Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. சீனிவாச ராமானுசனுக்கு என்ன வேண்டும்? சிறையில் இருக்கும் 4 பயங்கரவாதிகளை ரூட் போட்டு வெளியில் கொண்டு வந்து குண்டு வைத்து கொலை செய்கிறார் காமன்மேன். “வழக்கு, வாய்தா, பிணை, நீதிமன்றம், மேல்முறையீடு போன்ற உரிமைகள் தீவிரவாதிகளுக்கு வழங்கப்படக் கூடாது, பயங்கரவாதிகள் தீவிரவாதிகள் என்றால் உடனே சுட்டுக் கொன்று விடவேண்டும்” என்பதுதான் காமன்மேனின் கருத்து. பயங்கரவாதிகள் எனப்படுபவர்கள் எப்பேர்ப்பட்ட வில்லன்களாக இருந்தபோதிலும் காமன்மேனுடைய மேற்படி கருத்தை அமல்படுத்த நிச்சயமாக அவர்கள் தடையாய் இல்லை. என்கவுன்டர்தான் தீர்ப்பு எனும்போது சாகமுடியாது என்று அவர்கள் தோட்டாவை செரித்துவிட முடியாது. ஆகவே “விசாரிக்காமல் சுடமுடியாது” என்று கூறுவது யாரோ அவர்தான் உண்மையில் காமன்மேனுடைய கோபத்தின…

  2. 2009ம் ஆண்டில் உலக நாடுகளில் நிலநடுக்கம், காற்றுத்தீ, விமான விபத்துக்கள், உள்நாட்டுப் போர்கள் காரணமாக அதிகளவு மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். தமிழீழத்தில் சிறிலங்காப்படையினாலும் துணை போன இந்தியா, சீனா, பாகிஸ்தான் நாடுகளினாலும் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். நேற்று பசுபிக் நாடுகளில் ஒன்றான சமோவாதீவில் சுனாமியினால் 200க்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருக்கும் நிலையில் இன்று இந்தோனேசியா சுமத்திரா தீவில் நில நடுக்கம் 1000க்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். http://www.smh.com.au/environment/second-e...tml?autostart=1

  3. பசுபிக் பெருங்கடல் தீவான சமாவோவில் சுனாமி அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. இதில் 100க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். பல கிராமங்கள் முற்றிலும் நாசமாகின. மேலும், நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர். பசுபிக் பெருங்கடலில் நியூசிலாந்துக்கு கிழக்கே இருக்கும் இந்த குட்டித் தீவின் தென் கிழக்கே 120 கி.மீ. தொலைவில் கடலுக்கடியில், இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவில் மாபெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 8.3 புள்ளிகள் அளவுக்குப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் மாபெரும் சுனாமி அலைகள் ஏற்பட்டன. இதில் கடலோரத்தில் உள்ள பகுதிகளில் ராட்சத அலைகள் புகுந்து வீடுகளைத் தரைமட்டமாக்கின. இதில் 100க்கும் அதிகமான மக்கள் பலியாகினர். மேலும் நூற்றுக்கணக்கானோரைக் காணவில்லை எனத…

  4. இந்தியாவிலேயே முதல் முறையாக வித்தியாசமான கல்லீரல் மாற்று அறுவ சிகிச்சைசென்னையில் நடந்துள்ளது. ஒருவரின் கல்லீரலைப் பெற்று அதை இரண்டாகப் பிரித்து இருவருக்குப் பொருத்தி டாக்டர் முகம்மது ரெலா என்ற டாக்டர் பெரும் சாதனை செய்துள்ளார். ஹைதராபாத்தில் உள்ள குளோபல் மருத்துவமனையின் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சைப் பிரிவின் தலைவராக இருப்பவர் டாக்டர் ரெலா. இந்த மருத்துவமனை சென்னை மற்றும் பெங்களூரிலும் கிளைகளைக் கொண்டுள்ளது. சாதனை அறுவைச் சிகிச்சை குறித்து டாக்டர் ரெலா கூறுகையில்இ இந்தியாவிலேயே முதல் முறையாக ஒரு கல்லீரலை இரண்டாகப் பிரித்து இரு நோயாளிகளுக்குப் பயன்படுத்தியிருப்பது இதுவே முதல் முறையாகும். உறுப்பு தானம் செய்தவரின் உடலிலிருந்து இந்த கல்லீரல் பெறப்பட்டது. உல…

  5. Started by Bctamilan,

    ஐரோப்பிய வரலாற்றில் என்றும் நடைபெறாத வகையில் சுமார் நூறு கோடி சுவீடிஸ் குறோணர்களை பணவைப்பு களஞ்சியத்தில் இருந்து திருடர்கள் திருடிச் சென்றுள்ளார்கள். திருடப்பட்ட பணத்தொகை பெரிய விடயமல்ல திருடப்பட்ட முறையே உலகை அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது. புதன் அதிகாலை உலங்குவானூர்தி ஒன்றைக் கடத்திவந்த கொள்ளையர்கள் உலங்குவானூர்தியில் இருந்து கயிற்றில் வழியாக இறங்கி களஞ்சியத்தின் முகட்டை உடைத்து ஜி.45 என்ற டிப்போட் பகுதியில் இருந்து பணத்தை திருடியுள்ளனர். இவர்கள் கொண்டுவந்த உலங்கு வானூர்தியை ஓட்டிய விமானி சாதாரணமான ஒருவரல்ல என்று கூறப்படுகிறது. இராணுவத்தில் பயிற்சி யெடுத்த ஒருவராகவே இருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது. இதில் பலர் பங்கேற்றுள்ளனர், அனைவருமே மிகவும் பயிற்றப்பட்ட…

  6. தென்னிந்தியர்களே இந்தியாவின் பூர்வீக குடிகள்- வட இந்தியர்கள் பின்னால் வந்தவர்கள் வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 25, 2009, 14:52 [iST] ஹைதராபாத்: இந்தியாவின் பூர்வீக குடிகள் தென்னிந்தியர்களே. தென்னிந்தியாவில்தான் முதல் முறையாக இந்தியர்கள் உருவானார்கள். அதன் பின்னரே வட இந்தியாவில் மக்கள் குடியேறத் தொடங்கினர் என்று புதிய மரபியல் ரீதியிலான ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இந்திய மூதாதையர்கள் குறித்த ஆய்வு ஒன்றை ஹைதராபாத்தில் உள்ள மூ்லக்கூறு மற்றும் மூலக்கூறு உயிரியல் ஆய்வு மையமும், அமெரிக்காவின் ஹார்வர்டு மருத்துவப் பள்ளி, ஹார்வர்ட் பொது சுகாதார கல்லூரி, ஹார்வர்ட் பிராட் கழகம், மாசசூசட்ஸ் தொழில்நுட்பக் கழகம் (எம்.ஐ.டி) ஆகியவை இணைந்து நடத்தி வருகின்றன. இந்த ஆய்…

  7. இலங்கை தமிழர்கள் விடுதலை பெற அமெரிக்கா விரும்புகிறது: கலைஞரை சந்தித்த பின் மெரிக்க தூதர் பேட்டி இலங்கை தமிழர்கள் விடுதலை பெற அமெரிக்கா விரும்புகிறது என்று இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர டிம் ரோமர் கூறியுள்ளார். இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் டிம் ரோமர் புதன்கிழமை மாலை முதல் அமைச்சர் கருணாநிதியை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். சுமார் 50 நிமிடம் நடைபெற்ற சந்திப்புக்கு பின் வெளியே வந்த அமெரிக்க தூதர் டிம் ரோமர் செய்தியாளர்களிடம் பேசுகையில், முதல்வர் கலைஞரை சந்தித்துப் பேசியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான உறவுகள் குறித்து பேசினோம். இருநாடுகளுக்கிடையே சிறப்பான உறவு நி…

  8. பழம்பெரும் நடிகை எஸ் வரலட்சுமி காலமானார்! புதன்கிழமை, செப்டம்பர் 23, 2009, 9:40 [iST] சென்னை: பழம்பெரும் நடிகை எஸ். வரலட்சுமி சென்னையில் செவ்வாய்க்கிழமை இரவு காலமானார். அவருக்கு வயது 84. கடந்த ஆறுமாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார் அவர். சென்னை மகாலிங்கபுரத்தில் வசித்து வந்த அவருக்கு, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு நடக்க முடியாத நிலை ஏற்பட்டது. நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு, சிகிச்சை பலனின்றி இரவு 8.20 மணிக்கு இறந்தார். 1938-ம் ஆண்டு முன்னோடி இயக்குநர் கே. சுப்பிரமணியம் (நடன கலைஞர் பத்மா சுப்பிரமணியத்தின் தந்தை) தயாரித்த "சேவாசதனம்'…

    • 3 replies
    • 1.6k views
  9. கருணாநிதியின் பதிவி ஆசை பலவீனத்தை பயன்படுத்தி தமிழகத்தில் இந்தி தினிப்பு முயற்ச்சி மிக வேகமாக நடுந்து வருகிறது http://www.ndtv.com/convergence/ndtv/new/N...=344&#VPlay

  10. ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> இரண்டாம் உலகப் போரின் போது மோஸ்கோவில் இடப்பெற்ற மனித அவலத்தையும், நொறுக்கப்பட்ட வாழ்வையும் மிக அழகாக மண் மீதான சித்திரங்களின் மூலம் Kseniya Simonova எனும் 24 வயது உக்கிரேனிய பெண்ணால் காட்டப்படும் அற்புதமான ஒளிப்படம் முடியு வரை பாருங்கள். மனித அவலத்தின் உலக மொழி கண்ணீர் தான்...இந்த வீடியோவின் இறுதியில் எமக்குள் எழும் அழுத்தமான பெருமூச்சில் எம் மக்களின் அவல வாழ்வின் சுமையிருக்கும் தகவலுக்கும், மேலதிக விளக்கங்களுக்கும் Source for more info எம் குழந்தைகளுக்கும் எம் துயரை சொல்வோம்....

  11. அழகிய பெண்களைக் கண்டால் ஆண்கள் கிளுகிளுப்படைவது குறித்து ஆய்வாளர்கள் புதிய கண்டுபிடிப்பை வெளியிட்டுள்ளனர். நெதர்லாந்து நாட்டில் ஆய்வாளர்கள் 40 மாணவர்கள் மூலம் பெண்களிடம் ஆண்களுக்கு ஏற்படும் ஈர்ப்பு குறித்து ஆய்வு நடத்தினர். மாணவர்கள்,ஏழு நிமிடங்கள் ஆய்வுக் குழுவிலுள்ள ஆண் அல்லது பெண்களிடம் பேசவேண்டும். இதில், ஆண்கள் பெண்களிடம் பேசும் போது அவர்களைக் கவர வேண்டும் என்பதற்காக மெதுவாகவும், தட்டுத் தடுமாறியும் பேசியுள்ளனர். இதிலிருந்து, அழகிய பெண்களைக் கண்டால் ஆண்கள் செயலிழந்து விடுகின்றனர்; உளற ஆரம்பித்து விடுகின்றனர் என்பதைக் கண்டறிந்தனர். பெண்களின் இதயத்தில் எப்படியாவது தான் இடம் பிடித்துவிட வேண்டும் எனும் எண்ணம் ஆண்களின் மூளையை ஆக்கிரமிப்பதால் இவ்வாறு நேர் வதாக அவ…

  12. கனடாவில் நடைபெற்ற 19 வயதுக்கு கீழானோருக்கான உலகக் கிண்ண தகுதிகாண் கிரிக்கெட் போட்டியில் பங்÷கற்ற உகண்டா அணியின் 7 வீரர்கள் காணாமல்போயுள்ளனர். அவர்கள் மீண்டும் நாடுதிரும்பவில்லை என்று உகண்டா கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. மேற்படி 7 வீரர்களும் கடந்த சனிக்கிழமை டொரொன்டோவில் வைத்து காணமல்பேõயுள்ளனர். எனினும் அவர்கள் தமது ஆவணங்களை விட்டுச்சென்றுள்ளனர். இது குறித்து கனேடிய பொலிஸார் தீவிர விசாரணை நடத்திவருவதாக உகண்டா கிரிக்கெட் சபையின் பேச்சாளர் லதிமர் முகாஸா தெரிவித்தார். இதில் காணாமல்போயுள்ள வீரர்களுள் உகண்டா 19 வயதுக்கு கீழானோருக்கான அணியின் தலைவர் அஹமத் யாகுபும் உள்ளடங்குகிறார். உகண்டா கிரிக்கெட் வீரர்கள் காணாமல் போவது இது முதல் முறையல்ல. இரண்டு ஆண்டுகளுக்…

  13. பிரபல பேச்சாளர் தென்கச்சி கோ.சுவாமிநாதன் காலமானார் சென்னை, செப்.16 : பிரபல தமிழ் பேச்சாளரும், எழுத்தாளருமான தென்கச்சி கோ.சுவாமிநாதன் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 69. கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவு காரணமாக, சென்னையில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு மனைவியும் ஒரு மகளும் உள்ளனர். தமிழக தலைவர்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். வாழ்க்கைக் குறிப்பு பிறந்தது: அரியலூர் மாவட்டம், கொள்ளிடக் கரையோர கிராமம், தென்கச்சி. விவசாயக் குடும்பம். படித்தது: பி.எஸ்சி., (வேளாண்மை), கோவை விவசாயக் கல்லூரி. பணிகள்: தமிழ்நாடு அரசுப் பணியில…

    • 20 replies
    • 4.3k views
  14. இந்திய மத்திய அரசின் அமைச்சர்கள், உயரதிகாரிகள் உள்ளிட்டோர் அரசின் செலவுகளைக் குறைத்து சிக்கன நடவடிக்கையை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. பிரதமர் மன்மோகன் சிங், எஸ்.எம்.கிருஷ்ணா போன்ற முதல் நிலை பணியாளர்களே சிக்கன நடவடிக்கையை கடைபிடித்து வருகிறார்கள். இந்நிலையில் லூதிய்னாவில் நடைபெற இருந்த இளைஞர் காங்கிரஸ் மாநாட்டிற்கு சாதாரண இரயிலில் செல்ல திட்டமிட்டிருந்தார் ராகுல்காந்தி. மாநாட்டைத் தொடங்கி வைப்பதற்காக சதாப்தி ரயிலில் பயணம் செய்த, ராகுல் காந்தி அதே ரயிலில் இரவில் திரும்பிக் கொண்டிருந்த போது, ஹரியானா மாநிலம் பானிபட் அருகே சிலர் கல்வீச்சில் ஈடுபட்டனர்.ராகுல் பயணம் செய்த பெட்டி உட்பட 3 பெட்டிகளில் கல்வீச்சு தாக்குத்ல் நடத்தப்பட்டது. ஆனால், ராகுல் உட்பட யாருக்கு…

  15. மறைந்த தி.மு.க. தலைவர் அண்ணாதுரையின் நூற்றாண்டு தொடக்கவிழாவை தமிழக அரசு கொண்டாடி வருகிறது. தமிழினவாதிகள் முதல் பார்ப்பன பத்திரிகைகள் வரை அனைத்து தரப்பினரும் அண்ணாதுரையை வானளாவப் புகழ்ந்து தள்ளுகின்றனர். 1960களில் தமிழக மக்களின் பேராதரவைப் பெற்ற தலைவராக விளங்கிய அண்ணா, தமிழ் சமூகத்துக்குச் செய்த பங்களிப்பு என்ன? நீதிக் கட்சியின் தலைவராகப் பெரியார் பொறுப்பேற்றபின், அவரின் தளபதியாகப் பொறுப்பெடுத்துக் கொண்ட அண்ணாதுரை, சரிகைக் குல்லாக்கள் அனைவரையும் விரட்டி விட்டு அத்தேர்தல் கட்சியை சீர்திருத்த இயக்கமான திராவிடர் கழகமாக மாற்றினார். தி.க.வில் தனக்கென ஆதரவாளர்களை உருவாக்கித் தலைமைக்குப் போட்டியாளரானார். தனது “தம்பிமார்கள்’ பதவி சுகம் கண்டு பொறுக்கித்தின்னத் துடித்தபோது, பெ…

  16. இதை படியுங்கள், இதை தனி ஒருவனின் கருதவேண்டாம் http://elekhni.com/2009/03/why-there-is-no...irefox-version/ நமக்கென ஒரு நாடு பிறக்கும்போது சிங்களவனுக்கு மட்டும் அல்ல இவர்களுக்கும் சரியான பாடம் புகுட்டப்படும்...

  17. மிக் 21 விமான விபத்தில் விமானி மரணம். 9 மாதத்தில் 7 ஆவது மிக் விமான விபத்தாக இது கருதப்படுகிறது. இவ் விமான விபத்து பஞ்சாப்பில் நடந்தது.

  18. மெக்சிக்கோ விமான கடத்தல் நாடகம் முடிவுக்கு வந்துள்ளது! MEXICO CITY (CNN) -- The hijacking of a commercial airliner carrying 104 passengers ended peacefully Wednesday when five to seven people were taken into custody at Mexico City's airport. TV news footage shows suspects being seated in front of the hijacked plane on the tarmac at Mexico City's airport. The hijackers -- possibly Bolivians or Colombians -- took control of the Boeing 737 Aeromexico jet as it flew from the resort town of Cancun. They said a cardboard box they were carrying contained a bomb, which they threatened to blow up if their demand to speak to President Felipe Calderon was not m…

  19. கொங்கோ நாட்டவர் ஒருவரைக் கொலை செய்தமை மற்றும் வேறு பல கொலைகளைச் செய்ய எத்தனித்தது உட்பட நோர்வே நாட்டுக்கு சார்பாக கொங்கோவில் உளவுபார்க்கும் வேலையில் ஈடுபட்டது ஆகிய குற்றங்களுக்காக கொங்கோநாட்டில் கையும் களவுமாக பிடிபட்ட சொஸ்ரொல் மூலாண்ட், ஜொசுவா பிரென்சு ஆகிய இரு நோர்வேஜியருக்கும் கொங்கோ ஜனநாயகக் குடியரசின் கிஸ்ஸங்கானி நகரின் விசேட நீதிமன்றம் ஒன்று மரணதண்டனை விதித்து இன்று தீர்ப்பு வழங்கியது. ஐரோப்பிய வெள்ளையினத்தவர் இருவருக்கு ஆபிரிக்க நாடொன்றில் மரணதண்டனை விதிக்கப்படுவதை சர்வதேசமும் உன்னிப்பாக நோக்குவதாகவும் இது குறித்து நோர்வே அரசு விசனமடைந்திருப்பதாகவும் நோர்வேஜிய பத்திரிகைகள் கருத்து வெளியிட்டுள்ள அதேவேளை சி.என்.என், பி.பி.சி ஆகிய சர்வதேச ஊடகங்களும் செய்திக்கு ம…

  20. ராகுல் காந்தி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர்கள் கைது காங்கிரஸ் ராகுல்காந்தியின் தமிழக வருகையை எதிர்த்து மறியல் செய்த மதுரை சட்டத்தரணி மாணவர்கள் கைது. ஈழத்தமிழர்களை படுகொலை செய்ய துணை நின்ற காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தியை தமிழகத்தை விட்டு வெளியேறக்கோரி மதுரையில் மாணவி அகராதி தலைமையில் மறியல் செய்த சட்டத்தரணி மாணவர்கள் 31 பேர் தமிழக காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக மீனகம் செய்தியாளர் தெரிவித்தார். மீனகம் செய்தியாளர் http://www.meenagam.org/?p=9804

  21. மதுரை மாநகராட்சி வளாகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில், அங்கிருந்த பெண் ஒருவர் பலியானார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் இந்த விபத்து நடந்ததும் ராகுல் வருகை இருக்கும் நேரத்தில் நடந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் நடந்த இடத்திற்கும் (மாநகராட்சி வளாகம்) ராகுல் கூட்டம் நடக்கும் இடத்திற்கும் (காந்திமியூஸியம்) ஒரு கிலோமீட்டர் தூரம் இருந்தது என்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மதுரை கமிஷனர் நந்தபாலன், மதுரை மாநகராட்சி வளாகத்தில் போலீசார் துப்பாக்கியில் இருந்து வெளியேறிய குண்டு பட்டு ஒரு பெண் பலியானார். இது தற்காலிகமாக நடந்த விபத்து தான் இதில்…

  22. காஷ்மீரில் லடாக் பகுதியில் 22 ஆயிரத்து 420 அடி உயர மவுண்ட் கயா என்ற குன்று உள்ளது. இது, காஷ்மீரின் லடாக்கும், இமாசலபிரதேசத்தின் ஸ்பிடியும், சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தும் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது. ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் இதன் எல்லை, வரையறுக்கப்பட்டது. இதையே சர்வதேச எல்லையாக இந்தியாவும், சீனாவும் அங்கீகரித்துள்ளன. இந்நிலையில், மவுண்ட் கயா அருகே இந்திய பகுதிக்குள் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்துள்ளது. சீன ராணுவ வீரர்கள் இந்திய பகுதிக்குள் 1 1/2 கி.மீ. தூரம் உள்ளே நுழைந்தனர். அங்குள்ள பாறைகளில் சிவப்பு நிற பெயிண்டால் `சீனா' என்று திரும்பும் திசையெங்கும் எழுதி வைத்து விட்டு சென்றுள்ளனர். nakkheeran

  23. வீரகேசரி இணையம் - இந்திய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவங்கள் காரணமாக ஏற்பட்டுள்ள கசப்புணர்வைப் போக்க ஆஸ்திரேலிய அரசு அந்நாட்டில் தீபாவளி பண்டிகையை கோலாகலமாகக் கொண்டாட முடிவு செய்துள்ளது. சமீபகாலமாக ஆஸ்திரேலியாவில் படித்து வரும் இந்திய மாணவர்கள்மீது கடும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. முதலில் இந்தப் பிரச்சினையில் பெரிதாக அக்கறை காட்டாத ஆஸ்திரேலிய அரசு அந்நாட்டுக்கு படிக்கும் வரும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை விரைவில் குறைந்துவிடும் என்ற செய்தியால் ஆடிப் போயுள்ளது. வெளிநாட்டு மாணவர்கள் மூலம் கிடைக்கும் வருமானம் ஆஸ்திரேலியாவின் மூன்றாவது பெரிய இறக்குமதி தொழிலாகும். இந்த வருமானம் கெட்டு போகக் கூடாது என்பதில் தற்போது ஆஸ்திரேலியா மும்முரமாக செயற்பட்டு வ…

  24. ஆரியமும், திராவிடமும் கலந்து எங்க ஐயா சுட்ட தோசை….. கலைஞர் ஐயா அவர்களின் பிறந்த நாள் விழா ஒன்றில் எங்கள் ஐயா பேராசிரியர் அன்பழகன் ஒரு பொன்மொழி உதிர்த்தார், கடந்த நான்கைந்து மாதங்களாகக் கனன்று கொண்டிருந்த ஈழ நெருப்பை ஊதி ஊதி அணைத்த கையோடு ஐயா உதிர்த்த இந்தப் பொன்மொழிகளால் “ஆரிய, திராவிடப்" போர் பற்றிய சில கேள்விகள் என்னைப் போலவே பல தமிழ் இளைஞர்களுக்கு ஒரு வியப்புக் கலந்த மனநிலையைத் தோற்றுவித்தது. காலம் கடந்த காலத்தில் ஐயா அன்பழகனின் ஆற்றாமையின் வெளிப்பாடா? ஏற்கனவே மன இறுக்கத்தில் உறைந்து போன தமிழர்களின் மனநிலையைக் கொஞ்சம் மாற்றுப் பாதைக்குக் கொண்டு செல்லும் முயற்சியா? இல்லை, உண்மையிலேயே ஒரு புரட்சிக்கு வழிகோலும் “ஆரிய திராவிடப்” போர் பற்றிய பேராசிரியரின் ஆய்வின் துவ…

  25. வணக்கம்... வேறொன்றும் இல்லை... ஊருலை இருக்கேக்க கேட்கிற சியாமாசெட்டி.. கிபீர்... மிக் மிகையொலி விமானங்களிண்ட இரைச்சலில டொரண்டோ அதிருது. நேற்று, இன்று பயிற்சி நடைபெறுகிதாம். நாளை சனி, ஞாயிறு, திங்கள் விதம் விதமான விமானங்களிண்ட சாகசங்களை நீங்கள் டொரண்டோவுக்கு வந்தால் பார்க்கலாம். வீட்டுக்கு மேலால பேரிரைச்சல் கேட்க.. குண்டுபோட குத்திக்கொண்டு குனிஞ்சு வாறானோ எண்டுற பிரமை வருகிது. வேடிக்கை பார்க்கவிரும்புற ஆட்கள் கீழுள்ள தளத்தில மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ளலாம். Canadian International Air Show at the Canadian National Exhibition. சாகசத்தில கலந்துகொள்ளும் விமானங்களை இங்கு பார்வையிடலாம் உவையுக்கு விளையாட்டு. எங்களுக்கு பழசை நினைக்க வ…

    • 5 replies
    • 2.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.