Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. நாளிதழ்களில் இன்று: ''பா.ஜ.கவை வீழ்த்த இதுவே ஒரே வழி'' இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தினத்தந்தி படத்தின் காப்புரிமைGETTY IMAGES காங்கிரஸ் கட்சியின் 84-வது மாநாடு டெல்லியில் உள்ள இந்திராகாந்தி உள்விளையாட்டு அரங்கில் நேற்று தொடங்கியது. நாடு முழுவதும் இருந்த…

  2. புருஸ்ஸெல்ஸ் நாயகன் அல்ஃபோன்ஸ் யூலா! புருஸ்ஸெல்ஸ் விமான நிலையத்தில், கடந்த செவ்வாய் அன்று குண்டு வெடிப்பு நிகழ்ந்து பல உயிர்களை பலி வாங்கியது. அந்த கோர விபத்தில் படுகாயம் அடைந்த 7 பேரை, அந்த விமான நிலைய ஊழியர் அல்ஃபோன்ஸ் யூலா மீட்டு, அனைவரின் பாராட்டிற்கும் ஆளாகியுள்ளார். அந்த விமான நிலையத்திலிருந்து ஆப்பிரிக்க நாட்டிற்கு செல்லும் பயணிகளின் பேக்கேஜ் மற்றும் அந்த விமானங்களின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த யூலா, குண்டு வெடிக்கும் பொழுது, நுழைவு வாயிலின் அருகே இருந்தார். காயமடைந்த 7 பேரை, சம்பவ இடத்திலிருந்து அகற்றி, மருத்துவ உதவி பெறுவதற்கு அவர் உதவினார். பி.பி.சி -யின் ஐரோப்பிய செய்தியாளர் கேவின் லீ "குண்டு வெடிப்பின் போது யூலா பயணிகளின…

  3. உலகிலேயே உயரமான கட்டிடங்களில் ஒன்றான துபாய் டார்ச் கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. துபாய் நகரத்தில் உள்ள ‘The Marina Torch’ என்ற குடியிருப்பு கட்டிடம் சுமார் 79 அடுக்கு மாடிகளை கொண்ட 336.1 மீட்டர் உயரம் கொண்ட கட்டிடமாகும். இன்று அதிகாலை நள்ளிரவு 2 மணியளவில் இந்த கட்டிடத்தின் 50-வது மாடியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. காற்று பலமாக வீசியதால் கொளுந்துவிட்டு எரிந்த தீ அடுத்தடுத்த மாடிகளுக்கு பரவ தொடங்கியது, இதனையடுத்து நூற்றுக்கணக்கான மக்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். தீ விபத்து குறித்து தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு குழுவினர், அங்கிருந்த மக்களை பாதுகாப்பாக தங்க வைத்ததுடன் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். விபத்துக்குள்ளான கட்டிடத்தின் 27-வது மாட…

  4. நாடுகளில் வளங்களில் இலாபம் அடைவதே சீனாவின் பட்டுப்பாதை திட்டத்தின் நோக்கம் : அறிக்கை (ஏ.என்.ஐ) சீனாவின் ஒரு பாதை ஒரு மண்டலம் முன்முயற்சி (பிஆர்ஐ) திட்டம் வீணான செலவுகள், சுற்றுச்சூழல் அழிவு மற்றும் பாரிய கடன் சுமைகளுக்கு ஒத்ததாக மாறியுள்ளது. மேலும் நாட்டின் இயற்கை வளங்கள் அல்லது மக்களின் செலவில் பங்கேற்கும் நாட்டின் தலைவர்கள் மற்றும் சீன நிறுவனங்களுக்கு இலாபம் ஈட்டுவதை சீன திட்டங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டில் பீ.ஆர்.ஐ திட்டங்கள் தொடர்பான 1,814 திட்டங்களில் 270 திட்டங்களில் கடன் நிலைத்தன்மை, தொழிலாளர் மற்றும் சுற்றுச்சூழல் தரநிலைகள், தேசிய பாதுகாப்பு, வெளிப்படைத்தன்மை மற்றும் ஊழல் தொடர்பான சிக்கல்கள் இருப்பதாக ஆய்வவ…

    • 1 reply
    • 270 views
  5. புதிய அணு உலைகளை நிர்மாணிக்க, பிரித்தானியா திட்டம்! பிரித்தானியாவின் புதிய ஆற்றல் மூலோபாயத்தின் ஒரு பகுதியாக ஏற்கனவே உள்ள தளங்களில் மேலும் எட்டு அணு உலைகளை கட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் எரிசக்தி சுதந்திரத்தை அதிகரிப்பது மற்றும் விலைவாசி உயர்வைச் சமாளிப்பது ஆகியவற்றை இலக்காகக் கொண்ட இந்தத் திட்டம், காற்று, ஹைட்ரஜன் மற்றும் சூரிய உற்பத்தியை அதிகரிக்கும் திட்டங்களையும் உள்ளடக்கியது. ஆனால், வல்லுநர்கள் ஆற்றல் திறன் மற்றும் வீட்டு இன்சுலேஷனை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்த அழைப்பு விடுத்துள்ளனர். உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு எரிவாயு விலையை இன்னும் உயர்த்திய பின்னர் நுகர்வோர் எரிசக்தி கட்டணங்களை எதிர்கொள்கின்றனர். …

  6. பொங்கோலில் உள்ள ‘எஸ்11’ தங்கும் விடுதியிலும் தோ குவானில் உள்ள ‘வெஸ்ட்லைட்’ தங்கும் விடுதியிலும் அதிகமானோருக்கு கொவிட்-19 கிருமித் தொற்று ஏற்பட்டுள்ளதையடுத்து அந்த இரு வளாகங்களைத் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களாக சுகாதார அமைச்சு பிரகடனப்படுத்தியுள்ளது. அந்த இரு வளாகங்களில் தங்கியுள்ள கிட்டத்தட்ட 20,000 ஊழியர்கள் அடுத்த 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்தப்படுவார்கள். இதுவரை இல்லாத அளவிற்கு சிங்கப்பூரில் இன்று 120 பேருக்கு கொவிட்-19 கிருமித் தொற்று உறுதிசெய்யப்பட்டு உள்ளது. அவர்களில் நால்வர் மட்டுமே வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள். மற்ற 116 பேர் உள்ளூரில் பரவிய கிருமித்தொற்று சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள். உள்ளூர் சம்பவங்களில் 39 பேர் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிக…

  7. பட மூலாதாரம்,UNIVERSIDADE DE YORK படக்குறிப்பு,இந்த இளைஞனின் எலும்புகள் 2004ஆம் ஆண்டு யார்க்கில் நடைபெற்ற அகழ்வாய்வில் கிடைத்தவை கட்டுரை தகவல் எழுதியவர், அலெக்ஸ் மோஸ் மற்றும் விக்டோரியா கில் பதவி, பிபிசி நியூஸ் 3 மே 2025, 03:48 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் ரோமானிய கிளாடியேட்டர் ஒருவரின் எலும்புக்கூட்டில் காணப்பட்ட பல் தடங்கள், சிங்கத்துக்கும் ஒரு மனிதனுக்கும் சண்டை நடந்ததை உறுதிப்படுத்தும் முதல் தொல்லியல் ஆதாரங்கள் ஆகும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். பிரிட்டனின் யார்க் பகுதியில் உள்ள ட்ரிஃப்பீல்டு டெரஸ்-இல், 2004-ஆம் ஆண்டு நடந்த அகழ்வாய்வில் இந்த எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த எலும்புக்கூட்டில் தடய ஆய்வு செய்யப்பட்டபோது, அந்த இளைஞனின் இடுப்பு …

  8. இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * இஸ்ரேலிய- பாலஸ்தீன பிரச்சினைக்கு தீர்வாக இரு நாட்டுக் கொள்கையை கைவிட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது ஐநா விமர்சனம். * காவலரால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளானதாக கறுப்பின இளைஞர் குற்றஞ்சாட்டியதை அடுத்து பாரிஸ் நகரில் பெரும் போராட்டம்; பல்லாயிரக்கணக்கானோர் தெருக்களில் குதித்தனர். * இங்கிலாந்தில் ஐம்பது ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் நீராவி ரயில் பயணம்.

  9. கைதிகளுக்கு ஒபாமாவின் இறுதிப் பரிசு! தனது அதிகாரத்தை பயன்படுத்தி 209 பேருக்கு தண்டனையை குறைத்தும், 64 பேருக்கு பொதுமன்னிப்பு வழங்கியும் அமெரிக்க ஜனாதிபதியாக தனது இறுதி பரிசை வழங்கியுள்ளார் பராக் ஒபாமா. அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்கவுள்ளார். அதனால் வெள்ளை மாளிகையிலிருந்து ஒபாமா வெளியேறவுள்ள நிலையில் பல்வேறு குற்றங்களில் கைதாகி சிறையில் தண்டனை கைதிகளாக சிறை வைக்கப்பட்டுள்ள 209 கைதிகளின் தண்டனை காலத்தை குறைத்தும், 64 பேருக்கு மன்னிப்பு வழங்கியும் இன்று ஒபாமா உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதியாக இரண்டாவது தடவையாக பதவி ஏற்ற பராக் ஒபாமாவின் ஆட்சிக் காலத்தில் இதுவரை 1385 கைதிகளின் தண்டனை கால…

  10. இன்றைய நிகழ்ச்சியில் * ஜெர்மனிய ரயில் ஒன்றில் ஆப்கான் அகதி ஒருவர் தாக்குதலை நடத்தியுள்ளார். பதின்ம வயது தாக்குதலாளியின் அறையில் கையால் வரையப்பட்ட இஸ்லாமிய அரசின் கொடி கண்டுபிடிக்கப்பட்டது. * கடந்த பதினாறு வருடங்களில் எயிட்ஸ் குறித்த மிகப்பெரிய மாநாடு தென்னாப்பிரிக்காவில் தொடருகின்றது. அதேவேளை, தனது குடும்பத்தில் பெரும்பாலானோரை எயிட்ஸ்க்கு பலிகொடுத்து, தானும் எயிட்ஸ் நோயோடு வாழும் ஒரு இளைஞனை சந்தித்தோம். * மனிதனின் எதிர்கால உளவுக் கண்கள். மின்னணு மயமான வண்டுகள் மனிதனின் உயிரைக் காக்க தூர இருந்தே இயக்கப்படுகின்றன.

  11. பட மூலாதாரம்,GETTY IMAGES 5 மணி நேரங்களுக்கு முன்னர் நெட்ஸாரிம் பாதை (Netzarim Corridor) என அறியப்படும் சாலையை வழியாக பயணிக்க இஸ்ரேல் அனுமதி வழங்கியதை அடுத்து, பல்லாயிரக்கணக்கான பாலத்தீனியர்கள் வடக்கு காஸாவுக்கு திரும்பி வருகின்றனர். கடலோர பாதையில் பெருந்திரளான மக்கள் வடக்கு நோக்கி நடந்து செல்வதை டிரோன் காட்சிகள் காட்டுகின்றன. ஆனால் கார்களில் பயணிக்கும் மக்கள், சோதனைச் சாவடிகளில் பல நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES பட மூலாதாரம்,EPA பட மூலாதாரம்,GETTY IMAGES …

  12. அமெரிக்கா உட்பட 25 நாடுகளை அச்சுறுத்தும் ‘ஜிகா’ வைரஸ்: கருத்தரிக்க வேண்டாம் என பெண்களுக்கு எச்சரிக்கை ஜிகா வைரஸ் பாதிப்பு காரணமாக பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் கொசு மருந்து தெளிக்கும் சுகாதார ஊழியர். படம்: புளூம்பெர்க் பிரேசில், அமெரிக்கா உட்பட 25 நாடுகளில் ஜிகா வைரஸ் வேக மாகப் பரவி வருகிறது. இந்த வைரஸ் காய்ச்சலை குணப்படுத்த இதுவரை மருந்து கண்டுபிடிக்கப் படாததால் உலக நாடுகள் அச்சமடைந்துள்ளன. கடந்த ஆண்டு மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா வைரஸ் பரவியது. இதில் 10 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். பல்லா யிரக்கணக்கானோர் பாதிக்கப் பட்டனர். அந்த வைரஸ் பாதிப்பு தற்போது குறைந்துள்ளது. அதற்குள் ஜிகா என்ற புதிய வைரஸ் தென்அ…

  13. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், மட் மர்ஃபி, தாமஸ் ஸ்பென்சர் & அலெக்ஸ் முர்ரே பதவி, பிபிசி வெரிஃபை ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கடந்த 3 நாட்களில் அமெரிக்க தளங்களில் இருந்து குறைந்தது 30 அமெரிக்க ராணுவ விமானங்கள், ஐரோப்பாவுக்கு இட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, பிபிசி வெரிஃபையால் ஆராயப்பட்ட விமான கண்காணிப்பு தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த விமானங்கள் அனைத்தும் போர் விமானங்கள் மற்றும் வானிலிருந்து குண்டுகளை வீச பயன்படுத்தப்படும் விமானங்களுக்கு (bombers) வானிலேயே எரிபொருளை நிரப்புவதற்கு பயன்படுத்தப்படும் டேங்கர் விமானங்களாகும். இவற்றில் கேசி-135 (KC-135) வகையை சேர்ந்த குறைந்தது 7 விமானங்கள், ஸ்பெயின், ஸ்காட்லாந்து மற்றும் இங்கிலாந்து ஆகியவற்றில் உள்ள அமெரிக்க …

  14. உலகின் மிகப் பெரிய மழைக் காடுகளாக அமேசான் காடுகள் இருக்கின்றன அமேசான் மழைக்காடுகள் வழியாக செல்லும் சர்ச்சைக்குரிய சீன ரயில்வே திட்டம் குறித்து பரிசீலிக்க பெரு நாடு ஒத்துக் கொண்டுள்ளது. சீனப் பிரதமரின் பெரு நாட்டுக்கான விஜயத்தின் போது இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த வாரத் துவக்கத்தில் இத்திட்டத்திற்கான பிரேசிலின் ஒப்புதலை சீனப் பிரதமர் லீ கேகியாங் பெற்றுள்ளார். அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்துள்ள பிரேசிலின் தலைநகரான ரியோ டி ஜெனிரோவிலிருந்து பெருவிய துறைமுகத்துக்கு சுமார் ஐந்தாயிரம் கிலோ மீட்டர் தூரத்துக்கு ரயில் பாதையை அமைக்க சீனா திட்டமிட்டுள்ளது. சீனாவுக்குத் தேவைப்படும் மூலப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களை வேகமாகவும், குறைந்த செலவிலும் கப்பல் மூலம் எடுத்த…

    • 0 replies
    • 269 views
  15. இனவாத அணுகுமுறைக்காக பசிபிக் மக்களிடம் மன்னிப்புக் கோருகிறது நியூசிலாந்து அரசு – தமிழில்: ஜெயந்திரன் நியூசிலாந்து நாட்டில் வீடுகளில் குடிவரவு அதிகாரிகளால் திடீர் அதிகாலைச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு 50 ஆண்டுகள் தற்போது நிறைவடைகின்றன. பசிபிக் (Pacific) மக்களின் தந்தையாகவும் அமைச்சராகவும் திகழ்கின்ற ஓப்பிற்றோ வில்லியம் சியோவினால் (Aupito William Sio) இன்றும் இவ்விடயம் பற்றிப் பேசுவது சிரமமாகவே உள்ளது. Aupito William Sio “உங்களைப் பராமரிக்க வேண்டியவர்கள், நீங்கள் சேவை செய்யும் உங்கள் அதிகாரிகள், இவர்களே உங்களை, உங்கள் சொந்த வீட்டில் வைத்து உங்களால் எதுவுமே செய்ய முடியாத ஒரு நிலைக்கு உங்களை இட்டுச் செல்லும் போது, இப்படிப்பட்ட ஒரு அனுபவத்தை எப்படி ஒ…

  16. "மேரியுபோல்" இரும்பு ஆலையில், தஞ்சம் அடைந்துள்ள மக்களை... வெளியேற்ற ரஷ்யா அனுமதி! கிழக்கு உக்ரைனின் துறைமுக நகரான மரியுபோலில் உள்ள அசோவ்ஸ்டல் இரும்பு ஆலையில் தஞ்சம் அடைந்துள்ள மக்களை, அப்பகுதியிலிருந்து வெளியேற அனுமதிப்பதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரஷ்ய படையினர் பாதுகாப்பான தூரத்தில், பிரித்தானிய உள்ளூர் நேரம் நண்பகல் 12 மணியிலிருந்து விலக்கிக் கொள்ளப்படுவார்கள் என்று பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை இரும்பு தொழிற்சாலைக்குள் தஞ்சம் புகுந்துள்ள வீரர்கள் கொல்லப்பட்டால், ரஷ்யாவுடன் அமைதிப் பேச்சு வார்த்தை நடத்துவது சாத்தியமில்லை என உக்ரைன் ஜனாதிபதி கூறியுள்ளார். மேலும், பொதுமக்கள் மற்றும் காயமடைந்த வீர…

  17. இந்தோனேசியாவில் 300 ஆண்டுகள் பழமையான கடல்சார் அருங்காட்சியகம் தீக்கிரை : இந்தோனேசியாவில்; 17-ம் நூற்றாண்டில் டச்சு காலணித்து ஆட்சிக் காலத்தின்போது கட்டப்பட்ட பழமையான கடல்சார் அருங்காட்சியகம் இன்று தீக்கிரையாகியுள்ளது. 17 ஆயிரம் தீவு கூட்டங்களை உள்ளடக்கிய இந்தோனேசியாவில் டச்சு கிழக்கிந்திய கம்பெனி விலையுயர்ந்த தேயிலை, கோப்பிவிதை மற்றும் மசாலா பொருட்களை சேமித்து வைப்பதற்காக ஜகர்த்தா நகரில் மிகப்பெரிய கிடங்கு ஒன்றை 17-ம் நூற்றாண்டில் அமைத்திருந்தது. டச்சு ஆட்சியாளர்களின் ஆதிக்கத்தில் இருந்து 1945-ம் ஆண்டு இந்தோனேசியா விடுதலை பெற்ற பின்னர் இந்த கட்டிடம் ; கடல்சார் கண்காட்சி கூடமாகவும், அருங்காட்சியகமாகவும் மாற்றப்பட்டு இங்கு ப…

  18. சென்னை ஐஐடியில் 5ஜி தொழில்நுட்ப ஆராய்ச்சி - பட்ஜெட்டில் தகவல் முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். நேற்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய அரசின் பட்ஜெட் குறித்த செய்திகளே அனைத்து செய்தித்தாள்களின் தலையங்கத்தையும் ஆக்கிரமித்துள்ளது. தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஐந்தாம் தலைமுறைக்கான கைபேசி தொழில்நுட்பமான 5ஜி தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை மேம்படுத்தி பரிசோதிப்பதற்கான ஆராய்ச்சி மையத்தை சென்னை ஐஐடியில் அமைப்பதற்கான அறிவிப்பை மத்திய நிதியமைச்சர் நேற்றைய பட்ஜெட் உரையின்போது வெளியிட்டார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மத்திய பட்ஜெட்டில…

  19. இந்த ஆண்டு முழுவதும் சிரிய நாட்டுப்போரால் பொதுமக்கள் படும் இன்னல்கள் குறித்த செய்திகள் தொடர்ந்து வெளிவந்தன. அத்தகைய பாதிப்புக்குள்ளான ஒரு சிறுமிக்கு அடுத்த ஆண்டு நம்பிக்கையளிப்பதாக அமையக்கூடும். ஜெர்மனியில் அளிக்கப்பட்ட அறுவை சிகிச்சை, அவரது மறுவாழ்வின் துவக்கமாக பார்க்கப்படுகிறது. இது குறித்த பிபிசியின் பிரத்யேக செய்தித்தொகுப்பு. இதில் வரும் காட்சிகள் சிலருக்கு மன சங்கடத்தை ஏற்படுத்தக்கூடும். BBC

  20. ஜனநாயக குடியரசு காங்கோவில் மீண்டும் பயங்கர சண்டை: வன்முறையால் பல ஆயிரம் மக்கள் அண்டை நாடுகளில் தஞ்சம் 0 காங்கோ: ஜனநாயக குடியரசு காங்கோவில் கிளர்ச்சியாளர்களுக்கும், ஆயுதம் ஏந்திய இன குழுக்களுக்கும் இடையே மீண்டும் உச்சகட்ட மோதல் ஏற்பட்டுள்ளது. கிளர்ச்சி படைகளில் ஒன்றான M23 தற்போது காங்கோ நாட்டு ராணுவத்தையும், ஐநா-வின் சமாதான தூதுவர்களையும் இலக்கு வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. கோமா என்ற நகருக்குள் புகுந்துள்ள கிளர்ச்சியாளர்கள் தங்கள் கண்ணில் படும் இன குழுக்களையும், ராணுவத்தையும் சுட்டு வீழ்த்தி வருகின்றனர். அதற்கு ராணுவமும், இன குழுக்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர். …

  21. பதின்ம வயது சிறுமிகளின் மாதவிடாய் பிரச்னைகளுக்கு வித்தியாசமாக தீர்வை வழங்கிய யுகாண்டா மக்கள், ரமலானுக்காக தினமும் 22 மணி நேரம் நோன்பிருக்கும் இஸ்லாமியர்கள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  22. பிரேசின் காட்டுத் தீ சம்பவங்கள்: 1.7 கோடி உயிரினங்கள் பலி - மனித குலத்துக்கான எச்சரிக்கை விக்டோரியா கில் அறிவியல் செய்தியாளர் 10 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,CENAP-ICMBIO 2020ஆம் ஆண்டின் இருளுக்கு மத்தியில் பிரேசிலில் உள்ள விஞ்ஞானிகள் ஒரு முக்கிய ஆய்வின் கவலை தரும் முடிவை அறிவித்துள்ளனர். பன்டானல் நீர்நிலை பகுதிகளில் ஏற்பட்ட மிகப்பெரிய காட்டுத்தீ சம்பவத்தால் எத்தனை உயிரினங்கள் அழிந்தன என்பதுதான் அந்த ஆய்வு. இந்த ஆய்வில் ஊர்வன, பறவைகள் மற்றும் ப்ரைமேட் வகை விலங்களுகள் என மொத்தம் 1.7 கோடி உயிரினங்கள் உயிரிழந்துள்ளன என கண்டறியப்பட்டுள்ளது. ஜனவரி மற்றும்…

  23. வட கொரிய அமைச்சர் ஸ்வீடன் பயணம்: அமெரிக்க பேச்சுவார்த்தைக்கு முன்னோட்டமா? பகிர்க வட கொரிய வெளியுறவு அமைச்சர் ஸ்வீடனில் மேற்கொண்டுள்ளன பயணம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் காப்புரிமைEPA அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கும், வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னுக்கும் இடையில் நடைபெறவுள்ள சந்திப்புக்கு முன்னர் இப்பயணம் நடந்துள்ளது. இரு நாடுகளுக்கும் பரஸ்பர கவலையளிக்கும் பிரச்சனைகள் தொடர்பாக ஜாங்-ஹோ பயணம் மேற்கொண்டுள்ளதாக வட கொரியா தெரிவித்திருக்கிறது. அமெரிக்காவுக்கும், வட கொரியாவுக்கும் இடையில் சமரசம் செய்யும் மிக நீண்ட வரலாற்றை ஸ்வீடன் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே, வட கொரி…

  24. காபூல் விமான நிலையத்தை... இலக்கு வைத்த, ஐந்து ரொக்கெட் குண்டுகளையும் இடைமறித்தது அமெரிக்கா! ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஹமீத் கர்சாய் சர்வதேச விமான நிலையத்தை நோக்கி ஐந்து ரொக்கெட் குண்டுகள் வீசப்பட்டதாக அமெரிக்க அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். எனினும், இந்த தாக்குதல்களை, அமெரிக்காவின் ஏவுகணை எதிர்ப்பு சாதனம் முறியடித்துள்ளதாக அவர் மேலும் கூறினார். உள்ளூர் நேரப்படி இன்று (திங்கட்கிழமை) இந்த குண்டுகள் வீசப்பட்டுள்ளன. ஆனால், இந்த நேரத்தில் உயிர் சேதம் குறித்து எந்த தகவலும் இல்லை. இந்த ரொக்கெட்டுகளை ஏவியது யார் என்பது தெரியவில்லை என்ற போதிலும், ஐஎஸ்.ஐஎஸ்-கே மூலம் இது ஏவப்பட்டிருக்கலாம் என்று அமெரிக்க அதிகாரி சந்தேகம் வெளியிட்டுள்ளார். பெயர் தெ…

  25. சைஃப் அல்-அடில்: அல்-காய்தாவில் ஜவாஹிரியின் இடத்தை நிரப்பப் போகும் மர்மமான ''நீதியின் வாள்" மானிட்டரிங் பிரிவு பிபிசி நியூஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, எஃப்.பி.ஐ. அமைப்பால் வெளியிடப்பட்ட சைஃப் அல்-அடிலின் புகைப்படம் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதலில் அல்-காய்தா தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரி கொல்லப்பட்டதால், அந்தப் பயங்கரவாத அமைப்பின் தலைமைப் பதவியை யார் பிடிப்பது என்பதில் கவனம் திரும்பியுள்ளது. எகிப்தில் பிறந்த சைஃப் அல்-அடில் இதில் முன்னணியில் இருக்கிறார். அல்-ஜவாஹிரியின் நெருங்க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.