Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. சிவாஜி கணேசன்: கம்பீரத்தின் தமிழ் அடையாளம் ஜூலை 21 சிவாஜிகணேசன் நினைவு நாள்: தமிழர்களின் 50 ஆண்டுகால அடையாளமாகத் திகழ்பவர்களின் பட்டியல் ரொம்பவும் நீளமானது. அதில் சிவாஜி கணேசனும் ஒருவர். சில ஞாபகங்களுக்கு நரைப்பதே இல்லை. சினிமா மட்டுமே நம் மக்களின் பொழுதுபோக்கு, சாயங்கால சந்தோஷமாக இருந்த வேளைகளில் சிவாஜி எனும் கலைஞன் தமிழர்களின் நெஞ்சங்களில் ஏற்படுத்திய பிம்பம் அளவிட முடியாதது. இன்று 40 வயதைத் தாண்டிய தமிழர்களுக்குள் அந்த பிம்பம் ஏற்படுத் திய விளைவுகள் கலைடாஸ்கோப் புக்கு இணையானது. இதை இன்று தியேட்டரில் படம் பார்த்துக்கொண் டிருக்கும் அந்த நிமிடத்திலேயே ‘படம் மொக்கை’, ‘படம் சூப்பர்’ என்று மெசேஜ் தட்டு…

  2. பாலிவுட்டில் கங்கனா ரணாவத் நடிப்பில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘குயின்’. இப்படத்தை தமிழில் ரீமேக் செய்யும் உரிமையை பிரபல இயக்குனரும், தயாரிப்பாளரும், நடிகருமான தியாகராஜன் வாங்கியிருந்தார். இந்நிலையில், இப்படத்தை ரேவதி இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. சுஹாசினி மணிரத்னம் வசனம் எழுதவுள்ளார். இந்நிலையில், இப்படத்தில் கங்கணா ரணாவத் நடித்த கதாபாத்திரத்தில் யார் நடிப்பார்? என்ற பெரிய கேள்வி எழுந்து வந்தது. அந்த கேள்விக்கு தற்போது விடை கிடைத்துள்ளது. அதன்படி, இப்படத்தில் நாயகியாக தமன்னா நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இப்படம் ரீமேக்காக இல்லாமல் தமிழுக்கு ஏற்ற வகையில் சில மாற்றங்களையும் செய்யவிருக்கிறார்களாம். …

  3. புத்த மதத்தை பின்பற்றும் அக்‌ஷரா ஹாசன்? வாழ்த்திய கமல் கமல்ஹாசனின் இளையமகள் அக்‌ஷரா ஹாசன் புத்த மதத்தின் மீது அதீத பற்று வைத்திருக்கிறாராம். அதனால் அவர் புத்த மதத்தை பின்பற்றுகிறாரா? என்று ஒரு கேள்வி எழுந்துள்ளது. கமல்ஹாசனின் இளையமகள் அக்‌ஷரா தற்போது அஜித்தின் ‘விவேகம்’ படத்தில் நடிக்கிறார். அந்த அனுபவம் பற்றி அக்‌ஷராவிடம் கேட்ட போது... “இயக்குனர் சிவா என்னிடம் ‘விவேகம்’ கதையை சொன்ன போது மிகவும் பிடித்துப்போய்விட்டது. எனவே உடனே இதில் நடிக்க சம்மதித்தேன். இந்த வேடத்தில் நடித்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அஜித்துடன் இதில் பணிபுரிந்தது ஒரு அருமையான அனுபவம்.…

  4. -எஸ் ஷங்கர் Rating: 3.5/5 நடிப்பு - அஜீத், தமன்னா, விதார்த், நாசர், சந்தானம், பாலா, அதுல் குல்கர்னி, பிரதீப் ராவத், முனீஷ், சோஹைல் ஒளிப்பதிவு - வெற்றி எடிட்டர் - மு காசி விஸ்வநாதன் வசனம் - சிவா, பரதன் தயாரிப்பு - விஜயா புரொடக்ஷன்ஸ் எழுத்து, இயக்கம் - சிவா தமிழ் சினிமாவின் எவர்கிரீன் வெற்றி ஃபார்முலாவான அண்ணன் - தம்பி பாசம், காதலை கமகம பொங்கல் மசாலாவாகத் தந்திருக்கிறார் இயக்குநர் சிவா. படத்தில் அதிகபட்ச, நம்ப முடியாத ஹீரோயிசம் இருந்தாலும், ஏன் எதற்கு என்று கேட்க வைக்காமல் பரபரவென காட்சிகளை நகர்த்தியிருப்பது ரசிகர்களை இருக்கையில் கட்டிப் போட வைக்கிறது. மதுரை ஒட்டன்சத்திரம்தான் கதைக் களம். இங்கு தானிய கிடங்கு வைத்திருக்கும் விநாயகம…

  5. ஆஸ்கர் விருதுகள் இறுதிப் பரிந்துரைப் பட்டியல் இதோ! - முழு விவரம் ஆஸ்கர் விருதுகளுக்கான இறுதிப் பரிந்துரை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. Photo: Twitter/TheAcademy கிறிஸ்டோபர் நோலனின் 'டன்கிர்க்', கில்லெர்மோ டெல் டோரோவின் 'ஷேப் ஆஃப் வாட்டர்', டென்னிஸின் 'பிளேட் ரன்னர் 2049' ஆகிய படங்கள் பல விருதுகளுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. இதில், 'ஷேப் ஆஃப் வாட்டர்' திரைப்படம் அதிகபட்சமாக 13 பிரிவுகளின் கீழ் விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. லா லா லாண்டு (2016), டைட்டானிக் (1997), ஆல் அபவுட் ஈவ் (1950) 14 முறை நாமினேட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. `Mudbound’ என்னும் நெட்ஃபிலிக்ஸ் நிறுவனத்தின் படத்துக்காக முதல் ம…

  6. ரம்யா வாழ்க்கையில் புயல்! ரம்யா கிருஷ்ணனின் குடும்ப வாழ்க்கையில் புயல் வீச ஆரம்பித்துள்ளது. சீக்கிரமே அவரும், இயக்குனர்கணவர் கிருஷ்ணவம்சியும் பிரிந்து விடுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக டோலிவுட்டில் பேச்சு அடிபடுகிறது. கிட்டத்தட்ட 20 வருடங்களாக நடித்துக் கொண்டிருப்பவர் ரம்யா கிருஷ்ணன். நடிகைகள் பொதுவாக சில வருடங்கள் மட்டுமே புகழ் உச்சியில இருப்பார்கள். அப்புறம் படிப்படியாக ஓய்ந்து போய் விடுவார்கள். ஆனால் ரம்யா கிருஷ்ணனின் கதையே வேறு. ஆரம்பத்தில் அவரது மார்க்கெட் தமிழில் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. இருந்தாலும் தனது முயற்சியை விடாத ரம்யா, கிடைத்த ரோல்களை ஏற்று நடித்து வந்தார். அப்படியே தெலுங்குக்குத் தாவினார். தமிழ்தான் அவரை கைவிட்டதே …

  7. ரஜினி... ரஞ்சித்.. இவர்களைத் தாண்டி ஜெயித்திருக்கிறாரா சந்தோஷ் நாராயணன்? - `காலா’ இசை விமர்சனம் பாடல்: செம்ம வெய்ட்டு வரிகள்: டோப்போடெலிக்ஸ், அருண்ராஜா காமராஜ், லோகன் குரல்கள்: ஹரிஹர சுதன், சந்தோஷ் நாராயணன் முதலில் வெளியான சிங்கிள் இதுதான். ஏற்கெனவே கேட்ட பீட் மற்றும் ஒரே ரிதமாக இருப்பது குறை. ஆனால் நடுநடுவே ரிப்பீட்டில் ‘செம்ம வெய்ட்டு நம்ம காலா சேட்டு’க்கு முன் வரும் இசைத்துணுக்குச் சிறப்பு. இந்தி ராப், அவ்வளவாக ஒட்டவில்லை. ஆனால், தாராவியில் நடக்கும் கதைக்களத்துக்குத் தேவையானதாக இருக்கலாம். ரஜினி ரசிகர்களுக்கு மட்டும் தீனி. பாடல்: தங்கச்சில வரிகள்: அருண்ராஜா காமராஜ் குரல்கள்: ஷங்கர் …

  8. படம் பிடிக்கலையா.. பார்க்காதீங்க! - பீகே படத்துக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி. டெல்லி: படம் பிடிக்காவிட்டால் பார்க்க வேண்டாம். அநாவசியமாக வழக்குத் தொடர்வதையும் மதச் சாயம் பூசுவதையும் நிறுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்து மதத்தை இழிவுபடுத்துவதாகக் கூறி இந்திப் படமான பீகே-வை தடை செய்ய இந்து அமைப்புகள் வழக்குத் தொடர்ந்தன. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் பீகே திரைப்படத்திறகு தடை விதிக்க மறுத்து விட்டது. இது குறித்து தலைமை நீதிபதி லோதே கூறுகையில், "உங்களுக்கு இந்த திரைப்படம் பிடிக்கவில்லை என்றால், நீங்கள் பார்க்க வேண்டாம். மதங்களின் முகங்களை இங்கு கொண்டுவர வேண்டாம்," என்றார். மேலும் அவர் கூறுகையில், "இவையெல்லாம் பொ…

  9. போர்முனையும் பேனா போராளியும் எஸ்.சுமன் ‘த சண்டே டைம்ஸ்’ என்ற இங்கிலாந்து நாளிதழின் போர்க்களச் செய்தியாளராகப் பணியாற்றிய மேரி கால்வின் ஒரு அமெரிக்கர். துணிச்சல் அவரது தனி அடையாளம். உலகத்தில் எங்கே போர் மூண்டாலும் அங்கே களமிறங்கி ரத்தமும் சதையுமாகப் போரின் அவலங்களை ஆதாரத்துடன் வெளியிடுவார். சொந்த மக்களைக் கொன்றொழிக்கும் அரசுகளின் கோர முகத்தை வெளிப்படுத்தியதற்காக அச்சுறுத்தலுக்கு ஆளானார். பரிசாக உடலில் பல காயங்களைப் பெற்றதுடன் ஒரு கண்ணையும் இழந்திருக்கிறார். கொசோவோ, செசன்யா, ஜிம்பாப்வே அரபு நாடுகள் எனத் தொடர்ந்த போர்முனைகளின் வரிசையில் அவர் இலங்கையில் செய்தி சேகரிக்கச் சென்றபோதுதான் அந்தக் கோரம…

  10. தமிழ் சினிமா இதுவரை... <-அயல் நாட்டில் பரிசு பெற்ற முதல் படம் வீரபாண்டிய கட்டபொம்மன். 1959-ல் பி, ஆர், பந்துலு தயாரித்து இயக்கிய பத்மினி பிக்சர்ஸ் வீரபாண்டிய கட்ட பொம்மன் வண்ணப்படத்தில் சிவாஜி கணேசன் நடித்து இங்கிலாந்தில் டெக்னிக் கலர் பிரிண்ட் எடுக்கப்பட்டது, சக்தி கிருஷ்ணசாமி எழுதிய பிரபல நாடகம் இது, 1960-ல் கெய்ரோவில் நடைபெற்ற ஆப்பிரிக்க-ஆசிய பட விழாவில் திரையிடப்பட்ட படங்களில் சிறந்த நடிகராக சிவாஜி கணேசனும், சிறந்த இசைமைப்பாளாராக ஜீ, ராமநாதனும் தேர்ந்தேடுக்கப்பட்டு வெள்ளி பருந்து பரிசு பெற்றார்கள் இப்படத்திற்கு இந்திய அரசாங்கம் பிராந்திய சான்றிதழ் அளித்தது. <-1940 ஆண்டு முதன்முதலில் இரட்டை வேடத்தில் நடித்த திரைப்படம் வெளிவந்தது, அந்த படம் உத்தமபுத்தி…

    • 0 replies
    • 6.1k views
  11. சர்ச்சையான காட்சியால் 3 நாடுகளில் தடை செய்யப்பட்ட அனிமே‌‌ஷன் திரைப்படம்! ‘அபோமினபில்’ எனப்படும் அனிமே‌‌ஷன் திரைப்படத்தை வெளியிடுவதற்கு மூன்று நாடுகளில் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த பெண் இயக்குனரான ஜில் கில்டன் இயக்கியுள்ள அனிமே‌‌ஷன் திரைப்படமான ‘அபோமினபில்’ (Abominable) 75 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் தயாரிக்கப்பட்டுள்ள முழு நீள அனிமே‌‌ஷன் திரைப்படத்திற்கு உலக ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனால் திரைப்படத்தில் ஒரு சில நிமிடங்கள் மாத்திரமே வரும் தென் சீனக்கடல் தொடர்பான காட்சியால் 3 நாடுகளில் இந்த திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய தென் சீனக்கடலின் பெரும்பகுதி தனக்குரியது என சொந்தம் கொண்டாடும…

  12. [size=3][size=4]சென்னை: பசுபதிக்கு ஜோடியாக நடிக்க முடியாது என மறுப்பு தெரிவித்துவிட்டார் நடிகை நயன்தாரா.[/size][/size] [size=3][size=4]பிரபுதேவா விவகாரம் முடிந்த ஒன்றாகிவிட்டதால், மீண்டும் முழுவீச்சில் நடிக்க ஆரம்பித்துள்ளார் நயன்தாரா.[/size][/size] [size=3][size=4]விஷ்ணுவர்த்தன் இயக்கும் படத்தில் அஜீத் ஜோடியாக நடித்து வருகிறார். புது இயக்குனர் மோகன் தனது படத்தில் மம்முட்டி-நயன்தாராவை ஜோடியாக நடிக்க வைக்க முயற்சித்தார். நயன்தாராவுக்கு கதை பிடித்ததாகவும் மம்முட்டியுடன் நடிக்க சம்மதம் என்று கூறிவிட்டாராம். ஆனால் மம்முட்டி இப்படத்தில் நடிக்க சில நிபந்தனைகள் விதித்ததாக கூறப்படுகிறது.[/size][/size] [size=3][size=4]ஒரு கோடி சம்பளம், கேரள வெளியீட்டு உரிமை... இதுதான் மம்முட…

  13. உலகப்புகழ் பெற்ற பிரபல பாப் இசைப்பாடகி ப்ரிட்னி ஸ்பியர்ஸ் விரைவில் ஒரு புதிய ஹிந்திப்படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. தனது இனிமையான குரலாலும், இளமையான கவர்ச்சியாலும் உலக இசை ரசிகர்களை கட்டிப்போட்டிருக்கும் பிரபல பாப் இசைப்பாடகி ஸ்ப்ரிட்னி பியர்ஸை ஒரு புதிய ஹிந்திப்படத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ‘சால்ட் அண்ட் பெப்பர்’ என்ற மலையாளப் படத்தை தயாரித்த பிரபல தயாரிப்பாளர் சதானந்தம் ஹிந்தியில் தயாரிக்கப்போகும் ஒரு புதிய படத்தில் தான் ஸ்பிரிட்னியை நடிக்க வைக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இன்னும் டைட்டில் வைக்கப்படாத அந்தப்படத்தில் படத்தின் கதைப்படியே ஸ்ப்ரிட்னியின் ஒரு பாடல் இடம்பெறுகிறது. படத்தின் டைட்டில் பாடலாக அமையும…

  14. இசையமைப்பாளரானார் டிரம்ஸ் சிவமணி...! விக்ரம் பிரபு நடிக்கும் "அரிமா நம்பி" படத்தின் மூலம் இசையமைப்பாளராக களமிறங்கியுள்ளார் டிரம்ஸ் சிவமணி. பிரபல டிரம்ஸ் க‌லைஞர் சிவமணி. இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களிடம் டிரம்ஸ் கலைஞராக பணியாற்றியுள்ள சிவமணி, உலகம் முழுக்க ஏராளமான இசை நிகழ்ச்சிகளையும் நடத்தியுள்ளார். இவர் டிரம்ஸ் அடிக்கும் ஸ்டைலே ரொம்ப வித்தியாசமானது. ஆடாதவர்களையும் ஆட்டம் போட வைக்கும் இவரது டிரம்ஸ் இசை. இந்நிலையில், இதுவரை டிரம்ஸ் கலைஞராக இருந்து வந்த சிவமணி, முதன்முறையாக இசையமைப்பாளராக களம் இறங்கி இருக்கிறார். கும்கி படத்திற்கு நடிகர் விக்ரம் பிரபு, இவன் வேற மாதிரி, சிகரம் தொடு படங்களில் நடித்து வருகிறார். இந்தபடத்திற்கு அடுத்தப்படியாக "அரிமா நம…

    • 0 replies
    • 506 views
  15. ரசிகர்களின் நண்பர்! ஜெமினி கணேசன், சாவித்திரி ஜெமினி கணேசன் 98-வது பிறந்த தினம், நவம்பர் 17 சிறிய நடிகரோ பெரிய நடிகரோ தன் ரசிகர்களோடு கைகுலுக்குவார்கள். ஆட்டோகிராஃப் போட்டுத் தருவார்கள். அதிகம்போனால் ரசிகர்களின் தொல்லை தாங்க முடியாமல் ஒரு போட்டோ எடுத்துக்கொள்வார்கள். அன்றும் இன்றும் பெரும்பாலான நடிகர்கள் இப்படித்தான் வாழ்ந்தாக வேண்டிய நிர்ப்பந்தத்தை அவர்களது தொழிலும் புகழும் அவர்களுக்கு ஏற்படுத்திவிடுகின்றன. இதில் ‘காதல் மன்னன்’ ஜெமினி கணேசன் முற்றிலும் மாறுபட்டவர். தன் ரசிகர்களைக் கடைசிவரை நண்பர்களாகவும் சகோதரர்களாகவும் பார்த்தவர். ரசிகர்களின் இல்லத் திருமணம், விழாக…

  16. "வடிவேலுவுக்குப் பதில் விஜய். ஆனால், நிறைய மாத்தினோம்!" இயக்குநர் எழில் #19YearsOfThulladhaManamumThullum விஜய் நடித்த காதல் படங்களில் 'காதலுக்கு மரியாதை' படத்திற்கு பின்னர் மிக முக்கியமான படம் 'துள்ளாத மனமும் துள்ளும்'. விஜய், சிம்ரன் நடித்த இந்த படம் தான் எழில் இயக்கிய முதல் படம். தமிழ் சினிமாவின் தலைசிறந்த காதல் படங்களில் ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படத்த்துக்கும் ஒரு தனி இடமுண்டு. இந்தப் படத்தைப் பற்றிய சில தகவல்களையும், இயக்குநர் எழிலிடம் அவரது முதல் பட அனுபவம் எப்படி இருந்தது என்பதையும் தெரிந்துக் கொள்வோம். * விஜய்க்கு இது 21-வது படம். இந்தப் படத்தின் மூலம்தான் விஜய்க்கு ஒரு மிகப்பெரிய ஓப்பனிங் வேல்யூ உருவானது. …

  17. அஜீத்தின் பிரியாணி ட்ரீட்டில் அசந்து போயிருக்கிறது மங்காத்தா டீம். இந்த தீபாவளியை மங்காத்தா குழுவினருடன் கொண்டாடி இருக்கும் அஜீத், தானே தயாரித்த பிரியாணியை எல்லோருக்கும் வழங்கியதுதான் இதில் ஆச்சரியம். 'அசல்' படத்தின் படுதோல்விக்குப் பின்னர் ரொம்பவும் அப்செட்டான அஜீத் 'நான் கார் ரேசில் கலக்கப் போகிறேன் என கிளம்பிவிட்டார். ஆனாலும் அவரை விடாமல் இழுத்துவந்து 'மங்காத்தா'வில் நடிக்க வைத்திருக்கிறார்கள் தயாநிதி அழகிரியும் வெங்கட் பிரபுவும். ராத்திரி பகல் பார்க்காமல் இதுவரைக்கும் காட்டாத அஜீத்தை இதில் காட்டுவோம் என்ற தீர்மானத்தோடு உழைத்து வருகிறார் வெங்கட் பிரபு. தீபாவளியைத் தொடர்ந்து (நவம்பர் 7) தன் பிறந்த நாளையும் அஜீத்துடன் கொண்டாடி இருக்கிறார் வெங்கட் பிரபு. இந்த தீபாவள…

  18. ‘பெரியார்’ படப் பாடல் பதிவு. ‘‘கடவுளா... நீ கல்லா? மேலோர் என்று சிலரைப் படைத்து, கீழோர் என்று பலரைப் படைத்த கடவுளா நீ... கல்லா?’’ வைரமுத்துவின் தீத்தமிழுக்கு இசைப் பந்தம் ஏற்றிக் கணீரென்று பாடிக் காட்டுகிறார் வித்யாசாகர். ஆன்மிகம் கமழும் அவரது ‘வர்ஷாவில்லா’ இசைக் கூடத்தில் பரவியது கறுப்பு நெருப்பு. ‘‘பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கையிலிருந்து வெகுதூரம் விலகி நிற்பவன் நான். ‘அவனன்றி ஓரணுவும் அசையாது’ என்று மனதார நம்புகிறவன். ஆனால், பெரியார் என்ற மாமனிதரை மதிக்கிறேன். சாதி மறுப்பில் தொடங்கி பெண்ணடிமைத்தனம் வரை அத்தனைக்கும் புது ரத்தம் பாய்ச்சிய அவரது துணிவுக்கு தமிழ்ச் சமூகம் என்றென்றைக்கும் கடமைப்பட்டி ருக்கிறது. அவரது வாழ்க்கைக் கதைக்கு இசை அமைப்…

    • 0 replies
    • 1.3k views
  19. ஒரு காலத்தில் கவுண்டமணி இருந்தாரே.. அதே அளவு பிஸியாக இருக்கிறார் வைகை புயல் வடிவேலு. தினமும் குறைந்தது 3 படங்களின் சூட்டிங்குகளில் தலையைக் காட்ட வேண்ட அளவுக்கு மனிதர் மிக பிஸி. இப்போது ஒரே நேரத்தில் வெடிகுண்டு முருகேசன், அழகர்மலை, சேவல், காத்தவராயன், முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு, குசேலன் உள்பட ஏகப்பட்ட படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந் நிலையில் தான் நடிக்காத ஒரு படத்தில் நடித்ததாக விளம்பரம் கொடுத்து மோசடி நடந்துள்ளதாக நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார் வடிவேலு. அவர் அளித்துள்ள புகாரில், `பச்சை நிறமே' என்ற படத்தில் நான் நடித்திருப்பதாக விளம்பரப்படுத்தியுள்ளனர். ஆனால் அந்த படத்தில் நான் நடிக்கவே இல்லை. பணமும் வாங்கவில்லை. …

  20. கோவா IFFI 2016- மெல்லோ மட்: சிறுமியின் அசாத்திய பயணம் கோவா - சர்வதேச பட விழாவில் கவனம் ஈர்த்த படங்கள் குறித்த சிறப்புப் பார்வை Mellow Mud | 2016 | Renars Vimba | Latvia பெற்றோர்களால் தனித்து விடப்படும் குழந்தைகள் தங்களைத் தாங்களே பார்த்துக்கொள்ளும் நிலை வரும்போது என்ன செய்வார்கள்? இந்த உலகத்தை எவ்வாறு எதிர்கொள்கிறார்கள்? விவாகரத்து வாங்கும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் பற்றி கவலைகொள்ளாமல் தங்களுக்கென தனி வாழ்க்கையை நாடுகிறார்கள். அவர்களால் கைவிடப்பட்ட குழந்தைகளை காப்பகங்கள் கவனித்துக் கொள்கின்றன. இதுதான் ஐரோப்பாவின் நிலை. லடிவாவில் தனது பாட்டி, தம்பியுடன் வாழ்ந்து வருகிறாள் …

  21. தமிழ் சினிமா 2016: யார் நாயகி? சினிமாவில் நாயகனுக்கு ஈடாக நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் பொறுப்பு இயக்குநர்களின் கைகளில் மட்டுமே உள்ளது என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய உண்மைதான். அதேசமயம் கொடுக்கப்பட்ட பாத்திரத்தில் பொருந்தி, திறமையை நிரூபித்து முதன்மையாக இருக்கும் வெற்றி நாயகிகள் யார்? 2016-ம் ஆண்டு தமிழ் சினிமா நாயகிகளில் யாருக்கு முதலிடம்? # சமந்தா ‘24', ‘தெறி' என இரு படங்கள் மூலம் முன்னணி நடிகர்களுடன் நடித்த வாய்ப்பு சமந்தாவுக்கு. வழக்கமும் பழக்கமுமான நாயகி வேடத்தை மிகச் சரியாகச் செய்திருக்கிறார். சவாலான பாத்திரம் இல்லாததும், குணச்சித்ர நடிப்புக்கான களமாக அமைந்து…

  22. மறைந்த நடிகர் நாகேஷின் மகன் ஆனந்த்பாபுவிடம் இருந்து விவாகரத்து கேட்டு அவரது மனைவி எம்.பி.சாந்தி, குடும்ப நல கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். சென்னை குடும்பநல கோர்ட்டில் எம்.பி.சாந்தி (வயது 50) தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது: நான் ஈக்காட்டுத்தாங்கல் ராணுவ அதிகாரிகள் குடியிருப்பில் வசிக்கிறேன். எனது கணவர் ஜெரால்ட் ஆனந்தபாபு, நடிகர் பீட்டர் நாகேஷின் மகன். எங்களுக்கு 8.12.85 அன்று கிறிஸ்துவ முறைப்படி விஜயசேஷ மகாலில் திருமணம் நடந்தது. எங்களுக்கு 3 மகன்களும், ஒரு மகளும் பிறந்தனர். திருமணமாகி 3 மாதங்கள்தான் நான் சந்தோஷமாக இருந்தேன். கணவரின் உண்மையான செயல்பாடுகளை அறிந்த பிறகு எனது சந்தோஷம் பறிபோனது. என்னுடன் அவர் இதயப்பூர்வமாக வாழ்ந்ததில்லை. ஆனந்த்பாபுவி…

  23. 50 வயது ஹீரோவுக்கு 18 வயது ஹீரோயின் எதற்கு கேப்டனின் சுவாரசியமான பதில்

  24. திரை விமர்சனம்: திரி கெட்ட அரசியல்வாதியால் பாதிக்கப்படும் நல்ல மாணவன், புத்திசாலித்தனமாகப் பாடம் கற்றுக்கொடுக்கும் கதை. கட்டப்பஞ்சாயத்து, கழுத்தை அறுக்கும் ரவுடியிஸம், ரியல் எஸ்டேட், கட்சித் தாவல் என அரசியலை அழுக்காக்கி அதன்மூலம் கல்வி வியாபாரியாகவும் மாறிய ஒரு வில்லன் அரசியல்வாதி அங்கண்ணன் (ஏ.எல்.அழகப்பன்). இவருக்கு நேர்மாறான ஒழுக்கசீலர் அரசுப் பள்ளி ஆசிரியர் ஜெயப்பிரகாஷ். தன் மகன் ஜீவாவை(அஸ்வின்) பொறியியல் கல்லூரிப் பேராசிரியர் ஆக்க வேண்டும் என கனவு காண்கிறார். இதற்கிடையில், அங்கண்ணனின் சாம்ராஜ்ஜியத்தைக் கட்டி ஆளும் அவரது மகன் கிஷோரை (அர்ஜெய்) எதிர்பாராத சூழ்நிலையில் அறைந்துவிடுகிறார் ஜீவா. அங்கண்ணனின் கல்லூரி…

  25. அல்ஜீரியப் போர் - -The Battle of Algiers அல்ஜீரியா என்பது வட ஆப்பிரிக்கக் கண்டத்தில் சூடானுக்கு அப்புறம் இரண்டாவது பெரிய அரேபிய தேசம். பரப்பளவில் உலகின் பதினோராவது இடம். 130 ஆண்டுகளாக பிரான்ஸின் காலனியாக இருந்து வந்தது. இந்த அடிமைத் தளையிலிருந்து சுதந்திரம் பெற அல்ஜீரியர்கள் 1954-ல் போராடத் துவங்கினார்கள். FLN (National Liberation Front) என்ற அமைப்பு அதற்குத் தலைமை வகித்தது. கொரில்லாத் தாக்குதல்கள் மூலம் தங்கள் விடுதலைப் போராட்டத்தை நடத்தினார்கள். பிரான்ஸ் தன் இராணுவத்தைக் கொண்டு அதை அடக்க முயற்சித்தது. பொதுமக்களை தாக்குவது சித்தரவதை செய்வது என இராணுவம் ஈடுபட வெடிகுண்டுகளைப் பயன்படுத்துவது, பொதுச் சொத்துகளுக்கு நாசம் விளைவிப்பது என FLN பதிலடிக் கொடு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.