இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
பயணம் : ஜம்போ, கென்யா கமலா ராமசாமி ஜம்போ, போலே, போலேபோலே போன்ற ஆப்பிரிக்கப் பழங்குடிகள் சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் வார்த்தைகள் சுற்றுலா முடிந்து வந்து வாரங்கள் ஆன பிறகும் காதில் ஒலித்துக் கொண்டிருந்தன. என் இரண்டாவது மகள் தைலா விடமிருந்து ஈமெயில் ஒன்று வந்தது. “அம்மா, பிறந்த நாள் பரிசாக ராமும் நானும் உன்னை கென்யா அனிமல் சஃபாரிக்கு அழைத்துச் செல்லத் தீர்மானித்திருக்கிறோம். அதற்கான வேலைகளை ஆரம்பித்துவிட்டோம். தம்பி கண்ணனிடம் தெரியப்படுத்து. தடையில்லாமல் லகுவாக, மகிழ்ச்சியாக பிரயாணம் செய்வதற்கான ஏற்பாடுகளை ஏஜென்சி மூலம் செய்யவேண்டும். சிறிது காலம் பிடிக்கும். உனக்கான டிக்கட்டை இந்தியாவில் போடுவதுதான் வசதி என்பதால் தேதி உறுதிப்பட்டதும் கண்ணனிடம் பேசுவேன்” என்று. அ…
-
- 0 replies
- 978 views
-
-
-
வருடாவருடம், "ஐரோ விஷன்" பாட்டுப் போட்டிகளை நடாத்தி, வெற்றி பெற்றவர்களை அறிவிக்கும். இம்முறை ஐரோ விஷனில் வெற்றி பெற்ற நாடு சுவீடன் . பலரின் அபிமானத்தைப் பெற்ற ரஷ்சியப் பெண்களின் பாடல். எட்டாவது இடத்தைப் பிடித்த ஜேர்மனி. [media=]http://www.youtube.com/watch?v=dQr86MMmJrw&feature=related
-
- 0 replies
- 473 views
-
-
-
- 0 replies
- 1.1k views
-
-
வழக்கம் போல 2009ம் ஆண்டிலும் நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் தமிழில் வெளியாகின. இதற்கு முந்தைய ஆண்டுகளில் இல்லாத அளவு 131 படங்கள் வெளியாகின இந்த ஆண்டு. இவற்றில் வெற்றிக் கோட்டைத் தொட்டவை, கையைக் கடிக்காமல் தயாரிப்பாளர்களைக் காப்பாற்றியவை 19 படங்கள் மட்டுமே என்கிறார்கள் பாக்ஸ் ஆபீஸ் வட்டாரத்தில். அவற்றின் விவரம்... நாடோடிகள்: 2009-ம் ஆண்டில் அதிக லாபம் தந்த படம் என்ற பெருமையைப் பெறுகிறது சசிகுமாரின் நாடோடிகள் திரைப்படம். சமுத்திரக் கனி இயக்கத்தில் குறைந்த பட்ஜெட்டில் தயாரான இந்தப் படம் பல மடங்கு நல்ல லாபம் தந்தது. சமுத்திரக் கனிக்கு புதிய வாழ்கையும் தந்தது. அயன்: ஏவிஎம் தயாரிப்பில் உருவான இந்தப் படத்தை கேவி ஆனந்த் இயக்கியிருந்தார். இயக்குநர் கேவி ஆ…
-
- 0 replies
- 1.1k views
-
-
முரணும் முடிவும்....விவாகரத்து என்பது அதிகரித்து கொண்டு வர காரணம் என்ன?
-
- 0 replies
- 534 views
-
-
. ஒரு மாலை வேளை கார் மேட்டில் இருந்து பள்ளம் நோக்கி இறங்கி வரும் போது நேரே முழு நிலவு உதித்துக் கொண்டிருந்தது. அவ்வளவு பெரிய நிலவை இலங்கையில் ஒரு நாளும் பார்த்ததில்லை. கடந்த இரண்டு நாட்களாக வீட்டின் கிழக்குப் பக்கமாக இருக்கும் ஜன்னலினூடாக பெரிய நிலவு உதிப்பதை ரசித்தோம். குளிர் காலம் ஆரம்பித்துவிட்டதால் வீட்டினுள் இருந்தே நிலாரசனை. சிறுவனாயிருக்கும் போது சில பின்னேரங்களில் இருட்டுப்படும் பொழுது அப்பா மூன்றாம் பிறையைத் தேடுவார். கண்டு கொண்டால் எங்களையும் வந்து கும்பிடச் சொல்லுவார். நானும் நிலா உயரத்திற்கு மிகவும் உயரமான தவநிலையில் இருக்கும் சிவனை கற்பனை செய்து கொண்டே கும்பிடுவேன். http://thalam.net/I/Indira/Tamilmp3world.Com%20-%20Nila_Kaaigira…
-
- 0 replies
- 705 views
-
-
-
- 0 replies
- 422 views
-
-
அழிவை நோக்கி தமிழ் ! வாடிக்கையாகும் ஆங்கிலம் !
-
- 0 replies
- 649 views
-
-
http://attachments-blog.tut.by/7531/files/2009/01/ace-of-base-the-sign.mp3 பாடல்: Ace of Base
-
- 0 replies
- 567 views
-
-
நயினாதீவு கும்பாபிஷேகத் திருவிழா..நேரடி அஞ்சல். http://sivantv.com/tv/index.php?option=com_k2&view=item&id=134:நயினாதீவு-ஸ்ரீ-நாகபூசணி-அம்மன்-கோவில்-மகா-கும்பாபிசேகம்-மலர்-அ&Itemid=151 http://sivantv.com/tv/index.php?option=com_k2&view=item&id=133:நயினாதீவு-ஸ்ரீ-நாகபூசணி-அம்மன்-கோவில்-மகா-கும்பாபிசேகம்-மலர்-ஆ&Itemid=151 http://sivantv.com/tv/index.php?option=com_k2&view=item&id=132:நயினாதீவு-ஸ்ரீ-நாகபூசணி-அம்மன்-கோவில்-மகா-கும்பாபிசேகம்-மலர்-இ&Itemid=151 http://sivantv.com/tv/index.php?option=com_k2&view=item&id=131:நயினாதீவு-ஸ்ரீ-நாகபூசணி-அம்மன்-கோவில்-மகா-கும்பாபிசேகம்-மலர்-ஈ&Itemid=151
-
- 0 replies
- 1k views
-
-
ஆப்பிரிக்கக் கண்டத்தைச் சேர்ந்த ஒரு குட்டித் தீவு மொரீஷியஸ். அதிநவீனத் தொழில்நுட்பக் கேந்திரமாக உத்தேசிக்கப்பட்டு 2001-ல் சைபர் சிட்டி என்னும் புதிய நகரத்துக்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால் ஒரே நேரத்தில் இன்று நகரியத் திட்டமிடலின் சீரழிவாகவும், மொரீஷியஸ்காரர்களின் பெருமிதமாகவும் இந்த நகரம் இருக்கிறது. நவீன அலுவலக வாழ்க்கையை முழுமையாக அர்த்தப்படுத்தக்கூடிய நகரமாக இது திட்டமிடப்பட்டது. இன்று வார நாட்களில் 25 ஆயிரம் பேர் இந்த நகரத்தில் தங்குகிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் படித்தவர்கள், நடுத்தர வர்க்கத்துப் பணியாளர்கள். தொடர்ச்சியற்ற தன்மை, மோசமான பொதுப் போக்குவரத்து, வாகனங்கள் நிறுத்துவதற்கான இடங்களின் போதாமை, பாதசாரிகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்காதது…
-
- 0 replies
- 777 views
-
-
-
- 0 replies
- 460 views
-
-
-
- 0 replies
- 607 views
-
-
http://tamilbase.com/index.php?option=com_content&view=article&id=27129:super-singer-3-21-03-11&catid=131:super-singer-juniour-2&Itemid=138
-
- 0 replies
- 1.6k views
-
-
-
- 0 replies
- 576 views
-
-
-
என்ன தம்பி என்ன ஆச்சு? - தமிழ் குறும்படம்
-
- 0 replies
- 802 views
-
-
சென்ட்ரல் வேர்ல்டு மால், தாய்லாந்து எஸ்.எம். சிட்டி நார்த் எட்ஸா மால், பிலிப்பைன்ஸ் கோல்டன் ரிசோர்ஸ் மால், சீனா நியூ சவுத் சீனா மால், சீனா துபாய் மால், ஐக்கிய அரபு நாடுகள் செவஹிர் மால், துருக்கி வணிக வளாகங்கள் கட்டுவது நூற்றாண்டுகளுக்கு முன்பே வழக்கத்தில் இருந்து வருகிறது. டெல்லியில் உள்ள முகலாயர் காலத்துக் கட்டிடமான செங்கோட்டையில் இம்மாதிரியான வர்த்தக வளாகத்தைக் காணலாம். இருபதாம் நூற்றாண்டில் வணிக வளாகங்கள் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கின. இருபத்தியொன்றாம் நூற்றாண்டில் வணிக வளாகங்கள் வானுயர் கட்டிங்களாக விஸ்வரூபம் எடுத்தன. இம்மாதிரியான வணிக வளாகங்களில் சிறந்தவற்றைக் கட்டுமான இணைய இதழ் ஒன்று பட்டிய…
-
- 0 replies
- 781 views
-
-
-
-
- 0 replies
- 609 views
-
-
முரணும் முடிவும் ...வாழ்வின் வலிகள்
-
- 0 replies
- 598 views
-
-
முரணும் முடிவும் ...மதம் மாற்றம்
-
- 0 replies
- 1k views
-
-
வார்டு பாயாக இருந்து கண் அறுவை சிகிச்சை நிபுணராக உயர்ந்த வேலுவை பாராட்டி ரோட்டரி கிளப் ஆஃப் கிண்டி சார்பில் விருது வழங்கப்படுகிறது. ஒன்பதாம் வகுப்பு வரை மட்டுமே படித்து வார்டுபாயாக பணிக்கு சேர்ந்தவர் தன் விடாமுயற்சியாலும் ஊக்கத்தாலும் மருத்துவத் தொழில் நுட்பங்களை அறிந்துகொண்டு கண் விழி மாற்று அறுவை சிகிச்சை நிபுணராக உயர்ந்துள்ளார். இறந்த வர்களின் கண்களை பாதுகாப் பாக அகற்றி சுமார் 2600 பேருக்கு பார்வை கிடைக்கச் செய்திருக் கிறார். வந்தவாசி மாவட்டம் வாச்சலூர் கிராமத்தில் பாளையம்மாள் சின்னதம்பியின் 5-வது மகனாகப் பிறந்த வேலு தன் 5 வயதில் தந்தையை இழந்தவர். குடும்பச் சூழ்நிலை காரணமாக அவரால் 9-ம் வகுப்பு வரை மட்டுமே படிக்க முடிந்தது. பிறகு வேலைதேடி சென்னைக்கு வந்தார். உறவின…
-
- 0 replies
- 521 views
-
-
வாடி புள்ள வாடி.. (புதிய வரவு)
-
- 0 replies
- 908 views
-