Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. குசேலன்- http://www.nettamil.tv/play/Trailer/Kuselen சக்கரகட்டி- http://www.nettamil.tv/play/Trailer/Sakkarkatti

    • 0 replies
    • 764 views
  2. இளம்புயல் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இப்படத்தில் பங்காற்றிய கலைஞர்களில் அநேகம் பேர் இலங்கை தமிழர்கள் என்பதால், அரங்கம் முழுவதும் தூய தமிழின் மணம்! படத்தின் இயக்குனர் கே.எஸ்.துரையின் வரவேற்புரையே பலரை கிறங்கடித்தது. விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட, ஆடியோவை அமீர் பெற்றுக் கொள்வதாக ஏற்பாடு. முன்பாக பேசிய அமீர், 'வாழ்த்துகள்' என்று ஒரே வார்த்தையில் தனது உரையை முடித்துவிட, விழாவுக்கு வந்திருந்த பலருக்கும் அதிர்ச்சி. பின்பு அவரை வற்புறுத்தி பேச வைத்தார் கே.எஸ்.துரை. 'நான் பேசவே கூடாது போலிருக்கிறது. கடந்த வாரம் ஒரு விழாவில் நான் சில கருத்துக்களை சொல்லப்போக, மறுநாளே எல்லா பத்திரிகைகளிலும், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அமீர் கண்டனம் என்று கொட…

    • 10 replies
    • 2.6k views
  3. உற்சாகப் பூரிப்பில் ரஜினி, விஜய் ரசிகர்கள் ஒரு சுற்று பெருத்து விட்டாலும் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை. அந்த அளவுக்கு சூப்பர் ஸ்டார் பற்றியும், இளைய தளபதி பற்றியும் வந்துள்ள ஒரு புதுத் தகவல் அவர்களைப் பூரிப்படைய வைத்துள்ளது. சூப்பர் ஸ்டார் நடித்த `குசேலன்' படம், வரும் 31-ம்தேதி திரைக்கு வர இருக்கும் நிலையில், இன்னொரு ரஜினி படம் பற்றிய இனிப்பான செய்தி ரஜினி ரசிகர்களை உற்சாகத்தில் ஊஞ்சலாட வைக்க, இன்னொருபுறம் முதல்முறையாக ரஜினி, விஜய்யுடன் கைகோத்து நடிக்கப் போகிறார் என்ற தகவலால், விஜய் ரசிகர்களும் விண்ணில் மிதக்காத குறை. மேலும் ++ http://kisukisucinema.net/index.php?mod=ar...amp;article=224

    • 2 replies
    • 1.7k views
  4. Started by putthan,

    உளியின் ஒசை திரைபடம் பார்க்க கூடிய சந்தர்ப்பம் கிடைத்தது.என்னடா புத்தன் இதிலையும் வந்து லொள்ளு பண்ணுறான் என்று யோசிக்க வேண்டாம் கலைஞர் பல படங்களுக்கு கதை,பாடல்கள் எழுதி இருக்கலாம் ஆனால் இந்த படம் தமிழர்கள் பெளத்தர்களாக வாழ்ந்திருக்கிறார்கள் என்பதனை எடுத்து கூறுகிறது இந்த ஒரு விடயதிற்காக யாழ்கள புத்தன் கலைஞருக்கு ஒ போட தான் வேண்டும் அதாவது இலங்கையில் தமிழ் பெளத்தர்கள் வாழ்ந்திருப்பார்கள் என்பதனை சிங்களவர்கள் புரியாவிட்டாலும் குறைந்த பட்சம் தமிழர்களுக்காவது புரிய வைத்துள்ளார் பாராட்டபட வேண்டிய விடயம். என்னடா ஒரு மூலையில் கணணிக்கு முன்னால் கிறுக்கிற புத்தனுக்கு..(யாழ்கள) ஆறுகோடி தலைவர் கருணாணிதியை பாராட்ட தகுதி இருக்கோ என்று யோசிக்கலாம் உண்மையை சொல்ல தானே வேண்டும். …

    • 2 replies
    • 1.1k views
  5. ரஜினி படத்தை முதல்நாள் முதல்ஷோ பார்ப்பது அவரது ரசிகர்களுக்கு ராக்கெட் ஏறி நிலவுக்கு செல்வது போல, இந்த ஆசை அடிதடி வெட்டுக்குத்து என திசைமாறுவதால் ரஜினி ரசிகர்மன்ற தலைமை இதற்கு மாற்று ஏற்பாடு செய்தது. ஒவ்வொரு மன்றமும் லெட்டர் பேடுடன் குறிப்பிட்ட பணத்தை கட்டினால் அம்மன்ற உறுப்பினர்களுக்கு பட ரிலீசுக்கு முன்பே டிக்கெட்டுக்கள் வழங்கப்படும். இந்த முறையிலும் முறைகேடுகள் நடந்து வருவதாக புகார். போலி மற்றும் காலாவதியான லெட்டர்பேடுகளை கலர் ஜெராக்ஸ் எடுத்து ரசிகர் அல்லாத சிலர் பிஸினசுக்காக டிக்கெட்டுக்கள் வாங்க ஆரம்பித்தனர். இதனால், இந்த லெட்டர் பேடு முறையை முழுவதுமாக கைவிட தலைமை மன்றம் முடிவு செய்தது. ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று முடிவை தள்ளிப் போட்டுள்ளது தலைமை மன்றம். அத…

  6. வடிவேலுவின் காமெடி கேரியரில் சிகரம் என்றால் அது வின்னர் கைப்புள்ளயும், தலைநகரம் நாய் சேகரும்தான். நாய் சேகர் தொட்டாபெட்டா என்றால் கைப்புள்ள எவரெஸ்ட். இந்த இரண்டு சிகரங்களுக்கு காரணமானவர்கள் தலையிலேயே கரகம் ஆடியிருக்கிறார் வடிவேலு. வின்னர் படத்தை இயக்கிய சுந்தர் சி.யுடன் வடிவேலுவுக்கு ஈ.கோ மோதல். தலைநகரத்துக்குப் பிறகு இருவரும் சேர்ந்து நடிக்கவில்லை. அதேபோல் தலைநகரம் படத்தை இய்ககிய சுராஜூடன் படிக்காதவன் படத்தில் மோதல். நானா, நீயா மோதலில் புயல் கோபித்துக் கொண்டு சென்னை புறப்பட்டது. இந்த மோதலை படத்தின் நாயகன் கண்டு கொள்ளவில்லை. சென்னை வந்த வடிவேலு உடனடியாக அட்வான்ஸை திருப்பிக் கொடுத்தார். தயாரிப்பாளர்கள் சங்கம், புகார் என்று அலட்டிக்கொள்ளாமல் வடிவேலுக்கு பதில்…

  7. ஈராக்கில் ஸத்தாம் ஹஸைன் தயாரித்துக் கொண்டிருப்பதாகச் சொல்லப்பட்ட ‘பயாலஜிகல் வெப்பன்ஸ் - உயிர்கொல்லி ஆயுதங்களைக்’ கண்டுபிடிக்க ஈராக்கினுள் நுழைந்து அலைந்த ஐக்கிய நாடுகள் சபை சோதனையதிகாரியின் பெயர் பெலிக்ஸ் (Felix). ‘எப்’அவரது பெயரின் முதலெழுத்து. கமல்ஹாஸனின் தசாhவதாரத்தில், அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஸ்ஸின் நோக்கத்திற்கு மாறாக உயிர்கொல்லி ஆயுதங்களை தீவிரவாதிகளிடம் விற்க அலையும் முன்னாள் சிஐஏ அதிகாரியின் பெயர் பிளெச்சர் (Fletcher). பிளெச்சரின் முதல் எழுத்து ‘எப்’ எனவே துவங்குகிறது. பிளெச்சர்-பெலிக்ஸ். பிளெச்சர்-பெலிக்ஸ். பிலெ-பெலி-. பிலெ-பெலி. தொடர்ந்து மாற்றி மாற்றி உச்சரித்துப் பாதருங்கள். ஒன்று போலவே இருக்கிறது இல்லையா? பெலிக்ஸ் அமெரிக்க ஜனாதிபதியின் கூற்றை நிராகரித…

  8. தசாவதாரம் திரைப்படத்தின் மீது கருத்தியல் சார்ந்த காட்டமான விமர்சனங்களை முன்வைப்பவர்கள் பலர் சுட்டிக் காட்டும் ஒரு விடயம் "பூவராகன்" பாத்திரம். கமல் ஏற்ற பத்து வேடங்களில் ஒரு தலித் தலைவரின் வேடமாக பூவரகான் பாத்திரம் வருகின்றது. நிறைய புரட்சிக் கருத்துக்களைப் பேசிக் கொண்டே, கடைசியில் மேல்சாதியினருக்காக தன்னுடைய உயிரை அர்ப்பணிக்கிறது இந்தப் பாத்திரம். வராகம் என்றால் பன்றி என்று பொருள். தலித் தலைவர் ஒருவரின் பெயரை பன்றி என்று அர்த்தம் வருவதாகவும், உருவத்தை அழகற்ற விதத்திலும் கமல் உருவாக்கியதும், கடைசியில் அந்தப் பாத்திரத்தை மேல்சாதியினருக்காக உயிர்த் தியாகம் செய்வதாக சித்தரித்ததும் கமலுடைய பார்ப்பனிய முகத்தை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது. தாழ்த்தப்பட்ட மக்கள் உய…

  9. தனுஷ் படத்திலிருந்து வடிவேலு நீக்கப்பட்டார். தனுஷ்-தமன்னா நடிக்கும் படம் ‘படிக்காதவன்’. சுராஜ் இயக்குகிறார். இந்த படத்தில் தனுஷ§டன் வடிவேலு முதன்முறையாக நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது. நகைச்சுவை பகுதியில் வடிவேலு முதல் நாள் நடித்தார். அப்போது இயக்குனர் சுராஜ் கொடுத்த வசனத்தை விட சில வரிகளை கூடுதலாக சேர்த்து வடிவேலு பேசினாராம். ‘அப்படி பேசுவது நன்றாக இல்லை; நான் எழுதியதை மட்டும் பேசுங்கள்’ என்று இயக்குனர் சொன்னாராம். மேலும் ++ http://kisukisucinema.net/index.php?mod=ar...amp;article=212

    • 2 replies
    • 1.1k views
  10. குசேலன் படம் திரைக்கு வருவதையட்டி ஜப்பான் ரசிகர்களை சந்திக்க ஆவலுடன் இருப்பதாக ரஜினிகாந்த் தெரிவித்தார். ஜப்பானில் ரஜினியின் முத்து படம் திரையிட்டபோது அங்கு அவருக்கு ரசிகர்கள் கூட்டம் பெருகியது. ரஜினியின் ஸ்டைலில் ஜப்பானியர்கள் பலர் மயங்கினர். டோக்கியோவில் 23 வாரங்கள் முத்து படம் ஓடி சாதனையும் படைத்தது. தொடர்ந்து அங்கு ரஜினி படங்கள் திரையிடப்படுகின்றன. சிவாஜி திரைக்கு வரும் நேரத்தில் ஜப்பானியர்கள் சென்னை வந்து ரஜினியை சந்தித்தனர். இப்போது தனது ஜப்பான் ரசிகர்களை சந்திக்க ரஜினி அங்கு செல்கிறார். மேலும் ++ http://kisukisucinema.net/index.php?mod=ar...amp;article=210

    • 0 replies
    • 550 views
  11. தனுஷக்கு வரும் 28ம் தேதி 25வது பிறந்தநாள். அன்று படிக்காதவன் ஷ¨ட்டிங்கிற்காக ஐதராபாத் செல்வதால் சென்னையில் ரசிகர்கள் முன்னிலையில் நேற்று பிறந்தநாளைக் கொண்டாடினார். வீரவாள் பரிசளித்த ரசிகர்கள், ‘இளைய சூப்பர் ஸ்டார் வாழ்க என்று கோஷமிட்டனர். http://kisukisucinema.net/index.php?mod=ar...amp;article=205

    • 0 replies
    • 751 views
  12. சத்யம் திரைப்படப்பாடல் ஹரீஸ் ஜெயராஜ் இசையில் சாதனா சர்க்கத்தின் குரலில் அதே குரல் மீண்டும். . . .. . . . என் அன்பே நாளும் நீ இன்றி நான் இல்லை என் அன்பே யாவும் நீ இன்றி வேறு இல்லை நான் உன்னில் உன்னில் என்பதால் என் தேடல் ஏங்கிப்போனதே . . . என்னில் நீயே என்பதால் என் காதல் மேலும் கூடுதே http://www.tamilmp3world.com/Sathyam.html

    • 0 replies
    • 758 views
  13. சின்னம்மா திலகம்மா நில்லு நில்லு . . ஏ.ஆர்.ரகுமானின் இசையில் மீண்டும் ஒரு இனிய பாடல் சக்கரகட்டி என்னும் திரைப்படத்தில் இடம்பெற்ற பென்னி டயால் மற்றும் சின்மயின் குரலில் பாடல் சற்று வித்தியாசமான இசையில் மிளிர்கிறது. . . குசேலனில் கிடைக்காத வாய்ப்பை இந்த பாடலில் மிக நேர்த்தியாக செய்திருக்கின்றார். . . வெயிலாய் தொட்டானே சூடு சூடாய் மழையாய் தொட்டானே கோடு கோடாய் . . http://www.tamilmp3world.com/Sakkarakatti.html

  14. தமிழ்த் திரையுலகின் ஜாம்பவான்களில் ஒருவரும், நகைச்சுவை நடிப்புக்கு தனி இலக்கணம் வகுத்தவருமான நடிகர் நாகேஷ் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக செய்தி பரவியதையடுத்து அவரது ரசிகர்களும் திரையுலகமும் அதிர்ச்சியடைந்தது. தமிழ்த் திரையுலகம் கண்ட மிகப் பெரும் நடிகர்களில் ஒருவர் நாகேஷ். நகைச்சுவை நடிகராக மட்டும் இல்லாமல், நாயகன், குணச்சித்திரம், வில்லன் என பல தரப்பட்ட கேரக்டர்களில் கலக்கியவர். இன்று பிற்பகலில் நாகேஷ் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் பரவியது. தட்ஸ்தமிழுக்கும் அந்த தகவல் வந்து சேர்ந்தது. இதையடுத்து நாகேஷ் வீட்டை தொடர்பு கொண்டு விசாரித்தோம். நாகேஷ் உடல்நிலை சரியில்லாமல் இருப்பது உண்மைதான். ஆனால் மற்றவர்கள் சொல்வது போல் எதுவும் இல்லை. விரைவில் அவர் தேறி விடுவார்…

    • 6 replies
    • 2.4k views
  15. நடிகை கோபிகாவுக்கும் டப்ளின் வாழ் டாக்டர் அஜிலேஷூக்கும் நேற்று திருச்சூரில் நிச்சயதார்த்தம் நடந்தது. கேரள மந்திரிகள் ராஜேந்திரன் மற்றும் விஸ்வநாதன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று விரைவில் தம்பதிகளாகப் போகும் கோபிகாவையும்-அஜிலேஷையும் வாழ்த்தினார்கள். நடிகைகள் பாவனா, சம்விர்தா, ரம்யா நம்பீசன், சம்யுக்தா, நடிகர் பிஜூ மேனன் ஆகியோர் நிச்சயதார்த்தத்தில் கலந்து கொண்டனர். சிவப்பு மற்றும் மஞ்சள் நிற காக்ரா சோளியில் தகதகவென மின்னிய கோபிகா, திரைப்படங்களில் பார்ப்பதை விட அழகாக, மகிழ்ச்சிப் புன்னகையுடன் காணப்பட்டார். மணமக்கள் வைர மோதிரம் மாற்றி திருமணத்தை நிச்சயம் செய்தனர். நாளை மறுதினம் எர்ணாகுளத்தில் உள்ள புனித தாமஸ் சர்ச்சில் இருவருக்கும் திருமணம் நடக்கிறது. ஜூலை 20-ம்…

  16. நடிகை ஐஸ்வர்யாராய்க்கு திருமணத்திற்கு பிறகும் ஏராளமான பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. அவர் தமிழில் ரஜினிக்கு ஜோடியாக ரோபோவில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். விரைவில் இதன் படிப்பிடிப்பு தொடங்க இருக்கிறது இந்த நிலையில் ஐஸ்வர்யாராய் சாஸ் என்ற ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக பிரபல ஹாலிவுட் நடிகர் மெரில் ஸ்ட்ரிப் நடிக்கிறார். இப் படத்தில் ஐஸ்வர்யாராய் விபசார அழகியாக நடிக்கிறார். http://kisukisucinema.net/index.php?mod=ar...amp;article=195

    • 8 replies
    • 2.4k views
  17. "உணர்வு ரீதியான படங்களுக்கு ஏன் இசையமைப்பதில்லை?" என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு, டைரக்டர் அமீர் கேள்வி விடுத்தார். சின்ன மாப்பிள்ளை, அரவிந்தன், மாணிக்கம், ராசய்யா உள்பட பல படங்களை தயாரித்த டி.சிவா, அம்மா கிரியேஷன்ஸ் சார்பில், `சரோஜா' என்ற புதிய படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடந்தது. விழாவில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கலந்துகொண்டு `சரோஜா' படத்தின் பாடல்களை வெளியிட்டார். http://kisukisucinema.net/index.php?mod=ar...amp;article=194

    • 0 replies
    • 846 views
  18. 16 மணி நேரம் படமாக்கப்பட்ட முதலிரவுக் காட்சி! வியாழன், 10 ஜூலை 2008( 20:17 IST ) எதிலுமே ஒரு பர்ப‌க்சனை எதிர்பார்ப்பவர்கள் நம் இயக்குநர்கள். தான் நினைக்குற விஷயம் கிடைக்கிற வரை திருப்தியடைவதில்லை. ஒரு சண்டைக் காட்சியாகட்டும், பாடல் காட்சியாகட்டும் டேக் மேல் டேக்காக எடுத்து தனக்கு ஓகே ஆன பிறகுதான் விடுவார்கள். டைரக்டர் ஹரி மட்டும் இதற்கு விதிவிலக்கானவரா என்ன? இவர் இயக்கிவரும் 'சேவல்' படத்துக்காக ஒரு முதலிரவுக் காட்சியை 16 மணி நேரம் எடுத்து படமாக்கியுள்ளார். படத்தில் பரத் - பூனம் பாஜ்வா ஜோடி. இரண்டாவது ஜோடியான சிம்ரனுக்கும் பிரேமுக்கும் எடுக்கப்பட்ட முதலிவுக் காட்சிதான் 16 மணி நேரம் பிடித்துள்ளது. காலை 9 மணிக்கு தொடங்கிய ஷ¥ட்டிங் மறுநாள் அ…

    • 16 replies
    • 5.8k views
  19. பார்ப்பனர்களை அப்பாவியாக சித்தரிக்கின்ற அரசியலுக்கு துணை போகின்ற கமல்ஹாசன் இந்துத்துவத்தின் இன்னொரு அரசியலுக்கும் தசாவதாரத்தின் மூலம் துணை போகின்றார். பாபர் மசூதி பிரச்சனைக்குப் பின் நடைபெற்றுவரும் இந்த அரசியலை சற்று சுருக்கமாகப் பார்ப்போம். “அறை எண் 305இல் கடவுள்” படத்தில் ஒரு காட்சி வரும். பிரகாஸ்ராஜ் ஒவ்வொரு மதத்தினதும் கடவுளின் வடிவத்தில் தோன்றுவார். இந்து மதத்தின் முறை வருகின்ற போது அங்கே விஸ்ணுவின் வடிவத்தில் பிரகாஸ்ராஜ் தோன்றுவார். இதுதான் அந்த அரசியல். சில பத்து ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த தமிழ் சினிமாவின் பக்திப் படங்களைப் பார்க்கின்ற போது விஸ்ணு ஒரு துணைப் பாத்திரமாகத்தான் இருந்தார். இரண்டு மூன்று வசனங்களுக்கு மேல் அவருக்கு இருக்காது. தெலுங்கிலிருந்த…

    • 2 replies
    • 1.7k views
  20. ரஜினியைப் போன்ற உயர்ந்த குணமுள்ள உத்தம மனிதனை என் வாழ்நாளில் கண்டதில்லை. அவருக்கு கோயில் கட்டி கும்பிடணும் என்று நெகிழ்கிறார் வைகைப் புயல் வடிவேலு. இந்திரலோகத்தில் நா அழகப்பன் படத்தின் தோல்விக்குப் பிறகு எந்தப் பத்திரிக்கையாளரிடமும் பேசுவதில்லை என முடிவெடுத்திருந்த வடிவேலு, ஒரு வழியாக தன் கோபத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, மீடியாக்களிடம் பேசத் தொடங்கியுள்ளார். குசேலன் படப்பிடிப்பு முடிந்த பிறகு, அந்தப் பட அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது: குசேலன் படத்துல நான் நடிக்கக் காரணமே அண்ணன் சூப்பர் ஸ்டார் ரஜினிதான். அவரைப் பத்தி ஒரே வார்த்தையில சொல்லணும்னா... மனிதருள் மாணிக்கம். சந்திரமுகி படத்தைவிட இந்தப் படத்துலதான் அண்ணன் ரஜினியின் அருமைகளைத் தெரி…

  21. 'லாடம்' படத்துக்காக ஒரு முத்தக் காட்சியில் நடிக்க 7 டேக்குகள் வாங்கினாராம் நடிகை சார்மி. காதல் அழிவதில்லை படத்தில் சிம்புவின் நாயகியாக அறிமுகமானவர் சார்மி. அந்தப் படம் சுமாராகப் போனாலும், கோலிவுட்டில் ராசியில்லாத நடிகை என்று முத்திரை குத்தப்பட்டதில் ரொம்பவே அப்செட்டாகி ஆந்திர பூமியில் செட்டிலாகி விட்டார். இன்று தெலுங்கின் பிரபல ஹீரோக்கள் அனைவரோடும் ஜோடி போட்டு விட்ட சார்மிக்கு ஒரே ஒரு பெரும்குறை. தமிழில் கிளிக் ஆகவில்லையே என்று. அந்தக் குறையைத் தீர்க்கும் விதத்தில் தயாராகிக் கொண்டிருக்கிறது லாடம். பிரபு சாலமன் இயக்கும் இப்படத்தின் ஹைலைட்டே சார்மியின் கவர்ச்சிதான். தெலுங்கிலும் இந்தப் படம் ஒரே நேரத்தில் வெளியாவதால், கவர்ச்சியின் எல்லையை இன்னும் கொஞ்சம் விஸ்த…

  22. ஒரு பாட்டுக்கு 13 மாதங்கள்! வியாழன், 10 ஜூலை 2008( 20:46 IST ) வருடக் கணக்கில் படம் எடுக்கும் இயக்குநர்கள் நம் தமிழ்த் திரையுலகில் உண்டு. கமல், பாலா, ஷங்கர், அமீர் என நீளும் இப்பட்டியலில் இயக்குநர் கலாபிரவுவையும் சேர்த்துவிடலாம். இவர் இயக்கி வெளிவர இருக்கும் 'சர்க்கரை கட்டி' படத்தில் ஒரு பாடலுக்கு 13 மாதங்களாய் கிராஃபிக்ஸ் பண்ணியுள்ளார்களாம். பாக்யராஜ் மகள் சாந்தனு ஹீரோவாக, வேதிகா ஹீரோயினாக நடிக்கிறார்கள். ஏ.ஆர். ரஹ்மானின் மியூசிக்கிற்காக பல மாதங்கள் காத்திருந்து, இசைப் புயலின் இசையமைப்பில்தான் படம் வரவேண்டும் என்ற தீர்மானத்தில் இருந்து கலாபிரபு சற்றும் பின்வாங்கவில்லையாம். இயக்குநரின் அன்பான காத்திருப்புக்கு நன்றி சொல்லும் வித…

    • 0 replies
    • 874 views
  23. தமிழ் ரசிகர்களின் நமீதா மோகம் தலை கால் புரியாத அளவுக்குப் போய் விட்டது... அதாவது கோயில் கட்டும் அளவுக்கு. ஏற்கெனவே குஷ்புவுக்கு திருச்சிக்கு அருகே கோயில் கட்டி தங்கள் ரசிப்புத் திறனை உலகுக்கே பறைசாற்றியவர்கள் தமிழ் ரசிக மகா ஜனங்கள். அது ரசிகர்கள் வைத்திருக்கும் அன்பின் அடையாளம் என அகமகிழ்ந்து போனார் குஷ்பு. மூன்று காலப் பூஜையெல்லாம் கூடச் செய்தார்கள். கோயிலுக்கு நேரில் வாங்க தெய்வமே, என ரசிகர்கள் வைத்த கோரிக்கையை மட்டும் கவனமாக நிராகரித்துவிட்டார் குஷ்பு (காணிக்கை தராத வெத்துக் கோயிலுக்குப் போறதுல என்ன லாபம்?!). இப்போது கவர்ச்சி வெடிகுண்டு நமீதா முறை. ஏற்கெனவே இவருக்குக் கோயில் கட்ட ஒரு கூட்டமே அலைந்து கொண்டிருந்தது. ஆனால் 'என்கு கோயில் வேணாம்.. நெஞ்லே எடம்…

  24. காதலுக்காக போராடும் இளைஞன்:முனியாண்டி (திரைவிமர்சனம் ) பொன்வண்ணன், தாரா தம்பதியரின் மகன் பரத், விலங்கியல் மூன்றாமாண்டு படிக்கிறார். ஊர் பெரிய புள்ளி ‘சங்கர் குரு’ ராஜாவின் மகள் பூர்ணாவை, கல்லூரியில் பார்த்ததுமே காதல் கொள்கிறார். இருவரும் ஒரே ஜாதி என்பதால், காதல் ஒர்க்கவுட் ஆகும் என்று நினைக்கிறார். இதற்கிடையே ராஜாவுக்கும், இன்னொரு ஊர் பெரிய புள்ளிக்கும் ஜாதி மோதல் உண்டாகிறது. அதன் எதிரொலி, கல்லூரி தேர்தலில் மாணவர்களிடையே கலவரமாகிறது. பெரிய புள்ளிகள் ஒருவரை ஒருவர் வீழ்த்த வலை விரிக்கின்றனர். ஒரு சந்தர்ப்பத்தில், ‘நான் உன்னை காதலிக்கவே இல்லை’ என்று அணுகுண்டு போடுகிறார் பூர்ணா. உடைந்து போன பரத், அவரை தென்னந்தோப்புக்கு வரவழைத்து, தோழிகள் மத்தியில் செருப்பால் அறைகிறா…

    • 0 replies
    • 930 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.