உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26647 topics in this forum
-
நியுயேர்சியில் இருந்து புறப்பட்ட பயணிகள் படகு மன்கட்டானில் இன்னொரு படகுடன் மோதி விபத்துக்குள்ளாகியிருக்கின்றது. இச் சம்பவமானது இன்று காலை 8.30 அளவில் நடந்தேறியுள்ளது. இவ்விபத்தில் 50 பேர்வரை காயமடைந்துள்ளதாகவும் இருவரின் நிலை கவலைக்கிடமாகவிருப்பதாகவும் உறிதிப்படுத்தப்பட்ட தகவல்தெரிவிக்கின்றது. சம்பவத்தை நேரில் கண்டவர்கள் பல வகையாக விபரிக்கின்றார்கள். படகுடன் மோதியபோது பெரும் சத்தம் கேட்டதாகவும், இறங்குவதற்குத் தயாராக எழுந்து நின்றவர்கள் டெக்கிற்கு தூக்கி எறியப்பட்டார்கள் எனவும் கருத்துத் தெரிவிக்கின்றார்கள். இப்படகில் 340 ற்கு மேற்பட்ட பயணிகள் பயணித்திருக்கின்றார்கள். தீயணைக்கும் படையினர் வந்து மக்களை அப்புறப்படுத்துவதிலும், காயமடைந்த மக்களுக்கு முதலுதவி வழங்குவதிலும்…
-
- 1 reply
- 257 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இரான் உடனான தனது நட்பைப் பயன்படுத்தும் சீனா. கட்டுரை தகவல் எழுதியவர், டெஸ்ஸா வாங்க் பதவி, ஆசிய டிஜிட்டல் செய்தியாளர், பிபிசி செய்திகள் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், சீனா சமாதான தரகராகப் பங்கு வகிக்க விரும்புகிறது. ஆனால், அதை அடைவதற்கு சீனாவிற்கு சில வரம்புகள் உள்ளன. வார இறுதியில் வாஷிங்டனில் உள்ள அதிகாரிகளுடன், சீனாவின் உயர்மட்ட ராஜதந்திரி வாங் யீ, ஒரு பெரிய பிராந்தியப் போரின் அச்சங்களுக்கு மத்தியில் மோதல் பற்றி விவாதித்தார். சீனாவுடன் இணைந்து தீர்வு காண முயல்வதாக அமெரிக்காவும் உறு…
-
- 2 replies
- 257 views
- 1 follower
-
-
பட மூலாதாரம், AFP VIA GETTY IMAGES கட்டுரை தகவல் லாரா கோஸி மற்றும் டாம் கோகெகன் பிபிசி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் யுக்ரேன் தொடர்பாக முக்கியமான பேச்சுவார்த்தைக்காக வெள்ளை மாளிகையில் உலகத் தலைவர்கள் அரிதாக ஒன்றுகூடும்போது நிச்சயம் அது வழக்கமான நாளாக இருக்காது. ஆரம்பத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஜெலன்ஸ்கிக்கு இடையேயான சந்திப்பாக அறிவிக்கப்பட்டது, தற்போது ஒரு மாநாடு போன்று மாறியுள்ளது. பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, பின்லாந்து, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ தலைவர்கள், மூன்று ஆண்டுகளாக ரஷ்யாவுடன் நீடித்துவரும் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்தும் அதற்கான நிபந்தனைகள் குறித்தும் தங்கள் கருத்துகளை தெரிவிக்க ஒன்றுகூடிய…
-
-
- 3 replies
- 257 views
- 1 follower
-
-
ஆக்ரா: இதயக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ள உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி தனது சிகிச்சைக்கு உதவி செய்யுமாறு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்த தையபா என்ற 8 வயது சிறுமி 3ம் வகுப்பு படித்து வருகிறார். இதயக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ள அவருக்கு சிகிச்சை அளிக்க பணம் இல்லாமல் அவரது பெற்றோர் தவித்து வந்தனர். ஷூ கம்பெனியில் கூலியாக வேலை செய்யும் தையபாவின் தந்தையால் தனது மகளுக்கு சிகிச்சை அளிக்க முடியவில்லை. சிறுமியின் சிகிச்சைக்கு ரூ.15 முதல் 20 லட்சம் தேவைப்படுகிறது. சிறுமிக்கு டெல்லியில் தான் சிகிச்சை அளிக்க முடியும் என்றும் ஆக்ராவில் வசதி இல்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் சிறுமி பிரதமர் மோடிக்கு கடிதம்…
-
- 0 replies
- 257 views
-
-
ஜிபிஎஸ் டிராக்கர் அணிய ஒப்புக்கொண்ட ஹார்வி வைன்ஸ்டீன் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நிகழ்ந்துள்ள செய்திகளின் தொகுப்பு. வைன்ஸ்டீன் 1 மில்லியன் டாலர் பிணையில் விடுதலை படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionநீதிமன்றத்தில் ஆஜராக வந்த ஹார்வி வைன்ஸ்டீன். பாலியல் தாக்குதல், துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளின் பேரில் போலீசில் சரணடைந்த முன்னாள் ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வைன்ஸ்டீன் (66) தம்முடைய பாஸ்போர்ட்டை ஒப்படைப்பதாகவும், ஜிபிஎஸ் டிராக்கர் அணிந்து கொள்வதாகவும் வாக்குறுதி அளித்து ஒரு மில்லியன் டாலர் பிணையில் விடுதலையானார். பிரபல ஹாலிவுட் நடிகைகள் உள்ளிட்ட பலர் வைன்ஸ்டீன் மீது பாலியல…
-
- 0 replies
- 257 views
-
-
TikTok ஒரு புதிய, சீனர் அல்லாத உரிமையாளரைக் கண்டறிய அல்லது தடையை எதிர்கொள்ள வேண்டிய ஒரு சட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைமுறைக்கு வர திட்டமிடப்பட்டுள்ளது - மேலும் அதற்கு முன்னர் நிறுவனம் விற்பனையை நிறுத்துவதற்கான சிறிய அறிகுறிகளும் இல்லை. அதாவது, 170 மில்லியன் அமெரிக்கர்கள் பொழுதுபோக்கு, செய்திகள் மற்றும் சமூகத்தைக் கண்டறிய அல்லது வணிகத்தை நடத்துவதற்குப் பயன்படுத்தும் தளத்திற்கான அணுகலை இழக்க நேரிடும், டிக்டோக் பல ஆண்டுகளில் முதல் புதிய தளமாக ஆன பிறகு, அமெரிக்க சமூக ஊடகப் பிரமுகர்களுக்கு உண்மையான போட்டி அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. Instagram மற்றும் YouTube. சுப்ரீம் கோர்ட் வெள்ளிக்கிழமை சட்டத்தை உறுதி செய்தது, தடையை ஒரு படி நெருக்கமாக கொண்டு வந்தது. ஆனால் தடை கா…
-
- 0 replies
- 257 views
- 1 follower
-
-
வொஷிங்டன் - வெள்ளை மாளிகை அருகில் சற்றுமுன்னர் துப்பாக்கிச்சூடு! வொஷிங்டன் - வெள்ளை மாளிகை பகுதியில் சற்றுமுன்னர் துப்பாக்கிச்சூடு சம்பவமொன்று பதிவாகியுள்ளது. மூர்க்கத்தனமாக காரை செலுத்திவந்த நபரொருவர் மூன்று முறை துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள மக்களை வீதியிலிருந்து வெளியேறுமாறு பொலிஸார் தெரிவித்ததுடன், குறித்த நபரையும் கைதுசெய்துள்ளனர். பல பொலிஸ் வீரர்கள் இணைந்து குறித்த நபரை கைதுசெய்துள்ளனர். இந்நிலையில் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட நபரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். http://www.virakesari.lk/article/18445
-
- 0 replies
- 256 views
-
-
"வர்த்தக போர் என்ற விஷயம் தற்போது உண்மையாகிவிட்டது": பிரான்ஸ் நிதி அமைச்சர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES வர்த்தக போர் என்ற விஷயம் தற்போது உண்மையாகிவிட்டது என பிரான்ஸ் நாட்டின் நிதி அமைச்சர் ப்ரூனோ லே மேரே எச்சரித்துள்ளார். அர்ஜென்டினாவில் ஜி 20 நாடுகளின் அமைச்சர்கள் கலந்து கொண்ட உச்சிமாநாட்டில் பேசிய அவர், இவ்வா…
-
- 0 replies
- 256 views
-
-
ஆஸ்திரேலிய பொதுத் தேர்தலில் போட்டியிடும் இரண்டு முன்னணி வேட்பாளர்களும் முதலாவது நேரடி தொலைக்காட்சி விவாதத்தில் ஈடுபட்டனர். ஆஸ்திரேலியாவின் படகு அகதிகள் தொடர்பான புதிய கொள்கை தொடர்பிலும் இந்த விவாதத்தில் பேசப்பட்டது. முதலாவது தொலைக்காட்சி விவாதத்தில் வெளிநாட்டுக் குடியேறிகள் விவகாரமும் பொருளாதாரமும் முக்கிய இடம்பிடித்தன இந்தத் திட்டம் சாத்தியப்படாது என்றும் தஞ்சக் கோரிக்கையாளர்களை ஏற்றிய படகுகள் தொடர்ந்தும் வந்துகொண்டுதான் இருக்கின்றன என்றும் எதிரணியான (பழமைவாத) கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் டோனி அபோட் விவாதத்தின்போது சுட்டிக்காட்டினார்.படகு மூலம் ஆஸ்திரேலியா நோக்கி வரும் அகதிகளை நாட்டுக்குள் அனுமதிக்காமல் பப்புவா நியுகினிக்கு அனுப்பிவிடும் பிரதமர் கெவின் ரட்டின் கொ…
-
- 0 replies
- 256 views
-
-
2030ஆம் ஆண்டுக்குள்... மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 2.5 சதவீதம் பாதுகாப்புக்காக செலவிடப்படும்: பிரதமர் பொரிஸ்! 2030ஆம் ஆண்டுக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5 சதவீதத்தை பிரித்தானியா அரசாங்கம் பாதுகாப்பிற்காக செலவிடும் என பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார். இந்த தொகை மேலும் 55 பவுண்டுகள் பில்லியனுக்கு சமம். ஸ்பெயின் தலைநகர் மட்ரிட்டில் நடைபெற்ற நேட்டோ மாநாட்டில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘சுதந்திரத்திற்கான விலை. எப்போதும் செலுத்தத் தகுந்தது. உக்ரைனில் சரியான முடிவைப் பெறாவிட்டால், புடின் முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் பிற பகுதிகளுக்கு எதிராக மேலும் அல்லது குறைவான தண்டனையின்றி ஆக்கிரமிப்பு நட…
-
- 0 replies
- 256 views
-
-
15 DEC, 2024 | 10:50 AM பசார் அல் அசாத்த பதவிகவிழ்ப்பதற்கான முயற்சிகள் சிரியாவின் வேறு எந்த பகுதியையும் விட டெரா என்ற சிரிய நகரத்திலேயே ஆரம்பமானது. இந்த நகரம் ஜோர்தான் சிரிய எல்லையில் காணப்படுகின்றது. இந்த நகரத்தில் 2011 மே 21ம் திகதி சித்திரவதை செய்து சிதைக்கப்பட்ட 13 வயது ஹம்சா அல் ஹட்டிப்பின் உடலை அசாத்தின் அதிகாரிகள் குடும்பத்தவர்களிடம் ஒப்படைத்தனர். அசாத் அரசாங்கத்திற்கு எதிரான பேரணியில் கலந்துகொண்டதற்காக இவர் கைதுசெய்யப்பட்டார். அவர் சித்திரவதை செய்து கொல்லப்பட்டதால் சீற்றமடைந்த பதின்மவயதினர் சுவர்களில் அசாத்திற்கு எதிரான வாசகங்களை எழுததொடங்கினார்கள். அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் தீவிரமடைந்தன,அதனை …
-
- 1 reply
- 256 views
- 1 follower
-
-
நாளிதழ்களில் இன்று: குரங்கணி தீ விபத்து: "அங்கீகரிக்கப்படாத வழியில் சென்றதால் விபத்தில் சிக்கியுள்ளனர்'' இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தினமலர் படத்தின் காப்புரிமைGETTY IMAGES குரங்கணி காட்டுத் தீயில் 17 பேர் இறந்தது தொடர்பாக எதிர்க்கட்சிகள் சட்டசபையில் கவன ஈர்…
-
- 0 replies
- 256 views
-
-
கொரோனா அச்சம் – இன்று முதல் டென்மார்க்கில் பாடசாலைகளுக்கு விடுமுறை! கொரோனா அச்சம் காரணமாக பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் தற்காலிகமாக மூடப்படுவதாக டென்மார்க் பிரதமர் அறிவித்துள்ளார். டென்மார்க்கில் இதுவரையில் 514 பேர் கொவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்காரணமாக இன்று(வெள்ளிக்கிழமை) முதல் அங்கு பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பகல் நேரப் பராமரிப்பு நிலையங்களும் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மூடப்படவுள்ளதாக டென்மார்க் பிரதமர் அறிவித்துள்ளார். தனியார் துறையைப் பொறுத்தவரை எத்தனை ஊழியர்களை வீட்டில் இருந்து வேலை செய்ய அனுமதிக்க முடியுமோ அத்தனை ஊழியர்களுக்கும் அந்த வாய்ப்பை …
-
- 0 replies
- 256 views
-
-
புலம் பெயர்ந்தோரின்... வருகையைக் கண்காணிக்க, பிரித்தானியா வரும்... அல்பேனிய பொலிஸார்! பிரித்தானியா மற்றும் அல்பேனிய அரசாங்கத்திற்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, புலம்பெயர்ந்தோரின் வருகையைக் கண்காணிக்க அல்பேனிய பொலிஸார் குழுவொன்று பிரித்தானியா வரவுள்ளது. சிறிய படகுகள் மூலம் பிரித்தானியாவுக்கு செல்வோரை விரைவாக அகற்ற உதவுவதற்காக மூத்த சட்ட அமுலாக்க அதிகாரிகளை பிரித்தானியாவுக்கு அனுப்புவதன் மூலம் அல்பேனியா ஆதரவளிப்பதாக உட்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது. அல்பேனிய அதிகாரிகள் அதிகாரிகளுக்கு தகவல் மற்றும் ஆதரவு செயலாக்கத்தையும் வழங்குவார்கள் என்று உட்துறை அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் கால்வாய்களை கடக்கும் புலம்ப…
-
- 1 reply
- 256 views
-
-
23 APR, 2025 | 04:37 PM துருக்கியை தொடர்ச்சியாக பல பூகம்பங்கள் தாக்கியுள்ளதாக துருக்கி ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஒருசில நிமிடங்களில் மர்மரா கடலோர பகுதியில் பல பூகம்பங்கள் உணரப்பட்டுள்ளன என துருக்கியின் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இஸ்தான்புலை தாக்கியுள்ள பூகம்பமே பெரியது ( 6.2) இதன் தாக்கம் பல பகுதிகளில் உணரப்பட்டது என தகவல்கள் வெளியாகியுள்ளன. இஸ்தான்புலின் புயுக்செக்மேஸ் மாவட்டத்தை மூன்று பூகம்பங்கள் தாக்கியுள்ளன என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் இணையத்தளம் செயல்இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. சேதமடைந்த கட்டிடங்களிற்குள் செல்லவேண்டாம் என இஸ்தான்புல் அதிகாரிகள் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர். https://www.virak…
-
- 1 reply
- 256 views
- 1 follower
-
-
தென் கொரிய அதிபர் பதவியை குறிவைக்கும் பான் கீ மூன் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் தான் பிறந்த தென் கொரியாவில் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு இருப்பதாக சூசகமாக தெரிவித்துள்ளார். தென் கொரிய அதிபர் தேர்தலை குறிவைக்கும் பான் கீ மூன் டிசம்பர் மாத இறுதியில் உலகின் உயர்நிலை தூதராக பான் கி மூனின் பதவிர்காலம் முடிவடைய உள்ளது. ஐ.நாவின் பொது செயலாளராக பான் கி மூன் கடைசியாக நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில், சிறிது காலம் ஓய்வுக்கு பிறகு தென் கொரியா செல்ல இருப்பதாகவும், அங்கு தன்னால் இயன்ற சேவைகளை நாட்டுக்கு செய்யவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அட்டவணைப்படி, அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் தென் கொரிய அதி…
-
- 0 replies
- 256 views
-
-
இலவச வை பை வசதி வழங்குவதாக வாக்குறுதி -ஹிலரி கிளிண்டன் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடும் ஹிலரி கிளிண்டன் இலவச வை பை வசதியை வழங்குவதாக வாக்குறுதியை அறிவித்துள்ளார். இது தொடர்பாக ஹிலரி கிளிண்டன் அவரின் உத்தியோகபூா்வ டுவிட்டர் பக்கத்தில், இரண்டு வார்த்தைகள் - இலவச வை பை. புகையிரத நிலையங்கள், விமான நிலையங்கள் மற்றும் பிற பொது இடங்களில் என்று பதிவேற்றியுள்ளார். ஏற்கனவே அமெரிக்காவில் 2020க்குள் அனைத்து வீடுகளுக்கும் பிரோட்பேண்ட் வசதி செய்து தரப்படும் என்று ஹிலரி வாக்குறுதி அளித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/8351
-
- 1 reply
- 256 views
-
-
ஐ.எஸ். குறித்த ரகசிய தகவலை ரஷ்ய அமைச்சரிடம் தெரிவித்தாரா டிரம்ப்? இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஐ.எஸ். அமைப்பு குறித்த மிகவும் ரகசிய தகவல் ஒன்றை, ரஷ்ய வெளியுறவு அமைச்சரிடம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பகிர்ந்துள்ளதாக அதிகாரிகள் அமெரிக்க ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர். படத்தின் காப்புரிமைEPA உளவு மற்றும் வெளியுறவு ரீதியான அம்சங்களில் அமெரிக்காவின் பங்குதாரராக உள்ள ஒருவரிடம் இருந்து கிடைக்க பெற்ற இத்தகவலை ரஷ்யாவிடம் பகிர்வதற்கு அப்பங்குதாரர் அனுமதியளிக்கவில்லை என வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கை குறிப்பிட்டுள்ளது. கடந்த வாரத்தில் வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில், ரஷ்ய வெளியுற…
-
- 0 replies
- 256 views
-
-
ரஷ்யாவுடன் உடனடியாக போர் நிறுத்தம்- அமைதிப் பேச்சுக்களை நடத்த தயார்: உக்ரைன்! ரஷ்யாவுடன் உடனடியாக போர் நிறுத்தம் மற்றும் அமைதிப் பேச்சுக்களை நடத்த தயாராக இருப்பதாக, உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் செய்தித் தொடர்பாளர், செர்ஹி நிக்கிஃபோரோவ் அறிவித்துள்ளார். முகப்புத்தகத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நாங்கள் பேச்சுவார்த்தை நடத்த மறுத்துவிட்டோம் என்ற அறிக்கைகளை நான் மறுக்க வேண்டும். உக்ரைன் சண்டையின் முடிவு மற்றும் அமைதி பற்றி பேச தயாராக உள்ளது. இதுதான் எங்களின் மாறாத நிலை. ரஷ்ய ஜனாதிபதியின் சலுகைக்கு நாங்கள் ஒப்புக்கொண்டோம். இந்த நேரத்தில், பேச்சுவார்த்தை நடத்துவதற்கான இடம் மற்றும் நேரம் குறித்து இருதரப்பும் ஆலோசனை நடத்தி வருகின்றன…
-
- 0 replies
- 256 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சனிக்கிழமையன்று, அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் கோச்செல்லாவில் டொனால்ட் டிரம்பின் பேரணி நடைபெற்றது கட்டுரை தகவல் எழுதியவர், பீட்டர் போவ்ஸ் மற்றும் ஹாரிசன் ஜோன்ஸ் பதவி, பிபிசி நியூஸ் 23 நிமிடங்களுக்கு முன்னர் சனிக்கிழமையன்று (அக்டோபர் 12), அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் கோச்செல்லா நகரில் டொனால்ட் டிரம்பின் பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணி நடந்த இடத்திற்கு அருகிலுள்ள சந்திப்பில், ஒரு வேட்டைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் நிறைந்த கைத்துப்பாக்கியைச் சட்டவிரோதமாக வைத்திருந்த ஒரு நபரைக் கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். வெம் மில்லர் எனப்படும…
-
- 1 reply
- 256 views
- 1 follower
-
-
மேத்யூ சூறாவளியின் தாக்கம்: ஹெய்ட்டியில் இறந்தவர்கள் எண்ணிக்கை 800ஐ தாண்டியது ஹெய்ட்டியில் மேத்யூ சூறாவளியால் குறைந்தது 800 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பல கிராமங்கள் முற்றாக அழிந்துள்ளன. பல்லாயிரக்கணக்கானவர்கள் வீடுகளை விட்டு வெளியேற்றம் மிகக் கடுமையான அச்சூறாவளி கடந்த செவ்வாய்கிழமை ஹெய்ட்டியைத் தாக்கியது. அதன் தாக்கம் முழுமையாகத் தெரிய பல நாட்கள் ஆகலாம் என்று ஐ நா உதவி அமைப்பின் அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார். மேத்யூ சூறாவளி ஹெய்ட்டியின் தென்மேற்கு பகுதியை கடுமையாகத் தாக்கியது. இதில் அப்பகுதியிலுள்ள முக்கிய நகரான ஜெரேமே முற்றாக அழிந்துபோனது. தென்பகுதி கரையோரப் பிரதேசங்களில் பல்லாயிரக்க…
-
- 0 replies
- 256 views
-
-
ஜெனிவா விமான நிலையத்திற்கு வெடிகுண்டு எச்சரிக்கை ஜெனிவா விமான நிலையத்திற்கு வெடிகுண்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெனிவாவில் உள்ள கொயின்டிரின் விமான நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்கப்போகிறது என ஜெனிவா பொலிஸாருக்கு காலை 9.30 மணியளவில் தொலைபேசி வாயிலாக எச்சரிக்கை தகவலொன்று வந்துள்ளது. இதனை தொடர்ந்து, விமான நிலையத்திற்கு விரைந்து சென்று பொலிஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர், மேலும் பயணிகளையும் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொண்டு, விமான நிலையத்தில் ஏதேனும் வெடிகுண்டு உள்ளதா என சோதனையில் ஈடுபட்டனர்.ஆனால், வெடிகுண்டுகள் ஏதேனும் தென்படவில்லை, இந்நிலையில் தங்களுக்கு வந்த அ…
-
- 0 replies
- 256 views
-
-
இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * சிரியாவில் குழந்தைகள் உள்பட பலரைக்கொன்ற இரசாயன ஆயுத தாக்குதலை நடத்தியது யார் என்பதில் ரஷ்யாவுக்கும் மேற்குலக நாடுகளுக்கும் மோதல். * கடல்நீரைக் குடிநீராக்க செலவுகுறைந்த இயற்கையை பாதிக்காத எளிய வழியை கண்டறிந்திருப்பதாக பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் அறிவிப்பு; அதிசயப்பொருளான கிராபீன் மூலம் உலகின் குடிநீர் பற்றாக்குறையை போக்க முடியுமென நம்பிக்கை. * உலக அளவில் இளம் தலைமுறையினரால் வீடு வாங்க முடியாமல் போவது ஏன்? சீனாவின் நிலரவத்தை நேரில் ஆராய்கிறது பிபிசி
-
- 0 replies
- 256 views
-
-
Published By: DIGITAL DESK 3 28 MAR, 2025 | 12:00 PM அவுஸ்திரேலியாவில் மே மாதம் 3 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளதாக அந்நாட்டு பிரதமர் அந்தோனி அல்பானீஸ் வெள்ளிக்கிழமை (28) அறிவித்துள்ளார். ஐந்து வாரங்கள் தேர்தல் பிரச்சாரம் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார். இந்த தேர்தலில் கடும் போட்டி நிலவும் என கணிக்கப்பட்டுள்ளது. தொழிற் கட்சி சார்பாக பிரதமர் அந்தோனி அல்பானீஸ் மற்றும் லிபரல் கட்சி சார்பாக பீட்டர் டட்டனும் போட்டியிடுகிறார்கள். இந்த இரு பிரதான கட்சிகளுக்கும் இடையே ஒரு சிறிய வித்தியாசம் இருக்கும் என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. வெற்றி பெறும் கட்சி கடந்த தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்ற சுயேட்சை பாராளுமன்ற உறுப்பினர் அல்லது சிறு கட்சிகளுடன் இணைந்து ஆட்சி…
-
- 0 replies
- 256 views
- 1 follower
-
-
“ஹமாஸ் அமைப்பின் தலைவர் முகமது சின்வார் கொல்லப்பட்டார்” – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவிப்பு! இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபரில் போர் தொடங்கியது. 1 வருடத்தை தாண்டியும் நீடித்து வந்த இந்த போரை அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் தலையீட்டால் நடப்பாண்டு ஜனவரியில் போர் நிறுத்தம் கொண்டு வரப்பட்டது. இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் இரு நாடுகளில் உள்ள பணயக்கைதிகளை விடுவிக்க ஏற்பாடு செய்யப்பட்டு மூன்று கட்டங்களாக திட்டமிடப்பட்டது. இஸ்ரேல், ஹமாஸ் இடையே சில வாரங்களாக போர் நிறுத்தம் அமலில் இருந்தது. இதனிடையே, போர் நிறுத்தத்தின் 2ம் கட்டத்தை அமல்படுத்த ஹமாஸ் வலியுறுத்தி வந்தது. 2ம் கட்ட போர் நிறுத்த ஒப்பந்தப்படி காசாவில் இருந்து இஸ்ரேல் படைகள் வெளியேற வேண்டும். ஆ…
-
- 0 replies
- 256 views
-