேவாலயங்களுக்காக வத்திகானில் நடைபெற்ற மாநாட்டின் நிறைவு விழாவில் பேசிய போப் பிரான்சிஸ், குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல்களை தடுப்பதற்கு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். பாலியல் துஷ்பிரயோக சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் "சாத்தானின் கருவிகளாக" இருந்ததாக கூறிய போப், ஒவ்வொரு வழக்கும் "மிகுந்த தீவிரத்தோடு" எடுத்துக்கொள்ளப்பட்டு, விசாரிக்கப்படுமென்று உறுதியளித்தார். அதுமட்டுமின்றி, தற்…
-
- 0 replies
- 280 views
-
-
லண்டன்: இங்கிலாந்து நாட்டில் ஒரே நாளில் 500 பேர் வரையில்பலியாகி உள்ளனர் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து இங்கிலாந்து நாட்டின் சுகாதாரத்துறை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது: கடந்த மார்ச் 31 வரையில் கொரோனா வைரஸ் காரணமாக சுமார் 2,352 பேர் பலியாகி உள்ளனர். தற்போது வரையில் 29,474 பேர் தங்களை பரிசோதித்துள்ளனர். இது கடந்த முந்தைய நாளைவிட 4, 324 பேர் அதிகமாகும்.நாட்டில் முதன் முறையாக ஒரேநாளில் பலியானோர் எண்ணிக்கை 563ஆக ஆனது என டுவிட்டரில் பதிவிட்டுள்ளது. முன்னதாக கொரோனா வைரஸ் அரச குடும்பத்தையும் தாக்கிய. தாக்குதலுக்கு உள்ளான இளவரசர் சாரலஸ் இது குறித்துவீடியோவில் கூறி இருப்பதாவது: இந்த வைரஸ் தாக்க…
-
- 0 replies
- 280 views
-
-
பசுமை ஐதரசனில் இந்தியா - பிரான்ஸ் ஒப்பந்தம் By NANTHINI 20 OCT, 2022 | 11:49 AM (ஏ.என்.ஐ) இந்தியாவும் பிரான்ஸும் 'பசுமை ஐதரசனின் வளர்ச்சிக்கான இந்தோ-பிரெஞ்சு திட்ட வரைபடத்தை' ஏற்று ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன. ஆற்றல், அதிக அறிவுப்பகிர்வு மற்றும் திறன் மேம்பாட்டுக்காக தொழில்துறை கூட்டாண்மை உட்பட பல துறைகளில் பணியாற்றும் வகையிலேயே இந்த திட்டம் அமைந்துள்ளது. அபிவிருத்தி மற்றும் சர்வதேச கூட்டாண்மைக்கான மாநில அமைச்சர் கிறிசோலா ஜக்கரோபௌலூ, இந்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் திரு. ஆர்.கே.சிங் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருந்தனர். பிரான்ஸ் தூதரக அறிக்கையின்படி…
-
- 1 reply
- 280 views
- 1 follower
-
-
காணாமல் போன நீர்மூழ்கி கப்பலை தேடுவதை கைவிடுவதாக அர்ஜென்டினா அறிவிப்பு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைREUTERS 44 குழு உறுப்பினர்களுடன், இரண்டு வாரங்களுக்கு முன் காணாமல் போன நீர்மூழ்கி கப்பலை தேடும் பணியை கைவிட்டு விட்டதாக அர்ஜென்டினா கடற்படை தெரிவித்துள்ளது. "தீவிர முயற்சிக்கு பின்னரும், நீர்மூழ்கி கப்பலை கண்டுபிடிக்க முடியவில்லை" என கடற்படை…
-
- 0 replies
- 279 views
-
-
ஒபாமாவின் இறுதி சந்திப்பு : அரசியல் ஆர்வலர்கள் ஆர்வத்தில் அமெரிக்க ஜனாதிபதி இருக்கும் பராக் ஒபாமா தனது பதவிக்காலத்தில் இறுதி பத்திரிகையாளர் சந்திப்பை எதிர்வரும் 18 ஆம் திகதி நடத்தவுள்ளார். அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக எதிர்வரும் 20 ஆம் திகதி டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்கவுள்ளார். இந்நிலையில் தற்போதைய ஜனாதிபதியாகவுள்ள பராக் ஒபாமாவின் பதவிக்காலம் இன்னும் ஒரு வாரத்தில் நிறைவடைகின்றது. ஒபாமா, வழக்கமாக வொஷிங்டன் நகரிலுள்ள வெள்ளை மாளிகையில் உள்ள கேட்போர் கூடத்தில் அவ்வப்போது பத்திரிகையாளர்களை சந்தித்து கருத்துக்களை தெரிவிப்பார். இந்நிலையில், பராக் ஒபாமா தனது பதவிக்காலத்தில் எதிர்வரும் 18 ஆம் திகதி புதன்கிழமை பிற்பகல் …
-
- 0 replies
- 279 views
-
-
Published By: SETHU 27 MAR, 2024 | 06:06 PM ஜேர்மனியில் இன்று இடம்பெற்ற பஸ் விபத்தில் குறைந்தபட்சம் ஐவர் பலியானதுடன் டசின் கணக்கானோர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளரன். லீப்ஸிக் நகரில் இந்த பஸ் கவிழ்ந்தது. ஜேர்மனியின் பேர்லின் நகரிலிருந்து சுவிட்ஸர்லாந்தின் சூரிச் நகரை நோக்கி இந்த பஸ் சென்றுகொண்டிருந்ததாக பிளிக்ஸ்பஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேற்படி பஸ்ஸில் 53 பயணிகளும் இரு சாரதிகளும் இருந்தனர் எனவும் விபத்துக்கான காரணம் தெரியவில்லை எனவும் அந்நிறுவனம் அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/179843
-
- 0 replies
- 279 views
- 1 follower
-
-
ஊடகவியலாளர் மீதான கட்டுப்பாடுகளை தளர்த்த சீனாவும் அமெரிக்காவும் இணக்கம் அமெரிக்காவும் சீனாவும் இரு நாடுகளினதும் பரஸ்பர ஊடகவியலாளர்கள் மீதான பயண மற்றும் விசா கட்டுப்பாடுகளை தளர்த்த ஒப்புக் கொண்டுள்ளன. சீனப் பிரதமர் மற்றும் அமெரிக்க ஜனாதிபதிக்கு இடையே இடம்பெற்ற மிகவும் எதிர்பார்ப்புமிக்க பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையானது ஊடகவியலாளர்கள் இரு நாடுகளிலிருந்தும் சுதந்திரமாக நுழையவும் வெளியேறவும் அனுமதிக்கும் என அதிகாரிகள் கூறுகின்றனர். இதேவேளை இந்த ஒப்பந்தம் “ஒரு வருடத்திற்கும் மேலாக கடினமான பேச்சுவார்த்தைகளின்” விளைவு என அரசாங்க ஊடகமான சைனா டெய்லி கூறியது. மேலும் இரண்டு அரசாங்கங்களும் ஊடகவியலாளர்களின் விசாக்கள…
-
- 0 replies
- 279 views
-
-
உக்ரைனை நேட்டோவின் கீழ் கொண்டு வந்தால் போரை நிறுத்த முடியும்- ஜெலன்ஸ்கி. ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் ஆயிரம் நாட்களைக் கடந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. இதில் உக்ரைனுக்கு அமெரிக்கா உதவி வருகிறது. சமீபத்தில் முதல் முறையாக அமெரிக்க ஏவுகணையை பயன்படுத்தி ரஷ்யா மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியது. இதனால் ரஷ்யா, போரில் முதல்முறையாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஐ.சி.பி.எம் ஏவுகணையை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியது. மேலும் உக்ரைனுக்கு உதவும் நாடுகளுக்கு ரஷ்ய ஜனாதிபதி புட்டின் எச்சரிக்கை விடுத்தார். உக்ரைன் போரில் பயன்படுத்துவதற்காக ஹைப்பர்சோனிக் ஏவு கணைகளை அதிகளவில் தயாரிக்க புட்டின் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் ரஷ்யாவினால் ஆக்கிரமிக்கப்படாத உக்ரைன் பகுதிகளை நேட்ட…
-
- 0 replies
- 279 views
-
-
கொரோனா வைரஸின் தோற்றம் குறித்த உலக சுகாதார நிறுவனத்தின் விசாரணைக்கு சீனா ஆதரவு கொரோனா வைரஸ் தொற்றின் தோற்றம் குறித்த உலக சுகாதார நிறுவனத்தின் சுதந்திரமான விசாரணைக்கு சீனா ஆதரவு தெரிவித்துள்ளது. உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்று, கடந்த ஆண்டு சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் உள்ள வுகான் நகரில் தோற்றம் பெற்றது. தற்போது இந்த வைரஸ் 215இற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனிதப் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் தொற்று குறித்து தகவல்களை பரவ விடாமல் சீனா ஆரம்பத்தில் தடுத்து விட்டது என அமெரிக்கா தொடர்ச்சியாக குற்றம் சுமத்தி வந்தது. எனினும் அமெரிக்காவின் குற்றச்சாட்டை சீனா திட்டவட்டமாக மறுத்திருந்தது. இந்த விவகாரம் கடந்த மாதம் உலக சுகாதார நிறுவனத்தின் தீர்…
-
- 0 replies
- 279 views
-
-
ரஷ்யாவில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டரில் 7.0 ஆக பதிவு ரஷ்யாவில் கிழக்கு பிராந்தியத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் தாக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவில் யெலிசோவோ நகருக்கு வடகிழக்கே 95 கி.மீ தொலைவில் பூமிக்கு அடியில் 160 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையப்புள்ளி அமைந்திருந்ததாக புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் தாக்கம் 7.0 ரிக்டராக இருந்தாலும், தேசிய பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் வெளியிட்டுள்ள குறிப்பில் சுனாமி அபாயம் ஏதும் இல்லை என தெரிவித்துள்ளது. இதுவரை சேத விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. http://tamil.thehindu.com/world/%…
-
- 0 replies
- 279 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்.. * அமெரிக்கா தலைமையிலான படைகள் இஸ்லாமிய அரசு தீவிரவாதிகளை அவர்களின் பலம் மிக்க இடங்களில் இருந்து அகற்றிவரும் நிலையில், ஐரோப்பா திரும்பும் வெளிநாட்டு போராளிகள் சிலரை சந்தித்தது பிபிசி, * ஒரு காலத்தில் மரண தண்டனையாக பார்க்கப்பட்ட எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இப்போது மற்றவர்களின் ஆயுட்காலத்துக்கு நிகராக வாழ முடியும் என்கிறார்கள் ஆய்வாளர்கள், * கோடிகள் புரளும் மீன்வர்த்தகம் மோசமான நெருக்கடியில்; அதிகரித்த மீன்பிடியால் அருகிவரும் ஹில்சா மீன்கள் பற்றிய தகவல்கள் ஆகியவை இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 279 views
-
-
உக்ரைன் மீதான... முழு இராணுவ நடவடிக்கை, இன்னும்... தொடங்கவில்லை: புடின் எச்சரிக்கை! உக்ரைன் மீதான முழு இராணுவ நடவடிக்கை இன்னும் தொடங்கவில்லை என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் எச்சரித்துள்ளார். ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘தங்களது நிபந்தனைகளை உக்ரைன் உடனடியாக ஏற்காவிட்டால் மிக மோசமான நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். உக்ரைனில் விவகாரத்தைப் பொருத்தவரை மேற்கத்திய நாடுகள் எரிகிற நெருப்பில் எண்ணெய் வார்க்கும் செயலில் ஈடுபடுகின்றன. உக்ரைன் அரசாங்கதைத் தூண்டிவிட்டு, கடைசி உக்ரைனியர் சாகும்வரை அந்த நாடு போரிட வேண்டும் என்று மேற்கத்திய நாடுகள் விரும்புகின்றன. …
-
- 1 reply
- 279 views
-
-
உலகப் பார்வை: "பூமியிலுள்ள நரகத்தை" முடிவுக்கு கொண்டு வர ஐ.நா., வேண்டுகோள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் கடந்த சில மணிநேரங்களில் உலக அளவில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் செய்திகளை தொகுத்து வழங்குகின்றோம். படத்தின் காப்புரிமைAFP சிரியா: "பூமியிலுள்ள நரகத்தை" முடிவுக்கு கொண்டு வர ஐ.நா.,வேண்டுகோள் சிரியாவில் கூட்டா பகுதியிலுள்ள கிளர்ச்சியாளர்களின் குடியிருப்ப…
-
- 0 replies
- 279 views
-
-
மலேசிய அரசியல்: முன்னாள் பிரதமர் மொஹைதின் யாசின் ஊழல் வழக்கில் கைது - முழு விவரம் படக்குறிப்பு, மலேசியா ஊழல் தடுப்பு ஆணையத்தில் ஆஜராக முன்னாள் பிரதமர் மொஹைதின் யாசின் வந்தபோது அவரது ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கில் அந்த வளாகத்தில் திரண்டிருந்தனர். ஒரு மணி நேரத்துக்கு முன்னர் மலேசிய முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ மொஹைதின் யாசின் அந்நாட்டின் ஊழல் தடுப்பு ஆணையத்தால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து மலேசிய அரசியல் களம் மீண்டும் பரபரப்படைந்துள்ளது. பண மோசடி விவகாரம் தொடர்பாக அவர் மீது நாளை நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட இருந்தது. இந்நிலையில் ஊழல் குற்றச்சாட்டின் பேரில்…
-
- 0 replies
- 279 views
- 1 follower
-
-
கொங்கோவின் முன்னாள் சிவில் இராணுவ தலைவரான மத்தியூ நுட்ஜோலோ சூய் இழைத்ததாகக் கூறப்பட்ட யுத்தக் குற்றங்கள் மற்றும் மனித இனத்துக்கு எதிரான குற்றங்கள் என்பவற்றிலிருந்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளார். கொங்கோ குடியரசின் ரிஷ் இற்றுறி மாகாணத்தில் பொகொறோ எனும் கிராமவாசிகள் 200பேரை 2003இல் கொலை செய்ததாக இவர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் சாட்சியம் அளித்தவர்கள், பொதுமக்கள் உயிரோடு எரிக்கப்பட்டதாகவும் பெண்கள் மீது பலாத்காரம் புரியப்பட்டதாகவும் குழந்தைகள் சுவரில் அடித்துக் கொல்லப்பட்டனர் எனவும் கூறியிருந்தனர். இருப்பினும் நுட்ஜோலோ, தான் இந்த தாக்குதலுக்கு கட்டளையிடவில்லை எனவும் சில நாட்களின் பின் தான் இதுபற்றி கேள்விப்பட்டதாகவும…
-
- 0 replies
- 279 views
-
-
ஆஸ்திரேலிய கடற்படையின் கப்பல்களை வழிமறித்த சீனா YouTube தென்சீனக் கடலில் ஆஸ்திரேலிய கடற்படையைச் சேர்ந்த 3 கப்பல்களை சீனா வழிமறித்துள்ளது. தென்சீனக் கடல் முழுவதையும் சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இதற்கு வியட்நாம், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த நாடுகளுக்கு ஆதரவாக அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் தென் சீனக் கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்தப் பின்னணியில் ஆஸ்திரேலிய கடற்படையைச் சேர்ந்த 2 போர்க் கப்பல்கள், ஒரு எண் ணெய் கப்பல் வியட்நாமுக்கு சென்று கொண்டிருந்தது. இந்த 3 கப்பல்களையும் சீன கடற்படையின் போர்க் கப்பல்கள் வழிமறித்துள்ள…
-
- 0 replies
- 279 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 6 மணி நேரங்களுக்கு முன்னர் மார்ச் 2024 இல், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் வியன்னாவில் ஐக்கிய நாடுகள் சபையின் போதைப்பொருள் தொடர்பான ஆணையத்தில் உரையாற்றினார். இதன் போது, அமெரிக்காவில் 18 முதல் 45 வயதுக்குட்பட்டவர்களின் மரணத்திற்கு மிகப்பெரிய காரணம் சிந்தெடிக் மருந்துகள் (synthetic drugs - தூக்கமின்மை உள்ளிட்ட பிரச்னைகளுக்காக பயன்படுத்தப்படும் மனோவியல் மருந்துகள்) அல்லது செயற்கை ஓபியாய்டுகள் என்று அவர் கூறியிருந்தார். சமீபத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, 2022 ஆம் ஆண்டில் செயற்கை மருந்துகளை அதிக அளவில் உட்கொண்டதால் ஒரு லட்சத்து 8 ஆயிரம் பேர் இறந்துள்ளனர். அமெரிக்கா மட்டுமல்ல, கனடாவும் சக்த…
-
- 1 reply
- 279 views
- 1 follower
-
-
அமெரிக்கா: கறுப்பர்களின் புதைகுழி தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ கட்டமைக்கப்பட்ட மாயைகள் உடையும் போது ஏற்படும் அதிர்வுகள் பல்வகைப்படும். அவை வௌவேறு வகைகளில் மாறுவதோடு வசதிக்கேற்பப் பொருள்கொள்ளப்படுகின்றன. கறுப்பு அழகிய நிறம்ƒ அதை ஓர் அடையாளமாக, வெறுக்கத்தக்கதாக மாற்றிய பெருமை வெள்ளை நிறவெறியைச் சாரும். அதன் வழியிலேயே 'வெள்ளையானவன் பொய் சொல்ல மாட்டான்' போன்ற பொதுப்புத்தி மனநிலைகள் கட்டமைகின்றன. ஆனால் உலகெங்கும் நிறத்தின் பெயரால் சொல்லொணாக் கொடுமைகள் அரங்கேறுகின்றன. அவை ஜனநாயகத்தின் பெயரால் நியாயப்படுத்தவும் படுகின்றன. இவ்வாண்டு முழுவதும் அமெரிக்காவில் கறுப்பினத்தவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வுகள் தொடராக நடைபெற்றுள்ளன. இம்மாதம் இடம்பெற்றவை…
-
- 0 replies
- 279 views
-
-
"வட கொரிய அதிபரை சந்திப்பதில் உள்ள ஆபத்துக்கள் டிரம்பிற்கு தெரியும்" இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க வட கொரிய அதிபரை சந்திப்பதில் உள்ள ஆபத்துக்கள் டிரம்பிற்கு தெரிந்துதான் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார் என மத்திய புலனாய்வு முகமையின் இயக்குநர் மைக் போம்பேயோ தெரிவித்துள்ளார். படத்தின் காப்புரிமைREUTERS "விளம்பரத்திற்காக அவர் இதை செய்யவில்லை என்றும், பிரச்சனையை சர…
-
- 0 replies
- 279 views
-
-
படக்குறிப்பு, எப்ரிமா சஜ்னியா மற்றும் அவரது மனைவி கடந்த ஆண்டு தங்கள் மகன் கண்முன்னே உயிரிழந்ததைப் பார்ப்பதைத் தவிர வேறு வழி தெரியாமல் தவித்தனர். கட்டுரை தகவல் எழுதியவர், வினீத் கரே பதவி, பிபிசி நியூஸ் 22 ஆகஸ்ட் 2023, 07:58 GMT புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் எப்ரிமா சஜ்னியா தனது 3 வயது மகன் கண்முன்னே மெல்ல மெல்ல இறந்ததை தவிப்புடன் பார்ப்பதை தவிர வேறு வழியில்லாமல் தவித்தார். காம்பியாவில் வாடகைக் கார் ஓட்டிவரும் சஜ்னியா, தனது மகன் லாமினுக்கு காய்ச்சல் வந்ததற்கு சில வாரங்கள் முன்பாகத் தான், அவன் மழலையர் பள்ளிக்குச் செல்லத் தொடங்கியதாகத் …
-
- 0 replies
- 279 views
- 1 follower
-
-
பிரிட்டனில் கொரோனவைரஸ் அடுத்த வசந்தகாலம் வரை நீடிக்கும் எனவும் 7.9 மில்லியன் பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் பிரிட்டிஸ் அரசாங்கத்தின் அமைப்பொன்று எச்சரித்துள்ளது என கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது. பிரிட்டனின் தேசிய சுகாதார சேவைக்கு வழங்கப்பட்ட இரகசிய அறிவுறுத்தல்கள் அடங்கிய ஆவணத்தை பார்வையிட்டுள்ளதாக தெரிவித்துள்ள கார்டியன் குறிப்பிட்ட ஆவணத்தில் அடுத்த ஒருவருட காலத்திற்கு வைரசிற்கு எதிராக போராடவேண்டியிருக்கும் என அதிகாரிகள் அந்த ஆவணத்தில் தெரிவித்துள்ளனர் எனவும் கார்டியன் தெரிவித்துள்ளது. கொரோனா வைரசினால் பிரிட்டனில் 80 வீதமானவர்கள் பாதிக்கப்படலாம் என்ற அடிப்படையிலேயே சுகாதார சேவை அதிகாரிகள் செயற்படுவதும் குறிப்பிட்ட ஆவணத்தின் மூலம் தெரியவந்த…
-
- 2 replies
- 279 views
-
-
டெல்லி: லோக்சபா தேர்தல் தற்போது நடைபெற்றால் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 122 இடங்களை இழக்க நேரிடும் என்றும் பாஜக அல்லாத இதர கட்சிகள் கடந்த முறையை விட கூடுதலாக 126 இடங்களை பெறக் கூடும் என்றும் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.தற்போதைய ஆகஸ்ட் மாதமே லோக்சபா தேர்தல் நடைபெற்றால் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது தொடர்பாக இந்தியா டுடே மற்றும் சி வோட்டர் இணைந்து கருத்துக் கணிப்பை நடத்தின. இந்தக் கருத்துக் கணிப்பின் முடிவுகள்: காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு 137 தொகுதிகள், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 155 தொகுதிகள் கிடைக்குமாம். இந்த இரு கூட்டணிகள் அல்லாத இதர கட்சிகளுக்கு கிடைக்கும் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை 251 ஆக இருக…
-
- 0 replies
- 279 views
-