இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
-
பிரனிர்ஷா: இலங்கையின் சிங்கள இசை நிகழ்ச்சியில் முதல்முறையாக தமிழ் சிறுமி வெற்றி ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 8 ஜூலை 2022 இலங்கை வரலாற்றில முதல் தடவையாக சிங்கள ரியாலிட்டி இசை நிகழ்ச்சி போட்டியில், தமிழ் சிறுமி ஒருவர் முதலிடத்தை பெற்று, வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளார். பதுளை மாவட்டம், பண்டாரவளை நகரில் வசிக்கும் 13 வயதான தியாகராஜா பிரனிர்ஷா என்ற சிறுமியே இவ்வாறு சாதனை படைத்துள்ளார். இலங்கையில் பிரபல தனியார் சிங்கள தொலைக்காட்சி சேவையான சிரச தொலைக்காட்சியினால் நடத்தப்பட்ட 'வாய்ஸ் டீன்' இசை நிகழ்ச்சி போட்டியிலேயே இவர் இந்த சாதனையை படைத்துள்ளார். …
-
- 3 replies
- 392 views
- 1 follower
-
-
ஆத்மார்த்தம் ஒரு சிறுவன் ஒரு சிறுமியிடம் சொன்னான்: நான் உன் BF என்று. சிறுமி கேட்டாள்..... "BF என்றால் என்ன...?" சிறுவன் சிரித்துவிட்டு பதிலளித் தான் "உனது சிறந்த நண்பன்" (Best friend) அவர்கள் பின்னர் காதலிக்கும் போது, அந்த இளைஞன் யுவதியிடம் கூறினான்.... "நான் உன் BF..." என்று அவள் அவன் தோளில் லேசாக சாய்ந்து கொண்டு வெட்கத்துடன் கேட்டாள்: "BF என்றால் என்ன...?" …
-
- 1 reply
- 303 views
- 1 follower
-
-
எவ்வளவு நேரம் எவராலும் பார்த்துக் கொண்டே இருக்கலாம்
-
- 2 replies
- 694 views
- 1 follower
-
-
பிழையாக... கார் நிறுத்தியவர்களுக்கு, பொதுமக்களால் கொடுக்கப் பட்ட சில தண்டனைகள். இதில் சில நகைச்சுவையாக இருந்தாலும், பல தண்டனைகள் காரை பெரும் செலவு கொடுத்து திருத்த வேண்டிய நிலைமைக்கு கொண்டு வந்துள்ளது. அதே... நேரம், இவர்கள் தவறாக வாகனத்தை நிறுத்தியமையால், மற்றவர்களுக்கு ஏற்பட்ட, உபாதைகளையும் புரிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது. உங்களுக்கு... இதில் எந்தத் தண்டனை, பிடித்துக் கொண்டது.
-
- 1 reply
- 482 views
-
-
-
- 0 replies
- 301 views
-
-
01 ஆம் ஆண்டு நிறைவு விழா காகித விழா 02 ஆம் ஆண்டு நிறைவு விழா பருத்தி விழா 03 ஆம் ஆண்டு நிறைவு விழா தோல் விழா 04 ஆம் ஆண்டு நிறைவு விழா பூபாள விழா 05 ஆம் ஆண்டு நிறைவு விழா மர விழா 06 ஆம் ஆண்டு நிறைவு விழா சர்க்கரை கற்கண்டு / இரும்பு விழா 07 ஆம் ஆண்டு நிறைவு விழா கம்பளி / செம்பு விழா 08 ஆம் ஆண்டு நிறைவு விழா வெண்கல விழா 09 ஆம் ஆண்டு நிறைவு விழா மண்கலச விழா 10 ஆம் ஆண்டு நிறைவு விழா தகர விழா 11 ஆம் ஆண்டு நிறைவு விழா எஃகு விழா 12 ஆம் ஆண்டு நிறைவு விழா …
-
- 6 replies
- 529 views
-
-
-
- 1 reply
- 341 views
-
-
புடவை கட்டிக்கொண்டும் 'ராப்' பாடலாம் - அசத்தும் சென்னை பெண் சென்னையை சேர்ந்த ரூபினி, புடவை கட்டிக்கொண்டு ராப் பாடி அசத்துகிறார். பல்வேறு பிரச்னைகள் குறித்து ராப் பாடல்கள் பாடி, அக்கலையில் புதுமை படைத்து வருகிறார். இதோ அவரே பேசுகிறார்.
-
- 3 replies
- 310 views
- 1 follower
-
-
01. யானை 22 மாதங்கள் கருவை சுமக்கும் !. 02. யானை 4 வருடங்களுக்கு ஒரு முறைதான் குட்டி போடும்.! 03. அதன் தும்பிக்கையால் 350 கிலோ எடையை தூக்க முடியும். 04. சில நேரங்களில் இரண்டு குட்டிகள் கூட போடும். 05. ஒரு யானை ஒரு காட்டையே உருவாக்கும். 06. ஒரு நாளைக்கு 200 - 250 கிலோ உணவு சாப்பிடும் . 07. ஒரு நாளைக்கு 100 - 150 லிட்டர் தண்ணீர் குடிக்கும். 08. 250 கிலோ உணவில் 10% விதைகள் இருக்கும். சாணத்தில் இருந்து 10 கிலோ விதைகள் காட்டில் விதைக்கப்படும். 09. யானை ஒரு நாளைக்கு 300 - 500 விதைகள் விதைக்கும். 10. யானை ஒரு நாளில் 100 மரங்களை நடுகிறது. ஒரு வருடத்திற்கு 36500 மரங்கள் நடுகிறது. 11. ஒரு யானை தன் வாழ்நாளில்…
-
- 1 reply
- 525 views
-
-
40 வருடங்களுக்கு முன், 80 களில்... வாழ்ந்த, இனிய வாழ்க்கை..!! 1. செருப்பு அறுந்தால் தைத்து போட்டுக் கொண்டோம்.. 2. காதலித்து திருமணம் செய்தாலும் கணவனை “வாங்க, போங்க” என்று தான் மனைவி அழைப்பாள். 3. ஆணியில் மாட்டி கிழிந்த துணியை தைத்து உடுத்தி கொண்டோம். 4. முதல் நாள் கூட்டு பொறியல் ரசம் சாம்பாரை சுண்ட செய்து பழங்கஞ்சியுடன் பருகினோம். 5. எல்லா கல்யாணத்திலும் மத்திய உணவு பிரதானமாக இருந்தது வடை பாயசத்துடன் வீட்டு சொந்தங்களே பாசத்துடன் பரிமாறினார். 6. ரயில் பயணத்திற்கு புளிசாதமும் எலுமிச்சை சாதமும் கட்டி சென்றோம். 7. பெரும்பாலு…
-
- 0 replies
- 245 views
-
-
பாடும் நிலா எஸ்.பி.பி. நினைவில் உருகிய மனோ, சித்ரா, வசந்த், சிவக்குமார்: "மனிதர்கள் இருக்கும் வரை அவர் குரல் ஒலிக்கும்" ச.ஆனந்தப் பிரியா பிபிசி தமிழுக்காக 45 நிமிடங்களுக்கு முன்னர் 'பாடும் நிலா' என ரசிகர்களால் அழைக்கப்படும் மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் 76வது பிறந்த நாள் இன்று. தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளிலும் தன் வசீகரக் குரலால் என்றும் வாழ்பவர் எஸ்.பி.பி. நடிகர், பாடகர், இசையமைப்பாளர் என பன்முகம் கொண்ட அவருடனான நினைவலைகளை அவருடன் பல ஆண்டுகளாகப் பணிபுரிந்த திரைத்துறை கலைஞர்கள் பிபிசி தமிழுடன் பகிர்ந்து கொண்டனர். "அவர் இல்லாத குறையை உ…
-
- 0 replies
- 252 views
- 1 follower
-
-
எனது முகநூல் எப்படி பலதும் பத்துமாக பிரகாசித்ததோ அது போன்று என்னை பல ஆண்டுகளுக்கு முன் உறுப்பினர் ஆக்கிக் கொண்ட யாழில் பல அம்சங்களையும் பதிவிட எண்ணி உள்ளேன்...அடுத்த பக்கத்தில் எந்தப் பதிவுகளும் பதிய விருப்பின்றி அதிலிருந்து என்னை முற்று முழுதாக விடுவித்துக் கொண்டதனால் இந்தப் பக்கத்தை தெரிவு செய்துள்ளேன்..யாயினியின் இந்தப் பக்கத்தையும் புரட்டிப் பார்த்து செல்வீர்கள் என்ற நம்பிக்கையோடு இன்று முதல் உதயமாகிறது..... பறவைகள் வலைசை போவது பற்றி அறிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறன்.அது போலத் தான் நம்ம நிலைமையும்...குளிர் மற்றும் இதர விடையங்களுக்காக பறவைகள் கூட்டம்,கூடமாக வெப்ப வலய நாடுகளுக்கு சென்று வாழ்ந்து விட்டு மீண்டும் திரும்பும் பழக்கம் உண்டு..அது இயற்கையின் நியதியாக கூட …
-
- 3.9k replies
- 331k views
- 2 followers
-
-
https://www.facebook.com/100007723571880/videos/573562804095983 👆 மேலே... உள்ள இணைப்பை... கிளிக் பண்ணவும். 👆
-
- 3 replies
- 703 views
-
-
-
- 0 replies
- 296 views
- 1 follower
-
-
-
- 1 reply
- 673 views
- 1 follower
-
-
ஆண் : யாவரும் கேளா என் பாடல் ஒன்றை நீமட்டும் கேட்கிறாய் தனிமைதான் எந்தன் துணை என்று வாழ்ந்தேன் எல்லாமே நீயாகிறாய் ஆண் : உடைந்தே கிடந்தேன் சோஃபியா ஆயிரம் துண்டென அணைத்தே இணைத்தாய் சோஃபியா ஆகினேன் ஒன்றென ஆண் : சுடாமலே தீண்டிய தீபோலே காதல் பேசுகிறாய் இருளின் கடைசி துளிகள் காய எரிகின்றாய் தீபமாய் ஆண் : உன் மௌனத்திலே சோஃபியா தாய்மொழி கேட்கிறேன் உன் கண்களினால் சோஃபியா உண்மையாய் ஆகிறேன் ஆண் : அழகால் உயிரைத் தொடுவாள் சிரிப்பால் என்னைப் பந்தாடுவாள் இனிமை இமையால் மனதுள் வீசுவாள் இசையின் சாரல் அமுதாய் மாற்றுவாள் தினம் நெஞ்சிலே மலராய் மலர்வாள் ஆண் : விரல்கள் கோர்க்கையில் சோஃபியா பூமியே கையிலே இதழ்கள் கோர்க்கையில் ச…
-
- 0 replies
- 238 views
- 1 follower
-
-
உலகின்... முதலாவது தொழிலாளி, "புட்டுக்கு... மண் சுமந்த, சிவபெருமான்". அனைவருக்கும்... தொழிலாளர் தின வாழ்த்துக்கள். 🧑🔧 🧑🏭 👨🌾
-
- 3 replies
- 594 views
-
-
இணையத்தில், பார்த்து ரசித்த.. பொன் மொழிகள் இவை. இவற்றை எழுதியது... சாதாரணமானவர்கள் எனும் போது, ஆச்சரியமாக இருந்தது. இவற்றை வாசிக்கும் போது... மனதிற்குள் ஒரு தெம்பு, ஏற்படுவதை உணர்வீர்கள். நீங்களும், பார்த்து ரசியுங்கள்.
-
- 14 replies
- 1.2k views
-
-
சொப்பனசுந்தரி வச்சிருந்த காரு இந்த நாட்ட இப்ப வச்சிருப்பதாரு..... பெற்றோல் விலை ஏறிப்போச்சு சைக்கிளில ஓடித்திரி.....
-
- 0 replies
- 425 views
- 1 follower
-
-
-
- 0 replies
- 460 views
-
-
இவருடைய நகைச்சுவை காணொளிகள் ஒரு சில பார்த்தேன். அனைத்தும் எனக்குப் பிடித்திருந்தது, இவருடைய... பெயர் தெரியாததால், மேலதிக காணொளிகளை தேடிப் பார்க்க முடியவில்லை. தெரிந்தவர்கள்... உதவுங்களேன்.
-
- 7 replies
- 608 views
- 1 follower
-
-
-
- 1 reply
- 317 views
-
-
-
- 3 replies
- 493 views
-
-