வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5554 topics in this forum
-
கமல்ஹாசன் மகள் அக்ஷரா இலங்கை வாலிபருடன் காதல் மும்பை : கமல்ஹாசன் மகள் அக்ஷரா, இலங்கை வாலிபர் ஜேஸன் ஜெயசீலன் என்பவரை காதலிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் இருவரும் ஜோடியாக எடுத்துக் கொண்ட படம், இன்டர்நெட்டில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் & சரிகா தம்பதிக்கு 2 மகள்கள். மூத்த மகள் ஸ்ருதி. படங்களில் நடித்து வருவதுடன், இசை அமைப்பாளராகவும் உள்ளார். இந்தியில் ‘லக்’ என்ற படம் மூலம் அறிமுகமானார். தமிழில் சூர்யாவுக்கு ஜோடியாக ‘7ம் அறிவு’ என்ற படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகிறார். இவரது தங்கை அக்ஷரா மும்பையில் அம்மா சரிகாவுடன் வசிக்கிறார். ‘சொசைட்டி’ என்ற படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றுகிறார். நடன இயக்குனராவும் உள்ளார். இலங்கை வாலி…
-
- 3 replies
- 3.1k views
-
-
அண்மையில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய இயக்குனர் பாலு மகேந்திரா தனது சிறந்த படைப்புக்களாக கருதும், 'சந்தியாராகம்', 'வீடு' போன்ற திரைப்படங்களின் 'நெகட்டிவ்' தொலைந்துபோய்விட்டதாகச்சொல்லியிருக்கிறார். இதனால் கைவசமிருக்கும் இரண்டொரு பிரதிகள் பழுதடைந்துபோக, புதிதாகப்பிரதிகள் எடுக்கும் வாய்ப்பும் இல்லாமல், தான் அரும்பாடுபட்டு உருவாக்கிய திரைப்படங்கள் இல்லாமல் போய்விடும் நிலை இருப்பதாகச்சொல்லி கண்ணீர் விட்டிருக்கிறார். சினிமாவை பெருந்தொழிலாகக்கொண்ட, வாய்ப்புக்கள், வசதிகள் கொண்ட தமிழ்நாட்டிலேயே இந்தநிலையென்றால், இலங்கைத் தமிழ்சினிமாவைப்பற்றி கூறவும்வேண்டுமா? செங்கைஆழியானின் நாவலான 'வாடைக்காற்று' திரைப்படமாக்கப்பட்டு, ஏறக்குறைய எட்டுபிரதிகள் எ…
-
- 1 reply
- 917 views
-
-
மகாகவி காளிதாஸ் http://video.google.com/videoplay?docid=3986479893068818205
-
- 0 replies
- 683 views
-
-
"என் கணவர் மீது பொய் புகார் கொடுத்து கைது செய்ய வைத்துள்ள தந்தையும், நடிகருமான விஜயகுமார் தொடர்பான ரகசியங்களைத் தொடர்ந்து வெளியிடுவேன்,'' என டி.ஜி.பி., அலுவலகத்தில் புகார் கொடுக்க, குழந்தைகளுடன் வந்த, நடிகை வனிதா விஜயகுமார் கூறினார். நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மனைவியான மஞ்சுளாவின் மூத்த மகள் வனிதா விஜயகுமார். இவரது இரண்டாவது கணவர் ஆனந்தராஜன். இவர், சென்னை, நுங்கம்பாக்கம், கோத்தாரி ரோட்டில் வசித்து வருகிறார். கடந்த 7ம் தேதி, விஜயகுமாரின் முதல் மனைவி முத்துக்கண்ணுவின் மூத்த மகனும், நடிகருமான அருண் விஜய், தன்னை அடித்து உதைத்ததாக மதுரவாயல் போலீசில் வனிதா புகார் அளித்திருந்தார். இந்நிலையில், கடந்த 15ம் தேதி ஆனந்தராஜன், தன் கையை உடைத்து விட்டதாக போலீசில் நடிகர் விஜயகுமா…
-
- 0 replies
- 1.4k views
-
-
தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு அமெரிக்கப் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்குகிறது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் சர்ச் மேனேஜ்மென்ட் (ஐஐசிஎம்) என்ற பல்கலைக்கழகம் சிறந்த சமூக சேவை செய்தவர்களுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி வருகிறது. இந்த ஆண்டுக்கான சிறப்பு டாக்டர் பட்டத்தை தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு வழங்க இப்பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை இதன் நிர்வாகிகள் நேற்று (நவ.22) முன்தினம் வெளியிட்டனர். டாக்டர் பட்டம் வழங்கும் விழாவை சென்னை சேத்துப்பட்டில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் 3ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தேமுதிக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விழாவிற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு…
-
- 0 replies
- 765 views
-
-
-
- 17 replies
- 1.8k views
-
-
தமிழ் சினிமாவில் வெற்றி நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கும் இளம் முன்னணி நடிகர் ஒருவர் கேரளாவில் நடந்த விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டு பேசும்போது, தமிழர்களையும், தமிழ் சினிமாவையும் இழிவு படுத்தி பேசியதாக கூறி அந்த நடிகருக்கு வி.சி.குகநாதன் கடும் கண்டனம் தெரிவித்தார். குரு ராஜேந்திரா மூவிஸ் சார்பில், டைரக்டர் வி.எஸ்.கருணாகரன் இயக்கத்தில் புதுமுகங்கள் நடிக்க உருவாகி வரும் புதிய படம் உங்கள் விருப்பம். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் பெப்சி தலைவர் வி.சி.குகநாதன் கலந்து கொண்டு இசையை வெளியீட்டு பேசினார். அவர் பேசுகையில், நேற்று நான் மலையாள தொலைக்காட்சி சேனல் பார்த்து கொண்டிருந்தேன். அப்போது ஒரு விருது வழங்கும் விழா நடந்தது. அதில் தமிழ் ச…
-
- 1 reply
- 1.1k views
-
-
இனிது இனிது- திரைவிமர்சனம் விரலும் விரலும் உரசிக்கொள்வதையே ஒரு திருவிழாவாக்கி ஆயிரம் தாமரை மொட்டுகளை மலரச்செய்த அந்தகால காதல் போயே போச்! கட்டிப்பிடிச்சுப்போம்… இது நட்பு. விட்டு விலகிப்போம்… இது காதல்னு சொல்ற 2010 ன் ‘நொடி முள்’ லவ்தான் இனிது இனிது. ஒரு என்ஜினியரிங் கல்லு£ரியில் சேரும் முதலாண்டு மாணவ மாணவிகளுக்குள் முகிழ்க்கிற காதலும், அதற்கு மூன்றாமாண்டு மாணவர்கள் செய்கிற இடையூறும்தான் முழுநீள படம். அதை சொல்லியிருக்கிற விதம் இருக்கிறதே, அறுபதை தாண்டியவர்களை கூட ஃபுட் போட்டில் நின்றாவது ஒரு முறை பிளாஷ்பேக் அடிக்க வைக்கும்! ஆதித், ரேஷ்மி இருவருக்கும் நடுவே துளிர்க்கிற நட்பு அதையும் தாண்டி அடுத்த கட்டத்தை நோக்கி நகர்கிற நேரத்தில் ஆதித்துக்கு அவசரம். ‘…
-
- 2 replies
- 991 views
-
-
புதன்கிழமை, 17, நவம்பர் 2010 (11:6 IST) ஐஸ்வர்யாராய் மீது வழக்கு ஐஸ்வர்யாராய், ஹிருத்திக் ரோஷன் ஜோடியாக நடித்த குஜாரிஷ் இந்திப் படம் நாளை மறுநாள் ரிலீசாகிறது. இப் படத்தில் இருவரும் படுக்கையறை காட்சிகளில் நெருக்கமாக நடித்து இருப்பதாகவும் இதனால் ஐஸ்வர்யாராய் மீது அபிஷேக் பச்சன் கோபப்பட்டதாகவும் செய்திகள் வெளியாயின. இதற்கிடையில் இன்னொரு சர்ச்சையிலும் ஐஸ்வர்யாராய் சிக்கியுள்ளார். அவர் இப் படத்தில் புகை பிடிக்கும் காட்சியில் நடித்துள்ளார். அந்த காட்சியை மும்பை நகரம் முழுவதும் போஸ்டர்களாகவும், பேனர்களாகவும் விளம்பரம் செய்துள்ளனர். விளம்பரத்தில் ஐஸ்வர்யாராய் ஸ்டைலாக புகை பிடிப்பது போன்று காட்சி உள்ளது. இதற்கு சமூக சேவை அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து…
-
- 1 reply
- 808 views
-
-
ஒரு வழியாக 3 இடியட்ஸ் திரைப்படத்தை மீளாக்கம் செய்வதை உறுதி செய்துள்ளார் சங்கர். இந்தப் படத்துக்கான முதல் பாடல் முடிந்துவிட்டது. ரஜினி நடித்த எந்திரன் படத்துக்குப் பிறகு, சங்கர் இயக்கத்தில் அடுத்த படம் குறித்து பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவியது. இந்த நிலையில், கிந்தியில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற 3 இடியட்ஸ் படத்தை விஜய்யை வைத்து சங்கர் மீளாக்கம் செய்வார் என்று கூறப்பட்டது. ஆனாலும் சங்கர் இதுபற்றி எதுவும் கூறாமல் இருந்தார். இப்போது இந்தப் படத்தைத் தயாரிக்கும் ஜெமினி பிலிம் சர்க்யூட், படத்துக்கு இசையமைக்கும் ஹாரிஸ் ஜெயராஜ் உள்பட பலரும் இந்தப் படத்தில் தங்கள் பங்களிப்பு குறித்து பேச ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் சங்கரும் இந்தப் படத்தை இயக்குவதை உறுதிப்படுத்தியுள்ளா…
-
- 0 replies
- 604 views
-
-
மிஷ்கின் சொன்னதும், அவருக்கு திரும்பக் கிடைத்ததும்! அப்படி என்னதான் சொல்லிவிட்டார் இயக்குநர் [^] மிஷ்கின்? எதற்காக உதவி இயக்குநர்கள் கொதிக்கிறார்கள்? இதோ மிஷ்கின் பேட்டியின் ஒரு பகுதி: கேள்வி: தமிழ் சினிமாவில் திரைக்கதை எழுதுபவர்கள் குறைந்துவிட்டார்களே... பதில்: அதுதான் சார் என் கோபமும். இப்ப புத்தகம் படிக்கிற பழக்கம் குறைஞ்சிருச்சு. இன்னைக்கு வர்ற உதவி இயக்குனர் [^] களை நினைச்சா எனக்கு கோபம் வருது. இப்ப என்ன புத்தகம் படிச்சுட்டு இருக்கீங்கன்னு கேட்டா, பாரதிராஜா, இளையராஜாவெல்லாம் படிச்சுட்டா சினிமாவுக்கு வந்தாங்கன்னு கேட்கிறான் ஒருத்தன். கெட்ட வார்த்தையிலேயே திட்டி அனுப்பிச்சுட்டேன். அவங்க வாழ்க்கையை, கிராமங்களை, மனிதர்களை படிச்சவங்க. படிக்க…
-
- 0 replies
- 776 views
-
-
ஈழத் தமிழர்களின் முதல் திரைப் படம் '1999'-இப்போது டிவிடி வடிவில்! டொரன்டோ: கனடிய தமிழ் இயக்குநர் லெனின் எம் சிவம் உருவாக்கத்தில், சர்வதேச அளவில் விருதுகளையும் பாராட்டுக்களையும் குவித்த '1999' திரைப்படத்தின் டிவிடி சமீபத்தில் வெளியிடப்பட்டது. நார்வே தமிழ் திரைப்பட விழா, வான்கூவர் சர்வதேச திரைப்பட விழா உள்ளிட்ட சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளையும் பாராட்டுக்களையும் பெற்ற படம் இந்த 1999. படத்தின் கதை இது: தாயில்லாத அன்பு என்ற இளைஞன் தந்தையுடன் ஸ்காபுரோவில் வாழ்ந்து வருகிறான். தனிமையில் தள்ளப்பட்டு அன்புக்காக ஏங்கும் இவன், லோக்கல் சண்டைக் குழு ஒன்றில் இணைகிறான். இந்தக் குழுவின் தலைவன் குமார். தம்பியைத் தவிர எந்த உறவுகளுமே இல்லை இவனுக்கு. இ…
-
- 0 replies
- 629 views
-
-
செதுக்கி வைத்த சிற்பம் போல அம்சமாய் இருக்கிறார் கார்த்திகா. இதழ்களைவிட கண்கள் அதிகம் பேசுகின்றன. மெல்லின முகம், வல்லின கண்கள்,இடையின உடல் என நயன்ஸ்-த்ரிஷ்-தமன்ஸ் மேனியாவிலிருந்து விடுபட ஒரு நல்ல சாய்ஸாக வந்திருக்கிறார். முன்னாள் ’கனவுக் கன்னி’நம்ம ராதாவின் செல்ல மகள்தான் இந்த கார்த்திகா. இனி குட்டி ராதாவின் ‘கன்னிப் பேட்டி’. அம்மா ”அம்மாதான் என்னோட க்ளோஸ் ஃப்ரெண்ட்.தான் ஒரு பெரிய நடிகைங்கிறதை அவங்க யார்கிட்டேயும் காட்டினது இல்ல.ரொம்ப சிம்பிளாக இருப்பாங்க.சின்ன வயசுல அவங்க நடிச்ச படங்களைப் பார்த்திருக்கேன். அவ்வளவுதான். இங்கே சென்னைக்கும்,ஹைதராபாத்துக்கும் வந்த பிறகுதான் அவங்க எவ்வளவு பெரிய ஆர்ட்டிஸ்ட் என்பதே எனக்குத் தெரிஞ்சது. அவங்களுக்கு அவ்வளவு புகழ் இர…
-
- 3 replies
- 1.6k views
-
-
கமலிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. அவர், வார்த்தைகளில் வகுப்பெடுக்க ஆரம்பித்தால் அறிஞர்கள்கூட இந்தக் கலைஞானியிடம் காதுகளை கடன் கொடுத்துவிடுவார்கள். போன வாரத் தொடர்ச்சி இதோ.... ‘மன்மதன் அம்பு’ படத்திற்கு நீங்கள் எழுதியவற்றை கவிஞர் வாலியின் வீட்டிற்குப் போய் படித்துக் காட்டி கருத்துக் கேட்டீர்களாமே? ‘‘நிறை குறைகளைத் தெரிந்துகொள்வதற்காக நான் வழக்கமாகச் செய்கின்ற பழக்கம்தான் இது. என்னுடைய பதினாறு, பதினேழு வயதில் எழுதிய கவிதைகளை கவியரசு கண்ணதாசனிடம் படித்துக் காட்டி கருத்துக் கேட்டிருக்கிறேன். அதேபோல் என்னுடைய கவிதைகளை வைரமுத்துவிடம் கூட படித்துக்காட்டுவேன். அவருக்கு வயதானதே என்னுடைய கவிதைகளைப் படித்துதான். கலைஞரிடம் படித்துக்காட்டி இருக்கிறேன். நல்ல வார்த்தைகளை…
-
- 0 replies
- 703 views
-
-
உறவு மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடத்தே ஒரு பாலமமைத்து கனடிய தமிழ் திரைப்படவரலாற்றில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியிருக்கிறார் திரைப்படக் கலைஞர்; திவ்வியராஜன் என்றால் அது மிகையாகாது. அல்பியன் சினிமாவில் பிற்பகல் 3:00 மணி காட்சியைப் பார்த்துவிட்டு ஈழத்து மூத்த நாடக, சினிமாக் கலைஞர் நண்பர் கே.எஸ். பாலச்சந்திரனுடன் காரிலே திரும்பி வரும்போது எங்கள் உரையாடல் உறவு படம் பற்றியதாகவே இருந்தது. அடிக்கடி செல்பேசியில் அவருக்கு அழைப்பு வருவதும் அவர் அற்புதம், அபாரம், எங்கடை கனடிய தமிழ்ப்படத்திற்கு இது ஒரு திருப்புமுனை, நல்ல எதிர்காலம் இருக்கு என்றெல்லாம் சொல்லிக் கொண்டு வரும்போது எனது கவனம் நெடுஞ்சாலையில் இருந்தாலும் அவரது வார்த்தைகளைக் கிரகித்துக் கொண்டேயிருந்தது. அகஸ்தியர் கை…
-
- 0 replies
- 926 views
-
-
சன் டிவி நிஜம் 10-11-2010 நடப்பதில் விண்ணன் பாருங்கள் வீடியோhttp://www.kadukathi.com/?p=1244
-
- 0 replies
- 1.1k views
-
-
தமிழனின் பிரச்சனைகளில் அக்கறை கொள்ளும் படைப்புகளாகவே இயக்குனர் தங்கர்பச்சானின் படைப்புகள் அமையும். மீண்டும் காவிரி பிரச்சனையில் தன்னுடைய கருத்தை ரொம்பவும் வலியோடு வெளிப்படுத்தி இருக்கிறார் தங்கர் பச்சான். இவர் இப்போது பிரபு தேவா, பூமிகா, பிரகாஷ் ராஜ் நடிப்பில் இயக்கி முடித்திருக்கும் 'களவாடிய பொழுதுகள்' திரைப்படம் விரைவில் வெளிவர இருக்கிறது. தமிழகத்திற்கு காவிரியிலிருந்து தண்ணீர் விடமாட்டோம் என்று கர்நாடக அரசு கூறியுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பையும் மதிக்காமல் கர்நாடக அரசு இப்படி கூறியிருப்பது கண்டனத்திற்குரியது. இதுபற்றி இன்னும் தமிழகத்தில் எந்த தலைவரும், வாய் திறக்காமல் இருப்பது வியப்பாகவே இருக்கிறது என்று வார்த்தைகளால் வெடித்தார் தங்கர்.ஒரு திரைப்பட கலைஞன் என…
-
- 1 reply
- 535 views
-
-
அஜீத்தின் பிரியாணி ட்ரீட்டில் அசந்து போயிருக்கிறது மங்காத்தா டீம். இந்த தீபாவளியை மங்காத்தா குழுவினருடன் கொண்டாடி இருக்கும் அஜீத், தானே தயாரித்த பிரியாணியை எல்லோருக்கும் வழங்கியதுதான் இதில் ஆச்சரியம். 'அசல்' படத்தின் படுதோல்விக்குப் பின்னர் ரொம்பவும் அப்செட்டான அஜீத் 'நான் கார் ரேசில் கலக்கப் போகிறேன் என கிளம்பிவிட்டார். ஆனாலும் அவரை விடாமல் இழுத்துவந்து 'மங்காத்தா'வில் நடிக்க வைத்திருக்கிறார்கள் தயாநிதி அழகிரியும் வெங்கட் பிரபுவும். ராத்திரி பகல் பார்க்காமல் இதுவரைக்கும் காட்டாத அஜீத்தை இதில் காட்டுவோம் என்ற தீர்மானத்தோடு உழைத்து வருகிறார் வெங்கட் பிரபு. தீபாவளியைத் தொடர்ந்து (நவம்பர் 7) தன் பிறந்த நாளையும் அஜீத்துடன் கொண்டாடி இருக்கிறார் வெங்கட் பிரபு. இந்த தீபாவள…
-
- 0 replies
- 705 views
-
-
மைனா - தன் முகவரியை தேடி அலைந்த மைனா இன்று ராட்சஸ சிறகுகள் விரித்து வெற்றி வானில் வலம் வந்துகொண்டிருக்கிறது. இதுவரை ஆறு படங்களை இயக்கியுள்ள பிரபு சாலமன் தன் ஏழாவது படத்தில் முதல் முறையாக வெற்றியின் விரல்களை முத்தமிட்டுள்ளார். மைனா ரீலிசுக்கு முன்பே பரபரப்பை ஏற்படுத்திய படம். இந்தப் படம் பார்த்ததும் நான் இரண்டு நாட்கள் தூங்கவில்லை என்று உதயநிதி ஸ்டாலின் சொன்னதும்... தூங்க முடியாத அளவிற்கு அப்படி என்ன படம் ? என்று கேள்விகள் கிளம்பின. மைனா இசை வெளியீட்டில், படம் பார்த்ததும் ஒரு நல்ல படத்தைப் பார்த்த திருப்தியில் நான் நிம்மதியாக தூங்கினேன் என்று கமல்ஹாசன் சொன்னார். இதன் சிறப்புக் காட்சியில், படம் பார்த்து வெளியே வந்த பாலா என்னால் பேச முடியவில்லை தொண்டை அடைக்கிறது என்று ச…
-
- 0 replies
- 664 views
-
-
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி சாதனைப்படைத்திருக்கும் இசைக்குயில் பி.சுசீலா, இத்துடன் நிற்காமல் தனது "பி.சுசீலா டிரஸ்ட்" என்ற ஒன்றை உருவாக்கி அதன் மூலம் வறுமையில் இருக்கும் பாடகர்களுக்கு மாத பென்ஷன் வழங்கி வருகிறார். தற்போது இந்த டிரஸ்டின் மூலம் பத்து பேருக்கு பென்ஷன் உதவியை கொடுத்துவரும் இவருக்கு இந்த எண்ணிக்கையை அதிகப்படுத்தவும் இருக்கிறார். வறுமையில் இருக்கும் பாடகர்களுக்கு உதவும் பி.சுசீலா, அதே சமயம் இந்த டிரஸ்ட்டின் மூலம் ஆண்டுதோறும் மாபெரும் இசை நிகழ்ச்சியை நடத்தி, சாதித்த பாடகர்களுக்கு "பி.சுசீலா விருது" என்பதையும் கொடுத்து வருகிறார். 2008ஆம் ஆண்டில் எஸ்.ஜானகிக்கு இந்த பி.சுசீலா விருது வழங்கப்பட்டது. அ…
-
- 0 replies
- 603 views
-
-
தனது அடுத்த படம் "தலைவன் இருக்கிறான்" என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் கமல்ஹாஸன். கமல் இப்போது மன்மதன் அம்பு படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. இந்த நிலையில் தனது அடுத்த படம் 'தலைவன் இருக்கின்றான்' என அறிவித்துள்ளார் கமல்ஹாஸன். இந்தப் படத்தை தானே இயக்கலாம் அல்லது தனக்கு நெருக்கமான இயக்குநர் இயக்கவும் வாய்ப்புள்ளது என அவர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக பிரபல மலையாள நாளிதழுக்கு கமல் அளித்துள்ள பேட்டியில், "இப்போது எனது அடுத்த படத்தின் கதை குறித்த வேலைகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளன. இந்தப் படத்துக்கு தலைவன் இருக்கின்றான் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. முதலில் "தலைவன் இருக்கிறான்" என்றுதான் வைத்தேன். இலக்கணப்படி "தல…
-
- 2 replies
- 806 views
-
-
திங்கட்கிழமை, 25, அக்டோபர் 2010 (14:41 IST) எந்திரன் படக்கதை என்னுடையது: போலீஸ் கமிஷனரிடம் ஆரூர் தமிழ்நாடன் புகார் ""ஜூகிபா'' என்ற தனது சிறுகதையை மூலக்கதையாக வைத்து ரஜினி நடித்த 'எந்திரன்' படம் எடுக்கப்பட்டுள்ளது என்றும், இதுகுறித்து சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சென்னை போலீஸ் கமிஷனரிடம் பத்திரிகையாளரும், இலக்கியவாதியுமான ஆரூர் தமிழ்நாடன் புகார் அளித்துள்ளார். சென்னை போலீஸ் கமிஷனரிடம் ஆரூர் தமிழ்நாடன் இன்று ஒரு புகார் மனுவை அளித்தார். அதில், நான் எனது மாணவ பருவத்திலிருந்து கவிதைகள் எழுத ஆரம்பித்து 1983-ல் கற்பனை சுவடுகள் என்ற எனது முதல் கவிதை நூலை கலைஞர், பேராசிரியர் அன்பழகன் ஆகியோரின் அணிந்துரையோடு வெளியிட்டு உள்ளேன். கவிஞர்கள் வைரமுத்து, …
-
- 1 reply
- 1.7k views
-
-
இதன் முதல் கட்டமாக சல்மான்கானுடன் ரெடி படத்தில் படுக்கையறை மற்றும் நெருக்கமான காதல் காட்சிகளில் நடித்துள்ளாராம். படம் வெளியாவதற்கு முன்பு இந்தக் காட்சிகளை வெளியிட்டு, மார்க்கெட்டில் புதிய வாய்ப்புகளை பிடிக்க அவர் திட்டமிட்டுள்ளதாக மும்பை பத்திரிகைகள் கிசுகிசுக்கின்றன. வாய்ப்புக் குறைந்தால் அல்லது இல்லாமல் போனால் கவர்ச்சி ஆயுதத்தை முழுசாகப் பிரயோகிப்பது நடிகைகள் வழக்கம். அசினும் இதற்கு விலக்கில்லை. கஜினி மூலம் இந்திக்கு போன முதல் படத்திலேயே இந்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதன் பிறகு லண்டன் டிரீம்ஸ் படத்தில் சல்மான்கானுடன் ஜோடி சேர்ந்தார். அது படு தோல்வி அடைந்தது. இதனால் பட வாய்ப்புகள் குறைந்தது. ஆரம்பத்தில் கஜினி வெற்றி தந்த மிதப்பில் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன…
-
- 0 replies
- 651 views
-
-
இராவணன் முழு நீள திரைப்படம் இணையத்தில் பார்க்காதவர்கள் பார்வைக்கு http://www.kadukathi.com/?p=1211
-
- 6 replies
- 1.3k views
-
-
இளைய தளபதி விஜய் – தீவாளி வீடியோ தொலைக்காச்சி நிகழ்சி http://www.kadukathi.com/?p=1221
-
- 0 replies
- 891 views
-