உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26861 topics in this forum
-
இந்தியா 1947 ஆம் ஆண்டு பிரிக்கப்பட்ட போது, இடம்பெற்ற வகுப்பு கலவரங்களில் சுமார் ஐந்து லட்சம் பேர் கொல்லப்பட்டனர். இது பெரும்பாலும் பாகிஸ்தானுடனான எல்லைப் பகுதியில் நடந்தது. ஹைதரபாத் கலவரங்கள் -- வெளிவராத அறிக்கை ஆனால் அதற்கு ஒராண்டுக்கு பிறகு தென் இந்தியாவின் ஹைதராபாத் பகுதியில் இதே போன்று ஏற்பட்ட கலவரங்களும் படுகொலைகளும் வெளி உலகுக்கு தெரியாமல் இன்று வரை ரகசியமாகவே உள்ளது. இது நடந்தது 1948 ஆம் ஆண்டு செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில். படுகொலைகள் அந்தக் காலத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் தென் இந்தியப் பகுதியில் படுகொலை செய்யப்பட்டனர். சிலர் இந்திய இராணுவத்தினரால் வரிசையாக நிற்க வைக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டனர். எனினும் அப்போது அரசால் அமைக்கப்பட்ட ஒரு விசாரணை…
-
- 0 replies
- 258 views
-
-
மேத்யூ சூறாவளியின் தாக்கம்: ஹெய்ட்டியில் இறந்தவர்கள் எண்ணிக்கை 800ஐ தாண்டியது ஹெய்ட்டியில் மேத்யூ சூறாவளியால் குறைந்தது 800 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பல கிராமங்கள் முற்றாக அழிந்துள்ளன. பல்லாயிரக்கணக்கானவர்கள் வீடுகளை விட்டு வெளியேற்றம் மிகக் கடுமையான அச்சூறாவளி கடந்த செவ்வாய்கிழமை ஹெய்ட்டியைத் தாக்கியது. அதன் தாக்கம் முழுமையாகத் தெரிய பல நாட்கள் ஆகலாம் என்று ஐ நா உதவி அமைப்பின் அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார். மேத்யூ சூறாவளி ஹெய்ட்டியின் தென்மேற்கு பகுதியை கடுமையாகத் தாக்கியது. இதில் அப்பகுதியிலுள்ள முக்கிய நகரான ஜெரேமே முற்றாக அழிந்துபோனது. தென்பகுதி கரையோரப் பிரதேசங்களில் பல்லாயிரக்க…
-
- 0 replies
- 258 views
-
-
டில்லி விமான நிலையில் தரையிறங்க முயன்ற ஓமான் விமானத்தின் டயர் வெடித்ததால், விமானத்தில் இருந்து பயணிகளிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது. ஓமான் நாட்டை சேர்ந்த விமானம் டில்லி விமான நிலையத்துக்கு வந்தது. அதில் 120 பேர் பயணித்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஓடுபாதையில் தரை இறக்கும் போது விமானத்தின் டயர் பயங்கர சப்தத்துடன் வெடித்தது. சப்தம் கேட்டதும் விமானத்தில் இருந்தவர்கள் அலறி கூச்சல் எழுப்பினர். விமானி சாதுர்யமாக விமானத்தை நிறுத்தியதால் விமானத்தில் இருந்த 120 பயணிகள் உயிர் தப்பினர். அனைவரும் அவசர அவசரமாக விமானத்தில் இருந்து இறக்கப்பட்டனர். . - See more at: http://www.canadamirror.com/canada/39206.html#sthash.gg6xbzYH.dpuf
-
- 0 replies
- 258 views
-
-
ஜெனிவா விமான நிலையத்திற்கு வெடிகுண்டு எச்சரிக்கை ஜெனிவா விமான நிலையத்திற்கு வெடிகுண்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெனிவாவில் உள்ள கொயின்டிரின் விமான நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்கப்போகிறது என ஜெனிவா பொலிஸாருக்கு காலை 9.30 மணியளவில் தொலைபேசி வாயிலாக எச்சரிக்கை தகவலொன்று வந்துள்ளது. இதனை தொடர்ந்து, விமான நிலையத்திற்கு விரைந்து சென்று பொலிஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர், மேலும் பயணிகளையும் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொண்டு, விமான நிலையத்தில் ஏதேனும் வெடிகுண்டு உள்ளதா என சோதனையில் ஈடுபட்டனர்.ஆனால், வெடிகுண்டுகள் ஏதேனும் தென்படவில்லை, இந்நிலையில் தங்களுக்கு வந்த அ…
-
- 0 replies
- 258 views
-
-
Published By: DIGITAL DESK 3 14 FEB, 2024 | 04:57 PM காலநிலை மாற்றம் மற்றும் மனித செயற்பாடுகளின் விளைவாக உலகில் இடம்பெயரும் உயிரினங்களில் ஐந்தில் ஒரு பகுதி அழிந்து போகும் அபாயத்தில் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் இடம்பெயரும் மிருகங்கள் பற்றிய அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் 100 கோடி விலங்குகள் பாலைவனங்கள், சமவெளிகள் அல்லது பெருங்கடல்கள் வழியாக இனப்பெருக்கம் மற்றும் உணவுகளை தேடி இடம்பெயர்வை மேற்கொள்கின்றன. இந்நிலையில், இடம்பெயரும் உயிரினங்களின் மீது திணிக்கப்படும் நீடிக்க முடியாத அழுத்தங்கள் அவற்றின் எண்ணிக்கையை குறைவடைய செய்வதோடு, உணவு விநியோகத்தை சீர்குலைத்து வாழ்வாதாரத்தை அச்சுறுத்துகிறது என அந்த அறிக்…
-
- 0 replies
- 258 views
- 1 follower
-
-
யுக்ரேன் சண்டையில் ரஷ்ய மேஜர் ஜெனரல் கொல்லப்பட்டதாக தகவல் மேட் மர்ஃபி பிபிசி நியூஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS ரஷ்யாவின் உயர்மட்ட ராணுவத் தளபதிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் ரோமன் குடுசோவ் என்பவர் யுக்ரேனின் டோன்பாஸ் பகுதியில் நடந்த சண்டையில் கொல்லப்பட்டதாக ரஷ்ய அரசு ஊடகம் உறுதி செய்துள்ளது. டோன்பாஸ் பகுதியில் உள்ள யுக்ரேனிய குடியிருப்பு ஒன்றின் மீது தலைமையேற்று தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தபோது அவர் கொல்லப்பட்டதாக ரோசியா 1 என்ற அரசு ஊடகத்தின் செய்தியாளர் ஒருவர் கூறியுள்ளார். 'டோனட்ஸ்க் மக்கள் குடியரசு' என்று தம்மைத் தாமே அறிவித்துக்கொண…
-
- 0 replies
- 258 views
- 1 follower
-
-
ஆம் ஆத்மி தலைவர்களில் ஒருவரான குமார் விஸ்வாஸ் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் எதிர்த்து போட்டியிடுவேன் என்று அறிவித்திருந்தார். இந்நிலையில் ராகுலை எதிர்த்து அமேதி தொகுதியில் கமார் விஸ்வாஸ் தேர்தல் பிரசாரம் செய்கிறார். இந்நிலையில், அமேதி தொகுதியில் அவர் பிரசாரம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல இடங்களில் சுவரெட்டிகள், பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட ஆம் ஆத்மியின் முக்கிய தலைவர்களை தேச விரோத சக்திகள் என்று ராஷ்ட்ரீய ராஷ்ட்ரவாடி கட்சி சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. http://www.dinamani.com/latest_news/2014/01/11/%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE…
-
- 0 replies
- 258 views
-
-
இஸ்ரேல் மீதான பொருளாதாரத் தடைகளுக்கு... ஆதரவு அளிக்குமாறு போப் ஆண்டவரிடம் துருக்கி வலியுறுத்தல்! இஸ்ரேல் மீதான பொருளாதாரத் தடைகளுக்கு ஆதரவு அளிக்குமாறு போப் ஆண்டவரிடம் துருக்கி வலியுறுத்தியுள்ளது. காஸா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்களை நடத்திவரும் சூழலில், போப் ஆண்டவரை நேற்று (திங்கட்கிழமை) தொலைப் பேசியில் தொடர்புக்கொண்டு பேசிய போதே ஜனாதிபதி தயீப் எர்டோகன் இதனை வலியுறுத்தினார். இதுதொடர்பாக துருக்கி ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தொலைபேசி உரையாடலின்போது, பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக போப் ஆண்டவரிடமிருந்து வரும் தொடர்ச்சியான செய்திகளும், எதிர்வினைகளும் கிறிஸ்தவ உலகத்தையும் சர்வதேச சமூகத்தையும் அணிதிரட்டுவதற்கு உதவியாக இருக்கும். இஸ்ரேலுக்கு படிப…
-
- 0 replies
- 258 views
-
-
மீண்டும் உக்ரைன் தலைநகர் மீது ரஷ்யா வான்வழித்தாக்குதல்! உக்ரைன் தலைநகர் கீவ்வில் வான்வழித் தாக்குதல் சைரன்கள் ஒலித்ததைத் தொடர்ந்து குறைந்தது மூன்று வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இன்று (திங்கள்கிழமை) காலை உள்ளூர் நேரப்படி சுமார் 07:00 மணிக்கு வெடிப்புகள் நடந்ததாக நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவற்றில் ஒன்று நகர மையத்திற்கு அருகில் வெடித்தது. எனினும், இந்த தாக்குதல்களின் போது ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் சேதங்கள் குறித்த தகவல்கள் தெளிவாக இல்லை. தலைநகரில் ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் 19பேர் உயிரிழந்தனர். ரஷ்ய …
-
- 1 reply
- 258 views
- 1 follower
-
-
இன்றைய (28/04/2017) பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * மறக்கப்பட்ட உயிர்காக்கும் மருந்தொன்று ஐம்பது ஆண்டுகளுக்குப்பின் புத்துயிர் பெறுகிறது; இதனால் பேறுகால மரணங்களை குறைக்குமென மருத்துவர்கள் நம்பிக்கை. * வடதுருவத்தில் நேட்டோ மற்றும் ரஷ்ய இராணுவ குவிப்பு இன்னொரு பனிப்போரின் தொடக்கமா? ரஷ்யாவின் ஆர்க்டிக் படைப்பிரிவு குறித்த பிபிசியின் பிரத்யேக செய்தித்தொகுப்பு. * ஐம்பது வயதுக்கு பிறகும் நடனம் ஆடலாம்; அது மூளையின் செயல்திறனை அதிகரிக்கும் என்கிறது மருத்துவ ஆய்வு.
-
- 0 replies
- 258 views
-
-
காசா விடயத்தில் இஸ்ரேலுக்கு இங்கிலாந்து, பிரான்ஸ் கனடா எச்சரிக்கை! காசாவில் இஸ்ரேல் தனது இராணுவ நடவடிக்கைகளை மிகவும் மோசமாக விரிவுபடுத்தினால், “உறுதியான நடவடிக்கைகளை” எடுப்போம் என்று இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் கனடா ஆகியவை எச்சரித்துள்ளன. மேலும், இங்கிலாந்து பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர், பிரெஞ்சு மற்றும் கனேடிய தலைவர்களுடன் சேர்ந்து இஸ்ரேலிய அரசாங்கத்தை “அதன் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்த” மற்றும் “உடனடியாக மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் நுழைய அனுமதிக்கவும்” அழைப்பு விடுத்தார். கடந்த மார்ச் 2 முதல் காசாவிற்குள் உணவு, எரிபொருள் அல்லது மருந்து எதுவும் அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலைமை பாலஸ்தீன மக்களுக்கு “பேரழிவை” ஏற்படுத்துவதாக ஐக்கிய நாடுகள் சபை முன்னர் விவரித்தது. அதேநேர…
-
- 0 replies
- 258 views
-
-
DeepSeek க்குப் போட்டியாக Qwen2.5 Max ஐ களமிறக்கிய அலிபாபா! DeepSeek, ChatGPT, Llama ஆகிய மனிதர்களைப் போன்று பதிலளிக்கக் கூடிய செயற்கை நுண்ணறிவு செயலிகளுக்குப் போட்டியாக சீனாவின் மிகப் பெரிய இணைய வர்த்தக நிறுவனமான அலிபாபா தனது செயலியான Qwen2.5 Max ஐ அறிமுகம் செய்துள்ளது. இது குறித்து அலிபாபா கிளவுட் பிரிவு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “Qwen 2.5-Max செயற்கை நுண்ணறிவு செயலியானது DeepSeek, ChatGPT, Llama ஆகியவற்றை விட சிறப்பாக செயற்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. சர்வதேச AI தளத்தில் டீப்சீக் நிறுவனத்தின் ஏ.ஐ. மொடல் மிக குறுகிய காலக்கட்டத்தில் அதிவேக வளர்ச்சியை பதிவுசெய்து பிரபலமடைந்து வரும் நிலையில், அதற்கு நேரடி போட்டியை ஏற்பட…
-
- 0 replies
- 258 views
-
-
யுக்ரேன் போர்: தந்திரோபாய அணு ஆயுதம் என்றால் என்ன? அதை ரஷ்யா பயன்படுத்துமா? 47 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ரஷ்ய நிலப்பரப்பை பாதுகாப்பதற்காக, தந்திரோபாய அணுக்கரு ஆயுதத்தைப் பயன்படுத்த தாம் தயாராக இருப்பதாக ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் கூறியுள்ளார். இது, யுக்ரேன் மீது சிறியவகை அல்லது "தந்திரோபாய" அணு ஆயுதத்தை அவர் பயன்படுத்தக்கூடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்படி செய்வது, இரண்டாம் உலக போருக்குப் பிறகு நடக்கும் மிக ஆபத்தான போர்ப்பதற்ற அதிகரிப்பாக அமைந்துவிடும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார். தந்திரோபாய அணுக்கரு ஆயுதங்கள் என்றால் என்ன? தந…
-
- 1 reply
- 258 views
- 1 follower
-
-
சிரியா : ஷியாக்களின் முக்கிய வழிபாட்டிடத்துக்கு அருகே குண்டுத்தாக்குதல் தெற்கு டமாஸ்கஸ் பகுதியில் சைதா ஷெய்னப் எனப்படும் ஷியா வழிபாட்டிடத்துக்கு அருகே இரட்டைக்குண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக சிரியாவின் அரசாங்க ஊடகம் தெரிவித்துள்ளது. சிரியா : ஷியாக்களின் முக்கிய வழிபாட்டிடத்துக்கு அருகே குண்டுத்தாக்குதல் பலர் இதில் கொல்லப்பட்டதாகவும் காயமடைந்ததாகவும் அரச ஊடகம் கூறுகின்றது. ஷியா முஸ்லிம்களால் பெரும் புனித இடமாக கருதப்படும் இந்த வழிபாட்டிடத்துக்கு பெருமளவு யாத்திரிகர்கள் வருவது வழக்கம். முஹமது நபியின் ஒரு பூட்டியின் சடலம் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் இந்த வழிபாட்டிடத்தை பாதுகாக்க வேண்டும்…
-
- 1 reply
- 258 views
-
-
கடைசி உக்ரைனியர், நிற்கும் வரை... போர் நீடிக்கப்படலாம்: புடின் கடைசி உக்ரைனியர் நிற்கும் வரை போர் இழுக்கப்படலாம் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். ஸ்டேட் டுமா கட்சி பிரிவுகளின் தலைவர்களுடனான சந்திப்பின் போது அவர் இந்த கருத்தை தெரிவித்ததாக, மாநில ஊடக தொலைக்காட்சி ரஷ்யா-24 செய்தி வெளியிட்டுள்ளது. இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘இன்று அவர்கள் எங்களை போர்க்களத்தில் தோற்கடிக்க விரும்புகிறார்கள் என்று கேள்விப்படுகிறோம். சரி, நான் என்ன சொல்ல முடியும்? அவர்கள் முயற்சி செய்யட்டும். கடைசி உக்ரைனியனும் நிற்கும் வரை மேற்குலகம் எங்களுடன் சண்டையிடத் தயாராக இருப்பதாக நாங்கள் தொடர்ந்து கேள்விப்பட்டு வருகிறோம். இது உக்ரைனிய மக்களுக்கு ஒரு…
-
- 1 reply
- 258 views
-
-
போலிஸ் காவலில் கறுப்பின நபர் பலி: பிரான்ஸில் தொடரும் மோதல்கள் பிரஞ்சு நகரமான பூமென்ட்-சர்-ஒய்ஸியில், போலிஸ் காவலில் இருந்த இளம் கறுப்பின நபர் ஒருவர் பலியான சம்பவத்தை தொடர்ந்து இரண்டாவது இரவாக அங்கு மோதல்கள் நடந்து வருகின்றன. அதிகாரிகள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. மேலும், நகர மண்டபத்தை எரிக்கும் முயற்சிகளும் நடந்தன. இதில், எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வட பாரிஸில் உள்ள நகர் ஒன்றில், அடாமா ட்ரேயோரி என்பவர் போலிசாரால் தடுப்பு காவலில் வைக்கப்பட்ட பிறகு, அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக போலிஸ் கூறுகிறது. ஆனால், அவர் ஆரோக்கியமாக இருந்ததாகவும், போலிசாரால் தாக்கப்பட்டார் என்றும் அவரது நண்பர்கள் கூறியுள்ளனர். வியாழனன்று உ…
-
- 0 replies
- 258 views
-
-
ஒன்றரை வயதில் கொலை செய்ததாகக் கூறி 4 வயது சிறுவனுக்கு ஆயுள் தண்டனை - எகிப்திய இராணுவ நீதிமன்ற தீர்ப்பினால் சர்ச்சை எகிப்தைச் சேர்ந்த நான்கு வயதான சிறுவனொருவனுக்கு கொலைக் குற்றச்சாட்டுகளின் பேரில் அந் நாட்டு நீதிமன்றமொன்று ஆயுள் தண்டனை விதித்துள்ளது. அதுவும் இச் சிறுவன் 1 வயதானவனாக இருந்தபோது இக் குற்றங்களைப் புரிந்ததாக கூறப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 2014 ஆம் ஆண்டு இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பான வழக்கில் மேலும் பலருடன் அஹ்மட் மன்சூர் கார்னி எனும் இச் சிறுவனின் பெயரும் சேர்க்கப்பட்டது. 4 கொலைகள், 8 கொலை முயற்சிகள், அரச சொத்து…
-
- 0 replies
- 258 views
-
-
அமெரிக்க பங்குச் சந்தை சரிவு: டோக்கியோவில் எதிரொலி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். அமெரிக்க பங்குச் சந்தை சரிவு: டோக்கியோவில் எதிரொலி வியாழனன்று அமெரிக்க பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட சரிவின் காரணமாக டோக்கியோவின் பங்குச் சந்தை மதிப்பு மூன்று சதவீதத்திற்கும் அதிகமாக க…
-
- 0 replies
- 258 views
-
-
கொல்கத்தா: பா.ஜ.க. அரசுக்கு எதிராக பிரசாரம் தொடங்க உள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் அவர் பேசுகையில், ''பா.ஜ.க.வினர் தேர்தலுக்கு முன்பு பல்வேறு வாக்குறுதிகளை அளித்தனர். ஆனால், ஆட்சிக்கு வந்ததும் அப்படியே தலைகீழாகச் செய்து வருகின்றனர். ஆட்சிக்கு வந்த ஒரு மாதத்திற்குள் பெட்ரோல், டீசல் மற்றும் ரயில் கட்டணத்தை உயர்த்திவிட்டனர். பா.ஜ.க. அரசின் இந்த செயல்பாடுகளைக் கண்டித்து விரைவில் பிரசாரம் தொடங்க இருக்கிறேன். மேற்கு வங்காளத்தில் இனவாத கட்சிக்கு இடம் கிடையாது. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் 2 தொகுதிகளை வென்ற பா.ஜ.க.வினர், அளவுக்கு அதிகமான பொய்களை பேசி …
-
- 0 replies
- 258 views
-
-
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். 24 ஆண்டுகள் உறைய வைக்கப்பட்ட கருமுட்டையிலிருந்து பிறந்த குழந்தை அமெரிக்காவில் சுமார் 25 அண்டுகளாக உறைய வைக்கப்பட்டிருந்த கருமுட்டையை பயன்படுத்தி குழந்தை ஒன்று பிறந்துள்ளது. செயற்கை கருத்தரித்தல் முறை தொடங்கியதிலிருந்து கருத்தரிப்பு மற்றும் பிறப்பு இடையேயான நீண்ட இடைவெளி இதுவாகத்தான் இருக்க முடியும். ஐ.நா தீர்மானத்திற்கு ஆதரவு தந்தால் நிதி கிடையாது: மிரட்டும் டிரம்ப் ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்க மறுக்கும் ஐ.நா சபையின் தீர்மானத்திற்கு ஆதரவுத்தரும் நாடுகளுக்கு வழங்கப்பட்டு வரும் நிதி…
-
- 0 replies
- 258 views
-
-
வியட்நாம் யுத்தத்தில் தென் கொரிய படையினரின் படுகொலைகளுக்கு தென் கொரிய அரசு பொறுப்பு என தென் கொரிய நீதிமன்றம் தீர்ப்பு! பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடு வழங்கவும் உத்தரவு By SETHU 07 FEB, 2023 | 05:56 PM வியட்நாம் யுத்தத்தின்போது, வியட்நாமில் தென் தென்கொரிய படையினரால் நடத்தப்பட்ட படுகொலைகளுக்கு தென் கொரிய அரசு பொறுப்பேற்க வேண்டும் எனவும், இதனால் பாதிக்கப்பட்ட பெண்ணொருவருக்கு இழப்பீடு செலுத்த வேண்டும் எனவும் தென் கொரிய நீதிமன்றமொன்று தீர்ப்பளித்துள்ளது. 1960கள் மற்றும் 1970களில் கம்யூனிஸ வடக்கு வியட்நாமுக்கு எதிரான யுத்தத்தின்போது, அமெரிக்கப் படையினருக்கு உதவுவதற்காக தென் கொரியா தனது படையினரை வியட்நாமுக்கு அனுப்ப…
-
- 1 reply
- 258 views
- 1 follower
-
-
நியூசிலாந்து பாராளுமன்றத்துக்கு 2 பெண்கள் உள்பட 3 இந்தியர்கள் தேர்வு- 119 இடங்களை கொண்டுள்ள நியூசிலாந்து நாட்டின் பாராளுமன்றத்துக்கு நேற்று முன்தினம் இடம்பெற்ற தேர்தலில் எந்தக்கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆட்சி அமைப்பதற்கு 61 இடங்கள் தேவை என்ற நிலையில், 3 முறை அரசு அமைத்த தேசியக்கட்சி 58 இடங்களை பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவாகி உள்ளது. இந்த தேர்தலில், கலாநிதி பரம்ஜீத் பார்மர், பிரியங்கா ராதாகிருஷ்ணன் ஆகிய 2 பெண்கள் உள்பட 3 இந்தியர்கள் வெற்றி பெற்று, நியூசிலாந்து பாராளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். நியூசிலாந்து பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள மற்றொரு இந்தியர் கன்வல்ஜீத் சிங் பாக்சி ஆ…
-
- 1 reply
- 258 views
-
-
சீனாவுக்கு புதுயுகம் பிறந்திருக்கிறது என்கிறார் அதன் அதிபர் ஷீ ஜின்பிங். உலக அரங்கின் நாயகனாக சீனா வலம்வரும் காலம் கனிந்திருப்பதாக கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் அறிவிப்பு ; ரக்காவை கைப்பற்றிய இராக்கிய படைகள், ஐஎஸ் அமைப்பின் தலைமையகமாக திகழ்ந்த இடத்தில் வெற்றிக் கொண்டாட்டம்! ஆனால் ஐஎஸ் அமைப்புக்கெதிரான போர் முடியவில்லை; தொடர்கிறது!! மற்றும் கடலோர சுறாக்களை கண்காணிக்கும் டிரோன் தொழில்நுட்பம்! ஆஸ்திரேலிய கடற்கரையில் குளிப்பவர்களை பாதுகாக்க புது முயற்சி குறித்த செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 258 views
-
-
ஆப்கானிஸ்தானில் பள்ளிகள் மீண்டும் திறப்பு: மாணவிகள், ஆசிரியைகளுக்கு தடை 56 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வழக்கமாக உயர்நிலைப் பள்ளிகள் 13 முதல் 18 வயது வரையிலான மாணவர்களுக்கானது. இரு பால் மாணவர்களும் தனித்தனியாகவே கல்வி கற்பார்கள். ஆப்கானிஸ்தானில் உயர்நிலைப் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. ஆனால், மாணவிகளும், ஆசிரியைகளும் பள்ளிக்கு வரக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண் ஆசிரியர்களும், மாணவர்களும் மட்டுமே பள்ளிக்கு வரலாம் என்று தாலிபன்கள் தெரிவித்துவிட்டனர். 'எல்லாமே இருண்டுவிட்டது போலத் தெரிகிறது' என்று பள்ளி செல்லும் வாய்ப்பு…
-
- 0 replies
- 258 views
- 1 follower
-
-
பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி குஜராத் முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று பாஜக கூட்டணி கட்சியான மகாராஷ்ட்ரா நவ்நிர்மாண் சேனா அமைப்பின் தலைவர் ராஜ்தாக்கரே தெரிவித்துள்ளார், இது குறித்து அவர் கூறுகையில் மோடி குஜராத் முதல்வராக இருப்பதால் எந்த பிரசாரக்கூட்டத்திற்கு சென்றாலும் குஜராத்தை பற்றி மட்டுமே பேசுகிறார். இந்தியா முழுவதும் அவர் தேசிய பிரச்சனைகள் பற்றியே பேச வேண்டும். அதற்காக குஜராத் முதல்வர் பதவியில் இருந்து மோடி விலக வேண்டும் என்றார். http://www.dinamani.com/latest_news/2014/01/09/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE…
-
- 0 replies
- 258 views
-