Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. சூப்பர் சிங்கர் சூப்பர் சிங்கர், பாடல் திறமையுள்ள கலைஞர்களுக்கு தங்களது திறமையை வெளிக்காட்டும் மேடையாக உள்ளது. பெரியவர்கள், சிறியவர்கள் என மாறி மாறி எபிசோடுகள் ஒளிபரப்பாகும், இந்த நிகழ்ச்சிக்கும் மக்கள் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். அவ்வப்போது புதிய கான்செப்டுடன் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை ஒளிபரப்புவார்கள், ஆனால் சமீபத்தில் தொடங்கப்பட்ட சூப்பர் சிங்கர் 11வது சீசனின் கான்செப்ட் மொத்தமாக மாற்றப்பட்டது. 4 குரூப், அதற்கு 4 நடுவர்கள் என வித்தியாசமான கான்செப்ட், நிகழ்ச்சி தொடங்கியது முதல் ஹிட்டாக தான் ஓடிக் கொண்டிருக்கிறது. ஸ்பெஷல் எபிசோட் இந்த வாரம் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஒரு சூப்பர் எபிசோட் இடம்பெற உள்ளது. அதாவது மறைந்த பாடலாசிரியர் நா. முத்துக்குமார் அவர்…

  2. இந்து மதத்தை இழிவுப்படுத்தும் வெப்சீரிஸ் - சர்ச்சையை கிளப்பிய 'காட்மேன்' டீசர் சென்னை : ஓடிடி தளமான ஜீ 5ல் வெளியாகி உள்ள 'காட்மேன்' டீசரில் இடம் பெற்றுள்ள காட்சிகளும், வசனங்களும் இந்து மதத்தையும், பிராமண சமூகத்தை அவமதிக்கும் வகையில் இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்து மதத்தை அவமதிக்கும் காட்சிகள் சினிமாவிற்கு அடுத்து இப்போது வெப்சீரிஸிலும் தலைதூக்க தொடங்கி உள்ளது. சினிமாவின் அடுத்த தளம் வெப்சீரிஸ். இதற்கு ரசிகர்களிடம் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. முன்னணி திரைப்பிரபலங்களும் இதில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் டிவி நிறுவனமான ஜீ டியின் ஓடிடி தளமான ஜீ5யில் 'காட்மேன்' என்ற வெப்சீரிஸ் வெளியாக உள்ளது. ஜெயப்பிரகாஷ், டேனியல் பாலாஜி, சோனியா அகர்வால் ஆகியோர்…

  3. நடிகை சங்கீதா - பின்னணி பாடகர் கிரீஷ் திருமணம் பிப்ரவரி 1-ம் தேதி நடக்கிறது. 'உயிர்’, ‘தனம்’ உட்பட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடப் படங்களில் ஹீரோயினாக நடித்தவர் சங்கீதா. ‘உன்னாலே உன்னாலே’, ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ உட்பட பல படங்களில் பாடியவர் கிரீஷ். இவர்கள் இருவரும் டி.வி நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்தபோது நட்பு ஏற்பட்டு, பிறகு காதல் மலர்ந்தது.இந்நிலையில், தமிழில் புதுப்படம் ஒப்புக்கொள்ளாததால் சங்கீதாவுக்கும், கிரீஷ§க்கும் ரகசிய திருமணம் நடந்ததாக சினிமா வட்டாரத்தில் வதந்தி பரவியது. அப்போது, ‘யாரையும் காதலிக்கவில்லை’ என்றார் சங்கீதா. ஆனால் ‘நானும், சங்கீதாவும் 7 மாதங்களாக காதலித்து வருகிறோம்’ என்று கிரிஷ் அளித்த பேட்டியில் உண்மையைப் போட்டு உடைத்தார். பிறகு சங்கீதா…

  4. ஹரிதாஸ் படத்தை இயக்கிய ஜி.என்.ஆர். குமாரவேலன் இயக்கத்தில், விக்ரம்பிரபு நடித்துவரும் படம் வாகா. காஷ்மீர் பகுதியில் 69 நாட்கள் படப்பிடிப்பு நடந்து முடிந்திருக்கிறது. காஷ்மீர் எல்லைப் பகுதியான வாகா என்னும் இடத்தில்தான் படத்தின் முக்கால் பகுதிக் காட்சிகள் ஷூட் செய்யப்பட்டுள்ளன. திடீரென்று தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளாகும் பகுதியென்பதால், அந்தப் பகுதியில் படப்பிடிப்பு நடத்திய திக் திக் அனுபவங்களை படத்தின் ஹீரோ விக்ரம்பிரபு நிருபர்களிடம் பகிர்ந்துகொண்டார். “படப்பிடிப்பு நடந்த 69 நாட்களுமே, ராணுவ அதிகாரிகள் எங்களுக்குப் பாதுகாப்பாக இருந்தனர். தங்குமிடத்திலிருந்து படப்பிடிப்புக்குச் சென்று, திரும்பிவரும் வரையிலும் அவர்கள் எங்களுக்குத் துணையாக இருந்தனர். இதற்கான ஏற்…

  5. பாடல் பதிவுக்கு முன் SPB இதைத்தான் செய்வார் - ரகசியம் உடைக்கும் யுகபாரதி

    • 0 replies
    • 526 views
  6. AFTER EARTH - திரை விமர்சனம் இன்னும் ஆயிரம் வருடங்களுக்குப் பிறகு மனிதர்களால் மாசுபடுத்தப்பட்டு மனித இனமே வாழத் தகுதியற்றதாகிவிடும் புவியை விட்டுவிட்டு சூரிய குடும்பத்திற்கு அப்பால் பல மைல் தொலைவில் இருக்கும் நோவா ப்ரைம் எனும் இடத்தைத் தேர்ந்தெடுத்து வாழும் மனிதர்களுக்கு தொல்லை உர்ஸா எனப்படும் பிரிடேட்டர் வகை ஜந்துவால் ஏற்படுகிறது. இவர்களின் பாதுகாவலனாய் இருக்கும் சைபர் (வில் ஸ்மித்), அவரது மகன் கிட்டாய் ( ஜேடன் ஸ்மித்) மற்றும் சில வீரர்களுடன் ஒரு விண்கலத்தில் செல்லும்போது ஏற்படும் ஒரு விபத்தில், பூமியில் விழும் இவர்களில் வீரர்கள் அனைவரும் இறந்துவிட, சைபரின் கால்களில் முறிவு ஏற்பட நோவாவிற்கு சிக்னல் அனுப்பும் கருவி பல …

    • 0 replies
    • 477 views
  7. சிறப்பு செய்தி : வெள்ளந்தி மனிதன் விஜயகாந்த் மின்னம்பலம்2021-08-25 எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த போது தலைமை செயலகத்தில் இருந்து தி.நகரில் ஆற்காடு தெருவில் உள்ள அலுவலகத்திற்கு திரும்பியவர், தொலைக்காட்சியில் ஒலியும் ஒளியும் நிகழ்ச்சி ஒளிபரப்பானதை தற்செயலாக பார்த்திருக்கிறார். அதில் ‘சட்டம் ஒரு இருட்டறை’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘தனிமையிலே ஒரு ராகம்...’ பாடலை பார்த்திருக்கிறார். விஜயகாந்த்தின் நடிப்பை பார்த்து ரசித்தவர், அருகில் இருந்த புகைப்பட கலைஞர் சுபா சுந்தரத்திடம் “விஜயகாந்த் சிறப்பாக நடித்திருப்பதாக” தெரிவித்த எம்.ஜி.ஆர்., “இந்தப் பையனுக்கு நடிகருக்கான அத்தனை அம்சமும் இருக்கிறது. எதிர்காலத்தில் பெரிய நடிகராக வருவான் பாருங்கள்” என்றும் கூறி இர…

  8. கவர்ச்சி நடிகையான சோனா ‘கனிமொழி’ படத்தைத் தொடர்ந்து ‘பாக்யராஜ்’ என்ற படத்தைத் தயாரிக்கிறார். இதற்குப் பிறகு ஒரு படத்தை இயக்கும் முடிவிலும் இருக்கிறார். இவரது சொந்த வாழ்க்கைதான் இவரது படக்கதையாம். கவர்ச்சியாக நடிக்கும் சோனாவிற்கு ஆண்கள் மீது வெறுப்பு உண்டாம். இதற்குக் காரணம் என்ன என்று சோனாவிடம் கேட்கிறார்கள். காரணத்தை இதுவரை எவரிடமும் சொல்லவில்லை. ‘எனக்குத் திருமணமே வேண்டாம்’ என்று மட்டும் சொல்கிறார். எனவேதான் தனது கதையையே படமாக்கி வருகிறார். உண்மையான காரணத்தை படத்தைப் பார்த்துத்தான் தெரிந்து கொள்ள வேண்டும் போல் தெரிகிறது. படங்கள் பார்க்க.... http://www.thedipaar.com/cinema/cinema.php?id=5823

    • 0 replies
    • 1.1k views
  9. “கிறீட்” வெளியீட்டு விழாவில் அசத்திய ஸ்டாலோனின் புதல்விகள் ஹொலிவூட் சுப்பர் ஸ்டார் சில்­வெஸ்டர் ஸ்டாலோன் நடித்த கிறீட் திரைப்­ப­டத்தின் வெளி­யீட்டு விழாவில் அவரின் மகள்கள் மூவரும் கலந்­து­கொண்டு அனை­வரின் கவ­னத்­தையும் ஈர்த்­தனர். சில்­வெஸ்டர் ஸ்டாலோனின் ரொக்கி திரைப்­பட வரி­சையில் 7 ஆவ­தாக தயா­ரிக்­கப்­பட்­டுள்ள திரைப்­படம் கிறீட். இப்­ப­டத்தின் வெளியிட்டு விழா 19 ஆம் திகதி லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடை­பெற்­றது. 69 வய­தான சில்­வெஸ்டர் ஸ்டாலோ­னுடன் தனது மனைவி ஜெனிபர் பிளாவின், மகள்கள் சோபியா (19), சிஸ்டைன் (17), ஸ்கார்லெட் (13) ஆகி­யோ­ருடன் இவ்­வி­ழாவில் பங்­கு­பற்­றினார். …

  10. கருச்சிதைவுக்காக பெண்களை குற்றம் சொல்லாதீர்கள் – கஜோல் திரையுலகம் கருச்சிதைவுக்காக பெண்களை குற்றம் சொல்லாதீர்கள் – கஜோல் murugan Jan 14, 2020 0 comment இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கும் கஜோல் கருச்சிதைவுக்காக பெண்களை குற்றம் சொல்லாதீர்கள் என்று பேட்டியளித்துள்ளார். இந்தியில் முன்னணி நடிகையாக இருப்பவர் கஜோல். இவர் தமிழில் மின்சார கனவு படத்தில் நடித்தார். நடிகர் அஜய்தேவ்கனை திர…

    • 0 replies
    • 813 views
  11. உலகநாயகன் மற்றும் சங்கருடன் கைகோர்த்த ரஞ்சன் ராமநாயக்க இலங்கையின் முன்னணி சிங்கள திரைப்பட நடிகரும் அமைச்சருமான ரஞ்சன் ராமநாயக்க தென்னிந்திய சினிமாவின் முக்கிய பிரபலங்களை சந்தித்துள்ளார். தனது அடுத்த பட தயாரிப்பு குறித்த கலந்துரையாடலுக்காக இந்தியா சென்ற ரஞ்சன் ராமநாயக்க அங்கு உலக நாயகன் கமலஹாசன் மற்றும் தென்னிந்திய சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் சங்கரையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இது குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றியுள்ள ரஞ்சன் ராமநாயக்க தனது வாழ்க்கையில் அடுத்து தான் நடிக்க போகவுள்ள படமானது மிகவும் பிரமாண்டமாக அமையவுள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.…

  12. சென்னை, மாயமான பட அதிபர் மதன், படங்கள் வினியோகித்து பல கோடிகள் நஷ்டம் அடைந்தார். அவரை கண்டு பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர். மதன் மாயம் பட அதிபர் மதன் வாரணாசி கங்கையில் மூழ்கி சமாதி ஆகப்போவதாக கடிதம் எழுதி வைத்து விட்டு கடந்த 27-ந்தேதி மாயமானார். அவர் கதி என்ன ஆனது? என்று இதுவரை தெரியவில்லை. போலீசார் தனிப்படை அமைத்து தேடுகின்றனர். தயாரிப்பாளர் சங்க செயலாளர் டி.சிவா தலைமையில் திரைப்படக்குழுவினர் காசி பகுதிகளில் முகாமிட்டு கங்கையில் படகில் சென்று தேடி வருகிறார்கள். மதன் காணாமல் போய் 8 நாட்களாகியும் அவரைப்பற்றி எந்த துப்பும் கிடைக்கவில்லை. அவர் கடிதத்தில் குறிப்பிட்டது போல் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாமோ? என்ற சந்தேகம் திரையுலக…

  13. ஸ்லம்டாக் மில்லியனர் ஆங்கில படத்துக்காக ஏ.ஆர். ரஹ்மானுக்கு லண்டன் விமர்சகர்கள் விருது வழங்கப்பட்டது.லண்டனை சேர்ந்த டேனி போய்லே இயக்கியுள்ள ஆங்கில படம் ஸ்லம்டாக் மில்லியனர். மும்பை குடிசை பகுதியில் வாழும் 18 வயது இளைஞன், டிவியில் நடக்கும் கேம்ஷோவில் பங்கேற்கிறான். அதில் அவன் ஜெயித்து மில்லியனர் ஆவதுதான் படக்கதை. கேம் ஷோ நடத்துபவராக அனில் கபூர் நடித்துள்ளார். இப்படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். லண்டன் சினிமா விமர்சகர்கள் சங்கத்தினர் இப்படத்தை பாராட்டி விருதுகள் வழங்கியுள்ளனர். அதில் சிறந்த இசைக்காக ரஹ்மானுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ரஹ்மான் கூறுகையில், Ôஇப்பட இயக்குனர் டேனி போய்லே எனது நண்பராகிவிட்டார். இப்படத்தில் பின்னணி இசை, அதி…

  14. ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் ‘சிங்கம் -2’ படத்தின் ஆடியோ ரிலீஸ் பங்ஷன் நாளை ஜூன் 2-ஆம் தேதி சென்னையில் மிகப்பிரம்மாண்டமான முறையில் நடைபெற உள்ளது. 2010- ஆம் ஆண்டு ரிலீஸான ‘சிங்கம்’ படம் தமிழில் மிகப்பெரிய ஹிட்டாக அமைந்தது. மேலும் அந்தப்படம் ஹிந்தி மற்றும் கன்னட மொழிகளிலும் ரீமேக்காகி வசூலில் சாதனை படைத்தது. இதனால் அதன் இரண்டாம் பாகத்தை டைரக்ட் செய்ய திட்டமிட்டி டைரக்டர் ஹரி தற்போது சிங்கம் படத்தின் இரண்டாம் பாகத்தை 'சிங்கம்-2' என்ற பெயரில் டைரக்ட் செய்துள்ளார். இதில் சூர்யா, அனுஷ்கா, ஹன்சிகா மோத்வானி, விவேக், சந்தானம் ஆகியோர் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ள இந்தப் படப்பிடிப்பு முடிந்து அடுத்த மாதம் ரிலீஸுக்கு ரெடியாகி வரு…

    • 0 replies
    • 819 views
  15. "துருவ நட்சத்திரத்தில்" சூர்யா ஜோடி த்ரிஷாவா... அமலாவா? கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படமான துருவ நட்சத்திரத்தில் அவருக்கு ஜோடியாக த்ரிஷா நடிப்பார் என்றும் அவருடன் அமலா பாலும் நடிக்கக்கூடும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. அறிமுகமாகி பத்தாண்டுகள் கடந்த பிறகும் இன்னும் பரபரப்பான கதாநாயகியாகவே திகழ்கிறார் த்ரிஷா. துருவ நட்சத்திரத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகிவிட்டாலும், படத்தின் நாயகி யார் என்பதை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை இயக்குநர் கவுதம் மேனன். இந்தப் படத்துக்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். மரியான் படத்துக்கு ஒளிப்பதிவு செய்த மார்க் கோனின்க்ஸ் காமிராவைக் கையாள்கிறார். இவருக்கு பெரும் சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். …

  16. The Family Man 2 : அமசோன் நிறுவனத்திற்கு இயக்குநர் பாரதிராஜா எச்சரிக்கை 74 Views The Family Man 2 இணைய தொடரை நிறுத்தாவிட்டால், அமசோன் நிறுவனத்தை புறக்கணிக்க நேரிடும் என இயக்குநர் பாரதிராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜூன் 3ஆம் தேதி அமசோன் ப்ரைம் தளத்தில் வெளியான இந்த இணைய தொடரில் பொலிவுட் நடிகர் மனோஜ் பாஜ்பாய், சமந்தா, பிரியாமணி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த நிலையில் இந்தத் தொடரில் இலங்கை தமிழ் போராளிக் குழுக்களை தவறாக சித்தரித்துள்ளதாக சர்ச்சை எழுந்தது. இதற்கு பல்வேறு தமிழ் அமைப்புகளும், தமிழ் சினிமா பிரபலங்களும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்தத் தொடரை தடை செய்ய வேண்டும்…

  17. ஜேம்ஸ் வசந்தனின் செவ்வி http://youtu.be/I6NDryB9Liw

    • 0 replies
    • 645 views
  18. மிஸ்டிக் பிலிம்ஸ் சார்பாக ஆஸ்திரேலியா வாழ் தமிழர் எம்.எஸ்.ஆனந்த் தயாரிக்கும் படம் 'யாழ்' இந்த படத்தில் வினோத்,டேனியல்பாலாஜி,சசி ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். கதாநாயகிகளாக லீமா,நீலிமா,மிஷா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.மற்றும் குழந்தை நட்சத்திரம் ரக்ஷனா நடித்திருக்கிறது. படம் பற்றி இயக்குனரிடம் கேட்டபோது, யாழ் திரைப்படம் ஒரு வித்தியாசமான முயற்சி. இத்திரைப்படத்தின் கதை ஆரம்பம் முதல் இறுதிவரை இலங்கையிலே நடக்கிறது. இதில் இந்திய ,தமிழ் கதாபாத்திரங்கள் எதுவும் கிடையாது. அனைத்து கதாபாத்திரங்களும் ஈழத்தமிழர்களே என்பது குறிப்பிடத்தக்கது.இத்திரைப் படத்தின் பாடல்களும் ஈழத்தமிழிலேயே இருப்பது மற்றும் ஒரு சிறப்பம்சம். யாழ் என்பது ஈழத்தமிழர்களால் உருவாக்கப் பட்ட ஒரு இசைக்கருவி. ப…

  19. உண்மையான உணர்வு இருந்தால் அசினுடன் நடிப்பாரா விஜய் - ராஜபக்‌ஷே! நடிகை அசின் இலங்கை சென்று படப்பிடிப்பில் கலந்து கொண்ட சம்பவம் மற்றும் ராஜபக்‌ஷேவின் மனைவியுடன் சேர்ந்து யாழ்பாணம் சென்ற சம்பவத்தால் தமிழ் திரையுலகம் அவருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அசின் நடித்த படத்தை திரையிட விட மாட்டோம், அசினை தமிழ் சினிமாக்காரர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று முழக்கங்கள் போட்டும் காவலன் எந்த தடையும் இல்லாமல் வெளியாகி வெற்றியும் பெற்றது. இந்நிலையில் நடிகர் விஜய் இலங்கையில் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து சமீபத்தில் நாகப்பட்டினத்தில் கண்டன பொதுக்கூட்டம் நடத்தினார். அப்போது இலங்கை அரசுக்கு எதிராக கடுமையாக பேசினார். இலங்கை ராணுவத்தால் தமிழக மீனவர்…

    • 0 replies
    • 1.1k views
  20. பட மூலாதாரம்,AJITH PR TEAM கட்டுரை தகவல் எழுதியவர்,ச. பொன்மனச்செல்வன் பதவி,பிபிசி தமிழுக்காக 1 மே 2023, 05:18 GMT புதுப்பிக்கப்பட்டது 9 மணி நேரங்களுக்கு முன்னர் அஜித்... தமிழ் சினிமா கண்ட தனித்துவமான கலைஞர்களில் ஒருவர். ‘அமராவதி’ படம் தொடங்கி இப்போதைய ஏகே62 வரை தன் ரசிகர் பட்டாளத்தை தக்கவைத்துக் கொண்டிருப்பவர். ரசிகர் மன்றங்களைக் கலைத்தது, தன்னை ‘தல’ என அழைக்க வேண்டாம் எனத் தெரிவித்தது என அவரது முடிவுகள் அனைத்தும் அவரது ரசிகர்களைத் தாண்டியும் பலரால் பாராட்டப்படுபவை. சமகால நடிகர்களைப் போல் அரசியல் வருகை குறித்தோ, ஆட்சியாளர்களை விமர்சித்தோ அஜித் ஒருவார்த்தை பேசியதில்லை. அதுமட்ட…

  21. ஹாலிவுட் திரைப்படங்களின் இனவாத பிம்பங்கள் என் தலைமுறையின் பலரைப் போலவே நானும் டார்ஸான், ஃப்ளேஷ் கார்டன், கௌபாய்ஸும் இந்தியர்களும் முதலிய சினிமா உணவுகள் மூலம் வளர்க்கப்பட்டேன். சிறுவயதில் அவைகள் எனக்கு முழுதும் நியாயமானவைகளாகவே பட்டன. டார்ஸான் தான் ஆதி குடிகள் குழுவின் ஏகமனதான தலைவன், ஃப்ளேஷ் கார்டன் நிச்சயம் ஈவிரக்கமற்ற மிங்கை முறியடிக்க வேண்டும், கௌபாய்ஸ் தான் இந்தியர்களை (செவ்விந்தியர்களை) நாகரீகமாக்க வந்தவர்கள் என்றெல்லாம் எண்ணினேன். அந்தப் படங்கள் ஏற்படுத்திய மனத்துடிப்பு, பிரமிக்கத்தக்க சிறப்புக் காட்சிகள், என்னைத் திகைப்புக்குள்ளாக்க நான் அவற்றை நேசிக்கத் தொடங்கினேன். சில வருடங்களுக்குப் பின் அரசியல் பிரக்ஞையுள்ள (அப்படி நம்புகின்றேன்) ஒரு இளைஞனாக அதே படங்…

    • 0 replies
    • 1.2k views
  22. இளையராஜா Vs பிரசாத் ஸ்டூடியோ: யார் பக்கம் நியாயம்? மின்னம்பலம் - இராமானுஜம் இந்திய சினிமாவில் 63 ஆண்டுக்கால பாரம்பரியம் கொண்ட பிரசாத் ஸ்டூடியோ வணிக ரீதியாகத் தயாரிப்பாளருடன் பிரச்சினைகளைச் சந்தித்திருக்கிறது. ஆனால், இளையராஜா மூலம் இப்படி ஒரு பிரச்சினை, நீதிமன்ற வழக்கு ஏற்படும் என்பதை எதிர்பார்த்து இருக்காது. இளையராஜாவும் தான் வசித்த, வாசித்த, சுவாசித்த இடத்தில் தனக்கு இப்படியொரு பிரச்சினை இருக்கும் என்பதை எதிர்பார்த்திருக்க மாட்டார். ஆனால், அப்படியொரு சூழல் ஏற்பட்டுவிட்டது. இதைப்பற்றி தெளிவான தகவல்கள் வெளியாகாததால் ரசிகர்களும் என்ன செய்வதெனத் தெரியாமல் நிற்கின்றனர். இளையராஜாவுக்கும் பிரசாத் ஸ்டூடியோவுக்கும் என்ன தொடர்பு... இந்தச் சர்ச்சையில் சொல்ல…

  23. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இயக்குனராகிறார்? பிரபல திரைப்பட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இயக்குனராக அவதாரம் எடுக்கப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ், ஹிந்தி மற்றும் ஹாலிவுட் திரைப்படங்களில் இசையமைத்து உலக அளவில் புகழ்பெற்ற ஏ.ஆர்.ரஹ்மான் இரண்டு ஆஸ்கார் விருதுகளையும் தட்டிச் சென்றுள்ளார். இந்த நிலையில் இசையமைப்பாளராக இருந்துகொண்டு தன் மனதில் உதித்த ஒரு கருவை வைத்து விரைவில் படம் ஒன்றையும் இயக்க இருக்கிறார். இதற்காக வெகுநாட்களாக ஒரு கதையை எழுதி தயாராக வைத்து இருப்பதாக பிரபல சவுண்ட் எஞ்சினியரும் ரஹ்மானின் நண்பருமான ரசூல் பூக்குட்டி கூறியுள்ளார். ரஹ்மானின் இயக்கத்தில் வரும் இத்திரைப்படத்தை ரசூல் புக்குட்டியும் ரஹ்மானும் இணைந்து உருவாக்குவார்கள் என்று எதிர் பார்க்கப…

  24. விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆரம்பம் படத்தினை தொடர்ந்து தல அஜீத் 54 வது படத்திற்காக சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்துவருகிறார். இதில் அஜீத்துக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். . முக்கியமான வேடத்தில் விதார்த் நடிக்கிறார். சந்தானம், அபிநயா, அப்புக்குட்டி, பாலா, மயில்சாமி என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடிக்கிறது. தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருவதால் படத்திற்கு என்ன தலைப்பு வைப்பார்கள் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே காணப்பட்டது. இந்நிலையில் அஜீத்தின் இந்த 54வது படத்திற்கு ‘விநாயகம் பிரதர்ஸ்’ என தலைப்பிடப்பட்டதாக முதலில் கூறப்பட்டது ஆனால் தற்போது விநாயகம் பிரதர்ஸ் இல்லையெனவும் படத் தலைப்பு ‘வீரம்’ என வைக்கப்பட்…

    • 0 replies
    • 1.6k views
  25. தேவசேனாவாக நடித்ததில் மிகப்பெரிய சவால் எது? அனுஷ்கா பேட்டி பாகுபலி திரைப்படத்தில் முக்கிய பாத்திரமான தேவசேனாவாக நடித்து மிகப்பெரிய பாராட்டுக்களை பெற்றுவரும் நடிகை அனுஷ்கா ஷெட்டி, அந்த கதாபாத்திரமாக நடித்ததில் தான் சந்தித்த சவாலான பகுதிகள் குறித்தும், அதை சமாளித்த விதம் குறித்தும் லண்டனில் பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டியில் விரிவாக விளக்கினார். இயல்பில் கூச்ச சுபாவியான அனுஷ்கா, தைரியமான தேவசேனாவாக நடிப்பதற்காக மேற்கொண்ட பயிற்சிகள் முதல் தனது அடுத்த திரைப்படம் வரை பல்வேறு விஷயங்கள் குறித்தும் அவர் அளித்த பிரத்யேக பேட்டி. http://www.bbc.com/tamil/arts-and-culture-39800052

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.