உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26861 topics in this forum
-
யெமெனில் லட்சக்கணக்கானோர் பஞ்சத்தில் தவிப்பு - ஆயுத கடத்தலைத் தடுக்கவே விமான நிலையம், துறைமுகத்தை முடக்கியதாக செளதி அமைச்சர் விளக்கம். ஆசியாவின் கடைசி நாடோடி பழங்குடியினரை மதம் மாறத் தூண்டும் இந்தோனீசிய அரசு - சுமத்ரா மழைக்காடுகள் பிரதேசத்தில் இருந்து பிபிசி தரும் பிரத்யேகச் செய்தி. அமெரிக்க தடையால் சூடானை விட்டுச் சென்ற மேற்கத்திய நிறுவனங்களுக்கு இணையாக உள்ளூரிலேயே தேவைகளைப் பூர்த்தி செய்யும் சூடான்வாசிகள். ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 271 views
-
-
புவனேஸ்வர்: இந்திய விமானப்படைக்கு சொந்தமான போர் விமானம் ஒடிசா மாநிலம், மயூர்பஞ்ச் மாவட்டத்திற்குட்பட்ட குதார்ஷாய் என்ற இடத்தில் உள்ள நெல் வயலுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானிகள் லேசான காயம் அடைந்தனர். இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஜெட் டிரெய்னர் போர் விமானம் இன்று தனது வழக்கமான பயிற்சி பணிக்காக காலைகுண்டா விமானப்படை தளத்தில் இருந்து கிளம்பியது. இந்த விமானம் கிளம்பி சென்ற சிறிது நேரத்தில் சுமார் 50 கிமீட்டர் தொலைவில் அங்குள்ள வயல்வெளி ஒன்றில் விழுந்து நொறுங்கியது. இந்த விமானம் விழுந்து நொறுங்குவதற்குள் விமானத்தில் இருந்த இரு விமானிகளும் பாரசூட் மூலம் குதித்து தப்பினர். விமானத்தில் இருந்து குதித்து தப்பிய விமானிகள் இருவரும் விமானம் விழுந்…
-
- 0 replies
- 271 views
-
-
சர்வதேச தீவிரவாதத்தை எதிர்த்து போராடுவதில் ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்க ரஷ்யாவுடன் சேர மேற்கத்திய நாடுகள் தவறி விட்டதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் குற்றம்சாட்டியுள்ளார். இரண்டாம் உலகின் போருக்கு முன்பாக, நாஜி அச்சுறுத்தலுக்கு எதிராகக் கூட்டு நடவடிக்கை எடுக்க சோவியத் விடுத்த அறைகூவலை சில நாடுகள் செவிமடுக்கத் தவறியது போன்ற அதே தவறினை தற்போதும் மேற்கத்திய உலகம் செய்துள்ளதாக ரஷ்ய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான டூமாவில் உரையாற்றிய புடின் கூறியுள்ளார். மாறாக, ரஷ்யாவின் எல்லைகளுக்கு அருகே தனது ஆக்ரோஷமான நடவடிக்கைகளை நேட்டோ அமைப்பு தற்போது அதிகரித்து வருவதாக புடின் மேலும் கூறியுள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=16003…
-
- 0 replies
- 271 views
-
-
ஸ்பெயின் மற்றும் போர்த்துக்கல்லில் காட்டுத்தீயில் சிக்கி முப்பதுக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர் ஸ்பெயின் மற்றும் போர்த்துக்கல் நாடுகளில் உள்ள காட்டுப் பகுதிகளில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி முப்பதுக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. ஸ்பெயின் மற்றும் போர்த்துக்கல் எல்லையை அண்மித்துள்ள காட்டுப்பகுதிகளில் நேற்றிலிருந்து சுமார் 520 இடங்களில் காடுகள் தீப்பற்றி எரிந்து வருவதாகவும் இந்த தீயை அணைக்கும் பணியில் சுமார் 4500 வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. அதேபோன்று போர்த்துக்கல்லின் எல்லையை அண்மித்துள்ள ஸ்பெயின் நாட்டின் கலிசியா பகுதியிலும் சுமார் 17 காடுகள் தீப்பற்றி எரிந்து வ…
-
- 0 replies
- 271 views
-
-
02 MAR, 2025 | 10:35 AM அமெரிக்காவில் முட்டை விலை அதிகரித்துள்ளதை தொடர்ந்து முட்டை கடத்தலில் ஈடுபடுபவர்களிற்கு எதிராக அமெரிக்காவின் சுங்கம் மற்றும் எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர் என சிஎன்என் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் சிஎன்என் மேலும் தெரிவித்துள்ளதாவது, முட்டை விலைகள் பல மடங்காக அதிகரித்துள்ள நிலையில் நுகர்வோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மெக்சிக்கோவிலிருந்து எல்லை வழியாக முட்டை கடத்தலில் ஈடுபட முயல்பவர்களிற்கு எதிராக அதிகாரிகள் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். 2024ம் ஆண்டின் பின்னர்முட்டை விலைகள் 158 வீதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ள அமெரிக்க சுங்க எல்லை பாதுகாப்பு பிரிவு இந்த வருடம் துறைமுகங்களில் பறிமுதல் செய்யப்பட்ட அல்லது தடு…
-
- 0 replies
- 271 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 05 JUL, 2024 | 11:26 AM அட்லாண்டிக் சமுத்திரத்திலிருந்து 89 குடியேற்றவாசிகளின் உடல்களை மீட்டுள்ளதாக மொரெட்டேனியாவின் கரையோர காவல்படையினர் தெரிவித்துள்ளனர். ஐந்து வயது சிறுமி உட்பட 9 பேரை உயிருடன் மீட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர்கள் ஆனால் பலர் உயிரிழந்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளனர். செனெகல் கம்பியா எல்லையிலிருந்து 170 பேருடன் படகொன்று பயணம் புறப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அதிகாரிகள் மொரெட்டேனியாவின் தென்மேற்கு கடலோரப்பகுதியில் படகு கவிழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மேற்கு ஆபிரிக்காவிலிருந்து ஐரோப்பா செல்ல முயலும் குடியேற்றவாசிகளிற்கான பிரதான இடைத்தங்கல் நாடாக மொரெட்டேனியா காணப்படுக…
-
- 0 replies
- 271 views
- 1 follower
-
-
75 ஆண்டுகளுக்குப் பின்னர் ஐக்கிய அரபு நாடுகளில் வெள்ளப்பெருக்கு! 75 ஆண்டுகளுக்குப் பின்னர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட பிராந்திய நாடுகள் கடுமையான வெள்ளப் பேரழிவைச் சந்தித்துள்ளன. இதன் காரணமாக ஓமன் மாநிலத்தில் மட்டும் 18 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பிராந்தியங்களில் பலத்த சூறாவளி காற்று வீசியதால் பலத்த மழை பெய்து வருகிறது. இதனுடன், துபாய் உட்பட எமிரேட்டின் ஏழு பகுதிகளிலும் வெள்ளம் பதிவாகியுள்ளது. அத்துடன் புகழ்பெற்ற துபாய் மால், மால் ஆஃப் தி எமிரேட்ஸ், முழங்கால் அளவு தண்ணீரில் உள்ளதுடன் அதன் மேம்பட்ட சுரங்கப்பாதை நிலையங்கள் மற்றும் சாலைகள் கூட வெள்ளத்தில் மூழ்கின இதன் விள…
-
- 0 replies
- 271 views
-
-
மசகு எண்ணெய் விலை மேலும் குறைந்தது 04 NOV, 2022 | 11:28 AM உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை மேலும் குறைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சீனாவின் எரிபொருள் கேள்வி குறைந்ததாலும் அமெரிக்காவில் வட்டி விகிதம் மீண்டும் உயரும் என்ற யூகத்தாலும் உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 94.45 டொலர் வரை குறைந்துள்ளது. https://www.virakesari.lk/article/139098
-
- 0 replies
- 271 views
- 1 follower
-
-
உள் நாட்டில் தயாரிக்கப்பட்ட தரையில் இருந்து தரையில் உள்ள இலக்கை தாக்கும் பிரித்வி-2 ஏவுகணையை இந்திய பாதுகாப்பு துறை சார்பில் விண்ணில் ஏவி வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. இந்த ஏவுகணை 500 முதல் ஆயிரம் கிலோ எடை கொண்ட அணு ஆயுத பொருளை ஏந்தி செல்லும் திறன் கொண்டது. பாதுகாப்பு துறை கடற்படை தளமான ஒடிசா சந்திப்பூரில் இருந்து விண்ணில் செலுத்தி சோதனை நடத்தப்பட்டது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பிரித்வி- 2 போல் 5 வரை உருவாக்க மத்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி துறை முடிவு செய்துள்ளது. இன்று வெற்றி கரமாக முடிந்துள்ள பிரித்வி-2 இந்திய ராணுவத்தில் சேர்க்ப்படவுள்ளதாக பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பிரித்வி-2 உலக அளவில் இந்தியாவின் பலத்தை உணர்த்தும் என இத்துறை அதிகார…
-
- 0 replies
- 271 views
-
-
சிரியாவில் எங்கு வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தப்படும்: துருக்கி மிரட்டல்! துருக்கி இராணுவ வீரர்கள் மீது மீண்டும் ஒருமுறை தாக்குகுதல் நடத்தினால் சிரியாவில் எங்கு வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தப்படும் என்று துருக்கி ஜனாதிபதி எர்டோகன் மிரட்டல் விடுத்துள்ளார். சிரிய வடக்குப் பகுதியில் உள்ள இட்லிப்பில், அந்நாட்டு அரசுப் படைகள் நடத்திய தாக்குதலில் 5 துருக்கி இராணுவ வீரர்கள் காயமடைந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த துருக்கி உடனடியாக பதிலடி அளித்தது. இந்த நிலையில் துருக்கி இராணுவ வீரர்கள் மீது சிரியா நடத்திய தாக்குதலுக்கு துருக்கி நாடாளுமன்றத்தில் எர்டோகன் கடும் கண்டனம் வெளியிட்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘எங்கள் இராணுவ வீரர் மீது மீண்டும் சிரியா தாக்குதல் …
-
- 0 replies
- 271 views
-
-
ஹஜ் யாத்திரை இரத்து செய்யப் படாது – சவூதி அரேபியா அறிவிப்பு இந்த ஆண்டுக்கான ஹஜ் யாத்திரை இரத்து செய்யப்படாது என சவூதி அரேபியா அரசாங்கம் தெரிவித்துள்ளது. இருந்தபோதிலும் ஹஜ் கடமையை நிறைவேற்ற மிக குறைவான நபா்களே அனுமதிக்கப்படுவா் என்றும் அந்த அரசாங்கம் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், சவூதி அரேபியா இந்த தீர்மானத்தை அறிவித்துள்ளது. முஸ்லிம் சமூகத்தினரின் வருடாந்திர ‘ஹஜ்’ புனித யாத்திரை, எதிர்வரும் ஜூலை இறுதியில் தொடங்கவுள்ளது. இந்த காலகட்டத்தில், மெக்காவில் தொழுகை நடத்துவதற்காக உலகம் முழுவதும் இருந்து சுமாா் 20 இலட்சம் போ் சவூதி அரேபியாவுக்கு படையெடுப்பர். இந்நிலையில், தற்போது கொரோனா நோய்த்தொற்று பிரச்…
-
- 0 replies
- 271 views
-
-
ஊழலுக்கு எதிரான கோஷத்துடன் டெல்லியில் ஆட்சியைப் பிடித்த ஆம் ஆத்மி கட்சி தனது ஊழல் தடுப்பு நடவடிக்கையை தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக மின்விநியோக நிறுவனங்களின் வரவு-செலவுகளை தணிக்கை செய்ய முதல்வர் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். லஞ்சம் கேட்ட அதிகாரிகள் நீக்கம், தண்ணீர் விநியோகத்தை சீரமைக்க 800க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இடமாற்றம் என அதிரடி நடவடிக்கையைத் தொடர்ந்து, ஊழலுக்கு எதிரான புகார்களைத் தெரிவிக்க தொலைபேசி எண்ணை (011-27357169) நேற்று அறிமுகம் செய்தார். காலை 8 மணி முதல் 10 மணி வரை இந்த எண்ணில் பொதுமக்கள் ஊழல் புகார்களை தெரிவிக்கலாம். இந்த எண்ணுக்கு வரும் அழைப்புகளில் நியாயமான அழைப்புகள் 15 வல்லுநர்கள் கொண்ட குழுவுக்கு அனுப்பப்பட்டு 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்க ஏற்பா…
-
- 0 replies
- 271 views
-
-
ஆப்கானிஸ்தானில் இன்று பாராளுமன்ற தேர்தல் சார்ந்த வன்முறைக்கு 13 பேர் பலி ஆப்கானிஸ்தான் பாராளுமன்றத்துக்கு இன்று நடைபெற்ற தேர்தலில் பல்வேறு பகுதிகளில் வாக்குச்சாவடிகளை குறிவைத்து தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் 13-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். #Afghanistanpoll காபுல்: 249 உறுப்பினர்களை கொண்ட ஆப்கானிஸ்தான் பாராளுமன்றத்துக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. 2500-க்கும் அதிகமான வேட்பாளர்கள் மோதும் இந்த தேர்தலில் சுமார் 89 லட்சம் வாக்களிக்கவுள்ளனர். சுமார் ஐயாயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என அறிவுத்துள்ள…
-
- 0 replies
- 271 views
-
-
அவுஸ்திரேலியாவில் வெளிநாட்டவர்களின் குடியேற்றத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் ! 01 Sep, 2025 | 10:20 AM அவுஸ்திரேலியாவில் வெளிநாட்டினர் குடியேற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து "மார்ச் ஃபார் அவுஸ்திரேலியா" (March for Australia) என்ற அமைப்பு நாடு முழுவதும் ஆர்ப்பாட்ட பேரணிகளை முன்னெடுத்துள்ள நிலையில், இந்தியர்கள் குடியேறுவதை எதிர்த்து இந்த அமைப்பினர் குரல் கொடுத்து வருகின்றனர். அவுஸ்திரேலியாவில் பிரதமர் அந்தோணி அல்பனீஸ் தலைமையில் தொழிலாளர் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது.இந்நிலையில், வெளிநாட்டினர் குடியேற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து "மார்ச் ஃபார் ஆஸ்திரேலியா" (March for Australia) என்ற அமைப்பு நாடு முழுவதும் ஆர்ப்பாட்ட பேரணிகளை நடத்தியுள்ளது. அவுஸ்திரேலியாவின் தலைநகர் கான்பெ…
-
- 2 replies
- 271 views
- 1 follower
-
-
ஐரோப்பாவிற்கு எதிராக.... எரிவாயுப் போரை நடத்தி வருவதாக, ரஷ்யா மீது... உக்ரைன் குற்றச்சாட்டு! மக்கள் மீது பயங்கரவாதத்தை ஏற்படுத்துவதற்காக எரிவாயு விநியோகத்தை ரஷ்யா குறைப்பதாக உக்ரைனின் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி கூறியுள்ளார். ஒவ்வொரு மாதமும் மோசமடைந்து வரும் ஐரோப்பாவின் எரிவாயு தேவை, ரஷ்யாவின் எச்சரிக்கையால் ஒவ்வொரு ஐரோப்பியரின் வாழ்க்கையையும் மோசமாக்குகிறது என அவர் மேலும் தெரிவித்தார். இதன் விளைவாக குளிர்காலங்களில் பாதிக்கப்படக்கூடிய ஏழை மக்களைப் பற்றி எந்த அக்கறையும் இல்லாமல், குளிர்காலத்திற்குத் தயாராகும் ஐரோப்பாவை இது வேண்டுமென்றே கடினமாக்கும் நோக்கமாக கொண்டுள்ளது என அவர் குற்றஞ்சாட்டினார். ரஷ்ய எரிசக்தி நிறுவனமான காஸ்ப்ரோம், நோர்ட் ஸ்…
-
- 0 replies
- 271 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - தைவானில் நிலநடுக்கத்தில் இடிந்துவிழுந்த கட்டடத்தில் இருந்து எட்டுவயதுச் சிறுமி மீட்கப்பட்டார். இரண்டு நாட்களின் பின்னர் மீட்கப்பட்ட மூன்றாவது நபர் இவர். - பிரஞ்சு போர் விமானங்கள் ஐ எஸ்ஸுக்கு எதிரான தாக்குதலை அதிகரிக்கின்றன. தற்காப்பு நிலைக்கு தள்ளப்பட்டுள்ள இஸ்லாமிய அரசுக்கு இனி வெற்றிக்கு வாய்ப்பில்லை என்கிறார் பிரஞ்சு தளபதி ஒருவர். - சிரியாவில் பிள்ளைகளுக்கு போரினால் ஏற்பட்ட மன ரணங்களை ஆற்ற இசை மற்றும் நடனத்தை பயன்படுத்தும் ஒரு முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது.
-
- 0 replies
- 271 views
-
-
கழிவறையில் டிரம்ப் அழித்த ஆவணங்கள்: புத்தகம் சொல்லும் ரகசியங்கள் நாடின் யூசுஃப் பிபிசி நியூஸ் 4 அக்டோபர் 2022 பட மூலாதாரம்,GETTY IMAGES அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் தன் மகளை முக்கிய அரசு பொறுப்பிலிருந்து நீக்க நினைத்தார், மேலும் அரசு ஆவணங்களை கழிவறையில் போட்டு 'ஃபிளஷ்' செய்தார். இதுபோன்ற இன்னும் பல ஆச்சரியகரமான, முன்பு அறிந்திராத தகவல்கள் பல, நியூயார்க் டைம்ஸ் ஊடகவியலாளர் மேகி ஹேபர்மேனின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'கான்ஃபிடன்ஸ் மேன்' புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. இந்த புத்தகம் செவ்வாய்க்கிழமை அன்று வெளியாகியுள்ளது. டொனால்டு டிரம்ப் நியூயார்…
-
- 0 replies
- 271 views
- 1 follower
-
-
துனீசிய லிபிய எல்லையில் மோதல்:`இஸ்லாமியவாத தீவிரவாதிகள் 21 பேர் கொல்லப்பட்டனர்' லிபியாவுடனான துனீசிய எல்லையில் துனீசிய காவல் படையினர் உசார் நிலையில் உள்ளனர் லிபியாவுடனான துனீசியாவின் எல்லைக்கு அருகில் தாக்குதல் ஒன்றை நடத்திய 21 இஸ்லாமியவாத போராளிகளை தமது படையினர் கொன்றுள்ளதாக, துனீசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பென் கார்டன் நகரில் உள்ள படை மற்றும் காவல்துறையினரின் முகாம்களை தீவிரவாதிகள் இலக்குவைத்த போது, பொதுமக்களில் குறைந்தது 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர். லிபியாவை தளமாக கொண்டுள்ள இஸ்லாமிய அரசு குழு போராளிகள் எல்லையை கடந்து துனீசியாவினுள் வரக் கூடும் என்ற கவலை அண்மைக் காலமாக இருந்து வரும் நிலையில், துனீசிய பாதுகாப்பு படையினர் உஷார் நிலையில் வை…
-
- 0 replies
- 271 views
-
-
இந்தோனீஷியாவில் சிறுபான்மையின மக்களான சீனர்கள் பயன்படுத்தி வந்த 6 கோயில்களை முஸ்லிம் குழு ஒன்று கொளுத்தியதை தொடர்ந்து, போலிசார் 7 பேரை தடுப்புக்காவலில் வைத்துள்ளனர்.சுமத்ரா தீவில், தன் வீட்டுக்குஅருகே இருந்த மசூதியிலிருந்து அதிக சத்தம் வருவதாக சீன பெண் ஒருவர் போலிசில் புகார் தெரிவித்ததை தொடர்ந்து, புத்த மற்றும் கன்ஃபூசியர்களின் கோயில்கள் தாக்கப்பட்டன. முஸ்லிம்கள் வசிக்கும் பெரும்பான்மையான நாடு இந்தோனீஷியாஆனால், பெருமளவில், பல்வேறு மதங்களைச் சேர்ந்த சிறுபான்மையின மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இது சில நேரங்களில் அங்கு பரபரப்பை ஏற்படுத்தும். கடந்த காலங்களில், இன வன்முறைகளுக்கும் வழிவகுத்துள்ளது. http://www.seithy.com/breifNews.php…
-
- 0 replies
- 270 views
-
-
வயோதிபரை தாக்கிக் கொன்ற செல்லப்பிராணியான கங்காரு By T. SARANYA 13 SEP, 2022 | 09:37 PM அவுஸ்திரேலியாவில் செல்லப்பிராணியாக வளர்த்து வந்த கங்காரு, முதியவர் ஒருவரை தாக்கி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலிய நாட்டின் தெற்கு பெர்த் நகரின் ரெட்மவுண்ட் பகுதியை சேர்ந்தவர் பீட்டர் எடஸ் (வயது 77). இவர் தனது வீட்டில் 3 வயது நிரம்பிய கங்காருவை செல்லப்பிராணியாக வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில், பீட்டரை அவர் வளர்த்து வந்த கங்காரு நேற்று கடுமையாக தாக்கியுள்ளது. கால்களால் அவரை கடுமையாக அடித்துள்ளது. இதில், படுகாயமடைந்த பீட்டர் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக்கொண்டிருந்தார். அப்போது, பீட்டரின்…
-
- 0 replies
- 270 views
- 1 follower
-
-
ஆப்கன் தேசியக் கால்பந்துக் குழு தெற்காசிய கால்பந்து சம்மேளன சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெற்றி பெற்றதை அடுத்து, அக்குழுவை வரவேற்க தலைநகர் காபூலில் ஆயிரக்கணக்கான ஆப்கானிய கால்பந்து ரசிகர்கள் குழுமியிருந்தனர். வெற்றி பெற்ற ஆப்கானிய கால்பந்துக்குழுவை காபூலில் வரவேற்கத் திரண்டிருந்த ஆப்கன் ரசிகர்கள் கூட்டம் ஒரு சர்வதேச விளையாட்டுப்போட்டியில் ஆப்கானிஸ்தான் வெல்வது இதுவே முதல் முறை. ஆப்கானியக் கால்பந்துக் குழுவினர் தேசிய கால்பந்து விளையாட்டரங்கில் தாங்கள் வென்ற கோப்பையைக் காட்டியபோது, ஆப்கானிய ரசிகர்கள், கொடிகளை அசைத்தும், உற்சாகக் குரலெழுப்பியும் விசிலடித்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஆப்கானியக் குழு, ஆறு முறை சாம்பியன் பட்டம் பெற்ற இந்தியாவை 2-0 என்ற கோல் கணக…
-
- 0 replies
- 270 views
-
-
சிரியா: பாதுகாப்பானது என கருதப்பட்ட குகை மருத்துவமனையில் தாக்குதல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க மத்திய சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் பிடியில் இருக்கும் பகுதியில், பாறைக்கு 20 மீட்டார் அடியில் கட்டப்பட்ட மருத்துவமனை ஒன்று, சக்தி வாய்ந்த வான் தாக்குதலால் பலத்த சேதமடைந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. படத்தின் காப்புரிமைUOSSM ஹமா மாகாணத்தில் உள…
-
- 0 replies
- 270 views
-
-
உக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டுவர தற்காலிக நிர்வாகம் – புட்டின் பரிந்துரை! புதிய தேர்தல்களை நடத்தவும், போரில் ஒரு தீர்வை எட்டுவதற்கான முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடவும் உக்ரேனை ஒரு தற்காலிக நிர்வாகத்தின் கீழ் வைக்க வேண்டும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் பரிந்துரைத்ததாக மொஸ்கோ செய்தி நிறுவனங்கள் வெள்ளிக்கிழமை (28) அதிகாலை செய்தி வெளியிட்டன. ரஷ்யாவுடனான உறவுகளை மீண்டும் நிலைநாட்டுவதன் மூலமும், மொஸ்கோ மற்றும் கீவ் ஆகிய இரு நாடுகளுடனும் தனித்தனி பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதன் மூலமும் மோதலுக்கு ஒரு தீர்வை உருவாக்க அமெரிக்கா முயற்சிக்கும் நிலையில், வடக்கு துறைமுகமான முர்மான்ஸ்க்கு விஜயம் செய்தபோது புட்டினின் மேற்கண்ட கருத்துக்கள் வந்துள்ளன. அமெரிக்க ஜனாதிபதி ட…
-
- 0 replies
- 270 views
-
-
அமெரிக்காவில் பகல் சேமிப்பு நேரத்தை நிரந்தரமாக்கும் மசோதாவை செனட் நிறைவேற்றுகிறது.இதே நடைமுறை கனடாவிலும் வரும் என எண்ணுகிறேன். அமெரிக்கா முழுவதும் பகல் சேமிப்பு நேரத்தை நிரந்தரமாக்கும் நடவடிக்கையை செனட் செவ்வாயன்று நிறைவேற்றியது. சன்ஷைன் பாதுகாப்பு சட்டம் ஒருமனதாக ஒப்புதலுடன் அறையை நிறைவேற்றியது. இந்த மசோதா இன்னும் சபையில் நிறைவேற்றப்பட வேண்டும் மற்றும் சட்டமாக மாறுவதற்கு ஜனாதிபதி ஜோ பிடன் கையெழுத்திட வேண்டும். இந்த நடவடிக்கை காங்கிரசை அழித்து சட்டமாக கையொப்பமிட்டால், ஒவ்வொரு ஆண்டும் இலையுதிர்காலத்தில் பின்வாங்கக்கூடாது என்று அர்த்தம். சிஎன்என், ஹவுஸ் சபாநாயகர் நான்சி பெலோசியின் அலுவலகத்தை அணுகி, மசோதாவை எப்போது அல்லது சபை எடுத்துக்கொள்வது என்பது குறித்து க…
-
- 0 replies
- 270 views
- 1 follower
-
-
இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், ஆட்கடத்தல்காரர்களால் தான் துஷ்பிரயோகம் செய்யப்பட்தை விபரிக்கும் ஒரு பெண். கடந்த வருடம் பெரும்பாலும் அல்பீனியாவில் இருந்து பிரிட்டனுக்கு கடத்தி வரப்பட்ட மூவாயிரம் பேரில் இவரும் ஒருவர். மொசூலில் தற்கொலை தாக்குதல் நடத்திய பிரிட்டிஷ்காரர். குவாண்டநாமோ சிறையில் தடுத்து வைக்கப்பட்டதற்காக நஸ்ட ஈடும் பெற்றவர் இவர். இங்கிலாந்து நகர் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் தங்க அரும்பொருட் பிரதிகள். ஆயிரக்கணக்கான டாலர்கள் பெறுமதியானவை.
-
- 0 replies
- 270 views
-