Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * சிரியாவில் குழந்தைகள் உள்பட பலரைக்கொன்ற இரசாயன ஆயுத தாக்குதலை நடத்தியது யார் என்பதில் ரஷ்யாவுக்கும் மேற்குலக நாடுகளுக்கும் மோதல். * கடல்நீரைக் குடிநீராக்க செலவுகுறைந்த இயற்கையை பாதிக்காத எளிய வழியை கண்டறிந்திருப்பதாக பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் அறிவிப்பு; அதிசயப்பொருளான கிராபீன் மூலம் உலகின் குடிநீர் பற்றாக்குறையை போக்க முடியுமென நம்பிக்கை. * உலக அளவில் இளம் தலைமுறையினரால் வீடு வாங்க முடியாமல் போவது ஏன்? சீனாவின் நிலரவத்தை நேரில் ஆராய்கிறது பிபிசி

  2. இங்கிலாந்தில் மேலும் 3 வாரங்களுக்கு ஊரடங்கு தொடரும்-வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப் இங்கிலாந்தில் ஊரடங்கை தளர்த்த பூர்த்தி செய்ய வேண்டிய நிபந்தனைகளை நாட்டின் வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப் வெளியிட்டுள்ளார். பதிவு: ஏப்ரல் 17, 2020 12:54 PM லண்டன் ஊரடங்கு கட்டுப்பாடுகள் இன்னும் மூன்று வாரங்களுக்கு தொடரும் என்று வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப் தெரிவித்திருந்தார். இதனிடையே மருத்துவமனையில் மேலும் 861 கொரோனா வைரஸ் இறப்புகளை இங்கிலாந்து பதிவு செய்ததால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை மொத்தமாக 13,729 ஆக உயர்ந்துள்ளது. வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப் கூறியதாவது:- நடைமுறையில் இ…

  3. கிராம மக்களுக்கு இடையில் மோதல் - 85 பேர் பலி மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் பிளேட்டு மாகாணத்தில் பல்வேறு கிராமங்கள் உள்ளன. இங்குள்ள ஒரு கிராமத்தில் கால் நடைகளை மேய்க்கும் நாடோடி பழங்குடியின இனத்தவருக்கும், அந்த பகுதியில் விவசாயம் செய்து வரும் பழங்குடி இனத்தவர்களுக்கும் இடையே கடந்த திங்கட்கிழமை திடீர் மோதல் ஏற்பட்டது. அங்குள்ள ஒரு நிலத்தில் கால் நடைகள் மேய்ந்தது. இதனை தட்டிக்கேட்ட உரிமையாளருக்கும் கால்நடை மேய்ப்பவர்களுக்கும் இடையே நடந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறி கோஷ்டி மோதலாக வெடித்தது. இரு இனத்தை சேர்ந்த கிராம மக்கள் ஒன்று திரண்டு ஒருவருக்கொருவர் கல்லால் சரமாரியாக தாக்கி கொண்டனர். சிலர் துப்பாக்கியை எடுத்து சுடவும் ஆரம்பித்தனர். இந்த மோதலில் துப்பாக்…

    • 0 replies
    • 260 views
  4. டிரம்பின் தடையுத்தரவு ஆணைக்கு எதிராக உலகத் தலைவர்கள் கருத்து ஏழு இஸ்லாமிய நாடுகளில் இருந்து அமெரிக்கா வருபவர்கள் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள தடை உத்தரவினை தான் ஏற்கவில்லை என பிரிட்டன் பிரதமர் தெரீசா மே தெரிவித்துள்ளார். படத்தின் காப்புரிமை டிரம்பின் இந்த அணுகுமுறையை பிரிட்டன் மேற்கொ ள்ளாது என்று தெரீசா மேயின் பேச்சாளர் ஒருவர் இது குறித்து தெரிவித்தார். அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பின்னர், அவரை சந்தித்த முதல் வெளிநாட்டு தலைவர் தெரீசா மே ஆவார். முன்னதாக, டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள தடை உத்தரவுக்கு கண்டனம் தெரிவிக்க மறுத்து விட்டார் என தெரீ…

  5. G "பெண் என்பவர் யார்!" திருநங்கை தொடர்பான வழக்கில் பிரிட்டன் சுப்ரீம் கோர்ட் வழங்கிய முக்கிய தீர்ப்பு VigneshkumarUpdated: Wednesday, April 16, 2025, 17:16 [IST] லண்டன்: சட்டப்படி பெண் என்பவர் யார் என்பது குறித்த வழக்கு பிரிட்டன் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அதாவது பாலின அறுவை சிகிச்சை மேற்கொண்ட திருநங்கைகளைப் பெண்களாகக் கருத முடியுமா என்பதே வழக்காகும். இந்த வழக்கில் பெண்ணாகப் பிறந்தவரை மட்டுமே சட்டப்படி பெண்ணாகக் கருத முடியும் எனத் தீர்ப்பளித்த பிரிட்டன் நீதிமன்றம், அதேநேரம் பெண் பாகுபாடு சார்ந்த சட்டங்கள் திருநங்கைகளுக்குப் பொருந்தும் எனத் தீர்ப்பளித்துள்ளது. பிரிட்டன் நீதிமன்றம் அதாவது பிறக்கும்போது பெண்ணாகப் பிறந்தவர் மட்டுமே சட்டப்படி பெண்ணாகக் கருத முடியும் என்று …

  6. கணவருடன் நடப்பதும், ரசனையோடு சமைப்பதும், தொலைக்காட்சி தொடர் பார்ப்பதும் பிடிக்கும்… ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகும் பிரித்தானியா ‘பிரெக்சிற்’ முடிவுக்கு பின்னர் உலகில் மிகவும் ‘பதட்டமான’ பதவியை வகிக்கும் பிரதமர் தெரசா மே தன்னைப்பற்றி மனம் திறந்துள்ளார். ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகும் முடிவை ஆதரித்து பிரித்தானியாவின் பெரும்பான்மையான மக்கள் வாக்களித்த பின்னர், அது தொடர்பான பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக பிரிட்டன் பிரதமர் தெரசா மே தீவிரமான ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். ‘பிரெக்சிற்’ தொடர்பான அவரது சில முடிவுகளை எதிர்த்து ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு வெளியிட்டு வரும் நிலையில், …

  7. ஃபிரான்ஸ் அதிரடி: பெட்ரோல், டீசல் கார்களுக்கு வருகிறது ஒட்டுமொத்த தடை படத்தின் காப்புரிமைREUTERS வரும் 2040 ஆம் ஆண்டிற்குள், பெட்ரோல் அல்லது டீசலை எரிபொருளாக பயன்படுத்தும் எந்தவொரு கார் விற்பனையையும் ஃபிரான்ஸ் தடைவிதிக்க உள்ளது. இதனை ஒரு புரட்சி என்று சூழலியல்துறை அமைச்சர் அழைத்துள்ளார். பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தின் புதுப்பிக்கப்பட்ட அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக பெட்ரோல், டீசல் மீதான திட்டமிடப்பட்ட தடையை நிகோலஸ் ஹுயுலோ அறிவித்துள்ளார். 2050 ஆம் ஆண்டிற்குள் கார்பன் வெளியீடு இல்லாத நாடாக ஃபிரான்ஸ் உருவாக திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். ஃபிரெஞ்சு சந்தையில் ஹைபிரிட் கார்களின் சந்தை 3.5% ஆக உள்ளது. அதில…

  8. இஸ்ரேலின் முன்னாள் பிரதமரான ஏரியல் ஷரோன் காலமானார். அவருக்கு வயது 85. அரசியல் அதிகாரத்தின் உச்சத்தில் இருந்த காலத்தில், திடீரென்று தாக்கிய மூளை ரத்தக்கசிவு- ரத்த உறைவினால் ஏற்பட்ட பக்கவாதத்தால் 2006-ம் ஆண்டிலிருந்து ஏரியல் ஷரோன் கோமா நிலையிலேயே இருந்துவந்தார். சிறுநீரகங்கள் உள்ளிட்ட பெரும்பாலான உடல் உறுப்புகள் செயலிழந்துபோயிருந்த நிலையில் அண்மைய நாட்களாக அவரது நிலை மோசமடைந்தது. இஸ்ரேலிய வரலாற்றில் ஏரியல் ஷரோனுக்கு பெரும் பங்கு இருக்கிறது. இராணுவ ஜெனரலாக இருந்தவர், பின்னர் ஓர் அரசியல்வாதியாகவும் மாறினார். எனினும் மிகவும் சர்ச்சைக்குரிய நபராகவும் ஏரியல் ஷரோன் கருதப்பட்டமை குறிப்பிடத்தக்கது. http://www.bbc.co.uk/tamil/global/2014/01/140111_arialsharon.shtml

  9. இன்றைய (12/05/2017) பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * ஒடுக்குதலுக்கு எதிரான போராட்டம்; மோசமடையும் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக தெருவில் இறங்கி போராடும் வெனிசூவேலா மக்கள். * போக்கோ ஹராமால் விடுவிக்கப்பட்டாலும், தம் குடும்பங்களுடன் மீண்டும் இணைய முடியாமல் சிரமப்படும் நைஜீரிய சிறுமிகள். * புவி வெப்பமடைவதால் பாதிக்கப்படும் ஆப்ரிக்க ஆப்பிள் விவசாயிகள்; ஏற்றுமதி சந்தைகளில் வந்து குவியும் வேற்றுநாட்டு ஆப்பிள்களால் கூடுதல் பாதிப்பு.

  10. நடுக்கடலில் குழந்தைகளுடன் தவிக்கும் அகதிகள் ============================= குடியேறிகளின் நெருக்கடி தொடரும் நிலையில், லிபியாவில் உள்ள ஆட்களை கடத்திச் செல்லும் வலையமைப்புகள் பெருமளவில் விரிவடைந்து வருவதாகவும், வரவர அவர்கள் தொழில் ரீதியில் பலமடைந்து வருவதாகவும் ஐநாவின் அகதிகளுக்கான அமைப்பு எச்சரித்துள்ளது. பல படகுப்பயணங்களின் ஆரம்ப இடமான லிபியாவின் கடற்கரை காவற்படைக்கு உதவுதல் உட்பட குடியேறிகளின் படையெடுப்பை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போவதாக பாரிஸில் நடந்த சந்திப்பொன்றில் பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகியவற்றின் உள்துறை அமைச்சர்கள் அறிவித்துள்ளனர். அதேவேளை மத்திய தரைக்கடலில் அகப்பட்ட அகதிகள் குழு ஒன்றை எல்லைகளற்ற மருத்துவர்களுக்கான அமைப்பு மீட்பதை…

  11. எல்லையில் விளக்கேற்றி தீபாவளி கொண்டாடிய ராணுவத்தினர்... பாகிஸ்தானுக்கு நோ ஸ்வீட்ஸ்ரீநகர்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜம்மு காஷ்மீர் எல்லையில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் விளக்கேற்றி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். நாட்டை பாதுகாக்க வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு இந்த தீபாவளி பண்டிகையை அர்பணிப்பதாக அவர்கள் உருக்கமுடன் தெரிவித்தனர். இந்த ஆண்டு தீபாவளிக்கு பாகிஸ்தானுடன் இனிப்புப் பகிர்ந்துகொள்ள மாட்டோம் என்று எல்லைப் பாதுகாப்புப்படை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஜம்மு காஷ்மீர் எல்லையோர கிராமங்களில் பாகிஸ்தான் ராணுவம் வெடிகுண்டு தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ரஜோரியில் கிராம மக்கள் தீபாவளி பண்டிகையை ஒருவித அச்சத்துடனேயே கொண்டாடினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான்…

  12. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், நாடின் யூசிப் பதவி, பிபிசி நியூஸ் 9 அக்டோபர் 2024 அமெரிக்காவின் மூத்த மற்றும் பிரபல நிருபர் பாப் உட்வர்டின் புதிய புத்தகம் ஒன்று, ‘டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவில் கோவிட்-19 சோதனை இயந்திரங்கள் பற்றாக்குறையாக இருந்தபோது, அவற்றை ரஷ்ய அதிபர் புதினின் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக ரகசியமாக அனுப்பி வைத்தார்’ என்று கூறுகிறது. ஆனால் இந்தக் கூற்றை டிரம்பின் பிரச்சாரக் குழு நிராகரித்துள்ளது. 'வார்' (War) என்று பெயரிடப்பட்ட அந்த புத்தகத்தில், டிரம்ப் அதிபர் பதவியை விட்டு வெளியேறிய பிறகும் கூட ரகசியமாக புதினுடன் தொடர்பில் இருந்தார் என, அமெரிக்க ஊடகங்கள் மேற்கோ…

  13. நீங்கள் போருக்குப் பயப்படுகிறீர்கள், போலந்துக்கு சென்ற நீங்கள் ஏன் கீவ்-க்கு வரவில்லை – இங்கிலாந்து பிரதமரிடம், கண்ணீருடன் கேள்வியை தொடுத்த ஊடகவியலாளர். ஐரோப்பிய நாடுகளின் ஒற்றுமை தொடர்பாக விவாதிப்பதற்காக போலாந்து நாட்டிற்குப் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் விஜயம் மேற்கொண்டுள்ளார். இதன்போது உக்ரைன் எல்லையிலிருந்து தப்பிவந்த பெண் ஊடகவியலாளர் டாரியா கலேனியுக், பொரிஸ் ஜோன்சனிடம் கண்ணீருடன் எழுப்பும் கேள்விகள் மனதை உருகியுள்ளது. ரஷ்யப் போர் விமானங்கள் உக்ரைன் நாட்டில் வசிக்கும் அப்பாவி மக்களைக் கடுமையாக தாக்கி வருகிறது. அதைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார். நீங்கள் கியூவுக்கு வரவில்லை… ஏனென்றால் நேட்டோ மூன்றாம் உலகப் போரை …

  14. என்னைவிட மோசமாக நடத்தப்பட்ட அரசியல் தலைவர் எவரும் இல்லை: ட்ரம்ப் வேதனை அமெரிக்க அதிபர் டொனால்டு டர்ம்ப் | படம்: ராய்ட்டர்ஸ் அரசியல் வரலாற்றில் ஊடகத்தால் என்னைவிட மோசமாக நடத்தப்பட்ட தலைவர் யாரும் இல்லை என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபராக ட்ரம்ப் குடியரசுக் கட்சி சார்பாக தேர்வு செய்யப்பட்டதிலிருந்து அவரின் மீது அடுக்கடுக்கான விமர்சனங்கள் அமெரிக்க ஊடகங்களிடமிருந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்புக்கு ரஷ்ய அதிபர் புதின் உதவினார் என்றும், ஐஎஸ் மற்றும் பாதுகாப்பு தொடர்பான தகவல்களை ரஷ்யாவுக்கு ட்ரம்ப் வழங்கினார் என்றும் போன்ற பல குற்றஞ்சாட்டுகள் ட்ரம்ப் மீ…

  15. டொன்பாஸ் மீது உக்ரைன் தாக்குதல் நடத்த திட்டம் – இரகசிய ஆவணத்தை வெளியிட்ட ரஷ்யா கிழக்கு உக்ரைனில் ரஷ்ய ஆதரவு இடங்கள் மீது தாக்குதல் நடத்த கியூவ் திட்டமிட்டுள்ளதாக இரகசிய ஆவணங்களை மேற்கோளிட்டு ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது. டொன்பாஸில் உள்ள ரஷ்ய ஆதரவு பகுதிகள் மீது இராணுவத் தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட்ட ஆறு பக்கங்களை கொண்ட ஆவணங்களை அமைச்சு வெளியிட்டுள்ளது. இருப்பினும் உக்ரேனிய மொழியில் எழுதப்பட்ட குறித்த ஆவணங்களை மொழிபெயர்க்க முடியவில்லை என சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. கிழக்கு உக்ரைனில் உள்ள டொனெட்ஸ்க் மக்கள் குடியரசு மற்றும் லுஹான்ஸ்க் மக்கள் குடியரசு ஆகியவற்றை சுதந்திர நாடுகளாக கடந்த மாதம், ஜனாதிபதி புடின் அறிவித்தார். …

  16. சமூக ஊடகங்களில் குரோத உணர்வுப் பிரச்சாரங்களை தடுக்க ஜெர்மன் நடவடிக்கை குளோபல் தமிழ்ச் செய்தியாளர் சமூக ஊடகங்களில் குரோத உணர்வைத் தூண்டக்கூடிய பிரச்சாரங்களை தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை ஜெர்மன் அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. பொய்யான செய்திகள், சட்டவிரோதமான விடயங்கள் மற்றும் குரோத உணர்வைத் தூண்டும் பிரச்சாரங்கள் என்பனவற்றை தடுக்கும் வகையிலான சட்டங்கள் ஜெர்மனியில் அமுல்படுதுத்தப்பட உள்ளது. பிரசூரமாகும் சட்டவிரோதமான விடயங்களை உரிய நேரத்தில் கண்காணித்து அகற்றாத இணைய தளங்கள் மீது 50 மில்லியன் யூரோ அபராதம் விதிக்கப்பட உள்ளது. சட்டவிரோதமான விடயங்கள் பிரசூரமாகி அதனை அகற்றுவதற்கு 24 மணித்தியால கால அவகாசமே வழங்கப்பட…

  17. அவுஸ்திரேலியாவில் பாராளுமன்ற தேர்தல் ; கன்சர்வேடிவ் கூட்டணி முன்னிலையில் அவுஸ்திரேலியாவில் பாராளுமன்ற தேர்தலில் வாக்களிப்புகள் நிறைவடைந்து வாக்கு எண்ணுதல் ஆரம்பிக்கப்பட்டு முடிவுகள் வெளியாகிய வண்ணமுள்ளது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள முடிவுகள் அடிப்படையில் கன்சர்வேடிவ் கூட்டணி 3 ஆசனங்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது. குறித்த தேர்தலில் ஆளும் கட்சியான கன்சர்வேடிவ் கட்சிக்கும், எதிர்க்கட்சியாக திகழும் தொழிலாளர் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. http://www.virakesari.lk/article/8436

  18. Published By: RAJEEBAN 04 MAR, 2025 | 03:07 PM ஹமாசிற்கு எதிரான அழுத்தங்களை அதிகரிப்பதற்காக இஸ்ரேல் காசாவிற்கான நரக திட்டமொன்றை உருவாக்கிவருகின்றது என கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து கார்டியன் மேலும் தெரிவித்துள்ளதாவது, இஸ்ரேல் பாலஸ்தீனிய பகுதியிலிருந்து தனது படைகளை விலக்கிக்கொள்ளாமல் ஹமாஸ் தன்னிடமுள்ள பணயக்கைதிககளை விடுதலை செய்வதற்கான அழுத்தங்களை கொடுப்பதற்காக காசா மீதான முற்றுகையை தீவிரப்படுத்துவதற்கான திட்டமொன்றை உருவாக்கி வருகின்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமை காசாவிற்குள் மனிதாபிமான உதவிகள் சென்றடைவதை தடுத்து நிறுத்தியுள்ள இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவின் அரசாங்கம் அதற்கு அப்பாலும் சென்று காசாவில் உள்ள 2.2 மில்லியன் மக்களையும் அந்த பகுதியையும் த…

  19. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கௌதம் அதானியின் குழுமம் பங்குச்சந்தை சூழ்ச்சியில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டி ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்டது. கட்டுரை தகவல் எழுதியவர், செரில்லன் மொல்லன் பதவி, பிபிசி நியூஸ், மும்பை ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்த 2023இல் அதானி குழுமத்தை ஆணிவேரை அசைத்துப் பார்த்தது. இந்த நிறுவனம் தற்போது மூடப்பட உள்ளதாக அதன் நிறுவனர் அறிவித்துள்ளார். ஏன்? அவர் கூறுவது என்ன? அமெரிக்காவில் இயங்கி வந்த ஷார்ட்-செல்லிங் நிறுவனமான ஹிண்டன்பர்க் முதலீட்டு பகுப்பாய்வு நிறுவனம், இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள முக்கிய நிதி நிறுவனங்களின் மோசடி மற்றும் நிதி சார்ந்த குற்றங்கள் குறித்து அறிக்கைகளை வெளியிட்…

  20. ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். விளம்பரம் குர்திஷ் போராளிகளுக்கு ஆயுதம் வழங்குவதை நிறுத்தும் அமெரிக்கா படத்தின் காப்புரிமைAFP சிரிய குர்திஷ் போராளிகளுக்கு ஆயுதங்கள் விநியோகிப்பதை அமெரிக்கா நிறுத்த உள்ளதாகத் துருக்கி தெரிவித்துள்ளது. துருக்கி அதிபர் ரெசீப் தையிப் எர்துவான் உடனான தொலைப்பேசி அழைப்பில் டொனால்டு ட்ரம்ப் இந்த வாக்குறுதியை அளித்துள்ளதாக, அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் மெவ்லுட் சவூஷாவ்லூ கூறினார். குர்திஷ் போராளிகளுக்கு அமெரிக்கா ஆதரவு வழங்குகிறது என்பது துருக்கியின் நீண்டகால குற்றச்ச…

  21. உயிரைப்பணயம் வைத்து மத்தியதரைக்கடலில் பயணித்த ஆயிரம் குடியேறிகள் ஒரே நாளில் மீட்பு! ஆட்கடத்தல் படகுகளை அழிப்பதன் மூலம் இவர்களின் எண்ணிக்கையை குறைக்க இத்தாலிய கடற்படை முயற்சி; பிரெகெஸிட்டுக்குப்பின் ஆசிய நாடுகளில் புதிய வர்த்தக வாய்ப்புகளை நாடும் ஐக்கிய ராஜ்ஜியம், ஆனால் மூடப்பட்ட சீன சந்தையின் கதவுகள் பிரிட்டனுக்குத் திறக்குமா? மற்றும் வானிலிருந்து வரும் பாதுகாப்பு! பிரிட்டனின் புத்தம்புது ஆளில்லா விமான காவல்துறை குறித்த பிபிசியின் பிரத்யேக படப்பிடிப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  22. சந்தேகத்திற்கிடமான பொடி தூவப்பட்ட கடிதம் வந்ததையடுத்து அமெரிக்க நாடாளுமன்றத்தின் பல அறைகள் காலி செய்யப்பட்டன.அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு வந்த கடிதம் ஒன்றில் சந்தேகத்திற்கிடமான பொடி தூவப்பட்டிருந்தது. இதனால் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. எனவே நாடாளுமன்றக் கட்டிடத்தின் பல்வேறு அறைகள் காலி செய்யப்பட்டன. அந்த அறைகளுக்கு சீல் வைத்த பாதுகாப்பு அலுவலர்கள், பல்வேறு பொருட்களைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணை முடியும் வரை அந்த அறைகளை யாரும் பயன்படுத்தக் கூடாது எனவும் பாதுகாப்பு அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளனர் . - See more at: http://www.canadamirror.com/canada/41535.html#sthash.74BxYe57.dpuf

    • 0 replies
    • 260 views
  23. நியுயேர்சியில் இருந்து புறப்பட்ட பயணிகள் படகு மன்கட்டானில் இன்னொரு படகுடன் மோதி விபத்துக்குள்ளாகியிருக்கின்றது. இச் சம்பவமானது இன்று காலை 8.30 அளவில் நடந்தேறியுள்ளது. இவ்விபத்தில் 50 பேர்வரை காயமடைந்துள்ளதாகவும் இருவரின் நிலை கவலைக்கிடமாகவிருப்பதாகவும் உறிதிப்படுத்தப்பட்ட தகவல்தெரிவிக்கின்றது. சம்பவத்தை நேரில் கண்டவர்கள் பல வகையாக விபரிக்கின்றார்கள். படகுடன் மோதியபோது பெரும் சத்தம் கேட்டதாகவும், இறங்குவதற்குத் தயாராக எழுந்து நின்றவர்கள் டெக்கிற்கு தூக்கி எறியப்பட்டார்கள் எனவும் கருத்துத் தெரிவிக்கின்றார்கள். இப்படகில் 340 ற்கு மேற்பட்ட பயணிகள் பயணித்திருக்கின்றார்கள். தீயணைக்கும் படையினர் வந்து மக்களை அப்புறப்படுத்துவதிலும், காயமடைந்த மக்களுக்கு முதலுதவி வழங்குவதிலும்…

  24. பணயக்கைதிகளின் விடுவிப்புக்கு முன் டெல் அவிவில் கூடிய மக்கள் ஆரவாரம்! ஹமாஸ், இஸ்ரேலிய பணயக் கைதிகளை விடுவிப்பதற்கு முன்னதாக, இஸ்ரேலின் டெல் அவிவில் இலட்சக்கணக்கான மக்கள் ஒன்று கூடியுள்ளனர். கூட்டத்தினரிடையே உரையாற்றிய அமெரிக்க விசேட தூதுவர் ஸ்டீவ் விட்கொஃப், பணயக்கைதிகள் “வீட்டுக்குத் திரும்பி வருகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார். அத்துடன் காசா போர்நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை திருப்பி அனுப்பும் ஒப்பந்தத்தை சாத்தியமாக்கியதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை அவர் பாராட்டியுள்ளார். இதேவேளை, காசாவில், இஸ்ரேலிய துருப்புக்கள் திரும்பப் பெற்றதைத் தொடர்ந்து, கடந்த இரண்டு நாட்களில் சுமார் 5 இலட்சம் பேர் வடக்கு காசாவிற்குத் திரும்பியுள்ளதாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்தனர்.…

  25. ஆக்ரா: இதயக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ள உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி தனது சிகிச்சைக்கு உதவி செய்யுமாறு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்த தையபா என்ற 8 வயது சிறுமி 3ம் வகுப்பு படித்து வருகிறார். இதயக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ள அவருக்கு சிகிச்சை அளிக்க பணம் இல்லாமல் அவரது பெற்றோர் தவித்து வந்தனர். ஷூ கம்பெனியில் கூலியாக வேலை செய்யும் தையபாவின் தந்தையால் தனது மகளுக்கு சிகிச்சை அளிக்க முடியவில்லை. சிறுமியின் சிகிச்சைக்கு ரூ.15 முதல் 20 லட்சம் தேவைப்படுகிறது. சிறுமிக்கு டெல்லியில் தான் சிகிச்சை அளிக்க முடியும் என்றும் ஆக்ராவில் வசதி இல்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் சிறுமி பிரதமர் மோடிக்கு கடிதம்…

    • 0 replies
    • 260 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.