உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26643 topics in this forum
-
வன்னியில் மோதல் பிரதேசத்தில் நிலைமை மிக மோசமடைந்துள்ள கட்டத்தில், சூழலைச் சரிசெய்வதற்கு சர்வதேச சமூ கம் எடுத்த எந்த முயற்சியுமே பலன் தரவில்லை. எல்லாமே விழ லுக்கு இறைத்த நீராகிவிட்ட கட்டத்தில் பல்வேறு சர்வதேசத் தரப் புகளும் மாறி மாறி வெறும் அறிக்கைகளை வெளியிட்டு, வன் னியில் கொன்றொழிக்கப்படும் தமிழர்களுக்காக வெறுமனே நீலிக்கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கின்றன. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற வல்லாதிக்க நாடுகள் கூட கொழும்பைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் நீதியை நிலைநிறுத்த முடியாத கையறு சூழலில் வெறுமனே கையைப் பிச்ந்து கொண்டிருக்கின்றன. இலங்கையில் பல நூற்றுக்கணக்கில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைத் தடுக்க முடியாமல் வெறுமனே பார்த்துக்கொண்டு வாளாவிரு…
-
- 0 replies
- 745 views
-
-
இலங்கையில் தமிழர்கள் பட்டினியால் சாவதை தடுக்கும் வகையில் சமைத்த உணவு, காய்கறிகள், தண்ணீர் பாக்கெட்டுகளை விமானம் மூலம் முகாம்களில் உள்ள தமிழர்களுக்கு போட ராணுவம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா வலியுறுத்தி உள்ளார். இதுவரை செய்த வரலாற்று பிழைகளுக்கு பிராயசித்தமாக இந்த மனிதாபிமான நடவடிக்கையை உடனே மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், இலங்கை ராணுவம் இலங்கைத் தமிழர்கள் மீதான இனவெறித் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. உணவு, குடிநீர் போன்றவைகள் கிடைக்காமல் இலங்கைத் தமிழர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மருத்துவமனைகளின் மீதும் இலங்கை ராணுவத்தினர் கடும் தாக்குதலை நடத்…
-
- 5 replies
- 1.2k views
-
-
இலங்கை அரசு போர் நிறுத்தம் செய்ய அந்நாட்டு அரசை மத்திய அரசு எச்சரிக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்க அதிபர் ஒபாமா ஈழத்தமிழர்கள் மீதான கொடூரத் தாக்குதலை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று இலங்கை அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். முற்றிலுமாக போர் நிறுத்தம் செய்வதே இப்போதைக்குள்ள உடனடித் தேவையாகும். புலிகள் ஒட்டமொத்த ஈழத்தமிழர்களின் அரசியல் பிரதிநிதிகள் என்பதை மறுத்துவிட முடியாது. அவர்களை அழித்தொழித்துவிட்டால் வேறு எவருடன் பேச்சுவார்த்தை நடத்த முடியும்? அவ்வாறு ஏதேனும் நடந்துவிட்டால் ஒட்டு மொத்த தமிழ்ச் சமூகமும் ஆயுள் கால அடிமைகளாகவே சி…
-
- 10 replies
- 1.9k views
-
-
Should Tamils be ousted from Parliament Square? பிரித்தானிய மாணவர்களால் இன்று அறிவிக்கப்பட்டது... தமிழர்களை பிரித்தானிய நாடாளமன்ற சதுக்கதுதிலிருந்து அகற்றுவதட்குரிய வாகேடுப்பு. லண்டனில் லிருந்து வெளியாகும் பத்திரிகையான London Lite வாகேடுப்பை எண்ணுகின்றது. தயவு செய்து உடனே என்று வாக்களியுங்கள். No என்றால் ஆர்பாட்டம் தொடர்ந்து நடைபெறும். மாணவர்களுக்கு ஆதரவு வழங்குவோம், உடனே வாக்களியுங்கள் Should Tamils be ousted from Parliament Square? Yes 24% No 76% Thank you for your vote
-
- 0 replies
- 873 views
-
-
வணக்கம், கடந்த தேர்தலில் கனேடிய மக்களை பாரிய பொருளாதார நெருக்கடிகளில் தள்ளிவிட்ட Conservative அரசாங்கம் தனக்கு எதிராக பிரதமர் பதவிக்காக போட்டியிட்ட லிபரல் தலைவருக்கு எதிராக மில்லியன் கணக்கில் செலவளித்து விளம்பரங்கள் மூலம் தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்தி அதில் வெற்றியும் பெற்று இருந்தது. தற்போது இதேபாணியில் புதிய லிபரல் கட்சி தலைவரை தாக்கும் நடவடிக்கையில் கேவலம்கெட்ட ஸ் ரீபன் காப்பரின் தலமையிலான ஆளும் Conservative கட்சி ஈடுபட்டு இருக்கின்றது. தற்போதைய புதிய விளம்பரம்: மேற்கண்ட விளம்பரம் பற்றி லிபரல் தலைவரின் கருத்து: "On a day when we've got record bankruptcies, we've got unemployment skyrocketing, all this government can think of doing is runn…
-
- 1 reply
- 1.3k views
-
-
திருமா தேர்ந்தெடுத்த திண்டாட்டப் பாதை கணியன் தொல். திருமாவின் முன்னுள்ள பாதைகள் இரண்டு. ஒன்று புரட்சிகர போராட்ட அரசியல். மற்றொன்று பிழைப்புவாத தன்னல அரசியல். இதில் திருமா புரட்சிகர போராட்ட அரசியலைத் தேர்ந்தெடுக்க வேண்டும். தமிழ்த்தேச உரிமைகள் காக்கும் வரலாற்றுக் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்று அந்நூலில் கோரியிருந் தோம். ஆனால் அப்படியெல்லாம் ஒன்றும் எதிர்பார்க்க வேண்டியதில்லை என அவர் ஏற்கெனவே இருந்த நிலைக்கும் மிகவும் பின்னடைவான பாதையைத் தேர்ந்தெடுத்ததுதான் பலரையும் வேதனைக்குள்ளாக்கி யிருக்கிறது. தமிழகத்தில் உள்ள தமிழீழ ஆதரவு சக்திகள் ஒன்று திரண்டு ஓரணியில் நிற்கவேண்டும் என்கிற தமிழக மக்களின் விருப்பத்தை ஓரளவேனும் ஈடேற்றும் வகையில் “இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இ…
-
- 6 replies
- 2.2k views
-
-
இன்று தமிழ்நாட்டில் பரவலாக தமது வாக்குகளை அளிக்கச் சென்றிருந்தவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இல்லாது அவர்கள் வாக்களிக்கமுடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பவேண்டியதொரு நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அ.தி.மு.க, பா.ம.க., ம.தி.மு.க., ஆகிய கட்சிகள் பலம் பெற்றிருக்கும் தொகுதிகளிலேயே வேண்டும் என பலருடைய பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதேவேளை பல வாக்குச்சாவடிகளிலும், தி.மு.கவினரும், காங்கிரஸ் காரர்களும் பல ஆடாவடிச் செயல்களிலும் ஈடுபட்டவண்ணமுள்ளனர். இந்த நிலையில் இயக்னர் அமீர் இன்று தமது மனைவியுடன் தான் வசிக்கும் கே.கே.நகரில் உள்ள வாக்குச்சாவடிக்கு வாக்களிக்கச்சென்றபோது அங்கே அமீருடைய பெயர் வாக்காளர் பட்டியலில்…
-
- 1 reply
- 974 views
-
-
தமிழகத்தில் ஜெயலலிதாவா ? கருணாநிதியா ? அதிக இடங்களை கைப்பற்றுவார்கள் . இன்று தமிழகத்தில் நாடாளுமன்றத்துக்கான தேர்தல் வாக்களிப்பு நடை பெற்றுக் கொண்டிருக்கின்றது . யாழ் கள அங்கத்தவர்களாகிய ...... உங்கள் ஊகம் யார் முன்னணி வகிப்பார்கள் . எத்தனை இடங்களை அண்ணளவாக கைப்பற்றுவார்கள் . இதன் மூலம் தமிழக அரசியலில் நீங்கள் வைத்த கணிப்பு சரியாக வருகின்றதா என்று பார்க்க மட்டுமே ........ 13 ம் திகதி அதாவது , இன்று முழுக்க நீங்கள் வாக்களிக்கலாம் . எனது கணிப்பின் படி ........ ஜெயலலிதா கூட்டணி --- 28 கருணாநிதி கூட்டணி --- 11 மற்றையோர் ----------------01
-
- 24 replies
- 5.5k views
-
-
தி.மு.க தமிழக வாக்காளர்களின் வாக்குகளை ரூபாய் நோட்டுக்கள் மூலம் வாங்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளதாக ஜெயா தொலைக்காட்சியில் கூறப்பட்டது. இதுசம்மந்தமாக வலைத்தளத்தில் வந்த செய்திகள்: வங்கியில்சில்லறை மாற்றம் வைகோ சந்தேகம்: சென்னை:தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கப்படுகிறது. நியாயமாக சுதந்திரமாக தேர்தல் நடப்பதற்கு தேர்தல் கமிஷன் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என்று ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ, மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரியைக் கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு வைகோ எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: விருதுநகரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கிக் கிளையில் கடந்த 5, 6 மற்றும் 7ம் தேத…
-
- 2 replies
- 992 views
-
-
சென்னை, மே 12- இலங்கை அரசுடன் விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தை நடத்திட இந்திய அரசின் உதவியைக் கோரி - விடு தலைப்புலிகளின் கொள்கை ஆலோசகர் ஆன்டன் பாலசிங்கமும், அவருடைய மனைவியும் அமைதிப் பேச்சு வார்த்தை நடத்துவதற்கு சென்னையில் தங்குவதற்கு எதிர்ப்பைத் தெரி வித்தவர் ஜெயலலிதா என்ற உண்மையை வெளியிட்டார் முதலமைச்சர் கலைஞர். 10.5.2009 அன்று மாலை சென்னைத் தீவுத்திடலில் நடைபெற்ற அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் பொதுக் கூட்டத்தில் முதலமைச்சர் கலைஞர் ஆற்றிய உரை வருமாறு:- முன்பெல்லாம் திராவிட முன்னேற்றக் கழகத் தினுடைய கோஷமாக வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்று இருந்தது. இப்பொழுது நம்முடைய அம்மையார் சோனியா காந்தி அவர்கள் காங்கிரஸ் கட்சி யின் தலைவர் பொறுப் பையேற்று நல்ல…
-
- 6 replies
- 3.7k views
-
-
மெருகேறிக் கொண்டிருந்தது மெரீனா கடற்கரை. தேசப்பிதா மகாத்மா காந்தி சிலையின் அருகே கூடியது அலப்பறை டீம். தலையை தொங்கவிட்டுக் கொண்டே சுவருமுட்டி சுந்தரம், "தப்பா நினைக்கக் கூடாது. தேர்தல் நெருங்கிட்டு வருது. பிரச்சாரம் சூடுபிடிக்குது. வேண்டப்பட்ட கட்சிக்கு கூடமாட சுத்தினாதான் தண்ணீர் பஞ்சம் இல்லாம இருக்க முடியும். அதனால அடிக்கடி அலப்பறைய கூட்டணுமான்னு யோசிங்க..." என்றார். அவரது தண்ணீர் பற்றை நினைத்து கொல்லென்று சிரித்து விட்டது டீம். "ஏலே சுவருமுட்டி. எதுக்குய்யா தண்ணீர் விஷயம் பற்றி அம்புட்டு அக்கறை காட்டுறே. விஷயம் இல்லாம இப்படி உளற மாட்டாயே..."- கோபாலு. "அப்படிப் போடு ஃபுல்பாட்டிலை. என்னா விஷயம்னா சென்னைக்கு அடுத்து இருக்கிற அரக்கோணம் தொகுதியில எம்.பி.க்கு ந…
-
- 1 reply
- 3k views
-
-
நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் அன்னை (சோ)சூனியா காந்தியுடன் சேர்த்து உரையாற்றிய கருணா நதி, உதிர்த்த வார்த்தைகளில் சில வருமாறு.. கருணா : வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்பது அந்தக்காலம்; வடக்கு வழங்குகிறது தெற்கு தேறுகிறது என்பது இந்தக்காலம். - ஒரு அடிமை தன் எஜமானரை பற்றி பெருமையாக பேசுவதைப் போலத்தான் இருக்கிறது. கருணா : சொக்கத்தங்கம் சோனியா. - தங்கத்தை, சொக்கத்தங்கம் என்று அறிய எப்படி சோதனை செய்வார்கள்? கருணா : தியாகத் திருவிளக்கு என்ற அடைமொழியை சோனியாவுக்குக் கொடுத்துள்ளோம். - ஆம் முக்கிய அமைச்சர் பதவிகளை இவர் வேண்டுகோளுக்கு மறுப்பு தெரிவிக்காமல் வழங்கும் தியாகிதான்!! இதையெல்லாம் விடக் கொடுமை சோனியா பேசியதுதான். சோனியா : இலங்கைத் தமிழர்…
-
- 1 reply
- 1.8k views
-
-
பாரதீய ஜனதா கூட்டணி கட்சிகள் மாநாடு பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் நடந்தது. இதில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசுகையில், பிரதமர் மன்மோகன் சிங்கின் எந்த நடவடிக்கைகளுமே சரியானதாக இல்லை. போபர்ஸ் பீரங்கி ஊழல் குற்றவாளி குவாத் ரோச்சியை வழக்கில் இருந்து விடுவிக்க மன்மோகன்சிங் பெரும் அக்கறை காட்டினார். ஆனால் “இலங்கையில் லட்சக்கணக்கான தமிழ் சகோதரர்கள் இலங்கை படையின் கொடுமைக்கு ஆளாகி இருக்கிறார்கள்”. இதன் மீது மன்மோகன்சிங் என்ன நடவடிக்கை எடுத்தார்? இந்த விஷயத்தில் மட்டும் இவர் மவுனம் சாதிப்பது ஏன்? வெளியுறவு மந்திரி பிரணாப்முகர்ஜி இலங்கைக்கு சென்றாரா? அங்கு 4 மணி நேரம் இருந்து விட்டு இந்தியா திரும்பினார். எந்த தீர்வும்அவரால் ஏற்படவில்லை. இலங்கை …
-
- 0 replies
- 803 views
-
-
இன்று சென்னையில் கருணாநிதியுடன் இணைந்து சோனியா பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை, மே 10, 2009, 10:23 [iST] சென்னை: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று மாலை சென்னை வருகிறார். முதல்வர் கருணாநிதியும், அவரும் இணைந்து பிரசாரப் பொதுக் கூட்டத்தில் பேசுகின்றனர். தமிழகத்தில் நாளையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது. இதையடுத்து பிரசாரம் சூடு பிடித்துள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று சென்னை வருகிறார். இன்று மாலை 4 மணிக்கு சோனியா காந்தி தனி விமானத்தில் வருகிறார். சென்னை விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் தீவுத் திடல் அருகே உள்ள கடற்படைக்குச் சொந்தமான ஐஎன்எஸ் அடையார் ஹெலிபேட் தளத்திற்கு வருகிறார். பின்னர் கார் மூலம் தீவுத் திடலுக்கு செல்கிற…
-
- 5 replies
- 1.4k views
-
-
வடசென்னை தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியனை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வியாசர்பாடியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசினார். இந்த கூட்டத்திற்கு பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். ராகுல்காந்தி டெல்லியில் கூறும்போது காங்கிரஸ் கட்சியுடன் ஒத்த கருத்துள்ள கட்சி அ.தி.மு.க. என்று கூறியிருக்கிறாரே? அப்படி சொல்லவில்லை என்று அவர்களின் கட்சி தலைமை அறிவித்து இருக்கிறதே? தேர்தலுக்கு பிறகு கூட்டணி தொடர்பாக காங்கிரஸ், பாரதீய ஜனதா கட்சி தலைவர்களிடம் பேசுவீர்களா? நாங்கள் 3-வது அணியில் இருக்கிறோம். 3-வது அணியில் இருக்கும் போது வேறு ஒரு கூட்டணி பற்றி சிந்திக்கும் ஆள் நான் இல்லை. அப்படி பேச வேண்டி…
-
- 3 replies
- 2.3k views
-
-
வெள்ளிக்கிழமை, 08 மே 2009, 12:47.24 PM GMT +05:30 ] அரசாங்கத்தின் வரைமுறை கட்டுப்பாட்டுகளுக்கு அமைய அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் செயற்படுமானால், அவற்றுக்கான பூரண ஆதரவை வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் வரையறைகளுக்கும் கட்டுப்பாட்டுக்கும் அமைய அமைய தொழில் படும் அரச சார்பற்ற அமைப்புக்களுக்கு, இலங்கையில் தொழில்படுவதற்கான உரிமைகளை வழங்க அரசாங்கம் தயார் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில், ஜனாதிபதிக்கும், அரச சார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கும் இடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் போது கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி இந்த கருத்தினை வெளியிட்டார். இந்த சந்திப்பின் போது, வடக்கு மக்…
-
- 0 replies
- 735 views
-
-
இந்தியப் பொதுத் தேர்தல் முடிவடைந்ததும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 'பாதுகாப்பு வலயம்' எனப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள மக்கள் வசிக்கும் பகுதிகள் மீது நடத்திவரும் தாக்குதலை மேலும் தீவிரப்படுத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டிருப்பதால், பாரிய உயிரிழப்புக்கள் அந்தப் பகுதியில் இடம்பெறலாம் என்ற அச்சத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டிருக்கின்றது. எனவே இந்த அனர்த்த்தில் இருந்து மக்களைப் பாதுகாக்க உலக நாடுகள் முன்வர வேண்டும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பு சென்றிருக்கும் பிரித்தானிய நாடாளுமன்றக் குழுவையும், கொழும்பில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியையும் நேற்று புதன்கிழமை தனித்தனியாக கொழும்பில் சந்தித்தபோது …
-
- 0 replies
- 727 views
-
-
சென்னை: தமிழகத்தில் தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா வருவாரா, வரமாட்டாரா? என்ற சந்தேகத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் சென்னை தீவுத்திடலில் நடக்கும் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் சோனியா கலந்து கொண்டு பேசுகிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மேலிட பொறுப் பாளர் குலாம் நபி ஆசாத் இன்று வெளியிடுகிறார். ஜனநாயக முற்போக்கு கூட் டணி கட்சிகளின் தேர்தல் பிரசாரக் கூட்டம், நேற்று முன்தினம் சென்னை தீவுத்திடலில் நடக்குமென அறிவிக்கப்பட்டிருந்தது. முதல்வர் கருணாநிதியும் அக்கூட் டத்தில் கலந்து கொள்ள இருந்தார். அவரது உடல் நலக் குறைவு காரணமாக, தேர்தல் பிரசாரக் கூட் டத்தில் கலந்து கொள்ள வேண்டாமென டாக்டர் கள் வலியுறுத்தினர். சோ…
-
- 1 reply
- 1.2k views
-
-
சிவகங்கை: சிவகங்கையில் இன்று மாலை நடைபெறும் பிரசார கூட்டத்தில் காங்., வேட்பாளர் ப.சிதம்பரத்தை ஆதரித்து ராகுல் பேசஉள்ளார்.டில்லியிலிருந்து தனி விமானம் மூலம் இன்று மாலை 3.55 மணிக்கு ராகுல் மதுரை வருகிறார். விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் சிவகங்கை ஆயுதப்படை மைதானத்திற்கு மாலை 4.05 மணிக்கு வருகிறார். தொண்டி ரோட்டில் அமைக்கப்பட்டுள்ள பிரசார மேடைக்கு மாலை 4.10 மணிக்கு வரும் அவர், சிவகங்கை தொகுதி காங்., வேட்பாளர் ப.சிதம்பரத்தை ஆதரித்து பேசுகிறார். மாலை 4.55 மணிக்கு மீண்டும் "ஹெலிஹாப்டர்' மூலம் திருச்சி சென்று அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் காங்.,வேட்பாளர் சாருபாலா தொண்டமானை ஆதரித்து பேசுகிறார். மாலை 5.45 மணிக்கு தனி விமானம் மூலம் டில்லி புறப்பட்டு செல்கிறார்…
-
- 0 replies
- 2.3k views
-
-
-ஏ.கே.கான் தமிழகம், புதுவையில் நடக்கவிருந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பிரச்சாரக் கூட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு 4 முக்கிய காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று, முதல்வர் கருணாநிதியால் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்க முடியாததால் தான் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இது தான் திமுகவும் காங்கிரசும் அதிகாரப்பூர்வமாக் கூறும் காரணம். ஆனால், உடல் நலக்குறைவு காரணமாக இம்முறை முதல்வரால் பிரச்சாரத்துக்கே போக முடியாத நிலையில், கூட்டணியின் வெற்றிக்கு உதவும் வகையில் சோனியாவாவது வந்து பிரச்சாரம் செய்திருக்கலாமே. அவர் ஏன் வரவில்லை என்ற கேள்விகள் எழுகின்றன. இரண்டாவது காரணம், சோனியாவின் பாதுகாப்பு குறித்தது. இலங்கை விவகாரம் உச்சகட்டத்தில் உள்ள நிலையில் தமிழகத்தில் சோன…
-
- 10 replies
- 4.2k views
-
-
சோனியா 10ஆம் தேதி சென்னையில் பிரச்சாரம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளரை ஆதரித்து வரும் 10ஆம் தேதி தமிழகத்தில் பிரச்சாரம் செய்கிறார். சென்னை தீவுதிடலில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகிறார். http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=8028
-
- 0 replies
- 911 views
-
-
செப் 11 2001 இல் அமெரிக்கா மீது நடந்த தாக்குதலில் 2000 வரை மக்கள் கொல்லப்பட்டார்கள். அதன் பின்னர் 2005 இல் லண்டனில் நடந்த ரயில் குண்டு வெடிப்பில் 57 பேர் கொல்லப்பட்டார்கள். அதற்கிடையில் ஸ்பெயினில் நடந்த ரயில் குண்டு வெடிப்பில் 150 பேர் கொல்லப்பட்டார்கள். இந்தியா மற்றும் பாகிஸ்தானில் அடிக்கடி நடக்கும் குண்டு வெடிப்புக்களில், தாக்குதல்களில் மொத்தமாக சில ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். இவ்வாறு உலகின் பல பகுதிகளிலும் ஆங்காங்கே நடக்கும் ஓரிரு குண்டு வெடிப்புக்களில் மற்றும் தாக்குதல்களில் சில ஆயிரம் மக்கள் கொல்லப்படுவதும்.. அவை பயங்கரவாதச் செயல்கள் என்று பெரிதாக சர்வதேச ஊடகங்களில் வெளிவருவதும் இன்றைய உலகில் சகஜம். இவற்றைத் தடுக்கின்றோம் என்று சொல்லி உலக நாடுகள் கூட்டம் கூட…
-
- 0 replies
- 1.2k views
-
-
உடல்நலக் குறைவு காரணமாக தமிழக முதல்வர் கருணாநிதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த பிப்ரவரி மாதம் 11ஆம் தேதி அபாயகரமான முதுகு தண்டுவட அறுவை சிகிச்சைக்கு ஆளாகி பிழைத்துக்கொண்டேன். இப்போது மீண்டும் இரண்டாவது கண்டம். இந்த கண்டத்திலும் உனை காணுகின்ற வாய்ப்பை மீண்டும் பெற்று மருத்துவமனையிலே மகிழ்ச்சியோடு இருக்கிறேன். மகிழ்ச்சிக்கு காரணம் நான் உன்னோடு இல்லாவிட்டாலும், நான் இருப்பதைப்போல எண்ணிக்கொண்டு நீ பணியாற்றுவாய் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். இருப்பது ஓர் உயிர். அது போகப்போவது ஒரு முறை. ஆனால் அது நல்ல காரியத்துக்காக போகட்டுமே என்ற அண்ணாவின் பொன்மொழியை இருதயத்திலே தாங்கி இத்தனை ஆண்டு காலமாக…
-
- 2 replies
- 1.7k views
-
-
உலக நாடுகள் தடை செய்துள்ள நாசகார இரசாயன குண்டுகளை விடுதலைப்புலிகளை அழிக்கிறோம் என்று சொல்லிக்கொண்டு, முல்லைத்தீவில் உள்ள இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் மீது வீசுவதற்கு சிங்கள அரசு திட்டம் வகுத்து விட்டதாகவும், இதற்குரிய ஆயுதங்களை இந்திய அரசு வழங்கியுள்ளது என்றும் மதிமுக பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார். இலங்கை பிரச்சனை தொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில், அங்கு அவர் மேலும் கூறியதாவது:- இலங்கை இராணுவ அமைச்சக செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ நேற்று முன்தினம் மேற்கு நாடுகளை இழிவுபடுத்தி குற்றம் சாட்டி இருக்கிறார். இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தும் கோரிக்கை அயோக்கியத்தனமானது என்று கண்டனம் தெரிவித்து விட்டு, இல…
-
- 0 replies
- 629 views
-
-
THE FIRST INDEPENDENT MEDIA COVERAGE RELEASED (Actual LINK )
-
- 0 replies
- 1.1k views
-